| 
		
	Posts: 39 
	Threads: 1 
	Likes Received: 15 in 9 posts
 
Likes Given: 17 
	Joined: Jun 2019
	
 Reputation: 
0 
	
		Jaso Coma la irundhu recover agitu..Jasodha apdinra pera Stella nu Jo kita mathi  solla solluva. And Jaso avanga appa and amma kooda avlova pesama iruka, jo reason yen nu keta avenge kita pesa pudikala but unga kita pesa thonuhu nu solluva. And Jhansi jo va pirinji US poga Air port pova. Airport la jo va pathadhum avala ariyama azhuga arambipa..idhu dha bro yenakku niyabagam irukku
	 
	Posts: 203 
	Threads: 5 
	Likes Received: 677 in 152 posts
 
Likes Given: 87 
	Joined: Jun 2019
	
 Reputation: 
13 
	
		 (15-04-2020, 02:29 AM)darkidiot77 Wrote:  நண்பர்களே இந்த கதையின் தலைப்பு தெரியவில்லை. கதை கதாபாத்திரத்தின் பெயர்கள் தெரியவில்லை ஞாபகம் இல்லை
 அறுபுதமான காதல் கதை. அசாதாரணமான காதல் கதை written by pope.
 
 கதை மட்டும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு. கதை மிகவும் காதல் கதையாக இருக்கும்.
 
 கதையில் கதாநாயகன் மருத்தவராக இருப்பார்.  எப்போதும்  தனிமை தான் அவர்க்கு பிடிக்கும். பெற்றோர் இல்லாதவர். பாட்டி மட்டும் தான் அவர்க்கு ஒரே சொந்தம். ஒரு மருத்துவமனையில் பணியாற்றுவர் அவருடன் வேலை செய்யும் உயர் மருத்துவர் வீட்டிற்க்கு செல்வார் அங்கே அவர் மகளை பார்ப்பார் உடனே அவர்க்கு பிடித்து விடும் பிறகு தான் தெரியும் அவள் நிச்சயமானவள் என்று. பிறகு தா தெரியும் அவளுக்கு புற்று நோய் இருப்பது (Cancer). அவளை குணப்படுத்த பலஉதவிகளை செய்வார். பிறகு அவள் மேல் காதல் வந்து விடு சொல்லமுடியாமல் ரொம்ப கஷ்டப்படுவார் அவளை நினைத்து. பணிகளை முடித்து ஒரு நாள் வீட்டுக்கு போகும் போது ஒரு பெண்ணை விபத்து செய்து விடுவார் அப்பறம் அவளை மருத்துவமனைக்கு கூட்டி போவார். அவளை பற்றி தெரிந்து கொள்வர்அவளும் தன்னை போலவே யாரும் இல்லாதவ என்று அப்பறம் அவளை நன்கு பாத்துகொள்ளவர் நிறய நேரம் செலவிடுவார் பிறகு அந்த சின்ன பெண்ணை பிடித்து விடும். அவளை படிக்கச் வைப்பார்.
 
 ஒரு வருடமாக தேடி கொண்டு இருக்கிறேன். யாராவது உதவி செய்யுங்கள். இந்த கதை அனைவர்க்கும் பிடிக்கும்.
 
 கதையின் பெயர் தெரிந்தால் சொல்லுங்  நண்பர்களே.
 
 கதை எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா. இந்த கதை ஒருவருடம் தேடி கொண்டு இருக்கேன் .
 
 Please say about characters names hero name heroine names.
 
 கதைய திரும்ப படிக்க எதாவது உதவி செய்யுங்கள் நண்பரே
 
 Please help me to find that story. Please help and support me. You know that story and link let me know friends please
 
இது கிட்டத்தட்ட அதே கதை, பெயர்கள் மாறுபட்டு இருக்கும். 
https://tamil.pratilipi.com 
கல்லில் முளைத்த காதல் 
 
முதல் எபிசோடில் சில மாற்றங்கள் இருக்கும், இரண்டாம் எபிசோட் படிக்கையில் இது அதே கதை என புரியும்.
 
இந்த கதையை வேறு வடிவில் நான் சில வருடம் முன்பு வேறு ஒரு தளத்தில் (Xossip அல்ல) படித்து உள்ளேன். இதில் எது மூலம், யார் யாரை காப்பி அடித்தார் என்பதெல்லாம் கண்டு பிடிப்பது கடினம்.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 169 
	Threads: 0 
	Likes Received: 25 in 23 posts
 
Likes Given: 16 
	Joined: Jul 2019
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 77 
	Threads: 2 
	Likes Received: 176 in 37 posts
 
Likes Given: 1 
	Joined: Jan 2019
	
 Reputation: 
7 
	
		 (20-05-2020, 07:23 PM)nathan19 Wrote:  இது கிட்டத்தட்ட அதே கதை, பெயர்கள் மாறுபட்டு இருக்கும். 
 https://tamil.pratilipi.com
 கல்லில் முளைத்த காதல்
 
 முதல் எபிசோடில் சில மாற்றங்கள் இருக்கும், இரண்டாம் எபிசோட் படிக்கையில் இது அதே கதை என புரியும்.
 
 இந்த கதையை வேறு வடிவில் நான் சில வருடம் முன்பு வேறு ஒரு தளத்தில் (Xossip அல்ல) படித்து உள்ளேன். இதில் எது மூலம், யார் யாரை காப்பி அடித்தார் என்பதெல்லாம் கண்டு பிடிப்பது கடினம்.
 
nanba andha naai rnnoda kadhaiyaiyum copy panni than anga eluthi irukan. indha story avonodathu kidaiyadhu. xb la irundhu backup eduthu than eluthitu irukan. karthik k smk ngra namela eluthuvan. 
 
oru writterku credidts kodukama ipadi eludhura naaikalai ondrum panna mudiyadhu.
	 
	Posts: 15 
	Threads: 0 
	Likes Received: 4 in 4 posts
 
Likes Given: 2 
	Joined: May 2019
	
 Reputation: 
0 
	
		 (21-05-2020, 02:51 PM)bsbala92 Wrote:  nanba andha naai rnnoda kadhaiyaiyum copy panni than anga eluthi irukan. indha story avonodathu kidaiyadhu. xb la irundhu backup eduthu than eluthitu irukan. karthik k smk ngra namela eluthuvan. 
 oru writterku credidts kodukama ipadi eludhura naaikalai ondrum panna mudiyadhu.
 
ப்ரோ நானும் பிரதிபலி ளா ஸ்டோரி படிச்சிட்டு இருக்க நீங்க ok ன சொல்லுங்க நான் அந்த app ளா இது வேறு ஒருவர் கதை ரிப்போர்ட் பண்ணி  தூக்க வைக்குற கதையா..??
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 605 
	Threads: 1 
	Likes Received: 75 in 75 posts
 
Likes Given: 5 
	Joined: Dec 2018
	
 Reputation: 
3 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 786 
	Threads: 0 
	Likes Received: 297 in 261 posts
 
Likes Given: 412 
	Joined: Sep 2019
	
 Reputation: 
0 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 1,043 
	Threads: 0 
	Likes Received: 436 in 347 posts
 
Likes Given: 2,773 
	Joined: Oct 2019
	
 Reputation: 
0 
	
		For a long time I am waiting for continuation of this story.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 2 
	Threads: 0 
	Likes Received: 2 in 2 posts
 
Likes Given: 0 
	Joined: Jun 2020
	
 Reputation: 
0 
	
		 (24-12-2019, 06:56 PM)Teenage lover Wrote:  Boss nan venum na copy paste panni tharava sollungo boss sollungo 
bro plz post paannunga
	 
	Posts: 44 
	Threads: 3 
	Likes Received: 162 in 22 posts
 
Likes Given: 95 
	Joined: Dec 2018
	
 Reputation: 
3 
	
		இது என்னுடைய கதை தான், முதன் முதலில் xpயில் தான் எழுதினேன், பிறகு பல websiteகளில் என் கதையை பார்த்தேன், xp இழுத்து மூடுவார்கள் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்க வில்லை, அதனால் backup கூட எடுக்கவில்லை.
 இது கிட்டத்தட்ட என்னுடைய semi autobiography தான், ஜசோவாக வரும் பெண் என்னுடைய class mate(உயிர் தோழி), அவளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், ஆனால் அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை, என்னைவிட்டு எங்கே போய்விட போகிறாள் என்று அமைதியாக இருந்துவிட்டேன், திடீரென்று நல்ல வரன் வந்ததும் படித்து கொண்டு இருக்கும் போதே திருமணம் ஏற்பாடு செய்து விட்டார்கள், ஒரு 1 வாரத்தில் கல்யாண தேதி வரை குறித்து விட்டார்கள்,
 
 எனக்கு அவள் இனிமேல் இல்லை என்று தெரிந்த நொடி தான், அவளை நான் காதலிக்கிறேன் என்றே எனக்கு புரிந்தது, என்னால் ஏதும் செய்ய முடியவில்லை, அவளும் ரொம்ப சந்தோஷமாக தென்பட்டாள், செரி என்னுடைய காதல் ஒரு தலை காதல் தான் என்று மனதை தேற்றிக்கொண்டேன், நானும் எப்பொழுதும் போல நன்றாக ஜாலியாக இருப்பது போல் நடித்தேன், கோர்ஸ் முடிக்க 3 மாதங்கள் இருந்தது,
 
 அவள் fiance பற்றி அவள் போடும் status எல்லாம் என்னை காயப்படுத்தியது,  மிகவும் சிரமப்பட்டேன், அவள் பார்வையில் படாத வண்ணம் எங்கேயோ போய்விடவேண்டும் என்றெல்லாம் தோன்றியது,
 
 என்னிடம் எல்லாமே இருந்தது, ஆனால் எதையோ இழந்த ஒரு வலி. செரி ஒரு தலை காதல் தானே என்று நானே பல முறை அறிவுரை கூறிக்கொண்டேன், சில மாதங்களில் என் மனதை ஓரளவு மாற்றிக்கொண்டேன், எனது கவனத்தை திசை திருப்ப பல முயற்சிகளை மேற்கொண்டேன்.
 
 முடிந்த வரை அவளை avoid செய்தேன், கிட்டத்தட்ட நார்மல் ஆகிவிட்டேன்,  காலேஜ் இறுதி நாள் அன்று, என்னுடன் டீ சாப்பிடலாமா என்று கேட்க, நானும் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டேன், கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்தது, Phd viva மட்டுமே பாக்கி, அங்கே போனதும் ஒரு 30 நிமிடம் பேசிக்கொள்ளவே இல்லை, முகத்தை பார்க்கவே தர்ம சங்கடமான ஒரு சூழ்நிலை.
 
 ஜூஸ் குடித்தோம், பப்ஸ் சாப்பிட்டோம், கடைசியில் நான் உன்னை காதலித்தேன் என்று சொன்னாள்,
 
 ஆனால் உனக்கு விருப்பம் இல்லை என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை, நீயும் என்னை காதலித்தாயா என்று ஒரே மூச்சில் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தாள்,
 
 இதை கேட்டதும் நெஞ்சே வெடித்து விட்டது, நான் லவ் பண்ணது உனக்கு புரிலையா என்றேன், அவள் முகம் மாறியது,  நான் one side love னு நெனச்சேன் என்றாள், என்னால் பதிலே சொல்ல முடியவில்லை,
 
 உடனே அழுதாள், ஏன் அழற அவரை பிடிச்ச நாள் தான கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட என்றேன், இல்லை என்றாள், அப்போ ஸ்டேட்டஸ் லாம் போட்டியே என்றேன், அவரு பார்க்க உன் ஜாடைல இருந்தாரு அதான் அவரை பிடுச்சுது என்றாள், இப்போ என்னாச்சு என்றேன், அவரு நீ இல்லையே என்றாள்,
 
 மீண்டும் மனதில் வலி, இத்தனை நாள் அவளை வெறுக்க நான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்று போனது, 3 வருட பழக்கத்தில் ஒருமுறை கூட அவளை நான் தொட்டதில்லை, என் நெஞ்சு அழுதது,
 
 என்ன செய்வது என்று புரியவில்லை, இப்போ ஏன் என்கிட்ட இதெல்லாம் சொல்ற என்றேன், இனிமே உன்னை பாப்பேன்னு தெரியல என்றாள், ஆம் நான் வேற ஊர், அவள் வேற ஊர்.
 
 இருவரும் விடை பெற்றுக்கொண்டோம், அவளை அத்தோடு பிளாக் செய்தேன், வாழ்க்கையில் எதுவுமே பிடிக்கவில்லை, என்னுடைய வருத்தத்தை எப்படி போக்குவது என்றும் புரியவில்லை, 2008 இல் இருந்தே xp எனக்கு பரிச்சயம், செரி இதை கதையாக எழுதலாம் என்று எழுத ஆரம்பித்தேன்,
 
 ஒரு adult forumஇல் தூய்மையான லவ் ஸ்டோரிக்கு இவ்வளவு response இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை, ஜசோ வாக அவளை எழுதினேன், நான் ஜோ வாக, விமல் மாப்பிள்ளை, உண்மையிலேயே அவன் பெயர் அதுதான், அவள் அப்பா, அம்மா இருவரும் டீச்சர்ஸ், இங்கே டாக்டர்ஸ், ராமு டாக்டர் எங்க உண்மையான family டாக்டர்,
 
 ஜோனாதன், John Wick படத்தில் Keanu Reevesன் பெயர்.
 
 Johnsy - O Henryஇன் உடைய, The last leaf சிறு கதையின் ஹீரோயின் பெயர்.
 
 ஜசோதா - அச்சமயம் அடிக்கடி நியூஸ்ல் கேள்விப்பட்ட பெயர்.
 
 ஜான்சி கடைசியில் போகும் Minnesota, நான் படித்த , சில வருடங்கள் வாழ்ந்த இடம்.
 
 அவர்கள் சாப்பிடும் கேன்டீன் எங்கள் காலேஜ் கேன்டீன்.
 
 ஜான்சி , ஜோ விடம் பேசும் உரையாடல்கள், அப்படியே நானும் என் பழைய காதலியும் பேசும் தோரணை தான்.
 
 நான் BE, MS முடித்து விட்டு பிறகு PHd பண்ணினேன், அவள் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ரெகுலர், அதனால் எனக்கும் அவளுக்கும் 3 வருடங்கள் வயசு வித்தியாசம்.
 
 இன்னும் நிறைய referenceகள் மறந்து விட்டேன்,
 
 என் வேதனையை போக்க நானாகவே உருவாக்கி கொண்ட கற்பனை கதாபாத்திரம் தான் ஜான்சி, நான் அவளை காதலித்தது போல என்னை காதலிக்க ஒரு பெண் வேண்டுமென்று, ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பெண் கிடைத்து விட்டாள், கதையை நிறுத்த கூட அதுதான் காரணம், அவளுடன் என் நேரத்தை செலவு செய்ததால் என்னால் எழுத முடியவில்லை, செரி ஜசோ, ஜோ, ஜான்சி ரசிகர்களுக்காக எழுதி முடிக்கலாம் என்று யோசிக்கயில், xossipஅயே இழுத்து மூடிவிட்டார்கள்.
 
 கதையும் தொலைந்து விட்டது, என்னால் முடிக்கவும் இயலவில்லை. இப்பொழுது மீண்டும் என்னால் அக்கதையை அதே feelஉடன் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அப்போ கதை எழுதும் போது அழுது கொண்டே எழுதுவேன், என் சோகத்தை எல்லாம் வார்த்தைகளாக மாற்றினேன்,
 
 இப்பொழுது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், என் பழைய காதலியை நான் முழுவதுமாக மறந்தே விட்டேன்.
 
 2 வருஷங்கள் ஆன பின்பும் கூட இதை பற்றி நீங்கள் பேசும்பொழுது, மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆசை வருகிறது, ஆனால் இப்பொழுது இருக்கும் சந்தோஷமான மன நிலையில் ஒரு tragedy எழுதினால் நீங்கள் ரசிப்பீர்களா என்று தெரியவில்லை.
 
 என்னதான் சந்தோஷமாக இருந்தாலும் பழைய காதல் / காதலியின் நினைவுகள் வரும்போது , அந்த பழைய நாட்களை re-live செய்யும் போது கொஞ்சம் மனம் வருந்த தான் செய்கிறது. சில சமயம் ச்ச்ச நம்மலா அப்படி இருந்தோம் என்று கூட தோன்றும்,
 
 ஒரு தலை காதல் தான் என்று நான் நம்பி இருந்தால் எல்லாமே நன்றாக இருந்திருக்கும், அவளும் என்னை காதலித்தேன் என்று சொல்லி என்னை துன்பக் கடலில் தவிக்க விட்டிருந்தாள். இப்போது எல்லாம் சுகமே.
 
 எல்லோருக்கும் நன்றி
 POPE XVIII
 
	Posts: 481 
	Threads: 0 
	Likes Received: 195 in 164 posts
 
Likes Given: 266 
	Joined: Sep 2019
	
 Reputation: 
2 
	
		Bro, did you still miss her. Social media can connect anyone, did you try to find her. Sorry for that happened to you.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 1,043 
	Threads: 0 
	Likes Received: 436 in 347 posts
 
Likes Given: 2,773 
	Joined: Oct 2019
	
 Reputation: 
0 
	
		 (08-09-2020, 04:06 AM)POPE XVIII Wrote:  இது என்னுடைய கதை தான், முதன் முதலில் xpயில் தான் எழுதினேன், பிறகு பல websiteகளில் என் கதையை பார்த்தேன், xp இழுத்து மூடுவார்கள் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்க வில்லை, அதனால் backup கூட எடுக்கவில்லை.

மிகவும் அருமையான கதை. மீண்டும் எழுதினால் நன்றாக இருக்கும்.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 209 
	Threads: 0 
	Likes Received: 67 in 63 posts
 
Likes Given: 3 
	Joined: May 2019
	
 Reputation: 
3 
	
		Mr pope whatever your screenplay might be there will be always a fan base for you. Don't worry it depends on you to whether to continue or not. No one should relive their worst moments again and again according to me. And certainly you shouldn't. So if you are, comfortable continue the story. Each and every scene looks like an epic exactly the type I have been looking for to get addicted.
	 
	Posts: 44 
	Threads: 3 
	Likes Received: 162 in 22 posts
 
Likes Given: 95 
	Joined: Dec 2018
	
 Reputation: 
3 
	
		 (08-09-2020, 07:55 PM)dotx93 Wrote:  Mr pope whatever your screenplay might be there will be always a fan base for you. Don't worry it depends on you to whether to continue or not. No one should relive their worst moments again and again according to me. And certainly you shouldn't. So if you are, comfortable continue the story. Each and every scene looks like an epic exactly the type I have been looking for to get addicted. 
The rave reviews were the one which made my mind strong and divert from the melancholy. I will definitely start anew this story bro. Thank you.
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 44 
	Threads: 3 
	Likes Received: 162 in 22 posts
 
Likes Given: 95 
	Joined: Dec 2018
	
 Reputation: 
3 
	
		 (08-09-2020, 04:19 AM)Ragasiyananban Wrote:  Bro, did you still miss her. Social media can connect anyone, did you try to find her. Sorry for that happened to you. 
No bro, I don't miss her. I already had my Johncy    
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 175 
	Threads: 0 
	Likes Received: 63 in 57 posts
 
Likes Given: 0 
	Joined: May 2019
	
 Reputation: 
1 
	
		Bro I think ur writing has own soul and ur explanation proves....I waiting for ur continue with new beginning and with new way of completion I expect why should be a tragedy why don't change as happy ending without break our hearts just try u can
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	Posts: 4 
	Threads: 0 
	Likes Received: 2 in 1 posts
 
Likes Given: 15 
	Joined: Jul 2020
	
 Reputation: 
0 
	
		 (08-09-2020, 04:06 AM)POPE XVIII Wrote:  இது என்னுடைய கதை தான், முதன் முதலில் xpயில் தான் எழுதினேன், பிறகு பல websiteகளில் என் கதையை பார்த்தேன், xp இழுத்து மூடுவார்கள் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்க வில்லை, அதனால் backup கூட எடுக்கவில்லை.
 இது கிட்டத்தட்ட என்னுடைய semi autobiography தான், ஜசோவாக வரும் பெண் என்னுடைய class mate(உயிர் தோழி), அவளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், ஆனால் அவளிடம் சொல்லிக்கொள்ளவில்லை, என்னைவிட்டு எங்கே போய்விட போகிறாள் என்று அமைதியாக இருந்துவிட்டேன், திடீரென்று நல்ல வரன் வந்ததும் படித்து கொண்டு இருக்கும் போதே திருமணம் ஏற்பாடு செய்து விட்டார்கள், ஒரு 1 வாரத்தில் கல்யாண தேதி வரை குறித்து விட்டார்கள்,
 
 எனக்கு அவள் இனிமேல் இல்லை என்று தெரிந்த நொடி தான், அவளை நான் காதலிக்கிறேன் என்றே எனக்கு புரிந்தது, என்னால் ஏதும் செய்ய முடியவில்லை, அவளும் ரொம்ப சந்தோஷமாக தென்பட்டாள், செரி என்னுடைய காதல் ஒரு தலை காதல் தான் என்று மனதை தேற்றிக்கொண்டேன், நானும் எப்பொழுதும் போல நன்றாக ஜாலியாக இருப்பது போல் நடித்தேன், கோர்ஸ் முடிக்க 3 மாதங்கள் இருந்தது,
 
 அவள் fiance பற்றி அவள் போடும் status எல்லாம் என்னை காயப்படுத்தியது,  மிகவும் சிரமப்பட்டேன், அவள் பார்வையில் படாத வண்ணம் எங்கேயோ போய்விடவேண்டும் என்றெல்லாம் தோன்றியது,
 
 என்னிடம் எல்லாமே இருந்தது, ஆனால் எதையோ இழந்த ஒரு வலி. செரி ஒரு தலை காதல் தானே என்று நானே பல முறை அறிவுரை கூறிக்கொண்டேன், சில மாதங்களில் என் மனதை ஓரளவு மாற்றிக்கொண்டேன், எனது கவனத்தை திசை திருப்ப பல முயற்சிகளை மேற்கொண்டேன்.
 
 முடிந்த வரை அவளை avoid செய்தேன், கிட்டத்தட்ட நார்மல் ஆகிவிட்டேன்,  காலேஜ் இறுதி நாள் அன்று, என்னுடன் டீ சாப்பிடலாமா என்று கேட்க, நானும் வேறு வழி இன்றி ஒத்துக்கொண்டேன், கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்தது, Phd viva மட்டுமே பாக்கி, அங்கே போனதும் ஒரு 30 நிமிடம் பேசிக்கொள்ளவே இல்லை, முகத்தை பார்க்கவே தர்ம சங்கடமான ஒரு சூழ்நிலை.
 
 ஜூஸ் குடித்தோம், பப்ஸ் சாப்பிட்டோம், கடைசியில் நான் உன்னை காதலித்தேன் என்று சொன்னாள்,
 
 ஆனால் உனக்கு விருப்பம் இல்லை என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை, நீயும் என்னை காதலித்தாயா என்று ஒரே மூச்சில் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தாள்,
 
 இதை கேட்டதும் நெஞ்சே வெடித்து விட்டது, நான் லவ் பண்ணது உனக்கு புரிலையா என்றேன், அவள் முகம் மாறியது,  நான் one side love னு நெனச்சேன் என்றாள், என்னால் பதிலே சொல்ல முடியவில்லை,
 
 உடனே அழுதாள், ஏன் அழற அவரை பிடிச்ச நாள் தான கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட என்றேன், இல்லை என்றாள், அப்போ ஸ்டேட்டஸ் லாம் போட்டியே என்றேன், அவரு பார்க்க உன் ஜாடைல இருந்தாரு அதான் அவரை பிடுச்சுது என்றாள், இப்போ என்னாச்சு என்றேன், அவரு நீ இல்லையே என்றாள்,
 
 மீண்டும் மனதில் வலி, இத்தனை நாள் அவளை வெறுக்க நான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்று போனது, 3 வருட பழக்கத்தில் ஒருமுறை கூட அவளை நான் தொட்டதில்லை, என் நெஞ்சு அழுதது,
 
 என்ன செய்வது என்று புரியவில்லை, இப்போ ஏன் என்கிட்ட இதெல்லாம் சொல்ற என்றேன், இனிமே உன்னை பாப்பேன்னு தெரியல என்றாள், ஆம் நான் வேற ஊர், அவள் வேற ஊர்.
 
 இருவரும் விடை பெற்றுக்கொண்டோம், அவளை அத்தோடு பிளாக் செய்தேன், வாழ்க்கையில் எதுவுமே பிடிக்கவில்லை, என்னுடைய வருத்தத்தை எப்படி போக்குவது என்றும் புரியவில்லை, 2008 இல் இருந்தே xp எனக்கு பரிச்சயம், செரி இதை கதையாக எழுதலாம் என்று எழுத ஆரம்பித்தேன்,
 
 ஒரு adult forumஇல் தூய்மையான லவ் ஸ்டோரிக்கு இவ்வளவு response இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை, ஜசோ வாக அவளை எழுதினேன், நான் ஜோ வாக, விமல் மாப்பிள்ளை, உண்மையிலேயே அவன் பெயர் அதுதான், அவள் அப்பா, அம்மா இருவரும் டீச்சர்ஸ், இங்கே டாக்டர்ஸ், ராமு டாக்டர் எங்க உண்மையான family டாக்டர்,
 
 ஜோனாதன், John Wick படத்தில் Keanu Reevesன் பெயர்.
 
 Johnsy - O Henryஇன் உடைய, The last leaf சிறு கதையின் ஹீரோயின் பெயர்.
 
 ஜசோதா - அச்சமயம் அடிக்கடி நியூஸ்ல் கேள்விப்பட்ட பெயர்.
 
 ஜான்சி கடைசியில் போகும் Minnesota, நான் படித்த , சில வருடங்கள் வாழ்ந்த இடம்.
 
 அவர்கள் சாப்பிடும் கேன்டீன் எங்கள் காலேஜ் கேன்டீன்.
 
 ஜான்சி , ஜோ விடம் பேசும் உரையாடல்கள், அப்படியே நானும் என் பழைய காதலியும் பேசும் தோரணை தான்.
 
 நான் BE, MS முடித்து விட்டு பிறகு PHd பண்ணினேன், அவள் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ரெகுலர், அதனால் எனக்கும் அவளுக்கும் 3 வருடங்கள் வயசு வித்தியாசம்.
 
 இன்னும் நிறைய referenceகள் மறந்து விட்டேன்,
 
 என் வேதனையை போக்க நானாகவே உருவாக்கி கொண்ட கற்பனை கதாபாத்திரம் தான் ஜான்சி, நான் அவளை காதலித்தது போல என்னை காதலிக்க ஒரு பெண் வேண்டுமென்று, ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பெண் கிடைத்து விட்டாள், கதையை நிறுத்த கூட அதுதான் காரணம், அவளுடன் என் நேரத்தை செலவு செய்ததால் என்னால் எழுத முடியவில்லை, செரி ஜசோ, ஜோ, ஜான்சி ரசிகர்களுக்காக எழுதி முடிக்கலாம் என்று யோசிக்கயில், xossipஅயே இழுத்து மூடிவிட்டார்கள்.
 
 கதையும் தொலைந்து விட்டது, என்னால் முடிக்கவும் இயலவில்லை. இப்பொழுது மீண்டும் என்னால் அக்கதையை அதே feelஉடன் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அப்போ கதை எழுதும் போது அழுது கொண்டே எழுதுவேன், என் சோகத்தை எல்லாம் வார்த்தைகளாக மாற்றினேன்,
 
 இப்பொழுது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், என் பழைய காதலியை நான் முழுவதுமாக மறந்தே விட்டேன்.
 
 2 வருஷங்கள் ஆன பின்பும் கூட இதை பற்றி நீங்கள் பேசும்பொழுது, மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆசை வருகிறது, ஆனால் இப்பொழுது இருக்கும் சந்தோஷமான மன நிலையில் ஒரு tragedy எழுதினால் நீங்கள் ரசிப்பீர்களா என்று தெரியவில்லை.
 
 என்னதான் சந்தோஷமாக இருந்தாலும் பழைய காதல் / காதலியின் நினைவுகள் வரும்போது , அந்த பழைய நாட்களை re-live செய்யும் போது கொஞ்சம் மனம் வருந்த தான் செய்கிறது. சில சமயம் ச்ச்ச நம்மலா அப்படி இருந்தோம் என்று கூட தோன்றும்,
 
 ஒரு தலை காதல் தான் என்று நான் நம்பி இருந்தால் எல்லாமே நன்றாக இருந்திருக்கும், அவளும் என்னை காதலித்தேன் என்று சொல்லி என்னை துன்பக் கடலில் தவிக்க விட்டிருந்தாள். இப்போது எல்லாம் சுகமே.
 
 எல்லோருக்கும் நன்றி
 POPE XVIII
  Vazhthukkal  thozhare!! 
 Unnaippol unnai  
Kadhalikka oru kadhali kidaitthatharkku
 
Aruthalukkaha ezhuthiya ungalukku anbaana aravanaipe kiddaitthulladhu 
Adharkku mahizhtchiye 
Mudindhal ungal ezhutthil ethanum siru kadhaiyavadhu ezhutha muyazhungal adhu ennai ponrorin arudhalukkaha
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |