28-07-2019, 04:25 PM
சட்டென்று விழித்து பார்த்தாள் மைனா. தான் எங்கிருக்கிறோம் என்ன நிலையில் இருக்கிறோம் என ஒன்றுமே புரியவில்லை. தான் எப்படி இங்கு வந்தோம் என யோசித்துக்கொண்டே மெதுவாக எழுந்தாள். அது ஒரு பூட்டிய இருட்டறை...
இருட்டில் தட்டு தடுமாறி எழுந்து பூட்டியிருந்த கதவைத்தட்டினாள். ஐந்து நொடிகளுக்கு பிறகு ஒரு பூட்ஸ் சத்தம் கேட்டது. சட்டென்று கதவு திறக்கப்பட்டது. மைனா பயந்து போய் பின்வாங்கினாள். வந்தவன் விளக்கை போட்டான். மைனாவின் முகம் மலர்ந்தது. ஹாய் நவீன். நீயா. என்னாச்சு நவீன்? நான் எப்படி இங்க வந்தேன்? இது எந்த இடம்? எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொன்னாள்.
டீச்சர் டோன்ட் பீ பாணிக். ஜஸ்ட் ரிலாக்ஸ். safe ah தான் இருக்கீங்க. உக்காருங்க டீச்சர். இல்ல நவீன் எனக்கு பயமா இருக்கு நாம எங்க இருக்கோம்? என மைனா கேட்டாள். டீச்சர் இது ஒதுக்குபுறமான ஏரியா. ஆந்திர பிரதேசம். உங்கள இங்க கடத்திட்டு வந்துருக்காங்க டீச்சர் என்றான் நவீன். புரியுது நவீன். நீ என்ன காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துருக்க. சரிதானே நவீன் என்றாள். இப்போது நவீன் முகம் மாறியது. தீர்கமான குரலில் சொன்னான். இல்ல டீச்சர். இது நான் இருக்குற இடம் தான். பட் நா உங்கள காப்பாத்தல. இன்பாக்ட் நீங்க இன்னும் நக்சலைட் பிடியில் தான் இருக்கீங்க. என்ன சொல்ற நவீன்? அப்புறம் நீ எப்படி இங்க? மன்னிச்சுருங்க டீச்சர். நானும் நக்சலைட் ல் ஒருத்தன் தான். மைனா தலையில் இடி விழுந்தது போல இருந்தது. இதயம் வேகமாக துடித்தது.