Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
மிக்க நன்றி chellam74 நண்பா
•
Posts: 64
Threads: 0
Likes Received: 13 in 12 posts
Likes Given: 1
Joined: Jul 2020
Reputation:
0
Wow very nice. Bro. Super keep going
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(27-10-2020, 03:12 PM)Vijay1983 Wrote: Wow very nice. Bro. Super keep going
nandri nanba
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
கால சூழல் 7
இடம்: சென்னை, வேளச்சேரி (ராஜசேகர் இல்லம்)
நாள்: அக்டோபர் 4 2018 வியாழக்கிழமை
நேரம்: இரவு 12 : 30 மணி
கார்த்திக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, இத்தனை நாள் முகம் குடுத்து பேசாத அப்பா, அவனிடம் ரொம்ப அன்பாக பேசியது, அக்காவின் திருமணம் அதும் அத்தை பையனுடன், அண்ணியின் கர்பம், 6 மாசத்துக்குள்ள இவ்ளோ மாற்றம் நடக்குமா என்று ஆச்சிர்யத்தில் அண்ணியின் முகத்தை பார்த்தபடி இருந்தான் கார்த்திக், அண்ணி அவனின் சுயநினைவு கொண்டு வந்தாள்
பவித்ரா: என்ன சார், என்ன சிந்தனை
கார்த்திக்: இல்ல அண்ணி, எல்லாம் நம்ம பூஜா அக்கா கல்யாணம் பத்தி தான்
பவித்ரா: அவளுக்கு என்ன டா, உன்ன போல அன்பான தம்பி கிடைக்க அவ குடுத்து வச்சு இருக்கணும், உன்ன ரொம்ப ஆரம்பத்துல காயப்படுத்தனா, அப்பறம் உன்னோட நல்ல மனசு புரிச்சு உன்னோட அன்பா இருக்க அரமிச்சா, நீ சும்மாவே அக்கா மேல பாசமா இருப்ப, அவ உன்னோட நெருக்கமா ஆன அப்பறம் நீ அக்காக்கு ஒரு நல்ல வாழ்கை அமைச்சு குடுத்துட்டா, அதும் உங்க அத்தை பையனை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணிட்டா, பிரிச்சு போன குடும்பத்தையும் ஒன்னு சேர்த்து உன்னோட அப்பா மனசுல இடம் பிடிச்சுட்டு இப்ப என்ன அவ கல்யாணம் பத்தி சார்கு சிந்தனை, இன்னும் ஏதாச்சும் பெருசா பண்ணனுமா
கார்த்திக்: இல்ல அண்ணி, நடக்குறது எல்லாம் எனக்கு கனவு மாதிரி இருக்கு அண்ணி (இப்ப நடக்கிறதே மனசுல நெனச்சா படி)
பவித்ரா: என்ன டா கனவு மாதிரி இருக்கு, நம்ம குடும்பம் சேர்ந்ததா
கார்த்திக்: ஹ்ம்ம் ஆமா அண்ணி, எல்லாமே எனக்கு ரொம்ப புதுசா இருக்கு (அண்ணியின் வயிற்றை தடவிய படி)
பவித்ரா: எல்லாத்துக்கும் நீ மட்டும் தான் காரணம் டா, நீ தான் எல்லாமே சரி பண்ணுன, ஆனா உங்கிட்ட எனக்கு ஒரு வருத்தம் டா கார்த்திக்
கார்த்திக்: என்ன அண்ணி, நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்
பவித்ரா; பின்ன குடும்பத்தை சேர்க்க தெறிச்சா உனக்கு, உன்னோட வாழ்க்கைய ஆரமிக்காம இருக்கே, அதான் எனக்கு கஷ்டமே, இப்ப வர நீ கம்பெனி ஆரமிக்கவே இல்ல. உன்னோட கவனம் முழுக்க நம்ம குடும்பத்தை ஒண்ணா சேக்கணும்னு இருந்துது அது நல்ல விஷயம் தான் ஆனா உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம் இல்லையா டா, சொல்லு
கார்த்திக்: (மனதுக்குள் எனது இன்னும் நம்ம கம்பெனி ஆரமிக்கலயா, ஹ்ம்ம் கொஞ்சம் கூட அவனுக்கு [அந்த கார்த்திக்] பொறுப்பு இல்ல, இப்ப அவனால என்னோட செல்ல அண்ணி என் கிட்ட கோச்சுக்கிறாங்க, ஹ்ம்ம் அவனை மட்டும் பார்த்தேன் கண்டிப்பா அடி விளுகும்) இல்லை அண்ணி பிசினஸ் எவ்ளோ முக்கியமோ அவ்ளோ குடும்பமும் முக்கியம் தானே அதான் அண்ணி, இப்ப நம்ம வீட்டுல எல்லா பிரச்னையும் முடிச்சு இனி நான் கண்டிப்பா பிசினஸ் அரமிக்கிறான் சரியா
பவித்ரா; ஹ்ம்ம்ம் நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும் டா கார்த்திக்
கார்த்திக்: அண்ணி, நீங்க, அம்மா, அக்கா, அப்பா எல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை, நான் எப்பவும் நல்லா தான் இருப்பேன் அண்ணி
பவித்ரா: ஹ்ம்ம் சரி, என்ன நீ வெளிய போயாச்சுன்னு பூஜா சொன்னா இங்க சுத்திட்டு இருக்கே, கல்யாணத்துக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு கார்த்திக், நேரிய வேலை இருக்கு டா, நீ தான் பொறுப்பா பாத்துக்கணும்
கார்த்திக்: கண்டிப்பா அண்ணி, இதோ வெளியா தான் கிளம்ப போறேன், கேட்டரிங் ஆர்டர் குடுக்க போகணும் அத தான் அக்கா சொல்லி இருக்கும்
பவித்ரா: ஆமா டா, சமையல் எல்லாம் நல்லா இருக்கணும் டா, நம்ம வீட்டு விசேஷம், அதும் ரொம்ப வருஷம் அப்பறம் விசேஷமா நல்லா பெருசா பண்ணுறோம், அதும் அத்தை வீடும் இப்ப இனச்சுட்டாங்க, அவங்களுக்கு பையன் கல்யாணம், நமக்கு பொண்ணு கல்யாணம், அதுனால வர சொந்தம் ஏதும் குறை சொல்லாத மாறி எல்லாம் நல்லா இருக்கணும் டா, புரியுதா
கார்த்திக்: என்ன அண்ணி, இது எல்லாம் நீங்க சொல்லனுமா இது நம்ம வீட்டு கல்யாணம் சும்மா ஜமாச்சுடலாம், ஆமா வித்யா வந்து இருக்காளா, அவளுக்கு எக்ஸாம் எல்லாம் முடிச்சுருச்சுல (வித்யா பவித்ராவின் தங்கை அம்மா அப்பா இறந்த பிறகு, அவளை முழுவதும் பார்த்து வருகிறாள், வித்யா 20 வயது BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறாள், காலேஜ் அண்ணி வீட்டில் இருந்து ரொம்ப தூரம் என்பதால் ஹோஸ்டேலில் தங்கி படித்து வருகிறாள், அன்னிக்கு வித்யாவை கார்த்திக்கு மனம் முடிக்க ஆசை, ஆனால் பார்வதிக்கு தன் மகன் அத்தையின் மகளை இவனுக்காவது திருமணம் செய்து இரு குடும்பத்தை இணைக்க வேண்டும் என்று ஆசை, கார்த்திக் மனதில் என்ன இருக்கிறது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம், வித்யா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள், அண்ணியின் குடும்ப வழக்கம் முழுவதும் தெரிந்தும் இன்னும் தன் கன்னித்தன்மையை இழக்காமல் பாதுகாத்து வருகிறாள், கார்த்திக் மீது வித்யாவுக்கு அளவுக்கு கடந்த அன்பு மரியாதையை பாசம் எப்பவும் இருக்கும், கார்த்திக் அண்ணி இடம் எப்பொழுதும் அப்பாவை நினைத்து புழும்புவன், அதே நேரில் பலமுறை பார்த்து அவனுக்காக கண்ணீர் வடித்து கூட இருக்கிறாள், அவ்ளோ அன்பு கார்த்திக் மேல்)
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
பவித்ரா: (கார்த்திகை வித்தியாசமாக பார்த்தாள்) என்ன டா குடிச்சு இருக்கியா என்ன
கார்த்திக்: ஏன் அண்ணி இப்படி கேக்குறீங்க
பவித்ரா: பின்ன, 4 மணி நேரம் மின்னாடி தானே நீ வித்தியாவை கூட்டிட்டு வந்தே ஹாஸ்டல் போய்ட்டு, அதுக்குள்ள மறந்து என்ன கேக்குற
கார்த்திக்: (ஐயோ அவன் கூட்டிட்டு வந்துட்டான்னா, சொதப்பிட்டோமோ) சாரி அண்ணி, கல்யாண வேலைல ரொம்ப டென்ஷன் அதன் (அசடு வழிந்தபடி)
பவித்ரா: ஹ்ம்ம் சரி சரி, ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாத டா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வேலை பாரு
கார்த்திக்: சரிங்க அண்ணி, நீங்களும் ரெஸ்ட் எடுங்க இந்த நேரம் எதுக்கு முழிச்சு இருக்கீங்க
பவித்ரா: ஹ்ம்ம் உன்னோட அண்ணா கூட போன்ல பேசிட்டு இருந்தேன் டா அதான் டா
கார்த்திக்: சரிங்க அண்ணி, அண்ணா எப்ப வராங்க, ஏதாச்சும் சொன்னாங்களா
பவித்ரா: நாளைக்கி சென்னை இருப்பாங்க டா, பிலைட் ஏறிட்டாங்க டா
கார்த்திக்: சூப்பர் அண்ணி, அப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க நான் அண்ணா வந்தா உங்கள வந்து பாக்க சொல்றேன் சரியா
பவித்ரா: சரி டா, குட் நைட் டா
கார்த்திக்: குட் நைட் அண்ணி (மெல்ல அண்ணியின் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தபடி)
பவித்ரா அண்ணி போவதை ஆசையாக பார்த்த படி கார்த்திக் நிக்க, அப்பொழுது வாசலில் கார்த்திக்கின் குரல் கேக்க "ஐயோ இவன் வந்துட்டான்னா, யார் கிட்ட பேசுறான் தெரியலே ஒளிச்சு இருந்து பார்த்தது நம்ம நேரத்துக்கு போய்டலாமா, அக்கா கல்யாணம் பாக்க அசையா வேற இருக்கே, இன்னும் அத்தை குடும்பத்தை வேற நம்ம பாக்கலையே என்ன பண்ணலாம், சரி எப்படியும் 6 மாசம் கழிச்சு நம்ம கல்யாணத்த கண் குளிர பாக்க தானே போறோம் சரி, இவன் யார்கிட்ட பேசுறேன்னு பார்த்தது போய்டலாம், ரொம்ப நேரம் இங்க நிக்க கூடாது அது நமக்கு நல்லது இல்ல" என்று மனதில் நினைத்த படி வெளியே எட்டி பார்த்தான் கார்த்திக்.
அங்கே கார்த்திக் பட்டு வெஸ்த்தி, பட்டு சட்டை அணிந்து அழகாக ஜொலித்தன, அவன் அருகல் நேரிய கூட்டமே இருந்தது, அனைவரும் கதிருக்கு வேண்டியவர்கள் ராஜேஷ், அசோக், பத்மா, கல்யாணி, கீதா அனைவரும் கதிரின் திருமணத்துக்கு வந்துள்ளனர்
காலத்தில் பயணித்த கார்த்திக்கு இவர்கள் யாரும் பரிச்சியம் இல்லாத நபர்கள், "யாரு இவங்க நம்ம பார்த்ததே இல்லையே, ஆனா நான் அங்க அவங்க கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கேனே, அவங்க யாரா இருக்கும்"
(ராஜேஷ் - அசோக் யாருனு தெரியணும்னா "காதலுக்கு வயதில்லை" கதையை படிக்கவும்)
கதிர் ராஜேஷ் - அசோக் படித்த காலேஜில் ஜூனியர், இருவருக்கும் நெருங்கிய நண்பன், கதிர் சென்னையில் தான் தன் படிப்பை முடித்தான், ராஜேஷின் வீட்டில் தங்கி ராஜேஷுடன் தான் எப்பொழுதும் கல்லூரிக்கு செல்வான், சொல்லப்போனால் கல்யாணி கதிரை தன் இன்னொரு மகனாக பாவித்து வந்தாள், கீதாவும் கதிரை தன் சொந்த அண்ணனாகவே கருதினாள், அதுனால் அவனின் திருமணத்திற்க்கு ராஜேஷ் தன் குடும்பத்தோடு, அசோக்கை அழைத்துக்கொண்டு வந்து இருக்கிறன்
கார்த்திக்: எல்லாருக்கும் ரொம்ப நன்றி நீங்க என்னோட அக்கா கல்யாணத்துக்கு 2 நாள் மின்னாடி வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு
கல்யாணி: இதுல என்ன பா இருக்கு, கதிர் எங்க வீட்டு பையன் அவன் கல்யாணத்துக்கு நாங்க வராம எப்படி பா, நாங்க இதுவே ரொம்ப லைட் ஆஹ் வந்துட்டோம்னு இருக்கோம், என்ன செய்யுறது என்னோட புள்ளைங்க (அசோக் - ராஜேஷ்) வேலை விஷயமா மும்பை போய்ட்டாங்க அதான் இன்னைக்கி வர மாதிரி ஆச்சு, இல்லனா 1 வாரம் மின்னாடி வந்து இருப்போம் பா
கார்த்திக்: ஹ்ம்ம்ம் சரிங்க மா, நீங்க வந்த களைப்புல இருப்பிங்க, மாடில 3 ரூம் உங்களுக்கு ரெடி பண்ணி வச்சு இருக்கேன் ரெஸ்ட் எடுங்க மா, நம்ம மத்தத நாளைக்கி பேசிக்கலாம்
கல்யாணி: சரி பா,
கல்யாணி தன் பிள்ளைகள் அனைவரயும் அழைத்து செல்ல, கார்த்திக் அவர்களை பார்த்தவண்ணம் திரும்ப தூரமாக கார்த்திக் (டைம் ட்ராவல் செய்தவன்) இருந்து பார்ப்பதை பார்த்துகொன்டே மெல்ல அவனை நோக்கி நடந்தான், அதை கண்டு கார்த்திக் (டைம்) வேகமாக மாடியை நோக்கி சென்று அந்த வாட்சில் நேரத்தை மாற்ற முறச்சி செய்தான், அப்பொழுது அவனின் தோளில் ஒரு கை தழுவி "கார்த்திக்" என்று அழைத்து.. "இப்ப யாரு என்ன கூப்டுறா, அவன் பாக்குற குள்ள போகணுமே, இல்லனா வம்பு ஆகிடுமே" என்று நினைத்து கொன்டே திரும்பி பார்க்க, அவன் எதிரே கார்த்திக் தன் இடுப்பில் ஒரு கை வைத்து சிரித்த படி நின்றான்
கார்த்திக்: வெல்கம் டு பியூட்டர் கார்த்திக் (சிரித்தபடி)
டைம் ட்ராவல் செய்த கார்த்திக், அவனை அவனே கண்டு மிரண்டு போய் நின்றான்
கால சக்கரம் சுழலும்...
Posts: 12,510
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,857
Joined: May 2019
Reputation:
26
கதை மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது. நீங்கள் கதை எழுதும் விதம் மிகவும் அருமை நண்பா
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(27-10-2020, 09:45 PM)omprakash_71 Wrote: கதை மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் உள்ளது. நீங்கள் கதை எழுதும் விதம் மிகவும் அருமை நண்பா
Nandri nanba
•
Posts: 182
Threads: 0
Likes Received: 90 in 66 posts
Likes Given: 76
Joined: Jun 2019
Reputation:
3
ayyo nanba semma rendu story la ullavangalaum ore idathil sangamam semma story rendu kudumbathayum kamathil inaiyungal
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(28-10-2020, 10:10 AM)kuttysex123 Wrote: ayyo nanba semma rendu story la ullavangalaum ore idathil sangamam semma story rendu kudumbathayum kamathil inaiyungal
Mikka nandri nanba, avanga guest apperance..
•
Posts: 822
Threads: 0
Likes Received: 300 in 254 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
மிக அருமையாக கதை போய்க்கொண்டிருக்கிறது
காதல் காதல் காதல்
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(28-10-2020, 10:18 AM)knockout19 Wrote: மிக அருமையாக கதை போய்க்கொண்டிருக்கிறது
மிக்க நன்றி பா
•
Posts: 43
Threads: 0
Likes Received: 17 in 15 posts
Likes Given: 21
Joined: Jun 2019
Reputation:
0
(27-10-2020, 08:41 PM)Loveyourself1990 Wrote: Hai, Nice writing with an unexpected twist. Linking your both story is the highlight. Kavitha amma is missing. Keep going. You are in your own form.
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
Mikka nanri chellam 74 nanba,
avanga oru guest apperence than,
Correct than kavitha amma / radha thangachi missing, actuala "Kalam en kaiyil" 2018 la nadakkura kathai and kathir - pooja kalyanam 2018 varusam nadakuthu,
Ashok "Kadhalukku Vayathillai" Story la Kavitha amma and Radha thangachiya adopt panurathu 2020 la nadakkura kathai, so 2018 time la ashok ku appa mattum thaan iruparu (Inum avaru sagala) also rajesh and padma kudumbam than avanukku ellam
•
Posts: 618
Threads: 0
Likes Received: 214 in 187 posts
Likes Given: 778
Joined: Oct 2019
Reputation:
0
வித்தியாசமான முறையில் கதை காட்சிகள் பிரமாதமான உரைநடை
•
Posts: 64
Threads: 0
Likes Received: 13 in 12 posts
Likes Given: 1
Joined: Jul 2020
Reputation:
0
Vera level bro. Very nice bro. Nice twist. Waiting for next update asap
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(28-10-2020, 09:13 PM)Roudyponnu Wrote: வித்தியாசமான முறையில் கதை காட்சிகள் பிரமாதமான உரைநடை
Mikka nandri
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(28-10-2020, 10:03 PM)Vijay1983 Wrote: Vera level bro. Very nice bro. Nice twist. Waiting for next update asap
Nandri nanba
•
Posts: 107
Threads: 1
Likes Received: 29 in 25 posts
Likes Given: 36
Joined: May 2019
Reputation:
0
•
Posts: 60
Threads: 0
Likes Received: 18 in 13 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Super story bro., eagerly waiting for next one..
•
Posts: 854
Threads: 4
Likes Received: 535 in 298 posts
Likes Given: 44
Joined: Sep 2020
Reputation:
6
(29-10-2020, 08:36 AM)Sivaraman Wrote: Sema twist bro.waiting
Nandri pa
•
|