கதை படிப்பவர்கள் கவனத்திற்கு
#1
நண்பர்களே கதை.படிப்பவர்கள் தயவு செய்து கதை பற்றிய உங்கள் பின்னூட்டத்தை பதிவு செய்யுங்கள். 

குறைந்த aபட்சம்  இந்த இடம் எனக்கு பிடித்திருக்கிறது எனக்கு பிடிக்கவில்லை என்றாவது பதிவிடுங்கள் பிச்சை எடுப்பது போல கமெண்ட் பிச்சை கேட்குறான் என்று.நீங்கள் நினைத்தாலும் பரவா இல்லை.

2 முதல் 3  மணி.நேரம் கதை எழுதி அதை பதிவிட்ட பிறகு நீங்கள் கூறும் கருத்து இதோ. 

Awesome update good narration continue

Waiting for next update

தொடருங்கள் சகோ

Please update quickly

Update?

Super story. Please continue.

sema.super. next enna.

continue.

adutha padhivu eppodhu nanbane.



ஏன் நண்பா இந்த கஞ்சத்தனம். இதற்கு.மேல் கதையை பற்றி மேலும் இரண்டு வரிகள் எழுதினால் உங்களுக்கு மரியாதை இழுக்கு ஏற்பட்டு விடுமா,இல்லை உங்களிடம் பணம் கேட்பார்களா. 
 உங்களை கதைக்கு ஜால்ரா அடிக்க சொல்லவில்லை. நீங்கள் படித்ததில் நன்றாக இல்லை, நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே கதை மெருகேறும். 

நீங்கள் படித்த கதை.பற்றி கருத்து கூற கூட உங்களுக்கு நேரம்.இல்லையா. உங்கள் கருத்துக்களால் பல நல்ல.கதைகள் பிறந்ததும் இங்கே தான்,நல்ல கதை ஆசிரியர்கள் பாதியிலே கதையை விட்டு விட்டு தொடராமல் போனதும் இங்கே தான்.

தயவு செய்து அப்டேட் கேட்பதை விடுத்து கதை பற்றிய உண்மையான கருத்தை பதிவிடுங்கள். நீ எத்தனை கதைக்கு நீ சொல்வது போல கருத்து சொல்லி இருக்க என்று நீங்கள் கேட்கலாம்.


இன்றில் இருந்து நானும் நான் படிக்கும் கதைகளுக்கு பின்னூட்டம் இடுகிறேன். நாம் மாறினால் தான் இங்கு பாதியில் கைவிடப்பட்ட பல கதைகள் உயிர் பெரும்.

இல்லை எனக்கு பின்னூட்டம் இட தெரியாது. எனக்கு தெரிந்த பின்னூட்டம் super continue தான் என்றால் கடைசி வரை super continue தான்.
[+] 6 users Like tamillmadhi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Inga kadha padikira 90 percent peru comment enna like kooda panna maatanga.
10 per comments panna periya vishayam. Unga kadhaiku athukku melaye kedachiruku. Appuram yen indha kobam.
Like Reply
#3
தெளிவா சொல்லணும் அப்டினா
ஒரு வாய் சாப்பிட நல்லா இருக்கு அப்படி தான் சொல்ல முடியும் கொஞ்சம் நல்லா சாப்பிட தான் சாப்பிட சாப்பாடு பத்தி சொல்லலாம் பிரதர்
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
#4
நீங்க உங்க கதையா continue pannunga
Like Reply
#5
Hereafter if I read the story I'll post the comments
Like Reply
#6
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கதையில் ஏதாவது ரசிக்கும்படியான அல்லது கவரும் படியான அம்சங்கள் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் ஒரு வரியில் பின்னூட்டம் இடுகிறோம்.
Like Reply
#7
இங்கு எல்லா கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் அருமையான கதைகள்தான் ஆனால் இங்கு பின்னோட்டம்தான் பிரச்சிணையே இங்கு ஒவ்வோருத்தருக்கும் தோன்றும் ஐடியாவால் எத்தனை கதையாசிரியர்கள் பாதிக்கபடுகிறார்கள் அவர்களின் கற்பனையில் இவர்கள் புகுந்து நாசம் செய்பவர்களே அதிகம் என்னை பொருத்தவரை அழகை கிள்ளி எறிவதை விட தூர இருந்து ரசிப்பதே போதும் அவர்களின் கதைகளை படிப்பவர்களின் எண்ணிக்கையை பாத்தாலே போதும் அதுவே அவர்களுக்கு நல்லது இல்ல அரிவுரை என்ற பெயரில் பிய்த்து எறிந்து விடுவார்கள்
Like Reply
#8
சரியாக சொன்னீர்கள்... நானும் பின்பற்ற முயல்கிறேன்... பின்னூட்டங்களை பதிவிட முயல்கிறேன்.
[+] 1 user Likes kuttiragu's post
Like Reply
#9
சரியாக சொன்னீர்கள் நண்பா! நம் நேரத்தை வீண் அடித்து கஷ்டப்பட்டு சுவரஸ்யமாக கதை எழுதுகிறோம். ஆனால், நண்பர்கள் யாரும் நம்மை கண்டுகொள்வது இல்லை, பதிவு போடவே வெருப்பாக உள்ளது. இதனால் தான் கதை எழுதவும் வெருப்பாக உள்ளது.
hi, I am MJ. Read my all threads Feel Horny!!! Threesome, Cuckold, BBC, உண்மையும் அதை தழுவிய கதைகள்,
My Favorite Indian wife fuck (Nigro) black men
[+] 1 user Likes Milk jonson's post
Like Reply
#10
கருத்து பதியணும்னு கூட அவசியம் இல்லை, கதையை படித்து அந்த பதிவு பிடித்து இருந்தால், பதிவுக்கு ஓர் லைக் கண்டிப்பா போடலாம் Smile
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
[+] 1 user Likes anubavikkaasai's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)