Posts: 506
Threads: 3
Likes Received: 206 in 169 posts
Likes Given: 254
Joined: Jun 2019
Reputation:
2
•
Posts: 68
Threads: 0
Likes Received: 24 in 23 posts
Likes Given: 74
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 12,590
Threads: 1
Likes Received: 4,680 in 4,207 posts
Likes Given: 13,105
Joined: May 2019
Reputation:
26
Semma romantic story brother
Posts: 777
Threads: 0
Likes Received: 307 in 253 posts
Likes Given: 2,278
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 63
Threads: 0
Likes Received: 11 in 8 posts
Likes Given: 11
Joined: May 2020
Reputation:
0
Thanks for the update...........great going continue bro... Conversation of the both is very nice......
•
Posts: 2,067
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 4
Threads: 0
Likes Received: 2 in 1 posts
Likes Given: 15
Joined: Jul 2020
Reputation:
0
நீண்ட நாட்களுக்கு பின் பதிவை தொடர்தமைக்கு நன்றி
காதல் கதையை மெருகேற்றி கொண்டே இருக்கிறது
•
Posts: 55
Threads: 0
Likes Received: 14 in 13 posts
Likes Given: 9
Joined: Oct 2019
Reputation:
0
Miga arumai nanba... Update ku mikka nandri... Vaalthukal namba ... Ithe pol thodarungal... Adutha update kaga kaathu irukkum ungal rasikarkal...
•
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
14-09-2020, 06:47 PM
(This post was last modified: 14-09-2020, 06:54 PM by Doyencamphor. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஏற்கனவே சொன்னதைப்போல், எழுத ஆரம்பித்த போது இருந்த கதையே வேறு. ஆனால் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கதை வேறு, தன்னால் நிகழ்ந்தது. முதல் மூன்று பாகத்துடன், கொஞ்சமேனும் பொருந்தும்படி, ஏற்றுக்கொள்ளும் படி எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் பதிவிடுவதில் கொஞ்சம் தாமதம். முடிந்தவரை கதையை உயிரோட்டத்துடன் கொடுக்க முயல்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.
Posts: 2,067
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
The following 1 user Likes Sparo's post:1 user Likes Sparo's post
• Vino
Posts: 94
Threads: 0
Likes Received: 106 in 66 posts
Likes Given: 56
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 63
Threads: 0
Likes Received: 11 in 8 posts
Likes Given: 11
Joined: May 2020
Reputation:
0
Bro 2-3 days chinna update avathu podunga vara vara update remba delaya varuthu story engala vidu remba thooram pona feela irukku
Kindly pls upadte regularly
•
Posts: 777
Threads: 0
Likes Received: 307 in 253 posts
Likes Given: 2,278
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 47
Threads: 0
Likes Received: 23 in 22 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
0
•
Posts: 746
Threads: 0
Likes Received: 226 in 202 posts
Likes Given: 81
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 47
Threads: 0
Likes Received: 23 in 22 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
0
•
Posts: 618
Threads: 0
Likes Received: 214 in 187 posts
Likes Given: 778
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 68
Threads: 0
Likes Received: 24 in 23 posts
Likes Given: 74
Joined: Jul 2019
Reputation:
0
Waiting for your update...
•
Posts: 8,659
Threads: 201
Likes Received: 3,311 in 1,858 posts
Likes Given: 6,296
Joined: Nov 2018
Reputation:
25
(11-09-2020, 12:56 AM)Doyencamphor Wrote: பாகம் - 33
இரண்டு மாதம் கழித்து
“மது!!”
“மதுஊஊ!!” நிமிர்ந்து என் கண்ணைப் பார்த்தாள்.
“..... கண்டிப்பா போடனுமா?”,கையை என்னை நோக்கி நீட்டி கொண்டிருக்கும் மதுவைப் பார்த்து, நான் கெஞ்சிக் கொண்டிருக்க, முறைத்தவள், என் கையில் இருந்த சூட்-டை பிடிங்கி, காரின் பின் கதைவை திறந்து, ஹோல்டரில் அதை தொங்க விட்டாள்
"டை எங்க?” திரும்பியவள், மீண்டும் என்னைப் பார்த்து கை நீட்ட, நான் சலிப்பாக ஒரு பாவனை செய்து, சற்றுமுன் அவள் தொங்க போட்ட சூட்-டை காட்டினேன். என்னை நம்பாதவள், சூட் கவரை திறந்து, வாங்கிய மூன்று நெக்-டைகளும் உள்ளே இருப்பதைப் பார்த்தவள், அதில் இருந்த மேரூன் கலர் டை-யை எடுத்து என்னிடம் நீட்டி,
“இத கட்டிக்கோ!!”
என் கெஞ்சலை கொஞ்சமும் மதிக்காமல், அவள் சொல்வதுதான் சட்டம் என்பது போல நடந்து கொள்ள, நீட்டப்பட்டிருந்த அவள் கையில் இருந்து டை-யை பறித்துக் கொண்டு, அவளைப் பார்க்காமல், டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன். அவளும் காரில் எறி இஞ்ஜினை ஸ்டார்ட் செய்தவள், என் வலது கையை பற்றி கியர் லிவரில் வைக்க, பட்டேன எடுத்துக் கொண்டேன்.
கடந்த ஒருவாரமாக கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் இவளிடம். எங்க காலேஜில் வருடா வருடம் நடக்கும் டெக்னிகல் சிம்போசியம், இவளின் வற்புறுத்தலுக்காக தான் கலந்து கொண்டேன். தீவிர டென்னிஸ் பயிரச்சிக்கு நடுவிலும், நான் சமர்பித்த பேபர் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த வருடத்திற்கான தலைப்பாக மரபுசாரா மின் உற்பத்தியும் இருந்ததால் தான் ஒத்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம். ஏனென்றால், தமிநாட்டிலேயே சூரிய மின் சக்தி உற்பத்தி செய்வதற்கு தேவையான எந்திரம், தளவாடங்கள் தயாரிப்பதில் எங்கள் கம்பெனி தான் பெரியது, இந்தியாவில் ஆறாவது பெரியது.
என் அப்பாவின் கனவு, எங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று, பெரிதாக லாபம் இல்லாத போதும், எங்களுக்கு நாலு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அதனால பெரிய மெனக்கெடல் எதுவும் எனக்கு இல்லை, பிரசென்டேஷன் முதற்கொண்டு எங்கள் கம்பெனி ப்ராடக்ட் டெவலப்மெண்ட் மேனேஜரின் உதவியோடு தயாரித்து சமர்ப்பித்து இருந்தேன். என் பேப்பர் தேர்வானதில் இருந்து தான், இவளது இந்த டார்ச்சர் ஆரம்பித்தது.
பேப்பர் தேர்வாகிவிட்டது, ப்ரெசெண்ட் பண்ணனும் என்று சொன்னதும் சந்தோஷப்பட்டாள், பின் ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் காலையில் என்னை இழுத்துக் கொண்டு ஆர். எஸ். புறம் சென்றவள், இருக்கின்ற ஒரு கடையையும் விடாமல், எனக்கு சூட் செலக்ட் செய்தாள். ஏன் என்று கேட்டதுக்கு,
“உன்ன சூட் போட வச்சு சைட் அடிக்கணும்!!” என்று சொல்லி கண்ணடிக்க, இது போதுமே, நானும் ஈ-என்று இளித்துக் கொண்டு, கொண்டாட்டமாக சூட் செலக்ட் செய்தேன். கடைசியாக முதன் முதலில், போட்டுப் பார்த்த சூட் அவளுக்கு பிடித்து விடவே, தேவையான ஆல்ட்ரேஷன் செய்ய சொல்லி விட்டு வந்தோம். ஒரு சூட் எடுப்பதற்கு, எப்படியும் ஒரு அம்பது சூட் அணிந்து பார்த்திருப்பேன். இல்லை, இல்லை அம்பது விதமான சூட்-டில் அவள் என்னை ரசித்திருந்தாள், நானும் தான்.
“டேய்!! இங்க பாரு!!” அவள் குரலில் நிகழ் காலத்துக்கு வந்த நான், திரும்பவில்லை, டாஷ் போர்டை முறைத்துக் கொண்டிருந்தேன்.
திரும்பினால் முறைப்பாள், அத்தோடு என் எதிர்ப்பு, புஸ் ஆகிவிடும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தேன். அவள் என்னை நோக்கி நகர்வது போல உணர்ந்தேன், "ஐய்யோ அடிக்க போற!!” என்று உள்ளே எச்சரிக்க, நான் தன்னிச்சையாகவே அவளை பார்த்து திரும்பினேன். அவள் அடித்தாள்!! ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக, அந்த அடி என் உதடுகளில் விழுந்தது, அடித்தது அவளது உதடுகள். அவள் இதழ்களின் வருடலில் கரைந்து, ஈரத்தில் நனைந்து, அந்த முத்ததில் மூழ்கும் நேரத்தில் அவள் முத்தத்தை முடித்துக்கொண்டாள். முத்தத்தை முடித்தவள். டிஷ்யூ ஒன்றை எடுத்து, கண்ணாடியை அவள் புறம் திருப்பி, தன் லிப்ஸ்டிக்கை சரி செய்தாள். நான் தூக்கத்தில் இருந்து முழித்த குழந்தையைப் போல மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன், இல்லை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நொடிகள், அவளது உதடுகள் மேல் கவனத்தை செலுத்தியவள், திருப்தி ஆனதும் என்னைப் பார்த்தாள்.
“எங்க காணும்?” என்றவள், கண்களால் எதையே தேட, அவள் தந்த முத்தத்தின் மயக்கத்தில் இருந்து விடு படாத நானோ,
“எது?” சத்தமே இல்லாமல், காற்று மட்டுமே எழுப்பிய ஒலியில் கேட்டுவிட்டு, பின்னால் திரும்பிப் பார்க்க, என் கையை பற்றினாள், நான் அவளைப் பார்த்தேன், அவள் கண்களில் சற்று முன் இருந்த தேடல் இப்பொழுது இல்லை, அது இப்போது என்னிடம் இருந்தது
“இல்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னால இங்க ஒரு கோபக்காரன் இருந்தான், அவனத் தான் எங்கனு தேடினேன்"
கண்களில் காதலுடனும், உதடுகளில் ஒரு குறும்பான சிரிப்புடனும், மீண்டும் முகத்தை "உம்" என்று வைத்துக் கொண்டு, திரும்பி அமர்ந்தேன். பற்றிய கையை, கியர் லிவரில் வைத்தவள், என் கையின் மேலாகவே கியரை டிரைவ் மோடுக்கு மாற்றியவள், காரை நகர்த்தினால். என்னையும் மீறி வெளிப்பட்டது ஒரு புன்முறுவல், கண்டிப்பாக கவனித்திருப்பாள். கார் எங்கள் காலேஜை நெருங்கும் போது, நான் அவளைப் பார்த்து திரும்பினேன், கெஞ்சும் பாவனையில் அவளைப் பார்க்க, சிறிது நேரம் கழித்து என்னை நோக்கி திரும்பியவள்
“என்ன?” விறைப்பாக கேட்டாள். பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, லேசாக சிரித்தவள்
“என்ன டா?” கொஞ்சம் இளகினாள்.
“இல்ல, நெக்-டை வேண்டாமே!! பிளீஸ்!! சூட் போட்டாலே பசங்க ஓட்டுவாங்க!! இதுல இதையும் கட்டனுமா?” கையில் இருந்த டை-யை அவளிடம் காட்டி கேக்க,
“ஓகே!! வேண்டாம்!! சூட் மட்டும் போட்டுக்கோ!!” என் கன்னத்தில் கைவைத்து சொல்ல, முதல் வெற்றி என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவளைப் பார்த்து சிரித்தேன். சில நிமிடம் கழித்து, வண்டி எங்கள் காலேஜ் பார்க்கிங்ல் நின்றது. நின்றதும் அவளது கையை பற்றி, அதில் ஒரு மெல்லிய முத்தமிட, லேசாக சிரித்தவாரே, என்னை வினோதமாக பார்த்தாள். மீண்டும் ஒரு முத்தமிட்டு வீடு
“பாப்பா!!” என்று அவளை குழைந்து கொண்டு அழைக்க
“என்ன? சார் இன்னைக்கு ரொமான்ஸ் மூட்ல இருக்காரு போல?” புன்னைகை பொங்கிய முகத்துடன் அவள் கேக்க
“இந்த பாண்ட் ஷர்ட்ல, நல்லா இருக்கேனா?” அதே குழைவான குரலில்
“செம்ம ஸ்மார்டா, அழகா இருக்க, பாப்பா!!” என் ஓரு பக்க கன்னத்தை கிள்ளி கொஞ்சியவள், உதடு குவித்து முத்தத்தை என்னை நோக்கி காற்றில் பறக்கவிட்டாள்.
“அப்போ பாண்ட், ஷர்ட்லயே, பிரசன்டேஷன் பண்ணுறேனே, பிளீஸ்!!” என்று நான் சொன்னதுதான் தாமதம், அதுவரை என்னைக் கொஞ்சிக் கொண்டிருந்தவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க,
“பிளீஸ்!!பிளீஸ்!! சூட் ரெம்ப ஓவரா இருக்கு பாப்பா!! பசங்க ரெம்ப ஓட்டுவாங்க!! பிளீஸ்!!பிளீஸ்!!பிளீஸ்!!....பிளீஸ்!!” என்று கெஞ்சிக் கொண்டே அவள் கைகளைப் பிடிக்க,
“சரி!!” என்றாள், என்னை அச்சரியப்படுத்து விதமாக,
“தாங்க்ஸ்!! பாப்பா!! என் செல்லக் குட்டி!!” என்று அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, காரைவிட்டு இறங்க, அவள் இறங்காமல் இருக்கவே, அவள் பக்கம் சென்று, கதவை திறந்து
“வா!! போகலாம்!!” என்று சொல்ல
“நான், வரல, நீ போய் உன் பிரசன்டேஷன் முடிச்சிட்டு வா!!” என்று கைகளை குறுக்காக கட்டுக் கொண்டு, முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவள், சொல்ல, ஒரு பெரும்மூச்சு விட்டுவிட்டு, பின் கதவை திறந்து, சூட் கவரை எடுத்துக் கொண்டு, அவள் கையைப் பிடித்து இழுக்க, முதலில் முரண்டு பிடித்தவள், சில முயற்சிக்கு பிறகு என்னுடன் வந்தாள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
************
"அடுத்து நீதான்" என் அருகில் இருந்த நண்பன் சொல்ல, பிரசன்டேஷன் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த நான், நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, எழுந்து இவளைப் பார்த்தேன், அவள் நீட்டிய, சூட்-டை அணிந்து கொள்ள, அப்பொழுதே நக்கல் சிரிப்பு, நண்பர்களிடம் இருந்து. சிரிப்பு சில நொடிகளில் அடங்கிவிட்டது, இவள் முறைத்திருக்க கூடும். என்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு, ஸ்டேஜ் நோக்கி நகர, என் கையைப் பிடித்தாள். திரும்பி என்ன என்றவாறு, அவளை பார்க்க, கையில் இருந்த நெக் டை-யை என்னை நோக்கி நீட்டினாள். நான் சோர்ந்து போன முகபாவனையை கட்டியவாரு கையை நீட்ட.
“சரி வேண்டாம் போ!! இதுவே நல்லாதான் இருக்கு" சிரித்தாள்.
*************
“any other questions ?” என்று மறுபடியும் கேட்ட, சில நொடிகளுக்கு பின், வேறு எந்த கேள்வியும் கேட்கப் படாததால்
“thank you” என்று சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்க, கைதட்டல் ஒலி காதைப் பிளந்தது. ஒரே ஒருத்தர், வேற ஏதோ காலேஜில் இருந்து வந்தவர், எவால்யூவேஷன் பேனலில் மெம்பர், அவர் மட்டுமே என்னை கொஞ்சம் திணறடித்து விட்டார், கேள்விகளால். அதை தவிர்த்து, பிரசன்டேஷன் எனக்கு திருப்தியாகவே இருந்தது.
“வெல் டன்!!”
“அவுட் ஆஃப் ஆல் பிரசன்டேஷன், யுவுரஸ் வாஸ் மோஸ்ட் என்கேஜீன்ங்!!”
“யு ரியல்லி டிட் வெல், வெறி இன்பர்மேட்டிவ்!!”
பிரசன்டேஷன் முடிந்து, எவால்யூவேஷன் பேனல் மெம்பர்ஸ், ஒவ்வொருவரும் கை கொடுக்கும்போது வாழ்த்த, நிறைய கேள்விகள் கேட்டு துளைத்த அவரோ,
“குட்" என்று மட்டும் சொல்லி, கை கொடுத்து தோளில் தட்டினார். "பெரிய இவன்" என்று அவரை மனதில் திட்டிக் கொண்டு கீழ் இறங்கும் போது,
“எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் மினிட்!!” என்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால், அவரேதான், கேள்வி கனைகளை விடாமல் தொடுத்தவர், என்னிடம் ஒரு காரட்டை நீட்டினார்.
“திஸ் இஸ் மை காரட்!! யுவர் பேப்பர் வாஸ் ரியல்லி இம்ப்ரஸிவ், இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் பேப்பர் மாதிரி இல்ல!!”
“சோலார் பவர் இஸ் மை ஸ்பெஸலைஸேஷன்!! கால் மீ, இஃப் யு வான்ட் டூ பேர்ஸ்ஷூ யுவர் கரீயர் இன் இட்" என்றவரிடம், “தாங்க்ஸ்" என்று மட்டும் சொல்லிக்கொண்டு மனதில் "கரீயர்?” என்று கேட்டு, நாக்கலாக சிரித்துக் கொண்டு வந்தேன்.
சிரிப்பெல்லாம், மதுவைப் பார்க்கும் வரைக்கும்தான், அவளைப் பார்த்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு,
“போலாமா?” விறைப்பாக கேட்டேன்.
“வெயிட் பண்ணு, முடிஞ்சதும் கிளம்பலாம்!!” என்றாள், ஸ்டேஜைப் பார்த்தவாறே.
“கங்க்ராட்ஸ்!! யு ஆர் கோயிங் டூ வின்!!” என்று ஒரு பெண்ணின் குரல் கேக்க, திரும்பிப் பார்த்தால், மூன்று பெண்கள் நின்று கொண்டிருக்க,ஒருத்தி என்னை நோக்கி கை நீட்டினாள்.
“தாங்க்ஸ்!!” என்று சொல்லி கை கொடுத்துவிட்டு,
“நான் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்!!வீ ஆர் நாட் கம்பிட்டீங்க!! கலந்துக்கத்தான் முடியும், ப்ரைஸ் தரமாட்டாங்க" சிரித்தவாரே சொல்ல, “ஓ" போட்டவள், என் கைகளை விட்டுவிட்டு திரும்பி நடந்தாள், ஒரு இரண்டு அடி சென்றிருப்பார்கள், அதில் ஒருத்தி திரும்பி
“சூட்ல அழகா இருக்கியாம், அத சொல்லத்தான் வந்தா!!” என்று சொல்லியவாரே ஓட, எனக்கு கை கொடுத்தவள், அவளை துரத்திக் கொண்டு ஓடினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த என் கிளாஸ் பசங்க எல்லாம் "ஓ" என்று கத்த, ஒரு ஜோடி கண்கள் மட்டும் என்னை எரித்துக் கொண்டிருக்கும் என்று தெரிந்ததால், பிரெண்ட்ஸிடம் சொல்லிவிட்டு, அடிட்டோரியம் விட்டு வெளியே வந்து, பார்க்கிங் நோக்கி நடையை காட்டினேன்.
காரின் அருகில் வந்ததும், “அம்மாாா" அலறியவாரே திரும்ப, என் முதுகில் அடித்துவிட்டு, என்னை கண்டு கொள்ளாமல், காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் மது. நானும் எதுமே நடக்காதது போல, காரில் ஏறி அமர்ந்து கொண்டு சீட் பெல்ட் போட போகும் போது,
“இரு!!” என்னை தடுத்தவளை, திரும்பி என்ன என்பது போல பார்க்க,
“சூட்-ட கழட்டு" என்று சொன்னவளை கண்டு கொள்ளாமல், சீட் பெல்ட் அணிந்துகொள்ள, சிறிது நேரம் என்னை முறைத்தவள், பின் காரை எடுத்தாள்.
கார், காலேஜ் கேண்டீன் அருகில் வரும் போது, அந்த மூன்று பெண்களும் எதிர் திசையில் நடந்து வர, ஏதோ ஒரு உற்சாகத்தில், கண்ணாடியை இறக்கி அவர்களைப் பார்த்து நான் கையசைக்க, எனக்கு கைகொடுத்தவளை தவிர மீதி இருவரும் என்னைப் பார்த்து கை அசைத்தனர், வண்டி வேகம் எடுத்தது.
கார் அவள் வீட்டின் முன்பு நீக்க,
“வீட்ல டிராப் பண்ணு!!” என்று நான் அவளப் பார்த்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் வீட்டின் கேட் திறந்தது. உள்ளே பார்க்க செய்தாள்,
“நடந்து போ!!” என்று சொல்லி, இறங்கி வீட்டுக்குள் செல்ல, நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். உள்ளே எங்கோ கிளம்பிக் கொண்டிருந்த,மதுவின் அம்மா, உள்ளே வந்த எங்களைப் பார்த்தார். இருகைகளால், சூட்-டீன் இரு பக்கமும் பிடித்து விரித்தவாரு
“எப்படி ஆண்ட்டி? அழகா இருக்கேனா?”
“உனக்கு என்னடா!! ராஜா மாதிரி இருக்க!!” என் முகத்தை இரு கைகளாலும் அளந்தவள், நெட்டி முறித்தாள்.
“அழகா இல்லையா?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேக்க,
“கடிச்சு சாப்பிடலாம், அவ்வளவு அழகா இருக்க!!” என்று என் கன்னத்தை கிள்ளி, வாயில் அதை போடுவதுபோல் செய்தவளிடம்.
“காலேஜ்ல கூட, ரெம்ப பொண்ணுங்க இதத்தான் சொன்னாங்க, எதுக்கு ஆண்ட்டி நான் இவ்வளவு அழகா பொறந்தேன்!!” நான் சிணுங்க, சிரித்தவள்
“வீட்ல போய் மறக்காம சுத்திப் போட சொல்லு" என் தலையில் கொட்டிவிட்டு, எழுந்தவள்,
"நீ வரியா டா!! உங்க அத்த வேறே கண்டிப்பா கூட்டிட்டு வரச் சொன்னா?” என்று மதுவைப்பார்த்து கேட்க,
“நேத்தே சொல்லிட்டேன்ல, வரலனு!!” எரிந்து விழுந்தாள்.
“என்ன கேட்டுட்டேனு இப்படி குதிக்கிற" என்று ஆண்ட்டியும் பதிலுக்கு குதித்துவிட்டு கிளம்ப, மதுவின் கோபத்தில் கிலி உண்டாக்க,
“ஆண்ட்டி, வழில என்ன டிராப் பண்ணிறீங்கிலா?” கேக்க,
“சாரி டா கண்ணா!!, நான் இப்படியே கிளம்புறேன்!! அல்ரெடி லேட்!! சாரி டா!!” என்று சொல்லியவள், வேகமாக சென்றுவிட்டாள்.
உள்ளே கிலியுடன், மதுவைப் பார்த்தால் அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். முன்பு போல, அவளிடம் எனக்கு பயம் இல்லாவிட்டாலும், அவள் முறைத்தல் கொஞ்சம் கிலி உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. மனதில், இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவள் அருகே சென்று அமர்ந்து,
“ஸ்ஸ்சூ, ஒரே புழுக்கமா இருக்குல!!” என்றவாறு சூட்-டை அவிழ்க்க,
எழுந்து விருவிருவென்று மாடி எறினாள், அவள் அறையை நோக்கி. நான் அவளப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். படிகளில் எரியவள், அது மடங்கி திரும்பவும் மேலேறும் தளத்தில் நின்று திரும்பி என்னை இரு நொடி முறைத்தவள், தலையை திருப்பிக் கொண்டு, மீண்டும் படியேறிச் சென்றாள்.
part 32 ilaya? or numbering mistake ???
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
|