03-08-2020, 01:45 AM
Super brother
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
|
03-08-2020, 01:45 AM
Super brother
03-08-2020, 05:38 AM
Semma Romantic story. Thanks for updates Boss
03-08-2020, 02:46 PM
அனைத்து பகுதிகளிலும் காதல் சொட்டுகிறது வாழ்த்துக்கள்
04-08-2020, 07:05 PM
(This post was last modified: 05-08-2020, 12:34 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 25
"இந்த ரெண்டு டோர்னமெண்ட்ல மட்டும் வின் பண்ணு ஸ்டேட் செலெக்ஷன்ல பாத்துக்கலாம், திஸ் இஸ் கோயிங் டூ பி யுவர் லாஸ்ட் சான்ஸ் இன் ஏஜ் கேட்டகிரி, நீ மட்டும் இஞ்சூர் ஆகலனா, பிரோப்ஃபஷனால் டோர்னமெண்ட்ல இந்த வருஷமே ஆடிருக்கலாம்!!, ஸ்டில் யு ஆர் தே பெஸ்ட், ஜஸ்ட் ஸ்டே பிட், பைக் ஓட்டுறத அவாய்ட் பண்ணு!!"னு சுந்தர் சார் சொல்ல, சரி என்று தலையாட்டி விட்டு கிளம்பினேன். அந்த வருடத்திற்கான தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் டோர்னமெண்ட் இரண்டு மட்டுமே, எஞ்சி இருந்த நிலையில், என் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்த்த டாக்டர்கள், நான் மீண்டும் டென்னிஸ் ஆடும் அளவுக்கு உடல் உறுதியுடன் இருப்பதாக கூறிவிட, மீண்டும் என் டென்னிஸ் வாழ்க்கை துவங்கியது. தினமும் இரண்டு வேலை கடுமையாக பயிற்சி செய்தேன். டோர்னமெண்ட்க்கு இன்னும் மூன்று வாரங்களே இருந்தன. “என்ன டா!! ஆர் யு ஆல் ரைட்!!”னு டோர்னமெண்டீன், முதல் போட்டிக்கு பத்து நிமிடம் முன்பும் கொஞ்சம் பதட்டத்தில் இருந்த என் தோள் பற்றி மது கெட்க, “கொஞ்சம் டென்ஸ்டா இருக்கு மது!!, ரெம்ப நாள் ஆச்சா!!”னு நான் என் மனநிலையை சொல்ல, என் கைகளை, அவளது கையால் சுற்றி இழுத்தவள், “யுவர் ஆர் எ சாம்ப, பாப்பா!! டோன்ட் வொர்ரி!!”னு சொல்லி, என்னை போட்டி நடக்கும் கோர்ட்க்கு அழைத்து செல்ல, என் பதட்டம் அதிகரித்தது. எங்கள் அக்கடமியின் டோர்னமெண்ட் அது. திரும்பவும் எங்கள் அக்கடமியின் தான் என் முதல் டோர்னமெண்ட் என்று நிணைத்து சந்தோஷப்பட்ட எனக்கு, டோர்னமெண்ட் நெருங்க, நெருங்க, அனைவரது பார்வையும், எதிர்பார்ப்பும் என் மீது கொஞ்ச அளவுக்க அதிகமாக இருக்க, தொற்றிக்கொண்ட பதட்டம். என் கிளாஸ் பசங்க பாதிபேர், என் ஆட்டத்தைக்கான வந்திருக்க, என் பதட்டம், இன்று உச்சத்தில் இருந்தது. பரஸ்பர அறிமுகத்துக்கு பிறகு, என் பக்க கோர்ட்டில், ஒரு காலை முன்னால் ஊன்றி, பந்தை எதிர்பார்த்து, மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, என் புலன்களை, என் கண்ட்ரோலில் வைக்க முயற்சி செய்து கொண்டு, எதிராளி என்னை நோக்கி அடிக்க போகும் பந்தின் மீது கவனத்தை வைக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. மனதில், ஒரு பெரும் பயம் சூழ, கேலரியில் இருந்து வந்த சத்தம், கொஞ்சம் கொஞ்சமாக குறையை, என்னால், மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லை. எங்கே மயங்கி விழப் போகிறேனோ, என்ற எண்ணம் என் மனதில் உதிக்க, "ஆர் யு ரெடி?”னு ரேபிரீயின் குரலுக்கு, என் தலைதானக ஆட, “பிளே"னு சொல்லி விசில் சத்தம், எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல கேட்டது எனக்கு. “டொக்" என்று எதிராளி பந்தை அடிக்கும் சத்தம், என் புலன்கள் அனைத்தையும் மின்னல் போல தாக்க, அடுத்த நொடி என் ராக்கெட்டில் இருந்த பறந்தது அந்த பந்து, எதிராளியை நோக்கி. “பேய் மாதிரி ஆடுன டா!!” “இந்த கேம்ம மட்டும், செலேகஷன் கமிட்டி பாத்திருந்தாங்க, இப்போ ஸ்டேட் டீம் லிஸ்ட்ல உன் பேர் இருந்திருக்கும்!!” “யு பிளேட் லைக், யு நெவர் காட் இஞ்சுர்டு!!” என்று, ஏதேதோ சொல்லி என்னைப் யார் யாரோ, பாராட்ட, “பாவம் அந்த பையன்!! என்ன நடந்துனே தெரியாம, பேய் அடிச்ச மாதிரி இருக்கான்!!” “லாஸ்ட் இயர் ஸ்டேட்க்கு விளையாண்ட பையனாம்!! பாவம்!!” என்று சிலபேர் அவனுக்காக பரிதாபப் பட்டார்கள் பதினைந்து நிமிடம் கழித்து, பரஸ்பர கைக்குலுக்களுக்கு, பிறகும் எண்ணவென்று சொல்ல முடியாத ஒரு வெறி பிடித்த நிலையில் இருந்தேன். என் உடல் மயிறெல்லாம் சிலிர்த்துக்கொண்டு நின்றது. இந்த கேம்மை, எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன் என்பதை அப்பொழுத்தான் உணர்ந்தேன், பெரும் உணர்ச்சி கொந்தளிப்பில், பூரித்துப் போய் இருந்தேன். “ரெம்ப எஃபர்ட் போட்டு ஆடாத!! டோன்ட் இஞ்சூர் யுவர்செல்ஃப்!! ஜஸ்ட் உன்னோட அப்போநெனட்ட தோக்டிச்சா போதும்!! டேக் இட் ஸ்லோலி!! கோ ஈசி!!”னு சுந்தர் சார், அக்கறையோடு சொல்ல, நான் தலையாட்டினேன். அரைமணிநேரம் கழித்து, என் வீட்டின் முன்பு கார் நிக்க, ஏதோ சொல்ல என்னைப் பார்த்து திரும்பிவளை, இழுத்து யாராவது பார்ப்பார்கள், என்ற எந்தவித பயமும் இல்லாமல், கொஞ்சம் முரட்டுத்தனமாக முத்தமிட, முதலில் கொஞ்சம் திமிறியவள், பின் என் முத்தத்தின் வேகத்தில் அடங்கிப் போனால். அவள் முத்தமிட்டுக் கொண்டே அவளை என்ன நோக்கி இழுக்க, என் இழுப்புக்கு வந்தவளின் உடல் பட்டு, கியர் லிவர் நகர்ந்து ரிவர்ஸ் விழ, வண்டி நகர்ந்தது. வண்டியின் நகர்வு இருவரையும் சுயநினைவுக்கு கொண்டுவர, சுதாகரித்தவள், வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினாள். “சாரி மது!!” என்று சொல்லிவிட்டு, இறங்கி, விருவிரு வென்று வீட்டுக்குள் நுழைந்தேன். இன்னும் அந்த ஆட்டத்தின் வேகத்தில் இருந்து வெளிவந்திருக்க வில்லை. ---------------------------------- இன்னும் அந்த ஆட்டத்தின் வேகத்தில் இருந்து வெளிவந்திருக்க வில்லை. கிட்டதட்ட ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு ஆடிய முதல் டோர்னமெண்ட்ல் வெற்றி பெற்றிருந்தேன். “ரெம்ப எஃபர்ட் போட்டு ஆடாத!!”னு சுந்தர் சார் சொல்லியும், கோர்ட்க்குள்ள இறங்கிற வரைக்கும் தான், அந்த அட்வைஸ் மண்டையில இருக்கும், “டொக்" என்று எதிராளி பந்தை அடிக்கும் சத்தம், மீண்டும் என்னை உசுப்பேத்த, உண்மையிலேயே பேயாய் ஆட்டினேன், இதுவரைக்கும் விட்டதுக்கெல்லாம் சேர்த்து. பலரின் பாராட்டுக்கள், வெற்றிக் கோப்பை, “ஹி இஸ் அவர் பெஸ்ட், வீ வில் டூ எவ்ரிதிங் பாசிபிள், டூ கெட் கிம், இன் தி டீம், ஸ்டே பிட், யங் மேன்" என்ற ஸ்டேட் செலகஷன் கமிடியின் ஆட்களின் வார்த்தைகள், மது, தாத்தா, அம்மா என்ன அனைவரது அருகாமையும், போதவில்லை எனக்கு. ஆற்ற முடியாத தாகத்தைப் போல, எதையோ ஒன்றை என் மனம் கேக்க, பெரும் உணர்ச்சி கொந்தளிப்பில், மயிர்க்கூச்செறிய நின்றிருந்த என்னை, தாத்தா தான் அழைத்து வந்தார் வீட்டுக்கு. வீட்டுக் வந்த பத்து நிமிடத்தில், மதுவிடம் இருந்து கால், எடுக்க “டேய், டென் மினிட்ஸ் டைம்!!, ரெடியா இரு வெளிய போறோம்!! டின்னர்க்கு!!"னு அவள் சொல்ல, சரி என்று சொல்லிவிட்டு, வேகமாக ஒரு குளியல் போட்டு விட்டு, தாத்தாவிடம் சொல்லிவிட்டு, அவளுடன் சென்றேன். இன்னும் ஒரு மாதிரி நிலைகொள்ள நிலையிலேயே இருந்தேன். ஒரு மாலின் அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்ல் கார் நிக்க, “KFC chicken, அப்புறம் மூவி, ஓகே!!”என்று என்னைப்பார்த்து சொன்னவளை, இழத்து, அவள் உதடுகளை முத்தமிட்டு, மூர்க்கதானமாக சுவைக்க, முதலில் சிறிது தினறினாலும், அவளும் எனக்கு கொஞ்சமும் குறைவில்லாத மூர்க்க தனத்தை காட்டினாள், முத்தத்தில். முத்தமிட்ட படி, அவளை, அவளது சீட்டில் சரித்து, சென்டர் கன்சொலை தாண்டி அவள் பக்கம் செல்ல, ஸ்டேயாரிங்க இடித்தது. முத்தத்தை விடுத்து, கையால் அவள் சீட்டை பின்னால் தள்ள, சுத்திப் பார்த்தவள், பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று உணர்ந்து கொண்டாள் போல, “என்ன, சார் இன்னைக்கு ரொமான்ஸ், மூட்ல இருக்காரு போல"னு சொல்லிக்கொண்டே, சிரித்த படி, சீட்டை சரிக்க, நான் மீண்டும் அவள் உதடுகளை கவ்வி பதிலளித்தேன். கால்களை விரித்து எனக்கு வசதி செய்தவள், என் பின் மண்டையை தடவி சூடு ஏத்த, நான் அவளது மார்பு பந்து ஒன்றை பிடிக்க, கையை தட்டி விட்டு, உதடுகளை என்னிடம் இருந்து பிடிங்கிக் கொண்டு “டேய் நோ!! என்னாச்சு உனக்கு!!”னு கண்டிப்புடன் கொஞ்சியவளின், உதடுகளை, மேலும் பேசவிடாமல், என் உதடுகளால் சிறை பிடிக்க, என்னை விட வேகமாக, என் உதடுகளை சுவைத்தவள், நாவினால் அவளது எச்சில் அமிழ்தம் ஊட்டினாள். மீண்டும் என் கை அவள் மார்பு திமிரை பிடிக்க, எதிர்ப்பில்லை இந்தமுறை. மற்றொரு கையை அவளது உடலில் பரவ விட்டு, அவள் அணிந்திருந்த ஜீன்னுக்குள் கை நுழைக்க, துள்ளி எழுந்தவள் “டேய்!! என்னடா பண்ணுற!!”னு கலவரமாக கேட்டவளை, மீண்டும் முத்தமிட போக, கையால் என் முகத்தைப் பிடித்து தள்ளியவள், “நோ!! பாப்பா!! வேண்டாம், முதல்ல நீ எந்திரி!!” என் முயற்சிகளை தடுத்தவாறு கெஞ்ச, நான் அவளது பாண்ட் பெல்ட்டில் கை வைக்க, “பளார்" என்று விழுந்தது ஒரு அடி, என் முகத்தில், நிமிர்ந்து பார்க்க, மீண்டும் "பளார்" என்று விழுந்தது, அடுத்த அடி, இந்த முறை சரியாக கன்னத்தில். சுயநினைவுக்கு வந்த நான், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அப்பொழுதுதான் உணர்ந்தேன். மீண்டும் அவள் "பளார்" என்று அடிக்க, தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் “சாரி மது!!” என்று குற்ற உணர்ச்சியில் சொல்ல, “உன் சீட்க்கு போ!!”னு அவள் கோபமாக கத்த, அமைதியாக நகர்ந்து, சீட்டில் அமர, அவள் சீட்சை சரி செய்தவள், கசங்கிய உடைகளையும் சரி செய்து கொண்டு, காரை ஸ்டார்ட் செய்து, "சீட் பெல்ட் போடு”, என்று மமீண்டும் கோபமாக வெடித்தாள், தானும் சீட் பெல்ட் அணிந்து கொண்டு வண்டிய கிளப்பினாள். பதினைந்து நிமிடம் கழித்து, கார் என் வீட்டின் முன்பு நிக்க, நான் இறங்காமல் அவளையே பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தேன் "சாரி மது!! சாரி மது!!” என்று “இப்போ இறங்க போறியா? இல்லயா?” என்று ஸ்டேயாரிங்கை பார்த்து அவள் கோபமாக கேக்க, நான் வழியில்லாமல் இறங்கி பாவமாக பாக்க, “டோர சாத்து!! எனக்கு டைம் ஆகுது!!”னு மீண்டும் கோபமாக, என் முகத்தை கூட பார்க்காமல் கூற, நான் டோரை அடைத்து சாத்திய அடுத்த நொடி, காரை விரட்டினாள். ------------------------------ கடந்த ஒரு மணி நேரமாக மன்னிப்பை எனக்கு தெரிந்த எல்லா சொற்கள் கொண்டு அனுப்ப, மெசேஜ் படிப்பாள், ஆனால் ரிப்ளை பண்ணவில்லை. கால் செய்தாள் அடுத்த நொடி, துண்டித்து விடுவாள். எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்க, "நான், செத்துரவா?"னு ஏதோ ஒரு எண்ணத்தில் மெசேஜ் அனுப்ப, அடுத்த பத்து நொடிகளில் கால் வந்தது. எடுத்து “சாரி மது!!”னு சொல்ல, அவள் எதுவும் பேசவில்லை, அழுதாள், சில நொடிகள் கழித்து கால் கட் செய்துவிட்டாள். "சாரி மது!!, தெரியாம அனுப்பிட்டேன்!! பிளீஸ் மது!!”னு ஏதேதோ மெசேஜ் அனுப்ப “தூங்கு!! காலைல பேசலாம்"னு அவள் ரிப்ளை பண்ண, நான் செய்த மடத்தனத்தை எண்ணியவாறு, அழுது கொண்டே தூங்கிப்போனேன். -------------------------------------
04-08-2020, 07:44 PM
அடுத்த லெவலுக்கு கொண்டு போங்க
04-08-2020, 07:54 PM
Very Very Very Lovely update bro
04-08-2020, 08:42 PM
Super bro
04-08-2020, 11:05 PM
Good update
04-08-2020, 11:52 PM
Kathai paangu nerthiyana murayil poguthu.
05-08-2020, 12:36 AM
Vera level bro
05-08-2020, 02:12 AM
காதலில் மட்டுமே இது சாத்தியம்.. அருமையான பதிவு நன்றி
05-08-2020, 08:42 PM
Good job
07-08-2020, 04:14 AM
sema bro!!!
07-08-2020, 06:02 AM
இருவரையும் நிரந்தரமாக பிரித்துவிடவேண்டாம்
கதை அருமையாக உள்ளது
07-08-2020, 08:46 AM
அப்புறம் எதுக்கு இவங்க பிரிஞ்சாங்க
07-08-2020, 06:31 PM
Bro waiting for the update
07-08-2020, 06:35 PM
இன்று
புதிய பதிவு உண்டா நண்பா |
« Next Oldest | Next Newest »
|