Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
ஒரு சின்ன முன்கதை மட்டும் போட்டு கதையை முடிச்சிறலாம்னு இருந்தேன், இப்போ ஒரு எண்ணம் இருக்கு, பெருசா எழுதலாம்னு தோணுது, அடுத்த சில பாகங்கள் காமம் குறைவாக அல்ல இல்லாமல் இருக்கலாம். எழுதிக் கொண்டிருக்கிறேன். பொருக்கவும்
Posts: 12,496
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,829
Joined: May 2019
Reputation:
26
Thanks for your reply Brother
•
Posts: 347
Threads: 2
Likes Received: 91 in 65 posts
Likes Given: 26
Joined: Jul 2019
Reputation:
0
Yoww... Yedhadhu sappa story ah irukumnu nenachen... Therika vututa ya... Continue panu long story ah kosa kondu polam okva
Posts: 70
Threads: 0
Likes Received: 32 in 23 posts
Likes Given: 9
Joined: May 2019
Reputation:
0
Excellent story. Excellent nanba!
We feel satisfied.
பெண்களை புரிந்து கொள்
•
Posts: 413
Threads: 1
Likes Received: 132 in 104 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
2
•
Posts: 769
Threads: 0
Likes Received: 305 in 251 posts
Likes Given: 2,271
Joined: Oct 2019
Reputation:
0
Much better narration. I can't believe it's your first story. It seems you are a professional writer. Looking forward to next episode.
Posts: 12,496
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,829
Joined: May 2019
Reputation:
26
•
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
கொஞ்சம் பொருக்கவும், துணைக் கதை எழுத போக, அது தனிக்கதையா வளர்ந்து நிற்கின்றது. மூணு பாகங்கள் எழுதிவிட்டேன், கதையின் போக்கு, இன்னும் காமத்தை எட்டவில்லை. கொஞ்சம் கதை மெதுவாக நகரவதைப் போல உணர்கிறேன், கொஞ்சமேனும் படிக்கின்ற அளவில் திருத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.
Posts: 12,496
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,829
Joined: May 2019
Reputation:
26
(04-07-2020, 08:42 PM)Doyencamphor Wrote: கொஞ்சம் பொருக்கவும், துணைக் கதை எழுத போக, அது தனிக்கதையா வளர்ந்து நிற்கின்றது. மூணு பாகங்கள் எழுதிவிட்டேன், கதையின் போக்கு, இன்னும் காமத்தை எட்டவில்லை. கொஞ்சம் கதை மெதுவாக நகரவதைப் போல உணர்கிறேன், கொஞ்சமேனும் படிக்கின்ற அளவில் திருத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.
சரி நண்பா
•
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
பாகம் - 4
எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை, என் அணைப்பில் இருந்து விடுபட்டவள்,
"டேய்....தூங்கிடியா?" என் நெஞ்சில் கைவைத்து என்னை எழுப்பியவாறு கேட்க
"ம்ம்...."என்றவாறு நான் மறுபடியும் அவளை இழுத்தனைக்க முற்பட, என் கைகளை தட்டிவிட்டு எழுந்தமர்ந்தவள், தொடைகளில் கைவைத்து எழுப்பினாள்
"ராஜா....எந்திரி....", நான் கண்களை திறக்காமல் முடியாதென்று தலை அசைத்து, கற்றினில் அவளைத் தேடினேன். செல்லமாக கைகளில் அடித்தவள்
"கண்ணா..எந்திரி, டைம் ஆச்சு....கிளம்பு"யென தொடையில் விலிக்காமல் அடித்தாள். அவள் தோள்களில் கைபோட்டு எழுந்தமர்ந்த நான், அவள் இதழ்களில் லேசாக முத்தமிட்டு "I love you" என்றேன். திருப்பி முத்தமிட்டவள்
"குளிக்கிறையா?..ம்ம்?"
"ரெண்டு பேரும் சேர்ந்ததா?"னு கேட்டு கண்ணடிக்க
"க்கும்....ஆசதான்..நீ என்னைய குளிக்கவா விடுவே"னு கேட்டு தோள்களில் செல்லமாக அடித்தாள்
"விடுவேன்....கண்டிப்பா விடுவேன்....உங்கமேலா பிராமிஸ்" என்று அவள் தலையில் சத்தியம் செய்ய, கையை தட்டிவிட்டவள் தோள்களில் கடித்தாள்.
"டைம் ஆச்சு டா...." என்று கடித்த இடத்தில் முத்தமிட்டாள். நான் எழுந்து என் ஜட்டியை தேடி எடுத்து போடப் போகையில் தடுத்தவள்
"ச்சீ....அப்படியே ஜட்டி போடப் போறியா?....கழுவிட்டு போடு டா"
"வேண்டாம், அதான் நீங்க நல்ல கிளீன் பண்ணிட்டீங்களே" ஜட்டியை போடப் போக "இருடா"னு சொல்லி எழுந்து அறையின் ஓரத்தில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் டிராயரைத் திறந்தவள் ஃபேஷயில் வைபஸ் எடுத்து வந்தாள்.
"அழுக்கு மூட்ட....கழுதையாட்டம் வளத்தா மட்டும் போதாது, சுத்தமாவும் வச்சிருக்கணும்"என்ற வாரே என் தம்பி, கோட்டைகள் மற்றும் சுற்றி துடைத்தெடுத்தாள். சற்று தலையை பின் நகர்த்தி, என் தம்பியை அப்படியும், இப்படியும் திருப்பி தான் செய்த வேலையை சரிபார்த்தவாள், திருப்தி அடைந்தவளாக என் சுண்ணியை இருகைகளிலும் பற்றியவள், குனிந்து மொட்டில் முத்தமிட்டு
"ஓகே....you are clean.... good to go.. இப்போ டிரஸ் பண்ணு" என்றவள், நான் உடையணிவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் உடை அணிந்து முடிக்க, அவள் எழுந்து வைபஸ் வைத்து என் முகத்தையும், கையையும் துடைத்தாள். கட்டிப் பிடித்தவள் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டால்,என்னைவிட ஒரு ரெண்டு அங்குலம் அதிக உயரம் அவள், நான் ஏக்கி அவள் கண்களில் முத்தமிட்டேன்.
"இரு நான் டிரஸ் பண்ணிட்டு வர்றேன்" சொல்லி பாத்ரூம்க்குள் நுழைந்தாள்.
நான் அப்படியே நகர்ந்து என் அப்பாவுக்காக திறந்து வைத்திருந்த ஜன்னலை இழுத்து மூடி கொண்டி வைத்தேன்.
"வெளிய நிக்கிறேன்" என்றவாரே, மொபைல், பைக் சாவி,சிகரெட் பாக்கெட் எடுத்துக்கொண்டு ரூம்மை விட்டு வெளிய வந்தேன்,
"தம்மாடிக்கவா?.." என்ற அவளின் குரல் உள்ளிருந்து ஒலித்தது.
வீட்டை விட்டு வந்தவன், முன் போர்டிகோ லைட்டை போட்டுவிட்டு, சற்று முன் அடைத்த ஜன்னலை நோக்கி நடந்தவரே என் மொபைல் டார்ச்சை ஆன் செய்தேன். ஜன்னலை நெருங்கியதும், கண்களை கூராக்கி உற்று நோக்கினே, நான் நினைத்தது கண்ணில் பட்டவுடன், வாயெல்லாம் சிரிப்பாக, ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். மறுபடியும் டார்ச் ஒளியை பாய்ச்ச, என் அப்பா கையாடித்து வெளியேற்றிய காய்ந்த விந்து அந்த ஜன்னலில் ஒட்டியிருந்தது, பிரெஞ்ச் டைப் ஜன்னல் அது, வெளியில் இருந்து பார்த்தால் மொத்த அறையும் தெரியும். ஒரு ஜன்னலையும், அதை மறைக்கும் திரையையும் சிறிதே திறந்து வைத்திருந்தேன், ஒளியும், ஒலியும். அறையினுள் ஒரு நைட்டி எடுத்து மாட்டிவிட்டு, கொண்டை முடியை அள்ளி ஒரு பேண்ட்க்குள் தினித்தாள், சிவகாமி. சாதாரண நைட்டியிலும் பேரழகாக இருந்தாள், ஜன்னலில் தட்ட, சத்தம் வந்த திசையை அவள் பார்க்க, வெளியே வா என்று செய்கை செய்தேன். ஒரு சிறிய புன்னகை சிந்தியவள், கொண்டையை சரி செய்தவரே அந்த அறையை விட்டு வெளியேறி எனை நோக்கி வந்தாள். நான் சற்று முன்சென்று, வெளிச்சம் இல்லாத இடத்தில் நின்று கொன்று தம்மாடித்தவாறு அவளை எதிர்நோக்கி நின்றேன்.
இப்படி ஒரு பேரழகிய என் அப்பன் ஒரு பதினஞ்சு, இருவது வருஷமா அனுபவச்சிருக்காண் என்பதை நினைத்தால் வைத் தெரிச்சலாக இருந்தது, ஆனால் இனி மிச்சமிருக்கும் காலம், அவர பாக்க வச்சு அனுபவிக்கப் போறோம்னு நினைக்க, எல்லை இல்ல சந்தோஷம்.
"இந்த சிகரட்டுல அப்படி என்னதான் இருக்கு?..ம்ம்?" யெனற அவளது பேச்சு என் எண்ணத்தை கலைக்க, ரெண்டாடி தள்ளி நின்றவளை, இழுத்து அனைத்து, ஒரு பஃப் இழுத்து அவள் முகத்தில் ஊதப் போவது போல் நடிக்க, என்னிடம் இருந்து விடுபட முயன்று, முடியாமல் போகவே முகத்தை அந்தபக்கம் திருப்பிக்கொண்டால். நான் மேல் நோக்கி மொத்த புகையும் ஊதிவிட்டு, அவளை உலுக்க திரும்பியவள்
"எதுக்கு டா இந்த தம்மு? இதுல அப்படி என்ன இருக்கு?"
"யாருக்கு தெரியும், அவளுக்கு புடிக்கும்னு சொன்னா, அதனால அடிக்க கத்துக்கிட்டேன்",
"ஓ..நீ தம்மாடிக்க, பலி அவ மேலையா?"
"வேணும்னா கால் பண்றேன், நீங்களே கேட்டுக்கோங்கா"னு ஃபோன்ன எடுக்க, அம்மா என்ற டிஸ்ப்ளே மின்ன, ஃபோன் ஒலித்தது. நான் ஃபோன் அட்டன் செய்து காதில் வைக்க, இவள் என் இடுப்பை சுற்றி அணைத்துக் கொண்டாள்.
"சொல்லுங்க மா.."
"இல்ல, இப்போதான் பிராக்டிஸ் முடிஞ்சது..கிளம்பிட்டேன்.."
"ஏழு தான.. மா ஆகுது"
"வந்துட்டேன்.. இங்க பக்கத்துலதான் பசங்க கூட இருக்கேன்....(இவளைப் பார்த்து கண்ணடித்து)ஒரு பத்து நிமிசத்துல வீட்ல இருப்பேன்"
"ஓகே... பபாய்"னு சொல்லி போனை வைத்துவிட்டு, இவளை கட்டியணைத்து உதட்டில் முத்தமிட, என் நெஞ்சில் கை வைத்து தள்ளி
"உங்கம்மா தேடுவா சீக்கிரம் போ"
"ரெண்டு நிமிஷம்தான், வீட்டுக்கு போக, அம்மாட்ட பத்து நிமிஷம் கேட்டுருக்கேன், எட்டு நிமிஷம் மிச்சமிருக்கு"
"அதெல்லாம் வேண்டாம், பைக் மெதுவா தள்ளிக்கிட்டு போ, டைம் கரெக்டா இருக்கும்"
"ஒரே ஒரு கீஸ் பேபி" சிரித்தவள்
"நான் பேபிய உனக்கு?"
"யா"
"கொன்றுவேன் உங்கம்மாவோட சீனியர் தெரியும்ல, காலேஜ்ல..ம்ம்?"
"அதுக்கென்ன இப்போ, ஒரு கிஸ்ஸ்க்கு இந்த விளக்கம் தேவையா?"
"முடியாது, தம்மு ஸ்மெல் எனக்கு பிடிக்காது"என்றவளை இழுத்து பட்டென உதட்டை கவ்வினேன், எனக்கும் வீங்கிய உதட்டால் சிறிது வலித்தாலும், விடாது அவளது மேல் உதட்டை கவ்வி சுவைத்தேன். அமைதியாக எனக்கு ஒத்துழைத்தவள், பதில் முத்தமிட்டு, பிரிந்தாள்.
"போதும் கிளம்பு" யென்று என் பின்னால் வந்து என் முதுகில் கைவைத்து தள்ளினாள். பைக் அருகே வந்ததும், என்னை விட்டு விட்டு கேட்டை திறக்க சென்றாள். நான் பைக்கை ஸ்டார்ட் செய்து அவள் பக்கத்தில் நகர்த்தி நின்றேன், டாங்கில் இருந்த ஹெல்மெட்டை எடுத்தவள் என்னை பார்த்தாள். நான் அவளை பார்த்து, உதடு குவித்து முத்தமிட, சிரித்தவரே ஹெல்மெட்டை என் தலையில் கவுத்தி, பக்கிளை போட்டு, ஹெல்மெட் தலையில் கொட்டி, முதுகில் தட்டி "கிளம்பு" என்று டா..டா கட்ட நான் வண்டியை என் வீடு நோக்கி திருக்கினேன்.
ஒரு ரைட் எடுத்து 2 நிமிடம், லெஃப்ட் எடுத்து ஒரு நிமிடம், மறுபடியும் ஒரு லெஃப்ட் எடுத்து 30 செகண்ட் என் வீட்டின் கேட்டில் நின்றது என் வண்டி, ஹாரன் அடிக்க ஆனந்த தாத்தா வந்து கதவை திறந்தார். அறுபத்தி ரெண்டு வயசுக்கு மார்டன்னான பெரு.
"நீங்க இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா"
"உனக்குத்தான் வெயிட்டிங் தம்பி, இந்தா கிளம்பிட்டேன்"என்ற எலெக்ட்ரானிக் லாக்கை ஆன் பண்ணிவிட்டு
"அய்யா கிட்ட....சொல்லிருப்பா" வெளியில் சென்று கேட்டை இழுத்து மூடினார்.நான் வண்டியை பார்க் செய்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். ஹாலில் அம்மா டிவி பார்க்க, நான் வந்ததை அவள் கவனிக்கவில்லை, அப்பா என்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்ப் போல. நான் நேர என் ரூம்க்கு செல்ல மடிப்படிக்களில் ஏறும் பொது, அம்மா கேட்டாள்
"டேய் சாப்பிடலையா?",
"இல்லமா, வெளிய சாப்டேன், வேண்டாம் வயிறு ஃபுல்லா இருக்கு"னு சொல்லிட்டு
மேலே என் ரூம்க்கு போய், ரெக்ளினரில் அமர்ந்து லிவரை இழுத்து பின்னால் சாய்ந்தது கண் மூடினேன். இன்று நடந்ததை நினைத்துப் பார்க்க, "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"னு தோண, என் வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி அசை போட்டேன்.
Posts: 2,067
Threads: 0
Likes Received: 484 in 458 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 17
Threads: 0
Likes Received: 4 in 5 posts
Likes Given: 3
Joined: Mar 2019
Reputation:
0
•
Posts: 12,496
Threads: 1
Likes Received: 4,636 in 4,165 posts
Likes Given: 12,829
Joined: May 2019
Reputation:
26
நண்பா கொஞ்சம் விரைவாக flashback எழுதினால் நன்றாக இருக்கும்.
Posts: 769
Threads: 0
Likes Received: 305 in 251 posts
Likes Given: 2,271
Joined: Oct 2019
Reputation:
0
உங்களின் கதை எழுதும் பாணி நன்றாக உள்ளது. கதையும் சற்று வித்தியாசமாக இருப்பதால் கதையின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதவும்.
Posts: 1,392
Threads: 1
Likes Received: 577 in 506 posts
Likes Given: 2,086
Joined: Dec 2018
Reputation:
4
Hi nanba
Neenga story elithara method and wordings super.
Amma va tha oothuttu irukanu patha athu amma ila nu iru twist.
Waiting for update. Story super.
Posts: 210
Threads: 0
Likes Received: 48 in 39 posts
Likes Given: 837
Joined: Feb 2019
Reputation:
2
•
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
11-07-2020, 08:41 PM
பாகம் - 5
இன்று நடந்ததை அசைபோட, என்னிலும், ஏன் அம்மாவை விட நான்கு வயது மூத்தவளைப் படுக்கையில் நடத்திய விதம் எனக்கே புதிது. பெரும் பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசாக இருந்த போதும், இது வரைக்கும் யாரையும் மரியாதை குறைவாக நடத்தியது கிடையாது, நடக்கவும் தெரியாது, என் வளர்ப்பு அப்படி. பணம் கொடுக்கும் அதிகாரத்தை உணரமலே வளர்க்கப் பட்டவன். செக்ஸ்சிலும் எனது பிரைமரி எமோஷன் லவ் தான், அதை விட எனக்கு பெரிய கிளர்ச்சியை எதுவும் கொடுக்க முடியாது என்பதை இப்பொழுத்தும் உறுதியாக நம்புகிறேன், அதற்காகத்தான் இதெல்லாம். ஒரு வெறி பிடித்த மிருகம் போல், அவளை தரக் குறைவாக நடத்தியது, அதிலும் தரக் குறைவாக அவள் வாயாலேயே என் அப்பாவை பேசவைத்தது, எனக்கு அப்போதைய தேவையாகவும், அவர்களுக்கு தண்டனையாகவும். இது நான் இல்லை, நான் இப்படியே ரெம்ப நாள் இருக்க போவதும் இல்லை, எல்லாம் மாறும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை பற்றிக்கொண்டே, எனது வாழ்க்கையின் இந்த இருண்ட காலத்தை கடத்திக் கொண்டு இருந்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம், இப்படியே இருந்து விடுவேனோ? என் வாழ்வில் அஸ்தமித்த சூரியன், மீண்டும் உதிக்காதோ என்று, சில் நொடிகள் வரும் நினைப்பு கொடுக்கும் பயம் அது. இப்போது எதிரியாய், என்னால் முடிந்த அளவு நோக்கடிக்க வேண்டும் நான் நினைக்கும் என் அப்பாவின் பாசத்துக்கு ஏங்கி தவித்ததை நினைத்தால் ஒரு ஏளனச் சிரிப்பு படர்கிறது என் உதட்டினில்.
---------------------
ஒரு சபிக்க பட்ட குழந்தை பருவம் என்னுடையது. என் பெயர் மணிகண்டன், ரொம்ப பழசுனு தெரியும், எங்க பெரியப்பவோட நினைவா வச்சாங்களாம். அந்த பெயரும், அவர் சாயலில் நான் பிறந்ததும் தான், நான் வாங்கி வந்த சாபம். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து நான் படிச்சது கொடைக்கானல்ல ஒரு போர்டிங் ஸ்கூல், இவ்வளவுக்கும் நான் ஒரே பையன் வீட்டிற்கு. வீட்டில் வசதிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. பழனியில் பெரிய குடும்பம், எங்க தாத்தா,அப்பானு எல்லாரும் பெரிய தொழில் அதிபர்கள், பல தொழில் பண்ணுறவங்க, தாத்தா பழநில இருந்து டெக்ஸ்டைல், எடிபிள் ஆயில், கிரானைட், காபி, ஏலக்காய் எஸ்டேட், லாட்ஜ், கமர்ஷியல் பில்டிங், விவசாயம்னு நிர்வாகம் பண்ணா, அப்பா கன்ஸ்ட்ரக்ஷன, காண்டராகட்டிங், டெக்ஸ்டைல், பம்ப், வால்வ் தயாரிப்பு, டிஃபெந்ஸ் பார்ட் சப்லைஸ், தொழில் முதலீடுனு அவரு நிர்வாகத்துல. எங்க தாத்தா ஒன்ன பத்தா ஆக்குனா, எங்க அப்பா பத்த ஆயிரமாக்குற திறமாசாலி. தமிழ்நாட்டுல முதல் ஆயிரம் பணக்காரங்க லிஸ்ட் எடுத்தா, அந்த லிஸ்ட்ல எங்க ஃபேமிலி வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. இவ்வளவு இருந்ததும் ஒரு சபிக்க பட்ட குழந்தை பருவம் என்னுடையது.
பதிமூணு வயசு வரைக்கும் எங்க அப்பா, அம்மா கூட ஒரு பத்து நாள் சேர்ந்தார் போல், நினைவில்லை, இருந்ததில்லை. அவங்க என்னை கொஞ்சின நினைவோ, என் ஸ்கூல் டே, ஸ்போர்ட்ஸ் மீட்னு அவங்களோட பங்கு எப்போவுமே இருந்ததில்லை. என் சிறுவயது நினைவில் அவர்களில் எரிச்சல் கொண்ட முகமும், அலட்சியமும், ஊருக்காகவும், உறவுகளுக்காகவும் வேண்டா வெறுப்பாக என்னுடன் செலவிட்ட சில மணித் துளிகளின் ஸ்பரிசம் மட்டுமே எஞ்சும். சிறுவயதில் பெற்றோரை தேடி, வருந்தியதாக எனக்கும் எந்த நினைவும் இல்ல, எனது வாழ்வில் பெற்றோரின் வெற்றிடம் உணரந்ததே இல்லை. அதற்கு மொத்த காரணமும் என் தாத்தாதான், என் அம்மாவின் அப்பா, சிறு வயதில் இருந்து என்னை பொத்தி பொத்தி வளர்த்தவர். நான், தாத்தா, இரண்டு ஆச்சி, ஒன்னு தாத்தாவோட மனைவி, இன்னுனு தாத்தாவோட அக்கா, என் அப்பாவின் அம்மா.
சொந்த அக்கா மகனை படிக்க வைத்து, முடித்தவுடன் சொந்தமாக தொழிலும் வைத்துக் கொடுத்து, மருமகன் சொந்த காலில் நின்றதும், தன் மகளையும் காட்டிக்கொடுத்த புண்ணியவாளன், என் தாத்தா. கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் சிலதிடவை தத்தாவிடமும், ஆச்சிகளிடமும், " ஏன் என் அப்பா, அம்மா மட்டும் என்கூட இல்லணு" கேட்டதுண்டு. பலவித பதில்கள் வரும்.
காரணம் - 1
"நீ பிறந்தப்போ உங்கம்மா டாக்டர்க்கு படிச்சிக் கிட்டுருந்தா, நீ வேற ரெம்ப சுட்டியா, அவவேற சின்ன பொண்ணா, அதனால் அவளால உன்ன சரியா பாத்துக்க முடியல, அதனால உன்ன தாத்தா தூக்கிட்டு வந்துட்டேன்"
"அம்மா திருப்பி கேக்கலையா?"
"என் இல்லாம, படிச்சு முடிச்சதும் என் பையன குடுங்கணு கேட்டு வந்தாங்க உங்க அப்பாவும், அம்மாவும், ரெண்டு பேரும் நல்ல அடி வாங்கிட்டு போனாங்க என் கிட்ட"
"எதுக்கு தாத்தா?"
"பின்ன, என் ராஜா குட்டிக்கு சின்ன வயசுல இருந்தது தாத்தாவத்தான் புடிக்கும், அப்பா, அம்மாவ பிடிக்காது, அதனால நீ போக மாட்டேனு அழுத, உன்ன அழ வச்சதுக்கு ரெண்டு அடி, அப்புறம் உன்ன கேட்டதுக்கு ரெண்டு அடி, ஓடியே போய்டங்க"
"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."
"உனக்கு தாத்தா வேணுமா? அம்மா வேணுமா?"
"தாத்தாதான் வெனும்"
"உனக்கு தாத்தா வேணுமா? அப்பா வேணுமா?"
"தாத்தாதான் வெனும்"
"அப்படி சொல்லுடா என் கண்ணு குட்டி, இப்ப யாருக்கு தாத்தா மீசையால கிச்சு கிச்சு பன்னபோறேன்?"
"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."
காரணம்-2
"நீ பிறந்தப்போ எங்க அப்பாரு மாரி இருந்தியா! நான் சுத்தி முத்தி பார்த்தேன், உங்க அம்மா தூங்கிகிட்டு இருந்த, வேற யாரும் இல்ல, உடனே உன்னைய தூக்கிட்டு பழனிக்கு வந்துட்டேன்"
"அப்பா வரலையா என்ன தேடி?"
"வந்தான், விட்டேன் ஒரு அடி, மூணு சுத்து சுத்தி கீழ விழுந்தான்"
"அப்புறம்?"
"அழுதுக்கிட்டே, என் பையன குடுங்கணு கேட்டான், உடனே நான் சொன்னேன், இது எங்க அப்பா, உன் புள்ள இல்ல, இனிமே புள்ளனு வந்தே, தோல உறிச்சுறுவேன் சொல்லி, விட்டேன் இன்னொரு அடி, சுத்திக்கிட்டே போனவன் கோயம்புத்தூர்ல போய் தான் விழுந்தான்"
"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."
"இப்போ கூட ஊருக்கு வந்த உன்ன தூக்க மாட்டான், ஏன்னு தெரியுமா?
“ஏன்?"
"நான் அன்னைக்கு அடிச்சா அடி இன்னைக்கு வரைக்கும் வலிக்கும் அவனுக்கு"
"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."
காரணம் - x (இது பெரியாச்சி)
"உன் பேரு என்ன?"
"மணிகண்டன்"
"யாரு பேர உனக்கு வச்சிருக்கு"
"பெரியப்பா"
"பெரியப்பா யாரு?"
"தெரியலையே"
"கண்ணு, உங்க பெரியப்பா எனக்கு என்ன முறை?"
"மகன்"
"அப்போ, நீ தான் மணிகண்டன்னா, என் புள்ள, நீ யாரு கூட இருக்கணு?"
"உங்க கூட..."ஹா....ஹா....ஹா....ஹா....ஹா....."
"அப்படி சொல்லுடா என் தங்கம்"
"ஹா....ஹா....ஹா....ஹா....ஹா...."
இப்படி ஏதாவது ஒருக்காரணம் சொல்லி என்னை சமாதான படுத்துவது மட்டுமின்றி, அம்மா, அப்பாவைக்க காட்டிலும் தாத்தாவே சிறந்தவர், தாத்தாவுடன் இருந்தால் தான் நானும் சிறந்தவனாவேன் என்று சிறு வயதிலேயே நம்ம வைக்க பட்டிருந்தேன்.என் பெற்றோரை பற்றி என் தாத்தா சொல்லும் கதைகளில் வரும், அடிவாங்கும், நகைப்புக்கு ஆளாக்கப்படும், எதுக்கும் லாயக்கற்றவர்களாக, என்னை சொந்தம் கொண்டாட தகுதி அற்றவர்களாகவே பார்க்க மூளை சாலைவை செய்யப் பட்டிருந்தேன். ஒரு பத்து பன்னிரண்டு வயதில் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று சிறுது புரிந்தாலும், அந்த காரணங்கள் தந்த ஆறுதலும், இதமும், என் உள்ளம் விரும்பியதும் அதுவாகவே இருக்க, அதையே உண்மை என இறுக பற்றிக் கொண்டேன்.
இது எல்லாம் மாறிப்போனது ஒரு நாள், காரணம் டென்னிஸ், நான் அதுல கில்லி. எப்படினு என் எல்லாம் தெரியாது, ஆனா சின்ன வயசுல இருந்தே நான் டென்னிஸ்ல கலக்குவேன், எட்டாவது படிக்கும் பொது, எங்க ஸ்கூல்ல என்ன வெல்ல யாரும் இல்ல. எங்க டென்னிஸ் கோச்-யே என்கூட மூணு தடவ விளையாண்டு தோற்று போய்ட்டார்.
"யுவர் கேம் இஸ் சோ நேச்சுரல், இட்ஸ் யவர் லைப்'ஸ் காலிங்"னு அடிக்கடி சொல்லுவாரு. டென்னிஸ்ல எங்க ஸ்கூல்லின் அதிசிய குழந்தை நான்.
எட்டாவது படிக்கும் பொது ஒரு ஜூனியர் ஓபன் டென்னிஸ் டோர்னமெண்ட்க்கு என்ன அப்ளை பண்ண சொன்னாரு கோச். நானும் அப்ளை பண்ண, ஒரு ரெண்டு வாரத்துல தகுதிப் போட்டிக்கான அழைப்பு வந்தது. முதலில் எங்க ஸ்கூல் நிர்வாகம் மறுத்தாலும், அப்புறம் எங்க கோச் ஏதேதோ பேசி, சம்மதிக்க வச்சுட்டார். இரண்டு அல்லது மூன்று சுற்று போட்டிகள் இருக்கலாம், இடம் கோயம்புத்தூர் என்றும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தார்கள். அன்று சாயங்காலம் தாத்தாவுடன் பேசுகையில் இதனை தெரிவிக்க, மகிழ்ச்சி அடைந்த தாத்தா, விவரம் கேக்க, மொத்த விவரத்தையும் சொன்னேன். போட்டி என் மிட் டெர்ம் விடுமுறை சமயத்தில் இருந்ததால், விடுமுறைக்கு செல்லும் போது நன்றாக பயிற்சி செய்யும்படிம், தான் போட்டிக்கு முன் தின நாள் வந்து கூட்டி போவதாகவும் சொல்லி அனுப்பினார் கோச்.
இரண்டு வருஷத்துக்கு முன்னாயே வீட்டிலேயே எனக்கு டென்னிஸ் பால் மெஷின் வாங்கி கொடுத்திருந்தார் தாத்தா. வீட்டுக்கு வந்த நாளில் இருந்தது தாத்தா, ஆச்சிகளுடன் செலவிடும் நேரம் போக எப்போது இன்டோர் கோர்ட் பயிற்சிதான். அப்பப்போ தாத்தா வந்து பார்ப்பார், ஆச்சிகளும் வந்து "சாப்ட்ட சாப்பாடேல்லாம் எல்லாம் இப்படி ஓடி ஓடி பந்தடிச்சே கரச்சுரு, எழும்பா இருக்க, கொஞ்ச நேரம் சும்மா உக்காந்து டிவி பாரு"னு அலுத்துக் கொண்டே பரிவு காட்டுவார்கள்.
நினச்சு பார்த்தா டென்னிஸ் மேல எனக்கு இருந்த பித்துக்கு காரணம், ஸ்கூல்ல என்மேல் கொஞ்சமேனும் வெளிச்சம் பட, இதுதான் காரணம். என்னதான் எங்க தாத்தா குறையே இல்லாம பத்துக்கிட்டாலும், அந்த வயசுல என்னன்னே தெரியாத ஏக்கமும் வெறுமையும் எனக்கு இருந்திருக்கு, அதை இட்டு நிரப்பவே இந்த டென்னிஸ் மற்றும் அதனால் எனக்கு கிடைத்த கவனிப்பும் அங்கீகாரமும்.
எங்க கோச் போட்டிக்கு கூடிட்டு போக முந்தின நாள் வந்தார், அவருக்கு ஏற்கனவே என் வீட்டின் லொகேஷன் மேப் அனுப்பியிருந்தேன். வந்தவர் எங்களை நலம் விசாரித்துவிட்டு, பயிற்சி பற்றி கேட்டார். நான் பதில் அளிக்கும் முன்,
"அதே என் கேக்குற, எப்போ பாத்தாலும் லோட்டு, லோட்டுனு அடிச்சுக் கிட்டுதான் கிடக்கான்"ஆச்சியே பதில் சொன்னாள்,
அவள் எப்பொழுதும் இப்படித்தான் வயசுக்கு சின்னவங்களா இருந்த, யார இருந்ததாலும் வா, போ, தான், தாத்தா தான் கோச்க்கு தெரியாமல் முறைத்தார். டீ குடித்துக்கொண்டே கோயம்புத்தூர் கிளம்புவதை பற்றி பேச, அப்பொழுதான் தாத்தா தானும் வருவதாகவும், அதிகாலையில் கிளம்பலாம் என்று கூற கோச்சும் ஒத்துக்கொண்டர்.
"என் திடீர்னு, ஓபன் டோர்னமெண்ட், ஸ்கூல்ல ஏதும் பிரஷர்?" தாத்தா கேக்க
"அப்படி எல்லாம் இல்ல அய்யா, தம்பி உண்மையிலேயே நல்லா...." சொல்லும் போதே, கோச்-ன் ஃபோன் அடிக்க, சைலன்ட் மோடில் போட்டவர், பேச்சை தொடர எத்தனிக்க
"வீட்டில் இருந்தானு?" தாத்தா கேக்க
"ஆமா"
"முதல்ல பேசுங்க, அவங்களுக்கு என்ன அவசரமோ?" என்க, கோச் ஃபோன் எடுத்து பேசிவிட்டு
"வொய்ஃப்!, வந்து சேர்ந்துடனானு கேக்குரங்க"
இடைமறித்த ஆச்சி
"தம்பிக்கு எத்தன புள்ளைங்க?"னு கேக்க, தாத்தா முறைப்பதை கவனித்து விட்ட கோச்,
"பரவா இல்ல சார், இல்லமா இன்னும் பிறக்கல, மாசமா இருக்காங்க, ஏழு மாசம்"
"சந்தோஷம் தம்பி, இந்த மாதிரி நேரத்துல பொஞ்சாதி கூட இருக்க வேண்டாமா?, சாரி தம்பி" பரிவுடன் தாத்தா சொல்ல
"இருக்கணும்தான், நாளைக்கு ஒரு நாள் தானே, பரவா இல்ல அய்யா"
"ரெண்டுநாள்னு! தம்பி சொன்னான்?"
"இல்லை சார், நேத்து விசாரிச்சேன், ரெண்டு ரவுண்டுதான் இருக்கும், மூணாவது ரவுண்டுக்கு வாய்ப்பு குறைவுனு சொன்னாங்க"
"டோர்னமெண்ட்ல விளையாடுற அளவுக்கு விளையாடுறானா?"னு சொல்லி எட்டி என் தோள்களில் தட்டினார், தாத்தாவின் சந்தேகம் பிடிக்கவில்லை எனக்கு, இது தான் முதல்முறை, முறைத்தேன்.
"அய்யோ மார்வ்லெஸ் பிளேயர், நல்ல பேஸ், எக்ஸகல்லெனட் டெக்னிக், இவன் விளையாடுறத பாத்தா நீங்க இப்படி கேக்க மாட்டீங்க, நானே மூணு தடவ இவன்ட தோத்துருக்கேன்" கோச் சொல்ல தாத்தாக்கு ரெம்ப சந்தோஷம். தொடர்ந்தது பேசிய கோச்
"இந்த டோர்னமெண்ட்ல விளையாடுற முக்கால்வாசி பேரு, தனிய டென்னிஸ் கிளப்ல ப்ரோபஷ்னல் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பாங்க, தம்பியோட கேம, இந்த மாதிரி டோர்னமெண்ட்ல வச்சுத் தான், எடைபோட முடியும், அதுதான்"
"சந்தோஷம் பா"னு சொல்லி தாத்தா கோச்கு தங்குவதற்க்கு கெஸ்ட் ரூம் தயார் பண்ண சொல்லிவிட்டு
"காலையில ஒரு நாலு மணிக்கு கிளம்பலாமா?" என்று கேக்க, கோச்-சும் சரியா இருக்கும்னு சொல்ல,
காலையில் தயாராய் இருக்குபடி டிரைவருக்கு தகவல் அறிவித்து, எங்களை பேசிக்கொண்டு இருக்க சொல்லிவிட்டு கிளம்பிட்டார். நாங்கள் பேசிக்கொண்டிருக்க, ஆச்சி ரூம் ரெடி ஆகிவிட்டதாக சொன்னாள், அவரை அறையில் விட்டுவிட்டு, நான் என் அறைக்கு சென்றேன்.
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
மறுநாள் கோயம்புத்தூர், ஒரு புகழ் பெற்ற கிளப், எண்ட்ரன்ஸ் பீஸ் கட்டி பதிவு செய்து விட்டு, எனக்கு அளிக்கப்பட்ட நம்பர் பொறித்த வெஸ்ட் வாங்கிக்கொண்டு, நானும், கோச்சும் என் கேம் கோர்ட் தேடிப்போனோம், தாத்த சிறிது நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு பார்க்கிங் சென்றார். எனது போட்டி ரெண்டாவது சுற்றில், இன்னும் நேரம் இருந்தது, நாங்கள் கோர்ட்டீன் கேலரியில் அமர, முதல் சுற்று போட்டியாளர்கள் சிலர் பயிற்சியிலும், சிலர் வாம்அப் பன்னிக்கொண்டும் இருந்தார்கள், வீட்டில் இருந்து கொண்டு வந்த ஜூஸை குடிக்க சொன்னார் கோச். சிறது நேரத்தில் தாத்தா வந்து எங்கள் பக்கத்தில் அமரந்து
"எப்போ தம்பி உன் மேச் ஆரம்பிக்கும்னு கேக்க"
"எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு குறையாது"யென்று கோச் சொன்னார்,
"இது தெரிஞ்சிருந்தா, நாம வெளிய போயே சாப்பிட்டு இருக்கலாமே, பரவா இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துல இட்லி வந்துரும், இட்லி ஓகேவா தம்பி, இல்ல வேற சொல்லட்டுமா?"
"இடலியே போதும் சார்"னு சொன்னார் கோச், நாங்க ரெண்டு பெரும் காலையில் சாப்பிடுவதை பற்றியே யோசித்திருக்கவில்லை.
"தம்பி, நல்ல தூங்கினியா வண்டில, சோர்வா இல்லையே?"
"ஏறி உக்கந்த உடனே தூங்கினாவன் தான், இங்க வந்து வண்டி நின்னது கூட தெரியமா தானே தூங்கிக்கிட்டு இருந்தேன், நீங்கதான தாத்தா எழுப்பி விட்டீங்க!"
"சும்மா கேட்டேன் டா கண்ணா, இந்த சாப்பாடு வந்துருச்சு" வந்த சாப்பாட்டை நாங்கள் காருக்கு சென்று சாப்பிட்டு வர,
ஒரு அரைமணி நேரத்தில் எனக்கான போட்டி அழைப்பு வந்தது, ஆரம்பித்து பதிணைந்தே நிமிடத்தில் ஜெய்த்தேன், நேர் செட்களில், கூட்டம் இல்லா விட்டாலும் ஓரளவு அதிகமான கரஒலிகள், பரஸ்பர கை குழுக்களுக்கு பின் கோச் வந்தது என்னைப் பாராட்டி அனைத்துக் கொண்டார்.
"வெல் பிளேய்டு எங் மேன்"னு சொல்லி ரேபிரீ கைகொடுத்தார். தான் போட்டி நடக்கும் கிளப்பில் கோச் என்றும், நான் எந்த கிளப்னும் விசாரித்தார். நான் தொழில்முறை பயிற்ச்சி பெறவில்லை என்பதை நம்ம மறுத்தார், பின்பு விருப்பம் இருந்தால் தங்கள் கிளப்பில் சேர சொல்லி அவரது விசடிங்க காரட் கொடுத்தார். கோச் யோசிப்பதாக சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டார். அந்த கோச் சொன்னதை தாத்தாவிடம் கூற, பெருமையோடு முதுகில் தட்டி பாராட்டினார்.
"அடுத்த ஆட்டம் எப்போ"னு தாத்தா கேக்க, தான் கேட்டு விட்டு வருவதாக கோச் சொன்னார், நானும் உடன் செல்ல எழ, தடுத்து என்னை ரிலாக்ஸ் பண்ணச் சொல்லிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் வந்தவர், அடுத்த சுற்று மூன்று மணிக்கு மேல் தான் என்றும், மூணாவது சுற்று நாளைக்கு காலையில் இருக்கும்னு சொல்ல
"அய்யோ, நாளைக்கு வரைக்கும் இருக்கணுமா பா?"னு தாத்தா கேட்க
"உங்களுக்கு வேலை இருந்தா, நீங்க கிளம்புங்க, நான் மணி கூட இருந்துட்டு, நாளைக்கு போட்டி முடிஞ்சதும், வீட்ல விட்டேறேன்"னு கோச் சொல்ல, சிரித்த தாத்தா
"என்ன தம்பி நீங்க, இதுக்குத் தான் உங்க வொய்ஃப்-ட திட்டு வாங்குரிங்க, இன்னைக்கு நைட் வரேன் சொல்லிட்டு ஏமாத்துனா, மாசமா இருக்க புள்ள ஏங்கிறாதா?"னு தாத்தா பரிவுடன் அவரின் மனைவியை பற்றி சொல்ல, கோச்சின் முகத்தில் சிறிது சோகம்,
"பரவா இல்ல, சொல்லிக்கிறேன், புரிஞ்சுப்பா" என்றார் கோச்.
"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி,, நீங்க கிளம்புங்க,, அதான் நான் இருக்கேன்ல தம்பி கூட"னு தாத்தா சொல்ல, முடியவே முடியாதென்று மறுத்துவிட்டார். இந்த நிகழ்வுகளை பார்த்த எனக்கு கோச்-சின் மீது இருந்த அன்பு பல மடங்கு அதிகரித்தது.
"தாங்க்ஸ் சார்"னு சொல்லி அவரை அனைத்துக் கொண்டேன்.
"மணி சார், தாங்க்ஸ் சொல்லி எல்லாம் என்ன ஏமாத்த முடியாது, மெயின் டோர்னமெண்ட்ல வின் பண்ணு, அதுதான் எனக்கு நீ சொல்லற தாங்க்ஸ், இதெல்லாம் செல்லாது"னு சொல்லி அந்த சூழலை ரெம்ப இலகுவாக்கினார்.
"சரி தம்பி வாங்க, எப்படியும் நைட் தங்குறதுனு முடிவாகிருச்சு, போய் ரூம் போட்டு ஹோட்டல்ல ரிலாக்ஸ் பண்ணலாம்"னு தாத்தா சொல்ல,
கோச்-சும், தாத்தாவும் முன்னால் செல்ல, நான் கிட் பேக் மற்றும் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தேன்.
--------------------
சிறிது நேரத்தில் கார் தி ரெஸிடென்சி ஹோட்டலில் நின்றது, கிளப்-யில் இருந்து கிளம்பும் போதே தாத்தா ரூம் புக் பண்ண அவரது மேனேஜர்ரிடம் சொல்லி இருந்தார், ஹோட்டலை அடையும் முன் ரெண்டு ரூம் புக் செய்யப்பட்ட செய்தி வந்தது. ஐந்து நிமிடத்தில் ரூமில் இருந்தோம். நான் அப்படியே பெட்டில் சாய்ந்து ரிலாக்ஸ் பண்ண, தாத்தா என்னிடம்
"ஏதாவது வேண்னுமா? ஆர்டர் பண்ணனுமா?” என்று கேட்க, நான் வேண்டாம் என்றதும், காபி ஆர்டர் பண்ணிவிட்டு, கோச்-க்கு ஃபோன் செய்து, தயக்க படாமல் வேண்டியதை ஆர்டர் செய்துகொள்ளச் சொல்லிவிட்டு, மதியம் சாப்பிட எங்கள் ரூமிறக்கு வரச்சொன்னார். மதியம் ரூமிறக்கு வந்து சாப்பிட்டு விட்டு சென்றவர், பத்து நிமிடத்தில் திரும்பிவந்து 3.15க்கு அடுத்த போட்டினும், மூணு மணிக்கு கோர்ட்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொன்னார்.
மதியம் 3.30
என்னிடம் தோற்ற பையன், கண்கள் கலங்கிய படி கை குழுக்கினான், மறுபடியும் நேர் செட், இந்தமுறையும் அதே பதினைந்து நிமிடங்கள், கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்தது, கர ஒலியும் சற்று பலமாக ஒலித்தது. பரஸ்பர கை குழுக்களுக்கு பின் நான் கோச்-சை தேட, அவர் ஏதோ பதட்டத்துடன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தார். என்னை தேடிக் கண்டு பிடித்த தாத்தாவின் கண்கள் உடனே வருமாறு அழைக்க, ஓடிச் சென்றேன், உடனே என் உடமைகளை எடுத்துக்கொண்டு கார் பார்கக்கிங்க வரச்சொன்னார். சிறது நேரத்தில் நான் எங்கள் காரின் அருகில் செல்ல, இருவரும் பின்சீட்டில் இருந்தனர், நான் முன்சீட்டில் ஏற, டிரைவரரை வண்டி எடுக்கச் சொன்னார் தாத்தா. ஃபோனில் யாரிடமோ,
"அஞ்சு நிமிசத்துல என்னணு பாத்துட்டு எனக்கு கால் பண்ணனும், உடனே கிளம்பு" கட்டளையிட்டார். கோச்-சின், தோள்களில் கைவைத்து
"பயப்படாதீங்க தம்பி, ஒன்னும் ஆகாது, நம்ம காபி எஸ்டேட் உங்க வீட்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தான், அஞ்சு நிமிஷத்துல கார் வந்துரும்னு சொல்லுங்க",
கோச் யாருக்கோ ஃபோன் பண்ண, தாத்தா மறுபடியும் அவர் தோளில் தட்டி,
"நீங்க மொதல்ல தைரியமா பேசுங்க, நீங்களே பயந்த வீட்ல இன்னும் பயப்படுவாங்க"னு சொல்ல,
அவரும் வண்டி வந்துகொண்டிருப்பதாகவும், தானும் ஒரு நாலு மணிநேரத்தில் வந்து விடுவதாகவும் ஃபோனில் கூறினார். பத்து நிமிடத்தில் தாத்தாவுக்கு ஃபோன் வந்தது, எடுத்து பேசியவர்
"சரி"
"நல்லது, ஹாஸ்பிடல்ல சேத்துட்டு, கூடவே இருந்து பாத்துக்கணும், பில் என்ன வந்தாலும் கட்டிரு, நமக்கு ரெம்ப வேண்டப் பட்டவங்க, டாக்டர்ட பேசிட்டு உடனே எனக்கு தகவல் சொல்லணும், கூடவே இருக்கணும்"னு அறிவுறுத்திட்டு, கோச்-யைப் பார்த்து
"ஒண்ணும் பிரச்சனை இல்ல தம்பி, ஏழு மசம்தான ஆகுது, சூட்டு வலியாத்தான் இருக்கும், பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடல் போய்ருவாங்க, கவலைப் படாதீங்க, இந்த நேரத்துல தான் ஒரு மனுஷன் ரெம்ப தைரியமா இருக்கணும், ரவி கொஞ்சம் மிதிச்சு போ"னு டிரைவர்க்கு அறிவுறுத்தினார்.
"ஏற்கனவே உங்க திங்க்ஸ் பேக் பண்ணி கீழ கொண்டுவரச் சொல்லி ஹோட்டல்ல சொல்லியச்சு, அப்படியே இந்த வண்டில நீங்க கொடைக்கானல் கிளம்புங்க, நீங்க அங்க போய் சேர்க்கிற வரைக்கும், நம்ம ஆளுங்க கூட இருப்பாங்க, தெம்பா இருங்க"னு தாத்தா சொல்லிக் கொண்டிருக்கையில்
கோச்-க்கு ஃபோன் வந்தது, தாத்தா சொல்லிய அதே தகவல். நாங்கள் ஹோட்டல்லை அடைய அங்கே தாத்தா சொன்னதுபோல், ஹோட்டல்லை சேர்ந்த ஒருவர் கோச்-சின் பையுடன் நின்றார், கோச் வண்டியை விட்டு இறங்கவே இல்லை, நான் திரும்பி கோச்-யிடம் "சாரி" என்று சொல்ல, என் தலைமுடிகளை கோதியவர், ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் இறங்கிக்கொள்ள, தாத்தா கோச்-யைப் பார்த்து
"உங்க நல்ல மனசுக்கு எல்லாம நல்லதுதான் தம்பி நடக்கும், பயப்படமா தைரியமா இருங்க, சீட் பெல்ட்ட போடுங்க, உதவினு நினைக்கமா என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க, - டிரைவரிடம் திரும்பி - இருட்டுறதுக்குள்ள முடிஞ்ச அளவு வேராட்டிப் போ, மலையேறும் பொது கவனமா போகணும், சொல்லுற வரைக்கும் தம்பி கூட இருக்கணும்"னு அறிவுரை சொல்லி வழியனுப்பினார். நாங்கள் எங்கள் அறைக்கு வந்தோம், காபி ஆர்டர் செய்துவிட்டு நான் குளிக்கச் சென்றேன்.
தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கூட, என் திறமையில், வளர்ச்சியில் அக்கறையும் அன்பும் காட்டும் கோச், தான் நினைத்ததை இருந்த இடத்தில் இருந்தே சாதித்துக் கொள்கிற பலமும், தன்னால் முடிந்த அனைவருக்கும் உதவும் தாத்தாவின் பேரன்பு, என்னையே உயிராக, வாழ்க்கையாக நினைக்கும் ஆச்சிகள், நினைத்து பாரத்தால் என்னை சுற்றியுள்ள அனைவரது அன்பிறக்கும், பாசத்திற்க்கும் உரியவனாக இருக்கிறேன் என்ற எண்ணம் தந்த நெகிழ்ச்சியில், நெடுநேரம் நின்றிருந்தேன் ஷவரின் வெதுவெதுப்பில்.
என் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்று அது. ஆனால் இந்த மகிழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில் காணாமல் போகுமென்றும், என் வாழ்க்கையின் கோர உண்மை என்னை சந்ததிக்க ஜெட் வேகத்தில் வருகிறது தென்றும் அப்போது எனக்கு தெரியாது. நான் துண்டை கட்டிக்கொண்டு அறையினில் நுழைய, போனை வைத்த தாத்தா, என்னை பார்த்து முகமெல்லாம் சந்தோஷமாக
"டேய் தம்பி, உங்க கோச்-க்கு பெண் குழந்தை பிறந்திருக்காம், குறைப்பிரசாவம், ஆன ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையாம்"னு சொல்ல, நானும் மகிழ்ச்சியோடு அவருக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, டிரஸ் செய்தேன். நான் டிரஸ் செய்து முடித்தவுடன் என்னை அருகில் உக்கார சொல்லி தோள்களை அனைத்துக் கொண்டு, தாத்தா கேட்டார்
"நைட் வீட்ல தங்கலாமா?", னு கேட்க, குழப்பத்துடன் நான்
"வேணாம் தாத்தா, மறுபடியும் காலைல சீக்கிரம் எழனும், வேண்டாமே, இங்கையே இருக்கலாம்"னு சொல்ல, ஒரு பெரும் மூச்சு விட்டுட்டு
"டேய் நமக்கு இங்கையும் வீடு இருக்கு, போலாமா?"னு சொல்ல, நான் முகம் சுருங்கி பாவமாக தாத்தாவைப் பார்த்தேன்.
"கொஞ்சம் நான் சொல்லுறத கேளு, அப்புறம் உன் முடிவுக்கே விட்டுறேன், நீ என்ன சொன்னாலும் சரி"
நான் மொனமாக இருக்க, தாத்தா தொடர்ந்தார்.
"நேரா வீட்டுக்கு போறோம், நீ அங்க வந்து யாரட்டையும் பேசவேணாம், நேரா உன் ரூம்க்கு போ, கொஞ்ச நேரம் டீவி பாரு, அப்புறம் நைட் டின்னர்க்கு நீயும் நானும் வெளிய ஹோட்டல் போறோம், திரும்பி ரூமுக்கு போய் தூங்குரோம், காலைல எழுந்து கிளம்பி சாப்டு, உன் மேட்ச் முடிஞ்சதும் ஊருக்குப் போறோம், ஓகே"னு கேக்க,
வழி இல்ல, நான் என்ன சொன்னாலும் பதில் வச்சிருப்பாரனு எனக்கு தெரியும், அதனால ஓகேனு மண்டையாட்ட, "குட் பாய்"னு சொல்லி என்னை பேக் பண்ண சொல்லிட்டு, என் அப்பாவுக்கு ஃபோன் செய்து வண்டி அனுப்பச் சொன்னார். என் வாழ்க்கையின் முதல் முறையா அடி வாங்கியது அந்த வீட்டில்தான், கடந்தமுறை அந்த வீட்டில் இருக்கும் பொது, எதுக்காகவோ என் தாத்தாவை தேடி படிகளில் இறங்கி ஓடிவர, குறுக்கே வந்த என் அம்மாவை கவனிக்காமல் இடித்துவிட்டேன், கொஞ்சம் வேகமா இடித்திருப்பேன் போல, அவளுக்கு வழித்திருக்கும் போல, கோபத்தில் என் தோள்களைப் பற்றி இழுத்தவள், நான் சாரி சொல்லம் முன், பளார் என்று கன்னத்தில் அடித்துவிட்டாள். மொத்தக் கையும் என் முகத்தில் விழ, அவள் அடித்த அடியில் என் பல் கீறி உதட்டில் ரத்தம் வழிந்தது. அப்புறம் தாத்தா ஒரு காலவரமே செய்து விட்டார், ஆனாலும் அந்த அடி எனக்குள் சொல்ல முடியாத ஒரு பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தது, சின்ன பையன் நான், ஒரு பதினொரு வயசு இருக்கும் இச்சம்பவத்தின் பொது. அந்த வீட்டிறக்கு இனிமேல் செல்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன் நான், சிறுவர்களின் முடிவு எப்பொழுது நிலைப்பதில்லை.
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
11-07-2020, 09:08 PM
பாகம் - 6
அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, ரேஸ்கோரஸ்சில் ஒரு கேட்டீன் முன்பு வண்டி நின்றது, கேட் திறந்ததும் வண்டி உள்ளே நுழைய கண்ணில் பட்டது அந்த பழைய பெரிய வீடு, இப்பொழுது பல மறுதல்களுடன் ஆபீஸாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது, அதற்கு பின்னால் தொடர்ந்தார் போல் சில வீடுகள், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு. வண்டி இப்பொழுது இரண்டாவது கேட்டில் நின்றது, எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது, தாத்தாவின் கைகள் பற்றிக் கொண்டேன், கைகளை தடவியவர், என்னை பார்த்து லேசாக, ஆதரவாக சிரித்தார், இரு கன்னங்களையும் தடவிக் கொடுத்தார். கேட் திறந்ததும் வண்டி உள்ளே நகர, வெளியே பார்த்ததைவிட மிகப்பெரிய வீடு, ஐந்து வருடத்திற்கு முன்னால் காட்டியது, கடைசியாக நான் வந்து ஒரு வருடத்திருக்கு மேல் இருக்கும், சரியாக நினைவில் இல்லை.
கார் போர்டிக்கொவில் நிற்க, அங்கே என் அம்மா!(?) எங்களை(?) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள், நல்ல வேலையாக தாத்தாவின் பக்கம் இருந்ததது வீடு. அவர் காரை விட்டு இறங்க, அம்மா அவர் கைபற்றி ஏதோ சிரித்து பேச, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு தாத்தா பின்னால் திரும்பி ஏதோ தேடினார், தேடியது கிடைக்காமல் என்னைப் பார்த்து ஏதோ கையசாய்த்துக் கூற, எனக்கு ஒன்றும் கேட்க்கவில்லை. நடப்பதெல்லாம் ஏதோ பிரம்மைப் போல் நான் உணர, யாரோ என் தோள்களில் கைவைத்து உலுக்க, மூளையும், உடலும் செயல்பட மறுக்க, கண்கள் இருட்ட, அப்படியே சீட்டில் சரிந்தேன் நான்.
ஏதோ சத்தம் வெகு தொலைவில், என் கன்னத்தை யாரோ தட்டுகிறார், கண்களை திறக்க வெறும் வெளிச்சம் மட்டுமே, மனதில் பெரும் பயம், கண்களை மீண்டும் இருக்க முடிக்கொண்டேன், தொலைவில் கேட்ட சத்தம்,,, இப்பொழுது அருகில் வர வார்த்தைகள் ஆயின,
"மணி, ஒண்ணும் இல்ல,, கண்ண திற, ஒண்ணும் இல்ல"
என்கிற வார்த்தைகள் கொடுத்த தைரியத்தில், மீண்டும் கன்னதிறக்க மங்கலாக ஏதோ ஒரு முகம், கன்னங்களில் யாரோ தட்ட, மங்கலான முகம் தெளிவாக தெரிகின்றது. பேரழகு முகம், பின்னிய கூந்தலில் இருந்து பிரிந்த மயிர் கற்றுக்கள் முகத்தின் இருபக்கமும் தொங்க, செதுக்கிய புருவம், அழகிய பெரிய கண்கள், அந்த கண்களில் ஏதோ ஒரு ஏக்கம், குற்றஉணர்ச்சி, நல்ல கூர் மூக்கு, செழுமையான பூ போன்ற சிவந்த கன்னம், அழகிய ஈரம் நிரந்த உதடுகள், நல்ல வடிவான முகம். நான் இறந்து விட்டேனோ?, சொர்க்கத்தில் இருக்கிறேனோ?, என்ன எழுப்ப முயற்சிப்பது சொர்க்கத்து தேவதையோ? யென எண்ணற்ற கேள்விகள்.
இல்லையே!,, இந்த முகம் இதற்க்கு பார்த்த முகம்தானே!,, என்று என் மனம் குழப்ப, கண்கள் சுருக்கி உற்று நோக்க, அந்த அழகிய கண்களில் மின்னல் போன்ற ஒரு மகிழ்ச்சி, கண்களில் தோன்றிய மகிழ்ச்சி முகமெங்கும் பரவா, கழுத்தை பார்த்தால் ஸ்டேத்ஸ்கோப், மறுபடியும் யாரோ என் கன்னத்தில் தட்ட
"ஒண்ணும் இல்லடா கண்ணா, கண்ண திற, அப்படித்தான் குட் பாய்"என்கிற சத்ததில்,
அந்த அழகிய முகம் யாருடையது என்பது என் மூளைக்கு உரைக்க,,, ச்சீ,,, இது என் அம்மா, சுமாவின்(இனிமேல் சுமா என்றே அழைக்கப் பாடுவாள், என் அம்மாவாக இல்லை) முகம் எனும் எண்ணம்,,,, என் பிரம்மையில் இருந்து பட்டென விடுபட்டேன். நான் ஒரு சோபாவில் கிடத்தப் பட்டிருக்கிறேன், சுமா ஏதோ கூற,, என் காதில் ஒன்றும் விழவில்லை, என் கண்கள் தாத்தாவைத் தேடின,,, சுற்றி சிலர் பெண்கள் இருக்க தாத்தாவைக் காணும், மறுபடியும் பயம் தொற்றிக் கொள்ள "தாத்தா" என்று நான் குரல் கொடுக்க
"இங்க தாண்டா இருக்கேன் கண்ணா, ஒன்னுமில்ல ராஜா, ஒன்னுமில்ல" என்று தழுதழுத்த சத்தம் வந்த பக்கம் தலையை திருப்ப, தாத்தா என் கைகளைப் பற்றிய படி சோபாவின் பின் பக்கம், கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தார். என் மனம் சற்று அமைதி அடைந்தது.
"மணி, கொஞ்சம் அப்படியே எழுந்து உக்கார முயற்சி பண்ணு" சொல்லிவாறே சுமா என்னை தோள்களை பற்ற,, சோபாவில் அமர வைக்கப் பட்டேன்.
"இப்போ எப்படி இருக்கு, தலை சுத்தல், வாமிட் வர்ற மாதிரி ஏதாவது பீல் பன்னுரையா?", நான் இல்லை என்று தலை ஆட்ட
"மூச்சுவிட ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?", அதற்கும் நான் இல்லை என்று தலை ஆட்ட
"கொஞ்சம் ஏந்திரிச்சு நிக்க ட்ரை பன்னு!"னு சுமா சொல்ல, என் சுய உணர்வு திரும்பியதைப் போல் உணர்ந்தேன், எழுந்து நின்று
"நான் ஓகே தாத்தா, ஐ ஆம் ஃபைன்"னு சுமாவுக்கு பதில் சொல்லாமல் தாத்தாவைப் பார்த்து சொல்ல,
"அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லு ராஜா"னு அவர் கெஞ்சும் தொனியில் சொல்ல, நான் திரும்பி சுமாவைப் பார்த்து
"ஐ பீல் ஃபைன்"னு சொல்ல, எழுந்து நின்றவள், சிரித்தவரே என் கன்னத்தில் தட்டி
"ஓகே, குட், இப்போ உக்கரு"னு சொல்லிட்டு, தாத்தாவை பார்த்து,
"ஒன்னும் இல்லப்பா, சுகர் லெவல் குறைஞ்சிருக்கும், சரியா சாப்பிடலையா? காலைல இருந்து?"னு தாத்தாவை பார்த்து கேக்க, நான் இடைமறித்து,
"நான் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கவா?"னு கேட்டேன், தாத்தா அம்மாவை பார்த்துவிட்டு, சரியென்று தலையாட்ட, எழுந்து மாடிப் படி நோக்கி நடந்தேன்.
"மேல வேணாம், கீழ தாத்தா ரூம்ல படு"னு சுமா சொல்ல, பதில் சொல்ல விரும்பாமல், தாத்தா ரூம்க்கு சென்று கதவை அடைத்தேன், தாத்தா கேவி அழுகின்ற சத்தம் அறைக்குள் மெலிதாக கேட்டது, ஏனோ அழவேண்டாம் என தாத்தாவிடம் போய் சொல்ல மனமில்லை. பெட்டில் விழுந்து,, பட்டேன் தூங்கினேன். தூக்கத்தில் கைகளில் ஏதோ ஊருவது போல் இருக்க விழித்துப் பார்த்தால், அங்கே டாக்டர் சுமா, என் கைகளில் நீடில் குத்தபட்டு டிரிபிஸ் ஏறிக் கொண்டிருந்தது. நெஞ்சில் அவள் தட்டிக் கொடுக்க மறுபடியும் தூங்கிப் போனேன். தம்பி, தம்பி என்று சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன், தாத்தாதான் எழுப்பியது,
"எழுந்துட்டான், இந்த அவன்டா பேசுங்க"னு சொல்லி, கோச் பேசுவதாக கூறி ஃபோன் என்னிடம் கொடுத்தார்.
"நல்ல இருக்கேன் சார்"
"தெரியல சார்,......இப்போ ஓகே, நாளைக்கு மேட்ச் விளையாடிருவேன்"னு சொல்லியவரே பெட்டை விட்டு எழுந்தேன்.
"இல்ல சார், ஐ பீல் பிட்,....ஓகே சார்"
"சார், அப்புறம் பாப்பா, மேடம் ரெண்டு பேரும் நல்ல இருக்கங்களா?",
"ஓகே சார்....பாய்"சொல்லி தாத்தாவிடம் ஃபோனைக் கொடுக்க, வாங்கியவாரே
"கண்ணா, இப்போ எப்புடி இருக்கு"னு தாத்தா கேக்க, நான் சிரித்துக் கொண்டே
"ஏன் நான் நல்லா தானே இருக்கேன்!, இன்னைக்கு ரெண்டு மேட்ச் ஆடிருக்கேன், நாளைக்கு ஒரு மேட்ச் இருக்கு, இங்க பாருங்க நான் எப்புடி குதிக்கிறேன்னு" சொல்லி பெட் மீது ஏறி தாவிக் குதித்தேன்.
"சும்மா,,,,, எனக்கு ஒண்ணும் இல்ல,,,,,, என்னைய இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பனிஷ்மெண்ட்,,,,, நல்ல பயந்தீங்களா?"னு சொல்லி அவர் அருகில் சென்றேன், முகம் முழுக்க வருத்தத்தோடு சிரித்தவர், என் தலைமுடிகளைக் கோதி
"வா, வெளிய போய் கொஞ்ச நேரம் நடக்கலாம்"என்று என்னை வீட்டின் வெளிய இருக்கும் கார்டனுக்கு அழைத்து சென்றார். வெளியே கொஞ்சநேரம் நாங்கள் உலாத்திக் கொண்டிருந்தோம்,
"இங்க இருக்கீங்களா!,, ரெண்டு பேரும்" என்ற சத்தம் வந்த திசையை நோக்கினோம் இருவரும், எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் சுமா,
"வா,,, மா,,, சும்மா அப்படியே வெளிக் காத்து வாங்கலாம்னு வந்தோம்"னு தாத்தா சொல்ல, என் அருகில் வந்தவள்
"இப்போ எப்புடிடா இருக்கு?,,,, ஆர் யு ஃபீலிங்க் குட்?"னு கேக்க, நான் அவள் முகம் பார்ப்பதை தவிர்க்க, கையில் டிரிப்ஸ் ஏற்றிய இடத்தில் இருந்த பளஸ்டரியை பிய்த்துக் கொண்டே
"ஐ பீல் நார்மல், ஒன்னும் இல்ல, இப்போ கூட விட்டா ஒரு ஜாக்கிங்க போவேன், இல்ல தாத்தா" என்று தாத்தாவை பார்த்து கூறினேன். தாத்தா வாஞ்சையாக என்னைப் பார்த்து சிரித்தார்.
"நாளைக்கு கண்டிப்பா மேட்ச் ஆடுறேன்னு சொல்றன் மா!"னு தாத்தா அவளைப் பார்த்து சொல்ல, நான் குறுக்கிட்டு
"தாத்தா, இங்க பாருங்க நான் நல்லத்தான் இருக்கேன், ஏதோ தெரியமா மயங்கிட்டென்"னு சொல்ல, சுமா எனக்கு ஆதரவாக பேசினால்
"மேட்ச் ஆடட்டும், ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, சரியா சாப்பிடமா, மேட்ச் பிரஷர்னு,, அது இதுணு,, சுகர் டிராப்,,, அவ்வளவதான், நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல"னு சொல்ல
என்ன மாதிரியான அம்மா இவள், மயங்கி விழுந்த பிள்ளையை மறுநாள் மேட்ச் ஆட சொல்றா, ச்சீ இவளுக்கு என் மேல அவ்வளவு வெறுப்பா, ஒரு வேல நான் செத்த கூட சந்தோசத்தான் படுவா போல, கண்டிப்பா வறுத்த படமாட்டானு,,, பல எண்ணங்கள் என் மனதில் ஓட
"மணி பத்தாக போகுது, வாங்கப்பா சாப்பிடலாம்"என்ற அவளின் பேச்சு என் எண்ண அலைகளை கலைத்தது.
வீட்டினுள் சென்று சாப்பிட்டு முடிக்க, அப்பாவிடம் இருந்து ஃபோன், என்னிடம் குசலம் விசாரிக்க ஏனோ தானோனு நானும் பதில் பேசி வைத்து விட்டு, தூங்கா என் அறைக்கு செல்ல, தாத்தா தன் அறையில் இன்று தூங்கச் சொன்னார்.
மேட்ச் காலையில் எட்டு மணிக்கு என்றும், தான் சிறிது நேரம் கழித்து வருவதாகவும், காத்திருக்காமல் என்னைத் தூங்காச் சொன்னார். காலையில் அலாரம் எழுப்பிவிட எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, குளித்து ரூம்க்கு வந்ததால் தாத்தா இன்னும் தூங்கி கொண்டிருந்தார். எழுப்பி விட, கழிவறை சென்றவர் ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தார். வந்தவர் ஃபோன்ல் தனக்கு சோர்வாக இருப்பதாகவும், சுமாவை ரூம்க்கு வரும் படி அழைத்தார், நான் என்னாச்சுனு கேக்க, தனக்கு ஒன்றும் இல்லை என்றும், என்னை கிளம்பி ரெடியாகச் சொன்னார்.
நான் என் அறைக்கு சென்று ரெடி ஆகி கீழே வந்தால், தாத்தா இன்னும் பெட்டில் இருந்தார், பக்கத்தில் சுமா. நான் கிளம்புவதை பற்றி கேக்க, தாத்தாக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருப்பதாகவும், அவளே என்னை மேட்ச் ஆட கூட்டிப் போவதாகவும், தான் கிளம்பி வரும் வரை காத்திருக்க சொல்லிவிட்டு,,, வெளியே சென்றாள் சுமா. அவள் வெளியே சென்றவுடன்,
"தாத்தா நான் தனியா போய்ட்டு வந்துருவேன், அம்மா வர வேண்டாம், எனக்கும் கார் மட்டும் போதும்" என்று கெஞ்ச
கண்டிப்புடன் மறுத்தவர், ஏதேதோ சொல்லி என்னை சுமாவுடன் செல்ல சம்மதிக்க வைத்தார்.
அரைமணி நேரத்தில் வந்தவள், என்னை அழைத்தால், நான் தாத்தாவைப் பார்க்க, போ என்று செய்கை செய்தவர், சுமாவைப் பார்த்து
"பாத்துமா, பத்திரமா பாத்துக்கோ, கூடவே இரு, மேட்ச் முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"னு அடுக்க
"அப்பா, இவன் என் பையன் சரியா!,,,, நீங்க கவலைப் படமா ரெஸ்ட் எடுங்க,,, மேட்ச் முடிஞ்சதும் கூட்டிடு வந்து உங்ககிட்ட பத்திரமா ஒப்படைச்சிறுவேன்,,,,, ஓகே" னு சொல்லி என்னை பின் தொடர்ந்தாள். நான் கார் கராஜ் அருகில் செல்ல, ஒரு சிவப்பு கலர் A-Class பென்ஸ் கார் திறக்கப் படும் சத்தம் கேட்டக, நான் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவள், சீட் பெல்டை போட்டவரே, என்னிடம்
"முன்னாடி வந்து உக்காரு"னு சொன்னாள்
"பரவா இல்ல, ஐ ஆம் ஓகே"
"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் இல்ல, முன்னாடி வந்து உக்கார போறியா? இல்லையா?"னு கொஞ்சம் சத்தம் உயர்த்தி கேக்க,
வேறு வழியல்லாமல், இவளுக்கு அப்படி என் மேல் என்னதான் கோவம், ஒரு சின்ன பையன்னு கூட பாக்கம, இப்படி காலையிலேயே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுரா, எல்லாத்துக்கும் இந்த தாத்தாதான் காரணம் என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டு முன்னால் ஏறி அமர்ந்தேன். காரை ஸ்டார்ட் செய்தவள், மறுபடியும்
"சீட் பெல்ட் போடு, ஒன்னு ஒன்ன உனக்கு சொல்லனுமா?"னு அவள் கத்த,
எனக்கு கண்ணீர் பொங்கியது, தலையை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டு, மொபைல் எடுத்து நோண்டினேன்.
Posts: 214
Threads: 1
Likes Received: 691 in 184 posts
Likes Given: 159
Joined: May 2020
Reputation:
26
11-07-2020, 09:29 PM
(This post was last modified: 08-11-2020, 06:34 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
அம்மா
|