27-04-2020, 07:06 AM
Really Nice story narration ?
Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
|
27-04-2020, 07:32 AM
Kavi oru bestie amaiya kduuthu vachurukanum...
30-04-2020, 02:14 AM
இதயப் பூவும் இளமை வண்டும்- 62
”ஏன்.. இல்லேன்னு சொல்லப் போறியா.. நீ..?” என திருப்பிக் கேட்டாள் கவிதாயினி. ”தெரியல..!” என்று புகையை அவள் முகத்தில் ஊதினான் சசி. கையால் விசிறினாள். ”கருமண்டா.. நாறுது..” ”ஏய் ஒரு தம் அடிச்சுப்பார்ரீ.. புடிச்சுப் போகும்..” ”மொத அத தூக்கி வீசுடா..” என அவனை விட்டு தள்ளி உட்கார்ந்தாள். சிகரெட்டை ஆழமாக இழுத்து.. புகையை அவள் மீது ஊதினான். ”வேணான்டா ப்ளீஸ்.. எனக்கு மூச்சு அடைக்குது..” ”ஓகே.. ஓகே.. கூல்..!!” இரண்டு பப் இழுத்து விட்டு சிகரெட்டை நசுக்கி.. ஜன்னல் வழியாக வெளியே வீசினான். எழுந்து போய் தண்ணீர் எடுத்து வாயைக் கொப்பளித்தான். அவன் தண்ணீர் குடிக்க.. கவி கை நீட்டினாள். ”குடுடா…” அவளிடம் கொடுத்தான். ”சாப்பிட்டியா.. கவி..?” ”ம்..ம்ம்..!!” அண்ணாந்து தண்ணீர் குடித்துக் கொண்டே தலையாட்டினாள். ”என்ன.. செஞ்ச..?” ”டிபன்டா..! மத்யாணம் எங்கம்மா மட்டன் எடுத்துட்டு வந்து செய்யும்..!” எழுந்தாள் கவி. ”சரிடா.. நா போறேன்.!” அவள் இடுப்பை வளைத்தான். ”ஏய்.. இரு கவி..” ”இல்லடா.. டைமாச்சு…” அவளை நெஞ்சில் சாய்த்து அணைத்தான். ”நானும் வரட்டுமா..?” ”வேணான்டா..! நாங்க கேர்ள்ஸ் மட்டும் போவோம்..!” ”ம்..ம்ம்..! ஓகே..!” அவள் முகத்தை நெருங்கி தடித்த அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சினான். அமைதியாக இருந்தாள் கவிதாயினி. அவன் கை அவள் மார்பை இறுக்கி பிசைந்தது. மெதுவாக பின்னால் நகர்ந்தாள். அவளே விலகி… ”நா போறண்டா… பை ..” என்றாள். அவள் கையைப் பிடித்தான். ” எப்ப வருவ..?” ”தெரிலடா.. ஈவினிங்க்குள்ள வந்துருவேன்..” என அவள் முன்னால் போனாள். கதவுக்கு வெளியே போய்.. அவனிடம் திரும்பி.. ”உன் பிரெண்டுடா..” என்றாள். ”யாரு..?” எட்டிப் பார்த்தான் சசி. ”ராமு..!!” என்று விட்டு வாசலில் இருந்த ராமுவைப் பார்த்துச் சிரித்தாள். ”எப்படி இருக்கீங்க..?” ”நல்லாருக்கேன்.. நீங்க. .?” ” ம்..ம்ம்..! உள்ள வாங்க..” என்று விட்டு.. ”பைடா மாமு.. ஈவினிங் பாக்கலாம்..!” என சசிக்கு கையசைத்து விட்டுப் போனாள். ”பை.. கவி..” அவனும் கையசைத்தான். ”உள்ள வாடா..” என ராமுவை அழைத்தான். ”என்ன பண்ற..?” ராமு உள்ளே வந்தான். ”தப்பான நேரத்துல வந்துட்டேனோ..?” ”ச்ச.. இல்லடா..! நீ வேற.. சும்மா வந்து பேசிட்டு போறா..” உள்ளே வந்த ராமு நீட்டாக ட்ரஸ் பண்ணியிருந்தான். டியோடிரண்ட் வாசணை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. ”உங்கம்மா..டா..?” ”குமுதா வீட்டுக்கு போயிருக்கு.. உக்காருடா..” உட்கார்ந்தான் ராமு. ”சாப்பிட்டாச்சா..?” ”ம்..நீ..?” ”ஓ..! குளிக்கலயா..?” ”இல்லடா.. சோம்பலா இருந்துச்சு.. சாப்பிட்டு அப்படியே படுத்துட்டேன்..” ” வெளில போலாமா..?” ”எங்க. .?” ”சினிமா.. கினிமா…?” ”நா குளிக்கனும். .” ” குளிச்சிட்டு வா.. போலாம்..! வீட்லருந்தா செம போரா இருக்குடா..” வாசலில் பேச்சுக் குரல் கேட்டது. சசி எட்டிப் பார்த்தான். கவியும்.. புவியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். புவி அவனைப் பார்த்தாலும்.. பார்க்காதது போல.. அவன் காதில் விழவேண்டும் என்பது போல கொஞ்சம் எரிச்சலோடு சத்தமாகப் பேசினாள். ”யாரது.?” எனக் கேட்டான் ராமு. ”பக்கத்து வீட்டு புள்ளைக..! சரி.. உக்காரு குளிச்சிட்டு வந்தர்றேன்..” என்று விட்டு வெளியே போனான் சசி. புவியின் பக்கத்தில் தங்கமணியும் நின்றிருந்தாள். ”ஹாய்.. தங்கமணி..” என்றான் சசி. ”ஹாய்.. ண்ணா..” புன்னகைத்தாள். ”எப்படி இருக்க. .?” ”நல்லாருக்கண்ணா…” ”நசீமா..?” ”வீட்ல இருந்தாண்ணா…” அவனைக் கண்டு கொள்ளாத புவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாத்ரூம் போனான் சசி. புவி.. அவனுக்கு காதல் என்பதை உணர்த்தியவள். தன்னை வெறுத்த போதும்.. தன்னால் வெறுக்க முடியாத அளவு அவன் உள்ளத்தை ஆட்சி செய்யும் பெண்.! இதுதான் காதல் எனறால்… காதல் இவ்வளவு கொடியதா என்ன..? சசி குளிக்கும் போது.. புவி ராமுவிடம் பேசுவது கேட்டது. ”யாருமில்லையா..?” புவி. ”சசி குளிக்கறான்..” ராமு. ”அவங்கம்மா…?” ”இல்ல…” ”இன்னிக்கு லீவா..?” ”சண்டே இல்ல…” அதற்குமேல் சசிக்கு தெளிவாக எதுவும் கேட்கவில்லை. ஆனால் கேட்டருகே.. முணுமுணுப்பாகப் பேசுவது கேட்டது. யார்.. யாருடன் என்று தெரியவில்லை. சசி குளித்து விட்டு பாத்ரூமிலிருந்து வெளியே போனபோது.. வாசலில் யாரும் இல்லை. வீட்டிற்குள் போனான் ராமு டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவனோடு பேசியவாறே.. உடை மாற்றிப் புறப்பட்டான். வெளியே போய்க் கதவைப் பூட்டும்போது.. புவி தலைவாரியவாறு கதவருகே நின்றிருந்தாள். சசியை மதிக்கவே இல்லை.. ! போகும்போது.. ராமு.. ”மஞ்சு இருந்தா நல்லாருக்கும்..” என்றான். ”எதுக்கு. .?” சசி. ”கம்பெனிக்கு..” சிரித்தான். ”அப்ப நா.. எதுக்கு..?” ”அட.. அவ ரெண்டு பேருக்குமே கம்பெனி தருவா..” ”என்னடா சொல்ற..?” ” ஆமாடா..” ”அப்படின்னா..?” ” அது ஒன்னும் பிரச்சினை இல்லைடா.. பிட்டு போட்டு பாத்தேன்..! அவ எல்லாத்துக்கும் கம்பெனி தரேன்ட்டா…” ”அப்ப உன் லவ்வு..?” ”நாந்தான் சொல்லலையாடா.. அதெல்லாம் டைம் பாஸ்னு.. இப்ப அவ வேற ஒருத்தன.. லவ் பண்றாடா..! எனக்கு தெரிஞ்சு.. நானும் தாராளமா பண்ணிக்கோனு சொல்லிட்டேன்.! ” என்றான். ”அப்படியா..?” ”ம்..ம்ம்..! இப்ப ட்ரை பண்ணி பாக்லாமா..?” ”பண்லாங்கறியா..?” ”ம்..ம்ம்..! அவ வீட்டுக்கு போ.. நேரா…” ”பிரகாஷ் இருந்தான்னா..?” ”அவன் இருக்க மாட்டான்..! நட பாக்லாம்..” ”அவகிட்ட போன் இருக்குமில்ல..?” ”கூப்பிட்டேன்டா.. சுட்ச் ஆப்ல இருக்கு..! அவ மொபைல்ல சார்ஜே நிக்கறதில்லேனு சொல்லிட்டிருந்தா…” சசிக்கு அதில் முழு உடன்பாடு இல்லை. அதனால் ராமு கடை முன்பாக நின்று கொண்டான். மளிகைக் கடை.. டீக்கடை எல்லாம் லீவ்.! ”நீயும் வாடா..” ராமு கூப்பிட்டான். ”இல்லடா.. நா எங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்தர்றேன். நீ போய் கேட்டுட்டு வா..!” என்றான் சசி. ”ம்.. நீ பயப்படற..! சரி இரு.. நானே பாத்துட்டு வரேன்..!” என்றுவிட்டு எதிர் சந்துக்குள் போனான் ராமு.! காம்பௌண்டுக்குள் நுழைந்தான் சசி. அண்ணாச்சி வீட்டுக்கதவு திறந்திருந்தது. சோபாவிலேயே உட்கார்ந்திருந்தார் அண்ணாச்சி. உள்ளிருந்து மட்டன் குழம்பு வாசணை கமகமத்தது.! மாடிப்படிகளில் ஏறி.. மேலே போனான். குமுதா.. அம்மா.. இருதயாவின் அம்மா.. மூன்று பேரும் குமுதா வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இருதயா.. குழநதை மதுவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சசியைப் பார்த்ததும்… ”ஐ.. மாமா வந்துட்டாங்க.. பாரு…” என்று சிரித்தாள். அவளோடு பொதுவாகப் பேசி விட்டு.. அம்மாவிடம் சாவியைக் கொடுத்து விட்டு.. ”நா சினிமா போறேன்..!” எனச் சொல்லி விட்டு வெளியேறினான். அவன் படிகளில் இறங்கும் முன்.. இருதயா ஓடி வந்தாள். ”ஒரு நிமிசம்..” நின்றான். ”என்ன இருதயா..?” ”பஸ் ஸ்டாண்ட் பக்கம்தான போறீங்க..?” ” ஆமா.. ஏன்..?” ” ஒரு சின்ன ஹெல்ப்.. என் மொபைலுக்கு.. ரீசார்ஜ் பண்ணனும்..! ஈஸி பண்ணிருங்களேன்.. ப்ளீஸ்..” ” ஓகே.. எவ்ளோ…?” ”ஐம்பது..! இங்க கடையெல்லாம் லீவு.. அதான் உங்கள டிஸ்டர்ப் பண்றேன். ஸாரி..!” என நூறு ரூபாயை நீட்டினாள். சசி பணம் வாங்கவில்லை.! ”நெம்பர்..?” ”நோட் பண்ணிக்கோங்க..” என நெம்பர் சொன்னாள். அதை தன் மொபைலில் ஏற்றிக்கொண்டான் சசி. ”எனக்கு ஒரு ரிங் விடுங்க.. உங்க நெம்பர் சேவ் பண்ணிக்கறேன்..” என்றாள். ரிங் விட்டான் சசி. ”நீ எப்ப மொபைல் வாங்கின..?” ”நா வாங்கல.. எங்க அங்கிள் வாங்கி குடுத்தாங்க…” ” ஓ..!” ”இந்தாங்க.. பணம்..” என நீட்டினாள். அதை மறுத்தான் சசி. ”வேண்டாம் வெய்..! நா பண்ணி விடறேன்.! பை..!!” அவன் கீழே இறங்க.. அவனை மறுபடி அழைத்தாள் இருதயா. ”ஒரு நிமிசம்.. ஒரு நிமிசம்..” பாதிப் படிகளில் இறங்கியவன் நின்றான். ”என்ன…?” அவளே இறங்கி வந்தாள். ”மொதல்ல பணத்தை வாங்கிக்கோங்க.. ப்ளீஸ்..” என பணத்தை.. அவன் சட்டைப் பாக்கெட்டில் திணித்து விட்டாள் இருதயா.. !!!!
30-04-2020, 07:47 AM
Epo iruthaiya va? Ava than avunga Amma kooda poodivale...
30-04-2020, 12:36 PM
Sasi oda final Yara irukum... iruthaiya or puvi...
02-05-2020, 04:15 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -63
”என்னை நீ இன்சல்ட் பண்ற.. இருதயா.” என லேசான புன்சிரிப்புடன் சொன்னான் சசி. ”ஹைய்யோ.. அப்படி இல்ல..! தப்பா நெனைச்சுக்காதிங்க.. எனக்கு மனசு கேக்காது..! அப்படியே இன்னொரு ஹெல்ப்..” என்று மிகவும் கனிவாகச் சிரித்தாள் இருதயா. அவளின் கனிந்த சிரிப்பில் அவன் மனசு கரைந்தது. ”சரி.. வேற என்ன பண்ணனும்…?” ”ஸாரி.. இதே நெம்பருக்கு மெசேஸ் டாப்அப் பண்ணி விட்றுங்க.. ப்ளீஸ்..” ”அவ்ளோதான..?” ”ம்..ம்ம்..!!” சிரித்தாள். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்தான். ”எனக்கு இப்ப.. நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..” ”ஷ்யூர்.. சொல்லுங்க..” ”நீ நம்ம பிரெண்ட்ஷிப்ப மதிக்கறதான..?” ”நிச்சயமா… ஏன்..?” ”அப்ப புடி.. பணத்தை..! இதை நீ வாங்கலேன்னா.. நம்ம பிரெண்ட்ஷிப்பை நீ மதிக்கலேனு அர்த்தம்..” பணத்தை அவள் வாங்க மறுத்தாள். ”சே.. என்ன.. நீங்க….” ”அப்றம் இன்னொரு விஷயம்..” ”என்ன..?” ” நீ நம்ம.. பிரெண்ட்ஷிப்ப மதிக்கலேன்னா..என்னை லவ் பண்றேனு அர்த்தம்..! ஸோ.. இப்ப நீதான் முடிவு பண்ணனும்.. பிரெண்ட்ஷிப்பா.. லவ்வானு…” என சசி சிரித்துக் கொண்டே சொல்ல… அவளும் புன்னகையுடன் பணத்தை வாங்கிக் கொண்டாள். ”தேங்க்ஸ்…” முனகினாள். ”வெல்கம்..!!” என கண் சிமிட்டி விட்டுக் கீழே இறங்கினான் சசி. காம்பௌண்டை விட்டு வெளியே போக.. ராமு கடைமுன்பாக நின்றிருந்தான். அவனிடம் போய் மெல்லக் கேட்டான் சசி. ”என்னாச்சு..?” ”அவள காணம்டா..” என்றான் ராமு. ”நெனச்சேன்..” சிரித்தான். ”பிரகாஷ் இருக்கானா..?” ”அவனும் இல்ல.. அவங்கம்மா மட்டும்தான் இருந்துச்சு..! பிரகாஷ் எங்க போனானு கேட்டுட்டு வந்துட்டேன்..!” ” அப்ப.. போலாமா..?” ” ம்.. ம்ம்..!” இருவரும் கிளம்ப… மாடியில் இருந்து ”மாமா.. டாடா..” எனக் குரல் கேட்டது. இருவரும் மேலே பார்க்க.. கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள் இருதயா. சசி குழந்தை மதுவுக்கு டாடா காட்ட.. இருதயாவும் அவனுக்கு டாடா காட்டினாள். தள்ளிப் போனதும் ராமு கேட்டான். ”டாடாவெல்லாம் காட்டுது போலருக்கு..?” ”கொழந்தைய வெச்சிருக்கில்ல..” ”ஆனா.. சிரிப்பும்.. பார்வையும் வேற மாதிரி இருக்கே..?” ”அதெல்லாம் இல்லடா.. போனுக்கு ஈஸி பண்ணச் சொன்னா.. அதுக்கு சிரிக்குது..” ”யாருக்கு ஈஸி..?” ”அதுக்குத்தான்..” ”அதோட நெம்பரா..?” ”ம்..ம்ம்..!” ” போன்லாம் வெசசிருக்கா..?” ”அவங்க மாமா வாங்கி குடுத்தாருனு சொல்லுச்சு..” ”ஓகே. . ஓகே..!!’ என்று சிரித்தான். ”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா…” என்று சொன்னாலும்.. அவன் மனதின் ஒரு ஓரத்தில்.. உதட்டில் தவழும் குறுஞ்சிரிப்புடன் டாடா காட்டினாள் இருதயா..!! தியேட்டரில் ஓரளவு கூட்டம் இருந்தது. டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்ததுமே.. சசி மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தது. எடுத்துப் பார்த்தான். இருதயா நெம்பர். ”தேங்க் யூ..” என்று அனுப்பியிருந்தாள். சசியின் மனதில் மெலிதான பரவசம் உருவானது. படம் சுமார்தான்..! பாடல்கள் ஏதோ பரவாயில்லை.. எனத் தோன்றியது. இடையிடையே போன் வந்ததால் ராமு இரண்டு முறை எழுந்து வெளியே போனான். இடை வெளையில்.. பாத்ரூம் போய் வந்து.. கேண்டீன் பக்கம் போன போதுதான்.. அவள்களைப் பார்த்தான் சசி.! கவிதாயினி.. புவியாழினி.. தங்கமணி.. மூன்று பேரும் சினிமாவுக்கு வந்திருந்தார்கள். கவி.. அவளது தோழிகளுடன் போவதாகச் சொன்னாளே..? ஆனால் இங்கே இவர்கள் மூவர் மட்டும்தான் இருந்தனர்.! சசியைப் பார்த்ததும். ”ஹாய்.. டா.. மாமு..!” என்று அவன் பக்கத்தில் வந்தாள் கவி. ”ஏய்.. எப்ப வந்தீங்க..?” ”படம் ஆரம்பிக்கறப்பவே வந்துட்டம்டா..” என்று சிரித்தாள். ”நீ உன் பிரெண்டுகளோட போறேனு சொன்ன..?” ”ஆமாடா.. வந்துருக்காளுக.. மீட் பண்றயா..?” என்று கேட்டாள். ”எங்க.?” என புவியைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பினாள். தங்கமணி புன்னகைத்தாள். ”உள்ள உக்காந்துருக்காளுக.. வா..” அவன் கையப் பிடித்தாள் கவி. ”இல்ல.. பரவால்ல விடு.. இப்ப நா அந்த மூடுல இல்ல.! என்ன வாங்கற.. ஏதாவது வேனுமா..?” ”இல்லடா.. வாங்கிட்டோம்..!” அவளோடு மட்டும் சிறிது நேரம் பேசிவிட்டு உள்ளே போனார்கள். உட்கார்ந்ததும் ராமு கேட்டான். ”என்னடா.. புவி கூடல்லாம் பேசறதில்லையா.?” ”இல்லடா.. கொஞ்சம் மனஸ்தாபம்..” ”என்னாசசு..?” ” ஒரு சின்ன பிரச்சினை.. அதுலருந்து சரியா பேசறதில்ல..!”என்றான். மீண்டும் படம் துவங்க.. அதோடு பேச்சு நின்றது. அதன் பிறகு சசிக்கு சினிமாவில் மனசு சுத்தமாகவே ஒட்டவில்லை. அவன் மனசு மிகவுமே கணத்துப் போனது.! படம் முடிந்து வெளியேறியதும் சசி கேட்டான். ”தண்ணியடிக்கலாமாடா..?” ” ம்..ம்ம்..! நானே நெனச்சன்டா..!” என்றான் ராமு. ”பார்லயே உக்காந்துக்கலாமா.?” ”வேனான்டா.. வாங்கிட்டு போயிடலாம்..! புள்ளைங்கள பாக்கலயா..?” ”அவளுகள்ளாம் போயிருவாளுக.. விடு..!!” என்றான் சசி. ராமு பெண்களைப் பார்த்து விட்டுச் சொன்னான். ”அங்க இருக்காங்கடா..” சசி பெண்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.!! ஆறு நிறையத் தண்ணீர் ஓடியது. பவானி ஆற்றின் அழகை ரசித்தவாறு.. அமைதியாக உட்கார்ந்து பீர் குடித்தார்கள். விடுமுறை நாள் என்பதால்.. இன்னும் சில இளைஞர்களின் பார்ட்டியும் நடந்து கொண்டிருந்தது.! பீர் போதை சசியின் மனதை இலகுவாக்கியது. அவன் மனதில் இருந்த பாரம் எல்லாம் கரைந்துவிட்டது போலிருந்தது.. !! ” அப்றம் அண்ணாச்சியம்மா மேட்டர்லாம் எப்படி போகுது.?” என்று கேட்டான் ராமு. ”ம்..அப்படியே போகுதுடா..” ”வண்டிய நல்லா ஓட்றயா..?” ”ம்.. நல்லாத்தான்டா ஓடுது..? சரி.. மஞ்சுவ எப்படி விட்ட..?” ”அவள்ளாம் ஒரு மேட்டர்டா.. அவள நாம விடனுமா என்ன.? அவளே நம்மள கழட்டி விட்றுவா..! அப்படித்தான்..! ஆனா இப்ப பிரச்சினை இல்லை..! வேனும்னு கூப்ட்டா வந்துருவா..” என்று சிரித்தான். ”சரி.. அவ ஏன்டா இப்படி ஆகிட்டா..?” ”அதெல்லாம் நாம எப்படிடா சொல்றது.? நமக்கு என்ன.. கிடைச்சா என்ஜாய் பண்ண வேண்டியதுதான்.” மாலைவரை ஆற்றில்தான் இருந்தார்கள். பலதும் பேசினார்கள். ஆனால் புவியைக் காதலித்தது பற்றி மட்டும் சசி.. ராமுவிடம் சொல்லவே இல்லை..!! இந்த ஆறு மாத காலத்தில் சசியிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களில் ஒன்று.. இரவில் அவன் தூஙகுவது.! இப்போது அவன் வீட்டில் தூங்கவது இல்லை. குமுதா வீட்டில்தான் தங்கிக் கொண்டிருந்தான். அதற்கு முக்கிய காரணம்.. புவி அவனைப் பார்க்க விரும்பாதது.! அதனால் அவன்.. அவளை நினைத்து.. இரவின் தூக்கம் தொலைக்க வேண்டியிருந்தது.! குமுதா வீட்டில் தூங்குவதால் அவன் பெரும்பாலும்.. வீட்டு மொட்டை மாடியில்தான் தூங்குவான். அதில் இன்னொரு நன்மையும் இருந்தது. இரவில்.. அதிக நாட்களில்.. அண்ணாச்சியம்மா.. அவனைத் தேடி மொட்டை மாடிக்கே வந்துவிடுவாள்.!! ஆற்றில் இருந்து சசி வீடு திரும்பிய போது.. அவனுக்கு லேசாக தலை பாரமாக இருந்தது. கண்களில் கூட ஒருவித எரிச்சல் இருந்தது. குமுதா வீட்டுக்குப் போனவன் அப்படியே படுத்து தூங்கிவிட்டான். அவன் தூங்கி எழுந்தபோது.. அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஊரே இருளுக்குள் அமிழ்ந்து போயிருந்தது.! மணி எட்டு இருபது..!! குமுதா கேட்டாள். ”என்னடா.. ஒடம்பு பரவால்லையா..?” இப்போது தலைபாரம் சுத்தமாக இல்லை. ஆனால் உற்சாகமின்றி மிகவும் மந்தமாக இருப்பது போலிருந்தது.! ”ம்..ம்ம்.! ஒரு காபி போட்டு தாயேன்.!” என எழுந்து பாத்ரூம் போய் வந்தான். கிச்சனில் இருந்த குமுதாவிடம் போய் கேட்டான். ”மச்சான்.. பசங்கள்ளாம் எங்க..?” ”கீழ இருப்பாங்க..! மத்யாணம் சாப்பிட்டியாடா..?” ”ம்..ம்ம். .!!” ”என்ன சாப்பிட்டே..?” ”ஏன். .?” ”நீ வீட்டுக்கும் போகல..” ”அம்மா போன் பண்ணுச்சா..?” ”ம்..ம்ம்..!” சிரித்தாள் ”தண்ணியடிச்சிட்டு சாப்பிடவே இல்லையா..?” சிரித்து அவள் தலையில் தட்டினான். ”தண்ணி இல்ல.. பீர்…” ”சரி.. பீர் குடிச்சா.. பசிக்காத…?” ”ஏய்.. அத விடு..! காபி குடு மொதல்ல…” காபி கலந்து கொடுத்தாள்..!! சசி காபி குடித்து விட்டு மொட்டை மாடிக்குப் போய்.. அண்ணாச்சியம்மாவுக்கு போன் செய்தான்.! எடுத்தவள்.. ”ஏன்டா.. இப்பதான் நெனப்பு வந்துச்சா..?” என்று கேட்டாள். ”ஸாரி.. தூங்கிட்டேன்..! என்ன பண்றீங்க..?” ” டிவி முன்னால உக்காந்துருக்கேன்..! செம்ம போர்..” ”அண்ணாச்சி..?” ”எங்கயோ போயிருக்காரு..! நீ எங்க இருக்க இப்ப..?” ”மேல….” ” வரியா இப்ப..? வாடா.. பையா..! எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு…!”என்று கொஞ்சினாள். ”இப்ப வெண்டாம்.. நைட் வரேன்..!!” என்றான் சசி….!!!!
02-05-2020, 05:29 AM
Annaichiamma than best... Love u annaichiamma umma
03-05-2020, 05:03 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -64
இரவு..!! மணி பதினொன்றுக்கும் மேல் ஆகியிருந்தது.! மேலே வானம் நிர்மலமாக இருந்தது. வானத்து நட்சத்திரங்கள் இருளின் பிண்ணனியில் வைரங்களாக ஜொலித்து.. மாயா ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.. !! மேற்கு திசைக் காற்று.. வேகமாக வீசிக் கொண்டிருந்தது.! மேகங்கள் கலைந்து காணாமல் போயிருந்தது.! சசி மொட்டை மாடியில்.. மல்லாந்து படுத்து கால்மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தான்.. !! அவன் மொபைல் மெதுவாகச் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அண்ணாச்சியம்மா. ! காதில் வைத்தான். ”சொல்லுங்க மேடம்..?” ” என்ன பண்றீங்க.. சாரு…?” மிகவும் சன்னமாகப் பேசினாள் அண்ணாச்சியம்மா. ”ம்.. மல்லாந்து படுத்து.. வானத்தப் பாத்துட்டிருக்காரு" ” அங்க எவ தெரியறா.. மயிரு..?” ”உத்து.. உத்து.. பாக்றேன்..! எந்த மயிரும் தெரியல..” ”மயிரா..! மூடிட்டு வா..!!” சிரித்தாள். ”என்னத்த மூடறது..?” ”வேணான்டா.. என் வாய கெளறாத.. நல்லா வாய்ல வந்துரும் எனக்கு..” ”வாய்லதான..? நல்லது வந்தா.. அது நல்ல விஷயம்தான..?” ”இந்த எகத்தாளமெல்லாம் வேண்டாம்..! மூடிட்டு வா..! கதவு தாள் போடாம இருக்கு..” ”அண்ணாச்சி. .?” ”நல்லா தூங்கிட்டிருக்கு..” ”ம்..ம்ம்..! வரேன்..!!” என்றான். ”இப்ப வா..” என உடனே போனை வைத்து விட்டாள். மெதுவாக எழுந்து போய்.. மொட்டை மாடி கைப் பிடிச்சுவரைப் பிடித்துக் கொண்டு கீழே குனிந்து பார்த்தான்.! காம்பௌண்டுக்குள் பார்வையை மெல்லச் சுழல விட்டான். நிசப்தம் நீண்டு கொண்டிருந்தது. பாயைச் சுருட்டி வைத்து விட்டு மெதுவாகப் படிகளில் இறங்கினான். மாடி வீட்டுக் கதவுகள் எல்லாம் சாத்திக் கிடந்தன. கீழ் போர்ஷனிலும் அதே நிலைதான். கீழே இறங்கி அண்ணாச்சி வீட்டை நெருங்கினான். அவள் வீட்டுக் கதவில் கை வைத்துத் தள்ளினான். கதவு தானாக உள் வாங்கிக் கொண்டது. சுற்றிலும பார்த்தபடி உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான். அண்ணாச்சியம்மா சோபாவில் உட்கார்ந்திருந்தாள். அவளை நெருங்கினான். எழுந்து அவன் கையைப் பிடித்தாள். ”வரதுக்கு.. இவ்ளோ லேட்டாடா..?” என கிசுகிசுப்பாக கேட்டாள். அவள் கை விரலைக் கோர்த்தான். ”அண்ணாச்சி தூங்கிட்டாரில்ல. ?” ”ம்.. ம்ம்..!” "ஒண்ணு சொல்லவா?" "என்ன?" "உங்களை செட் பண்றவரை நீங்க பயந்தீங்க. செட்டானப்பறம் நான் பயந்துக்கறேன்" "மாட்னா ரெண்டு பேருக்கும் டின்னுதான்" என்று விட்டு அவனை பக்கவாட்டு அறைக்குள் கூட்டிப் போனாள். பாய் தலையணை எல்லாம் எடுத்து வைத்திருந்தாள். அறைக்குள் ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. பாய் தலையணையை விரித்தாள். ” ஒரு நிமிசம் உக்காரு பையா. வந்துர்றேன்” என்று அறைக்கு வெளியே போனாள். சசி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான். சில நொடிகளில் அப்படியே தலையனை மீது சாய்ந்து படுத்தான். அண்ணாச்சியம்மா வந்தாள். ”அவரு நல்லா தூங்கறாரு பையா..” என்று அவன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தாள். வாசணையாக இருந்தாள். ”வெளிச்சம் வேனுமா. ?” ”இருட்ல தேடித் தேடித்தான.. இந்தியாவே உருப்படாம போச்சு..? எதையும் வெளிச்சத்துல சந்திக்கற தைரியம் நமக்கெல்லாம் ஏது..?” என்றான் சசி. ”அட.. பின்ற..? எந்த அரசியல்வாதி சொன்னான்..?” ”க்கும்.. ஒரு செக்ஸ் புக்ல படிச்சேன்..” ”சீ.. கெட்ட பையன்..!!” அவன் நெஞ்சில் கை வைத்தாள். அவன் நெருங்கிப் படுத்து அவள் மடியில் கை போட்டான். அவள் கை அவன் நெஞ்சை தடவியது. ”பொம்பள…” ”ம்..ம்ம்..?” ”அண்ணாச்சிய வெச்சிட்டே..நாம இப்படி பண்றமே.. உங்களுக்கு பயமா இல்ல..?” ”இல்லாம..? உன்ன விட எனக்குத்தான் பயம்..! ஆனா என்ன பண்றது..? இந்த பாழாப் போன மனசும்.. ஒடம்பும் சுகத்துக்கு ஏங்குதே..?” ”லவ் யூ.. பொம்பள..” அவளது இடுப்பை தடவினான். வயிற்றை அழுத்தினான். மெல்ல முந்தானையை ஒதுக்கினான். ஜாக்கெட்டை முட்டி நிற்கும் அவளின் செழித்த முலையில் கை வைத்தான். அண்ணாச்சியம்மா அமைதியாக அவன் நெஞ்சு முடியை நீவினாள். அவள் ஏதோ சிந்தனை வயப் பட்டவளைப் போலிருந்தாள். ”பொம்பள…” அவள் முலையை பிசைந்தபடி சன்னமாக அழைத்தான். ”ம்..ம்ம்..?” ” என்னாச்சு.. சைலண்டாகிட்டிங்க..?” ‘ஹம்ம்ம்ம்’ மென ஒரு நெடுமூச்சு விட்டாள். ”மனசே சரியில்ல…” அவளின் இன்னொரு முலையையும் அழுத்தி பிசைந்தவாறு கேட்டான். ”ஏன். .?” ”ப்ச்.. என்னன்னே தெரியல.. என்னத்தையோ பறி குடுத்துட்ட மாதிரியே இருக்கு..” "ஓஓ.." அவளை சிரிக்க வைக்க எண்ணி.. ”கற்பை பறி குடுத்திட்டிங்களே..” என்றான். ”ஆமா…” என்றாள். ”பெரிய கற்பு.. வெங்காயம்…” ”அதும்.. அழுகின வெங்காயம்..” என தலையை தூக்கி.. அவள் மார்பில் முகம் சாய்த்தான். ”பன்னாட…” என்று செல்லமாக திட்டி அவனை அணைத்தாள். அவன் தலையைத் தடவினாள். அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு முணுமுணுத்தான் சசி. ”மனச அலைபாய விடாதிங்க..” ”அத நீ சொல்லாத.. பொறுக்கி..! நல்லாருந்த என் மனச கெடுத்தவனே நீதான்..! இல்லேன்னாள்ளாம் நான் இப்படி திருட்டுத்தணம் பண்றவளே இல்ல..!” ”இந்தக் கதைதான வேண்டாங்கறது..?” அவள் முலையை தடவி பின் ரவிக்கை கொக்கிகளை தேடி விடுவித்தான். அப்படியே பிராவுக்குள் விரல் விட்டு.. அவளின் தடித்த முலைக் காம்பை நிமிண்டினான். ”ஏ.. சும்மா முறுக்காத.. பேசிப் பேசியே.. நல்லாருந்த என் மனச கலைச்சிட்ட..” என்றாள். ” அப்படியா..?” அவள் காம்பை திருகினான். ”என்ன லொப்படியா… பேச்சப் பாரு…” என்று சிணுங்கினாள். பின்னர் அவனது விரல் செய்த இம்சையில்.. அவளே தன் உடைகளைத் தளர்த்தினாள். அவளது அழகான பூரித்த உருண்டைப் பழங்கள் இரண்டும்.. வெளியே வந்து ஊசலாடின. அவள் மார்பை முகர்ந்து.. அவளின் முலைக் காம்பை உதடால் கவ்வி.. உறிஞ்சத் தொடங்கினான் சசி.! அண்ணாச்சியம்மா அவனை கிறக்கமாக அணைத்து அவனுக்கு ஆசையாக பால் வராத தன் முலைகளை ஊட்டினாள். அவன் குழந்தை போலாகி உறிஞ்சினான். காம்புகளை வாயில் போட்டு உருட்டினான். மெல்ல கடித்து சப்பினான். கவ்வி இழுத்து அவளை தவிக்க வைத்தான். அவள் கைகள் அவன் லுங்கியை தளர்த்தியது. ஜட்டிக்குள் புகுந்து அவனது நீண்டு விறைத்த ஆண்மையை பிடித்து உறுவியது. அவள் கை அவன் உறுப்பிலும் கொட்டைகளிலும்.. தொடை இடுக்கிலும் சரளமாய் விளையாடியது.. !! படிப்படியாக அவர்கள் பேச்சுக்கள் குறைந்தது. காமச் செயல்கள் அதிகரித்தது. அவளின் இரண்டு மார்புகளிலும் அவன் உதடுகள் நீண்ட நேரம் சுவையுணர்ந்தது. வியர்வை வாடை கலந்த அவள் மார்பின் வாசணையை ஆழ்ந்து சுவாசித்தான்.! தேணுண்ட வண்டாக அவன் மனம் அவளிடம் மயங்கிப் போனது.. !! சசி அவளது புடவையை இடுப்பில் இருந்து உறுவினான். அவளே தன் ஜாக்கெட் பிராவை கழற்றி ஓரமாகப் போட்டாள். அவள் பாவாடையை உறுவி எடுத்து அவளை அம்மணமாக்கினான். அவள் பெண்ணுறுப்பை கசக்கி பிசைந்தான். அவள் தவிப்புடன் அவனுறுப்பை வேகமாக ஆட்டினாள். பின் அவளே சரிந்து படுத்து அவன் உறுப்பை வாயில் கவ்வி சுவைத்தாள். சசியும் தன் பங்குக்கு அவளை மல்லாக்க படுக்கப் போட்டான். அவள் மீது தலை கீழாக கவிழ்ந்து படுத்து அவள் வாயில் தன் உறுப்பை திணித்தான். அவள் தொடை நடுவில் கவிழ்ந்து அவளின் காம மணம் வீசும் பெண்மையை கவ்வி சுவைத்தான்.. !! இருவருக்குமே நன்றாக வியர்த்து கொட்டியது. உடலில் பரவிய காம உணர்ச்சியால் உளளத்தில் பற்றிக் கொண்ட தீ.. இதய பாய்லரில் உஷ்ணமேற்றி.. சூடான ரத்தத்தை உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் விரைவாக சப்ளை செய்தது. நொடிகள் நிமிடங்களாக நீண்டு கொண்டு போனது. இருவரின் கைகள் இருவர் உடம்பிலும் விரைவாக ஆராய்ந்தன. உதடுகள் சுவையான இடம்தேடி ஊர்வலம் போனது.. !! "பண்ணுடா பையா" "நீ பண்ணு பொம்பள.." சசி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான். கால்களை நீட்டி உட்கார்ந்து அவளை மேலே இழுத்துக் கொண்டான். அவனுக்கு இரண்டு பக்கமும் கால் போட்டு.. அவன் தொடைமேல்.. அவன் முகம் பார்த்து உட்கார்ந்தாள் அண்ணாச்சியம்மா. அவனது ஆணுருப்பை கையில் பிடித்து மெதுவாக தனது அந்தரங்க வெடிப்பில் ஏற்றினாள். அவன் உறுப்பை ஆழமாக உள் வாங்கியபின் அவனை முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக குண்டியை தூக்கி தூக்கி அடித்தாள்.. !! சசியின் கைகள் அவள் அடித் தொடைகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டன. சசி ஓய்வாக உட்கார்ந்து கொள்ள.. அண்ணாச்சியம்மாவே.. உடலுறவு வேலைகளை கவனித்துக் கொண்டாள்..!! அவனை விடவும்.. அவளுக்கு மிக அதிகமாக வியர்த்து ஒழுகியது. அவள் எகிறி எகிறி இடித்தாள். இன்பத்தில் சன்னமாக முனகினாள். சில நிமிடங்கள் இயங்கி உச்சத்தை அடைந்தாள். அவனுக்கும் அதே நிலைதான்.. !! இயக்கம் ஓய்ந்தும் அவன் மடியில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வேகமாக மூச்சு வாங்கியபடி அவனை முத்தத்தில் குளிப்பாட்டினாள். அப்படியே சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.. !! "பையா" "பொம்பள?" ”நீ அந்த இருதயாவ ஏதாவது லவ் பண்றயா பையா..?” என அவன் மூக்கில் மூக்கைத் தேய்த்துக் கொண்டு கேட்டாள் அண்ணாச்சியம்மா. ”லவ்வா..? சே.. ஏங்க.. இப்படி..?” ”பண்லதான..?” ”ம்கூம்..! பிரெண்டாதான் பழகிட்டிருக்கேன்.. ஏன்.?” ”இல்ல.. ஒருவேள.. அவள நீ விரும்பறியோ.. என்னமோனு கேட்டேன்..” ”இல்ல.. அப்படி ஒரு ஐடியா கூட இல்ல..” ”சரி.. வேற யாராவது..?” ‘புவி..’ என்று சொல்ல நினைத்தான். ஆனால் உடனே அடக்கிக் கொண்டு.. ” ஆமா.." என்றான். "பாவி.. யாரைடா?" இந்த குண்டு பொம்பளய..” என்று அவள் முலையை கசக்கினான். நிச்சயமாக அவள் மகிழ்ந்து விட்டாள். சட்டென அவனை நெஞ்சோடு இருக்கி அணைத்து.. அவன் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள். அவனுக்கு தொடைகள் வலியெடுக்கத் தொடங்கின. அவன் தொடைகளை அசைக்க…. ”வலிக்குதா.” என்று கேட்டாள். ”ம்..ம்ம்..!!” மெதுவாக எழுந்து.. விலகி அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். இருவரும் ஆடையற்ற உடம்போடு இருக்க.. அவள் மடியில் தலை வைத்து.. மல்லாந்து படுத்தான் சசி. அவன் முகத்தைத் தடவியவாறு மெல்லிய குரலில் கேட்டாள் அண்ணாச்சியம்மா. ”இந்த ஆசை.. உனக்கு எப்பவும் என்மேல இருக்குமா பையா..?” |
« Next Oldest | Next Newest »
|