Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
Amazing update. What happened then
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
How haasini will know it's her husband who changed her sister like this. Very interesting update
Like Reply
Thank u mama
Like Reply
Setting the expectations high with every episode. Wonderful narration.
Like Reply
Superb writing
Like Reply
Super twist bro
Like Reply
Expectation more...............
Like Reply
Awesome
Like Reply
Awesome twist. It seems like a foiled plan by hasini and sundar
Like Reply
Sema..
Like Reply
Excellent bro
Like Reply
Please update bro
Like Reply
Super, continue
Like Reply
Vivek munnala sundhar hasini ya poda porar...
[+] 1 user Likes intrested's post
Like Reply
Waiting friend
Like Reply
Come soon bro
Like Reply
Oru eluthalarin kadamaiaai miga sariyaga seithuleergal
Like Reply
34.

 
ஹா… ஹாசிணி?
 
மச்சினியை மடக்க நினைச்ச எத்தனையோ கதைகளைக் கேட்டுருக்கேன்! ஆனா, உலகத்துலியே தங்கச்சி புருஷனை மயக்க நினைச்சவளை, இப்பதான் பாக்குறேன்! நீ இவ்ளோ அசிங்கமானவளாக்கா? உன் வயசு என்ன? அவரு வயசு என்ன?
 
கேட்டுக் கொண்டிருந்த விவேக்கிற்கு இது அதிர்ச்சியானது! இன்னமும் என்னை ’அவரு’ங்கிறாளே?!
 
அசிங்கத்துலியும் அசிங்கம், வேணாம்னு சொல்ற ஆம்பிளையை, அதுவும் தங்கச்சி புருஷனை, வலுக்கட்டாயப்படுத்திகிட்டு இருக்க?! உலகத்துலியே இந்தக் கேவலத்தை இங்கதான் பாக்குறேன்!
 
அவராங்காட்டியும் வேணாம்னு சொன்னாரு! இதே, வேற ஆம்பிளையா இருந்திருந்தா, ஏதேதோ நடந்திருக்குமே?! இப்டி நடந்துக்க உனக்கு வெக்கமா இல்லை?!
 
ஏற்கனவே மாட்டிக் கொண்ட அதிர்ச்சியில் இருந்த ஹரிணி, இதைக் கேட்டதும் மீண்டும் அதிர்ந்தாள்! என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்!
 
ஆமாம் என்றாலும் அசிங்கம், இல்லை ரெண்டு பேரும் ரொம்ப நாளா கள்ள உறவுல இருக்கோம்னு சொன்னாலும் அசிங்கம்! என்னவென்று சொல்வது என்று தவித்தவாறே விவேக்கைப் பார்க்க, அவனது குழம்பிய முகம் இவளுக்குத் தெளிவாகச் சொல்லியது, அவனுக்கும் வழி தெரியவில்லை என்று!
 
உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன், இன்னைல இருந்து என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்னு! ஆசையா வந்துப் பாத்தா இப்படி நடந்துருக்கியே?!
 
ஹாசிணியின் கேள்விகள் ஒவ்வொன்றும், ஹரிணியை எந்தப் பக்கமும் தப்பிக்க முடியாமல் கட்டுவதைப் போலிருந்தது! தன்னை விடச் சின்னவள், தன்னை அசிங்கமாய் கேள்வி கேட்கும் போது[Image: dOqvbF.mp4], மிக அவமானமாய் இருந்தது! அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அடுத்து விவேக் சொன்ன வார்த்தை!
 
விடு ஹாசிணி… ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க! நா… நானே வேணாம்னுதான் சொல்லிட்டிருந்தேன்! உன் அக்காதான… மன்னிச்சிடு! இனி, இப்டி பண்ண மாட்டாங்க!  

[Image: dOqvbF.jpg]

எது, இது தெரியாம பண்ணதா?! திட்டம் போட்டு, இப்டி வந்திருக்கா! இது தெரியாம பண்ணதா?!

 

அப்டி இல்ல ஹாசிணி, அவங்க பண்ணது தப்புதான்! இருந்தாலும் உன் அக்காதானே, மன்னிச்சிடு!

 

மன்னிக்கிறதா? இப்டி ஒருத்தி என் அக்கான்னு நினைக்கிறப்பதான் எனக்கு கோவம் ஜாஸ்தியா வருது! ஒரு நிமிஷம் மாமாவைப் பத்தியோ இல்லை அந்தக் குழந்தையைப் பத்தியோ நினைச்சுப் பாத்திருந்தா இந்த எண்ணம் வந்திருக்குமா?! நீங்க நல்லவங்களா இருக்கப் போயி ஆச்சு! இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?! வேற யாராவதா இருந்திருந்தா, இவ கூடயும் குடும்பம் நடத்திகிட்டு, என் கூடயும் நடத்தியிருப்பான்! ஏன் நீங்களே, கொஞ்சம் நேரம் ஆகியிருந்தா மனசு மாறியிருக்கலாம், யார் கண்டா?!

 

இவ்வளவு பிரச்சினையிலும், தன்னை மலை போல் ஹாசிணி நம்புவதைக் கண்டு வியந்த விவேக், அதை வைத்து மட்டுமே, விஷயத்தை மறைக்க முடியும் என்று நினைத்து அவளைச் சமாதானப் படுத்த ஆரம்பித்தான்!

 

அப்டில்லாம் எவ்ளோ நேரம் ஆகியிருந்தாலும் என் மனசு மாறியிருக்காது ஹாசிணி! என்னை நம்பு! இதே ரூம்ல, 3 மாசம் உன் கூட இருந்தேனே, தொட்டிருப்பேனா உன்னை?! கட்டுன பொண்டாட்டி, உன்னையவே, உன் விருப்பம் இல்லாம தொடக் கூடாதுன்னு இருக்குறவன்மா நானு!

 

அதுதாங்க, உங்க மேல ஒரு நல்ல இம்ப்ரசன் வர்றதுக்கு முத காரணம்! நீங்க தொடர்ச்சியா நான் சொன்னதைக் கேட்டது, ஆஃபிஸ்ல ஒழுங்கா வேலை செஞ்சது எல்லாம் சேந்து, நானும் இன்னில இருந்து வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சேன்!

 

இன்னும் சொல்லப் போனா, ஈவ்னிங் வரலாம்னு நினைச்சவ, இப்ப வந்ததுக்கு காரணமே கூட, உங்க கூட இருக்கலாம்னு நினைச்சுதான்! சர்ப்ரைசா இருக்கட்டும்னு, சத்தம் போடாம வந்தேன்! இங்கப் பாத்தா…

 

நிலைமை தனக்குச் சாதகமாகவும், ஹரிணிக்கு முழுக்க எதிராகவும் இருப்பதை உணர்ந்த விவேக்,

 

அவங்க பண்னது தப்புதான்! பாவம், சுந்தரும் வேலை வேலைன்னு வெளியவே சுத்திட்டிருக்கிறதுனால சபலப் பட்டுட்டாங்க! ரொம்ப மாசமாவே சுந்தர் வேலைக்குதான் முக்கியம் கொடுக்குறதுனால கொஞ்சம் தடுமாறிட்டாங்க! அவங்களும் எவ்ளோதான் உணர்ச்சியை அடக்குவாங்க? பாவம்! மன்னிச்சிடேன்!

 
ஹாசிணியை சமாதானப் படுத்த, சுந்தர் சொன்ன வார்த்தைகள் அவளது உக்கிரத்தை அதிகமாக்கியது!

[Image: jayam-ravis-adanga-maru-saayaali-making-...stills.jpg]

அப்டின்னு அவ சொன்னாளா? எப்பச் சொன்னா? டிரஸ்ஸை அவுக்குரதுக்கு முன்னாடியா இல்ல அவுத்த பின்னாடியா?

 

ஹாசிணியின் வார்த்தையில் அக்கா என்ற மரியாதை துளியும் இல்லாமலிருப்பதை விவேக் மட்டுமல்ல, ஹரிணியும் உணர்ந்தார்கள்! எந்த மேல் பூச்சும் இல்லாமல், கத்தி போல் அவள் கேள்விகள் இறங்கின!

 

மூணு மாசமா நீங்களும்தான் வேலை, வேலைன்னு ஆஃபிஸ்லியே இருந்தீங்க! இவ வயசுக்கு, இவ்ளோ உணர்ச்சி இருக்கும்ன்னா, என் வயசுக்கு, அதுவும் கல்யாணமான புதுப் பொண்ணு எனக்கு எவ்ளோ உணர்ச்சி இருக்கும்? நான் யாரையாவது இல்ல சுந்தர் மாமாவையே மயக்க ட்ரை பண்ணா, உங்களுக்கு ஓகேயா?! நீங்க ஏத்துப்பீங்களா?

 

எ… ஏன் ஹாசிணி இப்டில்லாம் பேசுற?! நீ சொன்னதுனால, நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கனும்னுதானே, நான் ஆஃபிஸ்ல அப்படி வேலை பார்த்தேன்? கடைசில என்னையவே இப்டிச் சொல்ற?

 

மாமா மட்டும் என்ன, இன்னொருத்தி நல்லாயிருககனும்ன்னா இவ்ளோ கஷ்டப்பட்டாரு? இவ நல்லாயிருக்கனும்னுதானே செஞ்சாரு! எத்தனை ஆஃபிஸ் ட்ரிப்புக்கு, எவ்ளோ ஒர்க் லோடு இருந்தாலும், இவ ஆசைப்பட்டான்னு கூட்டிட்டுப் போயிருப்பாருன்னு உங்களுக்குத் தெரியாதுங்க! எனக்குதான் தெரியும்! அப்படி மாமா, கூட இருக்க முடியுலைன்னு ஃபீல் பண்றவ, அவரு, ஆஃபிஸ்க்கு வந்து ஹெல்ப் பண்ணச் சொன்னப்ப கேட்டிருக்கலாம்ல?!

 

அப்படி ஒரு ட்ரிப்புலதானே அவளைக் கவிழ்த்ததே என்று உள்ளுக்குள் நினைத்தவன், ஹாசிணியை சமாதானப் படுத்த முடியாமல் திகைத்தவன்,

 

என்கிட்ட ஏன் ஹாசிணி இவ்ளோ கோவமா பேசுற?

 

பின்ன, இந்தக் கேவலமான நடத்தைக்கு சப்பைக்கட்டு கட்டுனா என்ன பண்ண? அது இருக்கட்டும், நீங்க வேணாம்னு மறுத்தவராச்சே, இந்தக் காரணமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?!

 

ஆங்…. அ… அது…

 

சொல்லுங்க! இவ இப்டி பண்றதுக்கு மாமாதான் காரணம்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!

 

விட்டால் தானும் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்த விவேக்,

 

இல்ல ஹாசிணி, இவங்க முன்ன கேசுவலா சொல்லுவாங்க! அதை வெச்சுத்தான் சொன்னேன்! இப்பதான் தெரியுது, அது எனக்கு கொடுத்த ஹிண்ட்டுன்னு!

 

ஓ… முன்னமேயிருந்து ட்ரை பண்றாளா?! அப்ப தெரிஞ்சேதான் எல்லாம் பண்ணியிருக்கா! அப்புறம் எந்த அடிப்படையில, தெரியாம பண்ணியிருப்பா, மன்னிச்சிடு அவளைன்னு கேக்குறீங்க?!

 

சரி ஹாசிணி, ஏதோ பண்ணிட்டாங்க! அக்காங்கிறதுக்காகனாச்சும் மன்னிச்சிடேன்!

 
மன்னிக்காட்டி?!

[Image: Rashi%2B(6).jpg]

ஹா… ஹாசிணி!

 

சொல்லுங்க! இந்தக் கேவலத்தையெல்லாம் என்னால மன்னிக்க முடியுமான்னு தெரியலை! இவ வேற யார் கூடவாவது இதை செஞ்சிருந்தாலே மன்னிக்க மாட்டேன்! என் புருஷன் கூடவே, என் ரூம்லியே இதை ட்ரை பண்ரான்னா, இன்னும் எந்தளவு போவா?! ஏன், இன்னிக்கு இவ்ளோ துணிஞ்சிருக்கான்னா, இதுக்கு முன்னாடியே இதையெல்லாம் யார் கூடவோ பண்ணியிருக்கான்னுதானே அர்த்தம்? அது யாரோ, எத்தனை பேரோ, யாருக்குத் தெரியும்?!

 

விவேக்கிற்க்கே, ஹரிணியின் மேல பரிதாமாய் இருந்தது! ஹரிணி, அவ்வளவு காமக் கிளர்ச்சியிலும் தன்னைத்தான் தேடியிருக்காளே ஒழிய, ஒரு முறைதான் படி தாண்டி விட்டோமே என்று, வேறு யாருடனும் கூட முயற்சிக்க வில்லை! ஆனால், இங்கு ஒரு இடத்தில் மாட்டியவுடன், அவளை பல பேருடன் இணைத்து ஹாசிணியே பேசும் போது, மிகப் பாவமாய் இருந்தது!

 

விவேக்கின் சால்ஜாப்புகளும் பெரிதாக பலிக்காததில், வேறு வழியில்லாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஹரிணியே பேசினாள்!

 

அ… அப்டில்லாம் இல்ல ஹாசிணி! இதுதான் முத தடவை! தெ… தெரியாம… ம்ம்ம்ம்…..அவ்வ்…

 

அவமானத்திலும், பயத்திலும் அழுகையாய் வந்தது ஹரிணிக்கு!

 

தங்கச்சி புருஷனையே மயக்க நினைச்சவ, வேற யார் கூடயும் இந்தக் கேவலத்தை செஞ்சிருக்க மாட்டன்னு எப்படி நம்புறது? ஆவூன்னா, ட்ரிப்புக்கு கிளம்புனியே, இதுக்குதானோ என்னமோ? ஒருத்தனோ எத்தனை பேரு, யாரு கண்டா?!

 

தொடர்ச்சியாய் தப்பித்துக் கொண்டேயிருப்பது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல ஊக்கம் தரும் என்றால், கையும், களவுமாய் மாட்டிக் கொள்ளும் ஒரு சம்பவம், அதை மீறீய பல குற்றங்களுக்கும் அவர்களையே காரணமாக்கும்!

 

விவேக்கைத் தாண்டி யோசிக்காதவளை, பலருடனும் சேர்த்து ஹாசிணியே பேசியது அவளுக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது!

 

பாவம் ஹாசிணி, விட்டுடேன்! விவேக் திணறியவாறே சொன்னான்!

 

நீங்க எதுக்கு இவளுக்கு சப்போர்ட் பண்றீங்க?! உங்களுக்கு நான் முக்கியமா, இல்ல இவ முக்கியமா?

 

இதென்ன கேள்வி ஹாசிணி, நீதான்!

 

விவேக்கின் அந்த வார்த்தை, ஹரிணியை மேலும், மேலும் செருப்பாலடித்தாற் போலிருந்தது! யாருக்காக இவ்வளவும் செய்தாளோ, அவனே கைகழுவுவதை விட வேறென்ன தண்டனை இருந்து விட முடியும்?!

 

ஹரிணியின் முகத்திலிருந்தே, அவள் உணர்வுகளை புரிந்து கொண்ட விவேக்,

 

நா… நான் அவங்களுக்காக பே.. பேசலை ஹாசிணி! என்ன இருந்தாலும் உன் அக்கா! அவங்களுக்காக இல்லைன்னாலும், உன் மாமா சுந்தருக்காகவும், உன்னையும் அம்மான்னு கூப்பிடுற அந்தக் குழந்தைக்காகவும்தான் சொன்னேன்… எந்தப் பாச்சாவும் பலிக்காததால், ஹாசிணிக்கு பிடித்தவர்களின் பேரைச் சொல்லி மடக்கப் பார்த்தான் விவேக்!

 

இப்டி ஒருத்தியை என் அக்கான்னு சொல்லிக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு! இவளே, தன் புருஷனுக்காகவும், குழந்தைக்காகவும் பாக்கலை, நான் என்னத்தைப் பாக்குறது?! தவிர, இதுல முடிவெடுக்க வேண்டியது, நானில்லை! மாமாதான்!



சுந்தரா?... அ… அவர்கிட்ட சொ… சொல்லாம இருக்க மு… முடியாதா? தயங்கித் தயங்கி வந்தது விவேக்கின் வார்த்தைகள்!

 

நான் என்னத்தை சொல்றது?! நீ உன் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறன்னா, நான் என் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறேன்னு, அவரும், நானும் ஒண்ணாதான் வந்தேன்! கண்ணு முன்னாடி இந்த அசிங்கத்தைப் பாத்துட்டு, அமைதியா ரூமுக்கு போயிட்டாரு! அவரு என்ன முடிவெடுப்பார்ன்னு அவர்கிட்டயே போய் கேளு போ! இதைப் போத்திகிட்டு போ என்று ஒரு போர்வையை தூக்கி ஹரிணியின் முகத்தில் எறிந்தாள்!

 

ஏற்கனவே விவேக்கின் வார்த்தைகளில் இடிந்திருந்த ஹரிணிக்கு, சுந்தருக்கும் தெரியும் என்றவுடன் உலகமே சுற்றியது! சுந்தரையும், விஷயம் தெரிந்தால், இந்த உலகையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற வேதனையில் எழும் கண்ணீரும் நின்றுதான் போனது! மவுனமாய், அவளது அறைக்கு நடந்தாள்!

 

அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த விவேக்கின் மனமும் கண்ட படி சிதறியிருந்தது! எல்லாவற்றையும் திமிராய், மிகச் சாதாரணமாய் எதிர் கொண்டிருந்தவன், இப்போது கையாலாகாதவனாய் நின்று கொண்டிருப்பது, எந்த யோசனையும் தோன்றாமல் இருப்பதும் அவனை பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது!

 
ஹரிணி சென்றவுடன், ஹாசிணி கேட்ட கேள்வி, அவனையும் தூக்கி வாரிப் போட வைத்தது! அது…

[Image: rashi-khanna-in-saree34.jpg]
[+] 8 users Like whiteburst's post
Like Reply
Harini deserved all this humiliation and even more. Now Sundar also knows about her affair. What will he do next ? . I hope you don't let us wait for long time for next episode.
Like Reply
??????? ??????? ??????, ???? ???????? ?????, ???? ??????? ????? ??????? ?????????? ?? ?????? ?? ???????????.... ?????? ?????? ?? ???? ?? ????????...
Like Reply




Users browsing this thread: 47 Guest(s)