22-05-2020, 06:46 PM 
		
	
	
		கதையும் செம அதனுடன் இடைக்கிடை போடப்படும் படங்களும் செம..
	
	
	
	
	
| 
					Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
				 | 
| 
		
		
		22-05-2020, 06:46 PM 
		
	 
		கதையும் செம அதனுடன் இடைக்கிடை போடப்படும் படங்களும் செம..
	 
		
		
		23-05-2020, 11:22 AM 
		
	 
		30. முதலிரவு அறையின் நடுவே, குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்தான் விவேக்! பெண்கள் விஷயத்தில் கரை கண்டிருந்தவன், வெவ்வேறு அழகினை ருசித்தவன், இருந்தாலும் ஹாசிணியின் அழகு அவனை பாடாய் படுத்தியது! திருமணம் ஓகே ஆனதிலிருந்தே, அவன் மிகக் கவனமாக இருந்தான். வழமையான அபர்ணா, ஹரிணி, கீதாவுடனான திருவிளையாடல்களைக் கூட மிகக் குறைவாகவும், மிகப் பாதுகாப்பான தருணங்களில் மட்டும் வைத்துக் கொண்டான்! ஹாசிணியைப் பெண் பார்க்கப் போன தருணத்தில் கூட மிக அளவாகப் பேசினான்! எப்போதும் காட்டும் திமிர், நக்கல் எல்லாவற்றையும் குறைத்திருந்தான். எக்காரணம் கொண்டும், இத்திருமணம் நிற்பதை அவன் விரும்பவில்லை! அதற்காகவே இந்த நல்லவன் வேடம்! அவன், தாய், தந்தை இருந்தாலும், அவன் கரெக்ட் செய்த பெண்களை யாரும் பார்க்காத தருணத்தில் இடையில் தடவுவது, பின் புறம் தட்டுவது, அவர்கள் வீட்டின் ஏதாவது ஒரு அறையிலேயே அவர்களை கிஸ்ஸடிப்பது என்றூ அந்தப் பெண்களுக்கு ஒரு கிறக்க உணர்ச்சியை ஏற்படுத்துபவன், அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை! ![[Image: Varun-Sandesh-Haripriya-Abbai-Class-Amma...8%2529.jpg]](https://4.bp.blogspot.com/-vtGbBDIztO4/WrnCqOZLNhI/AAAAAAAANvI/TSlfvHrT_tUDcCIIvnP85rPUcUzshYFGQCLcBGAs/s1600/Varun-Sandesh-Haripriya-Abbai-Class-Ammayi-Mass-Telugu-Movie-Stills%2B%25288%2529.jpg) ஹரிணி, கீதாவுக்கே, இவனின் மாற்றம் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது! எதையும் செய்யுறது பெருசில்லை! ஆனா, தெளிவா, யாருகிட்டயும் மாட்டிக்காமச் செய்யுறதுல இருக்கு சாமர்த்தியம் என்று அவர்களிடம் கெத்தாகப் பேசி, அவர்களை எப்போதும் போல் திருப்தி செய்தான்! பேரழகியான ஹாசிணியை அடைவது ஒரு சுகம் என்றால், சுந்தரை அவமானப்படுத்தும் நோக்கம் நிறைவேறுவது இன்னொரு சுகம்! சுந்தரைப் போன்ற ஸ்டிராங் கேரக்டர்களை சட்டென்று சாய்த்து விட முடியாது என்று அவனுக்குத் தெரியும்! ஆனால், மனதுக்கு நெருக்கமானவர்களின் மூலம் துரோகத்தை பரிசளிக்கும் போது, அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியாது, அதிலும் யாருக்காக ஓடுகிறானோ, அவர்களே, அவன் பக்கம் இல்லை எனும் போது, அதிலிருந்து மீள்வது கடினம் என்று அவனுக்குத் தெரியும்! தாலி கட்டிய பின், ஹாசிணி தனக்குத்தான் முதலிடம் கொடுப்பாள்! எப்போதும் சுந்தருக்கு மரியாதை கொடுக்கும் ஹாசிணி மட்டுமல்ல, அவன் நம்பிக்கை வைத்திருக்கும் ஹரிணியும் கூட என் உத்தரவுக்கு கட்டுப்படுபவள் என்று தெரியும் போது, அவன் நொறுங்கும் தருணத்திற்கு காத்திருந்தான்! ஹாசிணி, ஹரிணி இருவரும் தன்னை ஆண் மகனாய் கருதி தன் பின் வரும் போது, எப்பேர்பட்டவர்களும் சாய்ந்து விடுவார்கள் எனும் போது, சுந்தர் எம்மாத்திரம்?! இப்போதைக்கு முதலில் ஹாசிணியை தன் அடிமையாக மாற்ற வேண்டும் என்று எண்ணி, இளமை பொங்கும் அழகுக்குச் சொந்தக்காரியுடன், கூடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்! காமத்தின் அனுபவமே இல்லாதவளை, மென்மையாய் பூக்கச் செய்து, சிலிர்க்க வைத்து, உணர்வுகளை தட்டி எழுப்பி, தவிக்க விட்டு, பின் அந்தத் தவிப்பை அணைக்கும் போது, அவள் தன் அடிமையாகிவிடுவாள் என்பதில் அவனுக்கு பெரியச் சந்தேகம் எதுவும் இல்லை! அவன் காமத்துக்காகஅப்ரோச் செய்யும் போதே, அவனைத் திட்டி அனுப்பிய பெண்கள் உண்டு! ஆனால், ஒரு முறை அவனிடம் சுகம் கண்டவர்கள், அதன் பின் அவனை விட தயங்கியிருக்கிறார்கள்! தன்னிடம் திமிராய் நடந்து கொண்டவர்களும் கூட, இவன் சுகத்தை அனுபவித்த பின், இவனிடம் அடங்கித்தான் போனார்கள், என்றத் திமிரும் அவனிடம் இருந்ததால், ஹாசிணியை, எப்படி மென்மையாய் கையாளுவது, எப்படிச் சுகத்தை அள்ளித் தருவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான்! அவன் பொறுமையை ரொம்பவே சோதித்த பின் தான், அந்த அறைக்குள் வந்தாள் ஹாசிணி! உள்ளே நுழைந்த ஹாசிணி, கதவைச் சாத்தத் திரும்பிய போது, அவளது பின்னழகைக் கண்டவனுக்கு, வெறியே ஏறியது! டிசைனர் சாரியும், முதுகை அதிகம் மறைக்காத பிளவுசும், முடிச்சு போட்டுக் கட்டியிருந்த அழகும், திரும்பியதில் இலேசாக விழுந்திருந்த மடிப்பும், அவனை நன்கு உசுப்பேத்தியிருந்தது! இவள் அக்கா ஹரிணி முரட்டுத்தனமான காமத்துக்குச் சொந்தக்காரி என்றால், இவளோ இளமை பொங்கும் காமதுக்குச் சொந்தக் காரி! இவளை மூடேற்றி, நன்கு வெச்சு செய்ய வேண்டும், செக்ஸ் சுகத்தில் தனக்கு அடிமையாக மாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டவன், தன் மன்மத வித்தைகள் மொத்தத்தையும் காட்ட, காமத்துடன் அவளைப் பார்த்தான்! ![[Image: f286ed0b5d877b37bc22b35e875684b4.jpg]](https://i.pinimg.com/originals/f2/86/ed/f286ed0b5d877b37bc22b35e875684b4.jpg) அவள் கொடுத்த பாலை முக்கால்வாசி குடித்துவிட்டு நீட்டியதை அப்படியே கீழே வைத்தவளிடம், மீதிப்பால் குடிக்கலை? இல்ல, எனக்கு எச்சில் புடிக்காது! என்று சொன்னவள் வேறெதுவும் பேசாமல் இருக்கவும், அங்கிருக்கும் அமைதி தாங்காமல், கேட்டான்! கல்யாணத்துனால, பயங்கர டய்ர்ட் ஆகிடுச்சில்ல? ஆமா, தாங்க்ஸ்! தாங்க்ஸா, எதுக்கு? இல்ல, இந்தக் கல்யாணத்தால பயங்கர டயர்ட், இன்னிக்கு எந்த ஃபங்ஷனும் வேணாமேன்னு சொல்ல, நினைச்சுகிட்டு இருந்தேன், நீங்களே டயர்டுன்னு சொன்னீங்களே, அதுக்குதான் தாங்க்ஸ்! நீங்க சோஃபாவுல படுத்துக்கோங்க, ப்ளீஸ்! அவள் இன்னிக்கு எதுவும் வேண்டாம் என்பதிலேயே கடுப்பாகியிருந்தவன், தன்னை சோஃபாவில் படுக்கச் சொன்னதில் இன்னும் எரிச்சலானான். வாட்?! உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தானே? ஹப்பா, எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டீங்க? பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே, நீங்க இதைக் கேட்டிருந்தா பராவாயில்லை! கல்யாணமே முடிஞ்ச பின்னாடி, இனி ஏன் கேக்குறீங்க? அப்ப உனக்கு இதுல விருப்பமில்லையா? இல்ல! அவளது பதிலில் உள்ளுக்குள் அதிர்ந்தவன், நேரடியாய் கேட்டான்! ஏன், உனக்கு கல்யாணத்துல விருப்பமில்லைன்னா, நீ சொல்லியிருக்கலாமில்ல? என்னைப் பொறுத்த வரைக்கும், தான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு, சம்மதம்மான்னு கேட்டுட்டு, கல்யாணம் பண்றவங்கதான் உண்மையான ஆம்பளை! எங்க மாமால்லாம், எங்கக்காவைக் கல்யாணம் பண்ணப்ப, தனியா போயி சம்மதம் கேட்டது மட்டுமில்லை, சபைல, எல்லார் முன்னாடியும், சம்மதம் கேட்டாரு, தெரியுமா?! சரி, மேரேஜ் ஃபிக்ஸ் ஆன பின்னாடினாச்சும் நீங்க என்னை சந்திச்சுப் பேசுவீங்க, அப்ப பேசலாம்ன்ன்னு எதிர்பார்த்தேன். அப்பல்லாம், ஒரு வார்த்தை பேசாம இருந்துட்டு, இப்ப என்ன புதுசா கேக்குறீங்க? உனக்கு ஏன் விருப்பமில்லை? எனக்கு உங்களைப் பிடிக்கலை! வலுக்கட்டாயப்படுத்திதான் சம்மதிக்க வெச்சாங்க! நானே, இதையெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். இப்பனாச்சும், கேட்டீங்களே! எனக்கு, உங்களை ஏத்துக்கச், மனசை மாத்திக்க, சில மாசம் டைம் வேணும்! அதுவரைக்கும் நீங்க காத்திருக்கனும்! தான் ஒவ்வொருத்தியையும் அலைய விட்டிருந்தால், இங்கு, தன்னை ஒருத்தி அதுவும் தான் தாலி கட்டிய மனைவி பிடிக்கவில்லை என்றுச் சொன்னதில் கோபமடைந்தவன், கோபமாய் ஏதோச் சொல்ல வாயெடுத்துவிட்டு பின் அமைதியானான்! இவளை தொடுற வரைக்கும் அமைதியாத்தான் இருக்கனும்! அதுக்குப் பின்னாடி, இவளை அடிமை மாதிரி நடத்தலை, என் பேரு விவேக் இல்லடி என்று உள்ளுக்குள் சம்பதமெடுத்தவன், நாளை ஹாரிணியை வைத்து இவளிடம் பேச வைக்க வேண்டும் என்று அமைதியாய், பால்கனியில் சிகரெட் பற்ற வைத்தவனைப் பார்த்து, ஹாசிணி கேட்டாள்! நீங்க சிகரெட் வேற புடிப்பீங்களா? ம்ம்… எப்பியாவது… டென்ஷன் ஆனா! எனக்கு சிகரெட் ஸ்மெல்லே பிடிக்காது! முழு கோபத்தில் இருந்தவன், அவள் சொன்னதைச் சட்டை செய்யாமல், சிகரெட் அடித்து விட்டே ரூமுக்கு வந்தான். கடுப்பில் சோஃபாவில் அமர்ந்தவன், எப்படித் தூங்கினான் என்றே தெரியவில்லை! தூங்குவதற்கு முன், அவன் மனதில் கடுங்கோபம் இருந்தது! இப்பியே அவளை பாஞ்சு புடிச்சு, டிரஸ்ஸை அவுத்து அடியில கை வெச்சா கொஞ்ச நேரத்துல மடங்கிடுவா! ஆனா, அது புத்திசாலித்தனமில்ல! இவ மட்டும் அடங்கட்டும், கன்னாபின்னான்னு அசிங்கப்படுத்தனும்! முழு அடிமையா மாத்தனும் என்று சபதமேற்றவன் சட்டென்று உறங்கிப் போனான்! அடுத்த நாள் மதியமே ஹாசிணியைப் பார்க்க வந்தாள் ஹாரிணி! விவேக்கும் உடன் இருந்தான்! என்னடி அவரை புடிக்கலைன்னு சொன்னியாம்? அவருக்கு என்ன குறைச்சல்? கொஞ்ச நாள் டைம் கேட்டிருக்கியாம்? இதையெல்லாம் முதல்லியே ஏன் சொல்லை?! ம்ம்? பதிலுக்கு விவேக்கை முறைத்தவள், சுந்தரை அழைத்தாள்! சுந்தரை அமரச் சொன்னவள், இப்ப, நீ கேட்டதையெல்லாம் மறுபடி கேளுக்கா! என்று சொல்லியவாறே கால் மேல் கால் போட்டு சோஃபாவில் அமர்ந்தாள் ஹாசிணி! தயங்கியவாறே மீண்டும் கேட்ட ஹரிணிக்கு பதில் சொல்லாமல், சுந்தரிடம் திரும்பியவள், மாமா, உங்களுக்கும், அக்காவுக்கும் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே, ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சா, இல்லை இன்னொரு நாள் நடந்துச்சா? ஏய் என்னடி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, இதையெல்லாம் போய் அவர்கிட்ட கேக்குற? அறிவில்ல? ஹரிணியை அலட்சியம் செய்த ஹாசிணி, சுந்தரிடம் மீண்டும் கேட்டாள்! சாரி, ஹாசிணி, இது நானும், என் மனைவியும் சம்பந்தப்பட்ட பெர்சனல்! நீ என்னதான் நம்ம குடும்பத்துல ஒருத்தினாலும், இதை உன்கிட்ட, நான் சொல்ல முடியாது! தாங்க்ஸ் மாமா! என்ற ஹாசிணி, விவேக்கை நோக்கித் திரும்பினாள்! ![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/qHvkUqdBE2c/maxresdefault.jpg) பாத்தீங்களா?! என்னை மாமாவுக்கு 8 வருஷமா தெரியும்! நானும், மாமாவும் ரொம்பவே க்ளோஸ்! இருந்தாலும், புருஷன், பொண்டாட்டி அந்தரங்கத்தை, என் அக்காவா இருந்தாக் கூட, யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னாரே, இப்படிச் சொல்றவங்கதான், உண்மையான, ஆம்பிளை! கல்யாணம், ஆகி ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள, நாலு செவுத்துக்குள்ள இருக்க வேண்டிய விஷயத்தை, சபைக்கு கொண்டு வந்துட்டீங்களே? என்ன மாதிரி ஆம்பிளை நீங்க? 
		
		
		23-05-2020, 11:29 AM 
		
	 
		Super bro nethi adi semaya kalakureenga continue bro
	 
		
		
		23-05-2020, 11:42 AM 
		
	 
		Wow செம... Really unexpecting twist... Great writing...
	 
		
		
		23-05-2020, 11:49 AM 
		
	 
		WOW. Fantabulous
	 
		
		
		23-05-2020, 11:54 AM 
		
	 
		கதை இப்ப தான் சூடு புடிக்குது. அடுத்து என்ன நடக்கும்ற ஆர்வம் அதிகமாகுது.
	 
		
		
		23-05-2020, 12:08 PM 
		
	 
		Even if it is a late update, its excellent one. hats off to your writing.
	 
		
		
		23-05-2020, 12:24 PM 
		
	 
		Super
	 
		
		
		23-05-2020, 12:35 PM 
		
	 
		vaare vaa...thool
	 
		
		
		23-05-2020, 01:05 PM 
		
	 
		Simply awesome
	 
		
		
		23-05-2020, 01:15 PM 
		
	 
		Wonderful update dude
	 
		
		
		23-05-2020, 01:24 PM 
		
	 
		Semma thala, thaaru maaru
	 
		
		
		23-05-2020, 02:26 PM 
		
	 
		தெறி update.
	 
		
		
		23-05-2020, 03:43 PM 
		
	 
		Vaa reaa Vaa
	 
		
		
		23-05-2020, 04:18 PM 
		
	 
		Semma update bro.. Ithana nal thaan dha periya ambala nu nenachitu irundha vivek ku idhu periya nose cut..
	 
		
		
		23-05-2020, 04:57 PM 
		
	 
		இன்னைக்கு தான் ஆரமிச்சன் சூப்பர் கதை கடைசி வரி செம நெத்தி அடி
	 
		
		
		23-05-2020, 05:21 PM 
(This post was last modified: 23-05-2020, 05:22 PM by DesiRa. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		செருப்ப சாணில முக்கி வாய்ல கவ்வ கொடுத்து வேர செருப்பால் அடிச்சா எப்புடி இருக்கும்..... Semma brooo... 
		
		
		23-05-2020, 05:28 PM 
		
	 
		Vare va - what an update
	 
		
		
		23-05-2020, 05:57 PM 
		
	 
		Superbbbb
	 
		
		
		23-05-2020, 07:20 PM 
		
	 
		ஹாசினி சீக்கிரம் விழுந்துருவா னு பார்த்தல் சும்மா பின்னி பெடலு எடுக்குறா. அடுத்து விவேக் என்ன செய்ய போறான். அவனோட திட்டம் எல்லாம் வீணாக போயிடுமோ. கலக்கல் நடை ப்ரோ. சும்மா தூள் பறக்குது. என்ன ஒன்னு, ஒரு வாரத்துக்கு ஒரு அப்டேட் ஆச்சும் கொடுங்களேன் ப்ளீஸ்
	 | 
| 
					« Next Oldest | Next Newest »
				 |