Posts: 189
Threads: 0
Likes Received: 102 in 75 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Moosam poita puviii... rightu...
Thannuku nu mattum ilama mathavangalaiyum manasu koonama vachukura manasu iruke enga annichiamma manasu... Paaa... Love u annichiamma....
Posts: 442
Threads: 0
Likes Received: 177 in 147 posts
Likes Given: 220
Joined: Sep 2019
Reputation:
2
Did Ramu took Bhuvi.... Interesting suspense.
Posts: 194
Threads: 1
Likes Received: 292 in 114 posts
Likes Given: 656
Joined: May 2019
Reputation:
6
11-05-2020, 03:19 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -71
இரவு.. சசி சாப்பிட்டபின்.. சிகரெட் பிடிக்க மொட்டை மாடிக்குப் போனான்.! இரவின் அமைதியில் ஊர் அடங்கிப் போயிருந்தது. மெலிதான குளிர்.. உடம்பில் விறுவிறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவன் சிகரெட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்க.. அவன் பின்னால்.. மாடிப் படிகளில்.. மெல்லிய கொலுசொலி கேட்டது. அந்த கொலுசின் ஒலி இருதயாவுடையது.. !!
அவன் சிகரெட்டை மறைத்தவாறு.. மாடிப் படியருகே.. எட்டிப் பார்க்கப் போக.. இருதயா மேலே வந்தாள்.! ஸ்வெட்டர் போட்டிருந்தாள்.
”ஹாய்..” என்று சிரித்தாள்.
”ஹாய்..! என்ன இந்த நேரத்துல..?” சிகரெட்டை நன்றாக மறைத்தான்.
”நீங்க என்ன பண்றீங்க.?”
நேரம் இரவு பத்து மணியை நெருங்கியிருந்தது.
”நா.. சும்மா.. அப்படியே..”
”நானும்.. சும்மாதா.. அப்படியே..” என்று அவனைப் போலவே சொல்லி சிரித்து விட்டுச் சொன்னாள்.
”தம்முதான..? கேரியான்..! மறைக்கவெல்லாம் வேண்டாம்..!!”
”ஸாரி…”
” நோ பிராப்ளம்..! ஸாரிலாம் வேண்டாம்..! நா உங்க பிரெண்டுதான..?”
”தேங்க்ஸ்..! இந்த நேரத்துல எதுக்கு.. மொட்டை மாடி பக்கம்..?”
”ஜஸ்ட்.. ரிலாக்ஸா.. காத்து வாங்கலாம்னு…” சிரித்தாள்.
”குளிர் காலத்துல.. ஸ்வெட்டர் போட்டுட்டு.. மொட்டை மாடில காத்து வாங்கற..?” சிகரெட் புகைத்தபடி கேட்டான் சசி.
”ம்..ம்ம்..!”தலையை நாசுக்காக ஆட்டிச் சிரித்தாள். வானத்தை அன்னாந்து பார்த்தவாறு அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
”நிலா பாருங்க.. சூப்பரா இருக்கில்ல..?”
சசியும் வானத்தைப் பார்த்தான். வளர்பிறை நிலா.. இன்னும் இரு தினங்களில் பௌர்ணமி ஆகிவிடும்.! அவ்வப்போது அந்த நிலவை மேகம் மறைத்துக் கொண்டிருந்தது.
”ம்..ம்ம்..! அப்பப்ப.. நிலாவ மேகம் மறைக்குது..”என்றான்.
”அத பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணுது..?” என்று அவனைக் கேட்டாள்.
”சத்தியமா.. எதுவும் தோணல..” என்றான்.
ஒருவேளை இதே கேள்வியை புவியாழினி கேட்டிருந்தால்.. அவன் இப்படிச் சொல்லியிருக்க மாட்டான் என்று அவனுக்கே தோன்றியது.
அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு..
”எனக்கு ஒண்ணு தோணுது..” என்றாள் இருதயா.
‘நீயும் காதலில் விழுந்து விட்டாயா..?’
”என்ன தோணுது..?”
”ஹைக்கூ….”
”சொல்லேன் கேப்போம்..”
”சொல்லவா..?”
” ம்.. சொல்லு..”
”நிலவொளியில் இருளென்ன.. விலகத்தானே செய்யும்.. காற்றில் ஓடும்.. மேகம்..!!” என்றாள்.
”அட..!!” நிஜமாகவே வியப்பைக் காட்டினான் சசி.
”சூப்பர்.. நீ கவிதைகள்கூட எழுதுவியா என்ன..?”
”ம்..! தேங்க்ஸ்..! ஏதோ இது மாதிரி.. சின்னச் சின்னதா..” புன்னகைத்தாள்.
”நைஸ் தாட்..”
”தேங்க் யூ..”
”இத ரசிக்கவா.. இப்ப நீ இங்க வந்த..?”
”இல்ல.. நீங்க வரத பாத்துட்டுதான் வந்தேன்.! ஏன் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?”
”சே..சே..! நீ வந்ததுல எனக்கு சந்தோசம்..!”
”ம்.. ம்ம். .! நா ஒன்னு சொல்லனும்..”
‘லவ்வோ..?’
”என்ன..?”
”உங்க பிரெண்ட பாத்தேன்.! தியேட்டர்ல..!”
”யாரு..?”
”ராமு..”
”ஓ.. எப்ப..?”
”ஈவினிங் ஷோ..! நானும் இப்பதான் வந்தேன்..! கூட ஒரு பொண்ணு.!!”
”பொண்ணா…?”
”ம்..ம்ம்.! அதான்.. அவரோட கேர்ள் பிரெண்டா..? க்யூட் கேர்ள்..!!” சிரித்தாள்.
‘தீபாவோ..?’
”அப்படியா..? எப்படி இருந்தா.. அந்த பொண்ணு..?”
”சூப்பரா இருந்துச்சு.. செம க்யூட்..! உங்க பிரெண்டு லககிதான்..!!”
‘ தீபாவை இவளுக்கு தெரியாதோ..?’ சசி மெல்ல..
” அதோ அந்த எதுத்த சந்துலருந்து ஒரு பொண்ணு நம்ம அண்ணாச்சி கடைக்கு அடிக்கடி வருவா தெரியுமா..? தீபா.. னு..?” என்று எதிர் சந்தைக் கை நீட்டிக் கேட்டான்.
”தீபாவா அது பேரு..? அந்த சந்துதானா..? இன்னிக்குத்தான் நா அத பாத்தேன்.! என்ன பண்ணுது.. காலேஜா..?”
”வெய்ட்.. நா அதுவானு கேக்க வந்தேன்.! தீபாவ நீ பாத்ததில்லையா..?”
”இதுக்கு முன்ன நா பாத்ததில்ல..! ஆனா எனக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சிது.. ஹோம்லி ஃபேஷ்..!”
‘தீபா ஹோம்லியா..? ஹ்ம்..!’
”சரி.. அதவிடு..” பேச்சை மாற்றினான் சசி. ”நீ லவ் பண்றியா என்ன..?”
”நானா..? ம்கூம்.. நத்திங்..!!” என்றாள்.
”ஹேய்.. பொய் சொல்லாத இருதயா..?”
”ஹைய்யோ.. மதர் பிராமிஸ்.. நம்புங்க என்னை..” என்று சின்னப் பெண் போலப் பேசினாள்.
”ஓகே..! அப்றம் கவிதைலாம் எழுதற.?”
” அது வேற..! ஒரு ரசணைதானே..? சரி.. நீங்க யார.. லவ் பண்றீங்க..?”
” அப்படியெல்லாம்…யாரும் இல்லை இருதயா..”
”நெஜமா..?”
”லவ்னா.. என்னன்னே தெரியாது எனக்கு. .”
”என்னால நம்ப முடியல..” சிரித்தாள்.
”மதர் பிராமிஸ்..!!” என்றான் அவளைப் போலவே.
அவன் கிண்டல் செய்ததாக நினைத்து செல்லமாக அவன் தோளில் அடித்தாள்.
”ஏன்.. லவ் புடிக்காதா உங்களுக்கு..?”
”என்ன இருதயா.. லவ் புடிக்காதவங்க.. யாராவது இருப்பாங்களா.?”
”தென்..?”
”நமக்கு புடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கனுமே..?”
”ஓ..” கை கட்டி நின்றாள். ”எந்த மாதிரி பொண்ணு புடிக்கும்.. உங்களுக்கு..?”
தாமதிக்காமல் சொன்னான்.
”உன்ன மாதிரி.. ஸ்வீட் கேர்ள்..!!”
”நா.. ஸ்வீட் கேர்ளா..?” அவனைப் பார்த்தாள்.
”அதுல என்ன சந்தேகம்.?” என சசி சொல்ல.. இருதயாவின் தம்பி.. அவளைத் தேடிக் கொண்டு மேலே வந்தான்.
”மம்மி கூப்பிடுது.. வா..” என்றுவிட்டு உடனே திரும்பிப் போனான்.
இருதயா.. சசியிடம் சொன்னாள்.
” அம்மா திட்டுவாங்க.. நா போறேன்..”
”ம்..ம்ம்.. ஓகே.. பை..!!”
”குட்நைட்..”
”குட்நைட்..”
மாடிப்படியருகே போனவள் நின்று..
”ஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட்..” என்றாள்.
”என்ன..?”
”அப்படியே.. அந்த தம்ம விட்றுங்க.. ப்ளீஸ்..!!” என்றாள்.
”ட்ரை பண்றேன்..!!” என்றான்.
”இது உங்க.. ஸ்வீட் கேர்ளோட.. பர்ஸ்னல் ரிக்வெஸ்ட்..” என்றுவிட்டு இறங்கிப் போய் விட்டாள்.!
அவள் போன பின்னும்.. அவள் சொல்லிப் போன.. ‘இது உங்க ஸ்வீட் கேர்ளோட பர்ஸ்னல் ரிக்வெஸ்ட்.’ அவன் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது..!!
இரவுக் குளிர் கொஞ்சம் கடுமையாகவே இருந்தது. ஸ்வெட்டர் போட்டிருந்த சசி அப்படியே.. அண்ணாச்சி வீட்டுக்குப் போனபோது நள்ளிரவு தாண்டி விட்டது. அவன் வரவுக்காகக் காத்திருந்த அண்ணாச்சியம்மாவும் ஸ்வெட்டர் போட்டிருந்தாள்.
"ஹாய் பொம்பள.."
"வா பையா.."
"அண்ணாச்சி என்னானார்..?"
"தூங்கிட்டார்.." என்று சிரித்தபடி அவனிடம் வந்தாள்.
இருவரும் வழக்கமான அவர்களது அறைக்குள் ஒதுங்கினார்கள். இரவின் குளிரைப் போக்க.. இருவருமே.. மோகத் தவிப்பை வெளிப் படுத்தினார்கள்..!
இன்றைய தினம் அவர்களுக்குள் அதிகம் பேச்சு வார்த்தை இல்லை. அவர்களின் வாயைவிட.. உடம்பே அதிகம் பேசியது..! அவனுக்குள் அனலடிக்கற கொதிப்பு. நரம்பு மண்டலங்களின் சிலிர்ப்பில்.. சிலிர்த்து எழுந்து.. விறைத்துக் கொண்ட ஆண்மையின் சீற்றம். அவளின் பெண்மை வாசணையில் கிறங்கிப் போன மனக் குரங்கின்.. வக்கிர இச்சை.. ஆடைகளை விலக்கிய உடம்பில்.. உதடுகளின் ஆவேச ஊர்வலம்..!!
இருவரும் மோகத்தில் குளித்து.. காமத்தில் கரைந்தார்கள். சசியின் ஆண்மையை அண்ணாச்சியம்மா அர்ச்சித்தாள்.! அவளது பெண்மைப் படையலை உண்டு.. அவன் ஆண்மை பசியாறியது..!!
உணர்ச்சிகளின் உச்சத்தில்.. அண்ணாச்சியம்மாவின் பெண்மையின் ரகசிய இடத்துக்கு…அவனது ஆண்மையின்.. உயரிய சில.. உயிர் துளிகளைப் பரிசாக அனுப்பி வைத்தான்.!!
எல்லாம் முடிந்து.. ஒரு மணி நேரத்தில் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டான் சசி..!!
அடுத்த நாள் காலை.. வேலைக்குப் போகும் முன்பாக. . ராமுவைப் பார்த்துக் கேட்டான் சசி.
”நேத்து எங்கடா போன..? நேரத்துலயே கடை சாத்திட்ட போலருக்கு..?”
சிரித்தான் ராமு.
”ஆமாடா..ஊர்லருந்து ரிலேஷன் வந்திருந்தாங்க..! சினிமா போலாம்னாங்க.. கூட்டிட்டு போயிருந்தேன்..”
”அப்படியா.. யார்ரா..?”
” சொந்தம்டா..”
”பொண்ணுங்க இருந்தாங்களா..?”
” ம்..ம்ம்..! ஒரு பொண்ணு இருக்கா..”
”இன்னும் இருக்காங்களா.. வீட்ல..?”
” இல்லடா.. காலைல போய்ட்டாங்க..! ஆ.. நேத்து தியேட்டர்ல.. இருதயாவ பாத்தேன்..” என்றான் ராமு.
”ம்..ம்ம்..! அவளும் சொன்னா..!”
”நாலஞ்சு பொண்ணுக வந்திருந்தாங்க..! எல்லாம் செம்ம ரகளை.. பார்ட்டிக..”
” அப்படியா..?”
” அப்றம்.. நைட் நீ என்ன பண்ண..?”
” நா என்னடா பண்றது..? நீ இருந்திருந்தா தண்ணியடிச்சிருக்கலாம்.. உன் போனும் நாட் ரீச்சபிளா இருந்துச்சு..?”
” அப்படியா.. நானும் தண்ணியடிக்கலான்னுதான் நெனச்சேன்.. ஆனா.. வெளிய வர முடியல..! அப்பறம் அண்ணாச்சியம்மா மேட்டர்.. எப்படி போகுது..?”
”ம்..ம்ம்..! போகுது..!!”
”நைட்.. ஏதாவது..?”
”செம ஆட்டம்..!!” என்று சிரித்தான் சசி.. !!
Posts: 189
Threads: 0
Likes Received: 102 in 75 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Iruthaiya ah....? Hmmm .... Ramu puvi kita sasi pathi ilaathathu pollathathu sollirupano...
Athu irukatum... Ana namma annachiamma innum pregnant agalaiya... Kandipa aaganum pethukanum... Annachiya potu thallidanum...
Ena intha puvi matter la sasi manasu odaiya poran... Atha theerka orey vali Ava amma epdi nu therinja nalla irukum
Posts: 189
Threads: 0
Likes Received: 102 in 75 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Please apo apo update podunga
Posts: 238
Threads: 5
Likes Received: 51 in 33 posts
Likes Given: 1
Joined: Nov 2018
Reputation:
4
Eagerly waiting for your update.
Posts: 297
Threads: 0
Likes Received: 115 in 98 posts
Likes Given: 115
Joined: Sep 2019
Reputation:
-5
Sasi is telling everything to Ramu, but Ramu is hiding to Sasi. Nice going.
Posts: 47
Threads: 0
Likes Received: 23 in 22 posts
Likes Given: 2
Joined: May 2019
Reputation:
0
Twist !!! Nice narration..
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
வணக்கம் நண்பர்களே.. !!
அமேசான் கிண்டிலில் என் இரண்டு கதைகள்..
1, இதயப் பூவும் இளமை வண்டும்.
2, எதிர் வீட்டு நிலவு.
வத்சலன் தமிழ் எழுதியதாக கதைகளின் தலைப்பை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வத்சலன் தமிழ் யாரென்றே எனக்கு தெரியாது. கதைகள் வெளியிடுவது சம்மந்தமாக என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. எனக்கே ஏதோ ஒரு நண்பர் சொல்லித்தான் தெரியும்.. !!
இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் விபரம் சொல்லவும்.. !!
- நிருதி.. !!
•
Posts: 194
Threads: 1
Likes Received: 292 in 114 posts
Likes Given: 656
Joined: May 2019
Reputation:
6
12-05-2020, 04:44 AM
இதயப் பூவும் இளமை வண்டும் 72
இரவு நேரத்து மொட்டை மாடி குளிர் காற்றை அனுபவித்தவாறு.. சிகரெட் பற்ற வைத்தான் சசி. அவன் இரண்டாவது பப் இழுத்தபோது மேலே வந்தாள் இருதயா. அவளைப் பார்த்ததும் சட்டென சிகரெட்டை பின்னால் மறைத்தான் சசி.
"ஹாய்.."
"ஹாய்.." மேலே வந்தவள் அவன் மறைப்பதைப் பார்த்தாள்.
”இன்னும் விடலியா..?
சிரித்தபடி சிகரெட்டை சுவற்றில்.. தேய்த்து நசுக்கி.. அணைத்தான்.
”அது அத்தனை சுலபமா என்ன..?”
” ஏன்.. உங்க ஸ்வீட் கேர்ள்க்காக விடக் கூடாதா..?” மெதுவாக நடந்து அருகில் வந்தாள்.
சிகரெட்டை கீழே தூக்கி வீசினான்.
”ஸ்வீட் கேர்ள்.. ஒரு ஸ்வீட் கிஸ் குடுத்தா விட்றலாம்..” என்றான் கிண்டலாக.
”அலோவ்.. பாத்திங்களா..” என்று வெட்கப்பட்டு சிரித்தாள்.
”ஹேய்.. ஜஸ்ட் ஜோக் இருதயா..! விட்றுவேன்.. டோண்ட் வொர்ரி..!”
”ம்..ம்ம்..!" திடுமென "தேங்க்ஸ்..!! ஓகே நா போறேன்..! மம்மி திட்டுவாங்க..!” என்றாள்.
‘அடிப்பாவி நா சிகரெட் குடிக்கறத கெடுக்கனும்னே வந்தியா..?’
”ம்..ம்ம்..! குட்நைட்..!!” என்றான்.
” குட்நைட்..” என்று விட்டு திரும்பிப் போனாள்.
‘அவசரப் பட்டு சிகரெட்டை நசுக்கி வீசி விட்டோமோ.’ என வருத்தப் பட்டான் சசி. வந்தவள் சிறிது நேரம் பேசுவாள் என நினைத்தான். இப்படி உடனே போய்விட்டாளே.? அவன் திரும்பி நின்று ரோட்டைப் பார்க்க…
”நம்பலாமா..?” என்று மீண்டும் அவன் பின்னால் வந்து நின்று கேட்டாள் இருதயா.
திரும்பினான்.
”என்னது..?”
”கிஸ் குடுத்தா.. சிகரெட்ட விட்றுவீங்களா..?”
அவன் திகைத்தான். யோசனையாக அவளைப் பார்க்க… அவன் பக்கத்தில் வந்து.. ‘பச்சக் ‘ என அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் இருதயா.
”நீங்க சொன்னத நா செஞ்சுட்டேன்..! நா சொன்னத.. நீங்க செய்யனும்..!!" என்று விட்டு சட்டென திரும்பி ஓடினாள் இருதயா.
சசி சிலிர்த்துப் போய் நின்றான்.. !! அவன் மனசு குப்பென வியர்த்தது.. !!
அடுத்த நாள் காலையிலேயே அண்ணாச்சியம்மா ஊருக்குக் கிளம்பி விட்டாள். அவள் போகும் முன் சசியைப் பார்த்து விட்டுத்தான் போனாள்.. !!
சசியின் அம்மாவுக்கும் உடல் நலமின்றி போய் விட்டது. மாலை நேரம்.. குமுதா போனில் சொன்னாள். இரவு கடையில் இருந்து கிளம்பிய சசி நேராக.. அவன் வீட்டுக்குப் போனான். அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். அப்பா டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
”என்னாச்சுமா..?” என்று அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கேட்டான்.
”காச்சல்தான்..” என்றாள் அம்மா.
”ஊசி போட்டியா..?”
”ம்..ம்ம்..!”
”மாத்திரை சாப்பிட்டியா..?”
”ம்..! நீ சாப்பிடறியா..?”
”இல்ல வேண்டாம். குமுதா செஞ்சுருவா.! நல்லா ரெஸ்ட் எடு.. நா கெளம்பறேன்..”
”அவகிட்ட நல்லாருக்கேனு சொல்லு..”
”ம்..ம்ம்..! சொல்லிர்றேன்..!” அப்பாவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
அவன் வெளியே வந்து சைக்கிளை எடுக்க.. தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள் கவிதாயினி. நைட்டியில் இருந்தாள்.
”ஹாய்..டா.. என்ன இந்த நேரத்துல..?”
” அம்மாக்கு உடம்பு சரியில்லல்ல..”
” பாத்துட்டியா..?”
”ம்..! நீ சாப்பிட்டாச்சா..?”
”யாடா.. நீ..?”
”போய்த்தான்..! அப்றம்..?” என்றான்.
புவி வந்து எட்டிப் பார்த்து விட்டு உடனே மறைந்தாள்.
” ஒரு ஷேட் நியூஸ்டா..” என்றாள் அவன் பக்கத்தில் நெருங்கி நின்ற கவி.
”வாட்.. றீ.. பேபி ஃபாமாகிருச்சா..?” என சிரித்தான்.
”சீ..!!” அவன் மண்டையில் தட்டினாள்.
”ராஸ்கல்..”
”வேற என்ன.. சொல்லு..”
”வெய்ட் எ மினிட்..!!” என்று விட்டு பாத்ரூம் போனாள்.
ஆர்வமாகக் காத்து நின்றான் சசி. உள்ளே போனவள் மீது எரிச்சல் வந்தது. சைக்கிள் பெல்லை மெதுவாக அழுத்தினான். சாவகாசமாக வெளியே வந்தாள் கவி.
”வீட்டுக்காடா மச்சி..?”
” ம்.. என்ன நியூஸ்..?”
”வெரி பேட் நியூஸ்..!!”
”அப்படியா.. சொல்லு..”
”அது தெரிஞ்சா நீ ஷாக்காய்ருவ..”
”ஏ.. மொதல்ல சொல்லுடி..”
அவள் வீட்டைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு.. அவனிடம் மிகவும் மெல்லிய குரலில் சொன்னாள் கவி.
”புவி லவ் பண்றா..”
”புவியா..?” தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.
”ம்..ம்ம்..!!”
”நெஜமாவா சொல்ற..?”
” உன்கிட்ட போய் பொய் சொல்லுவனாடா.. பிராமிஸ்..டா..”
”யார லவ் பண்றா..?”
” அது தெரிஞ்சா.. நீ இன்னும் ஷாக்காகிருவ..”
இதுவே ஒரு அதிர்ச்சிதான்.
”யாரு..?”
”இரு வரேன்..” என்று அவள் வீட்டுக்குள் போனாள்.
சசியின் உள்ளம் நடுங்கியது. உடம்பே ஒரு மாதிரி கிடுகிடுவென ஆடியது அவனுக்கு. மிகவும் கவலையானான் சசி. உள்ளிருந்து குதித்து வந்தாள் கவி. அவள் கையில் அவளது மொபைல் இருந்தது. கேலரியிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து சசியிடம் காட்டினாள்.
”ஸீ…”
அதைப் பார்த்த சசி.. சம்மட்டியால் பின்னந் தலையில் அடி வாங்கியது போல அதிர்ந்தான்.
”எப்படி. .?” என்று கேட்டாள்.
சசியின் காலடியில் பூமி நழுவியது. அந்த போட்டோவைப் பார்க்கப் பார்க்க.. அவன் கண்கள் இருளடைந்தது.
புவியும்.. ராமுவும் ஜோடியாக இருக்கும் போட்டோ..!!
”இது.. இது.. உனக்கு எப்படி..?”
”நேத்து அவ ஒரு மொபைல் கொண்டு வந்திருந்தா.. அவளோட பிரெண்டுதுனு சொன்னா..! அவ தூங்கினப்பறம்.. அதை எடுத்து செக் பண்ணேன். அதுல இந்த போட்டோ இருந்துச்சு.. சரி.. உன்கிட்ட காட்லாமேன்னு.. என் மொபைலுக்கு ஏத்தினேன்..” என்று சிரித்தவாறு சொன்னாள்.
பேச முடியாமல் வாயடைத்துப் போய் நின்றான் சசி.
”உன் பிரெண்டு கரெக்ட் பண்ணிருக்கான்.. உனக்கு தெரியலயாடா..?”
குறுக்காகத் தலையாட்டினான்.
”ஆள் எப்படி.. ஓகேதான..? இதுல நீ என்ன சொல்ற..?” அவன் தோளில் கை வைத்துக் கேட்டாள் கவி.
சசியின் முகம் இறுகியது. அவன் மனதில் அனல் மூண்டது.
‘இதை ஏன் மறைத்தான்..?’
”இதுலருந்து என்ன தெரியுது மச்சி..?” கவி சாதாரணமாகக் கேட்டாள்.
அவனது காதல் சிதைந்து போனது தெரிந்தது. நெருங்கிய நண்பனின் நம்பிக்கை துரோகம் தெரிந்தது. சசியைக் காண.. அடிக்கடி ராமு வீடுதேடி வந்ததன் ரகசியம் தெரிந்தது. புவி.. மீண்டும் சசியுடன் சிரித்துப் பேசியதன் அர்த்தம் தெரிந்தது. முக்கியமாக சசி எந்தளவு முட்டாளாக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்தது..!!
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்.. வேதனையின் விளிம்பில்.. அவனது தோல்வி உருமாறிக் கொண்டிருந்தது..! அவன் மனதில் கோபமும்.. வன்மமும்… அதிகமாகவே உருவெடுத்தது…!!
‘ராமு.. என் இனிய நண்பனே..! கூடவே இருந்து குழி பறித்தவனே.. இப்படி ஒரு காரியத்தைச் செய்ய.. எப்படியடா மனசு வந்தது உனக்கு..? நான் மனதாரவும்.. உண்மையாகவும் நேசித்த ஒரு பெண்ணை இடையில் நீ வந்து தட்டிக் கொண்டு போய் விட்டாயே..? என் இதய தேவதையாக நான் பூஜித்தவளை.. நீ கவர்ந்து விட்டாயே.. உன் வஞ்சகத்தை நான் எப்படி மன்னிப்பேன்.. பாவி..?’
அவனையும் மீறி அவனது மனசு ஓலமிட்டது..!! காதல் தோல்வியாலும்.. அவமானத்தாலும்.. வேதனையடைந்த அவன் முகம் கருத்துப் போனது. அவன் முகத்தில் எந்த உயிரோட்டமான உணர்ச்சியும் இல்லை.. !!
”உன்னோட பெஸ்ட் பிரெண்டுதான் இவளோட ஆருயிர் காதலன். ஒன்னும் மோசமில்லை. நல்ல பையனாத்தான் புடிச்சிருக்கா.. எப்படிடா மேரேஜ்லாம் பண்ணிக்குவானா..? அவனப் பத்தி நீ என்ன நெனைக்கற..?” அவன் மன உணர்வு என்ன என்பதை கவி உணர வாயப்பு இல்லை.
கண்கள் வெறிக்க அவன் முகம் கருத்துப் போய் நின்றிருப்பதை..கவி கவனிக்கவில்லை..!!
ஆனால் சசி ஆதாள பாதளத்தில் விழுந்து கிடந்தான். கவி மேலும் ஏதோ பேசினாள். ஆனால் அது எதுவும் அவன் காதில் விழவில்லை. அவனது மனம் உலைக்கமாக உழன்று கொண்டிருந்தது. ராமு அடிக்கடி அவன் வீட்டுக்கு வர ஆரம்பித்தபின் நடந்த சம்பவங்கள் ஒவவொன்றாக முன்னும் பின்னும்.. அவன் நினைவில் வந்தன..!!
” என்னடா.. ரொம்ப ஷாக்கா இருக்கா..?” அவன் தோளை அழுத்தினாள் கவி.
சசியின் தொண்டை அடைத்தது.
”அவகிட்ட இது பத்தி கேட்டியா..?”
”இன்னும் கேக்ல.. நா கேட்டா.. கன்டிப்பா சண்டைதான் போடுவா..”
”ஏன்..?”
”என் பிரச்சினய அவ பெருசு பண்ணுவா..! நீ யோக்கியமானு என்னை கேப்பா..? நாம ரெண்டு பேரும் படுத்துட்டிருந்தோம்னு அடிச்சு பேசுவா..! மொத்தமா என்னை பிளாக் மெயில் பண்ணுவா..” என்றாள் மிகவும் மெதுவான குரலில்.
சசி எதுவும் பேசாமல்.. அவள் மொபைலில் இருந்து.. அவன் மொபைலுக்கு அந்த படத்தை ஏற்றினான்..!!
”என்னடா பண்ணப்போற..?” என்று கேட்டாள் கவி.
” எதுவும் பண்ண மாட்டேன்.. தெரிஞ்சுக்கத்தான்..! சரி நான் போகட்டுமா..?”
” போறியா..? அவன்கிட்ட எப்படினு கேளு.. மொத..!!” என்றாள் கவி.
”ம்..!!” மண்டையை ஆட்டி விட்டு.. சைக்கிளை நகர்த்தினான் சசி. நடக்கும் போது அவன் கால்கள் பிண்ணியது.. !!
Posts: 1,064
Threads: 0
Likes Received: 380 in 337 posts
Likes Given: 538
Joined: Aug 2019
Reputation:
2
Super Ji. So sad. Ramu took prakash sister first and now Buvi.
Posts: 189
Threads: 0
Likes Received: 102 in 75 posts
Likes Given: 0
Joined: Jun 2019
Reputation:
0
Kalaile vaa... Oru naaliku oru update poduringa... Ithu kandipa rasichu padikira athana perukum manasu valichurukum...
Ennaku annachiamma than rombha pudikum... Kalla kabadam ilatha kavi pudikum... Epo Bhuvi intha mari senjathu yethuka mudiyalanaalum...
Ha ha... Eppavume sasi than great... Ava manasula evana pakkum pothu la kutra unarvum oru vitha yekkam irukum...
Ena namma aal konjanaala kirikana irupan ana nalla figure ah usar panni avanukaga yengura annachiamma mari anbhana ponnu kedaikum athuvum Bhuvi la antha ponnu munnadi oru ennai vadiyura oru gramathu ponnu maribirupa ana Eva semma polivoda richa ah irupa . ...
Hmmm
Posts: 426
Threads: 0
Likes Received: 160 in 132 posts
Likes Given: 195
Joined: Aug 2019
Reputation:
1
So Beautifully written on the feelings of a male on seeing his love lost.