Posts: 1,457
Threads: 12
Likes Received: 1,205 in 687 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
(05-06-2020, 08:39 PM)Vaaliba Vayasu Wrote: நண்பா கதை ரொம்ப மெதுவா செல்கிறது, கொஞ்சம் வேகமாக கொண்டு போங்க.
(05-06-2020, 09:13 PM)kumar.2120.raj Wrote: Nice but small request pls do big update
(05-06-2020, 09:18 PM)Deepakpuma Wrote: Nice update bro. Good flow continue
(05-06-2020, 09:49 PM)knockout19 Wrote: இந்த ராஜா பயலை, ரோட்டிலே விசித்ராவோடு வம்பு பண்ணானு வச்சி வெளுக்குர மாதிரி ஒரு சீன் வைங்க. அவன் ஒரு பொம்பள பொறுக்கினு ஊருக்கே தெரியட்டும்....
(05-06-2020, 10:22 PM)Prabhu9092 Wrote: Ghi pls wrote fastly and your writing is awesome
(05-06-2020, 10:24 PM)Indran ajith Wrote: Nice update ovuru update appavum na podra comment onnu than update ah knjm perusa podu ya nu than ana atha mattum seiyave matriye ya rasigargal korikaiyai pariseelanai pannunga pa
(05-06-2020, 11:58 PM)Sparo Wrote: Nice update bro
Well going
(06-06-2020, 12:12 AM)Krish126 Wrote: Nice update bro continue
(06-06-2020, 09:08 AM)praaj Wrote: Interesting ah poguthu.
(11-06-2020, 10:33 AM)Kannaputra Wrote: Update yeppo nanba
(11-06-2020, 02:48 PM)Prabhu9092 Wrote: Bro pls knjm quicka update podukanga
thanks and today updated...
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
•
Posts: 1,457
Threads: 12
Likes Received: 1,205 in 687 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
அன்று சனிக்கிழமை குடோனில் வேலை இல்லாததால் பூஜா மற்றும் மற்றவர்களும் தீபாவளி துணி எடுக்க மேனேஜரிடம் அனுமதி கேட்க
இன்னிக்கும் நாளைக்கும் வேலை இல்லாததால் நீங்க எல்லோருமே இப்பவே தீபாவளி போனஸ் வாங்கிட்டு கிளம்புங்கா
ஆனா திங்கள் அன்று எல்லாருக்கும் வேலை இருக்கு யாரும் லீவ் போடக்கூடாது மேனேஜர் சொல்ல
எல்லாரும் சரினு சொல்லிட்டு போனஸை வாங்கிட்டு துணி வாங்க பிரபல வணிக வளாகத்துக்குள் நுழைந்தாங்க
அப்ப மணி 5
எல்லோருமே நேராக உள்ளாடை பிரிவுக்கு போனாங்க. வழக்கம் போல் ராஜாவையும் சேர்த்து தான்
அந்த கடையில் வேலை பார்த்தவங்க ராஜாவை ஒரு மாதிரியாக பார்த்தாங்க
இதெல்லாம் பூஜாவும் மத்தவங்களும் கவனித்தாலும் கண்டுக்காம உள்ளாடைகளை ராஜாவை செலக்ட் பண்ண சொல்ல
ராஜாவுக்கு இப்போது எல்லாம் தயக்கமில்லை பயமில்லை. ஆனா தனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்தாள் வெறுப்பு இன்னும் அதிகமாகிவிடும்னு பயந்தான்
எல்லாருக்கும் செல்க்ட் பண்ணிட்டு யாராவது செக் பண்ணி பார்க்கனும் பாருங்கானு சொல்லிட்டு திருப்பினான்
அதே நேரம் கடைக்குள் ராஜாவின் குடும்பத்தினர் உள்ளே நுழைந்தாங்க
முதலில் தங்கை தான் பார்த்தாள்
ராஜாவையும் உடன் இருக்கும் பெண்களையும் அவர்கள் கையில இருக்கும் பொருளையும் பார்த்து உச்சப்பட்ச கோபத்திற்க்கு போனாள் தங்கை
அடுத்தாக ராஜாவின் அண்ணனும் இதை கவனித்து விட்டு உச்சப்பட்ச வெறுப்பை காட்டினான்
ஆனால் ராஜாவின் அப்பா அம்மா இருவரும் பார்த்தும் பார்க்காது போல உள்ளே வந்து உள்ளாடைகளை செலக்ட் செய்தாங்க
ராஜாவின் அக்கா அருகில் வந்தாள்.
ராஜா பயந்தான். உடனே இருந்த பெண்கள் ராஜாவை தள்ளிட்டு டிரெயல் அறைக்குள் போயி கதவை சாத்தினாங்க
இதை கவனித்த கடை ஊழியர்கள் அப்பிடியே ஷாக் ஆகினாங்க
ஒவ்வொராக உள்ளே போயி சரி பார்த்துட்டு வந்தாங்க. ஆனால் ராஜா அறைக்குள் இருந்தான்
பின் ராஜாவுடன் வந்தாங்க பில் போட்டுட்டு அடுத்ததாக சுடிதார் செலக்ட் பண்ண இன்னொரு கடைக்குள் நுழைந்தாங்க
ராஜாவின் தங்கையும் அக்காவும் தங்களுக்கான உள்ளாடைகளை வாங்கியப்பின் அவசரமா ராஜா போன கடைக்குள் நுழைந்தாங்க
ராஜாவின் ஒவ்வொருக்கும் அவங்களுக்கு பொருத்தமான கலரில் செலக்ட் செய்து போட்டு பார்த்துட்டு வர சொல்ல
அவங்களும் செலக்ட் செய்த சரி பார்க்க போனாங்க
ராஜாவின் சூத்தை கிள்ளினாள் தங்கை
ராஜா வலியுடன் திரும்பியதும் டோய் அவ்வளவு திமிருடா உனக்கு சொல்லி சுன்னியை பேண்டுடன் பிடித்து கசக்கினாள்
இதை அந்த கடை வேலை பார்ப்பவர்களும் கவனித்தாங்க
இதை கவனித்த ராஜாவின் அண்ணன் அப்பிடியே அதை அறுத்துட்ட இன்னும் நல்லாருக்கும் நினைத்தான்
ராஜாவின் அக்கா அருகில் வந்து விடுடி தங்கையிடம் சொல்லிட்டு. உனக்கு எப்பவும் எங்களுடைய அன்பு உனக்கு கிடையாதுட சொல்லிட்டு போனாங்க
ராஜாவுக்கு அழுகை வருது போல் இருந்தது. அடக்கி கொண்டான்
இதை பார்த்த பூஜாவும் மத்தவங்களும் சண்டைக்கு போக. ராஜா வேண்டாம் சொல்லிட்டு கடைய விட்டு வெளியே போனான்
அதன் பின் ராஜாவுக்கு பேண்ட் சர்ட் எடுத்துட்டு எல்லோரும் கிளம்பினாங்க
அனைவரும் நேராக ஹோட்டலுக்கு போக.அங்க ராஜாவை சாப்பிட வைத்தப்பின் வீட்டுக்குள் அருகில் விட்டுட்டு
அண்ண எங்களுக்கு உன் சந்தேஷம் தான் முக்கியம். நீ இனிமே இங்க தங்க வேண்டாம் விசித்ரா சொல்லி உங்களுக்கு தனியாக சின்னதாக வீடு பார்க்க சொல்லுரேன் பூஜா சொல்லிட்டு போயிவிட
ராஜா வீட்டுக்குள் நுழையும் போது அனைவரும் ஹாலில் உட்காந்து இருந்தாங்க
அமைதியா தனது அறைக்கு படுத்து கொண்டான் ராஜா
நள்ளிரவு அக்காவும் தங்கையும் அறைக்குள் மெதுவா நுழைந்தாங்க
ராஜாவுக்கு எடுத்த புதிய ஆடைகளை தேடி எடுத்தாங்க
இருவரின் கையிலும் இருந்த கத்தியை வைத்து கிழித்தாங்க. அந்த துணி எதற்கும் பயன்படுத்த வகையில் கிழித்தாங்க
இதெல்லாம் அறை வாசலில் அண்ணன் பார்த்து ரசித்தான்
கொஞ்ச நேரத்துல அக்காவும் தங்கையும் அறையை விட்டு வெளியே போனதும் எழுந்தான் ராஜா
ராஜா இருக்கும் வேதனையில் தூக்கம் வரவில்லை. நிச்சயமா அக்காவே தங்கையே அறைக்குள் இது போல் செய்வாங்கானு தெரியும்
அதனால கடந்த மாதம் வாங்கி புதிய துணியை கட்டில் மேலே வைத்துவிட்டு இன்று எடுத்த புதிய துணியை ரகசியமா மறைத்து வைத்தான் ராஜா
ராஜா நினைத்தது போலவே நடந்தது .
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
Posts: 409
Threads: 5
Likes Received: 235 in 134 posts
Likes Given: 37
Joined: Oct 2019
Reputation:
9
நண்பா ராஜா மேல அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏன் இவ்ளோ கோவமாக, கேவலமாக நடந்துகொல்றாங்க எனக்கு புரியல, இதற்க்கான விளக்கம் நீங்க சொன்னால் நன்றாக இருக்கும்.
நன்றி.
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 334 in 307 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Bro really a emotional episode good going continue
•
Posts: 204
Threads: 0
Likes Received: 69 in 54 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
Sema update pls next update ku rmba time edukama seekiram ezhuthunga
•
Posts: 204
Threads: 0
Likes Received: 69 in 54 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
Bro story innum first gear laye poitu iruku seekirama second gear ku vaanga
•
Posts: 1,321
Threads: 0
Likes Received: 199 in 181 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Super bro cool update continue bro
•
Posts: 2,030
Threads: 0
Likes Received: 485 in 459 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 91
Threads: 0
Likes Received: 10 in 10 posts
Likes Given: 2
Joined: Jun 2019
Reputation:
0
Bro pls tell the flashback of the story. We are waiting it for long time
•
Posts: 204
Threads: 0
Likes Received: 69 in 54 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
Update pls bro rmba naal achu raja vida diwali celebration epdi iruku therinjuka aavala iruku so seekiram update pannunga
•
Posts: 14
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
Bro plz do big update .....
•
Posts: 56
Threads: 0
Likes Received: 18 in 18 posts
Likes Given: 48
Joined: Jun 2019
Reputation:
0
Sema story waiting for update
•
Posts: 13,194
Threads: 1
Likes Received: 4,993 in 4,486 posts
Likes Given: 14,497
Joined: May 2019
Reputation:
31
•
Posts: 599
Threads: 1
Likes Received: 74 in 74 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
3
Periya update kodunga pls
•
Posts: 2,030
Threads: 0
Likes Received: 485 in 459 posts
Likes Given: 104
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 1,457
Threads: 12
Likes Received: 1,205 in 687 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
(14-06-2020, 10:33 AM)Vaaliba Vayasu Wrote: நண்பா ராஜா மேல அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏன் இவ்ளோ கோவமாக, கேவலமாக நடந்துகொல்றாங்க எனக்கு புரியல, இதற்க்கான விளக்கம் நீங்க சொன்னால் நன்றாக இருக்கும்.
நன்றி.
(14-06-2020, 10:43 AM)Deepakpuma Wrote: Bro really a emotional episode good going continue
(14-06-2020, 01:47 PM)Indran ajith Wrote: Sema update pls next update ku rmba time edukama seekiram ezhuthunga
(14-06-2020, 01:51 PM)Indran ajith Wrote: Bro story innum first gear laye poitu iruku seekirama second gear ku vaanga
(14-06-2020, 02:30 PM)Krish126 Wrote: Super bro cool update continue bro
(14-06-2020, 03:00 PM)Sparo Wrote: Nice update bro
(14-06-2020, 03:15 PM)Prabhu9092 Wrote: Bro pls tell the flashback of the story. We are waiting it for long time
(17-06-2020, 09:39 AM)Indran ajith Wrote: Update pls bro rmba naal achu raja vida diwali celebration epdi iruku therinjuka aavala iruku so seekiram update pannunga
(17-06-2020, 03:23 PM)Kannaputra Wrote: Bro plz do big update .....
(17-06-2020, 04:20 PM)User4545 Wrote: Sema story waiting for update
(17-06-2020, 06:28 PM)omprakash_71 Wrote: Please Update bro
(18-06-2020, 10:17 AM)Craze1233 Wrote: Periya update kodunga pls
(18-06-2020, 01:58 PM)Sparo Wrote: Bro next update eppa
thanks and tonight updated....
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 334 in 307 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Waiting to read update soon bro
•
Posts: 1,457
Threads: 12
Likes Received: 1,205 in 687 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
21-06-2020, 09:39 PM
மறுநாள் காலையில எழுந்து குளித்து விட்டு சாப்பிடாம கல்லூரிக்கு கிளம்பினான் ராஜா
ராஜா நேற்று இரவு தனது எண்ணத்தை மாற்றி கொண்டான்.
இனி வீட்டில இருப்பவர்கள் தன்னிடம் அன்பு காட்ட வேண்டும் எண்ணத்தை கைவிட்டான்.
இனி வீட்டுல இருப்பவர்களுக்கு நான் யாரோ எனக்கு இவர்கள் யாரோ என நினைத்து கொண்டான்.
ஆனால் மனம் தான் ஏற்றுகொள்ள முடியல. இன்னும் ஏக்கத்துடன் அனைவரையும் பார்த்தது
எல்லோரும் ஹாலில் உட்காந்து இருந்தாங்க
யாரையும் கவனிக்காம வீட்டை விட்டு வெளியே வந்தான் ராஜா
ராஜா சாப்பிடாம. வெளியே போனதை கவனித்த அக்காவும் தங்கையும் எங்காவது மயக்கம் போட்டு விழட்டும் நினைத்து கொண்டாங்க
அண்ணனே இதே மாதிரி வீட்டை விட்டு மொத்தமா போயிட்ட நல்லாருக்கும் மனசுக்குள் நினைத்தான்.
அப்பா அமைதியா இருந்தார். நேற்றிரவு நடந்தது தெரியும் என்பதால் அமைதியா இருந்தார்
ஆனால் அம்மாவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இதுவரை எவ்வளவு வெறுப்பு இருந்தாலும் சாப்பிட்டு இருந்தான்
இப்ப சாப்பிடாம போனதும் ஏனோ மனசு வலித்தது. இதோ போல் வீட்டை விட்டு ஒதுங்கி விட்டாள்.
அப்பறம் அண்ணனையும் தம்பியையும் எப்பிடி சாமாதனம் பண்ணி ஒரே வீட்டுல சந்தேஷமா இருப்பது
தான் இவ்வளவு நாள் நடந்திய நாடகம் அர்த்தமில்லாம போயிவிடுவோம பயந்தாள் அம்மா
இல்ல இல்ல. இதற்கு இன்னிக்கே முற்றுப்புள்ளி வைக்கிறேன் அம்மா நினைத்து மற்ற வேலைகளை கவனித்தாள்
அப்பா வேலைக்கு போயிட்டார். அண்ணன் ஏதோ ஒரு கம்பெனிக்கு நேர்க்காணலுக்கு போனான்
அக்கா தோழியை பார்க்க போயிவிட. தங்கை பள்ளிக்கு கிளம்பி போனாள்
அவசரமா சாப்பாட்டை எடுத்து கொண்டு கல்லூரிக்கு போனாள் அம்மா
கல்லூரிக்குள் நுழைந்து ராஜாவின் வகுப்பை விசாரித்து போகும் போது
அதே நேரம் கல்லூரியில் இடைவேளை மணி அடித்தது
ராஜாவின் வகுப்பு இருக்கும் வராண்டாவில் திரும்பும் போது எதிரே ராஜாவே வந்தான்
அம்மா உடனே ராஜாவை இழுத்து கொண்டு கேண்டீனுக்கு கூடிட்டு போனாள்
ராஜாவுக்கு எதிர்பராம நடந்ததை ஏற்று கொள்ள முடியல. நேற்றிரவு முடிவெடுத்தது இப்பிடி போகும்னு எதிர்பார்க்கல
அம்மா ராஜாவின் கையை இழுத்துட்டு போவதை தடுக்கவே ஏன்னு கேள்வி கேட்கவே தோனலை ராஜாவுக்கு
ராஜாவின் வகுப்பை சேர்ந்தவர்கள் பார்த்தாங்க
கேண்டீனுக்குள் நுழைந்த அம்மா ஒரு ஒரத்தில் உள்ள டேபிளில் சாப்பிட்டு பையை வைத்தாள்
தட்டு எடுத்து சாப்பிட்டை வைத்து ராஜாவை சாப்பிட சொன்னாள் அம்மா
ராஜா அமைதியா சாப்பிட்டான். பின் ராஜா சாப்பிட்டப்பின் அம்மாவும் அங்கயே சாப்பிட்டாள்
ராஜா இதை சற்றும் எதிர்பார்க்கல. அம்மாவும் சாப்பிடாம இருந்தது. ஏனோ அவனையறியாமல் கண்ணில் கண்ணீர் வந்தது
ராஜாவின் கண்ணில் கண்ணீர் வருவதை கவனித்தாள் அம்மா
டோய் அம்மா உன்க்கிட்ட இப்பிடி நடந்து கொள்ளுவதற்க்கு காரணம் இருக்கும். நேர வரும் போது சொல்லுறேன்
அது வரை அமைதியா இரு. எக்காரணம் கொண்டு வீட்டை விட்டு போகனும் நினைக்ககாதே அம்மா சொல்ல
ராஜாவின் தலை தானாக சரினு தலையாட்டியது
சரி வகுப்புக்கு போ. கல்லூரி முடிந்ததும் இருவரும் சேர்ந்தே போகலாம் அம்மா சொல்ல
அதே நேரம் இடைவேளை முடிந்ததிற்க்கான மணி அடிக்க ராஜா வகுப்புக்கு போனான்
ராஜா வகுப்புக்கு போவதை பார்த்து ரசித்தாள் அம்மா
அதன் பின் கல்லூரி முடிந்தது கிளம்பினாங்க. நேராக ராஜா வேலை செய்யும் இடத்திற்க்கு போனாங்க
இருவரும் குடோனுக்குள் நுழைந்ததும் விசித்ரா தான் முதலில் பார்த்தாள்
ஆனால் பூஜா மற்ற அனைவரும் பார்த்து கோபமானாங்க
வேகமா வந்த பூஜாவும் வித்யாவும் ராஜாவிடம் வந்தாங்க
அண்ண வாங்கனு வேகமா இழுத்துக்கிட்டு போனதை பார்த்த அம்மா சிரிச்சாங்க
ஏண்டி இவ்வளவு அவசரம் உங்களுக்கு அம்மா கேட்க
ம்ம் அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது பூஜா கோபமா சொல்ல
அம்மாவும் சிரிப்பு தாங்காம சிரிச்சாங்க
சரிடி என் பிள்ளைய நல்ல பார்த்துங்ககோனு அம்மா சொல்ல
எங்க அண்ணனை பார்த்தாக்க எங்களுக்கு தெரியும் நீங்க ஒண்ணும் சொல்ல தேவையில்லை வித்யா சொல்ல
அய்யே உங்களுக்கு அவன் அண்ணன் ஆவதற்க்கு முன்னாடியே எனக்கு அவன் பிள்ளைடி அம்மா சொல்ல
எல்லோரும் சேர்ந்து அம்மாவை முறைத்தாங்க
அப்ப அப்ப உன் தங்கைகளுக்கு கோபத்தை பாருனு கிண்டல் பண்ணிட்டு ஏய் காலையிலேயே அவன் சாப்பிடல
ஏன்னு தெரியல. நீங்க அவனை சாப்பிட வைங்கானு அம்மா சொன்ன அடுத்த நொடி
அண்ண வாண்ண பூஜா உட்கார வைத்துவிட்டு எல்லோரும் சாப்பிட்டை கொண்டு வந்தாங்க
எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் ராஜாவுக்கு ஊட்டிவிட்டப்பின் ராஜா மத்தவங்களுக்கும் ஊட்டிவிட்டான்
பின்னர் எல்லோருமே வேலைய பார்த்தாங்க
இவனைத்தையும் பார்த்து ரசித்துட்டு ராஜாவின் நெற்றியில் முத்தமிட்டு நைட் வெளியே சாப்பிடாம வீட்டுக்கு வந்து சாப்பிடுனு சொல்லிட்டு அம்மா போக
ராஜாவுக்கு முத்தம் கொடுத்ததை பார்த்த அனைவரும் கோபமானாங்க.
அம்மா போன அடுத்த நொடி எல்லோரும் சேர்ந்து ராஜாவுக்கு முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாங்க
இதை பார்த்த விசித்ரா சிரித்தாள்.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
Posts: 2,831
Threads: 1
Likes Received: 334 in 307 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Cool update interestingly going continue
•
Posts: 204
Threads: 0
Likes Received: 69 in 54 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
Nice update but romba time eduthukama seekirama adutha update podunga pa
•
|