எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
இந்த கதை எழுத்தாளருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். அம்மாவை பெல்ட்டால் அடிப்பதும், சிகரெட்டால் பற்ற வைப்பதும் மோசமானதிலும் கொடிய செயல்.. வாசகர்கள் தயவு செய்து இதை ஆதரிக்காதீர்கள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Boss neenga yaru soldrathayum kaathula vangathinga unga style laye neenga continue pannunga
Like Reply
Mr manaividhasan unga pondati aduthuvan anubavikarthu thapilla nenakira unaku thanaku uriya onnu நம்மல ஏமாற்றம் தரும் வலி ungaluku புரியாது அம்மாவா அதிச்சது தப்பு தான் ஆனா அவன் வலி ஒரு இயலாமை நிலை அவனுக்கு தான் தெரியும்
Like Reply
Manavidhadan உங்க story nalla irukum aana konjam yosichu பாருங்க ஒரு ஆண் பெண் திருப்தி தான் இல்லறம் அதா உன்னால செய்ய முடியல அதுக்கு இன்னொருத்தன் வரான் சொன்ன உணகூ என்ன இருக்கு
Like Reply
Continue good going
Like Reply
(21-05-2020, 10:47 PM)knockout19 Wrote: என்ன ஓரு கண்றாவியான குடும்பம்

(21-05-2020, 11:00 PM)Sparo Wrote: Nice update bro

(21-05-2020, 11:03 PM)Krish126 Wrote: Super bro intresting continue

(22-05-2020, 05:10 AM)Deepakpuma Wrote: Cool update bro continue

(22-05-2020, 05:25 AM)Indran ajith Wrote: Nice update bro next update eppo seekiram kodunga pls

(22-05-2020, 07:08 AM)prrichat85 Wrote: Good update

(22-05-2020, 09:42 AM)Prabhu9092 Wrote: Verithanam bro

(22-05-2020, 03:35 PM)manaividhasan Wrote: இந்த கதை எழுத்தாளருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். அம்மாவை பெல்ட்டால் அடிப்பதும், சிகரெட்டால் பற்ற வைப்பதும் மோசமானதிலும் கொடிய செயல்.. வாசகர்கள் தயவு செய்து இதை ஆதரிக்காதீர்கள்.

(23-05-2020, 12:17 PM)Indran ajith Wrote: Boss neenga yaru soldrathayum kaathula vangathinga unga style laye neenga continue pannunga

(23-05-2020, 03:05 PM)Craze1233 Wrote: Continue good going

thanks and today night updated...
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

Like Reply
(23-05-2020, 01:22 PM)karthappy Wrote: Mr manaividhasan unga pondati aduthuvan anubavikarthu thapilla nenakira unaku thanaku uriya onnu நம்மல ஏமாற்றம் தரும் வலி ungaluku புரியாது அம்மாவா அதிச்சது தப்பு தான் ஆனா அவன் வலி ஒரு இயலாமை நிலை அவனுக்கு தான் தெரியும்

(23-05-2020, 01:24 PM)karthappy Wrote: Manavidhadan உங்க story nalla irukum aana konjam yosichu பாருங்க ஒரு ஆண் பெண் திருப்தி தான் இல்லறம் அதா உன்னால செய்ய முடியல அதுக்கு இன்னொருத்தன் வரான் சொன்ன உணகூ  என்ன இருக்கு

Namaskar
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

Like Reply
update ?
Like Reply
Rainbow 
பத்து நாட்களுக்கு பின் 

விசித்ரா வேகமா குடோனுக்குள் நுழைந்தாள் 

அங்கே பூஜா,  அர்ச்சனா,  விஜயா,  வனஜா வேலை செய்து கொண்டிருந்தாங்க

ஏய் நாளைக்கு ராஜாவுக்கு எதுவும் எடுத்துட்டு வர வேண்டாம்.  நாளைக்கு நான் அவனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரோன்.

நீங்க ஒழுங்கா உங்களுக்கு மட்டும் சாப்பாடு எடுத்துட்டு வாங்கானு சொல்லிட்டு விசித்ரா போக 

விஜயாவும் பூஜாவுக்கும் உச்சப்பட்ச கோபம் வந்தது

வனஜா உடனே எழுந்து விசித்ராவை பார்க்க போனாள். மற்றவர்களும் அவளுடன் போனாங்க

ஹாலோ எங்க அண்ணனுக்கு நீங்க சாப்பாடு கொண்டு வர நீங்க யாருங்கானு வனஜா கேட்க

விசித்ரா முறைத்தாள்.  அவன் உங்களுக்கு அண்ணனா எனக்கு தம்பி அவ்வளவுதான் சொல்லி கண்ணடித்தாள் விசித்ரா

அதெல்லாம் நீங்க ஒண்ணும் அக்கா தம்பி உறவு கொண்டாட வேணும் இந்த அண்ணன் தங்கை உறவே போதும் 

நீங்க தேவையில்லாம எங்க அண்ணனை தொந்தரவு பண்ணாதீங்கானு அவ்வளவுதான் சொல்லிட்டேன் வனஜா சொல்ல

அதெல்லாம் முடியாது. என்னால என் தம்பிய பார்க்காம கொஞ்சாம இருக்க முடியாதுனு விசித்ரா சொல்ல

நால்வரும் விசித்ராவை முறைக்க. இவர்களின் முறைப்பை பார்த்து சிரித்தாள் விசித்ரா

ப்ளீஸ் அக்கா அண்ணனை எங்கக்கிட்ட இருந்து பிரிக்காதீங்கானு பூஜா சொல்ல

விசித்ரா சிரிப்பதை நிறுத்திவிட்டு பூஜாவிடம் வந்தாள்

ஏய் அழுவதே. நான் உங்கிட்ட இருந்து அவனை பிரிக்கல.விசித்ரா சொல்ல

ஆமாம்டி உங்க மேலேயும் நம்பிக்கை இருக்கு.  அவன் மேலேயும் நம்பிக்கை இருக்குடி 

அதனால நீங்க யாருமே வரம்பு மீற மாட்டிங்கானு தெரியும்டி. இவ்வளவு நாள் சும்மா உங்க கூட விளையாடினேன்டி விசித்ரா சொல்ல

உடனே நால்வரும் விசித்ராவை கட்டிப்பிடித்து சாரி கேட்டாங்கா. தப்பாக புரிந்து கொண்டாதீர்க்கு 

சரி அக்கா நாளைக்கு ஏன் நீங்க சாப்பாடு கொண்டு வரோனு சொன்னீங்கானு வனஜா கேட்க

அதுவா நாளைக்கு உங்க பாசக்கார அண்ணனுக்கு பிறந்தநாள் அதான் விசித்ரா சொல்ல

என்னது நாளைக்கு அண்ணனுக்கு பிறந்தநாளா செம செம வனஜா சொல்லிட்டு யோசித்தாள் 

ஆன அண்ணன் இதற்கு ஒத்துக்குமானு வனஜா கேட்க

எல்லாரும் யோசித்து விட்டு அண்ணன் கொண்டாதது.  அண்ணன வீட்டுல ஏதோ பிர்ச்சின . அதனால சந்தேஷமாவே இல்லை விஜயா சொல்ல

ஆமாம். கொஞ்ச நாளைக்கு அவனுட அப்பா.வீட்டுல சூழ்நிலை சரியில்லை.  அதனால வேலை செய்யிற இடத்தில் பிர்ச்சினை வராம பார்த்துக்கோனு சொன்னாருனு விசித்ரா சொல்ல

உடனே எல்லாருமே யோசித்தாங்க. பின் இது அண்ணனுக்கு தெரியாம தான் செய்யனும் சொல்லி முடிவு எடுத்துட்டு அவங்க அவங்க வேலைய பார்க்க போயிட்டாங்க 

மதியத்திற்க்கு நான் வேலைக்கு வந்தேன்

சாப்பாட்டு வேலைய பார்க்க ஆரம்பித்தேன்

மாலை டீ குடிக்கும் போது அண்ணன நாளைக்கு ஏதாவது ஸ்பெஷல் நாளா வனஜா கேட்க

நான் யோசித்தேன். எதுவுமே இல்லைனு நான் சொல்ல

நால்வரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டாங்க 

பின் பூஜாவும் வனஜாவும் எழுந்து கொண்டு கொஞ்சம் இருங்கானு சொல்லிட்டு போயிவிட 

நாங்க வேலைய. பார்க்க ஆரம்பித்தோம் 

இரண்டு மணி நேரம் கழித்து இருவரும் வந்தாங்க .கையில் துணி பையுடன் வந்தாங்க

நான் எங்க போனீங்கானு கேட்க

சும்மா கடைக்கு போயிட்டு வரோம்னு சொல்லிட்டு வேலைய பார்த்தாங்க 

அனைவரும் வேலைய முடித்துவிட்டு பஸ் ஸடாப்புக்கு வந்தோம் .ஆனால் யாருமே பேருந்தில் ஏறவில்லை 

நான் ஏன் பஸ்ஸில ஏறலானு கேட்க

இல்லண்ணா இன்னிக்கு உன்க்கூட தங்கிட்டு நாளை வேலைக்கு போகலாம்னு. வீட்டுல சொல்லிட்டேன் அண்ண பிர்ச்சினையில்லை வனஜா சொல்ல

எனக்கு என்னா சொல்வதுனு தெரியல. வேற வழியில்லாம நால்வரையும் கூடிட்டு வீட்டுக்கு போனேன் 

நான் வீட்டின் கதவை தட்டும் போது சரியாக அம்மா கதவை திறந்தாங்க 

நால்வரும் என்னைய நெருங்கி கையை பிடித்து கொண்டு நின்னதை பார்த்த அம்மா என்னைய முறைத்தாங்க 

அம்மா எங்க ஊருக்கு போற கடைசி பஸஸை தவிர விட்டுடோம். அதனால இன்னிக்கு நைட் மட்டும் அண்ணன் கூட தங்கிக்கிறோம்னு அர்ச்சனா சொல்ல

அர்ச்சனா சொன்னது பொய். ஏன் பொய் சொல்லுறாங்கா நான் குழம்பினேன் 

சரினு அம்மா சொல்லிட்டு வழி விட. நாங்க வீட்டுக்குள் போனேம் 

அனைவரும் ஹாலில் இருந்தாங்க. அண்ணனுக்கும் அப்பாவுக்கும் உச்சப்பட்ச கோபம் வந்தது 

அப்பா பூஜாவை பார்த்ததும் கோபத்தை விடுத்து அம்மாவை பற்றி விசாரித்தார்
.
பின் நாங்க என் அறைக்கு கூடிட்டு வந்தேன். வனஜாவும் வித்யாவும் பாத்ரூம் போயிட்டு அவசரமா கீழே போனாங்க

நானும் பாத்ரூம் போயிட்டு கைலியை மாத்தி கொண்டு கீழே போனேன்

வித்யா எனக்கு தோசை சுட்டு எடுத்து வந்தாள். 

நான் உட்காந்து சாப்பிடும் போது பூஜா மடியில் உட்காந்து கொண்டாள்

அண்ண எங்களுக்கு ஊட்டிவிட்டு நீ சாப்பிடுனு பூஜா சொல்ல

நானும் மத்தவங்களுக்கு ஊட்டிவிட்டு கொண்டே சாப்பிட்டேன் 

இதை கவனித்த அம்மா அக்கா தங்கை மூவரும் கோபத்தின் உச்சியில் இருந்தாங்க 

பின் அனைவரும் அறைக்குள் போயி படுக்க போனேம்.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 4 users Like badboyz2017's post
Like Reply
Super update bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
Nice update bro
Super
Like Reply
Super bro nice update continue
Like Reply
அற்புதம் நண்பா
Like Reply
super update. ஹீரோ யார்ட்டையும் உதவி கேக்கல ஆனா எல்லாமே அதுவாவே நடக்குது. இன்னிக்கு நைட் bday celebrationக்கு என்ன gift குடுக்க போறாங்களோ இந்த தங்கச்சிகள். கண்டிப்பாக வீட்டு பெண்கள் வயிறு எரிய போவது உறுதி
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Antha ponnunga konjura konjal la akka thangachi ku lam nalla Eriyatum
Like Reply
Upload this types of pic for workers bro
Like Reply
(28-05-2020, 07:41 PM)sivramjee Wrote: Upload this types of pic for workers bro

Sorry bro.
my stories  without pics 
please remove your post immediately
Please bro.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

Like Reply
Ok sorry bro
Like Reply
(29-05-2020, 09:57 AM)sivramjee Wrote: Ok sorry bro

thanks bro.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 2 users Like badboyz2017's post
Like Reply
அப்டேட் போடுங்க நண்பா.
Like Reply




Users browsing this thread: 19 Guest(s)