06-06-2020, 09:14 AM
update ?
தாயின் துரோகம்
|
06-06-2020, 09:14 AM
update ?
06-06-2020, 10:49 AM
ரேவதியும் பல்லவியும் ஒரு வார பயிற்சி முடித்தாங்க. இருவருக்கும் வேலை பிரித்து கொடுக்கப்பட்டது
ரேவதியே பல்லவியே விஜயை பார்க்கும் போதெல்லாம் முறைப்பதை தவிர்க்க முடியால இருவருக்கும் விஜயிடம் பேசுவதற்கு வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தாங்க இருவரும் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமானது. முதல் மாத சம்பளத்தை விஜயே இருவரிடம் கொடுத்து வாழ்த்து சொன்னான் இருவருக்கும் மகிழ்ச்சி அடைந்தாங்க. சீக்கிரமே விஜயிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும்னு நம்பினாங்க பல்லவி உடனே தனது அம்மாவுக்கு போன் செய்து சம்பளம் வாங்கிய விவரத்தை சொல்லி சந்தேஷப்பட்டாள் ஆனால் ரேவதி அமைதியா வேலைய கவனிக்க போனாள் ரேவதி உட்காரும் டேபிளுக்கு அருகில் தான் மாலதியும் ராஜேஸ்வரி உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க முதலில் அவர்கள் பேசுவதை கவனிக்காத இடையில் அவர்கள் வாயில விஜயின் பெயர் வந்ததும் ஆர்வமானாள் ரேவதி ரேவதி உடனே பல்லவிக்கு சைகை காட்டி வர சொல்ல. பல்லவியும் வந்தாள் பல்லவியும் ரேவதியும் இருவரும் கணிணியில் வேலைய பார்ப்பது போல் பவலா காட்டிட்டு அவர்கள் பேசுவதை கவனித்தாங்க இந்த ஆபிஸில பாதி பேருக்கூட படுத்து விளையாடிச்சி. ஆனா இந்த விஜயை மட்டுமே மடக்க முடியல மாலதி சொல்ல ஏண்டி புதிதாக வந்தவங்க முதல பழைய மேனேஜர் வரை எல்லாத்தையும் கவிழ்த்து அனுபவிச்சிட்ட . இந்த விஜயை அமுக்க முடியல கேட்டு சிரித்தாள் ராஜேஸ்வரி மாலதி முறைத்துவிட்டு. நானும் அவனுக்காக ஜீன்ஸ் டிசர்ட் சுடிதாரு மாத்தி மாத்தி போட்டு வரேன் ஆன கண்டுக்கவே மாட்டங்கிறான் .மாலதி சொல்ல எப்பிடியும் அடுத்த மாசம் கோவாவில் நடைபெறும் கம்பெனி ஆண்டு கூட்டத்தில் அவனும் நானும் போற மாதிரி இருக்கும் அந்த நேரத்துல அவனை இரண்டு நாளு முழுசா வச்சி அனுபவிச்சிட்டு தான் வருவேன் மாலதி சொல்ல செமடி. நீ முடிச்சதும் எனக்கு இரண்டு நாள் கொடுடி. நானும் கொஞ்சம் விளையாடிக்கிறேன் ராஜேஸ்வரி சொல்ல கண்டிப்பா நிச்சயமா உனக்கும் உண்டு சொல்லி சிரித்தாள் மாலதி. பின் இருவரும் அவரவர் வேலைக்கு பார்த்தாங்க ரேவதிக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் பல்லவி தீவிரமா யோசித்தாள் ஏய் சாயங்காலம் போயிராத. கொஞ்சம் பேசனும் சொல்லிட்டு பல்லவி தனது வேலைய பார்க்க போயிவிட மாலை 6 மணிக்கு அனைவரும் வேலைய முடித்துவிட்டு கிளம்பினாங்க. ஆனால் விஜய் 7 மணிக்கு மேல் தான் பேனான் கம்பெனி வெளியில உள்ள காபி ஷாப்பில் இருந்து விஜய் போவதை பார்த்த பின் பல்லவியும் ரேவதியும் பேச ஆரம்பித்தாங்க இருவரும் நெருங்கிய தோழியானாங்க என்னடி நாம ஒண்ணு நினைச்ச.அதுவ ஒண்ணு நடக்குது பல்லவி சொல்ல ஆமா. ஆன அண்ணனை அவ்வளவு சீக்கிரம் எல்லாம் மடக்க முடியாது ரேவதி சொல்ல ஆமா. உண்மை தான் ஆனாலும் அண்ணன் சந்தேஷமா அவங்க கூட இருந்த பழசை மறக்க வாய்ப்பு இருக்கு அதான் பல்லவி சொல்ல முதலில் ரேவதிக்கு கோபம் வந்தாலும் பின் யோசித்தாள். ஒரு வேளை அண்ணன் இதன் மூலமா மனசு மாறினாள் நல்லது தான் ஆனா அண்ணனை அவ்வளவு சீக்கிரம் மனசு மாற மாட்டரே தனது சந்தேகத்தை சொன்னாள் ரேவதி தெரியும். ஆனா ஒரு வழி இருக்கு பல்லவி சொல்ல என்னா வழினு ரேவதி கேட்க அந்த வழி சேலைனு பல்லவி சொல்ல ரேவதி யோசித்தாள்.ஆமா அண்ணனுக்கு சேலையை கட்டினவாங்கள தான் பிடிக்கும் ரேவதி சொல்ல சரிய சொன்ன. எனக்கு ஜீன்ஸ் டிசர்ட் போட ரொம்ப பிடிக்கும். ஆன அண்ணனுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது அண்ண என்க்கிட்ட நிறைய தடவை தாவணி இல்லன சேலையை கட்டு. டிசர்ட் போட்டு என்க்கிட்ட வராதே சொல்லும் ஆன அதெல்லாம் கண்டுக்காம போட ஆரம்பிச்சேன். அதன் பின் அண்ணன் என்னிடம் பேசுவதையே நிறுத்திருச்சி .அதன் பின் அண்ணன் இருக்கும் போது மட்டும் சேலை அல்லது தாவணியை அணிய ஆரம்பிச்சேன் அப்பறம் தான் அண்ணன் என்னிடம் பேசுச்சி பல்லவி சொல்ல நானும் வீட்டுல இருக்கும் போது நைட்டி இல்லாட்டி சார்ட்ஸ் சர்ட் தான் போடுவேன் ஆன அண்ணனுக்கு பிடிக்கல. ஒரு முறை சொல்லுச்சி.நான் கேக்கல கொஞ்ச நாள் கழிச்சு என்னிடம் பேசுவதை நிறுத்தி கொண்டுச்சி. நான் ஏதாவது கேட்ட. அதற்கு பதில் சொல்லாம இருந்துச்சி அப்பறம் தான் நான் தாவணி போடவே ஆரம்பிச்சேன். அதன் பின் அண்ணன் எனக்கு தாவணி சேலையை எல்லாம் எடுத்து தரும்னு ரேவதி சொல்ல (( ஆம், விஜய்க்கு ஜீன்ஸ் டிசர்ட் போடும் பெண்களை மதிக்கமாட்டான் , ஆனால் சேலை புடவை தாவணி கட்டியிருக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவான். )) சரிடி இதெல்லாம் அவங்கக்கிட்ட சொன்ன. உங்களுக்கு எப்பிடி தெரியும் கேட்ட. என்னடி சொல்வதுனு பல்லவி சொல்ல அதற்கு வழி இருக்கு. நாளை மறுநாள் ஞாயிறு. அன்னிக்கு நான் காலையில அண்ணன் வீட்டுக்கு போறேன். நீ மதியத்திற்க்கு மேல் வந்துரு. எப்பிடியாவது அண்ணனை நம்பக்கிட்ட பேசிட்ட போதும் மீதியை பிறகு பார்த்துக்கலாம் ரேவதி சொல்ல இது தான் சரி. ஒரு மாதம் ஆச்சி. அண்ணனை பக்கத்தில இருந்தும் பேசாம இருப்பது அதனால முதல நாம அண்ணக்கிட்ட நாம பேசி சரியாகுவோம். பின் அண்ணனுக்கு வேணும்ங்கிறதை நாம பார்த்து செய்வோம் பல்லவி சொல்ல அதன் பின் பில்லுக்கு பணம் கட்டிவிட்டு பல்லவி லேடீஸ் ஹாஸ்டலுக்கும் ரேவதி தங்கிருக்கும் வீட்டுக்கு போனாங்க ரேவதி வீட்டுக்குள் தனது முதல் மாத சம்பளத்தை சுகந்தியிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினாள் பின் இரவு சாப்பிடும் போது கம்பெனி நடந்தது முதல் காபி ஷாப்பில் நடந்தது வரை அனைத்தையும் சொன்னாள் ரேவதி சரிடி அன்னிக்கு தம்பிக்கு பிடித்ததை செய்து எடுத்துட்டு போவோம் சுகந்தி சொல்ல சரிம்மானு ரேவதி சொன்னாள். பின் இருவரும் சாப்பிட்டு தூங்க போனாங்க ஞாயிறு காலை 10.30 மணியளவில் விஜய் தங்கிருக்கும் 7 மாடி கொண்ட அபார்ட்மெண்ட்டில் நாலாவது மாடியில் விஜயின் பிளாட் விஜய் தனது பால்கனி தரையில் உட்காந்து சாலையை பார்த்து கொண்டே ஒரு கையில் மதுவும் மறு கையில் சீக்ரெட்டும் இருந்தது விஜயின் பிளாட் காலிங்பெல் சத்தம் கொடுத்தது
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
06-06-2020, 11:32 AM
Nice update bro continue
06-06-2020, 11:36 AM
Kathai Nithanamaga athey neram konjam eyalpagavum pogirathu.
Thadaravum. Mudinthal konjam athigamaga update podavum. Adutha pathivu yeppo yendru konjam arivikkavavum.
06-06-2020, 11:51 AM
Interesting bro
06-06-2020, 02:36 PM
அருமையான பதிவு நண்பனே
சிறப்பாக உள்ளது
13-06-2020, 10:51 PM
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்
நண்பா
14-06-2020, 10:11 AM
(06-06-2020, 11:32 AM)Krish126 Wrote: Nice update bro continue (06-06-2020, 11:36 AM)praaj Wrote: Kathai Nithanamaga athey neram konjam eyalpagavum pogirathu. (06-06-2020, 11:51 AM)Renjith Wrote: Interesting bro (06-06-2020, 12:15 PM)Deepakpuma Wrote: Story going interestingly continue (06-06-2020, 02:36 PM)Sparo Wrote: அருமையான பதிவு நண்பனே (13-06-2020, 10:51 PM)Sparo Wrote: அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் thanks all and tomorrow morning updated...
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
14-06-2020, 10:44 AM
Update epo bro
15-06-2020, 08:51 AM
விஜய் கொஞ்சம் போதையுடன் போயி கதவை திறந்தான்
கதவை திறந்ததும் அங்கே ரேவதி நிற்பதை முறைத்தான் ரேவதிக்கு பக்கத்தில நின்னா சுகந்தி முன்னாடி தம்பி எப்பிடிப்பா இருக்கானு கன்னத்தை தடவி கேட்க சுகந்தியின் கை தனது கன்னத்துல பட்டதும் இதுவரை அடக்கிட்டு இருந்த அழுகை வந்தது விஜய் சுகந்தியை கட்டிப்பிடித்து அழுதான். தீடிரென விலகி உள்ள வாங்க அம்மா சொல்லிட்டு விஜய் பாத்ரூம் போனான் சுகந்தியும் ரேவதியும் விஜயை பார்த்தாங்க பின் ஹாலில் உட்கார்ந்தே அதே நேரம் வாசலில் நடந்ததை எதிர்வீட்டு மலையாள பெண் ஒருத்தி பார்த்தாள் அந்த மலையாள பெண் இங்க வந்து ஒராண்டு ஆக போகிறது. இதுவரை இரு முறை மட்டுமே பேசியுள்ளாள் ஏனோ அவளுக்கு விஜயை பார்க்கும் போது தனக்கு உடன்பிறந்தவன் இருந்தால் எப்பிடி இருக்குமே அப்பிடி தோன்றியது விஜயை பார்க்கும் போது ஆனால் விஜயின் மெளனமும் தனிமையும் அவளுக்கு அமைதியா இருக்க வைத்தது சுகந்தியும் ரேவதியும் ஹாலில் உட்காந்து சுற்றிலும் பார்வை செலுத்தினாங்க சரிடி வா நம்ம வேலைய பார்ப்போம் சுகந்தி சொல்லிட்டு அறையை சுத்தம் செய்ய போக ரேவதி கிச்சனுக்கு போயி என்னா இருக்குறது என்னா இல்லைனு பார்வையிட்டாள் அறை முழுவதும் சுத்தம் செய்து முடித்துவிட்டு தாங்கள் செய்து எடுத்துட்டு வந்த காலை உணவை எடுத்து டேபிளில் வைக்கவும் விஜய் குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது விஜய் பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு ஹாலுக்கு வந்தான் வாப்பா உனக்காக பிரியாணி கொண்டு வந்துருக்கேன் சாப்பிடுனு சுகந்தி சொல்ல இல்லம்மா நீங்க சாப்பிடுங்கானு சொல்லிட்டு வெளியே கிளம்பும் போது சுகந்தி தடுத்து விஜயை உட்கார வைத்து விட்டு பிரியாணி ஊட்டிவிட வேணாம் அம்மா மெதுவா சொன்னான் விஜய் ஒண்ணுமில்ல அம்மா தானே ஊட்டிவிடுறேன் சுகந்தி சொல்லி ஊட்டிவிட விஜய் அமைதியா சாப்பிட்டான் .பின் சுகந்தியும் ரேவதியும் சாப்பிட்டு முடித்தாங்க மூவரும் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தாங்க விஜய் மெதுவா சுகந்தி மடியில் தலை வைத்து படுத்தான். சுகந்தி மெதுவா தலையை தடவி கொடுத்தாள் கொஞ்ச நேர அமைதி நிலவியது பின் இந்தம்மா தேடி வந்துருக்கலாம் சுகந்தி சொல்ல விஜய் யோசித்தான். அப்போது இருந்த நிலைமையில் வேணாம் தோன்றியது பின் கொஞ்ச நாள் கழித்து யோசித்து பார்த்தான் விஜய் தனக்கு இருக்கும் வலி சுகந்திக்கும் ஏற்படும்னு என்ற வருத்தமே விஜயை சுகந்தியை விட்டு வந்தான் தினமும் இரவு சுகந்தியின் மடி வேணும்னு தோனும் அவனுக்கு வலி அதிகமானது இதை தவிர்க்கவே மது அருந்த ஆரம்பித்தான். இன்று வரை தொடர்கிறது அப்பிடியே சுகந்தியின் மடியில் வலியில்லாம உறங்கினான். ரேவதி கால்களை அமுக்கி விட்டாள் விஜய் தாய்மடி கிடைத்தாலில் கவலை மறந்து தூங்கினான் சரியாக 11 மணியளவில் எதிர்வீட்டு பெண் கையில் காபியுடன் வந்தாள் சுகந்தி விஜயை எழுப்பினாள். விஜய் எழுந்து அந்த பெண்ணை பார்த்துட்டு கடைக்கு போயிட்டு வரேன் கிளம்பினான் இந்த காபியை குடினு கொடுத்தாள் அந்த பெண் விஜயும் அந்த பெண் கொடுத்த காபியை வாங்கி குடித்துவிட்டு கிளம்பினான் அந்த பெண் சுகந்தியிடம் தன்னை அறிமுகம் செய்தாள் தன்னுடைய பெயர் அம்பிகா சேச்சினு சொல்ல …..
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
15-06-2020, 10:05 AM
Nice update bro continue
15-06-2020, 03:15 PM
Super bro
Vry interesting
15-06-2020, 04:01 PM
Nice.
15-06-2020, 09:41 PM
Nice update bro ???
16-06-2020, 11:10 PM
super bro update
Please Visit My Thread and Give Me Positive Reputation MIXED UNDRESSED AND MEMES https://xossipy.com/showthread.php?tid=2...pid1977552 Poll: DESI UNDRESSED GIRLS AND WOMEN https://xossipy.com/showthread.php?tid=24309&page=2
21-06-2020, 08:03 PM
Bro waiting for the update
|
« Next Oldest | Next Newest »
|