28-05-2020, 04:32 PM
Semma story. Style atha vida semma.
Romance ஆண்மை தவறேல் - by Screwdriver
|
28-05-2020, 04:32 PM
Semma story. Style atha vida semma.
28-05-2020, 07:24 PM
Please continue
28-05-2020, 07:49 PM
Super sago
28-05-2020, 08:15 PM
Arumai. Thodarungal
28-05-2020, 11:20 PM
கதை இறுதியில் குழந்தையுடன் சுபமாக முடிந்தது அருமை குழந்தை பெயர் இருவரின் பெயரையும் இணைத்து விடும்....
29-05-2020, 10:51 AM
Bro eagerly. Wait next update
29-05-2020, 01:55 PM
அத்தியாயம் 24
அசோக் செய்த காரியம் நந்தினிக்கு ஆத்திரத்தை மூட்டி விட்டிருந்ததே ஒழிய, அவனை விட்டு விலகும் எண்ணம் அவளுக்கு துளியளவும் வரவில்லை. அவன் மீது மையல் கொண்டிருந்த மனதை மாற்றிக் கொள்ளவும் அவளால் இயலவில்லை. அவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கை இப்போது நமத்துப் போயிருந்தாலும், அந்த நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வதை தவிர அவளுக்கு வேறு வழி புலப்படவில்லை. ஆனால் அதற்காக, தன் கோபத்தை எல்லாம் புதைத்துவிட்டு அவனிடம் கொஞ்சிப் பேசவும் அவளால் முடியவில்லை. ஒருவித நெருக்கடியான மன அழுத்தத்தில் நந்தினி சிக்கி தவித்தாள். அந்த மன அழுத்தம்தான் அவளை அசோக் மீது எரிந்து விழ செய்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவன் செய்த தவறை குத்திக் காட்ட சொல்லி அவளை தூண்டியது. அவளுடைய செய்கை அசோக்கிற்கு வேதனை தரும் என்பதையும் அவள் உணர்ந்தே வைத்திருந்தாள். ஆனால் அவளுடைய உள்ளக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகளை கொட்டி விடுவாள். இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இன்னொரு சம்பவம் நடந்தது. அவர்களுக்கு இடையில் நிலவிய பிரச்னையை அது வேறு திசையில் திருப்பி போட்டது. நந்தினி பெருங்குடி சென்று திரும்பி ஒரு வாரம் கழித்து ஒரு நாள்.. இரவு ஒன்பது மணி இருக்கும். அசோக் ஆபீசில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுடைய செல்போனுக்கு அந்த கால் வந்தது. புது எண்ணாக இருக்கவும், 'யாராக இருக்கும்..?' என்று சற்றே குழப்பத்துடன் எடுத்து பேசியவன் அடுத்த முனையில் வந்தனா என்பதை அறிந்ததும் ஆச்சரியமுற்றான். "ஹேய்.. வந்தனா.. எப்படி இருக்குற..?" என்றான் உற்சாகமாகவே. "ம்ம்.. நல்லாருக்கேன்.." வந்தனாவின் குரல் இறுக்கமாக ஒலித்தது. "அப்புறம்.. என்ன திடீர்னு கால் பண்ணிருக்குற..?" "உ..உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அத்தான்.. இப்போ ஃப்ரீயா இருக்கீங்களா..?" "ம்ம்.. ஃப்ரீதான்.. சொல்லு.. என்ன விஷயம்..?" அசோக் காரின் வேகத்தை குறைத்து ரோட்டோரமாக நிறுத்திக்கொண்டே கேட்டான். "அ..அதை.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.." "என்ன.. ஓவரா பில்டப்புலாம் கொடுக்குற.. அப்படி என்ன விஷயம்..?" "ஆக்சுவலா.. போன வாரம் அக்கா இங்க வந்திருக்குறப்போ நான் பாத்த ஒரு விஷயத்தை பத்தி அவகிட்ட சொன்னேன்.. அவ அத்தான்ட்ட இதைப்பத்திலாம் பேசாதடின்னு சொன்னா.. நானும் சரிக்கான்னு சொல்லிருந்தேன்..!! ஆனா எனக்கு மனசு கேக்கலை.. ஒரு வாரமா எனக்கு அதே நெனைப்பாவே இருக்கு..!! " என்ற வந்தனா திடீரென, "அக்காவை நெனச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்குத்தான்..!!" என்று உடைந்து போன குரலில் சொல்ல, அசோக்கை ஒரு மெலிதான பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. ஆனால் அவள் சொல்ல விழைந்த விஷயம் எதுவும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை. அந்த குழப்பத்துடனே கேட்டான். "ஹேய்.. வந்தனா.. இப்போ என்னாச்சுன்னு இப்படிலாம் பேசுற..? நீ என்ன சொல்ல வர்றேன்னே எனக்கு சரியா புரியலை..!! ஆமாம்.. ஏதோ நீ பாத்த விஷயத்தை பத்தி அவகிட்ட சொன்னேன்னு சொன்னியே.. என்ன அது..??" "அ..அது.." "ம்ம்ம்... சொல்லு.." "ஒ..ஒரு பத்து நாள் முன்னாடி.. உ..உங்களை நான் பாத்தேன்..!!" "எ..என்னையா..??" "ம்ம்.. நந்தனம் சிக்னல்ல.. ஒரு காருக்குள்ள.. நீங்களும் இன்னொரு பொண்ணும்..!!" "ஓ..!!!" அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். மஞ்சுவும் அவனுன் காருக்குள் இருந்ததை இவள் பார்த்திருக்கிறாள் என்று பட்டென அவனுக்கு புரிந்து போனது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 'இவள் ஒருத்திக்குத்தான் தெரியாமல் இருந்தது. இவளுக்கும் தெரிந்து போனதா..? இப்போது இவள் என்ன சொல்லப் போகிறாளோ..?' நினைக்க நினைக்க, அசோக்கிற்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. தலையை பிடித்துக் கொண்டான். அடுத்த முனையில் வந்தனா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். "நான் உங்களை விட ரொம்ப சின்னப்பொண்ணு.. இவள்லாம் நமக்கு அட்வைஸ் பண்றாளேன்னு நெனைக்காதீங்க.. ஏதோ என் மனசுல பட்டதை சொல்றேன்..!!" "ம்ம்.. சொல்லு.." "இந்த பொண்ணுக சகவாசத்தை விட்ருங்கத்தான்.. ப்ளீஸ்.. உங்களை நீங்க மாத்திக்கோங்க.." வந்தனா கெஞ்சலான குரலிலேயே சொன்னாள். "இங்க பாரு வந்தனா.. நடந்தது தெரியாம நீ.." "இல்லைத்தான்.. எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன்..!! அந்த அக்ரீமன்ட் பத்திதான சொல்றீங்க..? அக்கா எல்லாம் சொன்னா..!! 'அதான் எல்லாம் தெரிஞ்சுதான கல்யாணத்துக்கு சம்மதிச்சா.. இப்போ என்ன..?' அப்டின்னு சொல்வீங்க.. அதான..?" "ம்ம்.." "மனுஷங்க மனசு எப்போ எந்த மாதிரி மாறும்னு யாரும் சொல்ல முடியாதுத்தான்.. அக்கா அந்த அக்ரீமன்ட்டுக்கு சம்மதிச்சப்போ.. அவ உங்களை லவ் பண்ணலை.. ஆனா இப்போ உங்களை லவ் பண்றா..!! யெஸ்.. ஷீ லவ்ஸ் யூ.. ஷீ லவ்ஸ் யூ எ லாட்..!!" "...................................." வந்தனா சொன்ன வார்த்தைகளில் அசோக் திகைத்துப் போயிருக்க, அவள் தொடர்ந்து பேசினாள். "அக்கா உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்.. அவளுக்குன்னு மட்டும் நீங்க இருக்க மாட்டீங்களான்னு ஏங்குறா..!! உண்மையா காதலிக்கிற எந்தப்பொண்ணுமே அப்படித்தான நெனைப்பா..?? உங்களை உயிரா நெனைக்கிற ஒருத்திக்கு.. நீங்க தெனமும் வேற பொண்ணுககிட்ட போயிட்டு வர்றீங்கன்னு தெரியிறது.. எவ்வளவு வேதனையா இருக்கும்னு.. ஒரு பொண்ணா என்னால புரிஞ்சுக்க முடியுது..!! உங்களுக்கு அது புரியலையா அத்தான்..??" "...................................." "தயவு செஞ்சு.. அக்கா சொல்லித்தான் நான் உங்ககிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன்னு மட்டும் நெனச்சுடாதீங்க.. நான் பேசுறது சத்தியமா அவளுக்கு தெரியாது..!!" "...................................." "நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ணலைத்தான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! நீங்க மாறணும்.. உங்களுக்காகவே வாழ நெனைக்கிற ஒரு பொண்ணு உங்களுக்கு கெடைச்சிருக்கா.. எல்லாத்தையும் விட்டுட்டு அவளுக்காக நீங்க கொஞ்சநாள் வாழ்ந்து பாருங்கத்தான்.. உண்மையான சந்தோஷம் என்னன்னு அப்போ நீங்க புரிஞ்சுக்குவீங்க..!! ப்ளீஸ்த்தான்.. அக்காவை ஏத்துக்கோங்க.. அவளோட லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கோங்க.. அக்கா ரொம்ப பாவம் அத்தான்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!" பேசிக்கொண்டிருக்கும்போதே வந்தனா உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். அவளுடைய விசும்பல் ஒலியை கேட்டு அசோக் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, கால் பட்டென கட் ஆனது. செயலிழந்து போனவனாய், இருண்டு போன செல்போன் திரையையே கொஞ்ச நேரம் வெறித்துக் கொண்டிருந்தான். வந்தனாவின் கெஞ்சல் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மூளை எதையோ தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தது. 'என்ன சொல்கிறாள் இவள்..?? இவள் ஏதோ புதிதாக உள்ளே புகுந்து குழப்புகிறாள்..?? சின்னப்பெண்.. இவளெல்லாம் எனக்கு யோசனை சொல்கிறாள்..?? எல்லாம் முன்கூட்டியே தெளிவு படுத்திவிட்டுத்தானே அவள் கழுத்தில் தாலியே கட்டினேன்..?? பெண்கள் சகவாசத்தை விட்டுவிட வேண்டுமாம்.. நான் ஏன் அப்படி மாற வேண்டும்..?? உணவு, உறக்கம் மாதிரி பெண்களும் என் வாழ்வில் ஒரு அங்கமாகிப் போனார்களே.. பெண்கள் இல்லாமல் எப்படி என்னால் இருக்க இயலும்..?? என்னால் முடியாது..!!' என்று அவனுடைய ஒருமனம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு மனம் விழித்துக்கொண்டு, 'ஏன் இருக்க முடியாது..?? இப்போது இருக்கவில்லை..?? இந்த இரண்டு வாரங்களாக நீ இருக்கவில்லை..?' என்று கேள்வி எழுப்ப, அசோக்கின் மூளையை அந்த உண்மை பலமாக அறைந்தது..!! அவனுடைய மூளை கேட்ட அந்த கேள்வியால் அசோக் ஸ்தம்பித்து போனான்..!! 'ஆமாம்.. உண்மைதானே..?? இந்த இரண்டு வாரங்களாக வேறு எந்தப்பெண்ணை பற்றிய எண்ணமும் துளி கூட இல்லாமல்தானே நான் இருக்கிறேன்..?? எந்த நேரமும் இந்த நந்தினிதானே என் மனதையும் மூளையையும் அடைத்திருக்கிறாள்..?? அலுவலகத்தில் கூட பல நேரங்களில் எந்த வேலையும் ஓடாமல், அவளைப் பற்றிதானே சிந்தித்துக் கொண்டிருந்தேன்..?? அவளுடைய சந்தோஷத்தை எப்படி அவளிடம் மீட்டு கொடுப்பது என்றுதானே எண்ணிக்கொண்டிருந்தேன்..?' 'அப்படியானால்.. அப்படியானால்.. வேறு பெண்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமோ..?? ஒருத்தியின் இதயம் போதுமென்று.. என்னையும் அறியாமல் என் மனம் அவள் பக்கம் தன் வசமிழக்கிறதோ..?? இது காதலா..?? என்ன மாதிரியான உணர்வு இது..?? ஆறு வருடங்களுக்கு முன்பு.. எனக்கு அவள் மீதிருந்த காதல் உணர்வுக்கும்.. இந்த உணர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனவே..?? எது காதல்..?? இதுவா.. அதுவா..??' அசோக்கால் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் நந்தினி தன் மனதில் ஆழமாக ஊடுருவி விட்டாள் என்று மட்டும் தெளிவாக புரிந்தது. அவளுடைய நினைவை சுமந்திருந்தால், வேறு பெண்கள் இல்லாமல் இருப்பது சாத்தியமே என்று அறிந்து கொண்டான். 'நந்தினி.. நந்தினி.. நந்தினி..' என்றே அவனுடைய மனம் கும்மாளமிட்டுக் கொண்டிருக்க, காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை நோக்கி மிதமான வேகத்தில் செலுத்தினான். அவனுடைய தலைக்கு மேலிருந்த மிரரை சற்றே திருப்பி தன் முகத்தை பார்த்தான். அவனுடைய முகம் முழுவதிலும் ஒரு வித குழப்பம் கொப்பளிப்பதை காண முடிந்தது. ஆனால் அந்த குழப்பத்தினூடே, ஒரு புதுவித சந்தோஷம் ஜிவ்வென்று ஓடுவதையும் அவனால் உணர முடிந்தது..!! அன்று வீட்டுக்குள் நுழைந்ததுமே, எதிர்ப்பட்ட தன் மனைவியை அவன் பார்த்த பார்வையில் நிறைய வித்தியாசமிருந்தது. அத்தனை நாளைய இறுக்கம் தளர்ந்து ஒரு பரிவும், ஸ்னேஹமும் அந்த பார்வையில் நிறைந்திருந்தது. ஆனால் அவன் மீது கோபம் இன்னும் குறையாமல் இருந்த நந்தினிக்குத்தான், அந்த பார்வையில் இருந்த மாறுதலை கவனிக்க நேரம் இல்லை. கணவன் தன்னையே குறுகுறுவென பார்க்க, இவளோ முகத்தை வெடுக்கென வெட்டிக்கொண்டு நகர்ந்தாள். அன்று இரவு.. அவர்களது படுக்கை அறையில்.. இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில்.. கட்டிலின் விளிம்பில் குப்புறப்படுத்திருந்த அசோக்.. கீழே தரையில்.. களைத்துப் போய் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தன் மனைவியையே.. கண்கொட்டாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்..!! மந்தமான வெளிச்சத்திலும் பொன்னென ஜொலிக்கும் அவளுடைய அழகை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்..!! மனதுக்குள்ளேயே அவளுடன் உரையாடினான்..!! 'ஹேய்.. நந்தினி.. இன்னைக்கு நெறைய வேலையோ..?? இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்குற..?? எனக்கு தூக்கம் போயிடுச்சுடி..!! ரெண்டு வாரமா உன் நெனைப்பாவே இருக்கு..!! நான் உன்னை அவ்வளவு காயப்படுத்தினப்புறமும்.. என் மேல உனக்கு அவ்வளவு காதலா..?? உன் தங்கச்சி அப்படி சொல்றா..?? நெஜமாவா..?? நீ நடந்துக்குறதுலாம் பாத்தா.. என்னால அதை நம்ப முடியலை..!! இருந்தாலும்.. அவ சொன்னது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. அது ஏன்னு எனக்கே புரியலை..!! உன்கிட்ட பேசணும் நந்தினி.. மனசு விட்டு நெறைய பேசணும்..!!' திடீரென விழிப்பு வந்து இமைகளை பிரித்த நந்தினி, கட்டிலின் மேலிருந்து தன் கணவன் கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்ததும், சற்றே ஆச்சரியமுற்றாள். 'என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு..?' என்பது போல அசோக்கையே சில வினாடிகள் குழப்பமாக பார்த்தாள். மனைவி விழித்துக் கொண்டதை அறிந்ததும், அசோக் படக்கென அந்தப்பக்கமாய் புரண்டு படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்த நந்தினி, பின்னர் போர்வையையும் இமைகளையும் இழுத்து போர்த்தி விட்டு தூங்க ஆரம்பித்தாள். அடுத்த நாள் காலை.. அசோக் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். உடைகளை அணிந்து முடித்திருந்தவன், கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு, அந்தக்கண்ணாடி பிரதிபலித்த தனது பிம்பத்தையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் நந்தினி அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கின் குளிர் கண்ணாடியை கையில் எடுத்து வந்திருந்தவள், அதை டேபிள் மீது வைத்துவிட்டு, "உங்க சன் க்ளாஸ்.." என்று இறுக்கமான குரலில் சொன்னாள். "தேங்க்ஸ் டியர்.." அசோக் திரும்பி குறும்பாக சொன்னான். நீண்ட நாளுக்கப்புறம் அவனுடைய குறும்பு நந்தினிக்கு வித்தியாசமாக தோன்ற, ஒருமுறை கணவனை ஏறிட்டு பார்த்தாள். அவனுடைய கண்களில் தெரிந்த குறும்பின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்புறம் அவனுடைய உடை அலங்காரத்தை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டவள், குறுகுறுப்புடன் கேட்டாள். "என்ன.. இன்னைக்கு ஆபீஸுக்கே ஜீன்ஸ், டி-ஷர்ட்ல போறீங்க..?" "ஏன்.. போகக்கூடாதா..?" "புதுப்பழக்கமா இருக்கேன்னு கேட்டேன் சாமீ..!! நீங்க ஜீன்ஸ்ல போங்க.. இல்லனா ஒண்ணுமே போடாம கூட போங்க.. எனக்கு என்ன..?" வெடுக்கென சொல்லிவிட்டு நந்தினி நகர முயல, அசோக் எட்டி அவளுடைய வலது கையை, தனது இடதுகையால் பற்றினான். அதை எதிர்பாராத நந்தினி, 'ப்ச்.. கையை விடுங்க..' என்று வெறுப்பாக சொன்னவாறே, அவளுடைய கையை உதறி அவனுடைய பிடியில் இருந்து மீள முயன்றாள். ஆனால் அவனுடைய பிடியோ மிகவும் வலுவாக இருக்க, அவளால் விலகிக்கொள்ள முடியவில்லை. இயலாமையும் எரிச்சலுமாய் சொன்னாள். "ஐயோ.. விடுங்கப்பா.. ப்ளீஸ்.." அசோக் பிடித்த பிடியை விடவில்லை. அவனுடைய வலுவான பிடியில் சிக்கியிருந்த, வாழைத்தண்டு போன்ற வழவழப்பான நந்தினியின் கையை, அப்படியே அவளுடைய பின்னுக்கு வளைத்து, அவளை தன்னை நோக்கி இழுத்தான். இப்போது நந்தினி அசோக்கிற்கு எதிரே, அவனுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்தாள். அவளுடைய வலது கை பின்பக்கமாக வளைத்து பிடிக்கப்பட்டிருக்க, அவளது மார்புகள் ரெண்டும் அசோக்கின் நெஞ்சில் மெத்தென்று அழுந்தி, உரசிக்கொண்டிருந்தன. அசோக் நந்தினியின் முகத்தை குறும்பாக பார்த்துக்கொண்டிருக்க, அவளோ அசோக்கின் முகத்தை வெறுப்பாகவே பார்த்தாள். இருவருடைய பார்வைகளும் ஒன்றோடொன்று மோதி சண்டையிட, அவர்கள் விட்ட அனல் மூச்சு ஒன்றோடொன்று மோதி ஒன்று கலந்தன. நந்தினியின் உதாசீனத்தால் வந்த கோபமும், அவள் மீதிருந்த ஆசையும் ஒன்று கலந்த மாதிரியாக அசோக் சொன்னான். "ரொம்ப திமிருடி உனக்கு..!!" "ம்ம்..?? உங்களை விடவா..??" நந்தினி படக்கென சொன்னாள். "எனக்கு என்ன திமிரு.. நானா பேச வர்றப்போலாம் மூஞ்சை சிலுப்பிக்கிட்டு ஓடுறேன்..?? பாக்குறப்போலாம் ஏதோ அருவருப்பான பிராணியை பாக்குற மாதிரி பாக்குறேன்..??" அசோக் பற்களை கடித்தவாறு கேட்க, "நீங்க செஞ்ச காரியத்துக்கு வேற என்ன பண்ணுவாங்களாம்..??" நந்தினியும் சூடாக திருப்பிக் கொடுத்தாள். "இங்க பாரு.. நான் வேணுன்னு அப்படி பண்ணல.. அது ஜஸ்ட் ஆக்சிடன்ட்… அதுக்கும் நீதான் காரணம்..!!" "நானா..?? நான் என்ன பண்ணுனேன்..??" நந்தினி புருவத்தை சுருக்கியவாறே கேட்க, அசோக் இப்போது அவளது உதடுகளை வெறித்தவாறே கேலியான குரலில் சொன்னான். "ம்ம்ம்.. அழகான இந்த லிப்சை அவ்ளோ க்ளோசப்புல உன்னை யாரு காட்ட சொன்னா..?? அதுவும் ஜீராலாம் ஊத்தி..!! அதை பாத்து எனக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. கிஸ் பண்ணிட்டேன்..!!" "ம்க்கும்.. பண்றதையும் பண்ணிட்டு பழியை என் மேல தூக்கி போடுறீங்களா..??" "உன் மேலலாம் எதையும் தூக்கி போடலை.. உன்கிட்ட கொஞ்சம் அதை பத்தி பேசணும்னு சொல்றேன்..!!" "பேசுங்க.. யாரு வேணான்னா..? எது பேசுறதா இருந்தாலும்.. மொதல்ல என் கையை விட்டுட்டு பேசுங்க..!!" "நீதான் பேச வர்றப்போலாம்.. வெடுக்குனு கடிச்சு வச்சுட்டு ஓடுறியே..?? அதான்.. இன்னைக்கு உன்னை இப்படியே புடிச்சு வச்சுக்கிட்டு.. நான் சொல்ல நெனச்சதெல்லாம் சொல்லிட போறேன்..!!" "ப்ச்.. கை வலிக்குது அசோக்.. விடுங்க.. ப்ளீஸ்..!!" "ம்ஹூம்..!! நீ ஓடிடுவ..!!" "இல்ல.. ஓடலை.. கையை விடுங்க..!! ப்ளீஸ்..!!" நந்தினி கெஞ்சலாக சொல்ல, அசோக் மெல்ல தன் பிடியை தளர்த்தினான். அவளுடைய கையை விடுவித்துவிட்டு, அவளது கண்களையே கூர்மையாக பார்த்தான். அவ்வளவு நேரம் பின்புறமாக வளைக்கப்பட்டிருந்த அவளது கையை, நந்தினி முன்பக்கமாக கொண்டு வந்தாள். அவனுடைய வலுவான பிடியில் சிக்கி, வலியெடுக்க ஆரம்பித்திருந்த வலது கையை, இன்னொரு கையால் மெல்லமாய் மசாஜ் செய்து கொடுத்தாள். கணவனை ஏறிட்டு சற்றே இறுக்கம் தளர்ந்த குரலில் சொன்னாள். "சொ..சொல்லுங்க.. என்ன விஷயம்..?" "நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கோவப்படாம கேக்கணும்.." "கேக்குறேன்.. சொல்லுங்க.." அசோக் இப்போது சற்று நிதானித்தான். நந்தினியின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தவன், அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே ஆரம்பித்தான். "அன்னைக்கு .. மொட்டை மாடில.. நான் ஏன் அப்படி பண்ணினேன்னு எனக்கே தெரியலை நந்தினி..!!" "அதான் தெள்ளத்தெளிவா அன்னைக்கு ஒரு காரணம் சொன்னீங்களே..?" "இல்ல.. அ..அது.. நான் ஒரு கப்ஃயூஷன்ல அப்படி சொல்லிட்டேன்..!!" "ஓ.." "ஆக்சுவலா.. ரெண்டு வாரமா.. அதையேதான் என் மனசுல போட்டு கொழப்பிட்டு இருக்கேன்..!! உன்கிட்ட அதைப் பத்தி பேசணும்னு நெனச்சப்போலாம்.. நீ வீம்பு பண்ணிட்டு ஓடிட்ட..!!" "அதான் இப்போ கேக்குறேனே.. சொல்லுங்க..!!" "ம்ம்ம்.. நேத்து நைட்டு கார்ல வீட்டுக்கு வந்துட்டு இருக்குறப்போ.. உன்.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாக்கெட்டில் கிடந்த அவனுடைய செல்போன் 'விர்ர்ர்ர்... விர்ர்ர்ர்...' என்று பதறியது. அவன் பேச்சை நிறுத்திவிட்டு பாக்கெட்டுக்குள் கைவிட்டு செல்போனை எடுத்துப் பார்த்தான். 'கற்பு காலிங்..!!' என்றது டிஸ்ப்ளே..!! "ஒரு நிமிஷம் நந்தினி.." என்று நந்தினியிடம் சொன்னவன், காலை பிக்கப் செய்து, "ஹாய் கற்பு.. குட்மார்னிங்..!!" என்றான் உற்சாகமாய். "குட்மார்னிங் டா..!!" அடுத்த முனையில் கற்பகம் என்று தெரிந்ததுமே நந்தினியிடம் ஒரு வித எரிச்சல். 'ப்ச்..' என்று சலிப்பாக சொன்னவாறு முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அதைக் கவனியாத அசோக் செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். "என்னாச்சு கற்பு.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..?" "சொல்றேன்.. நீ இப்போ எங்க இருக்குற..? ஆபீஸுக்கு கெளம்பிட்டியா..??" "இன்னும் இல்ல.. ஏன்..?" "போற வழில என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணிக்க முடியுமா..?" கற்பகம் கெஞ்சலாக கேட்க, "ம்ஹூம்.. என்னால முடியாதுப்பா..!!" அசோக் குறும்பாக மறுத்தான். "ஹேய்.. ப்ளீஸ்டா.. ரொம்ப லேட்டாகிப்போச்சு..!!" "ஏன்..?? என்னாச்சு..??" "ம்ம்.. இப்போத்தான் எந்திரிச்சேன்.. மூஞ்சில வெயில் அடிக்கிறது கூட தெரியாம இவ்வளவு நேரம் நல்லா தூங்கிருக்கேன்..!!" "ஹாஹா..!! அடிப்பாவி.. ஒரு கல்யாணம் ஆன குடும்பப்பொண்ணு பேசுற மாதிரியா பேசுற..??" அசோக் கற்பகத்திடம் சிரிப்பாக சொல்ல, நந்தினி இப்போது அசோக்கின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தாள். அசோக் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்த முனையில் கற்பகம் என்ன பேசியிருப்பாள் என்று இவளாகவே கற்பனை செய்துகொண்டாள். கற்பகத்தின் மீது ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் நந்தினியின் கற்பனை, எந்தமாதிரி இருந்திருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள். இவளுடைய கொதிப்பை அறியாத இருவரும், இயல்பாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். "என்னடா பண்றது.?? என்னைக்கும் அவர்தான் எழுப்பி விடுவாரு.. இன்னைக்கு அவர் வேற இல்லையா.. நல்லா தூங்கிட்டேன்..!!" "ஓ.. உன் புருஷன் ஊர்ல இல்லையா..??" - நந்தினி இப்போது அசோக்கை எரித்துவிடுவது போல பார்த்தாள். "இல்லடா.. வெளியூர் போயிருக்காரு..!!" "ம்ம்ம்.. ஓகே கற்பு.. நான் இப்போ இங்க இருந்து கெளம்பிடுவேன்..!!" "கொஞ்சம் பொறுமையாவே வாடா.. நான் இப்போதான் குளிக்கவே போறேன்..!!" "சரி சரி.. குளிச்சுட்டு ரெடியா இரு.. பிஃப்டீன் மினிட்ஸ்தான் உனக்கு டைம்..!!" அசோக் பேசிக்கொண்டிருக்க, நந்தினி இப்போது பொறுமை இழந்தாள். அவன் கற்பகத்திடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் நந்தினியின் சந்தேகத்துக்கு தூபம் போடுவதாகவே இருந்தன. அவ்வளவு நேரம் அவனையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது 'ச்சை.. இது திருந்தாத கேஸு..!!' என்று மனதுக்குள்ளேயே அசோக்கை திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள். அசோக்கோ நந்தினி சென்றதை கவனியாது, மறுமுனையில் கற்பகம் பேசியதற்கு காது கொடுத்திருந்தான். "ஹேய்.. கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும்.. பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ணுடா.. விட்டுட்டு போய் கழுத்தறுத்துடாத..!!" "ஹாஹா..!! ஓகே.. வெயிட் பண்ணுறேன்.. ஆனா ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுடாத..!!" "இல்ல இல்ல.. சீக்கிரம் வந்துடுவேன்..!!" "சரி கற்பு.. வா.. வெயிட் பண்ணுறேன்..!!" "ரொம்ப தேங்க்ஸ்டா..!!" "இட்ஸ் ஓகே கற்பு.. நீ கெளம்பு.. பை..!!" காலை கட் செய்துவிட்டு திரும்பிய அசோக், நந்தினியை அங்கே காணாமல் ஒருகணம் திகைத்தான். அப்புறம் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். 'எங்கே போய் விட்டாள்..?' என்று மனதில் கேள்வியுடன், ஹால் கிச்சன் எல்லாம் சென்று தேடிப்பார்த்தான். நந்தினியை எங்கும் காணவில்லை. இப்போது அசோக்கிடம் ஒரு எரிச்சல் வந்து தொற்றிக் கொண்டது. 'ச்சே.. என்ன இவள்..?? என்ன நினைத்திருக்கிறாள் இவள் மனதில்..?? இப்படி என்னை உதாசீனம் செய்கிறாளே..?? மனம் விட்டு பேச நினைப்பதை காது கொடுத்து கேட்க கூட மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்..?? இவளுடைய தங்கை இவளைப் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதானா..?? உள்ளத்தில் என்மீது காதலில் இருப்பவள் இப்படி எல்லாம் செய்வாளா..?? இல்லை இல்லை.. இவளுக்கு என் மீது காதலும் இல்லை.. ஒரு மண்ணும் இல்லை..!! நெஞ்சு நிறைய வெறுப்புத்தான் இருக்கிறது..!! ச்சே..!!!' அசோக் கடும் எரிச்சலுடன் ஆபீஸுக்கு கிளம்பி சென்றான். அவன் அவளை வீட்டுக்குள் தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நந்தினி பால்கனிக்கு சென்று, தனிமையில் நின்று, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் என்பது அவனுக்கு தெரியாது. அன்று மதியம் நந்தினி வழக்கம் போல அசோக்கிற்கு சாப்பாடு கொண்டு செல்ல ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். சமைத்த உணவை ஒரு ஹாட்பாக்ஸில் வைத்து மூடி, பிறகு அந்த ஹாட்பாக்ஸை ஒரு கூடையில் வைத்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் நின்றுகொண்டிருந்த ராமண்ணாவிடம், "ம்ம்.. கெளம்பலாம் ராமண்ணா.." என்றாள். "இரும்மா.. ஐயாவும் வர்றேன்னு சொன்னாரு.." ராமண்ணா சொல்லவும் நந்தினி அங்கு கிடந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள். மஹாதேவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். மஹாதேவன் வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் ஆபீஸுக்கு செல்வார். பெரும்பாலும் காலையிலேயே சென்று விடுவார். மதியம் திரும்பி விடுவார். சில நேரங்களில்தான் இந்த மாதிரி மதியம் ஆபீஸுக்கு செல்வது. அவ்வாறு செல்கையில் நந்தினியுடன் சேர்ந்தே சென்று விடுவார். அசோக் சாப்பிட்டதும் நந்தினி காரில் திரும்பி விட, மஹாதேவன் இரவு அசோக்குடன் வீடு திரும்புவார். ஒரு இரண்டு நிமிடங்களிலேயே மஹாதேவன் வந்துவிட, மூவரும் காரில் கிளம்பினார்கள். ராமண்ணா காரை செலுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே மஹாதேவன் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் நந்தினி. கார் மிதமான வேகத்தில் அடையாறு நோக்கி சென்றுகொண்டிருக்க, மஹாதேவன் மெல்ல மருமகளிடம் பேச்சு கொடுத்தார். "அம்மா, தங்கச்சிலாம் எப்படிம்மா இருக்காங்க..?" "ம்ம்.. நல்லாருக்காங்க மாமா.." "அம்மா செக்கப்புக்குலாம் ஒழுங்கா போறாங்களா..?" "போ..போறாங்க.." "ம்ஹ்ம்.. இங்க வந்து நம்ம கூடயே இருக்கலாம்.. கவனிச்சுக்க ஆளு இருக்கும்.. சொன்னா உங்க அம்மா கேக்க மாட்டேன்றாங்க.." "இல்ல மாமா.. அது அப்பா வாழ்ந்த வீடு.. அதை விட்டுட்டு வர அம்மாவுக்கு இஷ்டம் இல்ல..!!" "ம்ம்.. புரியுதும்மா.. அதுதான் நானும் ரொம்ப கட்டாயப் படுத்தலை..!! ம்ஹ்ம்.. அப்புறம்.. நம்ம அசோக் ஐயா என்ன சொல்றாரு..?" மஹாதேவனின் கேள்வி திடீரென வேறு பக்கமாக பாய, நந்தினி குழம்பினாள். "எ..என்ன சொல்றார்னா..? பு..புரியலை மாமா.." "ஹாஹா.. அவனை மாதிரியே நீயும் நடிக்காதம்மா.. உங்களுக்குள்ள ஏதோ சண்டைனு எனக்கு புரியுது.. ஆனா எதுவுமே இல்லாத மாதிரி ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறீங்க..!! ஆனா நீங்க இப்படி இருக்குறதை பாத்து.. எங்களுக்குத்தான் தெனமும் ரொம்ப கவலையா இருக்கு..!!" "ஐயோ.. நீங்க கவலைப்படுற அளவுக்குலாம்.. எங்களுக்குள்ள ஒன்னும் பெரிய சண்டை இல்ல மாமா.. இது சும்மா.. சின்னதா ஒரு மனஸ்தாபம்..!!" "ம்ம்ம்.. புருஷன் பொண்டாட்டின்னா இந்த மாதிரி மனஸ்தாபம் வர்றது சகஜம்தான்..!! அது சின்னதோ பெருசோ.. அப்பப்போ அதை மனசு விட்டு பேசி தீத்துடனும்.. நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசாமலே இருந்தா.. அந்த விரிசல் பெருசாகிட்டேதான்மா போகும்..!! நான் சொல்றது புரியுதா..??" "ம்ம்.. புரியுது மாமா.." "அவனுக்கு கொஞ்சம் புடிவாதம் ஜாஸ்தி.. நீதான் அதை பேலன்ஸ் பண்ற மாதிரி நடந்துக்கனும்.. அவன்கிட்ட நீ பணிஞ்சு போகணும்னு அவசியம் இல்ல.. அதே நேரம் பிரச்னையை முத்த விடுறதும் ரொம்ப தப்பு..!!" "ம்ம்.." "எதை நெனச்சும் நீ கவலைப்பட வேணாம்மா.. என் சப்போர்ட் எப்போவும் உனக்குத்தான்..!! சரியா..??" "ம்ம்.. சரி மாமா.." அப்புறம் மஹாதேவன் ராமண்ணாவிடம் பேச ஆரம்பித்து விட்டார். நந்தினியோ மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். தங்களுக்குள்ளான பிரச்னையால் சுற்றி இருப்பவர்களை கவலை கொள்ள செய்வது தவறு என்று புரிந்தது. மஹாதேவன் சொல்வது மாதிரி பிரச்னையை முற்ற விடுவதும் தவறுதான். அசோக் மனம் விட்டு பேச முன்வரும்போதேல்லாம் அவனை காயப்படுத்தி அனுப்பியதை எண்ணி, அவளையே அவள் கடிந்து கொண்டாள். இன்று இரவு அவளாகவே சென்று அவனிடம் பேசி பிரச்சினை பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
29-05-2020, 01:57 PM
ஆபீஸை அடைந்தார்கள். காரை பார்க் செய்த ராமண்ணா காருக்குள்ளேயே அமர்ந்து கொள்ள, மஹாதேவனும் நந்தினியும் மட்டும் காரை விட்டு இறங்கி ஆபீஸுக்குள் நுழைந்தார்கள். அசோக் இருக்கும்போது கூட ஆபீஸில் அவ்வப்போது சிரிப்பொலியையும், வெட்டி அரட்டையையும் கேட்க இயலும். ஆனால் மஹாதேவன் வந்துவிட்டால் ஆபீஸே சைலன்ட் ஆகிவிடும். ஆபீஸ் வேலையை தவிர வேறெந்த வேலையை பார்க்கவும் யாரும் துணிய மாட்டார்கள். அன்றும் அப்படித்தான்.. அவரை கண்டதும் ஆபீஸே கப்சிப் ஆனது.. எழுந்து நின்று வணக்கம் சொன்னது..!!
"குட் ஆஃப்டர்நூன் ஸார்.." எதிரே வந்த கற்பகமும் அவருக்கு வணக்கம் சொன்னாள். "குட் ஆஃப்டர்நூன்..!! உங்க எம்.டி இருக்காராம்மா..??" "ஆங்.. இருக்காரு சார்.." முகம் முழுவதும் மலர்ச்சியாய் சொன்ன கற்பகத்தை, மஹாதேவன் ஒரு புன்னகையுடனே கடந்து செல்ல, அவருக்கு பின்னால் வந்த நந்தினி ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தவாறே கடந்து சென்றாள். கதவை உள்ளே தள்ளி, இருவரும் அசோக்கின் அறைக்குள் நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் உள்ளே கண்ட காட்சியில் உச்ச பட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகி, அப்படியே உறைந்து போய் நின்றார்கள். அத்தியாயம் 25 அடையாறு ஆபீஸ். அசோக் அவனது அறையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பாக திறந்திருந்த மடிக்கணிணியில் அந்த மாத வங்கிக் கணக்கு விவர அறிக்கையை வாசித்து சரிபார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் டேபிளில் இருந்த இன்டர்காம் கிணுகிணுத்தது. பார்வையை திருப்பி டிஸ்ப்ளே பார்த்தவன் ரிஷப்ஷனிஸ்ட் வஸந்தி அழைக்கிறாள் என்று புரிந்து கொண்டான். ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, "சொல்லு வஸந்தி.." என்றான். "ஸார்.. உங்களை பாக்க டெய்ஸின்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.." "டெய்ஸியா..??" அசோக் புருவத்தை சுருக்கினான். "யா.. இன்டர்வ்யூக்கு வர சொல்லிருந்தீங்களாம்.. கைல உங்களோட பிசினஸ் கார்ட் வச்சிருக்காங்க.." வஸந்தி சொல்ல அசோக் இப்போது நெற்றியை கீறிக்கொண்டான். 'யார் அது டெய்ஸி..?? அவளை எப்போது நான் இன்டர்வ்யூக்கு வர சொன்னேன்..?? எனது பிசினஸ் கார்ட் வேறு வைத்திருப்பதாக சொல்லுகிறாளே..??' ஒரு ஐந்தாறு வினாடிகள் குழப்பமாக யோசித்த அசோக், அப்புறம் "சரி உள்ள வர சொல்லு.." என்றான். டேபிள் மீதிருந்த மடிக்கணினியை மூடி ஓரமாக வைத்தான். யார் அந்த டெய்ஸி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அறைக்கதைவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு அரை நிமிடத்திலேயே அந்த கதவு திறந்தது. புன்னகை வழியும் முகத்துடன் உள்ளே நுழைந்தவளை பார்த்த அசோக், மெலிதாய் ஒரு அதிர்ச்சிக்கு போனான். அப்புறம் அந்த அதிர்ச்சி உடனே சலிப்பாய் மாறியது. அவள்.. அந்தப்பெண்.. நான்ஸி..!! தன் உடலை மூலதனமாக நம்பி, எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி, சென்னையில் வந்து களம் இறங்கியவள்..!! அசோக்கிற்கு சுகமாக நகம் வெட்டி விட்டவள்..!! வந்த முதல்நாளே அவனிடம் காதல்மொழிகளை உளறிக்கொட்டி, பிறகு அவனால் புறக்கணிக்கப்பட்டவள்..!! இவள் எங்கே இங்கே..?? மனதில் இருந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு, புன்னகையுடனே அசோக் அவளை வரவேற்றான். "ஹேய்.. நான்ஸி.." "ஹாய் அசோக்.. எப்படி இருக்கீங்க..?" "ம்ம்.. நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்குற..?" "நானும் நல்லா இருக்கேன்..!!" "டேக் யுவர் ஸீட்.." அசோக் எதிரே கிடந்த சேரை நோக்கி கைநீட்டினான். "தேங்க்ஸ்.. என்னை எதிர்பார்க்கலைல..? ஹாஹா..!!" அவள் சேரில் அமர்ந்துகொண்டே சிரிப்புடன் கேட்டாள். "ம்ஹூம்.. சத்தியமா எதிர்பார்க்கலை..!! இந்த வஸந்தியோட வாயில வசம்பை வச்சுத்தான் தேய்க்கணும்.. நான்ஸியை டெய்ஸின்னு சொல்லிருக்கா..!!" "ஹாஹா.. அவ மேல தப்பு இல்லைங்க.. நான்தான் பேரை மாத்தி சொல்லிட்டேன்.. அதுக்காக ஸாரி கேட்டுக்குறேன்..!!" "ஓ..!! பேரை எதுக்கு மாத்தி சொன்ன..?? உன் உண்மையான பேரை தெரிஞ்சு அவ என்ன பண்ண போறா..??" "ஐயோ.. நான் பேரை மாத்தி சொன்னது அவகிட்ட இல்ல.. அன்னைக்கு உங்ககிட்ட..!!" அவள் அசோக்கிற்கு பல்பு கொடுக்க, "என்னது...???" அசோக்கின் முகம் அஷ்ட கோணலாகியது. "ம்ம்.. என் உண்மையான பேர் டெய்ஸிதான்..!! அன்னைக்கு உங்ககிட்ட நான்ஸின்னு மாத்தி சொல்லிட்டேன்.." "ஓஹ்.. ஏன் அப்படி செஞ்ச..??" உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு அசோக் கேட்டான். "என்னை மாதிரி பொண்ணுங்க.. வெளில போறப்போ அந்த மாதிரி புதுசா ஏதாவது பேர் வச்சுக்குறது சகஜம்தான..?? உங்களுக்கு தெரியாததா..?? உண்மையான பேர்லயே அந்த மாதிரி தொழில்லாம் பண்ண முடியுமா..??" "ம்ம்ம்.. வெவரந்தான்..!! பர்ஸ்ல இருந்து பிசினஸ் கார்ட்லாம் வேற சுட்டிருப்ப போல இருக்கு..??" "பணத்தை சுடலைல..?? அந்த அளவுக்கு சந்தோஷப்பட்டுக்கோங்க.. ஹாஹா..!!! உங்க கார்ட் சும்மா இருக்கட்டுமேன்னு எடுத்து வச்சேன்..!! நீங்க மட்டும்.. போறவளுகளை ஃபோட்டோ புடிச்சு ஆல்பம் போட்டு வச்சுக்குறது இல்லையா..?? அந்த மாதிரி..!!" "ம்ம்.. நைஸ் ஹாபி..!! அப்புறம்.. என்ன விஷயமா வந்தேன்னு சொல்லவே இல்ல..??" "அதான் அந்த ரிஷப்ஷனிஸ்ட்.. அவ பேர் என்ன..? ஆங்.. வசம்பு வஸந்தி.. அவ சொன்னாளே..?? இன்டர்வ்யூக்கு வந்திருக்கேன்..!!" "ஹாஹா.. எங்க கம்பெனில இன்டர்வ்யூன்னு நாங்க ஒன்னும் அட்வர்டைஸ்மன்ட் கொடுக்கலையே..?" "ஹாஹா.. ஆனா உங்க கம்பெனில மார்கெட்டிங் மேனேஜர் போஸ்ட் காலியா இருக்குன்னு எனக்கு தெரியுமே..??" "ஓ.. வெளில விசாரிச்சியா..??" "யெஸ்..!! நான் சொன்னது உண்மைதான..?" "ம்ம்.. உண்மைதான்..!! எங்க மார்கெட்டிங் மேனேஜர் போன மாசம் திடீர்னு ரிஸைன் பண்ணிட்டாரு.. அவரு வேலையையும் சேர்த்து இப்போ நான்தான் கவனிச்சுக்குறேன்..!!" "இனிமே நீங்க அப்படி கஷ்டப் படவேணாம் அசோக்.. அந்த மேனேஜர் வேலையை இனி நான் பாத்துக்குறேன்..!!" "ஹாஹா.. என்ன வெளையாடுறியா..?" "இல்ல.. ஐ'ம் சீரியஸ்..!! ப்ளீஸ் அசோக்.. எனக்கு எப்படியாவது இந்த வேலையை போட்டு கொடுங்க.. ஐ நீட் திஸ் ஜாப் வெரி பேட்லி.. ப்ளீஸ்..!!" "ஏன்.. ஏற்கனவே பாத்துட்டு இருந்த வேலை என்னாச்சு..??" "அந்த அட்வர்டைசிங் ஏஜன்சியா..?? அவங்களுக்கு நான் அந்தமாதிரி பொண்ணுன்னு தெரிஞ்சு போச்சு.. ஃபயர் பண்ணிட்டாங்க.. பாவிப்பயலுக..!!" "சரி.. ஃபயர் பண்ணுனா பண்ணிட்டு போறாங்க.. உனக்குத்தான் கைவசம் தொழில் இருக்கே.. ஸாரி.. உடம்புவசம்..!!" "ஹாஹா..!! அது என்ன தெனமுமா போறேன்..?? வாரத்துக்கு ரெண்டு, மூணு நாள்.. அதுவும் நைட் ஒன்லி..!! மிச்ச நேரம்லாம் வெட்டியாத்தான இருக்குறேன்..?? அதுமில்லாம.. முக்கியமான காரணம்.. எனக்கு ஒரு கவர் வேணும்.. நான் ஒரு கார்ப்பொரெட்ல வொர்க் பண்றேன்னு தெரிஞ்சா.. யாருக்கும் என் மேல சந்தேகம் வராது.. ஐ வில் ஃபீல் ஸேஃப்..!!" "ம்ம்.. புரியுது..!! ஆனா அதுக்காக நீ எங்கிட்ட கேக்குற ஹெல்ப் ரொம்ப டூ மச்னுதான் உனக்கு புரியலை..!!" "ஏன்..??" "பின்ன..?? உன்கிட்ட என்ன குவாலிபிகேஷன் இருக்கு..??" "எனக்கு நாலு வருஷம் ஒரு கார்ப்பொரெட்ல வொர்க்பண்ணுன எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அசோக்.." "என்ன பண்ணுன அங்க..??" "அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மன்ட்ல.." "ஒரு அட்வர்டைசிங் கம்பெனில அக்கவுன்ட் கிறுக்குனதுக்கும்.. என் கம்பெனில மார்க்கெட்டிங் மேனேஜர் வேலைக்கும்.. என்ன சம்பந்தம்..?? இட்ஸ் நாட் அன் ஈஸி ஜாப்.. இதுக்கு நெறைய திறமை வேணும் ..!!" "ம்ம்ம்.. எனக்குள்ள என்னென்ன திறமை ஒளிஞ்சிருக்குன்னு அன்னைக்கு பாத்தீங்களே..?? மறந்துட்டீங்களா..??" டெய்ஸி திடீரென தனது குரலை குழைவாகவும் போதையாகவும் மாற்றிக்கொண்டு சொன்னாள். சொன்னவள்.. அசோக்கை ஒரு குறும்புப்பார்வை பார்த்துக்கொண்டே.. தனது கைகள் இரண்டையும் டேபிள் மீது பரப்பிக்கொண்டு.. கொஞ்சமாய் குனிந்து.. அவள் அணிந்திருந்த டி-ஷர்ட்டுக்குள் அளவுக்கதிகமாய் புடைத்திருந்த.. அவளது பருத்த மார்புகளை டேபிள் விளிம்பில் பதித்தாள்.. வேண்டுமென்றே சற்று அழுத்தம் கொடுத்தாள்..!! அவள் அணிந்திருந்தது ஒரு லோ நெக் டி-ஷர்ட்..!! அந்த மாதிரி அவள் டேபிளை முட்டி அழுத்தம் கொடுக்கவும்.. அதுவரை உள்ளடங்கிப் போயிருந்த.. திமுதிமுவென்ற அவளது மார்புக்கலசங்கள் ரெண்டும்.. குபுக்கென்று விம்மிக்கொண்டு டி-ஷர்ட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தன..!! அடர் மஞ்சள் நிற ஆடைக்குள் இருந்து.. வெளியே எட்டிப்பார்க்கும் வெளிர் மஞ்சள் நிற அங்கங்கள்.. படுகவர்ச்சியாக காட்சியளித்தன..!! அசோக் உதட்டில் ஒரு மெலிதான புன்னகையுடனே, அவளது மார்புத்திமிறலை சில வினாடிகள் ரசித்தான். அப்புறம் அந்த மதர்த்த மார்புகள் மீதிருந்து பார்வையை நகர்த்தாமலே, சற்றே கிண்டலான குரலில் கேட்டான். "ஓ.. இதுதான் அந்த திறமையா..??" "எஸ்.. மை அஸட்ஸ் ஆர் மை ஸ்கில்ஸ்..!! அண்ட் ஐ'ம் வெரி ஷ்யூர்.. வித் தீஸ் ஸ்கில்ஸ்.. ஐ கேன் பி எ க்ரேட் அஸட் டு யுவர் பிஸினஸ்..!!" அவள் 'வித் தீஸ் ஸ்கில்ஸ்..' எனும்போது அவளது பார்வை ஒருமுறை தாழ்ந்து, அவளுடைய பிதுங்கிய மார்புகளை படக்கென பார்த்து திரும்பியது. அசோக் அதையும் கவனித்தான். இன்னும் கிண்டல் தொனிக்கும் குரலிலேயே சொன்னான். "ம்ம்ம்ம்.. இன்ரஸ்டிங்கா பேசுற.. பட் ஐ'ம் நாட் இம்ப்ரஸ்ட்..!!" "வொய்..???" அவள் அவனை குழப்பமாக பார்த்தாள். "வாட் வொய்..?????" "சீரியஸ்லி அசோக்.. உங்களுக்கு பெரிய பெரிய கான்ராக்ட்ஸ் கெடைக்கிறதுக்கு நான் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருப்பேன்.. ஐ மீன்.. என்னோட அழகு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்..!! வேணுன்னா இப்படி பண்ணலாம்.. நீங்க எனக்கு ஸாலரின்னு எதுவும் தனியா தர தேவை இல்ல.. என் மூலமா வர்ற காண்ட்ராக்ட்ஸ்ல எனக்கு கொஞ்சம் ஷேர் கொடுத்திருங்க.. தேட்ஸ் எனாஃப்..!! வாட் அபவுட் எ.. ஃபைவ் பர்சன்டேஜ்..??" கேட்டுவிட்டு அவள் அசோக்கின் முகத்தையே ஆர்வமாக பார்த்தாள். அவளுடைய யோசனைக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதுதான் அவளுடைய ஆர்வம். அசோக் சில வினாடிகள் அவளது ஆர்வமான முகத்தையும், அழுந்தி விம்மிய மார்புகளையும், மாறி மாறி அமைதியாக பார்த்தான். அப்புறம்.. "இங்க பாரு நான்ஸி.." என்று அவன் ஆரம்பிக்கும்போதே, "ப்ச்.. என் பேரு நான்ஸி இல்ல.. டெய்ஸி.." அவள் சலிப்பாக இடைமறித்தாள். "ம்ம்.. நான்ஸியே நல்லாருக்கு.. டெய்ஸி ஏதோ நாய்க்குட்டி பேரு மாதிரி இருக்கு.." "தேங்க்ஸ்..!! பட் தேட்ஸ் ஓகே.. யு கால் மீ அஸ் டெய்ஸி ஒன்லி..!!" "ஓகே டெய்ஸி.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு..!!" "சொல்லுங்க.." "நான் என் பிஸினஸ்ல காண்ட்ராக்ட் பிடிக்க.. எப்போலாம் தேவை ஏற்படுதோ அப்போலாம்.. பொண்ணுகளை யூஸ் பண்றது உண்மைதான்..!! ஆனா.. அதுக்காகவே ஒருத்தியை ஹயர் பண்ணி.. இங்க ஆபீஸ்ல உக்கார வைக்க முடியாது.. அண்டர்ஸ்டாண்ட்..?? அது வேற இது வேற.. நான் எப்போவும் ரெண்டையும் போட்டு குழப்பிக்க மாட்டேன்..!! வேணுன்னா ஒன்னு பண்ணலாம்.. நீ உன் காண்டாக்ட் நம்பர் கொடுத்திட்டு போ.. தேவைப்பட்டா கூப்பிடுறேன்.. ஆனா அப்போவும் ஃபைவ் பர்சன்டேஜ்லாம் என்னால தர முடியாது.. தேட்ஸ் ரியல்லி ரியல்லி எ ஹ்யூஜ் மனி..!!" அசோக் தனது நிலைப்பாடை தெளிவாக சொல்ல, டெய்ஸி இப்போது கெஞ்ச ஆரம்பித்தாள். "ப்ளீஸ் அசோக்.. ஐ நீட் திஸ் ஜாப்..!! வேற எங்க வேலைக்கு போனாலும், எந்த நேரம் அவங்களுக்கு என்னை பத்தி தெரிய வருமோன்னு.. ஒரு பயத்தோடவே வொர்க் பண்றேன்.. உங்களுக்கு கீழ வேலை பாத்தா எனக்கு எந்த ப்ரஷரும் இருக்காது..!! ப்ளீஸ்.. என் சிச்சுவேஷனை புரிஞ்சுக்குங்க..!!" "நீ என் சிச்சுவேஷனை புரிஞ்சுக்கோ டெய்ஸி.. ப்ளீஸ்..!!" அசோக் சற்றே கடுமையாக சொல்லவும், டெய்ஸி இப்போது அமைதியானாள். அவனுடைய கண்களையே கூர்மையாக பார்த்தாள். அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவளுடய உள்மனம் பலவித கணக்கு போட்டுக் கொண்டிருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தாள். ஒருவித மயக்கும் பார்வை பார்த்தபடியே, டேபிளை சுற்றி நடந்து அசோக்கை நெருங்கினாள். அவளுடைய பேச்சிலும் இப்போது ஒரு வித போதை கலந்திருந்தது. "ஓகே அசோக்.. இந்த ஜாப் நீங்க எனக்கு தந்தா.. நான் உங்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் ஃபேவர் பண்றேன்.." "எ..என்ன..?" தன்னை நெருங்குகிற டெய்ஸியை குழப்பமாய் பார்த்தவாறே அசோக் கேட்டான். "உங்களுக்கு எப்போலாம் வேணுமோ.. அப்போலாம் நீங்க என்னை கூப்பிட்டு தொட்டுக்கலாம்..!! ஐ வில் மேக் மைசெல்ஃப் ஆல்வேஸ் அவைலபிள் பாஃர் யு.. அப்ஸல்யூட்லி ஃபார் ஜீரோ காஸ்ட்..!! ஆபீஸ் டயத்துல கூட என் சர்வீஸ் உங்களுக்கு கெடைக்கும்.. ஜஸ்ட் திங்க் பண்ணிப் பாருங்க.. இந்த டேபிள்ள... அந்த சேர்ல.. நாம ரெண்டு பேரும்..!! ம்ம்ம்..?? என்ன சொல்றீங்க..??" சொன்ன டெய்ஸி இப்போது அசோக்குக்கு எதிரே இருந்த டேபிளில் சாய்ந்து கொண்டாள். சற்றே குனிந்து அசோக் அமர்ந்திருந்த சேரின் இருபுறமும் தனது இருகைகளையும் ஊன்றிக்கொள்ள, இப்போது அவளது மார்புகள் இரண்டும் அசோக்கின் முகத்துக்கு எதிரே, வெகு நெருக்கமாக விம்மிக்கொண்டு காட்சியளித்தன. அசோக் இப்போது அவளுடைய முகத்தை ஏறிட்டு, குரலில் சற்று கடுமையை கூட்டிக்கொண்டு சொன்னான். "எனக்கு நெறைய வேலை இருக்கு டெய்ஸி.. வெளையாடாம வெளில் போ..!!" "ப்ச்.. வேலை நேரத்துல கூட என்னை உள்ள கூப்பிட்டு வெளையாடிக்கலாம்னு சொல்றேன்.. அதுவும் ஃப்ரீ ஆஃப் காஸ்ட்ல..!! இந்த ஆஃபர் உங்களுக்கு பிடிக்கலையா..??" "இங்க பாரு.. இது என் ஆபீஸ்.. என்னோட பிசினஸ் ரன் ஆகுற இடம்.. இங்க வந்து உன்னோட பிசினஸை ஓட்டலாம்னு நெனைக்காத..!! கெளம்பு..!!" "ஏன்.. ஆபீஸா இருந்தா என்ன..?? இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு ஏதாவது ரூல் இருக்கா..??" கேலியாக கேட்டவாறே அவள் டேபிளில் இருந்து நகர்ந்து, இப்போது அசோக்கின் மடி மீது அமர்ந்து கொண்டாள். அவளுடைய கைகளை அசோக்கின் கழுத்தை சுற்றி மாலையாக போட்டுக் கொண்டாள். கண்ணை சிமிட்டி குறும்பாக சிரித்தாள். அசோக் இப்போது உச்சபட்ச எரிச்சலுக்கு போனான். "ஹேய்.. சொன்னா உனக்கு புரியாதா..?? அறிவில்ல..?? எந்திரி மொதல்ல..!!" "ம்ஹூம்.. முடியாது.. என்ன பண்ணுவீங்க..?" "இப்போ எங்கிட்ட நல்லா அறை வாங்கிட்டுத்தான் நீ போகப் போற..!!" "ஹாஹா.. ரொம்ப சூடா இருக்கீங்க போல இருக்கு..? உங்களை எப்படி கூல் ஆக்கனும்ன்ற டெக்னிக் எனக்கு நல்லா தெரியும்..!!" சொன்ன டெய்ஸி ஒரு நொடி கூட தாமதிக்காமல், அசோக்கை இறுக்கி அணைத்து அவனுடைய உதடுகளை ஆவேசமாக கவ்விக் கொண்டாள். அவளுடைய செய்கையை சற்றும் எதிர்பாராத அசோக், அதிர்ச்சியில் திகைத்துக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவை தள்ளிக்கொண்டு மஹாதேவனும், நந்தினியும் உள்ளே நுழைந்தார்கள். நுழைந்தவர்கள் உள்ளே கண்ட காட்சியில் உச்ச பட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகி, அப்படியே உறைந்து போய் நின்றார்கள்.
29-05-2020, 01:58 PM
அத்தியாயம் 26
அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டதுமே டெய்ஸி, அசோக்கின் மடியில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள். வாசலில் நின்ற இருவரையும் பார்த்து திருதிருவென விழித்தாள். தந்தையையும் மனைவியையும் அத்தகைய சூழ்நிலையில் காணநேர்ந்த அசோக்கோ, அப்படியே தளர்ந்து போனான். தலையை பிடித்துக் கொண்டான். மஹாதேவனும், நந்தினியும் இன்னுமே தாங்கள் கண்ட காட்சியை நம்பமுடியாதவர்களாய் நின்றிருந்தார்கள். மஹாதேவன் தன் மகனையே எரித்துவிடுவது போல பார்த்துக் கொண்டிருக்க, நந்தினியோ விரிந்த விழிகளும், வாய் பொத்திய கையுமாக நின்றிருந்தாள் முதலில் சுதாரித்துக்கொண்டது டெய்ஸிதான்..!! அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்பது நல்லது அல்ல என்பதை உடனே புரிந்து கொண்டாள்...!! டேபிள் மீதிருந்த தனது ஹேன்ட் பேகை எட்டி எடுத்துக் கொண்டாள்..!! அதுவரை செய்ததெல்லாம் பத்தாது என்று.. "பை அசோக்.. நான் கெளம்புறேன்.. ஸீ யு லேட்டர்..!!" என்று பதட்டமாய் சொல்லிவிட்டு.. அசோக்கின் நிலையை மேலும் கவலைக்கிடமாக்கிவிட்டு.. அந்த அறையை விட்டு கிளம்பினாள்..!! மஹாதேவனுக்கும், நந்தினிக்கும்.. அசோக்கை பார்க்க பார்க்க.. ஒரு உச்சபட்ச கோபம், உடலெல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அவன் செய்ததாக அவர்கள் கருதிய காரியம், அவர்கள் இவருடைய நெஞ்சையுமே குமுற செய்தது..!! இருவருக்குமே அவனுடைய பெண்கள் சகவாசம் பற்றி ஏற்கனவே தெரியும்.. இருந்தாலும் கண்ணுக்கேதிரே அதை காண நேரிடும்போது..??? கணவனுடைய மடியில் இன்னொரு பெண் அமர்ந்து முத்தமிடுவதை கண்ட அதிர்ச்சியில்.. நந்தினிக்கு மயக்கம் வரும்போல் இருந்தது.. நெஞ்சை அடைத்த துக்கத்தில் கண்கள் உடனே கலங்கிப்போயின..!! மஹாதேவனுக்கோ வேறுமாதிரியான கோபம்.. தான் கோவிலாக கருதிய அலுவலகத்தை, கூத்தடிக்கிற இடமாக மகன் மாற்றி விட்டானே என்று கட்டுக்கடங்காத ஆத்திரம்..!! அந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவராக அசோக்கை பார்த்து கத்தினார்..!! "ச்ச்சை.. நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..?? இப்படி ஆபீஸுன்னு கூட பாக்காம அசிங்கமா..!!! உன்னல்லாம் புள்ளைன்னு சொல்லிக்கிறதே எனக்கு வெக்கமா இருக்குடா..!!" "டாட் ப்ளீஸ்.. நா..நான் சொல்றதை கொஞ்சம்.." அசோக் பரிதாபமாக சொன்னான். "பேசாதடா.. என் மூஞ்சிலையே இனி முழிக்காத.. எக்கேடோ கெட்டு ஒழி..!! உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா.. தயவு செஞ்சு இனிமே நீ கூத்தடிக்க, இந்த ஆபீஸை யூஸ் பண்ணாத.. உன்னை கையெடுத்து கும்புட்டுக்குறேன்..!!" என்றவர் நந்தினியிடம் திரும்பி, "வாம்மா.. போலாம்.." என்றார். நந்தினி அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், சில வினாடிகள் அப்படியே சிலை மாதிரி நின்றிருந்தாள். அவளுடய கலங்கிய கண்கள் இரண்டும், தலை கவிழ்ந்து நின்றிருந்த கணவனையே வெறித்துக் கொண்டிருந்தன. அப்புறம் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே, மாமனாரிடம் மென்மையான குரலில் சொன்னாள். "நீங்க போங்க மாமா.. அவர் பசில இருப்பாரு.. நான் சாப்பாடு குடுத்துட்டு வர்றேன்..!!" மருமகள் சொன்னதை கேட்ட மஹாதேவன், அதற்கு என்ன பதில் சொல்வது என்றுகூட புரியாமல் திகைத்தார். மகனையும் மருமகளையும் ஓரிரு முறை மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கை ஏறிட்டு முறைத்து, 'ச்ச்சை....!!!' என்று மீண்டும் ஒரு முறை வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினார். வெளியே வாசலுக்கருகிலேயே கற்பகம் தலை கவிழ்ந்தவாறு நின்றிருந்தாள். என்ன நடந்திருக்கிறது என்பதை அவள் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய முகமே காட்டியது. உள்ளே மஹாதேவன் போட்ட சப்தத்திற்கு, ஆபீசில் ஆங்காங்கே ஆட்கள் எழுந்து நின்றிருந்தார்கள். இப்போது அவரை கண்டதும் அனைவரும் மீண்டும் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டு, வேலை பார்ப்பது மாதிரி நடித்தார்கள். "உ..உள்ள நடந்த அசிங்கம்.. வெளில ஸ்ப்ரெட் ஆகாம.. கொ..கொஞ்சம் பாத்துக்கோ கற்பகம்.." இறுகிய குரலில் சொன்ன மஹாதேவன், "ம்ம்.. சரி ஸார்.." என்று கற்பகம் சொன்னதை கூட காதில் வாங்காமல் அங்கிருந்து கிளம்பினார். அறைக்கு உள்ளே.. தொண்டையை அடைக்கும் துக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டு, சாப்பாட்டு கூடையை பிரித்தவாறே நந்தினி சொன்னாள். "வாங்க.. சாப்பிடலாம்.." "ந..நந்தினி.. இங்க என்ன நடந்ததுன்னு.." அசோக் கெஞ்சும் குரலில் ஆரம்பிக்க, "நான் உங்ககிட்ட இப்போ எதுவுமே கேக்கலையே..?" நந்தினி வெடுக்கென வெட்டினாள். "இ..இது.. சுத்தமா எ..எதிர்பார்க்காம.." "ஆமாம்.. நாங்க திடீர்னு வந்து நிப்போம்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!!" "ஐயோ நந்தினி.. உனக்கு நான் எப்படி சொல்லி.." "மொதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசலாம்..!!" நந்தினி பிடிவாதமாக இருக்கவும், அசோக் களைத்துப் போனான். அப்படியே சோர்ந்து போய் சேரில் அமர்ந்தான். நந்தினி அவனுக்கு உணவு பரிமாறினாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே.. ஒரு இறுக்கமான சூழ்நிலையுடனே.. அசோக் சாப்பிட்டான்..!! அவ்வப்போது மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான். அது சலனமற்று கிடப்பதை பார்த்து கலங்கினான். நந்தினியோ கண்களில் துளிர்த்த நீரை, அசோக் அறியாமல், அவ்வப்போது வேறுபக்கமாக திரும்பி துடைத்துக் கொண்டாள். ஒரு ஐந்து நிமிடங்கள்.. அசோக் அரைகுறையாக சாப்பிட்டு முடித்தான்..!! நந்தினி உணவு கொண்டு வந்த பாத்திரங்களை மீண்டும் கூடைக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். அசோக் மீண்டும் கெஞ்சலாக ஆரம்பித்தான். "ப்ளீஸ் நந்தினி.. நீயாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளு.." "எனக்கு இப்போ கேக்குற மூடு இல்ல.. நான் கெளம்புறேன்.." சொல்லிவிட்டு அவள் நகர முற்பட, "நந்தினி ப்ளீஸ்.." அசோக் அவளுடைய புஜத்தை எட்டி பற்றினான். "ப்ச்.. கையை விடுங்க.." அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம், இப்போது நந்தினியிடம் வெளிப்பட்டது. கையை பறித்துக்கொண்டு, கணவனிடம் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அங்கிருந்து நகர முயன்றாள். தான் அவ்வளவு தூரம் கெஞ்சியும் அவள் தன்னை உதாசீனப்படுத்தவும், அசோக்கால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரமாக பாய்ந்து சென்று நந்தினியின் முன் கை நீட்டி அவளை வழி மறித்தான். "சொல்றதை கேட்டுட்டு போடீ.. ப்ளீஸ்..!!" என்று கெஞ்சும் குரலிலேயே சொன்னான். "என்ன சொல்லணும்..??" நந்தினி இப்போது சீற்றமாக கேட்டாள். "இங்க பாரு.. டென்ஷனாகாத.. கொஞ்சம் பொறுமையா கேளு.. உனக்கு புரியும்.." "இன்னும் நீங்க சொல்லி புரியிறதுக்கு என்ன இருக்கு.. அதான் நீங்க பண்ற காரியம் ஒவ்வொன்னும்.. சொல்லாமலே எல்லாத்தையும் புரிய வைக்குதே..? மாற மாட்டீங்கல்ல நீங்க.. மாறவே மாட்டீங்கல்ல..??" நந்தினி கத்த, "கத்தாத ப்ளீஸ்..!!" அசோக் பதறினான். "ஏன்.. கத்தினா என்ன..?? இப்படி ஒரு காரியம் நீங்க பண்ணினா.. கத்தாம என்ன பண்றது..??" "அ..அவசரப்படாத நந்தினி.. இ..இங்க இப்போ நடந்தது.. இட்ஸ் அன் ஆக்ஸிடன்ட்..!!" "ஆமாம்.. உங்களுக்கு எல்லாம் ஆக்ஸிடன்ட்தான்..!! அன்னைக்கு மொட்டை மாடில நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்.. இன்னைக்கு ஆபீஸ்ல நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்..!! நீங்கபாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு இப்படி ஆக்ஸிடன்டா பண்ணிட்டு போங்க.. எதுக்க வர்ற நாங்கல்லாம் அடிபட்டு செத்துட்டு இருக்குறோம்..!!" "ஹேய்.. அறிவில்லாம பேசாத..!!" "எல்லாம் அறிவோடதான் பேசுறேன்..!! இத்தனை நாளா.. நைட்ல கெஸ்ட் ஹவுஸ்ல கூத்தடிச்சுட்டு இருந்தீங்க..!! இப்போ.. பட்ட பகல்ல ஆபீஸ்லேயே கூத்தடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..!! அவ்வளவுதான..?? இதுக்கெதுக்கு ஆக்ஸிடன்ட் அது இதுன்றீங்க..??" "ஐயோ நந்தினி..!! நான் அவளை இங்க வர சொல்லல.. அவளா வந்தா.. வேலை வேணும்னு கெஞ்சினா.. தரமுடியாதுன்னு சொன்னதும் கொஞ்சினா..!! திடீர்னு என் மடில உக்காந்து.. நான் சொல்ல சொல்ல கேட்காம.." "இதை என்னை நம்ப சொல்றீங்களா..??" "நடந்தது அதுதான் நந்தினி.. நீ நம்பித்தான் ஆகணும்..!!" "எப்படி நம்புறது..?? நீங்கதான் படுத்தவளுகளைலாம் போட்டோ புடிச்சு ஆல்பம் போட்டவராச்சே..?? ஆயிரம் பேரா அந்த கவுன்ட்டை மாத்தி காட்டுறேன்னு சவால் விட்ட ஆளாச்சே..?? எப்படி நம்புறது..??" "ஐயோ.. அதெல்லாம் அப்போ.. இப்போ நான் அந்த மாதிரிலாம் நெனைக்கலை..!!" "எப்படிங்க..?? எப்படி உங்களால இப்படி பேச முடியுது..?? கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பொண்ணை மடில வச்சு கொஞ்சிட்டு.. இப்போ அப்படிலாம் நெனைக்கலைன்னு வாய் கூசாம பொய் சொல்ல முடியாது..??" நந்தினி வீசிய வார்த்தைகள் அசோக்கிற்கு எரிச்சலை உண்டு பண்ணின. "இங்க பாரு.. சும்மா கத்தாத..!! நடந்தது என்னன்னு நான் சொல்லிட்டேன்.. அதை நம்ப மாட்டேன்னு சொன்னா.. தப்பு உன் மேலதான்..!!" என்று சீற்றமாக சொன்னான். "ஓஹோ.. தப்பு என் மேலயா..?? பிரம்மாதம்..!! பண்ற தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை அழகா அடுத்தவங்க மேல தூக்கி போடுற ஆள்தான நீங்க..?? காலைல கூட உங்க திறமையை பாத்தேனே..?? பிரம்மாதம்..!!!!" "ஓ..!! அப்போ தப்பெல்லாம் என் மேலதான்னு சொல்றியா..??" "ஆமாம்.. எல்லா தப்பும் உங்க மேலதான்..!!" நந்தினி சீற்றமாக சொன்னாள். அவ்வளவுதான்..!! அசோக் பொறுமை இழந்தான்..!! அந்த டெய்சி உண்டாக்கிய எரிச்சல்.. அவள் ஏற்படுத்திய சூழ்நிலையால் அவனுக்கு கிடைத்த அவமானம்.. செய்யாத தவறுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஆத்திரம்..!! இவைகளோடு இரண்டு வாரங்களாக நந்தினி அவனிடம் காட்டிய உதாசீனம்..!! எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு அவனை நிதானமிழக்க செய்தன..!! அவனும் நிதானமிழந்தான்..!! மனைவியை நெருங்கி, அவளுடைய முகத்துக்கு நெருக்கமாக தனது முகத்தை கொண்டு சென்று, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான். "நல்லா யோசிச்சு சொல்லு.. நான்தான் எல்லா தப்பும் செஞ்சேனா..?? நீ எந்த தப்பும் பண்ணலையா..??" அவனுடைய கேள்வியில் சற்றே திகைத்துப்போன நந்தினி, "நா..நான் என்ன தப்பு செஞ்சேன்..?" என்று தடுமாறினாள். "நல்லா யோசி நந்தினி.. நல்லா யோசி..!! நீ எந்த தப்புமே பண்ணலை..??" அசோக்கின் கண்கள் நந்தினியையே குரூரமாய் பார்த்துக் கொண்டிருக்க, நந்தினியின் மூளையோ பின்னணியில் எதையோ யோசித்தது. அவளுடைய மூளை யோசித்து அவளுக்கு உரைத்த விஷயம், நந்தினியை உடனே பக்கென அதிர வைத்தது..!! அவளுடைய தவறாக அவன் எதை குறிப்பிடுகிறான் என்று ஒரு சில நொடிகளிலேயே அவளுக்கு புரிந்து போனது..!! அது புரிந்து போனதும்.. அதுவரை வீராவேசமாக பேசிக்கொண்டிருந்தவள்.. பட்டென வாயடைத்துப் போனாள்..!! ஆத்திரத்தில் முறுக்கிக் கொண்டிருந்த அவளுடைய உடல், ஆற்றல் தீர்ந்து விட்டாற்போல் உடனே தளர்ந்து போனது..!! அசோக்கையே ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தபடி.. உறைந்து போய் பரிதாபமாக நின்றிருந்தாள்..!! அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித குரூர திருப்தி..!! அத்தனை நாளாய் அவனை நோகடித்துக் கொண்டிருந்தவளை.. இப்போது வாயடைக்க செய்தாயிற்று என்ற திருப்தி..!! சிகரெட் பாக்கெட் தேடி.. ஒரு சிகரெட்டை உருவி எடுத்து.. வாயில் பொருத்தி.. பற்ற வைத்துக் கொண்டான்..!! வளைய வளையமாய் புகை விட்டான்..!! செயலற்றுப்போய் நின்றிருந்த நந்தினி, இப்போது உடைந்துபோன குரலில் கேட்டாள். "நீங்க இப்படி ஆனதுக்கு.. நான் காரணம் இல்லைன்னு அன்னைக்கு சொன்னீங்க..??" "ஆமாம்.. சொன்னேன்..!! உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அப்படி சொன்னேன்..!! ஆனா உனக்கு..??? அடுத்தவங்க மனசை பத்தித்தான் எந்த அக்கறையும் இல்லையே..?? எப்படி வேணா குத்தி கிழிக்கலாம்னுதான நெனைக்கிற..?? அதான்.. எனக்கும் வேற வழி இல்லை..!!" "ஓ..!!" நந்தினிக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தலையை பிடித்துக் கொண்டாள். "அன்னைக்கு என்ன சொன்ன..?? நான் தெனமும் ஒருத்தியோட படுத்து எந்திரிக்கிறவனா..?? பிரம்மாதம்..!! ஆமாம்.. நான் தெனமும் ஒருத்தியோட படுக்குறவன்தான்.. ஆனா நான் மொதமொதலா ஒரு பொண்ணை தேடிப்போக காரணமே நீதான்டி..!! அந்த ஆல்பத்துல உன் போட்டோவும் சேத்துக்கணுமா..?? சூப்பர்..!! ஆமாம்.. நான் ஆல்பம் போட்டேன்தான்.. ஆனா அப்படி ஒரு ஆல்பம் போட என்னை தூண்டுனதே.. நீ பேசுன வார்த்தைதாண்டி..!!" "ம்ம்.." நந்தினிக்கு இப்போது விழியோரம் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அவளுடைய உதடுகள் படபடக்க, அவற்றை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். "இன்னைக்கு நான் உன் புருஷன் ஆயிட்டேன்னதும்தான இந்த குதி குதிக்கிற..?? கேவலமானவன், கேடுகெட்டவன்ற மாதிரி பேசுற..?? சப்போஸ்.. நாம லைஃப்ல திரும்ப மீட் பண்ணாமலே போயிருந்தா.. நீ ஆறு வருஷம் முன்னாடி சொன்ன வார்த்தையால.. நான் என்ன ஆனேன், எக்கேடு கெட்டு போனேன்னாவது ஒரு நிமிஷம் நீ யோசிச்சிருப்பியா..???" ".................................." நந்தினியிடம் இப்போது பேச்சு நின்று போனது. நெஞ்சு குமுற ஆரம்பிக்க, அழுதுவிடக் கூடாது என வாயை அழுத்தமாக மூடிக் கொண்டாள். "என்னை பத்தி எல்லாம் சொல்லித்தான் நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி இருப்பேன்னு கண்டிஷன் போட்டுத்தான்.. உன் கழுத்துல தாலியே கட்டுனேன்..!! நான் செஞ்ச ஒரே தப்புனா.. அது அன்னைக்கு மொட்டை மாடில நான் நடந்துக்கிட்டதுதான்.. அதுவும் என்னை அறியாமலே நான் செஞ்ச தப்பு.. உன்னோட உதாசீனம்தான் அந்த தப்புக்கு தண்டனைன்னா.. இட்ஸ் ஓகே.. நான் ஏத்துக்குறேன்.. எனக்கு ஒண்ணுல்ல..!!" ".................................." "ரெண்டு வாரமா நான் உன் நெனைப்பாவேதான் இருந்தேன்.. வேற எவ நெனைப்பும் என் மனசுல இல்ல.. எல்லாத்தையும் விட்ரலாமான்னு கூட நேத்துல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..!! ஆனா நீ..??? நீ என்னை புரிஞ்சுக்கலை.. உனக்கு என் மேல உண்மையான அன்பு இல்ல.. இருந்திருந்தா.. இத்தனை நாளா என்னை உதாசீனப் படுத்திருக்கமாட்ட.. இங்க என்ன நடந்ததுன்னு நான் அவ்வளவு கெஞ்சி கூத்தாடி சொல்லியும்.. என்னை நம்பமாட்டேன்னு சொல்லிருக்க மாட்ட..!!" ".................................." "நல்லா சொல்றேன் கேட்டுக்கோ..!! நான் மாற மாட்டேன்.. இப்படியேதான் இருப்பேன்.. தெனமும் ஒருத்தியோட படுத்து எந்திரிப்பேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. போ..!!" அசோக் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அமைதியானான். நந்தினி செய்வதறியாது, அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள். அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை அவளுடைய மனசாட்சியை உறுத்தியது. 'இவன் சொல்வது உண்மைதானே..?? எல்லாவற்றையும் என்னால்தானே இவன் ஆரம்பித்தான்..?? என்னுடைய கணவன் என்பதால்தானே, இன்று இவன் இப்படி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சீறுகிறேன்..?? இல்லாவிட்டால் இவனை பற்றிய சிந்தனையே எனக்கு வந்திருக்காதே..?? இத்தனை நாள் என் பேச்சிற்கு இவனிடம் ஒரு மதிப்பு இருந்தது.. இனி அதுவும் இருக்காதே.. இனி நான் என்ன செய்ய போகிறேன்..??' யோசிக்க யோசிக்க.. நந்தினியின் இதயம் வெடித்து சின்னாபின்னமாய் சிதறுவது மாதிரி அவளுக்கு தோன்றியது..!! எல்லா கதவுகளுமே சாத்தப்பட்டு, அவளது வாழ்க்கை இருண்டு போன மாதிரியாக ஒரு உணர்வு..!! சில வினாடிகள் சிலை மாதிரி நின்றிருந்த நந்தினி, அப்புறம் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள். தலையை குனிந்தவாறே, ஒரு எந்திரம் போல நடந்து சென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள்..!! அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கற்பகம் அந்த அறைக்குள் நுழைந்தாள். அசோக்கோ அப்போதுதான் சிகரெட்டை அணைத்துவிட்டு, இன்னும் படபடக்கும் இதயத்துடனே இருந்தான். கற்பகம் உள்ளே நுழைந்ததும் அவளை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய முகத்தில் கொப்பளிக்கும் ஆத்திரத்தை கண்டவன், சற்றே குழப்பத்துடன் "சொ..சொல்லு கற்பு..!!" என்றான். "நீயென்ன மனுஷனா.. இல்ல மிருகமாடா..??" கற்பகம் சீறினாள். "ஹேய்.. உனக்கு என்னாச்சு இப்போ..??" "பின்ன என்னடா..?? பண்ற தப்பெல்லாம் நீ பண்ணிட்டு.. ஒரு அப்பாவி பொண்ணை இப்படி நோகடிச்சு அனுப்புறியே..?? உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..??" "யாரு.. அவ அப்பாவியா.. என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத..!!" "தெரிஞ்சுதாண்டா பேசுறேன்.. நீ ஆபீசுக்குள்லயே கண்டவளோட கூத்தடிப்ப.. அதை பாத்து அவ கோவப்பட்டா.. அது தப்பா..?? கட்டுன புருஷனை இன்னொரு பொண்ணோட பாத்தா.. எந்த பொம்பளைக்கும் கோவம் வரத்தாண்டா செய்யும்..!!" "ஐயோ.. என்ன கற்பு நீ..?? நீயும் என்னை நம்பலையா..??" "போச்சு அசோக்.. உன் மேல இருந்த நம்பிக்கை போச்சு..!! எப்போ உன் பொண்டாட்டிகிட்ட 'நான் இப்படித்தான் இருப்பேன்.. உன்னால என்ன செய்ய முடியும்டி'ன்னு எகத்தாளமா சொன்னியோ.. அப்போவே உன் மேல இருந்த நம்பிக்கை.. நல்ல அபிப்ராயம்.. எல்லாம் போச்சு..!! இத்தனை நாளா உன்னை என் ஃப்ரண்டா நெனச்சதுக்கு வெக்கப்படுறேன்.. இனி நான் ஜஸ்ட் உன் பி.ஏ..!! அவ்ளோதான்..!!" கற்பகம் படபடவென பொரிந்து தள்ளிவிட்டு வெளியேற, அசோக் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தான்.
29-05-2020, 02:32 PM
Semma super
29-05-2020, 03:32 PM
Kalakkal ponga
29-05-2020, 04:25 PM
Super update
29-05-2020, 05:34 PM
Super bro
29-05-2020, 09:08 PM
Beautiful story updates. Loved each and every episode. Please continue to post.
29-05-2020, 09:21 PM
Superb
29-05-2020, 10:25 PM
Nice post
30-05-2020, 04:20 AM
அருமை நண்பா தொடர்ந்து போடுங்கள்
30-05-2020, 05:13 AM
Please continue
30-05-2020, 05:59 AM
Super story
|
« Next Oldest | Next Newest »
|