அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#61
Arumaiyana nadaiyil kadhai kondu selkirirkal vaalthukkal.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
வாவ்! சூப்பர்! . நெக்ஸ்ட் அப்டேட் கு வெய்ட்டிங். சீக்கிரமா போடுங்க.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
#63
பாகம் - 13


என் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்பு, மாலை அவள் வீட்டில், அவள் அறையில், கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தாள், என்னாச்சுனு கேட்ட மறு நொடி பொறிந்து தள்ளினாள் 

அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"

என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”

அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு சொல்ல எந்த சலனமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தும் கடுப்பானாள்

ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு அவளின் கோவம் மொத்தமும் என் மீது திரும்பியது

இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள்

----------------------------

அடுத்த நாள் மதியம் எங்க இருக்கேனு கேட்டு ஃபோன் பண்ணினாள், காலையிலேயே பண்ணுவாள் என்று எதிர்பார்த்திருந்தேன், நான் காலேஜ் கேண்டீனில் இருப்பதாக சொல்ல, சில நிமிடங்களில் காண்டீனுக்குள் நுழைந்தாள் வேகமாக!, இது நான் எதிர் பக்காதது. கொஞ்சம் தொலைவிலேயே நின்றாள், என்னை முறைத்துக் கொண்டு, நான் சிரித்தவாரே அவள் அருகில் செல்ல, பளார் என்று கன்னத்தில் விழுந்த அடியில்,,, சிரிப்பு எங்கோ பறந்து போனது!, வாங்கி அடியில் வந்த கோவத்தில் நான் பேச வாயெடுக்க

பொருக்கியடா நீ?” என்றவள்

என் கை பற்றி இழுத்தாள், நான் என் கையை உருவிக் கொண்டு முறைக்க, அவளும் முறைத்தாள், வா என்று செய்கை காட்டியவள், என் பதிலுக்கு காத்திராமல், அவள் பாட்டுக்குப் போனால், எப்பொழுதும் போல் நானும் பின் தொடர்ந்தேன். அவள் வண்டியில் ஏறி அமர்ந்து எண்ணப் பார்த்தாள், எதுவும் பேசாமல் நானும் வண்டியில் அமர்ந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து,

சாரி சொல்லு!”னு, அவள் என்னை பார்த்து முறைக்க,
[Image: 5tl81qB.jpg?1]

நான் எதுவும் பேசாமல் எதிரில் இருந்த சுமேஷ்-யை முறைத்தேன்,


சாரி சொல்லு!”னு இந்த முறை கொஞ்ச சத்தம் அதிகமாக வந்தது, அவளிடம் இருந்து, நான் திரும்பி மதுவைப் பார்த்து முறைத்தவாரே

சாரி, ஆனா மறுபடியும் இவளை தேவை இல்லாம தொந்தரவு செஞ்ச,,,, நான் மனுசனவே இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டு, சுமேஷின் வீங்கி இருந்த முகத்தில் லேசாய் ஒரு தட்டு தட்டிவிட்டு, விருவிரு அங்கிருந்து நடையை காட்டினேன், திமிராக.

அது திமிர் இல்லை, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் என் உடலின் வளர்ச்சி, வொர்கவுட் பண்ணி என் உடலில் ஏற்றி இருந்த உரம், அப்புறம் முக்கியமாக என் பின்புலம், அதை பற்றி எனக்கு உண்டான புரிதல், அது கொடுத்த நம்பிக்கை. எனது அல்லது என் குடும்பத்தின் பின்புலம், பணவலிமையை நான் எப்போது வெளிக் காட்டிக் கொண்டதில்லை யாரிடமும், இருந்தும் எல்லோரிடமும் மறைக்கவும் முடியதல்லவா, அப்படியோ அறிந்து கொண்ட சில நண்பர்கள் வியப்பதுண்டு.

எப்படி, இப்படி ஒரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பத்தின் வாரிசாக இருந்து கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல், ரெம்பவும் எளிமையாக இருக்கிறேன் என்று?, சிலருக்கு அதனாலேயே என் மீது கூடுதல் விருப்பம்!. ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த எளிமைக்கு காரணமே அந்த பின்புலமும், என்னிடம் இருக்கும் பணமும் தான் என்று. இந்த சமூகத்தில் பணம் என்பது அதிகாரத்தை குறிக்கும், உண்மையான அதிகாரம் தன் கையில் இருப்பதை உணர்ந்தவர்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள், எளிமையாகவே இருப்பார்கள்.

அன்று இரவு ஒன்பது மணி, டிங்னு மெசேஜ் டோன் என் மொபைலில் இருந்து, எனக்கு தெரியும் அவளாத்தான் இருக்கும் என்று, எடுத்துப் பார்க்கவில்லை, பத்து நொடிகளில் அவளிடம் இருந்து கால் வந்தது, எடுக்கவில்லை, இத்தோடு சேர்ந்து 11வது கால், மறுபடியும் டிங்னு மெசேஜ் டோன், எடுத்து பார்த்தால் பக்கம் பக்கமாக ஏதோ அனுப்பியிருந்தாள், படித்துப் பார்க்க மனம் இல்லை. பின்ன என்னதான் நினச்சுக்கிட்டு இருக்கா! இவள சும்மா சும்மா ஒருத்தன் நோண்டுன, நான் ஒண்ணும் செய்யாம பாத்துக்கிட்டு இருப்பேன்னு நெனச்சாளோ! என்கிற கோபம்.

"லீவு மே அலோன்"னு கோவமா ரிப்ளை பண்ண

சாரி பாப்பா!"

பாப்பா!, என்னை எப்படி வீழத்தமுடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள், சிறு புன்னகை என் முகத்தில்

ம்ம்"

இன்னும் கோவமா?”

என்னனு சொல்லு, எனக்கு தூக்கம் வருது"

பாப்பா" - என் சிரிப்பின் அளவு பெரிதாகியது

லூசு"

சாரி பாப்பா, ரெம்ப வலிச்சதா?”, அதற்கு மேலும் அவளை கெஞ்ச வைக்க மனம் இல்லாமல் கால் செய்தேன், எடுத்ததும்

சாரி டா"என்றாள், பாப்பா வெறும் மேஸேஜில் மட்டும் தான்,

உன் சாரி தூக்கி குப்பைல போடு, அவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு நான் செல்லமாக கோபித்துக் கொள்ள, சிரித்தவள்

உனக்கே இது ஓவரா தெரியல, அவன்ட நீ சாரியா கேட்ட?”

பின்ன பூரிய கேட்டாங்க?”

நீ அடிச்சப்ப கூட, அவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான், நீ சொன்ன சாரில, சார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு சொல்லி அவள் சிரிக்க

என்ன எதுக்கு அடிச்ச?”

"லூசு, உன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”

எதுக்குனு தெரியாத?”

நீ என் கால எடுக்க மாட்டேனு தெரிஞ்சு தான், மதியமே ஒண்ணு போட்டேன்"னு நக்கலாக அவள் சொல்ல

நான் கால் எடுக்க மாட்டேனு உனக்கு எப்படி தெரியும்"

எனக்குத்தான் இத்தாலில ஜோசியம் தெரியுமே!" சொல்லி அவள் சிரிக்க, நானும் கூட சேர்ந்து சிரித்தேன், பிறகு ஏதேதோ பேசினோம்,

ஹாப்பி பர்த்டே டா", வாட்ச்சை பார்த்தேன் 12, அவளே தொடர்ந்தாள்

சரி காலைல ரெடியா இரு, ஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்! இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்தாள்.

நான் அப்படியே பெட்டில் படுத்து கண்மூட, ஐந்து நிமிடம் கழித்து, டிங்னு மெசேஜ் டோன், அவள் தான்

தூங்கிட்டியா?”

ஆமா"

ஒரு கோப ஸ்மைலி

பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்"

அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறிய, அது போதும்"

கோப ஸ்மைலி அவளிடம் இருந்து

அது ஓகே, வேற என்ன கிப்ட் வேணும்?” - அவள்

நீ என்ன குடுத்தாலும் ஓகே"

பிளீஸ் பாப்பா, நான் குடுக்குறது இருக்கட்டும், உனக்கு ஏதாவது ஆசை இருக்க?”

அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு மெசேஜ் போட்டுட்டு, எனக்குள் சிரிக்க

ஒரு செருப்பு ஸ்மைலி வந்தது, தொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி

பலத்த யோசனைக்கு பின் கேட்டேன்

எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகானும்"

ஹார்ட் ஸ்மைலி வந்தது, தொடர்ந்து

“luv u “

“me too”

காலைல ரெடியா இருக்கு, இப்போ தூங்கு"

----------------------------
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply
#64
பாகம் - 14

அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்

காலையிலேயே அம்மா வந்து என்னை எழுப்பி விட்டு, பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றாள். சிறிது நேரத்தில் தாத்தாவும் ஃபோன் செய்து வாழ்த்து சொல்ல, ஆச்சிகளிடமும் பேசிவிட்டு, பத்து மணிக்குள் பழனிக்கு வருவதாக சொல்லி வைத்து விட்டு, ரெடி ஆகலாம் என்று எத்தனிக்கையில் என் மொபைல் அடித்து, பார்த்தால் பிரதீப், மதுவின் கிளாஸ் மேட். எடுத்து ஹலோ சொல்ல 

ஹாப்பி பர்த்டே ப்ரோ!", “ப்ரோ?", இவன் இப்படி கூப்பிட்டதே இல்லையே என்கிற குழப்பத்தோடு, நான் 

தாங்க்ஸ் ப்ரோ, உங்களுக்கு எப்படி தெரியும்?"னு கேக்க 

பானுதான் சொன்ன, உங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னு, ரெண்டு பேரும் பழனி போறீங்க,,,உங்க தாத்தா வீட்டுக்குனு" அவன் சொல்ல 

என்ன ப்ரோ, திடீர்னு வாங்க, போங்கனு?” நான் கேக்க 

பதினெட்டு வயசு ஆகிடிச்சு, அடுத்த எலக்ஷன்ல ஓட்டுப் போட போறீங்க, ஒரு வேல அடுத்த எலக்ஷன்ல நின்னா ஓட்டு போடணும்ல" சொல்லி அவன் சிரிக்க, இவன் இப்படி எல்லாம் பேச மாட்டானே, என்னாச்சு இவனுக்கு! குழப்பத்திலேயே,,, நானும் ஒப்புக்கு சிரிக்க 

ஓகே ப்ரோ, ரெம்ப தாங்க்ஸ், தப்பா எடுத்துக்காதீங்க,, நான் கெளம்பனும், ஈவினிங் கூப்பிடுறேன்"னு சொல்லி ஃபோன வைக்க போக 

ப்ரோ,,, ப்ரோ,,,வச்சுரதிங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"னு அவன் சொல்ல, மறுபடியும் குழம்பியவாரே 

சொல்லுங்க"னு சொல்ல, ஒரு சின்ன அமைதிக்கு பின் பேசினான் 

ப்ரோ, ஒரு ஹெல்ப்!” அதுதானே பாத்தேன், எலி அதுக்கு அம்மணமா ஒடுதுனு புரிய, அவனே தொடர்ந்தான்,

நான் பானுவ லவ் பண்ணுறேன், அவ என்ட பேசுரத, பழகுறத,,, வச்சு பார்த்த, அவளும் என்ன லவ் பண்ற,,, மாதிரிதான் தோணுது,,, நேரடியா சொல்றதுக்கு ஒரு பயம், உங்ககிட்ட தான் அவ ரெம்ப குளோஸ்,,, இத பத்தி உங்ககிட்ட ஏதாவது சொல்லிறுக்காளா?”னு அவன் கேக்க, அதிர்ச்சியில் எனக்கு பேச்சு வரவில்லை, நான் எதுவும் சொல்லாமல் இருக்க, சிறிது நேர இடைவெளிக்கு பின்

ப்ரோ, ப்ரோ, இருக்கீங்களா?”னு அவன் கேக்க 

எஸ், ப்ரோ, இருக்கேன்"னு நான் அதிரச்சயில் இருந்து மீளாமல் சொல்ல 

ஏதும் சொல்லிருக்காளா,, எண்ணப்பத்தி?, ப்ரோ!” னு மறுபடியும் அவன் கேக்க 

இல்லையே ப்ரோ, இதுவரைக்கும், அந்த மாதிரி எதுவும் சொன்னதில்ல"னு நான் சொல்ல

ஓகே, ப்ரோ,,,, விடுங்க”னு கொஞ்சம் ஏமாற்றத்தில் சொன்னவன், சில நொடிகள் கழித்து 

ப்ரோ, ரெண்டு பேரும் இன்னைக்கு தனியா தானே இருப்பீங்க, முடிஞ்ச சும்மா பேசுற மாதிரி அவ யாரையாவது லவ் பண்றாளானு மட்டும் கேட்டு சொல்லுங்களேன், பிளீஸ்"னு 

அவன் கெஞ்ச நான் ஓகேனு சொல்ல, அவன் தாங்க்ஸ் சொல்லி ஃபோனை வைத்தான், நான் அப்படியே திரும்பவும் பெட்டில் உட்கார்ந்தேன். என்னதான் நான், சைட் அடித்தாலும், ஒரு பெண்ணை லவ் பண்ண தயாரா இருந்தாலும், அவளும் ஒருவனை லவ் பண்ணலாம், சைட் அடிகக்கலாம், என்பதை பற்றி நான் சிறிதும் சிந்தித்திருக்கவில்லை, சிந்திக்க தயாராகவும் இல்லை, எந்த சகோதரனும் அப்படி சிந்திக்கவும் மாட்டான். எனக்கு பெரும் குழப்பமாகிப் போனது, என்ன செய்வதென்று தெரியவில்லை, அவளுக்கென்று ஒருவன் வந்து விட்டால், அவள் வாழ்க்கையில் நான் யாராக?, என்னவாக இருப்பேன்? எவ்வளவு தொலைவில் இருப்பேன்? என்கிற கேள்விகள் என் மனதைப் போட்டு பிசைந்தன

அதுவும் பிரதீப் வேறு என்னுடன் பேசும் பொழுது மிகவும் நம்பிக்கையுயன் பேசியது, அந்த கேள்விக்கான விடைகள் மிகவும் குறுகிய காலத்திலேயே கிடைக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணத்தை விதைத்தது. இவ்வாறான சிந்தனைகளில் மூழ்கி இருக்க, என் ஃபோன் அடித்து, மதுதான் அழைத்தாள்

ஹலோ"

என்னடா பர்த்டே பேபி,,, ரெடியா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு அவள் சொல்ல, அப்பொழுது தான் நான் இன்னும் குளிக்கக்கூடா இல்லை என்பது நினைவுக்கு வர, எழுந்து பாத்ரூம் ஓடிக்கொண்டே 

15 மினிட்ஸ்"னு நான் சொல்ல 

இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு அவள் கோபத்தோடு கேக்க 

பின்ன, நீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவள் ஓகே சொல்ல மாட்டாள்,,,, என்ற தைரியத்தில் சொல்ல 

ஒண்ணும் வேண்டாம், கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோ, பட் வேஷ்டி தான்"னு சொல்ல, நான் ஃபோனை வைத்து விடு ஷவரைத் திறந்தேன்

இருபது நிமிடம் கழித்து, என் விசில் சத்தத்தை கேட்டு,, சிரித்தவாரே என்னைப் பார்த்து திரும்பினாள்

[Image: Wb1g2lM.jpg?1]

திரும்பியவளின் முகத்தில் இருந்து அந்த சிரிப்பு மறைந்து, கோபம் குடி கொண்டது,

உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னு, வாயில் இட்லியோடு என்னை கேக்க,

அவள் தலையில் தட்டிவிட்டு, நானும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன், ஏற்கனவே என் அம்மாவுடன் உட்கார்ந்து அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எனக்கும் இட்லியோடு தட்டு வர, நான் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மதுவைப் பார்க்க, அவள் இன்னும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். ஒரு பெரும் மூச்சுடன் நான், அவளை பார்த்து 


பழனிக்கு போன உடனே கட்டுறேன், கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்ச, அவள் அதை ஏறப்பதாக இல்லை,

ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்கு, ஆசிங்கமாயிரும்!”னு 

அழுவதைப் போல சொல்ல, லேசாக சிரித்துக் கொண்டே சாப்பிட ஆராம்பித்தாள், ஆனால் இன்னும் விரைப்பாகவே. இருவரும் சாப்பிட்டு விட்டு, அம்மாவிடம் பாய் சொல்லிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தோம். அவளின் காரை நோக்கி செல்லும் போது 

இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்க, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, இரு கைகளால் அவள் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, சிரித்தாள், ஆனால் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை,

உன் சரீயும் வயலெட், என் ஷர்ட்டும் வயலெட், சேம் பினச்", னு சொல்லி அவளைக் கிள்ள, முறைத்தவள்

செம்ம கோவத்துல இருக்கேன், பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொன்னாள்

மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ள, கார் பழனி நோக்கி விரைந்தது. பிரதீப் சொன்னது நினைவுக்கு வர, எப்படி இருந்தாலும்,, மது யாரையாவது கல்யாணம் செய்தாகனும், அரசியல்வாதி பையனாக இருந்தாலும், பிரதீப் நல்லவன் தான், டாக்டர் ஆக போகிறவான், அவன் சொல்வதைப் பார்த்தால், இவளுக்கும் அவனைப் பிடித்திருக்கும் போல. யாரை கல்யாணம் செய்தாலும், எனக்கான, என்மீதான உரிமையையும், அன்பையும் இவள் குறைத்துக் கொள்ள, விட்டுக் கொடுக்க மாட்டாள். பிரதீப்க்காக நானே தூது போனால் அவனுக்கும் என் மீது ஒரு பிடிப்பும், பாசமும் இருக்கும், என்பது போன்ற பல வாரன எண்ணங்களில் முழக்கியிருக்க,

என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு கேட்டு என் எண்ண ஓட்டத்தை கலைத்தாள், அப்பொழுதுதான் கவனித்தேன், வண்டி பொள்ளாச்சி சாலையில் பறந்து கொண்டிருந்தது

நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு நான் பதில் கேள்வி கேட்க 

மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன், கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”அவள் திருப்பி அடிக்க 

நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்"னு சொல்ல, என்ன சம்பந்தம் இல்லாம பேசுறான் ஒரு பார்வைப் பார்த்தவள்,

என்ன இந்த திடீர்னு இப்படி சொல்ற, அந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டாள், நான் முக்குடைந்ததில் அமைதியாக இருக்க 

என்னடா பிறந்தநாளும், அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு சீண்ட 

நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னா, நான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்ல, செல்லமாக என்னை அடித்தவள் 

நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னா? டாமினேஷன்னா?”

நீ அட்வைஸ் பண்ணி, அட்வைஸ் பண்ணி, என்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு நான் அலுத்துக்கொள்ள, ஒரு கையால் கார் ஒட்டிக் கொண்டு, மற்றொரு கையை என் தோள்களில் வைத்துக் கொண்டு

விடு, ஒரு பொண்ணோட இன்ட்ரோ குடுக்கிறேன்னு சொன்னேன்ல, முடிஞ்ச இன்னைக்கு திரும்பி வந்ததும், அவள டின்னர்க் கூப்பிடலாம்"னு சொல்ல நான் கொஞ்சம் ஆர்வமாகி

என்ன திடீர்னு?”

இல்ல, நீ வேற ரெம்ப பீல் பண்ணுறே,, அதான்!”னு அவள் சொல்ல, ஒரு ஆர்வத்துல 

யாரு?, எப்படி இருப்பா?, நல்ல பொண்ணா?, நான் பாத்திருக்கேனா?”னு நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, தோள்களில் இருந்த கைகளால், என் தலையில் அடித்து 

ச்சீ,,,,அலையாத,,,விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்திருவ போல!”னு கிண்டலாக சிரிக்க, நான் அசடு வழிந்தேன்

ரெம்ப வழியுது,,, தொடச்சுக்கோ!” என்றால் மறுபடியும் கிண்டலாக, மனசுல இவள் சொல்பவளைப் பற்றி அறிந்து கொள்ள ஆசை இருந்தாலும், இவள் மூக்குடைப்புகளுக்கு ஆளாக வேண்டாமென்று, கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்

அவளும் உன்னோட இன்ட்ரோ கேட்டு,, என்ன ரெம்ப நாளா நச்சரிக்குறா!!!”னு அவள் மறுபடியும் சீண்ட, கொறளி வித்த காட்டி வாய புடுங்குறா, இவள நம்பி வாய குடுத்தனா, மறுபடியும் முக்குடைப்பா,,,, நம்பாதே!, மூடிக்கிட்டு இருனு! எனக்கு நானே சொல்லிக்கிட்டு அமைதியா இருந்தேன்

ஓய்"னு மறுபடியும் அவள் சீண்ட, அவளைப் பார்த்து முறைத்தேன் 

என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு அவள் எகிற 

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமா, பிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு அமைதியா இருக்கேன், போதுமா! நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு அவளைப் பார்த்து சொல்லி, நான் கை எடுத்து கும்பிட, சிரித்தவள் 

அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவள் கேக்க 

தெரிஞ்ச சரி!”னு அவளுக்கு கேட்கும் படியாகவே முனங்கினேன்

சரி, சரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", அவள் கொஞ்ச, சிரித்துக் கொண்டே 

உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு நான் சந்தேகத்துடன் கேக்க 

இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு அவள் சிரித்தவாரே கூற, நான் அமைதியானேன் 

"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு அவள் மறுபடியும் சொல்ல,

அவ பேரு என்ன?”னு அடக்க முடியாத ஆர்வத்தில் நான் கேக்க 

இன்னைக்கு நைட், நீயே கேட்டு தெருஞ்சுக்கோ, இப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல 

ஆமா, பேசம இருந்தவன, பேச சொல்லி தூண்டுவா, அப்புறம் பேசுனா, மூடிக்கிட்டு இருக்க சொல்லுவா!”னு நான் வாயிக்குள் முணுமுணுக்க 

என்ன?”அதிகாரத்துல கேக்க

நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல!”னு கடுப்பாக சொல்ல, வாய்விட்டு சிரித்தாள், நான் கார் ஆடியோ வால்யூம் கூட்டி பாட்டு கேக்க ஆரம்பித்தேன்

------------------------------------

இரண்டு மணி நேரம் கழித்து, நாங்கள் பழனி கோவிலில் இருந்தோம். ஆச்சிகளிடமும், தாத்தாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அவள் சொன்னபடி வேஷ்டியை கட்டியவுடன், கோவிலுக்கு கிளம்பிவிட்டோம். தாத்தா தேவஸ்தான போர்ட் மெம்பர் என்பதால் நேரக உள்ளே அழைத்து செல்லப்பட்டோம். அர்ச்சனை செய்யும் போது ஆச்சி என் பெயரை சொல்ல, தாத்தா மது பெயரையும் சேர்த்து சொல்ல, இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டு, கோவிலை ஒரு சுற்று சுற்றலாம் என்று மது சொல்ல, தாங்கள் வரவில்லை என்றும், எங்களை இருவரையும் சுற்றி வர சொல்லிவிட்டு அங்கே அமர்ந்து கொண்டார்கள்

நாங்களும் கோவிலை சுற்ற ஆரம்பித்தோம்,

மது, ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு நான் கேக்க, கேள்வியுடன் என்னைப் பார்த்தாள் 

நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு நான் பட்டுனு, பிரதீப் சொன்னதை நேரம் பார்த்து கேக்க

என்ன திடீர்னு, இந்த கேள்வி?”னு அவள் முகத்தில் சலானமில்லாமல் கேட்க, அவளிடம் கோபத்தை எதிர்பார்த்த நான், கோபமில்லாத எதிர் கேள்வியை எதிர் பார்க்கவில்லை,

இல்ல, இன்னைக்கு திடீர்னு பட்டுசாரீலாம் கட்டிருக்க, அதுதான், சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்ப 

நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்க, நீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு அவள் கேட்க்க 

ஆமா"

உண்மையாவா?, யாரு?”னு அவள் அவலுடன் கேக்க, நான் சிரித்துக் கொண்டே 

ஜினாலி ஜெய்ன், என் மைதா மாவு"னு நான் அவளப் பார்த்து கண்ணடித்து சொல்லிவிட்டு, சிக்கிறாதட செவளனு! மனசுக்குள்ள சொல்லுக்கிட்டு ஓட 

பண்ணி! திருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே தூரத்தினாள்

------------------------------------------
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
#65
மதியம் சாப்பிட்டு விட்டுகொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டுஎன் சிறு வயது போட்டோக்களை காட்டி ஆச்சிகள் கதை சொல்லஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள்மதுநான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்அப்பொழுது தாத்தா என்னை அழைக்கஅவர் அருகில் சென்று அமர்ந்தேன்என்னிடம் ஒரு கவர் குடுக்கபிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு கிரெடிட் காரட்

எதுக்கு தாத்தா இது?”னு கேக்க 

சும்மா ஒரு கிப்ட்பதினெட்டு வயசு ஆகிடுச்சுநீ ரெம்ப பொறுப்பான பையன் தான்ஆனா இன்னும் பொருப்பா இருக்கனும்இனிமே எல்லா மாசமும் நம்ம குரூப் ரிவ்யு மீட்டிங் வரணும்இப்போ இருந்தே உன் பொறுப்ப உணர்ந்து செயல் படனும்"னு ஆரம்பிச்சு கொஞ்சம் அட்வைஸ்நிறைய நம்பிக்கையான வார்த்தைகள்அப்புறம் எனக்கு இருக்கும் எதிர்கால பொருப்புகளையும்அதற்கு நான் எப்படி என்னை தயார் படுத்திக் கொள்ளனும்னுபேசினோம்பேசிமுடித்தவுடன்மதுவை அழைத்தவர் 

ரெம்ப சந்தோஷம் மாகூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மாஉனக்கு எப்படிதான் நன்றி சொல்லப் போறோம்னு தெரியல"னு ஆனாந்ததிலும்பாசத்திலும் மருக 

அங்க அம்மாட்ட வந்து கேளுங்கஅவங்களும் இதே விட பெருமையா பேசுவாங்க இவனப் பத்தி,,,, சும்மா பீல் பண்ணாதீங்கஅவர் கை பற்றி கூற, "சந்தோஷம் மாஇவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்

தாத்தாஆச்சிகள் டாடா காட்டநாங்களும் பதிலுக்கு காட்டிவிட்டு கிளம்பினோம்தாத்தா சொன்னது மனதில் ஓட நான் அமைதியாக அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்கார் கோயம்புத்தூர் நோக்கி பறந்தது.

-----------------------------------------

என்ன சார்,,,இப்போ எல்லாம்,,அடிக்கடி தீவிர சிந்தனை?”,,ம்ம்??”னு கேக்கநான் தாத்தாவுடன் நடந்த உரையாடலைப் பற்றி சொல்லகாது கொடுத்துக் கேட்டவள் 

தாத்தா சொல்றது கரெக்ட் தான்அவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ல!,,,எப்படி இருந்தாலும் உங்க தாத்தாஅப்பாவுக் அப்புறம்,,,பிசினஸ் எல்லாத்தையும் நீ தான பாத்துக்கணும்!”னு சொல்லஎனக்குள் ஒரு சிறிய பயம் 

கரெக்ட்தான்,,எனக்கும் புரியுது,,,ஆனா என்ன பண்ணப் போறேன்னு தெரியல?”னு என்னுள் இருந்த பயத்த அவளிடம் கூறினேன்

பணம்!, அது கொடுக்கும் தைரியத்தையும்அதிகாரத்தையும் மட்டுமே உணர்ந்த நான்அதன் பலம் மற்றும் எனக்கு இருக்கும் பொறுப்பையும் நினைத்ததால் வந்த பயம்

ரெம்ப வொர்ரி பண்ணாதயு ஆர் அ சாம்ப,,வென் டைம் கம்ஸ்,,,யு வில் ஹாண்டில் இட் ஈஸிலி!”னு அவள் சொல்லஇவளுக்கு எப்படி,, என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை?, நான் கொஞ்சம் சோர்வடைந்தால் கூட,,, இவளின் ஓரிரு வார்த்தைகள் போதும்என் நெஞ்சம் உத்வேகம் கொள்ள!” என்ற எண்ணத்தில்அவளை வாஞ்சையுடன் பார்த்து 

தாங்க்ஸ் மதுநீ மட்டும் என் கூடவே இரு!,, எல்லாத்தையும் சமாளிப்பேன்"னு சொல்ல 

என்ன சென்ட்டிமென்டா?, நல்ல மூட்ல இருக்கேன் கெடுக்காத”னு கேட்டு என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்இதுவும் இவளிடம் பிடித்த ஒன்று எனக்கு

----------------------------

உன் புது கிரெடிட் கார்டா குடு!”, அவள் கேட்ககோவையில் ஒரு லைப் ஸ்டைல் கடையின் கவுண்டரில் நின்றிருந்தோம்இரண்டு மணி நேர ஷாப்பிங்க்கு பிறகு

அப்போ,, இந்த டிரஸ் எல்லாம் உன் கிப்ட் இல்லையா?”னு நான் கேட்டவாறே காரட்டைக் குடுக்க 

என்னோட கிப்ட் தான்ஆன பில் உன் கணக்கு!”னு அவள் சிரித்துக்கொண்டே காரட்டை வாங்கி பில்லை காட்டினாள்

வாங்கிய உடைகளில் ஒரு பாண்ட்ஷர்ட்டை என்னிடம் கொடுத்து அணிந்து வரச்சொன்னாள்அவள் சொன்னவாரே அணிந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் காத்திருக்கவெள்ளை உடையில்மேரூன் கலர் ஓவர் வியரோடுஒரு தேவதை போல் வந்துஅந்த உடையின் இரு பாக்கெட்களிலும் கை விட்டவாறுஎனைப்பார்த்துபுருவம் உயர்த்திஎப்படி?னு கேக்கஎன் வாயில் இருந்து ஒரு விசில்

[Image: sCMXHh2.jpg?1]

அழகா இருக்க மதுஎன் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லிஒரேநாளில் இரண்டாவது முறையாக இரு கைகளால் அவள் முகத்தை சுற்றிநெட்டி முறிக்கஅருகில் இருந்த இரு கடை சேல்ஸ் கேர்ள்ஸ் சிரித்தார்கள்வெட்கப் பட்டவள் என் கைகளில் அடித்தாள்

----------------------------------

ஒரு அரை மணி நேரம் கழித்துகார் தி ரெஸிடென்சியில் நுழைந்ததுஏன் என்பதைப் போல நான் அவளப் பார்க்கஅவள் சிரித்தாள்எனக்கு ஏதோ புரிவது போல் இருக்ககார் நின்றதும் நான் இறங்கினேன்வேளட் பார்க்கிங்க்கு கொடுத்தவள்என்னிடம் வந்து 

ரெம்ப நாளா கேட்டியேபப்புக்கு கூட்டிடு போக சொல்லிபோலாமா?”னு சொல்லி என் கைகளைஅவள் கைகளால் சுற்றி பிடித்துக் கொள்ளஹோட்டல் உள்ளே சென்றோம்லாபியில் என்னை காத்திருக்க சொன்னவள்ரிசப்ஷன் சென்று ஏதோ பேசினாள்சிறிது நேரத்தில் திரும்பி வந்தவள் 

போலாமா?”னு கேக்கநான் வாயெல்லாம் பல்லாக 

பீர் வாங்கித் தருவியா?னு கேக்கசெல்லமாக முறைத்தவள் 

வாங்கி மட்டும் தந்தா போதுமா?,, இல்லஊத்திக் கொடுக்கணுமா?”னு கேட்டு என் தோள்களில் அடிக்க

ஊத்திலாம் கொடுக்க வேண்டாம்நான் அப்படியே குடிப்பேன்"னு சொல்லும் போது பப்பினில் நுழைந்தோம்எனக்கு மறைத்தவாறு எதையோ அங்கிருந்த செக்யூரிட்டியிடம் காட்டஎங்களை உள்ளே அனுமதித்தார்கள்உள்ளே சென்று இருவரும் ஆடினோம்,,, இல்லஅவள் ஆடினாள்நான் ஆடுவது போல குதித்துக் கொண்டு இருந்தேன்

சிறிது நேரம் கழித்து யாரோ என் தோளை தட்டதிரும்பிய என்னை 

ஹேய்வாட் அ சர்ப்ரைஸ்"னு கட்டிப்பிடித்தாள் ஜினாலிவிடுவித்தவள் 

ஹாப்பி பர்த்டே சாம்ப!”னு சொல்லி மீண்டு கட்டிபிடித்தாள்எனக்கு சந்தோஷம் தாங்கலவிடுவித்தவளை பார்த்து அசந்து விட்டேன்,

[Image: oyreBLe.jpg]

ஒரு சில்வர் கலர் ட்யூப் டாப்கீழ அதே கலர் மினி ஸ்கர்ட்அதற்கு மேலாக ஃபுல் ஸலீவ்,,, செமீ டிரன்ஸ்பரெண்ட்,, ஓவர் வியர்கழுத்தில் இருந்து மூட்டி வரைக்கும் மறைக்குமாறுகவனித்து பார்த்தால்,, முலைக்கொடு தெரியும்நான் வாய் பிளந்து பார்ப்பதை பார்த்தவள்சிரித்துக் கொண்டேஇடுப்பில் ஒரு கை வைத்துபோஸ் கொடுத்தவள்,


ஹோவ் டு ஐ லுக்?”னு கேட்க,

செம,,, வெறி ஹாட் அண்ட் செக்ஸி"னு என் நெஞ்சில் இரு கைவைத்து சொல்லசிரித்தவள் என் கைகளைப் பற்றிக் கொண்டு 

கம் லேட்-ஸ் டான்ஸ்"னு அவள் சொல்ல,, அவலுடன் சேர்ந்து ஆடினேன்நன்றாக ஆடினாள்எனக்கு சரியாக ஆடத் தெரியாததால் அடிக்கடி இடித்துக் கொண்டோம்ஒவ்வொரு முறை இடிக்கும் போதும்அவள் சிரித்தாலே தவிர வேறென்றும் சொல்ல வில்லைஅப்படி ஒரு முறை இடித்துக் கொண்ட போதுஎன் காதருக்கே வந்தவள்

கெட் பிஹைண்ட் மீ"னு சொன்னாள்

சத்தத்தில் சரியாக கேட்கவில்லைஎன்ன என்பதைப் போல் நான் கேக்கஎன் இரு கைகளையும் பற்றிஎனக்கு முதுகு காட்டி திரும்பியவள்என் கைகளை அவள் தோள்மீது வைத்துகழுத்தை திருப்பி என்னைப் பார்த்தாள்நான் சற்று முன் நகர்ந்துஎனக்கும் அவளுக்கும்,,, ஒரு சிறு இடைவெளி விட்டுகழுத்தி மட்டும் நீட்டிஅவள் வாய் அருகே என் காதுகள் கொண்டு செல்ல 

ஜஸ்ட் மூவ் வித் மீஇட்ஸ் ஈசி டு டான்ஸ் திஸ் வே"னு சொன்னவள்,

ஆட ஆரம்பித்தாள்நானும் தான்சிறிது நேரத்துக்கு பிறகுதோள்களில் இருந்த கைகளிப் பற்றி தன் இடுப்பின் இரு பக்கமும் வைத்துக் கொண்டு ஆடநானும் குதுகாலத்தில் அவள் இழுத்த இழுப்பிக்கெல்லாம் இசைந்தேன்நேரம் செல்ல,, செல்ல,, எங்கள் இடைவெளி குறைந்துஉரசிக்கொண்டு ஆட ஆரம்பித்தோம்அவள் ஒவ்வொரு முறை இடுப்பை சூழட்டும் போதெல்லாம் என் இடுப்பில் அவள் செழிப்பானசெதுக்கி வைத்த பின்புறம் மோதிஅழுத்தஎனக்கு நிலை கொள்ளவில்லைஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது கிளர்ச்சியும்காமமும் கொள்வது எனக்கு புதிதுஅவள் நெருக்கமும்செழிப்பான உடலும்என் உடலின் சூட்டை ஏத்தின

என்னை சீண்ட வேண்டும் என்று செய்கிறாளாஇல்லை,, இப்படி ஆடுவது பப் கலாச்சாரத்தில் சகஜாமா?னு குழப்பத்தில்நான் தவிக்கசரி ஆனதுஆகடும் முயற்சி செய்வோம்னு மனசுல நிணச்சிக்கிட்டுஅவள் இடுப்பில் இருந்த என் கைகளை அவள் வயிற்றில் பரவ விடடேன்அவள் வயிற்றில் சிறதாக அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைக்கையில்அவள் பெயர் சொல்லி ஒருத்தி அழைக்கஇவள் ஆட்டத்தை நிறுத்தினாள்இருவரும் பேசிக்கொண்டார்கள்பின் என்னைப் பார்த்துநேரம் ஆகிவிட்டதாகவும்கிளம்புரோமனு சொல்லி ரெஸ்ட்ரூம் நோக்கி சென்றார்கள்

ஐய்யோமது!”னு அவள் நினைவு வரசுற்றிலும் அவளைத் தேட ஆடும் கூட்டத்தில் அவள் இல்லை.
[+] 5 users Like Doyencamphor's post
Like Reply
#66
நல்ல பதிவு. காமத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மற்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்திருப்பது பாராட்டிற்குறியது. அதுமட்டுமின்றி கதையில் நடைபெறும் சம்பவங்கள் எதார்த்தமாக உள்ளது கூடுதல் சிறப்பு.
[+] 2 users Like Fun_Lover_007's post
Like Reply
#67
பாகம் - 15


என்னடா, இப்படி மடத்தனம் பண்ணிட்டே, செத்த இன்னைக்கு, உன்ன கொல்லப் போறா!, என்னை நானே திட்டிக் கொண்டு டைனிங் ஏரியாவில் தேட, அங்கு என்னை முறைத்தவாறு இருந்தாள். நான் அவளுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தேன், அமைதியாக. தலையைக் குனிந்தவாரே, அங்கிருந்த மெனு காரட்டைப் புரட்டினேன். சிறிது நேரத்துக்கு பிறகு நான் நிமிர்ந்து பார்க்க, இன்னும் என்னை முறைத்தவாரே இருந்தாள்.

நான் அவளைப் பார்த்து கண்களால் கெஞ்ச, வெயிடரை அழைத்தவள், ஒரு பீர் சொன்னாள். நான் கண்களால் கெஞ்சிக் கொண்டே, டேபிளில் இருந்த அவள் கைகள் பிடிக்க போக, அவளின் முறைப்பின் வன்மம் கூடியது, நான் கையை எடுத்துக் கொண்டேன். சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது

மேடம், ஓபன் பன்னிரலாமா?”னு வெயிடர் கேக்க

எஸ் பிளீஸ்"னு மது சொல்ல, பீர் ஓபன் பண்ணி,, அவள் அருகில் வைத்தார் வெயிடர்,

பீரை எடுத்து என் பக்கம் வைத்தாள், நான் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,

எடுத்துக் குடி!”னு அவள் சொல்ல, நான் தலை குனிந்தபடி, அமைதியாக இருந்தேன்.

பச்,,,,எடுத்துக் குடி, டைம் ஆச்சு, கிளம்பனும்!”னு அவள் சொல்ல, நான் நிமிர்ந்து பார்த்தேன்.

அவள் பார்த்த பார்வையில்,, "முன்னால் இருக்கும் பீரை குடித்து விட்டு, பின்னால் வரப்போகும் தாக்குதலுக்கு ரெடியா இருனு" இருந்த அர்த்தத்தை நானே புரிந்து கொண்டு பீரை எடுத்து ஒரு கலப் இறக்க, குமாட்டிக் கொண்டு வந்தது. அதன் ருசி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்படியே டேபிளில் இருந்த கிளாஸில்,, வாயில் இருந்த பீரை துப்பினே. வ்வோக்னு சொல்லி, வாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேட, சிரிப்பு சத்தம், மது சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாடா என்று இருந்தது, அவள் சிரிப்பதை நான் பார்ப்பதை உணர்ந்தவள், சிரிப்பாதை நிறுத்திக் கொண்டாள். எனக்கு நன்றாக புரிந்தது இது வழக்கமான கோபம் இல்லை, கொஞ்ச நாள் என்னய்யா வச்சு செய்வானு. சரி நடப்பது நடக்கட்டும்னு பழினி முருகன் மேல பாரத்தப் போட்டுட்டு, அவளைப் பார்த்தேன்,, முறைத்தபடியே இருந்தாள், ஆனால் முகத்தில் பழைய கோபம் இல்லை. நான் வெயிடர் அழைத்து ஒரு கோக் கேட்டு வாங்கி குடித்த பின்தான், அந்த பீரின் ருசி வாயில் இருந்து போனது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, மதுவைப் பார்த்து

“ரொம்ப.., சாரி மது, பிளீஸ் இந்த ஒருதடவா மன்னிச்சிறு, என் பிறந்தநாளும் அதுவுமா, என் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு நான் கெஞ்ச, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே, நான் தலையை குனிந்து கொண்டேன். எழுந்து என் அருகில் வந்தவள்

போலாம்!”னு சொல்ல, நான் பதில் ஏதும் பேசாமல், தரையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

"எண்ணப் பாரு!”னா, நான் அசையாது இருந்தேன்

டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு

அவள் திரும்பவும் கேக்க, நிமிர்ந்து அவளைப் பார்த்தேன், கன்னத்தில் பளார்னு வலிக்கும் படியாகவே அடித்தாள்.

உனக்கு பிறந்தநாள், அதனால இத்தொட விடுறேன், ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து அடி வாங்குற!"னு அவள் சொல்ல,

அவள் அடித்ததை டைனிங் ஏரியால இருந்த பலர் பாத்தாலும், எனக்கு,, அப்பாடா,, இன்னைக்கு தப்பிச்சோம்னு இருந்தது, அவளப்பார்த்து பாவமாக தலையாட்ட, லேசாக சிரித்தவள்,

வா போலாம்னு" சொல்லி,,

நான் எழுந்ததும் அவள், என் தோள்களில் கை போட்டுக் கொள்ள, நான் கொஞ்சம் மகிழந்து பழனி மலை ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன், அடுத்த ஆப்பு இன்னும் சில நொடில இருக்கும்னு,, எனக்கு எப்படி தெரியும்!?.

பப் வாசல் அருகே வரும் போது,

ஹே, நீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்க, திரும்பி சத்தம் வந்த பக்கம் பார்க்க, அவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகி, ரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.

ஹே! பானு நீ எப்போ வந்தே?”னு சொல்லி, பானுவை சோசியல் ஹக் பண்ணிட்டு,, என்னிடம் திரும்பியவள்

ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, எங்கள் இருவருக்கும் பாய் சொல்லி கிளம்பினாள்.

ஜினாலி கொடுத்த முத்தத்தின் இன்ப அதிர்ச்சியில் இருந்து விடு பட்டு, மதுவைப் பார்க்க, திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் எறியிருந்தது. வேகமாக வெளியே சென்றவள், லிப்டுக்குள் சென்று பட்டனை அழுத்த, நானும் எறிக்கொண்டேன். லிப்ட் டோர் அடைக்கவும், என்னைப் பார்த்து திரும்பியவள் "பளார்" என் கன்னத்தில் அறைந்தாள். இந்த முறை நான் எதிர்பார்க்க வில்லை, நன்றாகவவே வலித்தது, இருந்தும் ஏனோ எனக்கு கோபம் வரவில்லை.

என்ன இருந்தாலும் தப்பு என் மீது என்ற காரணம், ஜினாலியின் முத்தத்தால் கிடைத்த சந்தோஷம், இவை எல்லாத்தையும் விட மதுதானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். லிப்ட் நிறதும் வெளியேறினாள், நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், சுற்றிப் பார்த்து சிறிது குழப்பம் அடைந்தேன்,

மது, ஃபுளோர் மாறிட்டோம், இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல,

நின்று,, என்னைப் பார்த்து முறைத்தாள், அந்த முறைப்புக்கு "மூடிக்கிட்டு இரு, எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறேன்"னு அர்த்தம், அது புரிய, நான் அமைதியானேன். சென்றவள் ஸ்மார்ட் காரட் வச்சு ஒரு அறையை திறந்து உள்ளே சென்றாள், சில நொடிகள் தாமதித்து, நானும் குழப்பத்துடன் நுழைய, அவள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தது என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமைதியாக போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தேன்.

"ச்செ!" எவ்வளவு கேவலமா நடந்துக் கிட்டேன்!!, என் பிறந்தநாளுனு காலையில் இருந்து என் கூடவே இருந்துருக்கா!!, நான் ரெம்ப ஆசப்பட்டேனு இந்த பப்புக்கு கூட்டிடு வந்தா!!, தாத்தா கூட இன்னைக்கு "கூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மா" சொன்னப்பா கூட என்ன விட்டுக்கொடுக்காம பேசினவள!!, அந்த ஜினாலி வந்ததும், அம்போனு விட்டுட்டு, அவ கூட ஆட போய்டேனே. இவள திரும்பிக் கூட பார்க்கலையே, எவ்வளவு அவமானமா இருந்திருக்கும் மதுவுக்குனு,, நினைக்க என் மேல எனக்கே வெறுப்பு!!, அடக்க முடியாத கோபம்!!.

[Image: USUlRcZ.jpg]

சின்ன விசும்பல் சத்தம் கேட்கவும், நான் பட்டுனு அவளைப் பார்க்க, அவள் கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்யுறதுனு தெரியல, அவள்ட்ட பேசுனா இன்னும் கோபாபடுவானு மட்டும் நல்ல தெரிஞ்சது. கொஞ்ச நேரம் அவளையே பார்க்க, அவள் அழுவதைப் பொறுக்க முடியாமல், எழுந்து,, ரூம்மை விட்டு வெளியேறி, அருகிலேயே சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றேன், என்ன செய்வதென்று அறியாமல்

நான் வெளியே வந்து பத்து நொடி கூட இருக்காது,,,என் தோளில் யாரோ தட்ட,,,பார்த்தால் மது,,,அதே முறைப்புடன், ஆனால் இந்தமுறை அந்த முறைப்பில் கொஞ்சம் இரக்கமும், பரிதவிப்பும் இருந்தது. நான் ஏன் ரூம்மை விட்டு வெளியே சென்றேன் என்ற பரிதவிப்பு. கண்களை துடைத்திருப்பாள் போல, ஓரங்களில் ஈரம் இருந்தது. கதவை முழுதாக திறந்து, என்னை உள்ளே போக சொல்லி கண்களாலும், தலை அசைத்தும் சொன்னாள். நான் சிலை போல அப்படியே நின்று கொண்டிருக்க, இப்பொழுது அவள் முறைப்பின் கணம் கூடியது. நான் அவளப் பாவமாக பார்த்தவாறே, உள்ளே செல்ல, கதவை அடைத்துவிட்டு வந்தவள், நேராக பாத்ரூம் சென்றாள்.

நான் நேராக சென்று அவள் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தேன், முகம் கழுவிட்டு வந்தவள், என் அருகில் என்னைப் பார்த்தவாறு அமர்ந்ததாள்,

சாரி டா, என்ன இருந்தாலும் உன்ன எல்லோர் முன்னலையும் அடிச்சிருக்க கூடாது, ஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுது, சாரிடா!”னு சொல்லி, என்ன இரு கன்னங்களையிம் கையில் ஏந்தி, அவளப் பார்க்கும் மாறு திருப்ப, நான் தான இவளிடம் மன்னிப்புக் கேக்கணும், தப்பு எல்லாம் என் மேல இருந்தும், என் மீது இவள் காட்டும் கரிசனத்தில் நெக்குருகி, இவளைப் பார்த்து திரும்பி அமர்ந்து,

நான் தான் சாரி சொல்லணும், தப்பு என் மேலதான், நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு சொல்ல

உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு அவள் கேக்க, எனக்கு எதுக்கு இவள் இப்போ சம்பந்தமே இல்லமா கேக்குறா? ஒரே குழப்பம்!. பதில் சொல்லாமல் அவளையே பார்க்க,, 

சாரிடா, பிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு அவள் மறுபடியும் மன்னிப்புக் கேக்க, உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதி, இப்போதைக்கு அவா கூட ஆடுநடுனத வச்சு சண்ட போட மாட்டானு 

அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி நான் அவளின் கன்னத்தை கிள்ள 

ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டே, வருத்தத்தோடு கேக்க, அவள் வறுத்தப் படுவதை தாங்காத நான் 

வேற ஏதாவது பேசுவோமே, நீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”நான் சொல்ல 

ஐ லவ் யு! டா!”னு அவள் சொல்ல, சிரித்தவாரே எப்பொழுதும் போல 

மீ டூ,, மது"னு சொல்லி 

வாஞ்சையாக,, அவளைக் கட்டிப் பிடிக்க போக, அதற்கு முன்,, அவளே முன் நகர்ந்து, பிடித்திருந்த கைகளால் என் முகத்தை இழுத்து, என் உதடுகளில் முத்தமிட்டாள்

-------------------------------------------
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply
#68
Iruvarukkum ore yenna thannudayavar very yarukkum sontham ellai.
[+] 1 user Likes praaj's post
Like Reply
#69
காமக் கதைனு ஆரம்பிச்சு, காமமே இல்லாம நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply
#70
(14-07-2020, 11:20 PM)Doyencamphor Wrote: காமக் கதைனு ஆரம்பிச்சு, காமமே இல்லாம நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி.

கதை அருமையான போகிறது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
[+] 1 user Likes Roudyponnu's post
Like Reply
#71
காம கதைகள் நிறைய உள்ளன. இப்படி தான் கதைகள் கொடுப்பது கடினம். இப்படியே தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்.
[+] 3 users Like praaj's post
Like Reply
#72
அடுத்த பதிவு எப்போது.
Like Reply
#73
SEMA bro first padikum bothu over sex or incest type o. Nu kooda nenenchan but after flash back it is so I tinteresting but I want more emotional Play
[+] 1 user Likes karthappy's post
Like Reply
#74
(14-07-2020, 11:20 PM)Doyencamphor Wrote: காமக் கதைனு ஆரம்பிச்சு, காமமே இல்லாம நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி.

காமம் குறைவாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை.கதை நன்றாக இரு‌க்கிறதா அவ்வளவு தான். உங்க நரேஷன் நிஜமாவே நல்லாருக்கு. படிக்க இதமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்ல கதை படிக்கிற ஒரு உணர்வு. தொடரவும்...
[+] 2 users Like Fun_Lover_007's post
Like Reply
#75
கதை மிகவும் அருமை நண்பா தொடரவும்
Like Reply
#76
Kaamaththai Vida kaadhal dhan alagu bro
[+] 1 user Likes ammurv's post
Like Reply
#77
Nice story keep it up
Like Reply
#78
Wow super bro im excited to see upcoming episodes
Like Reply
#79
Thanks, everyone for your kind words. I was skeptical as the story started with bang, thanks again for the assurance. Writing the next update. will try to post as soon as possible.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply
#80
Thanks bro
Like Reply




Users browsing this thread: 24 Guest(s)