Posts: 8,712
Threads: 201
Likes Received: 3,369 in 1,897 posts
Likes Given: 6,646
Joined: Nov 2018
Reputation:
25
update !!! update !!! update !!! ...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 17
Threads: 4
Likes Received: 28 in 11 posts
Likes Given: 10
Joined: May 2019
Reputation:
0
பிரியா மூர்ச்சையாகி சரிந்து இருக்க வாடி மீடியம் மீது நின்று கொண்டு இருக்க மழையோ வெளுத்துவங்கிக்கொண்டு இருக்க அந்த நிலை என்னை மிகவும் கலவரப்படுத்தியது. ஒரு சில நிமிடங்களில் சுதாரித்து காரின் ஜன்னலை திறந்து மலை நீரை கையில் பிடித்து பிரியாவின் முகத்தில் தெளித்தேன் அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை எனக்குள் பதட்டம் அதிகரித்தது.
காரை மீடியாவில் இருந்து இறக்கி ரோட்டின் ஓரத்திற்கு கொண்டு சென்றேன். ப்ரியாவின் கன்னத்தில் கை வைத்து ததினேன்
எந்த அசைவும் இல்லை, மீதும் தண்ணீர் தெளித்தேன் மெல்ல நெளிந்தாள், அனால் எழுந்திருக்கவில்லை அவளை தோள்பட்டையை பிடித்து உலுக்கினேன் மெல்ல கண் திறந்தாள். என்னை பாவமாக பார்த்தாள்.
"பாத்து ஓட்ட மாட்டிங்களா?"
நன் மனதிற்குள் "உன்னைய பார்த்துட்டு ஓடினதால தான இது நடந்துச்சு" என நினைத்துக்கொண்டு "சாரி, பிரியா" என்றேன்
"மதுரைக்கு போறதுக்குள்ள எத்தனை சாரி சொல்ல போறீங்க? மாமா" என்றால்
அதற்கும் நான் "சாரி" என சொல்லிவிட்டு வண்டியை விட்டு கீழே இறங்கி வண்டிக்கு ஏதும் அடிபட்டு இருக்கிறதா என்று பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக ஏதும் அடிபடவில்லை. மலையில் நனைந்ததால் காருக்குள் ஏறியதும் இப்பொழுது எனக்கு குளிரியது பிரியா என்ன பார்த்து சிரித்தால்.
"மாரி மாரி நனைஞ்சு விளையாடிட்டு இருக்கோம்" என்றால்
"மழை அழகு தான இயற்கையிலே கலக்குறதுக்கு மழை ஒரு வழி அதுனால நனையாளம் கலக்கலாம்" என்றேன்
"எப்படி?" என்றால் அவள்
பெண்ண ஒருத்தி எப்படி என்று கேட்டுவிட்டால் அவளை வீழ்த்தும் எண்ணத்தில் மொத்த வித்தையையும் திராவிட வேண்டும், அதை தான் நானும் செய்தேன் "என்ன கேள்வி இது? மழை அழகை சொல்றேன் கேளு, மழை துவங்கும் முன் மண்ணோட சூட்ட உணர்ந்து இருக்கியா, ஜஸ்ட் மழை வர நொடிக்கு முன்னாடி மண்ணுல ஒரு வித சூடு பரவும் அது மேகத்துக்கும் நிலத்துக்குமான ஒரு சங்கேத பாஷை, அந்த மொழியை தான உயிரினம் எல்லாம் உணர்ந்து மழையை கொண்டாட ஆரம்பிக்கும், மயில் ஆடும், பறவைகள் கூடு தேடி பறக்கும், முயல் கலவி கொள்ளும், பூ அந்த நொடி மகரந்தம் சுரக்கும், இப்படி நெறைய நெறைய, மழை வர அறிகுறியே இப்படின்னா, அப்போ மழை வர நொடி, அது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்குற வேலை, அடுத்து அது கொட்டி தீர்க்குறது, கொஞ்சம் கொஞ்சமா சலனம் அடங்கி மழை அடங்குறது, மழை நினா பிறகும் இலை தூவுற சின்ன சின்ன துளிகள், மலை நின்ன அப்பறம் வர ஈரக்காற்று எவளோ இருக்கு ரசிக்க" என நான் பேசிட்டே இருக்க
பிரியா எதுமே பேசாமல் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"என்ன பிரியா என்ன ஆச்சு" என்றேன்
"மாம்ஸ் இவளோ பெரிய ரசிகனாயா நீ? " என்றால்
இது அடுத்து ஸ்கோர் பண்ண அவள் எனக்கு கொடுத்த வாய்ப்பு என நினைத்தேன், உண்மையில் முதலில் அவளிடம் என்னை இழந்தது நான் இப்பொழுது அவள் என்னை ரசிக்கிறாள் என்றதும் இது அடுத்த கட்டத்திற்குள் செல்கிறது என்பதை உணர்ந்தேன்.
"முன்னாடி எப்படினு தெரில, ஆனா இப்போ இந்த நொடி நான் தான் உலகத்திலே சிறந்த ரசிகன்னு எனக்குள்ள ஒரு கர்வம் வருது" என்றேன்
"ஹா ஹா ஹா, ஏன் நான் நீங்க ரசிகன் னு சொநதணலையா?" என கேட்டாள்.
" இல்லை அதுனால இல்ல, ஒருத்தன் ரசிக்கனும்னா ரசிகனா இருக்கணும்னா ரசிக்குற மாரி விஷயம் அவன் கண்ணுல பாடணும் இல்ல அவன் உணர்ச்சியை கெளப்பனும், அண்ட் இப்போ உன்ன நன் ரசிச்சு ரசிச்சு ரசிச்சு பாக்குறதால, உன்ன போல ரசிக்க தக்க ஒருத்தி இருக்குறதால ஐ அம தி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் ரசிகன் அட் தி மொமெண்ட்" என்றேன்
அவள் மெல்ல அவளது காதோரம் இருந்த முடியை கோதிக்கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பினாள், அவளது குறுஞ்சிரிப்பு எனக்கு கண்ணாடியில் பளிச்சென தெரிந்தது. அவளை கட்டுப்படுத்திக்கொள்ள மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள், அதில் அவளது மார்புகள் மேலேறி விம்மி அடங்கியது. பின் என் பக்கம் திருப்பியவள்
"ரசிகரே கார எடுங்க போலாம்" என்றால்
பக்கம் பக்கமா பேசினதுக்கு இவ்ளோதானா என நினைத்துக்கொண்டு காரை செலுத்தினேன். ஒன்று இரண்டு மூன்று என கியர் மாற்றிக்கொண்டேய வேகமெடுக்க ஐந்தாவது கியர் போட நன் கியரில் கை வைத்த பொழுது என் கை மீது ஒரு மெல்லிய பூ வருடியது. பிரியா அவளது கையை என் கை மீது வைத்தாள்.
அவளது கையின் கதகதப்பும் பஞ்சுபோன்ற மென்மையும் சொல்லில் அடங்காதது.
அடுத்த அப்பதிவில் பயணம் தொடரும்
Posts: 17
Threads: 4
Likes Received: 28 in 11 posts
Likes Given: 10
Joined: May 2019
Reputation:
0
முந்தைய பதிவுகளில் இருக்கும் எழுத்துப் பிழைகளை கண்டுக்காதீங்க
•
Posts: 74
Threads: 0
Likes Received: 65 in 51 posts
Likes Given: 125
Joined: Apr 2024
Reputation:
1
நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல தொடக்கம், தொடரட்டும்