21-04-2020, 10:13 AM
Super
Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
|
22-04-2020, 06:02 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -58
சசி திகைப்படைந்தான். கவிதாயினி அழக் கூடச் செய்வாள் என்பதே.. அவனுக்கு இன்றுதான் தெரிகிறது..! இவள் அழுகிறாள் என்றால்.. நிச்சயமாக அது தீவிரமான பிரச்சினைதான்..! சசியும் சீரியஸானான். ”ஏய்..கவி.. என்ன இது.. இப்படி.. என்னாச்சு..?” மெல்லப் புரண்டு அழுகையை அடக்கினாள். கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள். அவள் தோளை நீவினான். ”ஏய்.. ஸாரி கவி..! நா ஏதோ விளையாட்டா நினைச்சிட்டேன்.! ரொம்ப சீரியஸ் மேட்டரா..?” கவி எழுந்து உட்கார்ந்தாள். நேராக அவனைப் பார்க்காமல்.. சுடியின் அடிப் பகுதியை எடுத்து மூக்கைத் துடைத்தாள். ”என்னாச்சு கவி..?” அவளை நெருங்கி உட்கார்ந்து கேட்டான். ”ரொம்ப அசிங்கப் பட்டுட்டேன்..” என கரகரக் குரலில் சொன்னாள். ”ஏன்..?” மறுபடி மூக்கை உறிஞ்சினாள். பெரு மூச்சு விட்டு.. ” என் பாய் பிரெண்டு கூட டேட்டிங் போனேன்..” ”ஓ.. எங்க..?” ”போன எடத்துல ரொம்ப மோசமான ஒரு சம்பவம் நடந்துருச்சு..” ”என்ன நடந்துச்சு.? உன் பாய் பிரெண்டு ஏதாவது.. உன்ன..?” ”இல்லடா.. போன எடத்துல.. நாலஞ்சு பேரு சேந்து.. எங்கள ரவுண்டு கட்டிட்டாங்க..” மறுபடி அவள் கண்கள் கலங்கியது. ”மை காட்..! அப்றம்..?” ”செல்ல முடியலடா..” விசும்பினாள். "ச்ச.." அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான். ”ஏய்.. ரிலாக்ஸ்..” ”முடியலடா.. நெனச்சு நெனச்சு.. செத்துடலாம் போல இருக்கு..” என மனமுடைந்து பேசினாள். பதறிவிட்டான் சசி. நடந்த சம்பவங்களை அறியத் துடித்தான். ”ஏய்.. ரிலாக்ஸ்.. கவி.! தைரியமா இரு..! ப்ளீஸ்.. அழாத.! என்ன நடந்துச்சு.. உன்கிட்ட தப்பா ஏதாவது நடந்துட்டாங்களா..?” விசும்பலினூடே ”ம்..ம்ம்..!” எனத் தலையாட்டினாள். நிச்சயமாக அதிர்ந்து போனான் சசி. ”ஏய்.. என்னடி சொல்ற.. உன்ன ரேப் ஏதாவது பண்ணிட்டாங்களா.?” ”ம்கூம்..” எனத் தலையாட்டினாள். ‘ஹப்பாடா.. நிம்மதி..! ஆனாலும் ஏதோ நடந்திருக்கிறது..!’ ”அது மட்டும்தான் பண்ணல..” என அழுதாள். அவளை அணைத்து ஆறுதல் சொன்னான். பிறகு கேட்டான். ”எங்க நடந்துச்சு இது..?” இடம் சொன்னாள்.! ”லோக்கல்தான்.. பாரஸ்ட் ஏரியா..! யாருமே இல்ல.. கோயிலுக்கு போய்ட்டு.. அப்படியே ஜாலியா சுத்திட்டு வரலாம்னு போனோம்..! ஆனா….” விசும்பினாள். கூடவே ”அதுல ஒருத்தன் மொபைல்ல என்ன படம் புடிச்சிட்டான்.” என்றாள். தூக்கி வாரிப் போட்டது சசிக்கு. ”ஏய்.. என்னடி.. இப்படி ஒரு குண்ட தூக்கி போடற..?” ”முடியலடா.. அவங்க நாலஞ்சு பேரு..! என்னால.. அவங்கள எதுத்து.. ஒண்ணுமே பண்ண முடியல.! பாரு…” என சட்டென அவளது சுடிதார் டாப்ஸை மேலே தூக்கிக் காட்டினாள். அவள் உள்ளாடை அணியவில்லை. விம்மிப் புடைத்த.. அவளின் வல மார்பில்.. நகக் கீறல்கள் தென்பட்டன.! ”அப்படியே அஞ்சு நகத்தையும் பதிச்சு.. கிள்ளி எடுத்துட்டான்.. ஒரு நிமிசம் எனக்கு உசுரே போயிருச்சு.! அந்த அஞ்சு நெகமும் நல்லா ஆழமா பதிஞ்சுருச்சு.!” சொல்லச் சொல்லவே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவள் மார்பில் ஏதோ க்ரீம் பூசியிருந்தாள். அவள் சொன்னதைக் கேட்ட சசியின் ரத்தம் கொதித்தது. அவளை அணைத்து.. அவள் கண்களைத் துடைத்தவாறு கேட்டான். ”அப்ப உன் லவ்வர் என்ன ஆனான்..?” ”அவன் எவ்வளவோ போராடினான். அவன கல்லால அடிச்சு.. அவன் மண்டைய ஒடச்சிட்டாங்க..! பாவம்.. அவன் ஒருத்தன் என்ன பண்ண முடியும்..? அப்பக் கூட கடைசில அவங்க.. கைல கால்ல விழுந்து.. பர்ஸ்ல..இருந்த பணம்.. அவன் மோதிரம்.. செயின்லாம் குடுத்து.. ஒரு வழியா என்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தான்..! இல்லேன்னா.. இப்ப நான் உசுரோடவே இருந்துருக்க மாட்டேன்..” அவளது அழுகை மட்டும் நிற்கவே இல்லை. அழுகையினூடே.. நடந்த நிகழ்வுகளை மனம் திறந்து சொன்னாள். முழுவதுமாகக் கேட்ட.. சசி மிகவுமே இடிந்து போனான். ‘நம்ம ஊர்ல இப்படியெல்லாம் கூட நடக்குதா..?’ ”அவனுகள அடையாளம் தெரியுமா.. உனக்கு. .?” ”எப்படிடா..? சாகறவரை.. அவனுகள மறக்க முடியாது..!” ”போலீஸ்ல சொல்லலாமா..?” ”சொல்லி..? அவனுக நாலஞ்சு பேரு பண்ணத.. ஊர் பூரா பரப்பச் சொல்றியா..? வேணாண்டா.. அதவிட நான் செத்துருவேன்..” ”ஏய்.. இப்படி பைத்திக்காரி மாதிரி பேசாதடி..! சரி.. வேற என்ன பண்ணலாம் அவனுகள..?” ஆவேசம் வந்தது சசிக்கு. ஆனால் இது சினிமா இல்லை. அவனும் ஹீரோ இல்லை. நடந்தது நடந்ததுதான்..! அப்படியானால் போனில் படம் பிடித்தது..? ”உன்ன புல்லா படம் புடிச்சானுகளா..?” ”ம்..ம்ம்..!!” ”ட்ரஸ்ஸோடதானே..?” ”டாப்ல இல்ல. ..” ”முகத்தயுமா…?” ”தெரியலே.. ஆனா நா.. முகத்த காட்டல..! காட்ட சொல்லி.. அடிச்சானுக..!” ”ச்சை.. கொதிக்குதுடி..! இப்படியுமா இருப்பானுக.. காட்டு மிராண்டிக.. மனுஷனுகளா அவனுக.. அவனுகள மட்டும் என் கண்ல காட்டு.. சத்தமில்லாம கொன்னுர்றேன்..” என வெதும்பினான். மேலும் சிறிது நேரம்.. உணர்ச்சிக் கொந்தளிப்போடு அவளுக்கு ஆறுதல் சொன்னான் சசி. கவிதாயினியின் மன நிலை ஓரளவு சீராகிவிட்டது. அவள் அழுகை நின்று விட்டது. ஆனால் அவள் முகத்தில்.. அவமானம் மறையவில்லை. கண்களில் வேதனை தெரிந்தது. சசி நிறைய ஆறுதல் சொன்னான். கவி அப்போது சொன்னாள். ”இத நா யாருக்குமே சொல்லலடா.. உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். உன்னோட வெச்சிக்கோடா ப்ளீஸ்..! வெளில தெரிஞ்சா.. அப்றம் நான் உசுரவே விட்றுவேன்..!” என்றாள். ”ச்சே.. என்ன கவி.. ஆ.. ஊ ன்னா.. உசுர விட்றுவேன்.. அப்படி இப்படினு பேசிட்டு..? கவலப்படாத.. நா இத யாருக்கும் சொல்ல மாட்டேன்.! ஆனா இதுல சம்பந்தப்பட்ட.. எவனாவது ஒருத்தன்.. எங்க உன் கண்ல பட்டாலும்.. உடனே எனக்கு போன் பண்ணு.. மத்தத நான் பாத்துக்கறேன்..! லோக்கல்தான.. எவனாவது ஒருத்தன் உன் கண்ல படாம போகமாட்டான்.! அவனுக எந்த ஏரியானு ஏதாவது தெரியுமா..?” ”ம்கூம்..!” ”பாத்தா சொல்லு.. என்ன..?” ”ம்..ம்ம்..! சொல்றேன்..!” சசிக்கு பசி உணர்வே இல்லை. சாப்பிடும் எண்ணம் கூட ஓடிவிட்டது. மெல்லக் கேட்டான். ”ஆஸ்பத்ரி ஏதாவது போனியா..?” ”ம்கூம்..” ”அப்றம்..மருந்து போட்றுக்க..?” ” சைம்பால்…” ”ஏய்.. நகம் ஆழமா பதிஞ்சுருக்குங்கற..? பாய்சன்மா.. அது..?” ”அதுக்கு என்ன பண்ணச் சொல்ற..?” ” ஏதாவது ஒரு லேடி டாக்டர்கிட்ட போய் காட்டு..” ”என்னன்னு சொல்லச் சொல்ற.. டாக்டர்கிட்ட..?” ”வெளையாட்டா.. இந்த மாதிரி.. பாய் பிரெண்டு பண்ணிட்டான்னு சொல்லு..” ”சீ.. அப்படி.. எப்படி.. சொல்ல முடியும். .?” ”ஏய் லூசு.. இதுக்கெல்லாம் இப்படி பயந்துட்டிருந்தேன்னா.. அப்பறம் உன் மாரவே எடுக்க வேண்டியதாகிரும்.. தெரிஞ்சுக்கோ..” ”எனக்கும் அந்த பயம் இருக்கு..” ”சரி எந்திரி.. நா கூட்டிட்டு போறேன்..” ”எங்க…?” ”லேடி டாக்டர்கிட்ட..” ”பயமாருக்குடா எனக்கு..” ”ஏய்.. பயந்தேன்னா.. அப்றம் ஒன் சைடு எடுக்க வேண்டியிருக்கும்.. பரவால்லயா..? கருக்கலைப்பே இப்பெல்லாம் ரொம்ப சீப்பா நடக்குது..! நீ வா.. நான் பாத்துக்கறேன்..!” என எழுந்து அவளையும் எழ வைத்தான். ”போய் பிரஷ்ஷப் ஆகி வா..! எதுக்கும் பயப்படாத..!” தயக்கத்துடன் மெதுவாக நடந்து பாத்ரூம் போனாள் கவிதாயினி. அவள் உடை மாற்றிப் புறப்பட்டு வரும்வரை அமைதி காத்தான் சசி. கதவைப் பூட்டி இருவரும் புறப்பட்டனர்.! ”இப்ப எங்க போறது..? ” என்று கேட்டாள் கவி. ”எங்கன்னா..?” ”இல்ல.. எந்த டாக்டர்..?” ”நீ சொல்லு.. எங்க போலாம்..?” ”லோக்கல் டாக்டர் வேண்டாம்..” ”ஏன்..?” ”நாளை பின்ன.. நான் மறுபடி லேடி டாக்டர்கிட்ட போக வேண்டியிருக்கும்..! அப்ப ஏதாவது பிராப்ளம் வரும்..!” அவள் சொல்வதும் சரியென்றே பட்டது. ”சரி.. வேற எங்க போலாம்..?” ”காரமடை போலாம்..” என்றாள். ”ம்..ம்ம்..!” பக்கத்தில் இருந்த.. ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ அமர்த்தி.. பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் ஏறினார்கள். !! காரமடை..! ஒரு சின்ன கிளினிக் அது.! மத்திம வயது தாண்டிய பெண் டாக்டர்..! கூட்டமில்லாமல் இருந்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு.. கவி உள்ளே போனாள்.! சசி போகவில்லை..! அவன் பொருமையின்றி வெளியே நடை போட்டான்.! அவள் சொன்ன சம்பவங்களை நினைக்க.. நினைக்க.. அவனது ஆத்திரம்.. அதிகமாகிக் கொண்டே போனது.! அரைமணி நேர இடைவெளிக்குப் பிறகு.. ஊசி போட்ட இடத்தைத் தேய்த்துக் கொண்டே வந்தாள் கவி.! இருகின முகத்துடன். ”போலாண்டா..” என்றாள். ”மருந்து.. மாத்திரை..?” ”வாங்கனும்.. நட.. மொத இங்கருந்து..” என்றாள் சிடுசிடுப்பாக.. !!!!
22-04-2020, 06:10 AM
Ahaa ena epdi oru twist kuduthutinga... Apdi epdi nu ava amma character kula poovinga nu pathen... Paravla thanks thalaiva
23-04-2020, 04:53 AM
23-04-2020, 04:58 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -59
ஆஸ்பத்ரியைவிட்டு வெளியேறியதும் மெல்லிய குரலில் கவிதாயினிடம் கேட்டான் சசி. ”என்ன காரணம் சொன்னே..?” ”நீ சொன்ன மாதிரிதான்..” என்றாள் கவிதாயினி. அவள் குரல் சுரத்தின்றி இருந்தது. ”பாய் பிரெண்டு கிள்ளிட்டான்னா..?” லேசான சிரிப்புடன் கேட்டான். ”ம்..ம்ம்..! ஆனா அந்த பொம்பள நா சொன்னத நம்பல.! துருவி துருவிக் கேட்டா.. நான் ஒரே காரணம்தான் சொன்னேன்.! யாரு வெளில நிக்கற பையனானு உன்னை காட்டி கேட்டா.. ஆமான்ட்டேன்..” என்றாள். தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு. ”அடிப்பாவி.. ஹெல்ப் பண்ண வந்தா.. என் மேலயே பழி போட்டுட்டியா..” ”அப்றம் நான் இப்ப பாய் பிரெண்டுக்கு எங்கடா போவேன்..?” ”அதுக்குன்னு…..” ”கண்டபடி திட்னா..! எப்படியோ ஒரு வழியா ட்ரீட்மெண்ட் பண்ணா அது போதும் எனக்கு. மறுபடி ஏதாவது பிராப்ளம்னா வரச் சொல்லியிருக்கா.. ஊசி போட்டாச்சில்ல..? இனி பயமில்லதான..?” என அவனைக் கேட்டாள். ”மருந்து.. மாத்திரை..?” ”வாங்கனும்..” ”சரி.. உன் பாய் பிரெண்டு என்ன ஆனான்.? போன் ஏதாவது பண்ணானா..?” ”இல்லடா.. பாவம்..” ”அவன்ட்ட போன் இருக்கா..?” ”ம்..ம்ம்..” ”நெம்பர் சொல்லு..” ”ஏன்..?” ”அவன் என்ன கண்டிசன்ல இருக்கானு தெரிஞ்சிக்கலாம்..” ”ஐய்யய்யோ..” என்றாள். ”என்ன..?” ” அவனோட மொபைலயும் அவங்களுக்கே தந்துட்டான்..” ”சே..” வருந்தினான். ”தைரிமயே இல்லயா அவனுக்கு..?” ”இதென்ன சினிமானு நெனச்சியா..? அவனும் மனுஷன்டா..” ”சரி விடு.. இப்ப என்ன பண்ணலாம்..?” ”நைட்டு அவனே பண்ணுவான்.. எங்கம்மா மொபைலுக்கு..” என்று அவனிடம் மருந்துச் சீட்டைக் கொடுத்தாள். ”நீ போய் வாங்கிட்டு வா..” மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கி வந்தான் சசி.!! ”ம்..ம்ம்..! பத்ரமா வெச்சிக்கோ..! கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது குடிக்கறியா.?” ” ஒன்னும் வேண்டாம்டா எனக்கு.. மொதல்ல என்னைக் கொண்டு போய் வீட்ல விட்று போதும்..” என்றாள். விடாமல் வற்புறுத்தி அவளைக் கூட்டிப் போய் ஜூஸ் குடிக்க வைத்தான் சசி. மறுபடி கவிதாயினியைக் கொண்டு போய் வீட்டில் விட்டபோது.. நாலரை மணி..! போனதும் கவிதாயினி படுத்து விட்டாள். ”ஏன் படுத்துட்ட.?” சசி கேட்டான். ”டயர்டா இருக்குடா..” என்றாள். ”சரி.. ரெஸ்ட் எடு.. நான் கெளம்பறேன்..” ”நீ சாப்பிட்டு போடா..” ”பசியே இல்லடி.. ” சிகரெட் பற்ற வைத்தான். ”சரி.. உக்காரு போவியாம்..” என்றாள். அவளருகிலேயே உட்கார்ந்தான். அவன் சிகரெட் புகைக்க.. கவி எழுந்து உட்கார்ந்தாள். மருந்துகளை எடுத்து.. அவனிடம் விபரம் கேட்டு விட்டு.. அவள் சுடி டாப்ஸை மேலே தூக்கி.. அவளே மருந்து போட முயன்றாள். அவளது உடை அவளுக்குத் தடையாக இருந்தது. அவனைப் பார்த்தாள். ”போட்டு விடுடா..” சிகரெட்டை உறிஞ்சி விட்டு கை நீட்டி வாங்கினான். ”நல்லா உக்காரு..” மருந்தைக் கொடுத்து விட்டு அவன் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்தாள். ”கதவு சாத்தலடா..” ”ஏன்.. நாம ஏதாவது பண்ணப் போறமா என்ன..?” என்று கேட்டான். ”நாம பண்ணல..! ஆனா திடீர்னு யாராவது வந்துட்டா..? லேசா கதவ சாத்தி விட்று..” என்றாள். சசி எழுந்து போய்.. கதவை லேசாகச் சாத்தி வைத்து விட்டு வந்து அவள் முன் உட்கார்ந்தான். ”ம்..ம்ம்.. காட்டு..” சுடிதார் டாப்ஸை மேலே தூக்கி விட்டு.. பிராவைத் தளர்த்தி விட்டாள்.! அவளின் இரண்டு இளம் கனிகளும் முழுமையாக அவன் பார்வைக்கு விருந்தாகியது. அப்போதும் அவள் காம்புகள் புடைத்திருந்தன. "என்னடி மூடா இருக்கியா?" "ஏன்?" "காம்பு ரெண்டும் நல்லா பொடச்சிட்டு நிக்குது" "ஆ சீ.. போடு" மெல்ல சிரித்தாள் "அவவளுக்கு இங்க வலி உயிர் போகுது.." "பட்.. செம்மடி" "ப்ளீஸ் டா.." "ஓகேடி" சசி மருந்து ட்யூப்பைப் பிதுக்கினான். விரலில் பூசி.. அவள் மார்புக்கு பூசப்போன போது அவன் விரல் லேசாக நடுங்கியது. ”அந்த லேடி டாக்டர் என்ன திட்டு.. திட்னா தெரியுமா..?” என்றாள் கவி. அவள் மார்பின் மென்மையைத் தொட்டுத் தடவி மிகவும் நிதானமாக.. மார்பின் கீறலுக்கு மருந்து போட்டான் சசி. அவன் விரல் பட்ட போதே அவளுக்கு வலித்திருக்க வேண்டும். அவள் முகம் லேசாக சுணங்கியது. ஆனால் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.! சசியும் வேறு எந்த சில்மிசத்திலும் ஈடுபடவில்லை. அவள் மார்பின் காயத்துக்கு மருந்து போடுவதிலேயே கவனமாக இருக்க… சட்டென கதவு திறந்தது. ஸ்கூல் விட்டு வந்த புவியாழினி.. கதவைத் திறந்து அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.!! புவியைப் பார்த்த கவியும்..சசியும் அதே போலத்தான் அதிர்ந்து போயினர். கவி சட்டென சுடிதாரைக் கீழே இறக்கி.. மார்பை மறைக்க.. சசியும் விருட்டென எழுந்தான். ”ஹாய் புவி…” என்றான் சுதாரித்துக் கொண்டு. அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த புவியின் கண்கள் அவர்கள் மீது கணலைக் கக்கின.! அவள் முகத்தில் கோபம் ருத்ரதாண்டவம் ஆடியது.! சூழ்நிலையைச் சமாளிக்க.. மறுபடி.. ”ஸ்கூலல விட்டாச்சா..?” என்று வழிந்து கொண்டு கேட்டான். அவ்வளவுதான்.. ஸ்கூல் பேகைத் தூக்கி வீசினாள் புவி. ஸ்கூல்பேக் சுவற்றில் போய் மோதி.. உள்ளிருந்த புத்தகங்கள் எல்லாம் தெறித்து வந்து வெளியே சிதறின.! புவி வேகவேகமாக மூச்சு வாங்கினாள். கவி வாயே திறக்கவில்லை. சசி தடுமாறினான். ”தூ..!!” எனத் துப்பி விட்டு.. உடனே அங்கிருந்து வெளியே போய்விட்டாள் புவி. திகைப்பு மாறாத சசி. ”தப்பா நெனச்சிட்டா போலருக்கு..?” என்றான். கவி ”ஆமா..!!” என்றாள். ”இப்ப என்ன பண்றது..?” உதட்டைப் பிதுக்கினாள். ”ஒன்னும் பண்ண முடியாது..” ”ச்சே..” ”தயவு செய்து.. இத அவகிட்ட ஏதாவது சொல்லிடாதடா.. ப்ளீஸ்..” என இரைஞ்சுவது போலச் சொன்னாள் கவி. ”எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..” ”அதப் பத்தி நீ கவலையே படாத..! ஆனா இவள எப்படி இப்ப சமாதானப்படுத்தறது..?” ”அவள நா.. பாத்துக்கறேன்.. நீ கவலப்படாத..” என்றாள். ” என்னமோ.. சரி நான் போகட்டுமா..?” ”ம்..ம்ம்..!” எழுந்தாள். ”ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா..” ”ஏய்.. என்னது.. என்னமோ.. புதுசால்லாம் பேசிட்டு..” என்க.. அவன் பக்கத்தில் வந்து அவன் கையைப் பிடித்தாள் கவி. ”இல்லடா.. நீ வரதுக்கு முன்னாலவரை.. நான் எப்படி இடிஞ்சு போய் இருந்தேனு உனக்கு தெரியாது..! செத்துடலாமானு கூடல்லாம் பீல் பண்ணிட்டு இருந்தேன்..! ஆனா இப்ப.. நீ இருக்கற தைரியம்.. என்னை தெம்பா இருக்க வெச்சிருக்கு.! இன்னிக்கு மட்டும்.. ஈவினிங்க்குள்ள நா உன்ன பாக்கலேன்னா.. நான் சூசைட் பண்ணிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல..” என்றாள். செல்லமாக.. ஆனால் பட்டென அவள் கன்னத்தில் அடித்தான் சசி. ”ஏய்.. லூசு பக்கி.. என்ன பேசற..? இப்படி எல்லாம் ஒளறிட்டிருந்தே.. அப்றம் நான் மசக் கடுப்பாகிருவேன்..!” ”இல்லடா.. இப்ப இல்ல..! ஆனா.. நீ வரதுக்கு முன்னவரை நான் அந்த மன நிலைலதான் இருந்தேன்..” என்று உருக்கமாகச் சொன்னாள். ”சீ.. அப்படியெல்லாம் எதும் நெனைக்காத.. எது வந்தாலும் பாத்துக்கலாம்.. நான் இருக்கேன்..! தைரியமா இரு.. என்ன..?” ” ம்..ம்ம்..!!” தலையாட்டினாள். அவள் கன்னத்தில் தட்டி.. ”பை..” என்றான். ”சாப்பிட்டு போடா..” ”இல்லே.. எனக்கு இப்ப பசி இல்ல.. பை..” என நகர்ந்தான். ”சசி..” என அழைத்தாள். நின்றான். ”என்ன..?” ”வா.. உள்ள வா…” ”ஏன்..?” ”உன்ன கிஸ் பண்ணனும்..” அவளை வெறித்தான். இபபோது அவன் மனதில் இவளை முத்தமிடும் எண்ணம் இல்லை. கோபித்துக் கொண்டு போன புவியாழினிதான் அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தாள். ”இல்ல.. பரவால்ல.. கவி..! வேண்டாம்..! நான் போறேன்..!” என்றான். ”யேய்..” என்றாள் வியப்பு கலந்து ”மச்சி.. ஏன்டா..?” ”இப்ப எனக்கு அந்த மூடு இல்ல.. கவி..! ஸாரி.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிரு..!” ” சரி.. நான் தரேன்டா.. உனக்கு..?” ”ம்கூம்.. இப்ப வேண்டாம்.! பத்ரமா வெய்.. நான் அப்றம் வாங்கிக்கறேன்..! பை.. கவி..! டேக் கேர்.!!” என அவன் பாத்ரூம் போய் வந்தான். கவி.. அவன் பக்கத்தில் வந்து கேட்டாள். ”நீ இப்ப போயே ஆகனுமாடா..” ”ஏன் கவி..?” ” என் கூடவே இரேன்.. ப்ளீஸ்.. எனக்கு பயமாருக்குடா..” ”ஏய்.. ச்சீ.. எதுக்கு இப்ப பயந்து சாகற..? டோண்ட் வொர்ரி.. தைரியமா இரு..! நா அப்பப்போ கால் பண்ணிட்டே இருப்பேன்..! பயப்படாத..!” என அவள் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு தன் சைக்கிளை எடுத்தான் சசி. கவிக்கு கையசைத்து விடைபெற்றான். அவன் மதிய உணவு உண்ணவே இல்லை. அவன் இப்போது சாப்பிடும் மன நிலையிலும் இல்லை. புவி அவனைத் தவறாக நினைத்துவிட்டாளே என்கிற ஒன்றுதான் அவனுக்கு பெரும் மன உளைச்சலாக இருந்தது. இப்போது புவி எங்கிருப்பாள்.? தங்கமணி வீட்டிலோ.. அல்லது நசீமா வீட்டிலோதான் இருக்க வேண்டும்..! சைக்கிளை தங்கமணி வீட்டு சைடில் திருப்பினான் சசி..! அவனுக்கு உடனே புவியைப் பார்த்து.. சமாதானம் செய்தாக வேண்டும் என்று மிகவும் தவிப்பாக இருந்தது.. !!!!
23-04-2020, 06:08 AM
Koodaiya sekkaram director agirivinga nanba... Semma dailyum yethir parpudan varom.athey yethir parpudan wait pandrom nanba... Thank u so much
25-04-2020, 03:47 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -60
தங்கமணி வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டியிருந்தது. ‘சே..’ ஏமாற்றமாக உணர்ந்தான் சசி. அப்படியே நேராக நசீமா வீட்டுக்குப் போனான்.! அவள் வீடு திறந்திருந்தது. ஆனால் அவன் கண்ணில் யாரும் தென்படவில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா.. என சிறிது நேரம் குழம்பினான்.! உள்ளே போனாலும்.. நசீமாவின் பெற்றோர் இருந்தால்.. அது இன்னும் சிக்கல்தான்..! ஒரு பெருமூச்சுடன் சைக்கிளை மிதித்தான்.! நேராக தையல் கடை முன்பு போய் நிறுத்தினான். அண்ணாச்சியம்மா வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்குள் போக ராமு கேட்டான். ”கடைக்கு போகலியாடா..?” ”ப்ச்..” என சலிப்புக் கொட்டினான். ”ஏன்டா.. டல்லாருக்க..?” ”தலைவலிடா..” என்றான் உண்மையாகவே இப்போது தலை வலித்தது. ”மாத்திரை போட்டியா..?” ” இல்லடா.. இரு வரேன்..” என மளிகைக் கடைக்குப் போனான். அண்ணாச்சியம்மா வியாபாரம் முடியும்வரை காத்திருந்தான். வியாபாரத்தை முடித்த அண்ணாச்சியம்மா அவன் பக்கத்தில் வந்தாள். அவனை ஆசையாக பார்த்தாள் ”ஏன்டா.. போகலியா..?” ”இல்ல..! மாத்திரை குடுங்க..” ”என்ன மாத்திரை..?” ”அனாசின்..” ”ஏன் பையா.. தலைவலியா..?” ”ம்..ம்ம்..!” ”ஏன்.. எப்படி வந்துச்சு..?” ” அதெல்லாம் சொல்லிட்டா வரும்..?” ”தண்ணியடிச்சியா..?” ”அட.. ஏங்க…” ” காலைல வேலைக்கு போன இல்ல..?” ”ம்..ம்ம்..” ”வேற என்ன நைட் தூங்கலயா.?” ”நல்லா தூங்கினேன்..” ”சரி.. வீட்டுக்கு வா.. இஞ்சி போட்டு.. நல்லா சூடா ஒரு டீ போட்டு தரேன்..! அது குடிச்சா.. உன் தலைவலி போயிரும்..!” ”இல்ல.. வேண்டாம்..! நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன்.! மாத்திரை மட்டும் குடுங்க.. போதும்..!” மாத்திரை எடுத்து வந்து கொடுத்தாள். ”காசு..?” ”அக்கௌண்ட்ல வெச்சுக்கோங்க..” என்றான். சிரித்தாள். ”டீ தரட்டுமாடா..?” ”நோ தேங்க்ஸ்..! நான் அப்றம் வரேன்.. பை..!!” என அங்கிருந்து நகர்ந்தான். ராமுவிடம் சொல்லி விட்டு.. காம்பௌண்டுக்குள் போனான். இருதயா மாடிப்படியருகே நின்றிருந்தாள். கழுத்தில் இருந்த சிலுவை டாலைரை உதடுகளுக்கிடையில் கவ்வியிருந்தாள். ”ஹாய்.. எங்க பாக்கவே முடியறதில்ல..?” என்று புன்சிரிப்புடன் கேட்டாள். ”வேலை..” சிரித்தான். ”காலேஜ்..?” ”இப்பதான் வந்தேன்.! நீங்க லீவ்வா..?” ”ம்..ம்ம். .” அவளுடன் நின்று பேச அவனுக்கு மூடில்லை. ”பை.. அப்றம் பாக்கலாம்..” என்று விட்டு குமுதா வீட்டுக்குப் போனான். குமுதா டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். ”போகலியாடா இன்னிக்கு..?” ”ம்..போனேன்..!!” கட்டில்மீது தொப்பென உட்கார்ந்தான். ”தண்ணி குடு..” ”ஏன்டா..?” ”தலைவலி..” என அவன் மாத்திரைக் கவரைப் பிரிக்க.. அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் ஏறிய மது.. தன் குட்டிக் கையை நீட்டினாள். ”எக்கு..” ”ஐயோ.. இது மிட்டாய் இல்லடா செல்லம்.. மாத்திரை.! நீயெல்லாம் சாப்பிடக் கூடாது.. அப்றமா வாங்கித் தரேன்..!” என்றான். தண்ணீர் கொடுத்தாள் குமுதா. ”காபி வெக்கட்டுமாடா..?” ”ம்..ம்ம்.! இஞ்சி இருந்தா.. தட்டி உள்ள போடு..!” அப்படியே பின்னால் சாய்ந்து படுத்து விட்டான். புவியாழினியை நினைக்க.. நினைக்க.. மேலும் அவனது தலைவலி அதிகமாவது போலிருந்தது.!! சிறிது நேரத்தில் குமுதா இஞ்சி டீயோடு வந்து அவனை எழுப்பினாள். ”இந்தாடா.. எந்திரி.. டீ குடி..” எழுந்து உட்கார்ந்து டீயை வாங்கினான். அவன் அருகில் உட்கார்ந்து.. அவனது தலையைத் தொட்டாள் குமுதா. ”ரொம்ப வலியாடா..?” அவன் எதுவும் பேசாமல் டீ குடித்தான். மெதுவாக அவன் தலையைக் கோதி விட்டாள் குமுதா. ”இப்ப எங்கருந்து வர..?” ”வீட்லருந்து..” ”தலைகூட சீவாம வந்துருக்க.. படுத்துட்டிருந்தியா..?” ”ம்..ம்ம்..!” பாவம் கவி..! கவியின் பரிதாபமான தோற்றம் அவன் மனக் கண்ணில் தோன்றியது. ”மத்யாணத்துலருந்து தலைவலியா.?” ”ம்..ம்ம்..” ”தண்ணி ஏதாவது அடிச்சியா..?” திரும்பி அவளை முறைத்தான். சிரித்தாள் குமுதா. ”அப்பறம் எப்படிடா தலைவலி வந்துச்சு..?” ”போதும் விடு குமுதா.. நீ ஒரு பக்கம்.. நொய் நொய்னு கொடையாத..” என்றான். சிரித்தாள். ” சாப்பிட்டியாடா..?” ”ம்கூம்..” ”சாப்பிடாம இருந்தாக் கூட தலைவலி வருன்டா.. போடட்டுமா..?” ”ம்கூம்..! விடு ப்ளீஸ்.. நா கொஞ்ச நேரம் தூங்கறேன்..” என்று டீயைக் குடித்து விட்டு.. மறுபடியும் படுத்து விட்டான். அவன் எண்ணங்கள் புவியாழினியைச் சுற்றியே ஓடியது.. !! மறுநாள் காலை… சசி தூங்கி எழுந்து வெளியே போனபோது.. வாசலில் நின்றிருந்த புவியாழினி.. அவனைப் பார்க்கப் பிடிக்காமல் விசுக்கெனத் திரும்பி வீட்டுக்குள் போய்விட்டாள். முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு அவள் வீட்டுக்குப் போனான்.! கவிதாயினி டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் சிரித்தாள். ”ஹாய் டா..” ”ஹாய்..” என்று விட்டு சேரில் உட்கார்ந்திருந்த புவியைப் பார்த்தான். அவள் கையில் ஏதோ ஒரு புத்தகம் இருந்தது. சசியை அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இருப்பினும் அவளோடு பேச எண்ணி… ”ஹாய்.. புவி..” என்றான். மனதின் வெக்கையுடன் அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் மூக்கு விடைத்தது. அவளது கோபமும்.. முறைப்பும் பொய்யானது இல்லை. சீற்றமாக ஒரு பெருமூச்சு விட்டாள். நடந்ததை அவளுக்கு விளக்க விரும்பினான். வேறு ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொள்ளலாம் என தீர்மானத்தான்.! ”டென்ஷனா இருக்கியா குட்டி..” அவ்வளவுதான் அடுத்த நொடி அவள் கையில் இருந்த புத்தகம் பறந்து போய் சுவற்றில் மோதிச் சிதறியது. அவளிடமிருந்து இப்படி ஒரு சீற்றத்தை அவன் எதிர் பார்க்கவில்லை. அதே கோபத்தோடு விருட்டென எழுந்து வெளியே போய் விட்டாள். ‘இவளுக்கு எப்படி புரிய வைப்பது..?’ என வருந்தினான் சசி. ”விட்றா.. அவ கெடக்கா..” என்றாள் கவிதாயினி. ”ச்ச..” கவியிடம் திரும்பினான். ”உனக்கு எப்படி இருக்கு இப்ப..?” ”ம்..ம்ம்..! தேவலை..!!” ”அவ கேட்டாளா.. உன்கிட்ட..?” ”கேக்கல.. ஆனா சண்டை போட்டா..! என்னை கண்டபடியெல்லாம் பேசினா..! இப்படித்தான்னு இல்ல.. தேவடியா.. அவ இவன்னு.. ரொம்பமே பேசினா.. என்னால பொருக்க முடியாம.. அவளை ஒரு அடி வெச்சிட்டேன்..” என்றாள். துணுக்குற்றான். ”அடிப்பாவி.. அவள ஏன் அடிச்ச..?” ”பின்ன.. எதுக்கும் ஒரு லிமிட் இருக்கில்ல..? கொஞ்சம்கூட பொருமையாவே பேச மாட்டேங்கறா.. நம்மள சேத்தி வெச்சு என்னெல்லாம் பேசினா தெரியுமா.?” ”ஏய்.. கவி.. அவ நம்மள மாதிரி இல்ல..! அவ ரொம்ப சென்சிடிவ்னு உனக்கும் தெரியும்ல..? தப்பு நமமளோடதுதான். அவ பார்வைல அது தப்பாதான் தெரியும்..! நீ விளக்கியிருக்கனும்.. அத விட்டுட்டு.. ஏன் இப்படி பண்ண..?” அவன் கவியிடம் கோபித்துக் கொண்டான். ”இல்லடா.. அதுக்கெல்லாம் அவ எங்கடா பொருமையா பேசினா..? கண்ணா பிண்ணானு சகட்டு மேணிக்கு உட்டு வாங்கறா.. அதுலதான் கோபம் வந்துருச்சு எனக்கு..” ”ச்ச… போடி..” அவன் இடிந்து போய் சோர்வோடு உட்கார்ந்தான். ”மச்சி நா ஒன்னு கேக்கட்டுமா..?” என்று கேட்டாள் கவி. ”என்ன..?” ”ரெண்டு பேரும்.. லவ் ஏதாவது பண்றீங்களா..?” திகைத்தான். ”ஏன்..?” ”இல்ல.. அவ என்னமோ.. அந்த போடு போடறா.. இப்ப நீ கூட பாரு.. அவளுக்காக ரொம்ப பீல் பண்ற..? ஓபனா சொல்டா.. பண்றீங்களா..?” ”ச்ச.. அதெல்லாம் இல்லடி..” ”அவ ஏதாவது.. உன் மேல.?” ”ஏய்.. நீ வேற.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல…” ”அப்றம் என்ன விடு..!!” என்றாள். ஒரு பெருமூச்சுடன் வெளியே போய் பார்த்தான் சசி. புவியைக் காணவே இல்லை. அவன் மனசு மிகவுமே இடிந்து போனது..!! அதன்பிறகு வந்த நாட்களில் புவி அவனைப் பார்ப்பதை சுத்தமாகவே தவிர்த்தாள். சசி எவ்வளவோ முயற்சித்தும்.. அவள் அவனோடு பேசத் தயாராக இல்லை. என்பது போலப் பிடிவாதமாக இருந்து வந்தாள்.! சசி அவளை மனதாரக் காதலித்தான்..! ஆனால் புவியாழினி.. அவனை மனதார வெறுத்தாள்….!!!!
26-04-2020, 05:17 AM
Very good enime Ava viruthu poi oru paiyana love pannanum... Sasi nonthu ponum ...
27-04-2020, 04:06 AM
இதயப் பூவும் இளமை வண்டும் -61
சசி வருத்தமாக இருந்தான். இது இன்றைய நேற்றைய வருத்தம் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக அவனை விடாமல் துரத்தும் வருத்தம். அவனது மனதில் இந்த அளவு வருத்தம் இருப்பதை.. இதற்கு முன் அவன் வேறெப்போதும் உணர்ந்ததில்லை. புவியாழினி அவனோடு பேசி ஆறுமாதங்களாகிவிட்டன.. !! அவள்.. சசியோடு சுத்தமாகப் பேசுவதே இல்லை. சசி அவளுடன் பேச எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டான். ஆனால் அது எல்லாம் வீணாகிவிட்டது. அவள் அடியோடு அவனை வெறுத்து விட்டாள்.. !! அவனைக் கண்டாலே.. அந்த இடத்தில் இருந்து அகன்று விடுகிறாள். சசிக்கு அது மிகப்பெரிய அடியாக இருந்தது. மிக அதிகமான மன வேதனையைக் கொடுத்தது.! வேறு எந்த ஒரு விசயமும் அவனை இவ்வளவு வேதனைக்கு ஆளாக்கியதில்லை. அவள் உண்மை என்ன என்பதை அறியாமலே அவனை வெறுக்கிறாளே.. என்பதுதான்.. அவனது இதய வலியாக இருந்தது..!! புவி அவன் இதயத்தை ஆட் கொண்டிருந்தாள். அவள் மீது அவனுக்கு இதயப் பூர்வமான.. காதல் இருந்தது. ஆனால் அதற்கு மதிப்புதான் சுத்தமாக இல்லை.. !! ஒரு காலை நேரம்.. !! சசியும் டிவியோடு சேர்ந்து.. ”காதல் வந்தால்.. சொல்லியனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்…” என உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்த போது.. கவிதாயினி வந்தாள்..! வனப்பும்.. வாலிபமும் அவளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தது. கரு நீலக்கலர் சுடிதாரில் சால் போடாமல் இருந்தாள்.! அவளைப் பார்த்ததும் எல்லாம் இவளால் வந்தது என நினைத்தான் சசி. ”என்னடாது சோகப் பாட்டெல்லாம் கேக்ற.. கண்றாவி..! வேற பாட்டே கெடைக்கலியா உனக்கு..?” என்றாள். ”ஹேய்.. எவ்ளோ இதா இருக்கு தெரியுமா..? ஒவ்வொரு வரியும்.. இதயத்த எப்படி டச் பண்ணுது.. பாரேன்..” என்றான் சசி. அவன் முன்பாக வந்து நின்று.. அவனை வியப்பாகப் பார்த்தாள். ”மை காட்.. என்னடா ஆச்சு உனக்கு.. லவ் பெயிலியரா..?” ”கண்ணீர் கலந்து.. கண்ணீர் கலந்து.. கடல் நீர் மட்டம் கூடுதடி..” என மறுபடி ராகமிழுத்தான். கட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். ”சுனாமி வர வெச்சிடாதடா..” ”சே.. இந்த பீல் எல்லாம் உனக்கு வராது.. கவி..” ”அப்படியா..?” ” என்னா பீல் தெரியுமா.?” ”அப்பா… போதுன்டா.. சாமி.. இப்ப என்ன பிரச்சினை உனக்கு..? லவ் பெயிலியரா..?” ”ஏய்.. பக்கி… லவ் பண்ணாத்தான.. அது பெயிலியர் ஆகறதுக்கு..?” அவன் பக்கம் சாய்ந்தாள். ”அப்றம் ஏன்டா…?” பெருமூச்சு விட்டான். அவளைப் பார்த்துப் புன்னகைத்துப் பேச்சை மாற்றினான். ”சரி.. நீ எங்க கெளம்பிட்ட..?” ”பிரெண்டு ஒருத்தி வரச் சொன்னா.. வீட்ல இருந்தாலும் போர்தான்..! சரி நீ என்ன பண்ற..?” ” உக்காந்துருக்கேன்..” ”என்ன மொக்க போடறியா..? உங்கம்மா தோட்டத்துக்கா..?” ”ம்கூம்.. குமுதா வீட்டுக்கு..! புவி..?” ”அவ வீட்ல இல்ல..! பேசிட்டியா அவகூட.?” ”ப்ச்.. இல்ல..! பேசலாம்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன். எல்லாமே வேஸ்ட். .” அவனை உற்றுப் பார்த்தாள். ”என்ன.. புதுசா.. லுக்கற..?” என்றான். ”ம்..ம்ம்..! நீ என்கிட்ட ஏதோ மறைக்கற..?” ” ஆமா.. காட்றதா..” அவள் தோளில் கை போட்டான். ” இறுக்கி ‘ஷட்’டு..கே வா..?” எனச் சிரித்து விட்டுக் கேட்டாள். ”ஆமா.. உண்மையா சொல்லு.. நீ அவள லவ் பண்ல..?” ”ஏய்.. பக்கி… மறுபடி.. மறுபடி.. எத்தனை தடவ சொல்றது..?” ”அப்படின்னா என்கிட்ட பேசறவ.. உன்கிட்ட மட்டும் ஏன் பேசவே மாட்டேங்கறா..?நீ ஒரு பக்கம் உருகற.. மருகற..? ம்ம்.. சரி நாம ரெண்டு பேரும் தப்பா இருந்துட்டோம்னுதான.. உன்கூட பேசாம இருக்கா..? அப்ப அதுக்கு என்ன ரீசன்..?” ”உன் கேள்வி நியாயமானதுதான்.. பட்.. அப்படி ஒன்னு இல்ல..! இருந்தா உன்கிட்ட சொல்ல.. எனக்கென்ன.. பயம்..?” ”இந்த ரீசன்.. ஓகே..! பட்.. அவ ஏதாவது.. உன்ன லவ் பண்ணாளோ..? மனசுல வெச்சிருந்தாளோ..?” உதட்டைப் பிதுக்கினான். ”சரி.. அதவிடு.! அவளோட பேச.. அவள கூல் பண்றதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்..” ”அவளோட பேசி.. என்னடா ஆகப் போகுது..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் கவி. அவளை முறைத்தான். ”இல்லடா.. இப்ப நீங்க லவ்வர்ஸ்னா சேத்து வெக்கலாம்..! அத விட்டுட்டு..” ”ஹ்ம்ம்.. உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு..” என அவன் சலித்துக் கொள்ள.. அவன் தோளோடு அணைந்து உட்கார்ந்தாள். ”ஹேய்.. மச்சி.. கூல்டா..! அவ பேசனுமேடா..?” ”அதுக்குத்தான் ஐடியா கேட்டேன்.. பக்கி..” ”நா என்னடா.. ஐடியா சொல்றது..?” என யோசித்தாள். ”அவ ரொம்ப நல்ல ஜாதி கவி.. எவ்ளோ க்யூட் தெரியுமா அவ..?” ”டேய்.. அப்ப நாங்கள்ளாம் கெட்ட ஜாதியா.?” ”ஏய்.. அப்டி இல்ல.. அவ ஒரு சாப்ட் கேரக்டர்..! ரொம்ப சென்சிடிவ்.. டைப். உன்ன மாதிரி கேசுவல் டைப் கெடையாது..” என அவளைக் கூலாக்கினான். ”உனக்கு ஏதாவது ஐடியா தோணினா.. சொல்லு.” கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னாள். ”இப்படி வேணா ட்ரை பணலாம் ..” ”எப்படி..?” ”நம்ம ரெண்டு பேரையும் தப்பா லிங்க் பண்றா இல்லையா..?” ”ம்..ம்ம்..” ”ஸோ.. நம்ம ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிரலாம்..! அப்றம் உன்கூட பேசுவா இல்ல..?” என்று சிரித்தாள். அவள் தலையில் தட்டினான். ”மண்டை நெறைய மசுரு இருந்தா பத்தாது..! அதுக்குள்ள கொஞ்சமாவது.. அறிவு இருக்கனும்..” ”ஏன்டா.. ஒர்க் அவுட் ஆகாதா..?” ”உன் பிரெண்ட்ஷிப்.. அவளவிட எனக்கு ரொம்ப முக்கியம்..கவி..” ”ச்சோ… ச்வீட்ரா..” என அவன் தோளில் சாய்ந்து.. அவன் கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டாள். ”ஏய்.. இதுலென்னடி பிஸ்க்கத்தனம்..?” ”ஏன்டா..?” ” ஒரு கிஸ்தான் குடுக்கறது..?” ”கேக்காம குடுத்தா.. அப்றம் அதுக்கு என்னடா மதிப்பு..” என சிரித்தபடி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் கால் மேல் அவன் காலைத் தூக்கி வைத்தான். ”லிப்ல குடுத்தா என்னடி ஆகிரும்..?” ”ம்.. அதெல்லாம் தப்பு இல்லயாடா மாமு..” ”என்ன தப்பு..?” அவள் தோளில் கை போட்டு வளைத்து.. அவள் மார்பில் கை வைத்தான். ” நம்ம பண்பாடுனு ஒன்னு இருக்கே…?” ”ஆ.. அதுக்கு..?” ”நம்ம பண்பாட்ட நாமளே மதிக்கலேன்னா. . வேற யாருடா மதிப்பா..?” என்று சிரித்தாள். ”அப்படிங்கற..?” ”ம்..ம்ம்..!!” ”ஷ்யூர்…!!” அவள் மார்பை இறுக்கி.. அவள் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான். ”ஷ்யூர்னு எதுக்குடா சொன்ன.. இப்ப..?” அவள் கழுத்தில் உதட்டைப் பதித்தான். ”பண்பாடு.. டீ..! இல்லேன்னா.. உன்ன என்ஜாய் பண்ணா.. என்னன்னு யோசிச்சிட்டுருந்தேன்..!” ”அடப்பாவி…” அவள் சிரிக்க.. மீண்டும் அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். ”லவ் யூ டீ…” ”சரி.. உன் புரோகிராம் என்ன..?” ”ஆமா.. நாம பெரிய.. இவன்..! நமக்கு புரோகிராம் வேற..” என்றான். ”சினிமா.. ட்ரிங்க்ஸ்…?” ”முடிவு பண்ல..! ஆமா நீ எந்த பிரெண்ட பாக்க போற..?” சிரித்தாள். ”காலேஜ் பிரெண்டு..டா..” ”புரோகிராம்..?” ”சினிமா போலானு.. ஒரு ஐடியா..” ”டேட்டிங் போகலியா..?” ”ஹைய்யோ.. வேணான்டா.. டேட்டிங் பேச்சே வேண்டாம்னு விட்டாச்சு..” அவள் மார்பைத் தடவிக் கொண்டே கேட்டான். ”இன்னும் தழும்பு இருக்கா..?” ”ம்.. லைட்டா.. இருக்குடா..” ”எங்க காட்டு.. பாக்லாம்..” ”ச்சீ.. போடா..” என்று அவன் கையை நகர்த்தி விட்டாள். அவள் கழுத்தின் கீழ் முகம் வைத்து.. அவள் மார்பில் முத்தம் கொடுத்தான். ”நேரம். .” அவன் முகத்தை நகர்த்தினாள். ”என்ன நேரம். .?” ” அன்னிக்கு முழுசா காட்ன..! காயத்துக்கு நான் மருந்து போட்டேன்.. அத பாத்து.. புவி என் மூஞ்சிலயே முழிக்கறதில்ல..! பாக்கப் போனா.. இதுல பாதிக்கப்பட்டவன் நான்தான்..! நீயோ.. உன் பாய் பிரெண்டோ இல்ல.. இப்ப என்னடான்னா.. என்கிட்ட காட்ட மாட்டேங்கற…” ”ஏன்டா.. தொறந்து தொறந்து காட்ட.. அது என்ன கண்காட்சி பொருளா..?” ”தாஜ்மஹால் கண்காட்சி இல்லேன்னு யாரு சொன்னது.?” ”இது ஒன்னும் தாஜ்மஹால் இல்லடா…” ”சரி.. கவி மஹால்னு வெச்சுக்கோ..! காதல் சின்னம்..!!” சிரித்தாள். ”ஃபன்னி…!!” விலகி உட்கார்ந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான் சசி. ”ஒன்னு தெரியுமா கவி..?” ”என்னடா..?” ”சிகரெட் ஸ்மெல்னா.. புவிக்கு ரொம்ப புடிக்கும்..!” ”அப்படியா..?” ” பூ ஸ்மெல் மாதிரி..இருக்கும்பா..! உனக்கு என்னிக்காவது.. அப்படி தோணியிருக்கா..?” அவன் புகை ஊதியவாறு கேட்க.. அவன் தோளில் தட்டி.. வாய் விட்டுச் சிரித்தாள் கவி. ”அவ நெனப்பு உனக்கு ரொம்ப முத்திப் போச்சுடா..! இது ஷ்யூரா… லவ்தான்டா..! இனி நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். .!!” அமைதியாக புகை விட்டவாறு அவளையே பார்த்த சசி மெதுவாகப் புன்னகைத்தான். ”அப்படிங்கறியா.. கவி…” |
« Next Oldest | Next Newest »
|