15-07-2020, 07:46 PM
அருமையாக கதை நகர்கிறது.
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
|
15-07-2020, 07:46 PM
அருமையாக கதை நகர்கிறது.
15-07-2020, 08:17 PM
இன்று அப்டேட்ஸ் உண்டா
15-07-2020, 09:13 PM
முதல் காமம்/காதல் மதுவின் பார்வையில் நடந்தால் நன்றாக இருக்கு என்று தோன்றியது. அதனால கொஞ்சம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்த மட்டிலும் சீக்கிரம் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
16-07-2020, 01:10 AM
(This post was last modified: 08-11-2020, 08:22 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
பாகம் - 16
மதுவின் பார்வையில் இருந்து. நான் பானுமதி. என்னைப் பற்றி சொல்லணும்னா,, எங்க அம்மாட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும். அம்மா சிவகாமி, சமூகத்தில் பெரிதும் மதிக்கபடும் பெண், டாக்டர், ஓரளவு பெரிய பிரபல மருத்துவமனையின் உரிமையாளர். டாக்டர் என்பதால் மட்டும் அல்ல, சிறு வயதிலேயே கணவனையும், தன் மூத்த மகனையும் இழந்தவள். கணவன் விட்டு சென்ற சொத்துக்கள் போதும் என்று இருக்காமல், அதை வைத்து சின்ன வயதிலேயே ஒரு தனி மருத்துவமனையைக் கட்டி, அதில் நடந்த ஒரு பெரும் விபத்தில், இழப்பீடின் பொருட்டு மொத்த சொத்தையும் இழக்கும் நிலைக்கு சென்றிருந்தாலும், அதையும் சமாளித்து, இன்று அதே மருத்துவமனையை, கோயம்புத்தூர்லயே பிரபலாமான மறுத்துவமனையாக மாற்றியவள். அது மட்டுமில்லாமல் பல் தொழில்களில் முதுலீடுகளும் செய்திருக்கிறாள். சிறு வயதில் கணவனை இழந்திருந்தாலும், யாராலும் சின்ன சபாலத்துடன் நெருங்க முடியாத நெருப்பை போன்றவள் சிவகாமி. சொந்தங்கள், தொழில்முறை உறவுகள் சிலர் இருந்தாலும், சுமா ஆண்ட்டியையும், அவர்களது கணவரையும் தவிர யாரையும் அருகில் சேர்க்காதவள். சுமா ஆண்ட்டி அம்மாவின் ஜூனியர் மெடிக்கல் காலேஜ்ல் நாட்களில் இருந்தே, இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம். ஹாஸ்பிடல்ல நடந்த விபத்தின் போது பெரிதும் உதவியது அவர்கள் தான். முதலீடுகளில் ஆலோசனை தேவைப்படும் போது அம்மா அணுகுவது சுமா ஆண்ட்டியின் கணவரைத்தான். மிகப்பெரும் தொழில் அதிபரான அவர், எங்களிடம் மிகவும் கரிசனமாக நடந்து கொள்வார். என் அம்மாவின் தாக்கத்தால், அவளப் போலவே ஒரு தன்னம்பிக்கையான பெண்ணாகவே வளர்ந்தேன். படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி நான். டென்னிஸ், எனக்கு பிடிச்ச விளையாட்டு, ஸ்கூல் படிக்கும் சமயம் கேம் மேல, கிறுக்க இருந்தேன். டென்னிஸ் தான் மணியை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. --------------------------------- முதன் முதலாக இவன் டென்னிஸ்ல, தருண ஜெய்ச்சப்போ, இவன் நாக்கல் சிரிப்பால் முறிக்கிட்டு போனேன். அப்போ தெரியாது இவனுடன் பிரிக்கவே முடியாத ஒரு உறவு உண்டாகும் என்று. அப்போ எனக்கு தருண் மேல ஒரு க்ரஷ் ஈர்ப்பு கூட இருந்துச்சு, அதுக்கு காரணம் டென்னிஸ், தருண் சூப்பரா ஆடுவான், எங்க அக்கடமியிலேயே பெஸ்ட். என்னைக்கு இவன்ட தோத்தானோ, அத்தோட அவன் மேல இருந்த க்ரஷ்-ஷூம் போச்சு. அந்த கோலிபையர்ஸ் முடிஞ்சதுல இருந்து, எங்க அக்கடமில கோச்சஸ் இவன பத்தி பேசாத நாளே இல்லங்குற அளவுக்கு பிரபலம் ஆயிட்டான். அந்த டோர்ணமெண்ட் ஆரம்பிச்சதும், எல்லோரும் இவன் ஆடுற மேட்ச் பாக்க சொல்லி உத்தரவு, எங்க அக்கடமில இருந்து. சும்மா சொல்லக்கூடாது செம்மையா ஆடுனான், நாங்க எல்லாம் வாய பிளந்து பாத்துக்கிட்டு இருந்தோம். எல்லாரும் இவன் பாராட்டும் போது, நான் மட்டும் விலகி நின்றேன். தருண ஜெய்ச்சிட்டு இவன் என்ன நக்கலாபாத்து சிரிச்சாங்குற ஈகோ. அந்த ஈகோல தான் இவன், என்ன தேடி வந்து பாராட்டினப்ப, நாங்களும் பிளேயர் தானு இவன் கிட்ட ஸீன் போட்டேன். அந்த ஈகோ, இவன், நான் ஆடுற, ஒவ்வொரு கேம் பாக்க வரும் போதும் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே வந்தது. அப்படி இருக்கும் போது தான் ஒருநாள் இவன் மரத்தடில உட்கார்ந்திருந்தப்போ, congragulations, சொல்ல, இவனது அழுகையும், ஏக்கமும், இவன் மீது எனக்கு இரக்கத்தையும், இவனப் போய் ஈகோவால், உதாசீனப் படுத்திட்டோமேனு குற்ற உணர்வையும் கொடுக்க, இவன் மீது கொஞ்சம் பாசம் பிறந்தது. இவன் என்ன அக்கானு கூப்பிட்ட அப்ப, அந்த பாசம் பல மடங்கு பெருகியது, வீட்டில் ஒத்தப் பிள்ளை, கூடப் பிறந்தவங்க இல்லங்குற ஏக்கம் எனக்கு இருந்தது கூட காரணமா இருக்கலாம். இவன் சுமா ஆண்ட்டி பையன் தெரிஞ்சதுக் அப்புறம்,, இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் பறந்து போக, உடன் பிறந்த தம்பியாகவே ஆகிப்போனான். சுமா ஆண்ட்டிக்கு ஒரு மகன் இருப்பதும், அவன் போர்டிங் ஸ்கூல்ல படிப்பது தெரியும், இருந்தாலும் அவனைப் பற்றி பெரிதாக நினைத்ததில்லை. அக்கடமியும், ஸ்கூல்லும், இவன் டென்னிஸ் ஆடுறதா பெருமையா பேசுனா, இவன் என்னையே குட்டி போட்ட பூண மாதிரி சுத்தி வந்தது, எனக்கு இவன் மேல் எல்லையில்லா பாசத்தை கொடுத்து. இவன் கூட பிராக்டிஸ் செய்ய ஆரம்பிச்சதுல இருந்து, என்னோட கேம் அடுத்த கட்டத்துக்கு போக, அந்த புண்ணியத்துல ரெண்டு டோர்ணமென்ட், ஒரு ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜெய்த்தேன். ஜூனியர் சாம்பியன்ஷிப் ஜெய்த்த பூரிப்புல இருக்கும் போதுதான், அந்த டிரைன் நிகழ்வு, என்னை அவன் ஒரு தாய்ன்ற ஸ்தானத்தில் வைக்க, நெக்குறுக்கிப் போனேன். பதினேழு வயசுலேயே எனக்கு தாய்மையின் உணர்வைக் கொடுத்தான். அதனால தான் சென்னை MMCல சீட் கிடைத்தும், இவனுக்காக கோயம்புத்தூர்ல சேர்ந்தேன். அந்த முடிவு என் வாழ்க்கையையே திருப்பி போட போகுது, பல விதத்துல என்ரறு அப்பொழுது எனக்கு தெரியாது. --------------------------------------- ஒரு நாள் எப்போதும் போல், மாலை டென்னிஸ் ஆடிவிட்டு, இவனைத் தேடினால், இவன் ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில அமர்ந்திருந்தான். அவன் தோகளில் கை போட்டு, அவனை ஒட்டி அமர்ந்தேன். அவன் சற்று அவனது உடலை உள்ளிலுத்து,, அவன் உடலுக்கும், என் மார்புக்கும் இடையில், ஒரு சின்ன இடைவெளி ஏற்படுத்தினான். இது புதுசு, இந்த ரெண்டு வருஷத்துல, முதல்முறை. ஒரு சின்ன சிரிப்புடன் “என்னடா?,, வயசுக்கு வந்துட்டே போல?”னு, அவன் கொஞ்சம் இருக்கிக் கொள்ள, இந்த முறை அவன் ஏற்படுத்திய இடைவெளியை தக்கவைத்துக் கொண்டு, கேட்க, வழிந்தான், எங்கோ பார்த்தவாறே. அவன் பார்வை போன இடத்தை பார்த்தால், அங்கு அக்கடமில, புதுசா சேர்ந்த ஒரு பொண்ணு, டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள். இவன் சைட் அடித்துக் கொண்டிருக்கிறான் என்பது ஆச்சிரியத்தை கொடுக்க "பாக்க கும்முணு இருக்கா? இல்ல?”னு இவனைச் சீண்ட,, "ச்சீ"னு, வெக்கப்பட்டான். அவன் என்கிட்ட ஒட்டிக்கிட்டு இருந்த சிறுவன் இல்லை என்று உணர்ந்த தருணம் அது. ------------------------------- அதுக்கப்புறம் அவன் அப்பப்போ பொண்ணுங்க கூட பேசுரத பார்த்தால், எனக்குள் ஏதோ ஒரு பயம், ஏதாவது பேசி அவன என்கூட இழுத்துக்கிட்டு போயிடுவேன். சில நேரம் எனக்கே கொஞ்சம் குற்ற உணர்வு எட்டிப்பார்க்கும், அப்பொழுதெல்லாம், ஒரு அக்காவாக,, இவனைப் பாதுக்காகத்தான் அப்படி செய்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆனால் அது உண்மை இல்லணு சொல்லி, என் மனசாட்சி தலை தூக்கும், என் நெஞ்சம் படபடக்கும். ஏன் என்று தெரிந்திருந்தாலும், அதைபற்றி சிந்திக்க நான் தயாராக இல்லை. சில மாதங்களிலேயே என் பாசாங்கெல்லாம் விட்டுட்டு, அவனை லவ் பண்ணுறத, எனக்கு நானே ஒத்துக்கிட்டேன். அக்கவா நினச்சு பழகுற பையணையா?னு கேட்ட மனசாட்சிய, திரும்ப கேள்வியே கேட்க முடியாத மாதிரி,, கொன்னு,,,, ஆழமா பொதச்சுட்டேன். ஆனால் காலம் விடுவதாக இல்லை. அப்படி நான் எதிர் கொண்ட நிகழ்வுகள் சில, --------------------------- “என்னாச்சு?”னு கேள்வி கேட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தவனை, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மணி, பதினொன்றாம் வகுப்பு சம்மர் ஹாலிடேஸ் முடிஞ்சு, நேர எங்க வீட்டுக்கு வந்திருந்தவனை, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் என்னிடம் திரும்பி, என் தோள்களைப் பற்றி உலுக்கியவன் “என்ன ஆச்சு?”னு கேட்டவனுக்கு பதில் சொல்லாமல், அவனுக்கு பக்கத்தில் நின்று, தோளோடு தோள் வைத்துப் பார்த்தால், என்னை விட கொஞ்சம் உயரமாகி இருந்ததான், எனக்கு சந்தோஷம் தாங்கல “பாவி,, எண்ண விட ஹெட்டா வளந்துட்டே"னு சொல்லி அவனை செல்லமா அடித்தேன், “ஒரு நல்ல அக்காவா,, தம்பியோட வளர்ச்சிய பாத்து சந்தோஷப் படு, இப்படி பொறாம படாத!”னு அவன் சிரிச்சுக் கிட்டே சொல்ல, அவளோதான் என் சந்தோஷம் எல்லாம் புஸ். இப்போ எல்லாம் இவன் அக்கானு சொன்னாலே,,, நான் காற்றி இறங்கிய பலூன் மாதிரி சோர்வடைந்து விடுகிறேன். நான் பாவமாக அவனைப் பார்க்க, என் கன்னத்தை கிள்ளியவன் “அய்யயோ,,,, பாவம்"னு சொல்ல, அவனது கொஞ்சலில் கரைந்து போனேன். இப்பொழுதெல்லாம் அவன் அக்கானு கூப்பிடுவது கேக்க, சகிக்காம, அதை தவிர்க்க, டென்னிஸ் அக்கடமி பக்கம் போறத கொறச்சுக்கிட்டேன். ஆனாலும் இவன்,, எப்பொதும் போல் அவன் என்னையே சுற்றி, சுற்றி வந்தான். மனசு முழுவதும் காதலோட நான் பழக, இது எதுவும் புரியாம, எப்பொழுதும் போல் என்னிடம் நடந்து கொள்ள, காலம் கபடி ஆடியது. என் காதலை சொன்னால் புரிந்துகொள்ளும் வயதில் அவன் இல்லை, கொண்ட காதலை ஃப்ரெண்ட்ஸ்ட கூட பகிர்ந்து கொள்ள முடியாத, இருதலைக் கொள்ளியில் மாட்டிய எரும்பானது,, என் வாழ்க்கை. ----------------------------- அக்கானு சொன்னவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தேன், அருகில் என் தோழி நேத்ரா. என் முறைப்பை சட்டை செய்யாமல், நேத்ராவைப் பார்த்து “அக்காவ!, அக்கானு சொல்லாம? கக்கானா? சொல்ல முடியும்?”னு இவன் சொல்ல, ஏதோ சூப்பர் ஜோக் சொன்ன மாதிரி இருவரும் சிரிக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. இவனிடம் பல முறை கெஞ்சி சலித்துவிட்டேன்!, அக்கானு கூப்பிடாதனு சொல்லி, நான் கெஞ்ச ஆரம்பிச்சதுல இருந்து என்னய்யா வெறுப்பேத்தனும்னே, "அக்கா,அக்கானு" கூப்பிட்டு சாவாடிக்கிறான், பாவி!. “இதுக்க கெல்லாம் பீல் பண்ணலாமா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!”னு சொல்லி என் முறைப்புக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல், என் கன்னத்தை கிள்ளியவன் “ஓகே,, எனக்கு டைம் ஆச்சு, பாய் அக்கா!, பாய் நேத்ரா!”னு சொல்லி, நேத்ராவின் கன்னத்தில் லேசா தட்டி விட்டு செல்ல, இவள் ஏதோ சொக்கி விழுவதைப் போல், என் காரில் சாய்ந்து என்னை மேலும் கடுப்பேத்தினாள். நான் இவளைப் பார்த்து முறைக்க “என்ன எதுக்கு மச்சி,, முறைக்கிறே?”னு இவள் சிறு சிரிப்புடன் கேக்க, நான் கொஞ்சம் குழம்பி “என்ன புதுசா மச்சி?, பசங்க மாதிரி?”னு கேக்க, இவள் போய்க் கொண்டிருந்த மணியை ஏக்கமாகப் பார்த்து, பெரு மூச்சு விட்டவள் “என் ஆளோட, அக்காவ, மச்சினு, கூப்பிடமா!, பஜ்ஜினா? கூப்பிட முடியும்"னு சொல்லி என்னைப் பார்த்துக் கண்ணடிக்க, கொலைவெறி ஏறியது எனக்கு, இவளை ஒரு முறைப்பு முறைத்து விட்டு, காரில் ஏறி ஸ்டார்ட் பண்ண, நேத்ராவும் ஏறி அமர்ந்து கொண்டாள். மொத்த கோபத்தையும், என் காலில் இறக்க, கார் சீறியது, கொஞ்சம் மிரண்ட நேத்ரா, சுதாகரித்துக் கொண்டு, “ஏய், பாத்துடி, கொஞ்சம் மெதுவா போ!,, எனக்கு ஏதாவது ஆச்சுனா, உன் தம்பி உன்ன சும்மா விட மாட்டானு”னு அவள் நக்கலா சொல்ல “கொலவெறில இருக்கேன், கடுப்ப கிளப்பாத, சாவடிச்சுருவேன்"னு சொல்ல, அமைதியானாள். சிறிது நேரம் கழித்து அவள் என்னையே பார்ப்பது போல் இருக்க, அவளப் பார்த்தால், அவளின் பார்வை என்னைத் துளைப்பதுப் போல் இருக்க, நான் திரும்பி ரோட்டைப் பார்த்தேன். அவள் தொடர்ந்து பார்க்க, சரி சமாளிப்போம்னு சொல்லி “சின்னப் பையண்டி, அவன், இன்னும் ஸ்கூலே முடிக்கல!”னு சொல்ல “சின்னப் பசங்க தாண்டி வசதி, நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்!” அவள் சொல்ல, மறுபடியும் முறைத்தேன், இவளும் என் முறைப்பை உதாசீனப் படுத்தியவள் “வயசு எல்லாம் ஒரு ப்ராப்ளம்-ஆ!, எந்த காலத்துல இருக்க நீ!, இப்போவே பையன் ஹெக்டா இருக்கான், எப்படி பாத்தாலும்,, இன்னும் குரஞ்சது அஞ்சு வருஷம் க்ரோத் மிச்சம் இருக்கு!, கண்டிப்பா சிக்ஸ் ஃபீட் தாண்டுவான்!, எனக்கு ஓகே!”னு சொல்ல, நான் எதுவும் சொல்லாமல் காரை காலேஜ் நோக்கி விரட்டினேன். இவள சீக்கிரம் இறக்கி விடணும். “டென்னிஸ் பிளேயர், பிரைட் ஃப்யூச்சர் இருக்குனு வேற சொல்லுற, சச்சின், அஞ்சலி, மாதிரி!, மணி, நேத்ரா! நல்லா இருக்கு இல்ல?...... ஏய் இன்னொரு ஒற்றுமை, அஞ்சலியும் டாக்டர், நானும் டாக்டர், பெர்பெக்ட், மேட்ச்! இல்ல?" னு அவள் சொல்லிக்கொண்டே போக, நான் கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் இழந்தேன். என் கோபத்தைக் கண்டவள் “சரிடி ரொம்ப கோவப்படாத, எங்களுக்கு பொம்பளக் குழந்தை பிறந்தால், உம்பேர வைக்குரோம்"னு நாக்கலாக சொல்ல, அவ்வளவு தான், மொத்த கோபத்தையும் ப்ரேக்கில் காட்ட, சில நொடிகளில் வண்டி நின்றது, இவளை கொன்று விடுவதுணு, திரும்புனா, சீட் பெல்ட் போடாததாள், டாஷ் போர்டில் இடித்து, கீழே சரிந்து கிடந்தாள், வலியில் "ஆஆ" கத்தியவாறு. கோபத்தோடு, குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள, அப்படியே ஸ்டேயாரிங்கில் சரிந்து, உடைந்து அழ ஆரம்பித்தேன். நேத்ரா பதறி இருப்பாள் போல, எழுந்தவள் “சாரி டி, சாரி டி, சாரி டி,” திரும்ப, திரும்ப, சொல்ல, என் கண்ணீரும், அழுகையும் கூடியது, அவளின் கருணையில்,, வெடித்து அழுதேன். கொஞ்சம் நகர்ந்து, என்னை பற்றி தூக்கியவளின், தோளில் புதைந்து அழுதேன். என் அழுகை குறைந்ததும் "என்னடி!, மணிய லவ் பண்ணுரியா?”னு கேக்க, மீண்டும் அழ ஆரம்பித்தேன். என் முதுகில் தட்டியவள், தட்டிய கையால், தடவிக் கொடுத்தாள், கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த பிறகு, மொத்தத்தையும் கொட்டிவிட்டேன், விம்மலுடன். எதுவும் பேசாமல், என்னை இடை மறிக்காமல் கேட்டாள். இத்தனை நாள் அடக்கி வைத்த அத்தனையையும் இறக்கி வைத்ததில், ஒரு நிம்மதி, மனசு இலகுவாக இருக்க, நன்றியோடு அவளப் பார்த்தேன். சின்ன சிரிப்போடு, கொஞ்சம் நக்கலோடு, என்னைப் பார்த்தவள் "இப்போ கொஞ்ச நாளாவே எனக்கு இந்த டவுட் இருந்துச்சு இன்னைக்கு கிளியர் பண்ணியாச்சு!”னு சொல்லி, தொடர்ந்தாள் “தம்பி, தம்பினு சொல்லி இதுவரைக்கு எனக்கே கம்பி நீட்டிருக்க?”னு கேக்க, வெக்கத்தில் "போடி"னு சொல்ல “என்ன? வெக்கமா?”னு விடுவதா இல்ல, பாவி! ---------------------------------
16-07-2020, 01:16 AM
மறுநாள்
காரில் இருந்து இறங்க, எனக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா “என்ன மேடம்! என்ன சொல்றான் உன் தம்பி?”னு சொல்ல,, “தம்பினு சொல்லி,, மானத்த வாங்காதடி,, பாவி!”னு வெக்கத்தோடு சொல்லி, திடுக்கிட்டு சுத்தி பார்க்க, என் அருகில் வந்தவள் “பதறாத! யாரும் இல்ல!”னு சொன்னவள், என் கன்னதில் இடித்து “எங்கள தம்பி சொல்ல விடாம தடுக்குறதுல, பைசாக்கு பிரையோஜனம் இல்ல!, முதல்ல அவன சொல்லுறத நிறுத்து!”னு சொல்ல “இன்னைக்கு கூட, காலைலேயே ஃபோன் பண்ணி, வேணும்னே அக்கா, அக்கானு சொல்லி உயிர எடுக்குறான்டி! பாவி!”னு நான் புலம்ப “ஓ, அதான், அக்கா இன்னைக்கு காலைலேயே லவ் மூட்ல இருக்கீங்களோ?”னு இவளும் என் உயிரை எடுக்க, என் நிலையைப் நினைத்து, கையில் இருந்த நோட்டால், தலையில் அடித்துக் கொண்டு, கிளாஸ் ரூம் நோக்கி நடந்தேன். “பானு?”னு, என்னை தடுத்து நிறுத்தியவள் “ஆர் யு சூர் தட் திஸ் இஸ் நாட் அ இன்ஃபெக்க்ஷூவேஷன்?”னு சீரியஸ்ஸா கேட்டவள், என் கண்களில் இருந்த உறுதியாய் பார்த்திருப்பாள் போல “கூல், ஜஸ்ட் வாண்டெட் டூ கன்பர்ம் தட்ஸ் ஆல்"னு சொல்ல, இருவரும் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தோம். அதன் பின்பும் ஓரிரு முறை என் காதலைப் பற்றி சீரியஸ்சாக விவதித்தோம், புரிந்து கொண்டாள். --------------------------------- இரண்டு வாரங்கள் கழித்து நேத்ராவை கட்டிக் கொண்டு குதித்தேன்! “என்ன? மேடம் இன்னைக்கு செம்ம ஜாலி மூட்ல இருக்கீங்க?”னு எனக்கிருந்தே அதே சந்தோஷத்துடன் கேட்க, அவளை தனியே அழைத்துச் சென்று “என் பேர் சொல்லி கூப்பிட ஒத்துக் கிட்டாண்டி,, இன்னைக்கு பேர் சொல்லித்தான் கூப்பிட்டான்!”னு சொல்லி, மறுபடியும் கட்டிப் பிடிக்க “ட்ரீட்?”னு அவள் கேக்க “ட்ரீட் எல்லாம் ஒரு விஷயமா?,,தாங்க்ஸ்டி,, நீ சொன்ன ஐடியா வொர்க்அவுட் ஆக்கிடுச்சு!”னு சொல்லி கேன்டீன் நோக்கி நடந்தோம். “தாங்க்ஸ்டி,, உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல!!, எல்லாம் உன்னாலதான்!”னு நான் வாஞ்சையாக, எதிரில் இருந்த நேத்ராவின் கை பற்றி சொல்ல, வாயில் இருந்த பஜ்ஜியை முழுங்கியவள், “என்ன மேடம்?,, நன்றி உணர்ச்சியா?,, ரொம்ப எல்லாம் பீல் பண்ணாதீங்க, அவன் ஒண்ணும் உங்கள லவ் பண்ணுரேனு சொல்லல!,, அக்கானு சொல்ல மாட்டேனுதான் சொல்லிருக்கான்,,, ஆனா இன்னும் அக்காவா தான் நினச்சு பழகுறான்!”னு அவள் சொல்ல, அவள் சொல்வதின் உண்மை புரிய, என் முகம் வாடியதை கவனித்திருப்பாள் போல, “என்ன இதுக்கே, மூஞ்சிய தொங்கப் போட்டா எப்பூடி? நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் எல்லாத்துக்கும் சேத்து பீல் பண்ணு!”னு சொல்ல, குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன் “நாங்க ஒண்ணும் உன்மேல உள்ள அக்கரைல ஐடியா குடுக்கல,, நீ உன் லவ்வா சொல்லி,,, புட்டுக்குச்சகுனா,, இப்போ நான் ஒதுங்கி ஹெல்ப் பண்ணுற மாதிரி,,, நீ ஒதுங்கி எனக்கு ஹெல்ப் பண்ணனும்!!” சொல்லி, நாக்கலாக கண்ணடிக்க,,, அவளை முறைத்தேன்,, செல்லமாக. அப்போதான் சுமேஷ் வந்து என் லவ் பண்ணுவாதாக சொல்ல, நொந்து போனேன் நான். "ஏண்டா,, என்ன கொஞ்ச நேரம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டிங்களானு”, மனசுக்குள்ள சொல்லி நேத்ராவை பார்க்க,, அவள் சிரிப்பை அடக்க முயற்சி பண்ணினாள்,, முடியாமல் சிரிக்க,,, சுமேஷ் அவளைப் பார்த்து டென்ஷன் ஆனான். சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டு,, சுமேஷிடம் “நீங்க கொஞ்சம் லேட் பன்னிட்டிங்க சுமேஷ், இன்னைக்கு மார்னிங் தான் இவ ரொம்ப நாளா லவ் பண்ண பையன்,,, ப்ரபோஸ் பண்ண,,, இவளும் அக்சப்ட் பண்ணிட்டு வந்துருக்கா,,, இந்த ட்ரீட் கூட அதுக்குத்தான்"னு நேத்ரா சொல்ல, முகம் செத்துப் போன சுமேஷ் குனிந்து டேபிளில் இருந்த இரண்டு பஜ்ஜி பிளேட்களைப் பார்த்து விட்டு, “என்னது பஜ்ஜி எல்லாம் ஒரு ட்ரீடா"னு நம்பாமல், உண்மையானு? கேக்குற மாதிரி எண்ணப் பார்க்க,, நான் ஆமாம் என்பது போல தலையாட்டி விட்டு,, எழுந்து கிளாஸ் ரூம் நோக்கி போக,, சிறிது தூரம் சென்ற பிறகு,, திரும்பிப் பார்த்த நேத்ரா,,, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் “பாவம் பா,,, இருந்தாலும் நீ ரொம்ப மோசம்,,, இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டே!”னு சொல்லி சுமேஷ் மீது பரிதாபப் பட “என்ன லவ் ஃபெய்லியர்க்கு,, லவ் ஃபெய்லியர் சப்போர்ட்டா?”னு,, கேட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தவள் “ரெமோ மாதிரி வந்தவன்,,, இப்போ அம்பி மாதிரி நிக்கிறான் பா"னு சொல்லி சிரிக்க,, நானும் கூட சேர்ந்து சிரித்தேன். கிளாஸ் ரூம் நெருங்கும் போது கேட்டாள் “டீல் ஓகே வா?”னு, குழம்பியவாரே “என்ன டீல்?”னு கேக்க,, என்னை இரு கைகளையும் பிடித்து நிறுத்தியவள் “அடிப்பாவி!, மறந்திட்டியா , சரி நல்ல கேட்டுக்கோ,, அன்னைக்கு கார்ல சொன்னதுதான்,,, உன் லவ் ஓகே ஆச்சுனா,, உங்களுக்கு பொம்பளப் பிள்ளை பிறந்த என் பேரு வைங்க,,, ஒருவேல பூட்டுக்குச்சுனா,, எனக்கு ஹெல்ப் பண்ணு,,, எங்களுக்கு பொம்பளப் பிள்ளை பிறந்த உன் பேருதான் கண்டிப்பா வப்பேன்!”னு சொல்லிட்டு,, கிளாஸ்க்குள் ஓடி விட்டாள். நான் அவள் ஆட்டிக்கொள்ளும் பின் புறத்தை முறைத்தவாறு சென்றேன். --------------------------- அந்த சுமேஷ் லவ் சொன்னத அன்னைக்கு சாயங்காலமே ,,, வீட்டுக்கு வந்தவனிடம் சொன்னேன். "நீ என்ன சொன்ன" திரும்ப திரும்ப அவன் கேட்க, பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் காய விட, அவ்வளவுதான் அவன் முகத்தில் பரிதவிப்பு,, பதட்டம்,, "நான் முடியாது"னு சொல்லிட்டேன் என்று சொன்னதும் தான் அவன் மூச்சே விட்டான். அவனின் பதட்டத்தில்,, பரிதவிப்பில்,, என் லவ் மீட்டர் கண்ண பின்னணு எகிற ரெண்டு நாள்,,, ரொம்ப நம்பிக்கையா,, ஜாலி இருந்தேன் ரெண்டு நாள் கழித்து, சாயுங்காலம் வந்தவன், “மது,, நான் சொன்னேன்ல அந்த கீர்த்தி,, என் கிளாஸ் மேட்?”னு சொல்ல,, நான் எதுக்கு இப்போ எவளையோப் பத்திப் பேசுறான்னு நினச்சு, குழப்பமாகி பாக்க “லூசு,, அதான் சொல்லிறுக்கேன்ல,,, எப்போ பாத்தாலும் லுக்கு விடுவானூ?” அவன் சொல்ல, நான் என்ன செய்வதென்று தெரியாமல் தலையாட்ட “இன்னைக்கு,, எங்க கிளாஸ்ல எல்லோருக்கும் ராக்கி கட்டினாள்,, எனக்கு மட்டும் கட்டலே?,, பசங்க எல்லாம் லவ்னு சொல்றாங்க! நீ சொல்லு லவ்வா இருக்குமோ?”னு கேட்டு ஆர்வமா பாத்து என் சந்தோஷத்துல சங்கு ஊதுவான். அதுக்கப்புறம் வந்த நாட்களில்,,இப்படித்தான் ,, எனக்கு இருக்கும் லவ்க்கு நம்பிக்கை கொடுப்பது போல, ஏதாவது ஒண்ணு நடக்கும், என் லவ் மீட்டர் எகிறும். நான் சந்தோஷத்தில் பூரித்துப் போய் திரியும் போது, அதே ஸ்பீட்ல ,, வேற ஏதாவது ஒண்ணு எதிர்மறையா நடக்கும், என் பூரிப்பெல்லாம் புஸ்வானாமாகி விடும். ----------------------------- இப்படி ஏற்றமும், இறக்கமுமாக, போய்க் கொண்டிருந்த வாழ்வில், "எந்த இறக்கமானாலும் சகித்துக் கொள்ள, தாங்கிக் கொள்ளக் கூடிய, இவன் உனக்குத்தான், உனக்கு நிகராக இவன் வாழ்க்கையில் வேறு யாரும் வரமுடியாது" எனக்கு நம்பிக்கை கொடுத்த சம்பவம் ஒன்று நடந்தது. என் மடியில் புதைந்து அழுது கொண்டிருந்தான் மணி. சொல்ல முடியாத ஆனந்தத்தில் நான். ஸ்கூல் ஃபைனலியர்யின் பொது நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினேன், காயம் காரணமாக, ஹம்ஸ்ட்ரிங் லிக்மெண்ட் கிழிந்திருந்தது. நான் ஓடோடிச்சென்றேன் அவனைத் தேற்றலாம் என்று சென்றாள், கண்டிப்பாக மனமுடைந்து இருப்பான் என்ற பரிதவிப்பில் தான் ஏர்போர்ட் சென்று இருந்தேன். ஆனால் அவன் தோற்றதைப் பற்றி கவலைப் படாமல், தெம்பாக இருந்தான், என்னை தேற்றினான். நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத மாற்றம். கால் குணமடைந்து, முதல்முதலாக கொஞ்ச நேரம் டென்னிஸ் ஆடிவிட்டு வந்தவன் தான் இப்படி என் மடியில் முகம் புதைத்து அழுகிறான், சாம்பியன்ஷிப்பில் வெளியேறியதற்காக! அவன் அழுகை எனக்கு சொன்னது ஒண்ணே ஒண்ணுதான், இவன் வாழ்க்கையின் அச்சாணி நான் தான். சந்தோஷத்தில் அப்படியே, என் மடியில் படுத்து அழுகிறவனின் முதுகில் சாய்ந்தேன். கிட்டதட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த கிடைத்த நெருக்கம். அழுகை ஓயும் வரை காத்திருந்து விட்டுத்தான், அவனத் தேற்றினேன். ------------------------------
16-07-2020, 01:41 AM
Aval paarvayil iyalbana maatram, niyamana yenna thondral urimaiyana yethir parpukal.
16-07-2020, 02:01 AM
super nanba
16-07-2020, 02:07 AM
Next update yeppo nu k ta thappa ninachirathinga kathai suvarasyama poguthu athaan.
16-07-2020, 02:21 AM
Sema flow bro enaku innaikey motha kadhaiyum padikanum Pola iruku
16-07-2020, 02:24 AM
Impressive !! Madhu's POV is really awesome. Glad to get regular update from you.
16-07-2020, 05:02 AM
மிக அருமையான காதல் கதைக்கு நன்றி நண்பா
16-07-2020, 12:36 PM
super
16-07-2020, 06:30 PM
Innaiku update unda.
16-07-2020, 07:00 PM
Thanks everyone for the kind words. எழுதிக் கொண்டிருக்கிறேன், முடிந்த மட்டிலும் சீக்கிரம் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
16-07-2020, 07:53 PM
anyone to roleplay on cuckold or incest pls connect to this hangout I'd ocean20occ;
16-07-2020, 08:19 PM
Wow superb fantastic
16-07-2020, 10:00 PM
16-07-2020, 10:01 PM
16-07-2020, 11:54 PM
Boss next update yeppo.
|
« Next Oldest | Next Newest »
|