Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
Wonderful bro.. waiting for flashback.
[+] 2 users Like Thangaraasu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Harini key intha nilamai na vivek koda nilamai innum mosamagidum..... Super update bro
[+] 1 user Likes BossBaby's post
Like Reply
ட்விஸ்ட் , மேல ட்விஸ்ட் போட்டு கலக்குறீங்க .............
[+] 1 user Likes muthu01377's post
Like Reply
Bro kathai sathu mirandaal Mari irunthalum, solla patta vitham vithyasama iruku... harini and priya character la nalla difference kaati irukinga... Climax epdi iruka poduthu nu orey suspense ha iruku.. seekrama update podunga...
[+] 1 user Likes Thor odinson's post
Like Reply
Very interesting
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
Super super super..
[+] 1 user Likes Sk5918's post
Like Reply
Please continue this
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
Waiting eagerly nanba to know how sundar and haasini identified the truth and gathered the details.
[+] 1 user Likes Vishal Ramana's post
Like Reply
super updates frnd congratsssssssssssssssssssssssssssssssss
[+] 1 user Likes dharmarajj's post
Like Reply
அடுத்து பதிவு எப்பொழுது நண்பா?
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
Bro update nude pictures bro plzzz
[+] 1 user Likes sivramjee's post
Like Reply
(30-08-2020, 12:27 PM)Fun_Lover_007 Wrote: அடுத்து பதிவு எப்பொழுது நண்பா?

By Tomorrow
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
செம்மையா எழுதுகிறீர்கள் அருமை
[+] 1 user Likes Kala rasigan's post
Like Reply
Today update eppo?
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
44.
 

முதல்ல, நீ விவேக்கை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டப்ப, என் மனசுல பெரிய இண்ட்ரெஸ்ட் எதுவும் இல்ல. மாமா கூட, ஆஃபிஸ் போறப்ப கேட்டதுக்கு, விளையாட்டா, பையன் நல்ல ஸ்டைல்லா, செம ஃபிகரா இருக்கான் மாமா. பேசாம கரெக்ட் பண்ணிடட்டுமான்னு கேட்டேன்.
 
ஒரு நாள் மதியானம், மாமாவைப் பார்க்க, ரெண்டு பேரு, ஆஃபிஸ் வந்திருந்தாங்க! என்னன்னு தெரியலை, ரொம்ப நேரம் பேசுனவங்க கூடயே, மாமாவும் கிளம்பிப்போயிட்டாரு. ஆச்சரியம் என்னான்னா, என்கிட்ட சொல்லாமியே போயிட்டாரு. அது வரைக்கும் மாமா அப்படி பண்ணதேயில்லை.
 
இன்னும் ஆச்சரியம் என்னான்னா, அன்னிக்கு நைட்டு அவர் வீட்டுக்கு வரவே இல்லை. அடுத்த நாள் மதியானம் ஆஃபிஸ் வந்தவரு, எங்க போனாரு, என்ன பண்ணாருன்னு ஒரு வார்த்தை சொல்லலை. ஒரு மாதிரி ரொம்ப டென்ஷனா, டிஸ்டர்ப்டா இருந்தாரு. அன்னிக்கு ஈவ்னிங்கும் அதே மாதிரி சொல்லிக்காமியே எங்கியோ போனாரு. இப்படியே ரெண்டு நாள் போச்சு.

[Image: d7dae031d0833c855eaeefbc86114b47.jpg]

நானும், எதாவதுன்னா மாமாவே சொல்லுவாருன்னு நினைச்சிட்டு விட்டுட்டேன். ஆனா, 4 நாளாகியும் ரொம்ப டிஸ்டர்ப்டாவே இருந்தாரு, ஆஃபிஸ் வேலை எதுலயும் கவனம் இல்லை. எல்லார்கிட்டயும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாரு, என்கிட்ட பேசுறதையே சுத்தமா அவாய்ட் பண்ணாரு. வீட்டுக்கும் வர்றதில்லை. நீயும் அதைக் கண்டுக்கவே இல்லை.

 
முதல்ல சரியாயிடுவாருன்னு நினைச்ச என்னால, அவரு அப்டியே இருந்தக்கவும்தான், ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சுது.  அஞ்சு நாள் கழிச்சு, நீ அந்த விவேக்கை கல்யாணம் பண்ணிக்க வேணாம் ஹாசிணி, அக்காகிட்ட சொல்லிடுன்னு என்கிட்ட சொன்னாரு. 


ரொம்ப டென்ஷனா இருந்தாரே, அவரை கூல் பண்ணலாம்ன்னு நினைச்சு, நான் விளையாட்டா, ஏன் மாமா, செம ஃபிகரை மடக்கிடலாம்ன்னு பாத்தேன், விட மாட்டேங்குறீங்களே, உங்களை விட ஸ்மார்ட்டா இருக்குறதுனால பொறாமையா இருக்கான்னு சொன்னதுக்கு, திடீர்ன்னு பயங்கரமா கோவப்பட்டு, திட்டுனாரு! 

 
இத்தனை வருஷத்துல, மாமா இப்டி ரியாக்ட் பண்ணி நான் பாத்ததே இல்லை. ஆஃபிஸ்ல எல்லாரும், என்னாச்சு அவருக்கு இவ்ளோ கோவப்படுறாருன்னு பேசுனாங்க! அவர் திட்டுன பின்னாடி, இன்னும் அதிகமா அவரோட நடவடிக்கையை கவனிக்க ஆரம்பிச்சேன். 

 
ஈவ்னிங் ஆனா, எங்கியோ போறாரேன்னு, ஒரு நாள் அவரையே ஃபாலோ பண்ணி போனா, ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல, ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டோட ரூமுக்குள்ள போனாரு!


எனக்கு பெரிய அதிர்ச்சி. 4 நாளா, அங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றாருன்னு, அட்டெண்டர்கிட்ட பேச்சு கொடுத்து தெரிஞ்சுகிட்டேன். டாக்டருக்கு க்ளோஸ் போல, அதுனால டியுட்டி நேரம் முடிஞ்சு, இவருக்கு மட்டும் ஸ்பெஷல் அப்பாய்ண்மெண்ட்ன்னு வேறச் சொன்னாங்க.

[Image: 31fca68fc76df2dbb5254a62e265a646.jpg]

அப்டி என்ன பிரச்சினை, உன்கிட்டயோ, என்கிட்டயோ கூட சொல்ல முடியாமன்னு எனக்குத் தெரியலை. மாமாவை வற்புறுத்திக் கேக்கவும் மனசில்லை. அதுனால, அவர் போனதுக்கப்புறம், அந்த ரூமுக்குள்ள போனா, அடுத்த ஷாக்! ஏன்னா, அங்க இருந்தது, அன்னைக்கு ஆஃபிஸ் வந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு. அவருக்கும் என்னைக் கண்டு ஆச்சரியம்! ஹாசிணிதானேன்னு என் பேரைக் கூடச் சொன்னாரு.

 
ஹாசிணிதானே நீ? இங்க எப்டி வந்த? 

 
ஆமா, நா… நான் மாமாவை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.

 
ஃபாலோ பண்ண்ணியா? ஏன்? 

 
கே… கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க வந்துட்டு போனதுல இருந்து மாமா ஆளே மாறிட்டாரு. எ… ஏதாச்சும் பிரச்சினையா? நான் அவரை ஃபாலோ பண்ணப்ப கூட, வேற ஏதோ பிசினஸ் இஷ்யூன்னு நினைச்சேன். ஆனா, இங்க ட்ரீட்மெண்ட்டுக்கு வர்றாருன்னு சொல்றாங்க. இப்ப எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என் பயமெல்லாம், வீட்ல கூட சொல்ல முடியாத அளவுக்கு என்ன ப்ராப்ளம் அவருக்கு. சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்க வந்திருக்காருன்னா, வேற பெரிய நோய் இல்லைதானேன்னு படபடப்பா கேட்டேன்.

 
ஆனா, அவரு என்னையே கொஞ்ச நேரம் ஆழமா பாத்துட்டு கேட்டாரு. 

 
பயப்பட ஒண்ணுமில்லை, டோண்ட் ஒர்ரி… ஆக்சுவலா, லாஸ்ட் ரெண்டு நாளா அவரோட பிகேவியர்ல கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியனுமே?!

 
நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு அப்டி தோணுது டாக்டர், ஆனா, 4 நாள் முன்னாடி அவர் பிகேவியர் தந்த ஷாக்னால, நான் அதை கவனிக்கலை. ஆனா இப்ப யோசிச்சா தெரியுது.

 
மனித மனம் அப்டித்தான் ஹாசிணி. ஒரு பெரிய ஷாக் கிடைக்கிறப்ப, அதை விட்டு வெளிய வந்து, நம்மைச் சுத்தி இருக்குற நல்லதுக்காக தன்னை மாத்திக்க முயற்சி பண்றதுங்கிறது சாதாரண விஷயம் இல்லை. நாம மட்டும் கொஞ்சம் சுதாரிப்பா இல்லாட்டி, மனசு அந்த பெரிய பிரச்சினையைப் பத்தி மட்டுமே யோசிச்சு, ஒரு சுழல் மாதிரி அதுலியே மாட்டி நின்னுக்கும். பெரிய வில்பவரும், சரியா தூண்டி விட ஒருத்தரும் இருந்தாதான் அதுல இருந்து வெளிய வர முடியும். சொல்லப்போனா சுந்தரும் அதைத்தான் ட்ரை பண்ணிட்டிருக்காரு!

 
ஆக்சுவலா அன்னிக்கு, எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு உண்மையைச் சொல்றதுக்குதான் நாங்க ஆஃபிஸ்க்கு வந்தோம். அந்த அதிர்ச்சியான உண்மை தெரிஞ்சி ரெண்டு நாள் சுந்தர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காரு. அதுக்கப்புறம், அவரே என்னைத் தேடி வந்தாரு. எனக்கு கொஞ்சம் கவுன்சிலிங் கொடுங்கன்னு கேட்டுகிட்டாரு. அநேகமா இன்னும் ரெண்டு, மூணு நாள்ல அவரு சரியாகிடுவாரு. டோண்ட் ஒர்ரி!

 
அ… அப்டி என்ன உண்மை டாக்டர்?

 
அதை சுந்தர் அனுமதியில்லாம…


மாமாவுக்கு ஏதாவது விதத்துல சப்போர்ட் பண்ணனும்ன்னுதான் டாக்டர் கேக்குறேன். நீங்க தரலைன்னா, நான் நேரா மாமாகிட்டயே போய் கேட்டுருவேன். அவரால என்கிட்ட மறுக்க முடியாது. என் யோசனையெல்லாம், எனக்கு விஷயம் தெரியுதேன்னு அவருக்கு சங்கடமா இருக்கக் கூடாதுன்னுதான்! நீங்களா சொல்றீங்களா, இல்லை மாமாகிட்டயே கேட்டுக்கட்டுமா?

[Image: Raashi-Khanna-3.jpg]

ஹா ஹா.. சுந்தர் சொன்னது சரிதான். ஹாசிணியை தப்பா எடை போடாதீங்க. அவகிட்ட வயசுக்கு மீறுன மெச்சூரிட்டி இருக்கு, விளையாட்டுத்தனமா இருக்கிற மாதிரி தோணினாலும், அதிரடியா பேசக்கூடிய தைரியமும் இருக்கும், நிதானமா முடிவெடுக்குற திறமையும் இருக்குன்னு… சரியாத்தான் இருக்கு. என்னையே மிரட்டுறியே?!

 
மாமா என்னைன்னு இல்லை, தன்னைச் சுத்தி இருக்குற எல்லாரையுமே பாசிட்டிவாதான் பாப்பாரு. அவரோட கேரக்டர் அப்படி… அப்படிப்பட்ட ஒருத்தருக்கு ஏதோ பிரச்சினைன்னா நான் எப்படி டாக்டர் வேடிக்கை பாத்துட்டு சும்மா இருக்க முடியும்? அதுனால, ப்ளீஸ், சொல்லுங்க!

 
இந்தப் பெண்டிரைவ்ல எல்லா டீடெயில்சும் இருக்கு. ஒரு முக்கியமான விஷயம், இந்த விஷயம் எதுவும் சுந்தர் மனைவி உட்பட வேற யாருக்கும் தெரியக் கூடாது. நான் இதை உங்களுக்கு கொடுக்க காரணம், சுந்தர் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பினாலயும், சுந்தர் உங்களைப் பத்தி பாசிட்டிவா சொல்லியிருக்கிறதுனாலயும் மட்டும்தான். சோ ப்ளீஸ் கேர்ஃபுல்… 

 
ஓகே டாக்டர்..

 
இன்னொரு விஷயம், பாத்துட்டு சுந்தரை எதுவும் கேக்காதீங்க. எதுவா இருந்தாலும், நாளைக்கு மார்னிங் 11 மணிக்கு என்கிட்ட வாங்க.

 
ஓகேன்னு சொல்லிட்டு வாங்கிட்டுப் போன பெண்டிரைவ்ல இருந்ததைத்தான் போன வாரம் நீ பாத்தக்கா. 

 
இ… இதெல்லாம் அவரு கைக்கு எப்டி போச்சு ஹாசிணி?

 
அடுத்த நாள், எப்படா 11 மணி ஆகும்ன்னு வெயிட் பண்ணிப் போயி, அவரைப் பாத்து நான் கேட்ட முதல் கேள்வியே இதுதான்!

 
இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும் டாக்டர்?

 
உக்காருங்க ஹாசிணி. நைட்டு ஃபுல்லா தூங்கலை போல, கண்ணெல்லாம் சிவந்திருக்கு. காஃபி குடிக்கிறீங்களா?

 
அதுல இருந்ததைப் பாத்த எனக்கே பயங்கர அதிர்ச்சியாவும் வேதனையாவும் இருந்ததுன்னா, மாமாவுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு எனக்குப் புரியுது. விவேக்கை ஸ்டைலா இருக்கான்னு சொன்னதுக்கு ஏன் கோவப்பட்டாருன்னு இப்பதான் தெரியுது. எல்லாத்துக்கும் மேல, இதுக்கெல்லாம் என் அக்காவும் ஒரு காரணம்ன்னு நினைக்கிறப்ப… அதுக்கு மேல பேச முடியாமல் ஹாசிணி அழுதாள்.

 
கொஞ்ச நேரம் அழ விட்டவர், ஹாசிணி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! இதை ஏன் உங்க அக்காவோட தப்பா பாக்குறீங்க? சுந்தர் மேலக் கூடத் தப்பு இருக்கலாம்ல? அவரு பிசினஸ் மேல கவனம் வெச்ச அளவுக்கு, ஒய்ஃப் மேல கவனம் வைக்காம இருந்திருக்கலாம், அதுனாலக் கூட அவங்க தப்பு செஞ்சிருக்கலாம்.

 
மண்ணாங்கட்டி… பிசினஸ் மேல கவனம் வெச்சாலும், வீட்டு மேல எப்பவுமே மாமாவுக்கு ஒரு கண்ணு இருக்கும். எங்க அப்பாவுக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி, பைபாஸ் சர்ஜரி பண்ணனும்ன்னு வந்தப்ப, மாமாதான் முன்ன நின்னு எல்லாத்தையும் பாத்துகிட்டாரு. இத்தனைக்கும், அப்ப அவருக்கு பிசினஸ்ல செம டைட்டா இருந்த சமயம். இப்பியும் அக்கா ஆசைப்படறதையெல்லாம் வாங்கிக் கொடுக்க ட்ரை பண்ணுவாரு. ட்ரிப்புக்கு கூட்டிட்டு போவாரு. அவளுக்கு விருப்பமில்லைன்னு சொன்னவுடனே, மாமாவுக்கு வருத்தமாயிருந்தாலும், ஆஃபிஸ் வர வேணாம்ன்னு உட்டுட்டாரு.

 
அவரு, ஊருக்கு போனப்பல்லாம், இவளும் ஊர் சுத்த போனப்ப, குழந்தையை பாத்துக்காம ஏன் இப்டி பண்றன்னு கேட்டாலும், வெளிய போகக் கூடாதுன்னு ஒரு கண்டிஷனும் போட்டதில்லை! அந்தத் தப்புக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க டாக்டர்!

 
நீங்க சொல்றதெல்லாம் பொதுவான விஷயத்துல ஓகே ஹாசிணி. பட், அவங்களுக்குள்ள தாம்பத்ய உறவுல சுந்தரால திருப்தி படுத்த முடியாம போயிருந்தா…

 
கேன் யு ப்ளீஸ் ஸ்டாப் இட்! அப்டி ஒரு பிரச்சினை இருந்திருந்தா, ரெண்டு பேருமே கவுன்சிலிங் போயிருக்கலாம், இந்த மாதிரி பிரச்சினைகளை இம்ப்ரூவ் பண்றதுக்குன்னே, இப்பல்லாம் ஸ்பெஷல் ஹாஸ்பிடல்ஸ், டாக்டர்ஸ் இருக்காங்க. அங்க போயிருக்கலாம்.

[Image: dOqvbF-shared.gif]

இவ்ளோ பெரிய அதிர்ச்சியை தாங்கிகிட்டு, எனக்கு கவுன்சிலிங் கொடுங்கன்னு, தானா வந்து நின்ன எங்க மாமா, கண்டிப்பா தன்கிட்ட ஒரு பிரச்சினை இருக்குன்னா, அதை நிவர்த்தி பண்ண ட்ரை பண்ணியிருப்பாரு. அதை எதுவும் பண்ணாம… அதுக்காக, அக்கா பண்ணது சரியாகாது டாக்டர்!

 
இல்ல, மாமாவால சுத்தமா முடியலைன்னா, அவரை டைவர்ஸ் பண்ணியிருக்கனும், ஏன் இப்படி ஏமாத்தனும்? அதுல இருக்குற சில வீடியோஸ், ஆடியோஸ்லாம் பாக்கக் கூட முடியலை. அந்த விவேக் சொல்றதையெல்லாம் செய்யுறாங்க ரெண்டு பேரும். இதுக்காகத்தான், அக்கா அந்த விவேக்கையே கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை கன்வின்ஸ் பண்றா. ச்சே! இந்தக் கேவலமான நடத்தைக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் தப்புதான் டாக்டர். ஒரு டாக்டரா இருந்துட்டு நீங்களும் அதுக்கு காரணம் சொல்லாதீங்க!

 
இல்லை ஹாசிணி, என்ன இருந்தாலும் இதுல பாதிக்கப்பட போறது உன் அக்காதானே? உன் மாமாவா, அக்காவான்னு வந்தா, உனக்கு அக்காதானே நெருங்கிய உறவு. அவங்க பக்கம்தானே நீ நிக்கனும்?!

 
[b]ஒரு ஆணுக்கு, மனைவிங்கிறதுதான் டாக்டர் இருக்குறதுலியே ரொம்ப நெருங்கின உறவு! அப்பேர்பட்ட கணவனுக்காக, மனைவியான என் அக்கா பாக்கலியே? சொந்தத் தங்கச்சின்னு கூட பாக்காம, இப்படி ஒரு கேரக்டர் கூட என்னைக் கல்யாணம் பண்ணப் பாக்குற என் அக்காவுக்கு நான் எதுக்கு சப்போர்ட் பண்ணனும்? [/b]

 

என் பிரச்சினை ஒண்ணுமேயில்லை. இன்னைக்கே, எனக்கு அவனைப் பிடிக்கலைன்னு சொல்லிடுவேன். இது இல்லைன்னாலும், இந்த விஷயத்துல, நான் மாமா பக்கம்தான். என் மாமா மன்னிச்சாலும், என்னால எங்கக்காவை மன்னிக்கவே முடியாது, எங்கக்காவை! ரெண்டு மூணு வருஷமா, ஏதோ வித்தியாசம் தெரியுதேன்னு நினைச்சேனே ஒழியா, இப்படி மாறியிருப்பான்னு நினைக்கவே இல்லை! எவ்ளோ அழகான குடும்பத்தை சிதைச்சுட்டா பாவி என்று உணர்ச்சி தாங்காமல் ஹாசிணி மீண்டும் அழுதாள்.

 
கூல் ஹாசிணி… உன்னை டெஸ்ட் பண்ணதான் அப்டில்லாம் கேள்வி கேட்டேன்!

 
டெஸ்ட் பண்ணவா?
 
எஸ்! சுந்தர் உன்னைப் பத்தி நிறையச் சொல்லியிருக்காரு. அதெல்லாம் உண்மையான்னு தெரிஞ்சிக்கதான் அப்டிக் கேட்டேன். அவர் சொன்னது கரெக்ட்தான். ஆக்சுவலா இந்த விஷயத்துல ஹாசிணியைக் கூட நம்ப வேணாம், என்ன இருந்தாலும் சொந்த அக்காவுக்காகதான் பேசுவாங்கன்னு நான் கூட சொன்னேன். ஆனா அவரு என்ன சொன்னாரு தெரியுமா?

 
எ… என்னச் சொன்னாரு?

[Image: d7dae031d0833c855eaeefbc86114b47.jpg]

ஹாசிணி அப்படி பண்ண மாட்டா! யாராயிருந்தாலும் தப்பு தப்புதான்னு சொல்லுவா. எப்டின்னாலும் என்னால இதை அவகிட்ட சொல்ல முடியாது. ஏன்னா, என்னை விட அவ ரொம்ப மனசொடைஞ்சு போயிடுவா. இப்டி ஆயிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணுவா. அவ சின்ன பொண்ணு! என் தேவைக்காகா, ஜாலியா இருக்க வேண்டிய வயசுல ஏகப்பட்ட வேலை கொடுத்திருக்கேனோன்னு எனக்கு ஏற்கனவே ஒரு வருத்தம் இருக்கு! தவிர, அவ வயசுக்கு இதையெல்லாம் ஏன் பாக்கனும். விடுங்கன்னு சொன்னாரு! கரெக்டாதான் சொல்லியிருக்காரு.

 
ப்ப்ச்… இத்தனை அதிர்ச்சியிலும் மாமா மத்தவங்களுக்காக பாக்குறாரு. அப்பேர்பட்டவருக்குதான் எங்கக்கா துரோகத்தை பரிசா கொடுத்திருக்கா! ப்ப்ச்ச்… இ… இப்ப மாமா எப்டியிருக்காரு டாக்டர். அ… அவரை பாக்க முடியுமா? வீட்டுக்கே வர்றதில்லை, எங்க இருக்காரு?

 
அவசியம் பாக்கனுமா? நான் ஏன் யோசிக்கிறேன்னா, அவரு மேல பரிதாபப் பார்வை விழுறதை, ஒரு டாக்டரா நான் விரும்பலை.  

 
நா… கண்டிப்பா பாக்கனும் டாக்டர்! எ… என்னால, இந்த விஷயத்துல நடிக்க முடியாது! அடுத்து நான் எப்ப அவரைப் பாத்தாலும், உடைஞ்சுடுவேன். அதுனால, தனியா இப்பயே பாத்துடுறேன் ப்ளீஸ்!
 

ம்ம்.. ஓகே, கொஞ்சம் முன்னாடி எதுக்கு டெஸ்ட் பண்ணேன்னு கேட்டீங்களே! இதுக்குதான். சுந்தர் சொன்ன மாதிரி, நீங்க இவ்ளோ அன்பு வெச்சிருக்கீங்கன்னா, கண்டிப்பா நீங்க உடனே சுந்தரைப் பாக்கனும்ன்னு துடிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அப்டி, அவரை பாக்கப் போறதுக்கு முன்னாடி, இந்த விஷயத்துல உங்க நிலைப்பாடு என்னன்னு எனக்குத் தெரிஞ்சிக்கதான் அதெல்லாம் கேட்டேன். இந்தச் சமயத்துல, அவர் மேலயும் தப்பு இருக்கலாம்னு நினைக்கக் கூடிய யாரையும், அவரு சந்திக்கக் வேணாம்ன்னுதான் அதெல்லாம் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க.

 
பாத்த கொஞ்ச நாளான உங்களுக்கே, அவரோட மனநிலை இவ்ளோ அக்கறை இருக்கும் போது, எனக்கு இருக்காதா டாக்டர். ப்ளீஸ், நான் அவரைப் பாக்கனும்!

 
இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே நீங்க? இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?

 
அன்னிக்கு ஆஃபிஸ்க்கு என் கூட ஒருத்தர் வந்தாரில்லையா?


ஆமா!


அவருக்குதான் முதல்ல இது தெரியும். அவரு வேற யாருமில்லை. அந்த வீடியோல இருந்த கீதாவோட ஹஸ்பெண்ட்தான் அவரு.
[+] 8 users Like whiteburst's post
Like Reply
Super bro therikka vitreenga twist update continue bro
[+] 1 user Likes Krish126's post
Like Reply
harini nd vivek play pannuratha nenachittu irukka nijamave play pannunathu sundar nd hasini thaan.....
[+] 1 user Likes willie_will's post
Like Reply
Super thala, pinnreenga, chance illai
Like Reply
Sema amazing update boss
Like Reply
Interesting bro
Like Reply




Users browsing this thread: