Posts: 102
Threads: 0
Likes Received: 42 in 38 posts
Likes Given: 13
Joined: Oct 2019
Reputation:
0
One of the best story in this site bro...
Posts: 349
Threads: 4
Likes Received: 275 in 154 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
8
big update kudunga naba kojam photo add panna nalla irukum.
Posts: 115
Threads: 2
Likes Received: 689 in 113 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
35
அன்று முழுதும் அவளுக்கு வெள்ளிக்கிழமை என்ன செய்ய போகிறோம் என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. இனிமேல் என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனாலும் அவளின் புண்டையில் ஜூஸ் சுரந்து கொண்டே இருந்தது.
சாயங்காலம் வீட்டுக்கு வந்த ஷோபனா முகம் கழுவி உடை மாற்றும் பொழுது ராம் பல நாட்கள் முன்பு செலக்ட் செய்து கொடுத்த புடவை, ஸ்கர்ட், பிரா, ஜட்டி ஆகியவற்றை பார்த்தாள். ஒரு வேளை ராமுக்கும் தன் மீது ஆசை இருக்குமோ என்று சிந்தித்தாள். “ச்சீ இருக்காது இது வரை ராம் எந்த வகையிலும் தப்பாக நடக்கவில்லையே” என்று கூறியது அவள் மனது. அதுவே அவளுக்கு ராமின் மீது மதிப்பை ஏற்றியது. ராமோடு பேசி பல நாட்கள் ஆகிவிட்டது அவளுக்கு ஞாபகம் வந்தது. ராமின் அப்பா வீட்டிற்கு சென்ற போது கூட ராமிடம் சரியாக பேசவில்லையே என்று தோன்றியது அவளுக்கு. அவளுக்கு ராம் தன் கணவண் ஜீவாவை போல இல்லாமல் பேஷன் ஷோவுக்கு ஹெல்ப் பண்ணியது பிடித்திருந்தது. அதே போல ஜீவாவை போல ராம் ஒரு எப்பொழுது அமைதியாக இருப்பவன் அல்ல நல்ல கலகலப்பாக பேசி கூட இருப்பவர்களை சிரிக்க வைப்பவன் அதுவும் அவளுக்கு பிடித்திருந்தது.
“ஒரு வேளை ராம் எனக்கு கணவணாக் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ” என்று யோசித்தாள். “ச்சீ என்ன சிந்திக்கிறாய்” என்று இன்னொரு மனது அவளை அடக்கியது. எதற்கும் ராம் வாங்கி கொடுத்த ஸ்கர்ட்டை போட்டு பார்க்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.
தான் அணிந்திருந்த சுடிதார் டாப்ஸை கழட்டினாள். அவளின் சுடிதார் பாட்டம் அவளின் தொப்புளுக்கு மேலே அதை மறைத்திருந்தது. அவளின் மாம்பழங்கள் கருப்பு நிற பிராவில் பதுங்கியிருந்தன. ஷோபனாவுக்கு தன் முலைகளின் அளவு சற்று குறைவாக இருந்தால் நன்றாக இருக்குமோ என்று சிறி வயதில் இருந்தே ஒரு எண்ணம். அவளுக்கு இருந்த அளவினால் எங்கு சென்றாலும் ஆண்களுடைய கண்கள் அவளின் முலைகளை ரசிப்பதை நிறுத்த முடியவில்லை. அதனாலேயெ முலைகள் வெளியே தெரியாதவாறு உடை அணிய ஆரம்பித்தாள். அவளின் நண்பிகள் டைட் டீ ஷர்ட் போட்ட போதும் இவள் போடவில்லை.
சுடிதார் பாட்டத்தையும் கழட்டினாள். கண்ணாடி பிரா ஜட்டியுடன் நின்று தன் அழகை ரசித்தாள். மிக லேசான தொப்பையோடு அவளின் வயறு மெத் மெத்தென்றிருந்தது. அவளயே அவள் ரசித்த பொழுது அவளுக்கு காலையில் சந்துரு தன்னை இந்த உடையில் தானே பார்த்தான் என்று தோன்றியது. இந்த உடம்பின் மேலே தான் எத்தனை பேர் ஆசை படுகிறார்கள். ஜீவா மட்டும் மற்றவர்களை போல ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தான் சில பெண்கள் தங்கள் உடலை வைத்தே என்ன காரியம் ஆனாலும் சாதித்துக் கொள்கிறார்கள். தன் பிரா ஜட்டியையும் கழைந்தாள்.
அவளின் மன்மத ரசம் ஊறும் புண்டை அவளின் அழகான தொடைகளின் இனைப்பில் மறந்திருந்தது. அதை சுற்றி மென்மையான கரும் முடி வளர்ந்திருந்தது. அவளின் கை அந்த முடியோடு விளையாடியது. ராம் வாங்கொ கொடுத்த ஜட்டியை அணிந்தாள் ஷோபனா. பிறகு ரோஸ் நிற பிராவையும் அணிந்தாள். “பாவம் இதை வாங்கொ கொடுத்த ராமால் இந்த போஸில் என்னை பார்க்க முடியாது” என்று அவள் மனம் கூறியது. “பார்த்தால் அவனுக்கு பிடிக்குமா” என்று இன்னொரு மனம் கூறியது. “அவனின் அப்பாவையே மயக்கிய உடம்பு இது நிச்சயம் அவனுக்கு பிடிக்கும்” என்று சிந்தித்தாள். “ச்சே என்ன சிந்திக்கிறாய். பைத்தியமா நீ” என்று இன்னொரு மனது கூறியது.
ராம் வாங்கி கொடுத்த ஸ்கர்ட்டை அணிந்து பார்த்தாள். அந்த ஸ்கர்ட்டுக் டாப்ஸும் அவளின் உடலை காதலோடு கவ்விக் கொண்டது. அவளின் உடல் வளைவுகளை அந்த உடை அழகுபடுத்திக் காட்டியது. ஷோபனா அப்படியும் இப்படியும் திரும்பி தன் அழகை தானே ரசித்துக் கொண்டாள். அவளுக்கே அவள் மீது காமம் உண்டானது. “இந்த அழகை ஆண்கள் ரசிக்க துடிப்பதில் தவறே இல்லை” என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள்.
தன்னையே ரசித்துக் கொண்டிருந்த ஷோபனாவை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது காலிங் பெல்லின் ஓசை. ஜீவா தான் வந்திருப்பான் என்ற எண்ணத்தில் உடையை மாற்றாமல் சென்று கதவை திறந்தவளின் முன் நின்று கொண்டிருந்தது சந்துரு. சந்துரு முதல் முறையாக ஷோபனாவை இப்படிப்பட்ட உடையில் பார்க்கிறான். ஒரு நொடி தன்னையும் மறந்து அவன் ரசித்தான். ஷோபனாவிற்கு அன்று காலையில் நடந்தது நினைவுக்கு வந்தது ஆனாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “வா சந்துரு” என்று அவனை உள்ளே விட்டு கதவை சாத்தினாள். அவளின் பின்னே நின்று அவளின் குண்டியின் வளைவை அழகாக காட்டிய அவளின் புது உடையை ரசித்தான். அவளின் ஸ்கர்ட்டில் அவளின் ஜட்டியின் ஓரத்தை அவனால் கணிக்கமுடிந்தது. அவனின் பூல் உடனே எழுந்து நின்றது. உண்மையிலேயே கணக்கு படிக்க வந்த சந்துருவுக்கு அது ஜாக்பாட்.
“உட்கார் சந்துரு இதோ வரேன்” என்று உடை மாற்ற சென்றாள் ஷோபனா.
“இப்படி வெறிச்சு பார்க்கிறானே. பின்னே அவனும் பெரிய மனஷன் ஆகிக் கொண்டே வறுகிறானே” என்று மனதுக்குள் யோசித்துக் கொண்டாள். உள்ளே சென்ற ஷோபனா நைட்டிக்கு மாறினாள்.
“ஏதாவது டவுட் இருக்கா சந்துரு” என்றாள்.
“நிறைய இருக்கு உங்க உடம்பை பற்றி” என்று மனதுக்குள் சொன்ன சந்துரு “இப்போதைக்கு இல்லை ஆனா போட போட வரும் நினைக்கிறேன்” என்று கணக்கு போட ஆரம்பித்தான். ஷோபனா சமையல் மற்றும் மற்ற வேலைகளில் மும்முரமானாள். அவள் அங்கே இங்கே நடக்கும் பொழுது அவளின் அழகை ரசித்துக் கொண்டே படித்தான் சந்துரு.
அன்று அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை.
Posts: 115
Threads: 2
Likes Received: 689 in 113 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
35
வெள்ளிக் கிழமை மதியம் ஷோபனா வேலைக்கு கிளம்பும் போதே அன்று மாலை ராமின் அப்பாவை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற பயத்தோடே கிளம்பினாள். சிம்பிளாகவே டிரஸ் செய்தாள். ஆனாலும் அவளின் அழகை அவளால் மறைக்க முடியவில்லை.
மதியம் ராமின் அப்பாவிடமிருந்து போன் வந்தது. எடுத்தாள்.
“இன்னிக்கு வரே தானே” என்றார்
“எனக்கு விருப்பம் இல்லை ஆனாலும் நீங்கள் வறுபுறுத்துவதால் வருகிறேன்” என்றாள்.
“சரி பீச்சில் சந்திக்கலாம்” என்று வைத்துவிட்டார்.
ஷோபனா சீக்கிரமாகவே கிளம்பினாள். நான்கறை மணிக்கு பீச்சில் கமிஷனர் அலுவலகத்திற்கு முன்னாலே நின்றாள். பீச்சில் அந்த நேரத்தில் கூட்டம் அதிகம் இல்லை. இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. திடீரென்று அவளின் தோளை யாரோ தொட திரும்பி பார்தவள் ஆச்சரியப்பட்டாள். ராமின் அப்பா நின்றிருந்தார். ராமின் அப்பாவை வேட்டி சட்டையிலேயே பார்த்து பழகியிருந்த ஷோபனாவிற்கு அவரை பேண்ட் ஷர்ட்டில் பார்த்தவுடன் வித்தியாசமாக பட்டது. அவர் கருப்பு நிறமாஅக் இருந்தாலும் அவர் அன்று அணிந்திருந்த உடையில் அவரின் வயது குறைந்திருந்தது. அவளின் கண்களில் இருந்த ஆச்சரியத்தை அவர் கவனிக்க தவறவில்லை. அவள் கவனிக்க வேண்டும் என்று தானெ அவர் இவ்வளவு மெனக்கட்டுள்ளார்.
“போலாமா” என்று கடற்கரையை நோக்கி கையை காட்டினார்.
இருவரும் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். தூரத்தில் இருந்து பார்த்த பொழுது கூட்டம் இல்லாததை போல இருந்த கடற்கரை நடந்து செல்ல செல்ல ஜோடிகளால் நிறைந்திருப்பதை ஷோபனா கவனித்தாள். எல்லா ஜோடிகளும் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களை மறந்து பலவித சேட்டைகளில் ஈடு பட்டிருந்தார்கள். ராமின் அப்பா ஷோபனாவை பார்த்து சிரித்தார். அவளின் கையை தன் கையால் பிடித்தார். ஆனால் ஷோபனா உடனே விடுவித்துக் கொண்டாள்.
ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்தார்கள். கடலிம் விளையாடிக் கொண்டிருந்த மக்களை பார்த்துக் கொண்டே பேசினார்கள்.
“இந்த உடை சிம்பிளா இருந்தாலும் உனக்கு நல்லா இருக்கு ஷோபனா”
“அங்கிள் அன்னிக்கு ஏதோ தப்பு பண்ணிட்டேன் இனிமே நாம இப்படி சந்திக்கவோ பேசவோ வேண்டாம் அங்கிள் ப்ளீஸ்”
“ஷோபனா நீ ஏன் பயப்படறே நீ ஒரு அழகான பெண் உன் மேல் எனக்கு ஆசை வந்தது ரொம்ப இயற்கை”
“ஆனா அன்னிக்கு நாம நடந்ததும் இப்படி சந்திக்கறது இயற்கை இல்ல தப்பு அங்கிள்”
“இத நம்ப ஊர்லே தான் தப்புன்னு சொல்லுவாங்க. மேல் நாட்டிலே அப்படி இல்லே. நான் என்ன உன்னை ஜீவாவ விட்டுட்டு வான்னா சொல்றேன். உன்னை ரசிக்க அனுமதி கேட்கிறேன்”
ஷோபனா அமைதியாக இருந்தாள்.
ராமின் அப்பா ஷோபனாவின் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார். அவளின் கை மிகவும் மிருதுவாக இருந்தது. அவருக்கு தடி எழுந்து நிற்க ஆரம்பித்தான் ராமின் அப்பாவின் கை தன் கையில் பட்டதும் ஷோபனாவுக்கு இதயம் பட படவென்றது. முதல் முறையாக யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்தது. ஆனால் ஒரு ஓரத்தில் அவரில் தொடுதல் அவளுக்கு பிடித்திருந்தது. ஜீவாவோடு பீச்சுக்கு வரும் போதெல்லாம் ஜீவா தன் கையோடு கை கோர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை படுவாள் அவனோ கூட்டத்திற்கு வெட்கப்பட்டு பிடிக்க மாட்டான். ஆனால் ராமின் அப்பா ஆசையோடு அவள் கையை பிடித்தது அவளுக்கு பிடித்திருந்தது.
அவளின் கையை வருடிக் கொண்டே “ஷோபனா தயங்காதே உன்னை ரசிக்க எனக்கு அனுமதி கொடு உனக்கு எந்த வகையிலும் நான் தொல்லை கொடுக்க மாட்டேன்”
“உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு”
“ஆமா உன் அழகு மேல பைத்தியம். இது கேட்க சினிமா டயலாக் மாதிரி இருந்தாலும் அதான் உண்மை”
அவள் எதிர்பாரா நேரம் அவளின் கைகளில் முத்தம் கொடுத்தார் ராமின் அப்பா. ஷோபனா இப்படி பேசுவதில் தான் மயங்குவாள் என்பதை உணர்ந்திருந்தார் ராமின் அப்பா. ஷோபனாவுக்கு அழகு இருந்தாலும் அவள் இந்த காலத்து பெண்களை போல அவ்வளவு வெளிப்படையான பெண் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். அவளை நன்றாக பேசி மட்டுமே கவிழ்க்க முடியும் என்று உணர்ந்திருந்தார். அவருக்கு இப்படி ஒரு இளமையான பெண்ணை இந்த வயதில் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டு என்று தோன்றியது. அவள் மறுக்க மறுக்க அவளின் மேல் அவரின் ஆசை அதிகம் ஆனது.
“என்ன அங்கிள் இது யாராது பாத்துட்டா பிரச்சனை” என்று கையை எடுத்துக் கொண்டாள். ஒரு சிறுவன் சுண்டல் விற்றுக் கொண்டு வந்தான் ராமின் அப்பா வாங்கினார். ஒரு பாட்டி மல்லிகை கொண்டு வந்தாள் ஷோபனா வேண்டாம் என்று கூறியும் அவர் வாங்கி கொடுத்தார். வேறு வழியில்லாமல் வைத்துக் கொண்டாள் ஆனால் வீட்டுக்கு போவதற்கு முன்பு எடுத்து விடுவேன் என்று கூறிவிட்டாள். மல்லிகை வாசமும் ராமின் அப்பாவுக்கு மூடை ஏற்றிக் கொண்டிருந்தது. ராமின் அப்பா பேசிக் கொண்டே இருக்க அதை கேட்டுக் கொண்டிருந்த ஷோபனாவுக்கு சில நேரத்தில் ராமோடு பேசிக் கொண்டிருப்பது போல தோன்றியது ஷோபனாவுக்கு.
“என்ன ஷோபனா இப்போ உன் குழப்பம் எல்லா தீர்ந்ததா”
குழப்பமாக தலையசைத்தாள். அவர்களை சுற்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது. ராமின் அப்பா ஷோபனாவின் அருகே நெருங்கி அமர்ந்தார். ஷோபனாவின் தோளில் கையை போட்டார். மல்லிகை மணம் கம கம வென்றிருந்தது. அவள் எதிர் பாராத பொழுது அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள். ஷோபனா ஒரு குழம்பிய நிலையிலேயே அவரை தள்ளிவிடவும் முடியாமல் அவரின் முத்ததை ரசிக்கவும் முடியாமல் துடித்தாள். ராமின் அப்பாவின் கரம் அவளின் இடுப்பை சுற்றி பிடித்தது. அவளின் மெத் மெத்தென்ற இடுப்பில் கை பட்டவுடன் அவருக்கு குஷி கிளம்பியது. ஷோபனாவுக்கு புண்டையில் ஈரம் சுரக்க ஆரம்பித்தது. சுற்றியிருந்த மக்களை மறந்து அவரின் தொடலை ரசிக்க ஆரம்பித்தாள். ராமின் அப்பாவின் கரம் மெதுவாக அவளின் முலைகளை நோக்கி நகர்ந்தது. அப்பொழுது ஒரு வாலிபர் கூட்டம் அவர்களை கடந்து சென்றது அவர்கள் போட்ட சத்தத்தில் சுய நினைவுக்கு வந்தாள் ஷோபனா.
“அங்கிள் நாம கிளம்பலாம்” என்றாள்.
“என்னம்மா இன்னும் ஒன்னுமே பண்ணலையே” என்றார்
“இங்கே என்னாலே பண்ணமுடியாது ப்ளீஸ் போகலாம்” என்று எழுந்தாள்.
இன்னொரு நாள் தனிமையில் அவரின் ஆசைக்கு இணங்குவதாக கூறி கிளம்பினாள் ஷோபனா.
Posts: 115
Threads: 2
Likes Received: 689 in 113 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
35
அவளுக்கு தான் எப்படி இப்படி மாறினோம் என்று குழப்பமாக இருந்தது. அதுவும் நாலும் பேருக்கு மத்தியில் இப்படி உடல் சுகத்துக்கு ஆசைப்ப்ட்டுவிட்டோமே. இது வரை இப்படி ஒரு சுகம் உண்டென்று தெரியாமல் இருந்து விட்டோமே. கணவண் தொட்டால் மட்டுமே சுகம் என்ற நினைப்பில் இருந்து விட்டோமே. ராம் தொட்டாலும் இப்படி தான் இருக்குமோ. ராமுக்கு தன்னை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற குழப்பதோடே வீடு வந்து சேர்ந்தாள்.
சனிக்கிழமை ஜீவா அன்று ஆபிஸில் வேலை அதிகம் இருந்ததால் சீக்கிரமே கிளம்பி சென்று விட்டான். ஷோபனா நெடு நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். இவ்வளவு நாள் சரியாக போய்கொண்டிருந்த வாழ்க்கையில் ஏன் இப்படி குழப்பம் என்று யோசித்தாள். ஒரு வேளை ராமின் அப்பாவை சந்திக்காமெலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று யோசித்தாள். ஆனால் அவரை சந்தித்ததால் தானே இப்படி ஒரு உணர்ச்சி இருப்பதையே தெரிந்து கொண்டோம் என்று இன்னொரு மனது கூறியது.
இது பிடித்திருந்தாலும் அப்படி செய்வது தவறல்லவா என்று யோசித்தாள். ஜீவாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் அசிங்கமாகிவிடும் அல்லவா. ஆனால் இந்த காலத்தில் எல்லாரும் எப்படி எப்படியோ இருக்கிறார்கள் நாம் தான் இப்படி பயப்படறோம் என்று யோசித்தாள். அவளின் நினைவு ராமை சுற்றி வர ஆரம்பித்தது. ராமிடம் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதாக உணர்ந்தாள் ஷோபனா. ராமை முதல் புறை பார்த்த பொழுதே அதை உணர்ந்தாள் ஆனால் அதை அப்பொழுதே மறந்திருந்தாள். ஆனால் அந்த நினைவுகள் எல்லாம் மெல்ல வர ஆரம்பித்தன. ராம் தனக்கு உள்ளாடை வாங்கி கொடுத்த நாளை நினைத்து பார்த்தாள். ஜீவாவுன் அதை பற்றி அதிகமாக கவலை படாதது அவளுக்கு ராம் மீது ஜீவா வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தியது. ராம் அதை வாங்கி கொடுக்கும் பொழுது நம்மை பற்றி நினைத்திருப்பானா? அல்லது நாம் தான் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோமா.
அன்று அவன் பைக்கில் உட்கார்ந்து சென்ற போது கூட அவனை பற்றி இப்படி நினைவுகள் வரவில்லையே நான் ஏன் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது தப்பு என்று சிந்தித்தாள். ஆனாலும் அவள் மனம் ராமையே சுற்றி வந்தது. திடிரென்று ராம் அந்த ரூமில் இருப்பதைப் போல நினத்துக் கொண்டாள் அவளுக்கு உடம்பு சூடாகியது. படுக்கையில் தன் உடம்பை அழகாக வளைத்துப் படுத்து ராமை பார்த்து சிரிப்பது போலவும் ராம் அவளின் அருகே வந்து அவளின் குண்டியில் அடிப்பது போலவும் அவள் சிந்தித்தாள். அவளுக்கு புண்டையில் ஈரம் சுரக்க ஆரம்பித்தது. ராம் அப்படியே குனிந்து அவளின் பலாச் சுளை உதடுகளை கவ்விப் பிடித்து அவளின் கையை தன் தோள் மேல் போட்டு அவளின் கண்களை பார்க்க அவளுக்கு வெட்கம் வந்து தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளின் ஜட்டியில் அவளின் மன்மத நீர் பரவ ஆரம்பித்தது.
அவள் தலையணையில் இருந்து திரும்பி பார்த்த பொழுது ராம் இருந்த இடத்தில் ராமின் அப்பா தெரிந்தார். அவர் அவளின் நைட்டியை பிடித்து அவளின் முட்டிக்கு மேலே உயர்த்தினார். அவள் அவரின் கையை தடுக்கப் பார்த்தாள் ஆனால் அவளின் பளிங்கு தொடை தெரிய ஆரம்பித்தது. ராமின் அப்பா குனிந்து அவளின் தொடையில் முத்த மிட்டார். ஷோபனாவுக்கு உச்ச கட்டம் வந்து உடல் இறுகியது. அவளுக்கு இது ஒரு புது அனுபவம் அவள் இது வரை இப்படி படுக்கையில் படுத்து இன்னொரு ஆணை நினைத்து இன்பம் அனுபவித்தது இல்லை. அவளுக்கு வியர்த்தது. உதட்டில் புன்னகையோடு படுக்கையில் இருந்து எழுந்தாள்.
சந்துரு பாத்ரூமில் குளிக்க சென்றான் அவனின் தடி அன்று நீட்டமாக வீங்கி இருந்தது. அந்த தடி ஷோபனாவின் ஓட்டையை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தது. தான் ஷோபனாவின் வீட்டுக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டே தன் தடியை ஆட்ட ஆரம்பித்தான்.
ஷோபனா ஸ்கர்ட்டில் இருந்தாள்.
“இரு சந்துரு டிரஸ் மாத்திக்கறேன்”
“இந்த டிரஸ்ஸே உங்களுக்கு நல்லா இருக்குக்கா. மாத்தாதீங்க”
“அப்படியா சொல்லறே”
“அக்கா உங்க அழகு என்னை கொல்லுது”
“என்னடா சொல்லறே”
சந்துரு சட்டென்று ஷோபனாவை கட்டிப் பிடித்தான். ஷோபனா அவனை விலக்க முயற்சி செய்தாள்.
“விடு டா என்ன பண்ணறே”
“அக்கா உங்க அழகுலே மயங்கிட்டேன்” என்று அவளின் உதட்டில் முத்தமிட முயன்றான். ஷோபனா அவனை தள்ளி விட்டு ஓட முயன்றாள் ஆனால் கால் தடுக்கி கீழே விழ அவளின் ஸ்கர்ட் தொடைக்கு மேலே ஏறியது.
சந்துரு அவளின் தொடையழகை ரசித்துக் கொண்டே அவனின் பேண்டை கழட்டினான். அவன் ஜட்டியில் அவனி ஆயுதம் முட்டிக் கொண்டிருந்தது. ஷோபனா அவனின் ஜட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது வேணுமாக்கா” என்று சந்துரு அவன் ஜட்டியை கழட்டினான். நல்ல வாழைப்பழம் போலிருந்த அவனின் தடியை ஷோபனா ரசித்தாள்.
“என்னடா இவ்ளோ பெருசா உனக்கு”
“ஜீவா அண்ணாக்கு இதை விட சின்னதா அக்கா” என்று அவளின் அருகே வந்து நின்றான்.
ஷோபனாவின் முகத்திற்கு முன் அவனின் பாம்பு சீறியது. அவள் அவன் தடியை மெதுவாக பிடித்து ஆட்டினாள்.
“சப்புங்க அக்கா” என்று சந்துரு சொல்ல ஷோபனா அவனின் தடியை தன் அழகான வாயில் வைத்து சப்பத் தொடங்கினாள்.
சந்துருவுக்கு விந்து பீய்த்து அடித்தது.
சந்துரு ஷோபனாவை நினைத்து கை அடித்து முடித்தான்.
Posts: 115
Threads: 2
Likes Received: 689 in 113 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
35
ஷோபனா குளித்து முடித்தாள். சிறிது நேரம் டீவி பார்த்தாள் ஆனால் அவள் நினைவு முழுதும் படுக்கையில் அவளுக்கு சூடுட்டின எண்ணங்களையே எண்ணிப் பார்த்தது. அவளும் தன் கவனத்தை டீவியில் செலுத்த முயற்சித்தாள் ஆனால் அவளால் முடியவில்லை. எங்கேயாவது வெளியே போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ராமும் கூட வந்தால் நன்றாக இருக்குன் என்று தோன்றியது அவளுக்கு.
எதைப் பற்றியும் யோசிக்காமல் ராமுக்கு போன் செய்தாள். போன் மணி எதிர்பக்கம் அடித்த பொழுது அவளுக்கு இதயம் தடக் தடக் என்றது. பேசாமல் போனை வைத்து விடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது ராம் போனை எடுத்தான்.
“ஹலோ ஷோபனா”
“ஹலோ ராம். எப்படி இருக்கீங்க”
“நான் நல்லா இருக்கேன். என்ன திடீர்னு போன் எல்லாம்”
“ஏன் பண்ணக்கூடாதா?”
“இல்லை பண்ணமாட்டிங்களே அதான் கேட்டேன்”
“இல்லே வீட்டிலே ரொம்ப போர் அடிச்சது அதான் எங்கேயாவது வெளியே போலாமானு பார்த்தேன்”
“ஓ”
“நீங்க ஃப்ரியா இருக்கிங்களா?”
“சின்ன வேலை இருக்கு நீங்களும் ஜீவாவும் போய்ட்டு வாங்க”
“ஜீவா எங்கே இங்கே இருக்கார் அவர் காலையிலேயே ஆபிசுக்கு போயிட்டார்”
“ஓ அப்படியா அப்போ போர் அடிக்கும் தான்”
“சரி அதான் நீங்க ஃப்ரியா இருந்தா போலாம் பாத்தேன் பரவால்லே விடுங்க”
“இல்ல நான் என் வேலை அப்பறம் பாத்துக்கறேன் நாம் போகலாம். ஒரு முப்பது நிமிடத்தில் உங்க வீட்டு கிட்டே வரேன்” என்று போனை வைத்தான். தன் மனைவியிடம் வேறு வேலை இருப்பதாக கூறி கிளம்பினான். ஷோபனா இது வரை அவளாக போன் செய்து பேசியதே இல்லை. அவளே கூப்பிடுகிறாள் என்றால் வாய்ப்பை விடக்கூடாது என்று பூலில் ஈரம் சுரக்க ஷோபனா வீட்டை நோக்கி சென்றான்.
ஷோபனாவுக்கு போனை வைத்தவுடன் தான் தான் செய்த காரியத்தின் தீவிரம் உரைத்தது. எப்படி நான் இப்படி மாறினேன். இப்போ கொஞ்ச நேரத்திலே ராம் வரப் போறான். என்ன செய்யப் போகிறேன். ஜீவாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்ற பயமும் வந்தது ஆனால் அவளின் இன்னொரு மனது ராம் வருவதை குறித்து உற்சாகமாயிருந்தது.
அவள் ராம் வாங்கி கொடுத்த ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து கொண்டாள். உள்ளாடையாக ராம் வாங்கி கொடுத்த பிராவும் ஜட்டியும் அணிந்து கொண்டாள். ராமுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். சொன்னதை போல 30 நிமிடத்தில் ராம் வந்து சேர்ந்தான். ஷோபனாவை முதல் முறையாக ஸ்கர்ட்டில் பார்த்த ராமுக்கு அவளின் அழகு திக்கு முக்காட வைத்தது. ஷோபனா மிக அழகானவள் அவளின் உடல் ஒரு சிலையை போல செதுக்கப்பட்டது என்று அவன் உணர்ந்திருந்தாலும் அவளை இப்பொழுது பார்த்த பொழுது அவளின் அழகு அவனை சொக்கியது. அவளின் உடை அவளின் உடலை இறுகப் பற்றியிருந்தது. அவளின் வளைவுகளை துல்லியமாக காண்பித்த அதே நேரத்தில் அவளின் அழகை மறத்தும் இருந்தது. இது வரை இப்படி ஒரு உடையை இன்னொரு ஆணிண் முன் அணிந்திராத ஷோபனா ராமின் கண்களில் தெரிந்த இன்பத்தை ரசித்தாள்.
“நம்ப வாங்கின டிரஸ் தானே ஷோபனா. உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு அன்னிக்கே சொன்னேன் நான்”
“ஆமாம். நானும் இப்போ தான் போட்டுப் பாக்கலாமேன்னு டிரை பண்ணிணேன். ஏதாவது சாப்பிடறிங்களா?”
“தண்ணி மட்டும் கொடுங்க ஷோபனா”
ஷோபனா நடந்து செல்லும் பொழுது அவளின் ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் அவளின் மற்ற உடைகளை போல இல்லாமல் சற்றே மெல்லிதான துணியால் செய்யப்பட்டிருப்பதை கவனித்தான் ராம். அதில் அவள் அணிந்திருந்த பிராவை அவனால் லேசாக பார்க்க முடிந்தது. அவளின் தொடைகளின் அழகும் சூரிய வெளிச்சம் பட்டு ஸ்கர்ட்டின் மெல்லிய துணியின் ஊடே தெரிந்தது. ராமுக்கு உடல் சூடாகியது. இவள் ஆண்கள் ரசிப்பதற்கென்றே பிறந்த பெண் என்று மனதில் நினைத்துக் கொண்டான். தண்ணீர் குடித்து விட்டு இருவரும் கிளம்பினர். ஷோபனாவுக்கு யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தோன்றியது ஆனால் அவர்கள் வெளியே வரும் பொழுது யாரும் இல்லாததால் அவள் தரியமாக சென்றாள்.
“ஜீவா கிட்டே இன்னொரு சாவி இருக்கா ஷோபனா” நடந்து கொண்டே கேட்டான் ராம்.
“இருக்கு ராம்”
“அவன் கிட்டே சொல்லிடறது பெட்டர் இல்லியா இல்லேனா வன் மதியம் வரும் பொழுது நீங்க இல்லேனா கோவப்பட மாட்டானா?”
ஷோபனா யோசித்தாள் ராம் சொல்வது சரியாக பட்டது ஆனால் எப்படி ராமோடு வெளியே போகிறேன் என்று சொல்வது என்று குழம்பினாள். பைக்கை நெருங்கினர் இருவரும். ஷோபனா ஜீவாவுக்கு போன் செய்தாள்.
“ஜீவா நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் என் பிரெண்ட் கூட” என்று ராமுக்கு கேட்காதவாறு பேசினாள். “சொல்லிட்டேன் ராம் போலாம்”
“எங்கே போலாம்?” பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் ராம்.
“ஸ்பென்ஸர்ஸ் போலாம்” என்ற ஷோபனா பின்னால் ஏறி அமர்ந்தாள். முதல் முறை ராமோடு பைக்கில் சென்ற பொழுது இருந்த பதற்றம் நீங்கி ஒரு வித சூடான உணர்ச்சி அவளுக்குள் இருந்தது. அவள் ஸ்கர்ட் போட்டிருந்ததால் இரு பக்கமும் கால் போடாமல் இரு கால்களையும் ஒரு புறமே போட்டு அமர்ந்தாள். அவளுக்கு ஸ்கர்ட் போட்டு பைக்கில் போவது முதல் முறையாததால் அவளுக்கு சிரமமாயிருந்தது. ராம் பைக்கை நகர்த்தினான் வண்டி ஓட அவளுக்கு பிடிமானம் இல்லாமல் சிரமப்பட்டாள்.
“என் தோளை பிடிச்சுக்கோங்க விழுந்துட போறீங்க” என்றான் ராம்.
Posts: 14,505
Threads: 1
Likes Received: 5,863 in 5,166 posts
Likes Given: 20,692
Joined: May 2019
Reputation:
34
Woooommn arumaiyana updates boss thanks boss
Posts: 918
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
continue with your astonishing update as soon as possible
Posts: 102
Threads: 0
Likes Received: 42 in 38 posts
Likes Given: 13
Joined: Oct 2019
Reputation:
0
திரும்ப திரும்ப படிக்க தூண்டும் கதை....Great going bro..
Posts: 918
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
bro just mention the date ...when is your next update..?
Posts: 102
Threads: 0
Likes Received: 42 in 38 posts
Likes Given: 13
Joined: Oct 2019
Reputation:
0
Waiting for your update bro....thaanga mudila...seekiram pls
Posts: 918
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
bro what happened.. why you didn't update..?
Posts: 102
Threads: 0
Likes Received: 42 in 38 posts
Likes Given: 13
Joined: Oct 2019
Reputation:
0
எழுதிய வரை அப்டேட் செய்யவும் தலைவா...ப்ளீஸ்
Posts: 918
Threads: 5
Likes Received: 249 in 220 posts
Likes Given: 753
Joined: Mar 2019
Reputation:
3
bro...................................?