Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
Ethir paarkkatha twist....padikura ennalaaye thaanga mudiyala....

Continue bro....
[+] 1 user Likes durai0008's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superb. Where is the next update
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
update ellam arumai
[+] 1 user Likes adangamaru's post
Like Reply
Good updates
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
கதையின் மூல எழுத்தாளார் அவரே வந்து தன் கதைகளை தனக்கே தெரியாமல் பதிக்கிறார்கள் என்று சொல்லியும் இங்கு பதிக்கப்படுகிறது. அதோடு அவர் பதிக்கப்படும் தளத்தின் பெயரையும் சொன்ன பிறகும் வாசகர்கள் காப்பி பேஸ்ட் பகுதியில் ஆஹா, அற்புதம் அது இது என பதிவுகள் வேறு. அதற்குப் பதில் திரு. நிருத்தி பதிக்கும் தளத்திலே படித்து உங்கள் விமர்சனங்களைப் பதிந்து அவரைப் பாராட்டலாமே.
Like Reply
Exclamation 
இந்த கதையை இதன் ஆசிரியர் நிருதி அனுமதியுடன் தான் பதிவு செய்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க தான் கதையை தினம் ஒரு பதிவு என பதிவு செய்கிறேன் அப்போது தான் இதனை உணர்வீர்கள். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி
Like Reply
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -73

காலையில் நேரமே எழுந்து விட்டான் சசி. இரவெல்லாம் அவனுக்கு சரியான தூக்கமே இல்லை. புவியாழினியின் அவமதிப்பும்.. ராமுவின் இந்த நயவஞ்சகமும் அவனை நிம்மதியின்றி தவிக்க வைத்துவிட்டது.. !!
அவன் குளிக்கக் கூட இல்லை. அவனுக்கு புவியாழினியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் போனபோது.. வாசலில் நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தாள் புவியாழினி. அவளைப் பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது.  சைக்கிளை நிறுத்தி விட்டு அவள் பக்கத்தில் போனான்.
”கவி எங்க..?”
எச்சிலைத் துப்பிவிட்டு..
”உள்ளருக்கா..?” என்றாள்.
”டிபன் செய்றாளா..?” மனசு படபடத்தது. நேராக கேட்க தைரியம் வரவில்லை.  சுற்றி வளைத்தான்.
”ம்..!!”
”இன்னிக்கு ஸ்கூல் இருக்கா உனக்கு..?”
”ம்..! ஏன்..?” அவனை நேராகப் பார்த்தாள்.
சுற்றி வளைப்பது வீண்.! பாக்கெட்டில் இருந்து.. அவன் மொபைலை எடுத்தான். அவளும் ராமுவும் இணைந்து எடுத்த போட்டோவை அவளிடம் காட்டினான்.
”இதுக்கு என்ன அர்த்தம்..?”
அதைப் பார்த்ததும் துல்லியமாக அதிர்ந்தது அவள் முகம். அவள் முக மாறுதலை நன்றாகக் காண முடிந்தது. அதிச்சி குறையாத முகத்துடன்.. தடுமாற்றத்துடன் கேட்டாள்.
” இ.. இது.. இது.. எப்படி..?”
”லவ் பண்றியா..?” அவனது குரல் அவனுக்கே கேட்காது போலிருந்தது.
சுற்றும் முற்றும் பார்த்தாள். இரண்டு வீட்டுக் கதவுகளையும் ஒரு பார்வை பார்த்து விட்டு.. அவனை நேராகப் பார்த்தாள். அவள் முகத்தில் கோபக் கனல் தெரிந்தது.
”என்னோட பர்ஸ்னல்ல.. ரெண்டு பேரும்.. ரொம்ப மூக்க நொழைக்கறீங்க போலருக்கு.. எனக்கு தெரியாம என் போட்டோவ திருடறது.. மொபைல செக் பண்றது.. வெக்கமா இல்லை..? சீ..?” என்றாள்.
அவளது கோபத்தை அவன் பொருட்படுத்தவில்லை.
”அத விடு இவன நீ லவ் பண்றியா இல்லையா..?” என மீண்டும் கேட்டான் சசி.
புவியின் முகம் கோபத்தில்  சிவந்து விட்டது.
”நா யார லவ் பண்ணா உனக்கென்ன. .?” என சீறினாள்.
”நீ யார வேனா லவ் பண்ணு.. அது எனக்கு முக்கியம் இல்ல.. இவன பண்றியா..அத மட்டும் சொல்லு..”
அவனைக் கடுமையாக முறைத்தாள்.
”உனக்கெல்லாம் நா எதுக்கு பதில் சொல்லனும்..?” என முகத்திலடித்தது போலக் கேட்டாள்.
”அது என் இஷ்டம்..”
தாக்கப்பட்டான் சசி. அவன் இதயம் நொருங்கியது. மெதுவாக அவன் மனதை திடப்படுத்திக் கொண்டு..
”நீ யார லவ் பண்றேங்கறதப் பத்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. ஆனா..” என்க.. வெடித்தாள் புவி.
”போதும் நிறுத்திக்கோ. உன்னோட அட்வைஸ்லாம் இங்க எவளுக்கும் தேவையே இல்ல.. எனக்கு அட்வைஸ் பண்ற தகுதியும் உனக்கெல்லாம் சுத்தமா இல்ல. உன்ன மாதிரி ஒரு லுச்சாகிட்ட என் காதல பத்தி பேசக் கூட நா விரும்பல.. அப்படி பேசினா அது என் காதலுக்குத்தான் அசிங்கம்.. மரியாதையா அந்த போட்டோவ டிலேட் பண்ணிரு.. இல்ல….”
”இலலேன்னா..?”
”உன்ன பத்தி எதுவும் எனக்கு தெரியாதுனு நெனச்சியா..?” குரல் உயர்த்திப் பேசினாள்.
”உன்ன என் பர்த்டே அப்பவே வார்ன் பண்ண நெனச்சேன்.. போனா போகுதுனு விட்டு வெச்சேன்.. என் போட்டோவ திருடி எனக்கே கிப்ட்டா தர்ரியா..? தூ..! வெக்கமால்ல இப்படி பண்ண..? போனா போகுதுனு விட்டா நீ ரொம்ப ஓவராத்தன் போய்ட்டிருக்க..? இதோட விட்று அதான் உனக்கு நல்லது.. இல்ல.. மரியாதை கெட்றும்..” என்ற அவளது உடம்பு மொத்தமும் கோபத்தில் படபடத்துக் கொண்டிருந்தது.
உள்ளுக்குள் உடைந்தான் சசி. அவளிடமிருந்து இப்படி ஒரு ஆவேசத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் விடாமல்…
”இத உங்கம்மா கிட்ட காட்னேனு வெய்..” என்றான்.
”என்ன பிளாக் மெயில் பண்றியா..?” அலட்சியமாகப் பேசினாள்.
”காட்டிட்டு போ.. ஐ டோண்ட் கேர்.. அத நா ஈஸியா சமாளிச்சிருவேன். ஆனா மவனே.. நீ அப்படி இல்ல என்னென்ன பண்ற.. எவ எவள வெச்சிருக்கேனு ஓபன் பண்ணேனு வெய்.. நாறிருவே.. நாறி..” என்றாள்.
இந்த தாக்குதலை எதிர் பார்க்காத சசி மிகவும் அதிர்ந்து போய் நின்றான். அவன் முகம் சிறுத்துப் போனது. அவள் முன்பாக பேச நா எழாமல்.. குன்றிப் போய் நின்றான். சசிக்கும் அண்ணாச்சியம்மாவுக்கும் உள்ள தொடர்பை.. ராமு இவளிடம் சொல்லி விட்டான் என்பது மிக நன்றாகவே புரிந்தது. ராமு தன்னை எப்படி ஓரம் கட்டியிருக்கிறான் என்பது மிக நன்றாகவே புரிந்தது.
புவியிடமிருந்து இப்படிப் பட்ட ஒரு தாக்குதலை எதிர் பார்க்காத சசி நிலை குழைந்து போனான். அவ்வளவுதான் இனி புவியை சமாதானம் செய்து.. அவள் மனதை தன்வசம் கொண்டு வருவது சாத்தியமே இல்லாத ஒரு விசயம் என்பது அவனுக்கு புரிந்து போனது.
”அந்த மொபைல குடு..” என கை நீட்டினாள்.
சத்தமின்றி எடுத்து அவளிடம் கொடுத்தான். வாங்கியவள்.. அவள் கையாலேயே அந்த போட்டோவை டிலேட் பண்ணினாள்.
சசி மெதுவாக.. ”நீ நெனைக்கற மாதிரி.. அவன்..ஒன்னும் நல்லவன் இல்ல.. ” என்க
”அவன பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல..” எனச் சீறினாள்.
”அவன பத்தி எனக்கு எல்லாம் தெரியும்.. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். இனிமே என் வழில நீ குறுக்க வந்தே.. மகனே.. நீ நாறிருவ நாறி.. ஜாக்கிரதை..”என்றாள் புவியாழினி.
துண்டு துண்டாக உடைந்தான். புவி என்கிற அவனது இதய ராணி.. அவனை துண்டு துண்டாக உடைத்து வீசிய வேதனையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் சசி..!!
கட்டிங் டேபிள் மீது துணியை விரித்து கோடு போட்டுக் கொண்டிருந்தான் ராமு. சசியைப் பார்த்ததும் இயல்பாகப் புன்னகைத்தான். ஆனால் சசியால் அப்படி புன்னகைக்க முடியவில்லை. அவன் முகம் இறுகி.. ரத்தம் சுண்டி வெளுத்துப் போயிருந்தது. அவன் சுவாசம் சீராக இல்லை. அவன் மனசு எரிமலைக் குழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
தோல்வி.. அவமானம்.. இயலாமை.. வேதனை எல்லாமாகச் சேர்ந்து.. அவனது இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. விழுங்க முடியாத துக்கம் அவன் தொண்டையை இறுக்கிப் பிடித்திருந்தது. அவன் சிரிக்காமல் இருப்பதையும்..அவன் முகம் இருண்டு கிடப்பதையும் கண்டு ராமு கேட்டான்.
”ஏன்டா.. என்னாச்சு..? ஒரு மாதிரி இருக்க..?”
ராமுவின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை சசி. அவன் முகத்தைப் பார்த்தாலே கொலை செய்து விடும் ஆத்திரம் வரும் போலிருந்தது..!
‘துரோகி.. வஞ்சகன்..’ என அவன் மனம் குமறியது.
மறுபடி ராமு..
”உடம்பு சரியில்லையாடா..?” என்று கேட்டான்.
சட்டென வெடித்தான் சசி.
”நீ இவ்வளவு பெரிய துரோகியா இருப்பேனு நான் நெனக்கவே இல்லடா..”
திடுக்கிட்டான் ராமு.
”எ.. என்னடா.. சொல்ற..?”
”பேசாதடா..! கொன்றுவேன்.. நீயெல்லாம் ஒரே பிரெண்டா.. துரோகி.. சீ..” வெறுப்பை உமிழ்ந்தான்.
அதிர்ந்துபோய் பார்த்தான் ராமு. சசியின் கண்கள் கனன்று கொண்டிருந்தது. அவன் முகத்தில் கொப்பளித்த கோபமும்.. கண்களில் தெரிந்த அக்னி கனலும்.. ராமுவை சுட்டெரித்தன. அடிவயிறு கலங்கிப் போன ராமு வாயைத் திறந்தான் ஆனால் வார்த்தை வரவில்லை.
”அப்படி நான் என்னடா கொடுமை பண்ணிட்டேன் உனக்கு..? இப்படி என்னை அசிங்கப் படுத்திட்டியே.. நீயெல்லாம் ஒரு நண்பன்னு நம்பினேனே…” இயலாமையில் சசியின் குரல் அழகைக்கு மாறிவிடும் போலிருந்தது..!
ராமு மெல்ல.. ”நீ என்ன பேசறேனே புரியலடா..” என்றான்.
பற்றிக் கொண்டு வந்தது ஆத்திரம்..! வேதனை.. வெறுப்பு.. விரக்தி.. கோபம்.. வெறி என நொடிக்கு நொடி.. அவன் மனநிலை மாறி.. மாறிக் கொந்தளித்தது. வெறுப்போடு கத்தினான் சசி.
”அண்ணாச்சியம்மா பத்தி அவகிட்ட சொன்னியா..?”
”எ..எவகிட்ட..?”
”அவதான்.. அந்த வெங்காய காதலி..? அந்தக் கூதியழகி கிட்ட.?”
ராமு அதிர்ச்சியடைந்தான். அவனுக்கு விசயம் புரிந்து விட்டது. மிகவும் தடுமாறினான்.
”உன்ன நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக் குடுத்துட்ட.. டா.. ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷன்..” என வெறுப்போடு கத்தி விட்டு.. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியே போனான் சசி…. !!!!
[+] 2 users Like Mr.HOT's post
Like Reply
Intha kathaiyin 232 pakuthikalayum padithu vitten, adutha pakuthiyil irunthu podavum.
Like Reply
Super update
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
I have been reading this story - great stuff by author Niruthee/Mukilan - very captivating - Thank you for Mr HOT to put it in this site. Does any one have Niruthee's site?
[+] 1 user Likes kittepo's post
Like Reply
Nice Smile continue
[+] 1 user Likes dewdrops's post
Like Reply
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -74


மிகவும் விரக்தியாக இருந்தான் சசி. இதற்கு முன் அமைதியாய்.. ஆனந்தமாய் போய்க் கொண்டிருந்த அவன் வாழ்வில் விழுந்த முதல் இடி இது.! புவியாழினி மீது அவன் கொண்டிருந்த காதல்.. இந்தளவு அவனை பாதிக்கும் என்று  அவன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.. !!
  அவனது வாழ்வில் இது மிகப்பெரிய தோல்வி.! அவமானம்..! அசிங்கம்..! நம்பிக்கை துரோகம்.. !!
மிகவும் மனமுடைந்து போன சசி.. தனியாக பாருக்குப் போய் பீர் குடித்தான். போதையில்.. தன்னை அவமானப்படுத்தின புவியையும்.. நம்பிக்கை துரோகம் செய்த ராமுவையும் கொலை செய்ய வேண்டும் எனக் கொந்தளித்தான். அன்றைய இரவுதான்.. முதன் முதலாகக் கண்ணீர் விட்டு அழுதான் சசி. விபரம் தெரிந்த பிறகு அவன் விட்ட முதல் கண்ணீர்..!!
சுய பச்சாதாபம்.. கழிவிரக்கம்.. எல்லாம் அவனை வாட்டியது. புவியாழினி பேசிய பேச்சுக்களும்.. அவளிடம் அவன் பேச முடியாமல் கூனிக் குறுகிப் போய் நின்ற காட்சியும்.. அவன் இதயத்தைக் குத்திக் கிழித்து.. ரணப்படுத்தியது. அந்த அவமானம் தாங்காமல் தொடர்ச்சியாக.. தினமும் பீர் குடித்தான்..!!
சசியின் நட்பு வட்டத்தில் உயிர் நண்பன் என்றில்லாவிட்டாலும்.. மிக நெருக்கமாக இருந்த ராமு இப்போது சசியின் எதிரியாகி விட்டான். சசியின் இயல்பான பேச்சு மாறியது. வழக்கமான கலகலப்பு.. உற்சாகம் அவனிடம் இல்லை. ஆனாலும் அவனது சோகத்தை அவன் வெளிக் காட்டவே இல்லை..!!
அதிகமாக தன் வீட்டுக்குப் போவதையே தவிர்த்தான் சசி. காலையில் கிளம்பி பழக் கடைக்குப் போனால்.. இரவுதான் வீடு திரும்புவான்.! மதிய உணவைக் கூட தவிர்த்து வந்தான்.! குமுதா காரணம் கேட்டபோதும் அவன் எதுவும் சொல்லவில்லை.! ராமுவின் கடைப் பக்கம் திரும்புவது கூட இல்லை. அவனைப் பார்ப்பதும் இல்லை. எதேச்சையாகப் பார்த்தாலும்.. பேசுவதில்லை.! ராமுவும் அவனோடு பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. !!
ஒருமுறை காத்து கேட்டான்.
”என்னடா.. ராமு கூட பேசறதில்லையா..?”
சசி பதில் சொல்லவில்லை.
காத்து ”என்னடா பிரச்சினை..?” என்று கேட்டான்.
”அவனே சொல்லியிருப்பானே..?” என திருப்பிக் கேட்டான் சசி.
”ம்..ம்ம்..! சொன்னான்..!” என்றான் காத்து.  ”என்னருந்தாலும்.. அந்த மேட்டர்லாம் போயி.. ஒரு புள்ளகிட்ட சொல்லியிருக்கக் கூடாது.! சொல்லிட்டான்.. ஆனா அந்த புள்ள இப்படி மாறுவான்னு.. அவனே எதிர் பாக்லேங்கறான்..”
சசியின் முகம் இறுகியது.
காத்து.  ”சரி விடுடா.. நடந்தது நடந்து போச்சு.. அவன நானும் நல்லா திட்டி விட்டேன்.! இப்ப அண்ணாச்சி ஊர்ல இல்ல போலருக்கு.. எப்ப வருவாங்க..?” என்று கேட்டான்.
சசி எதுவும் பேசும் நிலையில் இல்லை..! அதைப் பற்றி அவன் எதுவும்.. யாரோடும் பேசத் தயாராக இல்லை..! அவன் பேசாதது கண்டு காத்துவே பேச்சை மாற்றினான்.!
அவனது மண வாழ்க்கை.. உறவினர்கள் பிரச்சினை என எல்லாம் ஒரு பாட்டம் ஒப்பித்தான்.!!
இரவு சசி வேலை முடிந்து வரும் போதே பீர் குடித்து விட்டுத்தான் வந்தான். வழியில்.. அவனைப் பார்த்த மஞ்சு.. அவனைக் கூப்பிட்டாள்.
”ஹலோ.. சசி..”
அவளைப் பார்த்து விட்டு சைக்கிளை ஓரம் கட்டினான் சசி. ரோடு தாண்டி அவனிடம் வந்தாள் மஞ்சு.
” எப்படி இருக்கீங்க..?”
”ம்..! நீ..?” சுரத்தின்றி கேட்டான்.
”சூப்பரா இருக்கேன்..! ” சைக்கிள் ஹேண்ட் பாரைப் பிடித்தாள்.  ”அப்றம் பாக்கவே முடியறதில்ல..?”
”வேலை..”
”வேலைக்கு போக ஆரம்பிச்சதுலேர்ந்து பயங்கர பிஸிதான்..?” சிரித்தாள்.
சுடிதார்தான் போட்டிருந்தாள். ஆனால் மார்பைக் காட்டும்படி நெஞ்சை முன் தள்ளி நின்றிருந்தாள்.
”அப்படினு இல்ல….”
”வீட்டுப் பக்கமெல்லாம் வரதே இல்ல..? ஏன்.. எங்க நாபகமெல்லாம் வராதா உங்களுக்கு..?” என்று கேட்டாள்.
அவளோடு இப்போது ஜாலியாகப் பேசும் மனநிலையில் சசி இல்லை. வெறுமனே சிரித்து வைத்தான்.
மஞ்சு ”மறுபடி எலக்ஷன் வந்தாத்தான் வருவீங்களா..?” என்று கேட்டாள்.
”அப்டி இல்ல..”
அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கனும்..”
”என்ன..?”
சட்டென.”ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்களா..?” எனக் கேட்டாள்.
”ம்…!!” சிரித்தான்.
”ஸ்மெல் வருது..”
”சரி.. நா போகட்டுமா..?”
”உங்க மொபைல் நெம்பர் குடுங்க..” என்றாள்.
”ஏன் உன்கிட்ட இருந்துச்சு இல்ல..?”
”அது என்னோட பழைய சிம்முல இருந்துச்சு.. அது எங்கண்ணா புடுங்கி ஒடச்சுட்டான். இப்ப இருக்குறது வேற சிம்.. நெம்பர் குடுங்க…”
” எதுக்கு..?”
”பேசறதுக்கு…” குழைந்தாள். ”நா இப்ப ப்ரீ…”
”அப்படியா..? ஏன் இப்ப ஸ்கூல் போறதில்ல..?”
”ஹைய்யோ.. அதில்ல.. இது வேற ப்ரீ…”
”ஓ.. உள்ளார ஒன்னும் போடலியா..?”
”ச்சீ.. ” அவன் கையில் தட்டினாள் ”நெம்பர் குடுங்க சொல்றேன்..”
”போன் இப்ப கொஞ்சம் ரிப்பேர்” என பொய் சொன்னான் சசி.
”அப்றம் தரேன்.. சரி நான் போகட்டுமா..?”
சைக்கிளை அழுத்திப் பிடித்தாள்.
”வெய்ட்.. நா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல..”
”அதான் கேட்ட இல்ல..?”
”நா.. என்ன கேட்டேன்..?”
”என் நெம்பர்..?”
”ஆ.. அதில்ல.. வெளையாடாதிங்க சசி..! நா வேற ஒன்னு கேக்கனும்..”
”சரி கேளு.?”
குரலைத் தழைத்து..  ”அண்ணாச்சி எங்க போனாங்க.. ஊருக்கா.?” என்று கேட்டாள்.
”ஆமா.. ஏன்..?”
” இல்ல.. நா ஒண்ணு கேள்விப்பட்டேன்.. உங்களுக்கும.. நம்ம அண்ணாச்சியம்மாவுக்கும்.. நடுவுல.. ஒரு மாதிரி.. லிங்க்னு…”
அதிர்ந்து விட்டான் சசி.
”ஏய்.. என்ன பேசற..? யாரு.. யாரு சொன்னது இப்படி..?”
”உங்க பிரெண்டு ராமுதான் சொன்னாப்ல..” வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாள்.
சசியின் கோபம் சினந்தது.
”ஏய்.. நீ பாட்டுக்கு கண்டவன் சொல்றதெல்லாம் லூசு மாதிரி நம்பிட்டிருக்காத.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..! ஆமா நீ என்ன ஓவரா.. அவன் கூடல்லாம் டேட்டிங் போய்ட்டிருக்கியா..?”
”சொன்னாரா.? லவ் பண்றோம்..?”
”பண்றோமா..?”
”ஆ..!!”
”இன்னுமா..?”
”ஆமா…”
”கிழிஞ்சுது போ.. நீ ஏதோ கை மாறிட்டேனு சொன்னான். அவனும் இப்ப வேற ஒருத்திய லவ் பண்ணிட்டிருக்கான்.. அது தெரியாதா உனக்கு..?”
”என் கூடல்லாம் முன்ன மாதிரி இல்ல.. அவரு லவ் பண்றாரா.. யார..?”
”யாரவோ பண்றான்..? அப்றம் உன்ன பத்தி ரொம்ப மோசமா சொல்றான்..? உண்மையா..?”
”என்னை பத்தியா.. என்ன சொன்னாப்ல..?”
”யாரு கூப்ட்டாலும் நீ போயிருவேன்னான். அப்படியா..? பாத்து இரு.. வயிறு வீங்கிரும்..!!” என்றான்.
”ச்சீ.. அநதளவுக்கெல்லாம் இல்ல.. ராமா சொன்னாங்க..?”
”ம்..! உன்கிட்ட கூட அவன் காண்டமே யூஸ் பண்லயாமே..? சேப்டி முக்கியம்.. அத மறந்துடாத..! சரி நான் போறேன்..! பை.. டேக் கேர்..!!” என்றுவிட்டு.. உடனே கிளம்பி விட்டான் சசி.
அவன் மனதின் வன்மம்.. மஞ்சுவோடு பேசியதை எண்ணி ஆனந்தமடைந்தது.. !!
சசி காம்பௌண்டுக்குள் நுழைந்தபோது அண்ணாச்சி வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மணி பார்த்தான். பதினொன்று.. !!
சுவர் ஓரமாக சைக்கிளை நிறுத்தினான். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அண்ணாச்சியம்மா சிரித்தாள்.
”எப்ப வந்தீங்க..?” என லேசான வியப்போடு கேட்டான்.
ஜன்னல் பக்கத்தில் வந்தாள்.
”சாயந்திரம்.. எப்படி இருக்க பையா..?”
வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.
”ம்..நீங்க..?” என்று கேட்டான்.
”ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா.. பையா.?”
”அண்ணாச்சி..?”
”தூங்கிட்டார்..!”
”நீங்க தூங்கல .?”
”உன்ன பாக்கத்தான்….”
”வரேனு போன்கூட பண்ணல..?”
”சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான் பண்ல..! ஆமா நீ மட்டும் லேட்டா வர்ற.. உங்க மச்சான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது..?”
”அவரு பேமிலி மேன்..”
”ஓ.. நீங்க..?”
”பேச்சிலர்.. மேடம் ரெண்டு வாரமா ஊர்ல என்ன பண்ணீங்க..?”
” ஊர் ஊரா சுத்தினேன் பையா.. எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும் போய்ட்டு வந்தோம்.. உன்கிட்ட அதுபத்தி நெறைய பேசனும்.. அப்றம் வரியா..?”
”வந்த அன்னிக்கேவா..?”
”ஏன்டா பையா.. எத்தனை நாள் ஆச்சு..! சரி.. அது இருக்கட்டும்.. உங்கக்கா கிட்ட அல்வா குடுத்துருக்கேன்.. சாப்பிட்டு பாரு..”
”திருநெல்வேலி அல்வாவா..?”
”ம்..ம்ம்..! நம்ம காம்போண்ட்ல எல்லாருக்கும் குடுத்தேன்..!!”
”ம்..ம்ம்..!!”
”உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லனும்.. உள்ள வரியா..?”
”இப்ப வேண்டாம்.. என்ன சொல்லுங்க..?”
”சரி.. இப்பவே சொல்லிர்றேன்.! நா அம்மா ஆகப் போறேன்..!!” என்ற அவள் குரலில் பூரிப்பு மிகுந்திருந்தது.
திடுக்கிட்டான் சசி.
”என்னா…. தூ…?”
”ஆமா பையா.. இப்ப நா.. கன்சீவா இருக்கேன்..”
சசியின் காதுகள் அடைத்தன. கண்கள் இருண்டன..! கால்கள் தளர்ந்தது..! குரல் கலங்கியது.!
”இந்த நேரத்துல.. இன்னொரு பிரச்சினையா..  புதுசா.. கடவுளே..” என முணுமுணுத்தான் சசி…. !!!!
Like Reply
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -75

சசியின் மனம் கலங்கித் தவித்தது. இப்போது அண்ணாச்சியம்மா கர்ப்பம் எனத் தெரிய வந்தால்.. அதற்கு சசிதான் காரணம் என்பது ராமுவுக்குத் தெரிந்து விடும்.! அப்படி அவனுக்கு  தெரிந்தால் ராமு அதை சாதாரணமாக விடமாட்டான். சசியின் பெயரை நாறடித்து விடுவான். அவனது மானம் மரியாதை எல்லாம் தொலைந்து விடும்..! இது எங்கு போய் முடியுமோ..?
  அவன் மன நிலையை உணராத அண்ணாச்சியம்மா.. அவன் புலம்பியதை கவனித்துக் கேட்டாள்.
சசி சொல்ல முடியாமல் திணறினான்.
”என்னடா.. ஏதாவது பிரச்சினையா..?” என மீண்டும் கேட்டாள்.
மெல்ல. ”ம்..ம்ம்..!!” என்றான்.
”என்ன பிரச்சினை.?” அவள் குரல் மிகவும் தணிந்தது.
அவள் முகத்தை பார்க்க துணிவில்லை. தலை குனிந்தான். பின்  தயக்கத்துடன் ”நம்ம மேட்டர்.. ராமுவுக்கு தெரியும்..!!” என்று மெல்ல சொன்னான்.
அதிர்ந்த  அவள் முகம் வெளிறியது.
”என்னடா சொல்ற..?”
”ஸாரி…”
”எ.. எப்படி..?”
”என்னை மன்னிச்சிருங்க.. ஒரு தடவ.. நான்தான்.. கொஞ்சம் ஒளறிட்டேன்..”
அவள் முகம் இருளடைந்தது.
”ச்ச.. என்ன பையண்டா நீ..? சரி உள்ள வா.. பேசலாம்..” என்றாள்.
”இல்ல…. நா போறேன்.. நாளைக்கு பேசிக்கலாம்..”
”என்னால பொறுக்க முடியாது.. மரியாதையா உள்ள வா.. என்ன நடந்துச்சுனு சொல்லு..” என்று கடுப்புடன் சொன்னாள்.
அவளைப் பார்க்கத் திரானியில்லாமல் தயங்கி நின்றான் சசி.
”நாளைக்கு பேசிக்கலாமே..?”
”ஏய் வாடா.. என்னால நிம்மதியா இருக்க முடியாது. யாராவது பாக்றாங்களா.?”
சுற்றிலும் பார்த்தான்.
”இல்ல..”
”வா..”
”அண்ணாச்சி..?”
”அவரு எந்திரிக்க மாட்டாரு.. நீ வா..” என்றவள் கதவ தாள்பாழைத் திறந்து விட்டாள்.
மறுபடி ஒருமுறை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு லேசான தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அவனுக்குப் பின்னால் கதவைச் சாத்திய அண்ணாச்சியம்மா.. அவனைத் தன் பக்கம் திருப்பினாள்.
‘பளீ ‘ரென அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.
”அவன்கிட்டல்லாம் எதுக்குடா சொன்ன நீ.? அவனையெல்லாம் நம்ப முடியாதுடா.. சரியான லுச்சா பையன் அவன்..” எனத் திட்டினாள்.
கன்னத்தைத் தடவின சசி..
”ஸாரி..” என முணுமுணுத்தான்.
மீண்டும்.. ”என்ன பையன்டா நீ..?” என்றவள் சட்டென அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். தாபத்தோடு அவனைக் கட்டிப் பிடித்து.. அவன் கன்னத்திலும்.. உதட்டிலுமாக முத்தங்கள் கொடுத்தாள்.
சில நொடிகளுக்குப் பிறகு ஆசுவாசுப் படுத்திக் கொண்டு அவனை விட்டு விலகினாள்.
”இரு..” என்று விட்டுப் போய் பெட்ரூம் கதவைச் சாத்தி விட்டு வந்தாள்.
அவனை அவர்களது அறைக்குள் கூட்டிப் போனாள். அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.
”ஸாரிடா.. கோபத்துல அடிச்சிட்டேன்..”
”ம்..ம்ம்..! பரவால்ல." முணுமுணுத்தான்.
அவன் கையைப் பிடித்து.. அவளது வயிற்றில் வைத்துக் கொண்டாள்.
”இப்ப நா எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா பையா.. எல்லாம் உன் கருணைதான்..”
அவளிடம் எப்படிச் சொல்வது எனத் திணறியவாறிருந்தான் சசி. நடந்த விபரீதம் புரியாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாள். விசயம் வெளியாகிவிட்டதை அறிந்தால்.. என்னாவாளோ..? கடவுளே..?
அவளே சொன்னாள்.
”என்னால இன்னுமே நம்ப முடியல பையா.. நா அம்மா ஆகப்போறேன்றத..! ஊருக்கு போன நாலஞ்சு நாள்.. வாந்தி மயக்கம்.. பயந்துட்டுதான் நான் டாக்டர்கிட்ட போனேன். அப்பதான் எனக்கே தெரிஞ்சுது.. நான் தலைக்கு தண்ணி ஊத்தி மூனு மாசம் ஆகுதுனு.. அவ்ளோ நாள் நானும் கவனிக்கவே இல்ல பாரேன்.! அப்ப நா பட்ட சந்தோசம் இருக்கே.. அப்பப்பா.. அத நா வார்த்தையால சொல்லவே முடியாது பையா..!!”
அவள் மனம் நிறைய மகிழ்ச்சியுடனிருந்தாள். மீண்டும் மீண்டும் அவனைக் கொஞ்சினாள். நிறைய முத்தங்கள் கொடுத்தாள். கனத்துப் போன அவன் மனசு.. அவளுடன் பாலுறவில் ஈடுபட.. முழுமையாக ஒத்துழைக்க மறுத்தது. இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல்.. அவளுடன் உடலுறவு கொள்ள முயன்றான்.
அவளும் ஆரம்ப நிலை கர்ப்பம் என்பதால்.. உடம்பை அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஒருமுறை உடலுறவு கொண்டதோடு நிறுத்திக் கொண்டான்.
”சரி.. நா போறேன்..” என்றான்.
அண்ணாச்சியம்மா மெல்ல..
”ம்..ம்ம்.. அவன்கிட்ட சொல்லிரு தப்பித் தவறிக்கூட வெளில சொல்லிர வேண்டாம்னு..” என்றாள்.
”ம்..!!” தலையசைத்தான். இனி வெளியில் சொல்ல என்ன இருக்கிறது..?
”நீ உன் பிரெண்டுகிட்ட சொன்னது தப்பில்ல.. ஆனா அவன் ரொம்ப நம்பிக்கையானவனா இருக்கனும்..! அது ரொம்ப முக்கியம்..!” என்றாள்.
”சரி.. நல்லா தூங்குங்க.. நா போறேன்.. பை.. குட்நைட்..”
”குட்நைட் பையா..” என்றாள்.
சசி வெளியேறினான். அவன் குழப்ப சிந்தனைகளுடன் நடந்து.. மாடிப் படிகளில் ஏற.. அந்த நேரத்தில் மாடி வெராண்டாவில் நின்றிருந்தாள் இருதயாவின் அம்மா. அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டான் சசி.
அவன் அண்ணாச்சியம்மா வீட்டில் இருந்து வருவதைப் பார்த்திருப்பாளோ..?
”ஏன்ப்பா.. இவ்ளோ லேட்டா வர..?” என்று அவளே கேட்டாள்.
”ஆமாங்க.. கொஞ்சம் வேலை.. நீங்க என்ன இந்த நேரத்துல.. வெளிய வந்து நிக்கறீங்க..?” எனத் தடுமாறியவாறு கேட்டான்.
”அவங்கப்பா வந்துட்டிருக்காருப்பா.. அதான்..” என்று சிரித்தாள்.
”ஓ.. வராரா..?”
”ம்..ம்ம்.! வீட்டுக்குள்ளதான் டிவி பாத்துட்டிருந்தேன்.. தூக்கம் தூக்கமா வருது.. அதான் வெளிய வந்தேன்..”
”சாப்பிட்டிங்களா.?”
”இல்லப்பா.. அவரு வந்தப்றம் சாப்பிட்டுக்கலாம்னு..’'
”இருதயாவும்.. தம்பியும்..?”
”அவங்க தூங்கிட்டாங்க..” என்றாள்.
சசி விடை பெற்று.. வீட்டுக்குள் போன பின்பும்.. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சாப்பிட்டு படுத்த பின்பும் சசிக்கு தூக்கம் வரமறுத்தது.
அண்ணாச்சியம்மாவிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்தது தவறு எனத் தோன்றியது. இந்தச் சூழ்நிலையில் அவள் கர்ப்பம் வேறு. இது வெளியில் தெரிந்தால்.. அவளது பெயர்.. மானம்.. மரியாதை எல்லாம் போய் விடும்… அதனால் உண்மையைச் சொல்லிவிடுவதே நல்லது எனத் தீர்மானித்தான்..!!
  மிகவும் தாமதமாகத் தூங்கி.. காலையில் ஏழு மணிக்கு எழுந்த சசி.. காபி குடித்த பின்.. எதுவும் யோசிக்காமல்.. நேராக அண்ணாச்சி வீட்டுக்குத்தான் போனான். அண்ணாச்சியம்மா டிபன் செய்து கொண்டிருந்தாள்.
”ஹேய்.. வா பையா.. என்ன இவ்ளோ தைரியமா.. காலைலயே வந்துருக்க..?” என லேசான வியப்புடன் கேட்டாள்.
அவள் முகம் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது சசிக்கு.
”அண்ணாச்சி..?” என மெதுவாகக் கேட்டான்.
”கடைல இருப்பாரு..” என்றாள்.
”கடை தெறந்தாச்சா..?”
”ம்..ம்ம்..! உக்காரு..! காபி குடிக்கறியா.?”
”இல்ல.. வேண்டாம்..! குடிச்சிட்டேன்..!” சுவற்றில் சாய்ந்து நின்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
”அல்வா சாப்பிட்டியா.?”
”இன்னும் இல்ல..”
”தரட்டுமா..?”
”இல்ல.. வேண்டாம்..”
”சரி.. என்ன விஷயம்..?” பக்கத்தில் வந்தாள்.  ”ராத்திரி திருப்திபடலையா..?”
”சே..சே..நா அதுக்காக வரல..”
”சரி.. உக்காரு..” அவனை உரசியவாறு நெருங்கி நின்றாள்.
”பரவால்ல..”
” என்னமாவது சொல்லனுமா..?” அவன் முகத்தை ஆவலோடு பார்த்தாள்.
”ம்..ம்ம்..!!”
”சொல்லு..! ராத்திரியே கேக்கலாம்னு நெனச்சேன்.. மூடு மாறினதுல.. பேச முடியல. ஏதோ பிரச்சினைனு சொன்னியே.. என்ன பிரச்சினை..?”
அவள் முகத்தை ஒரு நொடி பார்த்து விட்டு தலை குனிந்தவாறு மெதுவாக முணுமுணுத்தான்.
”நம்ம மேட்டர் ராமுக்கு தெரியும்..”
”அதான் ராத்திரியே சொல்லிட்டியே..”
”ஆனா.. அவன் இப்ப.. எனக்கு நண்பன் இல்ல….”
”ஆ.. அப்றம்..?” அவள் முகம் குழப்பமடைந்தது.
”எதிரி..”என்றான்.  ”நம்பிக்கை துரோகி..”
சட்டென அவன் கையை இறுக்கிப் பிடித்தாள்.
”என்ன சொல்ற சசி..?”
அவன் தொண்டை கமறியது.
”என் வாழ்க்கைலயே நான் பண்ண ஒரு பெரிய முட்டாள் தனம்.. அவன என் நண்பன்னு நம்பினதுதான்..”
பயம் கவ்விய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.
”என்னடா ஆச்சு..?”
”என் வாழ்க்கைல நான் சந்திச்ச முதல் எதிரியும் அவன்தான்.. முதல் துரோகியும் அவன்தான்.! நய வஞ்சகன்..” என்றான்.
”என்ன நடந்துச்சுனு சொல்லுடா.. எனக்கு பதறுது..” குரல் நடுங்கக் கேட்டாள்.
அவள் முகத்தைக் கிட்டத்தில் பார்த்த சசியின் கண்கள் அவனையும் மீறிக் கலங்கியது.
”என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்.. நம்ம இது.. வெளிய தெரிஞ்சுருச்சு..”
தூக்கி வாரிப் போட.. அதிர்ந்து போய் நின்றாள் அண்ணாச்சியம்மா.. !!!! 
[+] 1 user Likes Mr.HOT's post
Like Reply
Yemma -- super story
[+] 1 user Likes kittepo's post
Like Reply
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -76


அதிர்ந்த முகத்துடன்.. சசியைப் பார்த்தாள் அண்ணாச்சியம்மா.
”என்னடா சொல்ற..?”
”ஸாரி..! அவன நீங்க ஒரு பொண்ணு கூட பாத்ததா சொன்னீங்க இல்ல.. அவ வேற யாரும் இல்ல.. என் பக்கத்து வீட்டு பொண்ணு. எனக்கே தெரியாம அவள லவ் பண்ணியிருக்கான். அதனாலதான் அவளப் பத்தி என்கிட்ட சொல்லல..” என்றான் சசி.
அவனையே வெறித்தாள் அண்ணாச்சியம்மா. அவளது எண்ண ஓட்டங்கள் என்ன என்பதை அவனால் உணரமுடியவில்லை.
”அது.. இப்ப எனக்கு தெரிய வந்து நா கேட்டதுல.. எங்களுக்குள்ள சண்டை வந்துருச்சு..”
”ம்..?”
”என்னை கெட்டவனா காட்றதுக்காக.. அவன்.. நம்ம மேட்டரை..அவகிட்ட சொல்லிட்டான்..”
அவனை விட்டு விலகி.. அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்று.. தலையில் கை வைத்துக் கொண்டாள் அண்ணாச்சியம்மா.
”கடவுளே…” என்று கலங்கிப் போய் சொன்னாள்.
சசி உள்ளுக்குள் மேலும் உடைந்தான். பயந்து போய் நின்ற அண்ணாச்சியம்மாவை அவனால் பார்க்க முடியவில்லை. மெதுவாக..
”இப்ப என்ன பண்றதுனு தெரியல.. இந்த நேரத்துல நீங்க கன்சீவா இருக்கறது தெரிஞ்சுது.. வேற வெனையே  வேண்டாம்.. அத ஊர் பூரா பரப்பிருவான்..” என்றான்.
‘பளீ ‘ ரென அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் அண்ணாச்சியம்மா. நல்ல பலமான அறை.
”இப்படி என்னை சந்தி சிரிக்க வெச்சிட்டியேடா.. பாவி.. இவ்வளவு காலம் இல்லாம.. இப்ப….”
இடிந்து போய்.. தடாலென அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாள். இரண்டு கைகளிலும் தலையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அதைப் பார்த்த சசியால் தாங்க முடியவில்லை. அப்படியே மடங்கி உட்கார்ந்து அவள் கால்களைப் பிடித்தான்.
”நா பண்ணது மன்னிக்க முடியாத தப்புத்தான்.. அவன் இப்படி ஒரு துரோகியா மாறுவான்னு.. கொஞ்சம் கூட நான் நெனைக்கல.. என்னை மன்னிச்சிருங்க ப்ளீஸ்.. உங்க காலப் புடிச்சு கேக்கறேன்..”
”ஐயோ..கடவுளே.. உன் கையால என்னை கொன்னு கூட வீசிருடா.. நான் சந்தோசமா செத்துப் போறேன். ஆனா இப்படி.. ஊர்பூரா பேசற.. இந்த கேவலமான பேச்ச.. என்னால தாங்கவே முடியாதுடா..” என அழுதாள்.
அவனது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
”அவன் இப்படி பண்ணுவான்னு.. நெனைக்கல..”
கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்து
”என்னை இப்படி ஒரு அசிங்கத்துக்கு ஆளாக்கிட்டியேடா.. ஏன்டா இப்படி பண்ணே..?” என்று குரலடைக்கக் கேட்டாள்.
அவனால் பேச முடியவில்லை. இனி பேசியும் பலனில்லை. அழுது.. முந்தானையால் கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு எழுந்தாள்.  எரிந்து கொண்டிருந்த அடுப்பை அணைத்தாள். சுவற்றில் சாய்ந்து நின்று..
”எல்லாம் விதி..” என்றாள் கரகரக் குரலில்.  ”உன்ன மாதிரி ஒரு சின்னப் பையன்கூட படுத்து ஒடம்பு சுகத்த அனுபவிச்சதுக்கு.. அந்த ஆண்டவனா பாத்து எனக்கு குடுத்த பரிசு இது.. நீ என்ன பண்ணுவ..”
சசி பேசமால் எழுந்து நின்றான்.
”சரி போ..” என்றாள். எங்கோ பார்த்துக் கொண்டு.
அவள் முகத்தைப் பார்த்தான்.
”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.” மூக்கை உறிஞ்சினாள். ”அத யாரால மாத்த முடியும்..? என் முன்னால நிக்காத போ..”
அவனுக்கும் வேறுவழி தெரியவில்லை. இருண்ட முகமும்.. உடைந்த இதயமுமாக.. எதுவும் பேசாமல் அவள் வீட்டை விட்டு வெளியேறினான் சசி.. !!
சசி வேலைக்குப் போகவில்லை. சாப்பிடவும் இல்லை. காலையிலேயே பாருக்குப் போனான். ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடித்து விட்டு.. ஒரு ஆஃப் பாட்டிலை வாங்கிக் கொண்டு.. பவானி ஆற்றின் கீழ் பகுதிக்குப் போய்.. ஆற்றோரமாக இருந்த ஒரு மர நிழலில் உட்கார்ந்து.. கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான்.
வேதனை.. துக்கம்.. துயரம் என அவன் மனதைப் பிசைய.. போதையில் மனம் விட்டு அழுதான் சசி.!!
அன்று மாலைவரை அவன் ஆற்றோரமாகவேதான் படுத்துக் கிடந்தான். தாகமெடுத்தபோது தண்ணீர் மட்டும் குடித்தான்.! அவனது மொபைலையும் அவன் வீட்டிலேயே விட்டுப் போய்விட்டான். சூரியன் மேற்கில் மறைந்து இருள் சூழ்ந்த பின்னரே அங்கிருந்து கிளம்பினான்.. !!
அவன் போனபோது மளிகைக் கடையில் அண்ணாச்சிதான் இருந்தார். அண்ணாச்சியம்மாவைக் காணவில்லை. அவள் வீட்டுக் கதவும் சாத்தியிருந்தது. நேராக குமுதா வீட்டுக்குப் போய்விட்டான்.
அவனது அலங்கோலம் பார்த்த குமுதா.. பதட்டத்துடன் கேட்டாள்.
”என்னாச்சுடா.. எங்கடா போன காலைலருந்து.. போனும் இங்கயே வெச்சுட்டு அப்படி எங்க போன போன.. வீட்டுக்கும் போகல.. கடைக்கும் போகல.. சாப்பிட்டியா.. இல்லையாடா..?” என அவள் தொடர்ந்து கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவன் மௌனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்தான்.
குமுதாவின் வற்புறுத்தலுக்காக கொஞ்சம் சாப்பிட்டான்.
” எனக்கு தலை வலிக்குது. நா தூங்கறேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாத. அம்மாக்கு போன் பண்ணி சொல்லிரு எனக்கு ஒண்ணும் இல்லேன்னு..” என்று விட்டுப் படுத்து விட்டான்..!!
மறுநாள் காலையில் வழக்கம் போல எழுந்து.. குளித்து சாப்பிட்டு.. வேலைக்குக் கிளம்பினான் சசி. அவன் கிளம்பிய சமயம் அண்ணாச்சியம்மா கடையில் இருந்தாள். ராமு கடை திறந்திருக்கவில்லை. அண்ணாச்சி டீக்கடையில் இருந்தார்.
அண்ணாச்சியம்மா அவனை ஜாடையில் வா எனக் கூப்பிட்டாள். சசி அமைதியாகப் போய் நின்றான். பலகையில் கையூன்றி நின்று மெதுவாகக் கேட்டாள்.
”நேத்தெல்லாம் எங்க போன..?”
பதில் பேசாமல் நின்றான் சசி.
”உன்னத்தான்டா..” என்றாள்.
அண்ணாச்சியம்மாவை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு.. பலகையைச் சுரண்டினான்.
”போனும் கொண்டு போகல.. வீட்ல சாப்பிடவும் இல்ல.. கடைக்கும் போகல.. அப்படி எங்க போன.. காலைலயே..?”
”மனசு கஷ்டமாருந்துச்சு..” என்றான் முணுமுணுப்பாக.
”ம்.. அதுக்கு..?”
”ஆத்துல போய் படுத்து தூங்கிட்டேன்..”
”தண்ணியடிச்சியா..?”
”ம்..ம்ம்..!”
”இப்ப மனசு கஷ்டமா இல்லையா.?” அவனை முறைத்தவாறு கேட்டாள்.
அமைதியாக நின்றான்.
”தண்ணியடிச்சுட்டு கவுந்து படுத்துட்டா.. எல்லா பிரச்சினையும் சரியாகிருமா..? இல்ல மனசுதான்.. நல்லாகிருமா..?”
சசி அமைதியாகவே நின்றான்.
”நீ செத்துட்டேன்னா.. அப்றம் நான் மட்டும் வாழ்றதுல எந்த அர்த்தமும் இல்ல.. நானும் செத்துருவேன்..” என்றாள் கலங்கிய குரலில்.
சசி நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான். அவள் கண்களில் நீர் தழும்பிக் கொண்டிருந்தது. சசியின் உள்ளம் ஆட்டம் கண்டது.
”உன்ன அடிச்சதுக்கும்.. திட்னதுக்கும் என்னை மன்னிச்சிரு.. ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டேன். அத நெனச்சு நெனச்சு.. நேத்து பூரா நான் நிம்மதியில்லாம அல்லாடிட்டு கெடந்தேன்..! பரதேசி இந்த மாதிரினு என்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக் கூடாதாடா..? நான் இங்க என்ன பாடு பட்டுட்டு கெடந்தேன் தெரியுமா..? நீ என்ன பண்ணயோ.. ஏது பண்ணயோனு..?” என உடைந்த குரலில் பேசினாள்.
”ஸாரி..! நா அப்படி.. எந்த தப்பான எண்ணத்துக்கும் போகல..” என்றான்.
”சரி.. விடு.! நீ நல்லவன்தான்.. உன் தப்பான சகவாசத்தால இப்படி ஆகிருச்சு.. இப்ப நா கர்ப்பமா இருக்கறது இங்க யாருக்கும் தெரியாது..! அதனால நா ஒரு முடிவு பண்ணியிருக்கேன்..” என கண்களை மெதுவாகத் துடைத்தாள்.
அவளையே பார்த்தான். லேசாக மூக்கை உறிஞ்சி.. தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு சொன்னாள்.
”நா ஊருக்கே போயிடறேன்..”
திடுக்கிட்டான்.
”ஊருக்கா..?”
”இத விட்டா வேற வழி இல்ல. இதுக்கு மேல இங்க நல்ல பேரோட இனி வாழ முடியாது. இந்த.. நம்ம புகழ் ஊர் முழுக்க பரவறதுக்கு முன்னால.. நா ஊரவிட்டே போயிர்றேன்..” என்றாள்.
அவனால் பேச முடியவில்லை.
”நீ பயப்படாத..” என்றாள்.
”ஊர விட்டே போறீங்களா..?”
”வேற என்ன பண்றது. மொதவே சொன்னேன் இல்ல.. யாருகிட்டயும் சொல்லிடாத.. எவனையும் நம்பாதேனு.. என் பேச்சை கேட்றுந்தா இப்ப இந்த நிலமை வந்துருக்குமா..?” என லேசாகக் கடிந்து கொண்டாள்.
”தப்புதான்.. என்னை மன்னிச்சிருங்க..”
”தொலையுது.. இனிமேலாவது கொஞ்சம்.. சூதானமா இரு..!”
”ம்..!!” தலையை மட்டும் ஆட்டினான்.
”சரி நேத்து.. என்ன பண்ண.. அழுதியா..?” என்று கணிவோடு கேட்டாள்.
”ம்..!!” ஒப்புக் கொண்டான்.
”நா.. அடிச்சதுக்கா..?”
”ம்கூம்.. என்னால.. உங்களுக்கு இப்படி ஆனதுக்கு..”
”என்னை மன்னிச்சிர்றா.. இந்த பிரச்சினைய நா சால்வ் பண்ணிர்றேன். நீ.. ஏதாவது பண்ணித் தொலச்சராத.. உம்மேல நா உசுரையே வெச்சிருக்கேன். நீ செத்துட்டா அப்றம் நானும் வாழ மாட்டேன்..”
”சே.. அப்படியெல்லாம் பேசாதிங்க….”
”நேத்து பூரா நான் எப்படி பயந்து போய் கிடந்தேன் தெரியுமா..? நீ நல்லவிதமா வீட்டுக்கு வந்துட்டேனு தெரிஞ்சப்றம்தான் எனக்கு நிம்மதியாச்சு.. வந்தவன் போன ஏன் சுட்ச் ஆப் பண்ணி வெச்ச..?”
”யாருகூடயும் நான் பேசற நிலமைல இல்ல..”
”என்னைப் பத்தி.. நீ கொஞ்சம்கூட யோசிக்கவே இல்ல..?”
”உங்கள தவற.. வேற எதுவும் யோசிக்கற நிலமைல நான் இல்ல..” என்றான்.
அவனையே வெறித்துப் பார்த்தாள். பின் ஆழமான ஒரு பெருமூச்சு விட்டாள்.
”கண்ட கண்ட.. தேவடியா பசங்க கூடல்லாம்.. எதுக்குடா சாவகாசம் வெச்ச.. இப்ப பாரு.. அதனால எத்தனை பிரச்சினை..?” என ஆதங்கத்தோடு சொன்னாள் அண்ணாச்சியம்மா.
”என்னை மன்னிச்சிருங்க….” என்று மட்டும் சொன்னான் சசி.. !!!! 
[+] 2 users Like Mr.HOT's post
Like Reply
Very eager to read !!
[+] 1 user Likes dewdrops's post
Like Reply
இதயப் பூவும் இளமை வண்டும் -77

அவர்களின் சொந்த ஊருக்கே போய் விடுவது எனத் தீர்மானமாக இருந்தாள் அண்ணாச்சியம்மா..! தன் கணவனிடம் என்ன பேசினாளோ எப்படிப் பேசினாளோ தெரியவில்லை. அவரும் அதற்கு  ஒப்புக் கொண்டு.. கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான காரியங்களில் இறங்கிவிட்டார்.
  அதில் மிகவும் இடிந்து போனான் சசி. அவன் உணவை மறந்தான்.. உறக்கம் தொலைத்தான். அவனது ஒரு  தவறால் ஒரு குடும்பம் ஊரை விட்டுப் போவதை அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. தனியாக இருந்த போது அண்ணாச்சியம்மாவிடம் கேட்டான் சசி.
”நீங்க கன்டிப்பா போய்த்தான் ஆகனுமா..?”
”ஆமாடா.. இந்த விசயம் ஊரு பூரா தெரிஞ்சு.. எங்க மானம்.. மரியாதை எல்லாம் போனதுக்கப்றம்.. பேரு கெட்டு ஊரவிட்டு போறதவிட.. அதுக்கு மொதவே கவுரவமா போயிடறது நல்லது ” என குரல் தழதழக்கச் சொன்னாள் அண்ணாச்சியம்மா.
”உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. இனிமேலும் கேனத்தனமா இருக்காத.. கொஞ்சம் கவனமா இரு.. நண்பன்னு சொல்லிட்டு கண்ட கண்ட தேவடியாப் பசங்க கூடல்லாம் பழகாத..அப்படியே பழகினாலும் இப்படி பர்ஸ்னல் எல்லாம் சொல்றளவுக்கு நம்பிக்கையானவனானு பாத்து பழகு.. எந்த ஒரு மனுஷனும் சந்தர்ப்பம் சூழ்நிலை அமையறவரை நலலலவன்தான்.. பின்னால யாரையும் குறை சொல்லி பிரயோஜனம் இல்ல. நாம தான் பாத்து நடந்துக்கனும்..!”
  அவள் சொல்லச் சொல்ல.. சசியின் கண்களில் நீர் கோர்த்தது. உதட்டை அழுந்தக் கடித்து.. கண்களைத் துடைத்துக் கொண்டான். அவனது கலக்கம் கண்டு அவளும் மூக்கை உறிஞ்சி.. கண்களைத் துடைத்தாள்.
”உன்ன.. ஒரு நிமிசம் கூட நெனைக்காம என்னால இருக்க முடியாதுடா..! நல்ல பொண்ணா பாத்து நீ கல்யாணம் பண்ணிட்டு.. சந்தோசமா இரு..!!”
அவன் பேசவில்லை. அவளே மெதுவாகச் சொன்னாள்.
”இருதயா மாதிரி பொண்ணு கெடைக்கறது ரொம்ப  கஷ்டம்.. முடிஞ்சா அவளையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.. என்ன மதப் பிரச்சினை ஒன்னு வரும்.. அதுலயே நீயே கூட விட்டுக் குடுத்து போனாலும் தப்பில்ல..”
”பாக்லாம்..” என்றான். மெதுவாக.. ” நீங்க ரொம்ப பயந்துட்டிங்க..?”
” ஆமா சசி..” என ஒப்புக் கொண்டாள்.
”நல்லதோ கெட்டதோ.. உன்கூட பழகி இப்ப நான் கர்ப்பமா இருக்கேன். இதை விட எனக்கு வேற சந்தோசம் இல்லை. ஆனா இந்த விசயம் வெளிய தெரிஞ்சு.. மானம் போறதை என்னால தாங்கிக்க முடியாது…”
யாருக்கு யார் ஆறுதல் சொல்லிக் கொள்வது என்பது புரியாமல் மாற்றி மாற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டனர். ஆனால் அண்ணாச்சியம்மா ராமுவை மட்டும் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்தாள்.. !!
அண்ணாச்சி கடையைக் காலி பண்ணி விட்டு அவர்கள் சொந்த ஊருக்கே போவது.. அந்த காம்பௌண்டில் இருப்பவர்கள் தவிற.. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்து.. நிறையப் பேர் வந்து விசாரித்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் சொன்ன ஒரே காரணம்..
”சொந்தத்தோடயே போய் இருந்துடனும்ன்றதுதான். அங்கயே கடை வெச்சு.. சொந்த ஊர்லயே செட்லாகிருவோம்.! என்னருந்தாலும்.. அவங்கவங்க சொந்த பந்தங்களோட சொந்த மண்ல வாழ்ற சுகமே தனிதான்..!!”
ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது.. அண்ணாச்சியம்மாவுக்கும் சசிக்கும் மட்டுமே தெரியும். கடைச் சாமான்களையெல்லாம் ஆள் வைத்து சுத்தம் செய்தார்கள். கடை வீடு எல்லாம் காலி செய்வதற்கான வேலைகள் சுரு சுருப்பாக நடந்து கொண்டிருந்தது. சசி அண்ணாச்சியம்மாவிடம் கேட்டான்.
”அண்ணாச்சிகிட்ட என்ன சொன்னீங்க..?”
”இங்க வேண்டாம்.. காலி பண்ணிட்டு ஊருக்கே போயிடலாம்னு சொன்னேன். அவரும் சரின்டாரு.. அப்றம் அவரோட அக்கா பசங்க கிட்ட போன்ல பேசினாரு.. அவங்களும் மொதவே அங்க வரச் சொல்லித்தான் கூப்பிட்டிருந்தாங்க.. இப்ப கடை.. வீடு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.. அங்க போனா அப்படியே செட்லாகிர வேண்டியதுதான்..” என்றாள் அண்ணாச்சியம்மா.
”ம்ம்..” அவன் தொண்டையில் எதுவோ அடைத்தது. ”நீங்க கர்ப்பம்னு அவருகூட யாருகிட்டயும் சொல்லலையே..?”
மெல்ல ”அவருக்கு எல்லாம் தெரியும்னு நெனைக்கறேன்..” என்றாள்.
தூக்கி வாரிப் போட்டது.
”என்ன சொல்றீங்க..?”
”அவரால ஒரு குழந்தைக்கு அபபாவாக முடியாதுனு அவருக்கே தெரிஞ்சுருக்கலாம்.. ஆனா நம்ம மேட்டர் அவருக்கு தெரியும்னு நிச்சயமா சொல்ல முடியாது..! ஆனா எனக்கு அப்படிதான் தோணுது.. ஏன்னா ‘நாம ஊருக்கே போயிடலாம்.. அதுக்கு முன்ன.. நா கர்ப்பமா இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம்’னு சொன்னேன். அவரு ஏன் எதுக்குனு ஒரு வார்த்தை கேக்கல..” என மெல்லிய குரலில் சொன்னாள்.
”நெஜமாவா..?”
”நம்பறதுக்கு கஷ்டமா இருந்தாலும்.. இதான் உண்மை. ஆனா அவரு மனசுல என்ன இருக்குனு சத்தியமா எனக்கு தெரியாது..!!”
அண்ணாச்சியம்மாவிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருந்தான் சசி. ஒவ்வொரு முறை பேசும் போதும்.. அவனைப் பிரியப் போவதை எண்ணி அவள் மனம் கலங்கித் தவிப்பதை.. அவனால் உணர முடிந்தது..!
அவர்களுக்குள் நடந்தது வெறும் உடற் கலப்பு மட்டும் இல்லை. மிகவும் ஆழமான.. நெருக்கமான ஒரு உறவு.! கள்ளக் காதல் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட ஆழமான அன்பு இருவரையும் வருத்தப்படத்தான் வைத்தது.
இந்த விபரம் அறிந்த சம்சு.. சசி கடையில் இருந்த போது.. கடைக்கே வந்து கேட்டான்.
”அண்ணாச்சி கடை வீடெல்லாம் காலி பண்றாங்களாடா..?” என சசியின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான்.
”ம்..ம்ம்..!” என்றான் சசி.
”ஏன்டா..? என்னாச்சு..?”
”சொந்த ஊர்ல போய்.. சொந்தங்களோட சேர்ந்து.. வாழனும்னு ஆசை..” என்றான் சசி.
”அண்ணாச்சி இங்கயே நல்லா சம்பாரிச்சிட்டாரு இல்ல..?”
”ம்..ம்ம். .!!”
”எப்படியோ கொஞ்ச நாள்.. நீயும் அந்த பொம்பளகூட நல்லா ஜாலியா இருந்துட்டே..” சிரித்தபடி சசியின் தோளில் தட்டினான்.
புன்னகைத்தான் சசி. கசப்பான புன்னகை. ஆனால் பேசவில்லை.
”ஒரு நாலஞ்சு மாசம் இருக்குமா..?” சம்சு கேட்டான்.
”என்னது..?”
”அந்த பொம்பளய நீ உருட்ட ஆரம்பிச்சு..?”
சசிக்கு ஒருவித எரிச்சல் மூண்டது. ஆனாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.
”ராமு சொன்னான்.. ரொம்ப நாளாவே.. செமையா ஓட்டிட்டுருக்கேனு.. அது போய்ட்டா உனக்கு கஷ்டம்தான் இல்ல..?”
சசிக்கு அந்தப் பேச்சு சுத்தமாகப பிடிக்கவில்லை. அதை மாற்றவிரும்பினான்.
”சரி.. உன் வொய்ப்.. குழந்தையெல்லாம் எப்படி இருக்காங்க..?”
”ம்..ம்ம்..! சூப்பரா இருக்காங்க..” என்று மந்தகாசமாகச் சிரித்தான்..!!
சசி மிகவும் ஒடிந்து போய் விரக்தியான ஒரு மன நிலையில் இருந்தான். அண்ணாச்சியம்மா ஊரை விட்டுப் போகும் நாள் நெருங்க.. நெருங்க.. அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. சுத்தமாகவே அவனுக்கு உணவும்.. உறக்கமும் பிடிக்காமல் போய் விட்டது. அதனால் அவன் உடல் கூட மெலியத் தொடங்கியது.
அண்ணாச்சி ஊருக்குக் கிளம்பும் முதல் நாள்.. சசியைப் போன்செய்து வரச் சொல்லி.. அவனோடு மனசு விட்டுப் பேசி.. கண்ணீர் விட்டு அழுதாள் அண்ணாச்சியம்மா.
”எனக்கு ஊருக்கு போறதுல எந்த வருத்தமும் இல்ல பையா..” குரல் நெகிழச் சொன்னாள்.  ”ஆனா உன்ன விட்டு போறேனே.. அதான் வேதனை. நெஞ்செல்லாம் பிசையுது.. எத்தனை கொடுமையா இருக்கு தெரியுமா.? உன்ன பாக்காம எப்படி இருக்கப் போறேனு நெனச்சாலே.. அடி வயித்துல சொரேர்னு கத்தி சொருகின மாதிரி.. பகீர்னு ஆகுதுடா..”
  சசி எதுவும் பேசும் நிலையில் இல்லை. அண்ணாச்சி வர நேராமாகும் என்பதால்.. அவளே வழிய வழியக் கூப்பிட்டு.. அவனோடு உடலுறவில் ஈடுபட்டாள்.! அதுவே அவர்களது கடைசி உடற் கலப்பு.. அதே சமயம் அவளது கர்ப்பத்துக்கு பிரச்சினை வரக் கூடாது என அதையும் நாசூக்காகத்தான் செய்ய வேண்டியிருந்தது..!!
ஒருவார இடை வெளியில் ஊரைக்காலி செய்து போய் விட்டார் அண்ணாச்சி. அண்ணாச்சி ஊரைவிட்டுப் போய்விட்டார் என்பது அந்தக் காம்பௌண்டைப் பொருத்தவரை மிகவும் பரபரப்பாகவே பேசப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அண்ணாச்சியம்மா கர்ப்பமாக இருந்தது மட்டும் யாருக்கும் தெரியவே இல்லை.
அண்ணாச்சியம்மா போனபின் மிகவும் மனமுடைந்து போனான் சசி. அவன் இலக்கற்ற ஒரு படகைப் போலச் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது மனசு எப்போதும் வேதனையிலேயே உழன்று கொண்டிருந்தது. சரியான உணவையும்.. உறக்கத்தையும் இழந்ததால் அவன் உடம்பு மெலிந்து கொண்டே போனது.
  அவன் மெலிந்து கொண்டு போவதைப் பார்த்து குமுதா மிகவும் கவலைப் பட்டாள். அவன் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என அவள் நம்பினாள். ஆனால் என்ன பிரச்சினை என்பதை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்கு என்ன பிரச்சினை என அவனை நச்சரிக்கத் தொடங்கினாள். அவளது நச்சரிப்பு அவனுக்கு பெரும் இம்சையாக இருந்தது. பல நேரங்களில் அவள்மீது எரிந்து விழுந்தான். காரணமற்று திட்டினான்.!
  மன உளைச்சல் காரணமாக..அதிகம் தனிமையை விரும்பினான். பிறரது குறுக்கீடுகளிலிருந்து விலகி.. விலகியே போய்க் கொண்டிருந்தான்.. சசி.. !!!! 
Like Reply
Heart 
இதயப் பூவும் இளமை வண்டும் -78


கடுமையான பனி பெய்து கொண்டிருந்தது. சூரியன் மறையும்போதே குளிர் வாட்டத் துவங்கியிருந்தது. மொட்டை மாடியில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் சசி.
மேலே வந்த இருதயா..
”ஹாய்..” என்றாள்.
சட்டென சிகரெட்டைத் தூக்கி வீசி விட்டு அவளைப் பார்த்தான். ஸ்வெட்டர்.. மப்ளர் எல்லாம் போட்டு அவள் குளிரைத் தடுத்திருக்க.. அவளது முகமும்.. கையும்தான் வெளியே தெரிந்தது.
”இன்னும் தம்ம விடலியா..?” என மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
”ஸாரி.. ஸாரி..!!” என்றான்.
”ஸாரி சொல்லவா அன்னிக்கு அப்படி கேட்டீங்க.. உம்..?” அவன் அருகில் வந்து நின்று கைகளைத் தேய்த்துக் கொண்டாள்.
”செம்ம குளிர் இல்ல..?”
”ம்.. ம்ம்"
”இங்க என்ன.. தனிமை வாசமா..?”
” இப்பதான் வந்தேன்..”
”என்னாச்சு உங்களுக்கு..?”
”ஒன்னும் ஆகல..”
” அப்றம் ஏன்.. இப்படி..?”
” எப்படி..?”
”நீங்க ஷேவ் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு..?”
முகத்தைத் தடவினான். லேசாக அவன் தாடி நிரடியது.
”அதுக்கு என்ன இப்ப..?”
”இந்த ஔரங்காசிப் தாடி நல்லாவே இல்ல உங்களுக்கு. எப்பவும் ஷேவ் பண்ணிட்டு.. கலகலப்பா இருக்கற சசிதான் எனக்கு புடிக்கும். இப்படி அசட்டையா.. உம்மணா மூஞ்சியா இருக்கற சசிய எனக்கு புடிக்காது..” எனச் சிரித்தவாறு சொன்னாள்.
சசி லேசாகப் புன்னகைத்து விட்டு அமைதியாக நின்றான்.
”நா உங்க பிரெண்டுதான.?” எனக் கேட்டாள் இருதயா.
அவளைப் பார்த்தான்.
”ஏன்..?”
”சாதாரண பிரெண்டா.. இல்ல..  குளோஸ் பிரெண்டா..?”
”என்ன.. இருதயா.. இப்படி கேக்ற..?”
”சொல்லுங்க.. ப்ளீஸ்..”
”உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. வேற எப்படி சொல்றதுனு எனக்கு தெரியல.. ஸாரி.. ப்ளீஸ் இப்படி கேக்காத இருதயா..”
”ஓகே.. ஓகே..! சரி.. எனக்கு எல்லா உரிமையும் இருக்கில்ல.. அந்த உரிமைல கேக்கறேன். இப்ப கொஞ்ச நாளா நீங்க நார்மலா இல்ல.. ரொம்ப டல்லா இருக்கீங்க.. என்னாச்சுனு சொல்லுங்க.. ப்ளீஸ்..”
”ப்ச்.. ஒன்னுல்ல.. இருதயா..” என ரோட்டில் போன பஸ்ஸைப் பார்த்தான்.
”பொய் சொல்லாதிங்க சசி.. என்கிட்ட சொல்லுங்க..! உங்க உயிர் தோழியா நெனச்சு..!” என அவன் கையைப் பிடித்தாள். அவள் கை ஜில்லிப்பாக இருந்தது.
”இருந்தாத்தான சொல்ல..?”
”இல்ல.. என்னமோ இருக்கு..! லவ் பெயிலியரா..?”
”சே.. லவ் பண்ணாத்தான பெயிலியர் ஆகறதுக்கு..?” என்றான்.
அவன் விரல்களைக் கோர்த்தாள்.
”என்னை பாத்து சொல்லுங்க..”
”இல்ல இருதயா.. நீ நெனைக்கற மாதிரி எதுவும் இல்ல..”
”ஆக.. என்கிட்ட.. அத பகிர்ந்துக்க தயாரில்ல..?”
” ஐயோ.. சொன்னா கொஞ்சம் நம்பு..”
மெதுவாக..” சரி..விடுங்க..” என்றாள்.
அவன் விரல்களிலிருந்து அவள் விரல்களைப் பிரித்தாள்.
”ஏய்.. ஸாரி..!”
”பரவால்ல விடுங்க..” என விலகிய.. அவள் கையைப் பிடித்தான்.
”வெரி ஸாரி..”
”பரவால்ல….” என்று சிரித்தாள்.
”நீ எதுவும் நெனச்சுக்காத..”
”ஐயோ.. நாந்தான் பரவால்லனு சொல்றேன் இல்ல.. விடுங்க..”
” இல்ல.. உன்ன.. நா ஏதாவது ஹர்ட் பண்ணிட்டனா..?”
”சே..சே.. நா எதும் பீல் பண்ணிக்கல..”
”தேங்க்ஸ்..”
”ஆனா.. ஏதோ ஒன்னு இருக்குனு மட்டும் தெரியுது.. பரவால்ல.. விடுங்க..! பட் உங்கக்கா.. உங்கள நெனச்சு ரொம்ப ரொம்ப பீல் பண்றாங்க..” என்றாள்.
”ஓ.. ஏதாவது சொன்னாளா..?”
”கதை கதையா சொன்னாங்க.. சாப்பிடறதில்ல.. தூங்கறதில்ல.. எப்பவும்.. சோகமாவே உக்காந்துட்டிருக்கீங்களாம்.. அப்றம் வேலைக்கும் சரியா போறதில்ல.. ரொம்ப முக்கியமா உங்க பிரெண்ட்ஸ்க கூட சுத்தமா சேர்றதே இல்லையாமே.. என்னாச்சு.. பிரெண்ட்ஷிப்ல ஏதாவது பிராப்ளமா..?”
பெருமூச்சு விட்டான்.
”வேற பேசலாமே.. கொஞ்சம் ப்ரீயா..”
”ம்.. பட்.. உங்களுக்கு சொல்லனும்னு தோணினா சொல்லுங்க.. நா பிராமிஸ் பண்றேன். நீங்க சொல்றத ரொம்ப சீக்ரெட்டா வெச்சிக்கறேன்..”
  அவன் அமைதி காக்க.. மீண்டும் அவன் விரல்களைக் கோர்த்துப் பிண்ணியவாறு சொன்னாள்.
”உங்க மனசுலதான் ஏதோ பிரச்சினை.. அது சாதாரண பிரச்சினையா எனக்கும் தோணல..! எந்த ஒரு பிரச்சினையையும் மனசுலயே வெச்சிட்டு புழுங்கக் கூடாது. அதும் ஆழமான பிரச்சினைன்னா.. கன்டிப்பா அத ஷேர் பண்ணியே ஆகனும். ! உங்களுக்கு நா இருக்கேன்.. என்கிட்ட சொல்லுங்க.. உங்க மனசு ரிலாக்ஸ் ஆகும்..!”
”ஸாரி.. இருதயா..! பிரச்சினைதான்.. ஆனா இது வேறவிதமான பிரச்சினை..?”
”அது.. எதுன்னாலும் பரவால்ல சொல்லுங்க..”
”ஸாரி.. அத இப்ப சொல்ல முடியாது..!”
”என்மேல நம்பிக்கை இல்லையா..?”
”சே.. இது அந்த பிரச்சினை இல்லை இருதயா. உன்ன நம்பாம இல்ல. ஆனா.. சில விஷயங்கள வெளிய சொல்ல முடியாது..! நீ ரொம்ப நல்ல பொண்ணு.. இதும் அப்படித்தான்.. ஒரு பொண்ணு விவகாரம்.. ஆனா லவ் கெடையாது..!!”
”அப்றம்..?”
”தப்பு.. ஸாரி..!!” என்றான்.  ”ஒரு பொண்ணோட ரகசியம் ரொம்ப ரொம்ப முக்கியமானது.. அத வெளில பேசறது தப்பு.. ஸாரி..”
”ஓகே.. சரி..பரவால்ல..! நீங்க சொல்றதும் சரிதான்.. ஆனா இதுல நீங்க.. எப்படி..?”
பெருமூச்செறிந்தான்.
”விதி..!!”
அவனையே பார்த்தாள். சசி அமைதியாக நின்றான். நன்றாகப் பனி பெய்து கொண்டிருந்தது. மெல்ல அவன் தோளில் சாய்ந்தாள் இருதயா.

”ரொம்ப குளிருது இல்ல..?” என பேச்சை மாற்றினான் சசி.
”எனக்கு தெரியல..” என்றாள்.
”நீ.. ஸ்வெட்டர் போட்றுக்க.. எப்படி குளிர் தெரியும்..?”
”ரொம்ப குளிருதா..?”
”ம்..ம்ம்..!”
”என்னை அணைசசுக்கோங்க.. குளிர் தெரியாது..!!” அவன் விரலை நெறித்தாள்.
”என்ன சொல்ற..?”
”ஹக் பண்ணிக்கோங்கப்பா.. ம்ம்..!!” அவனோடு அணைந்து நின்றாள்.
”இருதயா….”
”ஏன்.. தப்பா ஏதாவது தோணுதா.. உங்களுக்கு..?”
”புரியல….”
”நா உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்..!!”
”அப்படின்னா..?”
”என்னை புடிச்சிருக்கா..?”
”இருதயா…..”
”ப்ளீஸ்.. சொல்லுங்க….”
” என்ன கேள்வி இது..?”
”எனக்கு உங்கள புடிச்சிருக்கு..” என்றாள்.
என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக நின்றான் சசி. அவன் தோளில் தலை சாய்த்து நின்றபோது அவளது தம்பி மேலே வந்து விட்டான்.
”ஏய்.. வா.. மம்மி கூப்பிடுது..” என்று விட்டு அவன் உடனே திரும்பிப் போக..
” ஐ லவ் யூ..! நா போறேன்.. பை..!!” என்றாள் விலகி நின்று.
”பை..!!”
”அவ்ளோதானா..?”
”குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான்.
சிரித்தவாறு ”குட்நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” எனறுவிட்டு இறங்கிப் போனாள் இருதயா.. !!
நீண்ட இடைவெளிக்குப் பின்  தன் வீட்டுக்குப் போனான் சசி. கவியின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் தென்படவில்லை. அவன் சைக்கிள் நிறுத்தும் சத்தம் கேட்டு.. கதவருகே வந்து எட்டிப் பார்த்த கவிதாயினி மிடியில் இருந்தாள்.
”ஹாய்….” என்றாள் முகத்தில் புன்னகை மலர.
”ஹாய்..” மெலிதாகப் புன்னகைத்தான் சசி.
”எப்படி இருக்க. .?”
”ம்..ம்ம்..! இருக்கேன்..! நீ..?”
”செம்மயா இருக்கேன்..! அப்றம் எங்க இந்தப் பக்கம்..?” எனக் கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள்.
”ஓட்டாத.. நீ காலேஜ் போகல..?”
”லீவ்..!” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சசியின் அம்மா வெளியே வந்து அவனைப் பார்த்து விட்டு
”வா..” என்றாள்.
உள்ளே போனான்.
”வா கவி..”
அவன் பின்னாலேயே வந்தாள்.
”காலைல வந்துருக்க.. ?”
”ஏய்.. ஏன் வரக் கூடாதா..?”
”வரலாம்தான்.. ஆனா.. நீ வரதில்லயே மச்சி..?”
”கொஞ்சம் பிஸி..!” உட்கார்ந்தான்.
அம்மாவிடம கேட்டான்.  ”அப்பா..?”
”தோட்டத்துக்கு போய்ட்டாரு.. டிபன் தரட்டுமா..?”
”ம்..ம்ம். .! கவி நீ.. சாப்பிட்டியா..?”
”இல்லடா .. நீ சாப்பிடு..!”
”உங்க வீட்ல என்ன டிபன்..?”
”தோசை..”
  அம்மா அடுப்படிக்குப் போக.. சசியைப் பார்த்துக் கேட்டாள் கவி.
”ஏன் இப்படி டல்லாருக்க..?”
புன்னகைத்தான்.
”என்னடா பிராப்ளம்..?”
”நத்திங்.. கவி..”
”நா ஒன்னு கேள்விப் பட்டேனே..?”
”வாட்..?”
”உன் பிரெண்டு ராமுகூட சண்டை போட்டியா..?”
அவனது முகம் மாறியது.
”ப்ச்..!!” என உச் கொட்டினான்.
சட்டென உறைத்தது. புவி மூலமாக அண்ணாச்சியம்மா மேட்டர் இவள்வரை வந்துருக்குமோ..?
எழுந்து டிவி ரிமோட்டை எடுத்து வால்யூமை அதிகப் படுத்தினான். உடனே அவனிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி.. வால்யூமைக் குறைத்தாள் கவி.
”ஆன்ஸர் மீ.. மச்சி..?” என்றாள்.
டிவியைப் பார்த்தபடி..
”என்ன.. கவி..?” என்றான்.
”புவி கூடவும் சண்டை போட்டியா..?”
அமைதியாக இருந்தான். அவளே கேட்டாள்.
”அது உண்மையாடா மச்சி..?”
” எது..?” அவளைப் பார்த்தான்.
”நா கேள்விப் பட்டது..?” அவனை உற்றுப் பார்த்தாள்.
அவனது இதயத் துடிப்பு அதிகமானது. ”என்ன கேள்விப் பட்டே..?”
உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.
” ‘பக்….’ கா மேட்டர்….! புவிதான் சொன்னா.. மிஸஸ்.. அண்ணாச்சினு….” அவள் முடிக்கும் முன் சட்டென எழுந்து விட்டான் சசி.. !!!! 
Like Reply
Manase odaiyura mari iruku....
[+] 1 user Likes Instagang's post
Like Reply
Super
[+] 1 user Likes Arularasu99's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)