28-05-2020, 12:45 AM
Nice bro
Super update
Super update
தாயின் துரோகம்
|
28-05-2020, 12:45 AM
Nice bro
Super update
29-05-2020, 08:52 PM
Continue bro
29-05-2020, 11:02 PM
update ?
30-05-2020, 01:21 AM
Story is amazing, suprasing character revathi, suganthi, pallavi
வாழ்க வளமுடன் என்றும்
31-05-2020, 09:47 PM
(27-05-2020, 10:32 AM)Krish126 Wrote: Super bro continue (27-05-2020, 10:56 AM)Deepakpuma Wrote: Really a story is going interestingly bro. New characters entry super continue (27-05-2020, 02:36 PM)knockout19 Wrote: விஜய் கண்டிப்பா பழிவாங்கனும். அப்பா பொண்டாட்டி அவன் அம்மா. (28-05-2020, 12:45 AM)Sparo Wrote: Nice bro (29-05-2020, 08:52 PM)Renjith Wrote: Continue bro (29-05-2020, 11:02 PM)knockout19 Wrote: update ? (30-05-2020, 01:21 AM)alisabir064 Wrote: Story is amazing, suprasing character revathi, suganthi, pallavi thanks and tomorrow morning updated....
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
01-06-2020, 10:15 AM
(31-05-2020, 09:47 PM)badboyz2017 Wrote: thanks and tomorrow morning updated.... Waiting to read update soon
01-06-2020, 10:26 AM
Update?
01-06-2020, 10:28 AM
அடுத்து ஒரு வாரம் கழித்து சுகந்தியும் ரேவதியும் மாதவியை பார்க்க வீட்டிற்க்கு போனாங்க
வீட்டுக்குள் போனதும் முதலில் பார்த்தது சரண்யா தான். இருவரையும் பார்த்ததில் சரண்யாவுக்கு சந்தேஷம் ஏற்பட்டது வாங்கனு கூப்பிட்டு ஹாலில் உட்கார வைத்துவிட்டு அறைக்குள் போயி பாண்டியையும் மாதவியையும் கூப்பிட்டு வந்தாள் சரண்யா அம்மா வந்ததில் சந்தேஷத்தில் வேகமா குழந்தையை தூக்கிட்டு ஹாலுக்கு வந்தாள் மாதவி சுகந்தியிடம் குழந்தையை காட்டினாள். மாதவி.ஆனால் சுகந்தி வாங்கவில்லை. கோபத்தில் இருந்தாள் மாதவி அழ ஆரம்பித்தாள். குழந்தையை கூட தொடக்கூடாத அளவுக்கு வெறுத்துட்டாங்களே யோசித்தாள் உன் தங்கைக்கு பெங்களூரில் வேலை கிடைச்சிருக்கு. அதனால நானும் அவக்கூட போறேன் அதனால வீட்டை வித்தாச்சி. இதுல உனக்கு சேர வேண்டியது பேங்கில குழந்தை பெயரில் டெபாசிட் பண்ணிருக்கேன் கட்டின புருஷனுக்கு தான் துரோகம் பண்ணிட்ட. பெத்த பிள்ளைக்காவது நல்ல அம்மாவ இரு சொல்லிட்டு வாசலுக்கு போனாள் சுகந்தி சுகந்தி பேசியதை கேட்ட பாண்டி மாதவி சரண்யா அதிர்ச்சி அடைந்தோடு. தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்தோம்னு யோசித்தாங்க ரேவதி மாதவியை கட்டிப்பிடித்து கன்னத்துல முத்தமிட்டாள் அக்கா நீ எனக்கு எப்போதும் தோழி தான். ஆனா மாமாவ இப்பிடி ஏமாத்தி விட்டு அவரை அசிங்கப்படுத்தும் படி நடக்கிட்டது எனக்கு சுத்தமா பிடிக்கல ரேவதி சொல்ல மாதவி தலைகுனிந்தாள். சரண்யா மாதவியை ஆறுதல் படுத்தினாள் மத்தப்படி நீ எனக்கு எப்பவும் தோழி தான். ஆனா நான் இந்த முடிவை எடுக்க வச்சிது காரணம் நீ தான் ரேவதி சொல்ல என்னா முடிவு மாதவி கேட்க இனிமே எனக்கு அக்கானு ஒருத்தி எனக்கு இல்லை. நாளைக்கு எனக்கு கல்யாணம் நடந்த நீ என் அக்கா முறை சொல்லிட்டு வராதே இன்னிக்கு தான் உன்னைய பார்க்கிறது கடைசியாக இருக்கட்டும் ரேவதி கோபமா சொல்லிட்டு சுகந்தியும் ரேவதியும் வீட்டை வெளியேறினார்கள் மாதவி அழ ஆரம்பித்தாள். பாண்டி வருந்தினான். தன் ஆசையால் ஒரு குடும்பமே வெறுப்பு உள்ளதானதே வருந்தினான் பாண்டி மாதவியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினான் . சரண்யா குழந்தையை தூங்க வைத்து கொண்டிருந்தாள் அதன் பின் நான்கு நாட்கள் கழித்து பெங்களூரில்…. ரேவதிக்கு வேலைக்கு தேர்வு நடைபெறும் வராத பயம் இப்போது விஜயை பார்க்க போறேம்னு நினைத்த போது பயம் வந்தது கம்பெனி வாசலில் கால் வைத்து உள்ளே நுழைந்தால் ரேவதி வரவேற்பில் இருந்த பெண்ணிடம் தன்னுடைய வேலைக்கான கடித்ததை காட்டினாள் ரேவதி அந்த பெண் கடித்ததை வாங்கி பார்த்துட்டு கொஞ்சம் காத்திருங்கா. உங்களேட இன்னொருத்தவங்களும் இன்னிக்கு சேருரங்கா இரண்டு பேரும் சேர்ந்து சாரை போயி பாருங்கானு அந்த பெண் சொல்ல சரினு காத்திருக்க ஆரம்பித்தாள் ரேவதி அடுத்த பத்தாவது நிமிடத்தில் ரேவதி எப்பிடி பபயந்துடன் வந்தாலே அதே மாதிரி பல்லவி கம்பெனிக்குள் நுழைந்தாள் வரவேற்பில் இருந்த பெண்ணிடம் தனது கடித்ததை காட்டினாள் பல்லவி. அந்த பெண் கடித்ததை பார்த்துவிட்டு ரேவதியை அழைக்க. ரேவதியும் போனாள் நீங்க இரண்டும் பேரும் நாலாவது மாடியில் உள்ள மேனேஜரை பாருங்கா. வாழ்த்துகள் சொல்ல இருவரும் நன்றி சொல்லிட்டு லிப்ட் மூலமாக நாலாவது மாடிக்கு போனாங்க இருவருக்கும் பதற்றமும் பயமும் இருந்தது இருவரும் மேனேஜர் அறைக்குள் போனாங்க குட் மார்னிங் சார் இருவரும் சொல்ல விஜய் கணிணியில் இருந்து மெதுவா திரும்பி பார்த்தான் விஜய்க்கு முதலில் ஷாக் இருந்தாலும். பின் இருவரையும் கோபமா பார்த்தான் இருவருக்கும் பயம் வந்தது. தங்களின் கடித்ததை விஜயிடம் கொடுத்தாங்க விஜய் வாங்கி பார்த்துட்டு இருவரையும் கொஞ்ச நேரம் முறைத்தான். பின் டெலிபோன் மூலமா ஜேம்ஸ் வசந்தியையும் வர சொன்னான் இருவரும் அறைக்குள் வந்தாங்க. இவங்க புதிதாக தேர்வு ஆனாவங்க. இவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி கொடுத்துட்டு உடனே வேலைய பிரிச்சி கொடுத்துருங்கானு விஜய் சொல்ல ஒகே சார் சொல்லிட்டு இருவரும் அறையை விட்டு போனாங்க. அவங்க பின்னாடியே ரேவதியும் பல்லவியும் அறையை விட்டு வந்தாங்க வெளியே வந்ததும் ரேவதி பல்லவியிடம் சாரை உங்களை முன்னாடியே தெரியுமானு ரேவதி கேட்க ரேவதியும் பல்லவியையும் மாறி மாறி முறைத்ததால் சந்தேகத்தில் ரேவதி கேட்டாள் தெரியும்னு பல்லவி சொல்ல ஷாக் ஆனாள் ரேவதி. இப்பிடி ஒரு திருப்பம் நடக்கும் எதிர்பார்க்கல எப்பிடி தெரியும்னு ரேவதி கேட்க அதுவா நான் சாரேட சித்தி பெண்ணு. என்னுடைய பெஸ்ட் பிராண்ட் அண்ணன் தான் எட்டு மாசமா தேடி அலைந்து அண்ண வேலை செய்த இந்த கம்பெனியை கட்டிப்பிடித்தேன். நல்ல வேளை இதே கம்பெனியில் வேலை ஆட்கள் தேவை விளம்பரம் பார்த்தேன். உடனே விண்ணப்பத்தேன். கிடைச்சிருச்சினு பல்லவி சொல்ல ரேவதிக்கு இப்ப ஒரு தங்கை இருப்பதே இப்போது தான் கேள்விப்பட்டாள் .கொஞ்சம் ஆறுதலும் பயமும் ஏற்பட்டது ரேவதிக்கு ஏற்பட்ட சந்தேகவும் பல்லவிக்கு இருந்தது. அதனால பல்லவியும் ரேவதியிடம் கேட்டாள் ரேவதிக்கு இந்த கேள்வி அதிர்ச்சி அளித்தது. தான் யாரு என்ற உண்மைய எப்பிடி சொல்வது தயங்கினாள் என் அண்ணனும் விஜய் அண்ணனும் ஒண்ணா படிச்சாவங்கா. இடையில் கொஞ்ச நாள் தொடர்பு இல்லை அதான் அண்ணனுக்கு கோபம் ரேவதி சொல்லி சமாளித்தாள் வாவ் சூப்பர் அண்ணனை பார்த்துக்க எனக்கு சப்போர்ட் கிடைச்சிருச்சி மகிழ்ச்சியில் ரேவதியை கட்டிப்பிடித்து கொண்டாள் பல்லவி ரேவதிக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் வெளி காட்டி கொள்ளவில்லை. பின் இருவரும் பயிற்சிக்கு போனாங்க
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
01-06-2020, 10:59 AM
Very different bro continue
01-06-2020, 12:22 PM
Super bro
01-06-2020, 01:25 PM
nice update. மாதவி செய்த அதே தவறை விஜய் பல்லவி, மாமியாருக்கும் செய்யாமல் இருக்க வேண்டும். மாதவி இன்னும் தன் தவறை உணரவில்லை.
01-06-2020, 06:27 PM
Nice update bro
05-06-2020, 08:29 PM
(01-06-2020, 10:42 AM)Deepakpuma Wrote: Cool update bro . Continue (01-06-2020, 10:59 AM)Krish126 Wrote: Very different bro continue (01-06-2020, 12:22 PM)Renjith Wrote: Super bro (01-06-2020, 01:25 PM)knockout19 Wrote: nice update. மாதவி செய்த அதே தவறை விஜய் பல்லவி, மாமியாருக்கும் செய்யாமல் இருக்க வேண்டும். மாதவி இன்னும் தன் தவறை உணரவில்லை. (01-06-2020, 06:27 PM)Sparo Wrote: Nice update bro thanks and tomorrow morning updated...
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
05-06-2020, 11:58 PM
Please give a big update
06-06-2020, 12:31 AM
interesting story
06-06-2020, 01:15 AM
excellent twist
06-06-2020, 02:45 AM
Excellent story
06-06-2020, 07:43 AM
(06-06-2020, 12:31 AM)mmnazixmm Wrote: interesting story (06-06-2020, 01:15 AM)mmnazixmm Wrote: excellent twist (06-06-2020, 02:45 AM)Arunkavya Wrote: Excellent story thanks all
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள் எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி. |
« Next Oldest | Next Newest »
|