19-07-2020, 11:43 PM
பாகம் - 20
கார் கோயம்புத்தூர் நோக்கி பறந்தது கொண்டிருந்தது.
இவன் அந்த மைதா மாவு பத்தி பேசி என்னை கடுப்பேத்தினான் என்றால், இவன் தாத்தா "நீ இவன் கூடப் பிறகக்காத அக்கா மா"னு சொல்லி கிளம்புறதுக்கு முன்னாடி வெறுப்பேத்தினார். மொத்த கோபத்தையும், ரோட்டில் தான் காட்டினேன்.
ஒரு வேல, இவன் ஜினாலிய சீரியஸ்ஸா லவ் பண்ணுறானோ என்று மனம் என்னை கேக்க, பத்திக் கொண்டு வந்தது எனக்கு. காலையில இருந்து கண்ட்ரோல்!, கண்ட்ரோல்! இருந்துட்டு, இப்போ எல்லாமே என் கைய விட்டு போனது மாதிரி தோன்றியது. அப்போதான் முடிவு பன்னினேன், முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுவோம், சோக பால் வேலைக்கு ஆகலனா, சொர்க்க பால் போட்டு, விக்கெட் எடுக்குறதுனு. அதுதான் மாலைய போட்டுட்டானே, என்று எனக்கு நானே தெம்பு சொல்லிக்கொண்டேன்
--------------------------
வாங்கிய உடைகளில், நான் அணிய செலக்ட் செய்த டிரஸ் எடுத்துக் கொண்டு, அந்த லைப்ஸ்டைல் ஸ்டோரின், டிரைல் ரூம்க்குள் நுழைந்தேன். என்னதான் என்னை நான் தேற்றிக்கொண்டாலும், கொஞ்சம் சோர்வாகவே உணர்ந்தேன், ஃபோனை எடுத்து, மாலையோடு நாங்கள் எடுத்த செல்ஃபியை பார்க்க, கொஞ்சம் உற்சாகம் அடைந்தேன். மொத்த டிரஸ்ஸையும், கழட்டி விட்டு, கண்ணாடியில் என்னை பார்த்து, கண்டிப்பா மடங்கிருவான்னு, எனக்கு நானே சொல்லி, ஒரு தாங் டைப், பேன்டி எடுத்து அணிந்து கொண்டு, திரும்பி என் பின் புரத்தை கண்ணாடியில் பார்த்தேன். நேத்ரா சொன்னது உண்மைதான் என்று தோண, எடுப்பாக, கொஞ்சமே, கொஞ்சம் பேன்டி மறைக்க, 80 சதவிகிதம் அம்மணமாக இருந்த பின்புறத்தை கையால் தடவிவிட்டு, ஈசியா அவன் கழட்டுவதற்கு ஏதுவாக, ஒரு ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொண்டேன். கண்ணாடியில் எண்ணப் பார்த்து திருப்தியாக, மீதி உடைகளை அணிந்து கொண்டு, மீண்டும் கண்ணாடியில் எனைப்பார்த்து "இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா?” கேட்டு சிரித்துக்கொண்டேன்.
அவனிடம் போய், புருவம் உயர்த்தி, எப்படி?னு கேக்க, அவன் விசிலடித்து
“அழகா இருக்க மது, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, மறுபடியும் , இரு கைகளால் என் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, "இதுக்கெல்லாம் மயங்கிராதனு" எனக்கு நானே சொல்லிக் கொண்டு, பார்க்கிங் நோக்கி, என் இடுப்பில் கூடுதல் நளினம் கொடுத்து நடந்தேன், அவன் பார்க்கட்டும் என்று.
----------------------------------
ஒரு அரை மணி நேரம் கழித்து, கார் தி ரெஸிடென்சியில் நுழைந்தது, ஏன் என்பதைப் போல அவன் பார்க்க, சிரித்தேன். காரை வேளட் பார்க்கிங்க்கு கொடுத்தவிட்டு, திரும்பி இவனிடம்
“ரெம்ப நாளா கேட்டியே!, பப்புக்கு கூட்டிடு போக சொல்லி, போலாமா?”னு கேட்டு, அவன் கையோடு என் கை கோர்த்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே சென்றோம். லாபியில் இவனை காத்திருக்க சொல்ல, ஏன் கேட்டவனிடம், வாயில் விரல் வைத்து கட்டிவிட்டு, ரிசப்ஷன் சென்று செக்-இன் செய்துவிட்டு
“போலாமா?”னு இவனை கேக்க, வாயெல்லாம் பல்லாக
“பீர் வாங்கித் தருவியா?னு கேட்டான்,
“வாங்கி தர்ற மட்டும் இல்ல, ஊத்தியும் கொடுகக்குறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிட்டு,
“வாங்கி மட்டும் தந்தா போதுமா?,, இல்ல, ஊத்திக் கொடுக்கணுமா?”னு முறைத்தவாறு கேட்டு, அவன் தோள்களில் அடிக்க
“ஊத்திலாம் கொடுக்க வேண்டாம், நான் அப்படியே குடிப்பேன்"னு சொன்னவனை கூட்டிக்கிட்டு பப்புக்குள் நுழைந்தேன். உள்ளே சென்று இருவரும் ஆடினோம், அவன் செம்ம ஜாலியா அடிக்கொண்டு இருந்தான். நான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவாரே அடிக்கொண்டிருக்கும் போதுதான், பப்பினுள் நுழைந்தாள் ஜினாலி.
ஏற்கனவே கொஞ்சம் சோர்வடைந்து, நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு, அவளின் வருகை, அடி வயிற்றில் புளியை கரைத்தது. இன்னைக்கு ஒண்ணும் நடக்காவிட்டாலும் பரவாயில்லை, இவனை அவள் கண்களில் படாமல் காப்பாற்றினால் போதும் என்று தோன்ற, என்ன செய்வது என்று தெரியாமல் மருகி நின்றேன். என் தாலி அறுப்பதற்கென்றே இவளைப் பெத்தார்கள் போலனு, என் விதியை நினைத்து நான் நொந்து கொள்ள, இவனை கண்டு கொண்டவள், எங்களைப் பார்த்து வந்தாள், நான் அழும் நிலையில் இருந்தேன். வந்தவள், இவன் தோளை தட்ட, இவன் திரும்பியதும்
“ஹே, வாட் அ சர்ப்ரைஸ்"னு கட்டிப்பிடித்தாள். நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்,
“ஹாப்பி பர்த்டே சாம்ப!”னு சொல்லி மீண்டு கட்டிபிடித்தாள், இவன் அவளை வாயைப் பிளந்து பார்க்க, எனக்கு பத்திக் கொண்டு வந்தது.
“ஹோவ் டு ஐ லுக்?”னு அவள் கேட்க,
“செம,,, வெறி ஹாட் அண்ட் செக்ஸி"னு இவன் வழிய, அவள், இவன் கைகளைப் பற்றிக் கொண்டு
“கம் லேட்-ஸ் டான்ஸ்"னு அவள் சொல்ல, இவனும் அவளுடன் சேர்ந்து ஆட,
எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, அவளை பார்த்துவிட்டால், நான் இருக்குறது கூட தெரியாத இவனுக்கு?, அவ்வளவுதானா நான்?, என்ற எண்ணத்தில் கூனிக், குறுகிப் போனேன். மனதெல்லாம் தாங்க முடியாத ரணமாய் இருக்க, கண்ணீருடன் ரெஸ்ட்ரூம் சென்று, ஒரு டாய்லெட் என்னை அடைத்துக் கொண்டேன். அடக்கமுடியாமல் அழ, கொஞ்ச நேரத்தில் மூச்சடைப்பது போல இருந்தது, செத்துருவேனோ என்று என்னம் தோன்ற, சாவு ஒன்றும் இவ்வளவு கொடுமையாய் இருக்காது என்றே தோன்றியது. இப்போவே யாராவது, இந்த டாய்லெட்ல சிமெண்ட் கொட்டி, எனக்கு உயிரோட சமாதி காட்ட மாட்டாங்களா!, என் காலுக்கு கீழ் உள்ள தரையில், ஒரு ஓட்டை விழுந்து, பூமி அப்படியே விழுங்கிறாத!னு பலவாறான எண்ணங்கள், அத்தனையிலும் என் மரணம் மட்டுமே மையாப்புள்ளி.
என் மொபைல் ரிங் அடித்து, என் மரண எண்ணங்களைக் கலைத்தது. நேத்ரா தான் கால் செய்தாள்,
“ஹலோ, ஏய் உனக்கு எத்தன தடவ ஃபோன் பண்ணுறது"னு எடுத்தவுடன் எகிறினாள்
நான் சத்தமில்லாமல் அழுகையை கட்டுப்படுத்த முயல
“ஹலோ, ஹலோ,” என்றவள்
“பானு, லைன்ல இருக்கியா?”னு கேக்க, நான் அடக்க முடியாமல் அழுதுவிட்டேன்
“ஏய், என்னாச்சு, என்னாச்சு பா?”னு பதறி கேக்க, பதில் சொல்ல முடியாமல் அழுதேன், பொது இடத்தில் அதிலும் ஒரு டாய்லெட்ல இருக்கேன், என்றெல்லாம் நினைக்கவில்லை.
“இப்போ எங்க இருக்க, சொல்லு நான் வர்றேன்?” என்றவள், நான் பதில் சொல்லாமல் அழுக, ரெம்பவே பதறி விட்டாள்.
“பானு, நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்த நான் என்ன பா பண்றது?, பிளீஸ் பேசு பா!? என்க, அழுகையை அடக்க முடியாவிட்டாலும்
“அவ்வளவுதான் டீ, எல்லாமே போச்சு!”னு அழுகையின் ஊடே நான் சொல்ல
“முடியாதுனு சொல்லிட்டானா?”னு சந்தேகத்தோடு கேக்க, நான் நடந்த அனைத்தையும் சொல்ல,
“பைத்தியமா டீ நீ?, இப்போ ஏத்துக்கு அழுற?, இதே விட நல்ல சான்ஸ் உனக்கு கிடைக்காது!”னு அவள் சம்பந்தம் இல்லாமல் பேச,
“பிளீஸ் டி, நான் ஃபோன் வைக்கிறேன்"னு சொல்ல
"ஏய் லூசு, ஆடு அதுவே வந்து அறுனு சான்ஸ் குடுக்கும் போது, இப்படி ஒப்பாரி வசக்குகிட்டு இருக்க?”னு என்னை திட்ட, குழப்பத்தில், அழுகை கொஞ்சம் குறைந்தது.
“என்னடி குழப்புற?”னு நான் கேட்க
“லூசு தான் நீ, பழம் நழுவி எல்லார்க்கும் பால்ல விழும்னா, உனக்கு அது வாயிலேயே விழுத்து, நீ என்னடானா, இப்படி குமுறி, குமுறி அழுதுக்கிட்டு இருக்க?”னு அவள் திரும்பவும் சலித்துக் கொண்டாள்,
“என்னடி குழப்புற?”னு நான் மறுபடியும் கேக்க
"நான் சொல்றத நல்ல கேளு, இப்போ சார் ஃபிகர் ஜோர்ல இருக்காரு! நிதானத்துக்கு வந்ததும் உன்ன தேடுவான், நீ பப்ல இல்லே தெரிஞ்சதும் கண்டிப்பா பதறுவான், அவன் உன்ன தேடி வரட்டும், அப்போ நீ, இப்போ அழுகுற மாதிரி, தேம்பி தேம்பி அழு, நீ போடப்போற சோக ஸீன்ல இன்னைக்கு அவன தெறிக்க விடனும்"னு சொல்லி சிரிக்க, நான் அவள் சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன்.
“ஏய், என்னாச்சு?”னு, நான் பதில் சொல்லாமல் இருக்கவும், கேட்டாள்
“இல்லடி, அவனுக்கு அவளைத்தான் பிடிச்சுருக்குனு தோணுது"னு குரல் விம்மி சொல்ல
“லூசுடி நீ!, இப்போ நான் அங்க வந்தேன் வையி, நானே உன்ன சாவடிச்சுருவேன்!”னு கத்தியவள், நான் அமைதியாக இருக்க தொடர்ந்ததாள்
“நீ இல்லாம, அவன் சந்தோஷமா இருப்பானா?”னு கேக்க
“யாருக்கு தெரியும், இருந்தாலும் இருப்பான்"னு, அவன் நான் இருப்பதை கூட கவனியாமல் அவளுடன் சென்ற விரக்தியில், உண்மையான சந்தேகத்தில், சொல்ல, சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள்
“சரி, விடு!, உன்னவிட அதிகமா, அவன யாராவது லவ் பண்ண முடியும்னு, உனக்கு தோனுதா?”னு கேக்க, சிறிது நேர அமைதிக்கு பின்
“முடியாது!"னு விம்மலுடன் கூற
“அவ்வளவுதான், முதல்ல இப்படி மனச தளராவிடாத!, அவன் உன்னோட ஆளு"னு சொல்ல
“ஆனா அவ தான், அவனோட ஆளு!”னு நான் விரக்தியில் கூற
“இந்த ஜோக்கு நான், நாளைக்கு சிரிக்கிறேன், இப்போ நீ நான் சொல்லுறத கேளு!”
“அவன் அந்த மைதா மாவையே கல்யாணம் பண்ணுறானு வையி, பின்னாடி அவன் கஷ்டப்பட மாட்டானு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”னு கேக்க, அவனுக்கும் அவளுக்கும் கல்யாணமா? என்கிற எண்ணத்தில் விக்கித்து நிற்க
“சரி விடு, அவன் உன்ன கல்யாணம் பண்ணுறானு வையி, நீ அவன கஷ்டப் படுத்துவியா?”னு கேக்க, நான் கொஞ்சம் தெளிவானேன். என்னை எப்படி தெம்பூட்ட வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்
“நான் சொல்றத நல்லா கேளு, இந்த லவ் உன்னவிட, அவனுக்கு ரெம்ப முக்கியம்!”னு சொல்ல, அவள் என்ன சொன்னாலும் நம்பும் மனநிலையில் நான்.
“இப்போ நீ எங்க இருக்க?”னு கேக்க, நான் பதில் சொன்னேன்.
“லூஸ நீ, பப்புக்குள்ள ரெஸ்ட்ரூம்லையா?, முதல்ல உள்ள போ! அந்த மைதா மாவு, அவன எங்கையாவது தள்ளிக்கிட்டு போய் சொர்க்க ஸீன் போட்டுட்டானா? என்ன பண்ணுவே?”னு அவள் கேக்க, நான் கொஞ்சம் பதறி விட்டேன்.
" நாமலே எவ்வளவு கதை கேட்டுருக்கோம்"னு அவள் தொடர,
“ஓகே டி, நான் உள்ள போறேன், பாய்"னு அவசரமாக சொல்ல,
“ஏய், ஒரு நிமிஷம் கேளு, உள்ள போய் நீயா எதுவும் பண்ணாத, அவங்கள உன் காண் பார்வைல இருந்து மட்டும் மிஸ் பண்ணாத. இப்பவும் சொல்றேன், பேசாம ஆட அறுத்து படையல், போட்டுறு, அதுதான் சேஃப். நீ இருக்கும் போதே, உன் நியாபகம் இல்லாம் அவ கூட போறான்னா, இன்னும் விட்டு வைக்கிறது எனக்கு சரியா படல!”னு அவள் சீரியஸ சொல்ல, நான் "ம்" கொட்டி ஃபோன் வைத்து விட்டு, முகம் கழுவினேன். கண்ணாடி பார்த்து எனக்கு நானே தெம்பு சொல்லிக்கொண்டேன், "அவன் நீ போட்ட முட்டை, கண்டவ எல்லாம் அடை காத்து குஞ்சி பொறிக்க, நீ ஒண்ணும் இளிச்சவாச்சி இல்ல!”.
உள்ளே சென்ற நான் அவர்களைத் தேட, அந்த ஜினாலி இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள், இவன் அருகில் இருந்தான். நான் இவனை பார்த்துக் கொண்டே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தேன். “உன் நியாபகம் இல்லாம் அவ கூட போறான்னா"னு நேத்ரா சொன்ன சொற்கள், என் மண்டைக்குள் ரீங்காரமிட, கடுப்பில் இவனை முறைத்தேன்.
அவள் செல்ல, இவன் கொஞ்சம் பரபரப்பானான், என்னைத்தான் தேடினான். கொஞ்ச நேரத்துல என்னை கண்டு பிடித்தவன், அமைதியாக வந்து என் எதிர் இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு நிமிர்ந்து பார்த்து, கண்களால் கெஞ்ச, நான் முறைத்து விட்டு வெயிடரை அழைத்து, ஒரு பீர் சொல்ல,
சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது
என் அருகில் இருந்த பீரை எடுத்து, அவன் பக்கம் வைக்க, அவன் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,
“எடுத்துக் குடி!”னு நான் சொல்ல, அவன் குனிந்த தலை நிமிரவில்லை,
“பச்,,,,எடுத்துக் குடி, டைம் ஆச்சு, கிளம்பனும்!”னு கொஞ்சம் சத்தமாக சொல்ல, நிமிர்ந்து என்னைப் பார்த்து கெஞ்சினான். கொஞ்சம் பாவமா இருந்தாலும், அவனைப் பார்த்து முறைக்க, பீரை எடுத்து குடித்தவன், முகம் சுளித்து, டேபிளில் இருந்த கிளாஸில்,, குடித்த பீரை துப்பினான். வ்வோக்னு சொல்லி, வாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேட, அதைப் பார்த்து கொண்டு இருந்த என்னால், வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். அவன் நிமிர்ந்து பாக்க, சிரிப்பதை நிறுத்தி விட்டு, மறுபடியும் முறைத்தேன்.
மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், "அந்த பீர் தான் அந்த ஜினாலி, ஆசைப்படுறான், வாங்கி குடுத்த, இப்படிதான் வாயில வச்ச உடனே துப்பிட்டு கஷ்டபடுவான். அவன் கஷ்டப்படம் பாத்துக்குறது உன் பொறுப்பு!” என்று எண்ணிக்கொண்டிருக்க,
“சொ சாரி மது, பிளீஸ் இந்த ஒருதடவ மன்னிச்சிறு! நான் பண்ணது தப்புதான், என் பிறந்தநாளும் அதுவுமா, என் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு அவன் கெஞ்ச, எதுவும் பேசாமல் முறைத்தேன். அவன் தலையை குனிந்து கொண்டான்.
இதுதான் ரைட் டைமிங் என்று தோன்ற எழுந்து அவன் அருகில் சென்றேன்
“போலாம்!”னு நான் சொல்ல, அவன் குனிந்த தலை நிமிரவில்லை,
"எண்ணப் பாரு!”நான் மௌபடியும் சொல்ல, அவன் அசையாது இருந்தான்.
“டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு மிரட்ட
நிமிர்ந்து பார்த்தான், கன்னத்தில் பளார்னு அடிக்க, நான் எதிர் பார்த்ததை விட கொஞ்சம் பலமாகவே விழ, நானே கொஞ்சம் துடித்துத் தான் போனேன். ஆனா இவன் ரூம்க்கு பேசாம வரணும், அது வரைக்கும் இறக்கமே காட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
“உனக்கு பிறந்தநாள், அதனால இத்தொட விடுறேன், ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து, அடி வாங்குற!"னு நான் சொல்ல, பாவமாக தலையாட்டினான்,
“வா போலாம்னு" சொல்லி,,
அவன் எழுந்ததும், அவன் தோள்களில் கை போட்டு கூட்டிக் கொண்டு, பப் வாசல் அருகே வரும் போது,
“ஹே, நீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்க, திரும்பி சத்தம் வந்த பக்கம் இருவரும் பார்க்க, அவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகி, ரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.
“ஹே! பானு நீ எப்போ வந்தே?”னு சொல்லி, என்னை ஹக் பண்ணிட்டு,
“ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி இவன் கன்னத்தில், என் முன்னாலையே முத்தமிட, எனக்கு மண்டையில் ஏறிய சூட்டில், அவளை கொலை வெறியில் பார்க்க, அவள் இவனைப் பார்த்து "பாய்"னு சொல்லி கிளம்பினாள்.
உனக்கு இருக்குடி ஒரு நாள்னு மனசுல நினச்சுக்கிட்டு, இன்னைக்கி இவன பொங்க வச்சுரனும். இனிமேலும் தள்ளிப்போட்ட, முதலுக்கே மோசம் ஆயிரும்னு, எண்ணியவாரே, வேகமாக லிப்டுக்குள் சென்று தர்ட் ஃபுளோர், பட்டனை அழுத்த, அவனும் உள்ளே வந்தான். லிப்ட்டி எங்களைத்தவிர யாரும் இல்லை. டோர் அடைக்கவும், அவன் "பளார்" அறைந்தேன். அவன் கன்னத்தில் இருந்த அவளின் லிப்ஸ்டிக் கரைய கண்ட கோபத்தில் தான் அடித்தேன்.
அடித்த எனக்கே கை வலிக்க, அடுத்த நொடி, கலங்கிப் போனேன், அவள் முத்தம் குடுத்ததுக்கு இவன் என்ன பண்ணுவான். நான் தான் அவனை லவ் பண்ணுறேன், அவன் பண்ணலையே, ஒரு வேல இவனே, அவள கிஸ் அடிச்சா கூட என்ன தப்புனு என் எண்ணம் சிதற, அப்படி எல்லாம் யோசிக்க கூடாது, இவன் எனக்கு சொந்தமானவன்னு சொல்லி உடனே அதற்கு, கடிவாளம் போட்டேன். லிப்ட் நின்றதும் இறங்கி நடக்க
“மது, ஃபுளோர் மாறிட்டோம், இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல,
அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, நேர ரூம்மை திறந்து உள்ளே சென்று, அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தேன். இவன் தயங்கியவாறு கதவருக்கே நிக்க முறைத்தேன். எதுவும் பேசாமல் உள்ளே வந்தவன் அங்கிருந்த சேரில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
அப்பொழுது தான் கவனித்தேன், அவன் கன்னங்களில் என் விரல் தடம். துடித்து விட்டேன். ஏற்கனவே அவனை அடித்த குற்ற உணர்ச்சியில் இருக்க, விரல் தடம் பார்த்து, என் மீது எனக்கே கோபம் வர, என் கைளில் முகம் புதைத்து அழுதேன். கதவு திறக்கும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் அவன் ரூம்மில் இல்லை, பதறி அடித்து நான் வெளியே வந்து பாக்க, அருகில் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றான்.
கொஞ்சம் நிதானம் ஆனேன், கண்களைத் துடைத்து விட்டு, அவன் தோளில் தட்ட, நிமிர்ந்து பார்த்தான் பாவமாக!, உள்ளே போக சொல்லி கண்ணைக் காட்ட, என்னைப் பார்த்தவாறே அசையாமல் நின்றான், மறுபடியும் முறைத்தவாரே கண்ணைக் காட்ட, கெஞ்சலாக என்னைப் பார்த்தவாறே, உள்ளே சென்றான், கதவை அடைத்துவிட்டு, நேராக பாத்ரூம் சென்று முகம் கழுவிட்டு, சோபாவில் அவனைப் பார்த்தவாறு அமர்ந்தேன்.
“சாரி டா, என்ன இருந்தாலும் உன்ன பப்ளிக் பிளேஸ்ல அடிச்சிருக்க கூடாது, ஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுது, சாரிடா!”னு சொல்லி, அவன் இரு கன்னங்களையிம் கையில் ஏந்தி, அவன் முகத்தை என்னை பார்த்து திருப்ப, கலங்கி கண்களுடன் இருந்தான்.
“நான் தான் சாரி சொல்லணும், தப்பு என் மேலதான், நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு அவன் சொல்ல, கொஞ்சம் தடுமாறினேன்
“உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு கேட்டு, பின், நான் பண்ணிய மடத்தனம் எனக்கு உரைக்க, “ஆமானு மட்டும் சொல்லிடாத" மனுசுக்குள்ளேயே கெஞ்ச, அவன் பதில் சொல்லாமல் இருக்க, எதுவும் பேசாம இருப்பது எனக்கு ஆபத்து, ஒரு வேளை ஆமானு சொல்லிட்டா! என்ன பண்றதுனு தோன
“சாரிடா, பிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு நான் உண்மையான வருத்ததுடன் சொல்ல
“அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி அவன் என் கன்னத்தை கிள்ள
“ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டே, மீண்டும் கேக்க,
“வேற ஏதாவது பேசுவோமே, நீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”னு அவன் என்னை தேற்ற, உதடு துடிக்க, கட்டுப் படுத்த முடியாமல்
“ஐ லவ் யு! டா!”னு வார்த்தைகள் என் கட்டுப்பாட்டை மீறி, வாயில் இருந்து வெளியேற
“மீ டூ,, மது"னு சிரித்தவாரே சொல்லி, அவன் என்னை கட்டிப் பிடிக்க வர, ஏதோ உள்ளுணர்வு தந்த உத்வேகத்தில், கைகளில் ஏந்திய முகத்தை நோக்கி பாய்ந்து சென்று, அவன் உதடுகளில் முத்தமிட்டேன்.
எங்களின் முதல் முத்தம்.