Adultery ஜாதிமல்லி (Completed - நிறைவு )
Waiting for the next update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Seekiram update podunga
Like Reply
Nice .... continue
Like Reply
English update eluthitten. Athil konjam Tamilil translate pannitten. Nalaikku irandum ore neraththil post seiya mudiyum endru ethirparkkiren.
[+] 2 users Like game40it's post
Like Reply
(15-04-2020, 07:57 PM)game40it Wrote: English update eluthitten. Athil konjam Tamilil translate pannitten. Nalaikku irandum ore neraththil post seiya mudiyum endru ethirparkkiren.

Super. Waiting for those crucial updates  Smile yourock cool2
Like Reply
(15-04-2020, 07:57 PM)game40it Wrote: English update eluthitten. Athil konjam Tamilil translate pannitten. Nalaikku irandum ore neraththil post seiya mudiyum endru ethirparkkiren.
Ok bro waiting for all fans
Like Reply
Ok bro waiting
Like Reply
update pls
Like Reply
update bro
Like Reply
கோமதி கூறியதைக் கேட்டு மீரா தனது கணவர் அதிர்ச்சியிலும், கோபத்திலும் எழுந்து நின்றதை பார்த்தாள். அவள் கணவர் தொடர்ந்து அவளை ஆச்சரியப்படுத்தினார்.  இதே சூழ்நிலையில் வேறு எவரும் இருந்திருந்தால், நிலைமை இவ்வாறு மாறியதற்கு மகிழ்ச்சியைக் காட்டியிருப்பார்கள். அவனது சொந்த மனைவியை மயக்கிய நபரின் மனைவி இப்போது பதிலுக்கு அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அழைக்கிறாள், இதுதான் பழிதீர்க்க தக்க வாய்ப்பு என்று மகிழாமல் அவர் உடனடியாக அதை நிராகரிக்கிறார். தனது சொந்த குடும்ப வாழ்க்கைக்கு பெரும் தீங்கு செய்த நபருக்கு எதிராக பழிவாங்க வேண்டிய நேரம் இது என்ற எண்ணம் அவருக்கு இல்லை. குறைந்த பட்சம், தனது நம்பிக்கையை சீரழித்த நபர் விதியால் தண்டிக்கப்பட்டார், அவன் ஒரு தகப்பன் ஆகா முடியாது, என்பதில் ஓரளவு திருப்தியாவது அவர் அடைய  வேண்டும்,  அனால் இங்கேயும் அவர் அதில் மகிழ்ச்சியடைந்து போல தெரியவில்லை.

 
“என்ன... எப்படி… உனக்கு எப்படித் தெரியும்?” சரவணன் கேட்டான்.
 
"அவர்களின் கள்ள உறவு நிரந்தரமாக முடிந்த அந்தநாளில் இருந்து நான் இதை அறிந்தேன்," கோமதி கூறினாள்.
 
அழுகிற குழந்தையை பிரபு மீண்டும் தூங்க போடா பிரபு அதை தட்டிக்கொடுத்து கொண்டு இருந்தான், அது விரைவில் மீண்டும் தூங்கியது. பிரபு அவர்கள் பக்கம் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் தனது குழந்தையை கவனித்துக்கொள்வதில் மட்டுமே கவனம் இருப்பதுபோல காட்டினான், ஆனால் அவன் காதுகள் அவன் மனைவி பேசுவதை உன்னிப்பாக கேட்பது தெளிவாகத் தெரிந்தது.
 
"என் கணவர் அன்று அந்த நாளில் சென்னையில் இருந்து எதிர்பார்த்ததை விட ஒரு நாள் முன்பே வந்தார், ஆனால் அவர் காலையில் எப்போதும் பஸ் வந்து சேரும் நேரத்தில் வரவில்லை, ரொம்ப நேரம் சென்று தான் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் இங்கு திரும்பி வரும் பஸ் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும், அதனால் அவர் தாமதமாக வந்த காரணத்தைக் கேட்டேன். அன்று பஸ் இங்கு வர தாமதமாகிவிட்டது என்று அவர் சொன்னார்.”
 
அவர்கள் இருவரும் இன்னும் குழப்பத்தில் இருந்ததை பார்த்தாள். பிரபு தாமதமாக வந்தது மட்டுமே எப்படி அந்த கள்ள உறவை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது என்று அவர்கள் நினைப்பதை அவளுக்கு புரிந்தது.
 
"இப்படி நடந்ததற்கு எப்படி பெரும் சந்தேகம் வரும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் நினைப்பது சரிதான். நான் அதைப் பற்றி பெருசா அப்போது எடுத்துக்கிள, அதை அப்போதே மறந்துவிட்டேன். "
 
பிரபு அவன் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் அவர்கள் தட்டெடுத்த குளத்தை தட்டிக்கொண்டு இருப்பதை கோமதி பார்த்தாள்.
 
"என் கணவருக்கும் மீராவுக்கும் இடையில் எவ்வளவோ நடந்துவிட்டது, அது பற்றி உங்களுக்கும் தெரியும்," என்று சரவணனை பார்த்து பேசினாள். அதனால் அன்று பிற்பகல் எனக்கும் என் கணவருக்கும் இடையில் என்ன நடந்தது என்று சொல்வதற்கு நான் வெட்கப்பட தேவை இல்லை என்று நினைக்கிறேன்." கோமதி ஆழ்ந்த மூச்சை எடுத்த பின்பு தொடர்ந்தாரள், ”அன்று மதியம் என் கணவருடன் உடலுறவு கொள்ள விரும்பினேன். அப்போதுதான் எனது சந்தேகங்களை எழுப்பிய மற்றொரு விஷயத்தை நான் கண்டுபிடித்தேன். ”
 
கோமதிக்கு சந்தேகத்தை எழுப்பிய விஷயம் அநேகமாக அவளை சம்மந்த படுத்தியதாக இருக்கும் என்று அஞ்சிய மீரா இப்போது சங்கடமாக உணர துவங்கினாள்.
 
"என் கணவரும் நானும் அன்று உடலுறவு கொள்ளும்போது நான் அவரது பிட்டத்தை பிடித்தேன்," கணவன் மனைவி இடையே நடந்த இவ்வளவு அந்தரங்க விஷயத்தை உணர்வு எதுவும் இல்லாமல், கோமதி இதை ஒரு சாதாரண விஷயமாக சொன்னாள்.
 
"அப்போது அங்குள்ள அவரது சதை மீது ஒருவித வீக்கம் இருப்பதை நான் உணர்ந்தேன். உடலுறவுக்குப் பிறகு, என் கணவர் தனது வேஷ்டியை இடுப்பில் சீக்கிரமா காட்டி மறைத்தாள் கூட, நான் ஒருசில வினாடிகள் அங்கே பார்க்க முடிந்தது. அவரது பிட்டம் சதைகளில் மூன்று சிவப்பு நிற கோடுகள் போன்றதை கண்டேன். ”
 
மீராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் மீண்டும் எப்போதும்மே நினைக்க விரும்பாத ஒன்றை பற்றி இப்போது கோமதி மீண்டும் நினைவூட்டுகிறாள். அவள் மனதில் அவமானத்தில் துடித்தாள். இது தனது கணவனை மீண்டும் எப்படி மோசமாக காயப்படுத்தும் என்று அவள் பயந்தாள், ஏனென்றால் அவருக்கும் தெரியும் இது அவளுடைய விரல் நகங்களே அவள் இன்பத்தில் துடிக்கும் போது ஏற்படுத்திய காயங்கள். அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது என்று பிரபுவின் உடல் மீது அவள் இன்ப கோடுகள் எதுவும் செய்ய கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள், அதனால் தான் அவள் உச்சம் அடையும் போது அவள் பிரபு உடலில் வேறு எங்கும் பிறாண்டாமல் அவன் பிட்டத்தைப் பிடித்தாள். அதுதான் அவன் உடலில் எப்போது வெளியே தெரியாத பகுதியாக இருக்கும் என்று நினைத்திருந்தாள். ஆயினும், பிரபுவின் மனைவியும் அவர்கள் உடலுறவின் போது அவனை அங்கேயே தாதுவிட நேரிடும் என்பது அவளுக்கு தோன்றவில்லை.
 
"இது என் சந்தேகங்களை எழுப்பியது, ஆனால் அந்த நேரத்தில் என் கணவர் சென்னையில் தனியாக இருந்தபோது ஏதாவது தவறு செய்திருக்கலாம் என்று நினைத்தேன். அல்லது அந்த குறிகளுக்கு நியாயமான காரணங்கள்  கூட இருக்கலாம், நான் தான் வீணாக சந்தேகப்படுகிறேன் என்று கூட நினைத்தேன், ”கோமதி தொடர்ந்தாள்.
 
"அடுத்த நாள் நீங்கள் அவரை அழைத்தபோதுதான்," கோமதி இதைச் சொல்லும்போது சரவணனைப் பார்த்தாள், "அவரது முகம் மாறுவதை நான் கண்டேன், ஏதோ தவறு இருப்பதாக நான் நினைத்தேன். அப்போது தான் ஞாபகம் வந்தது, அதற்கு முந்தைய நாள் கூட நீங்கள் என் மாமியாரை அழைத்து, நீங்கள் என் கணவரைப் பற்றி விசாரித்தபோது என் மாமியார் எவ்வளவு பதற்றம் அடைந்தார்கள் என்று ஞாபத்துக்கு வந்தது. ”
 
வெவ்வேறு நிகழ்வுகள் அனைத்தும் மெதுவாக பிரபுவின் மனைவியின் சந்தேகங்களை எவ்வாறு எழுப்பின என்பதை சரவணன் பார்க்க முடிந்தது. அவர் ஒரு புத்திசாலித்தனமான பெண், அவளை குறைவாக மதிப்பிட்டதில் தவறு.  அவள் உள்ளுணர்வு சரியாக வேலைசெய்திருக்கு. இந்த நிகழ்வுகள் ஒன்று ஒன்றாக கோர்த்து சரியான முடிவை கண்டுபிடித்திருக்காள்.
 
“என் கணவர் உங்களைப் பார்க்கச் சென்ற பிறகு உண்மையில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று நானே என்னுள் விவாதித்தேன். என் கணவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார், அதனால் அவரைப் பின்தொடர எனக்கு வாய்ப்பு இல்லை. ஒரு யுகத்தில் நான் உங்கள் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தேன். நான் பின் வழியில் சென்று காத்திருந்தேன். ”
 
இதையெல்லாம் கவனித்து, அதை கண்டுபிடிக்க கோமதி மிகவும் புத்திசாலியாக செயல்படுவாள் என்று சரவணனோ பிரபுவோ எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் அந்த கள்ள உறவின் பிரச்னையை ஒரு வழியாக தீர்க்க நினைத்த நிலையில் அவர்கள் மூழ்கியிருந்தார்கள். வேறு எதையும் கருத்தில் கொள்ள அவர்கள் தவறிவிட்டார்கள்.
 
"என் கணவர் உங்கள் வீட்டை நோக்கி வருவதை நான் பார்த்தபோது, என் உள்ளுணர்வு சொன்னது சரி என்று எனக்கு விளங்கியது. என் கணவர் உங்கள் வீட்டிற்கு வந்தபோது சில முறை திரும்பிப் திரும்பிப் பார்த்தார், எனவே நீங்கள் வெகு தொலைவில் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்வைக்கு தெரியாத அளவுக்கு போதுமான தொலைவில் இருந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ”
 
“நான் உங்கள் ஹாலின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் வழியாக மறைந்தேன், உள்ளே பார்க்க முடிந்தது. என் கணவருக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான உரையாடலில் இருந்து எல்லாம் தெரிந்து கொண்டேன். மேலும் உங்கள் குடும்பம் மற்றும் என் கணவரின் குடும்பத்தின் நல்ல பெயரக்காகவும், அதைவிட முக்கியமாக, உங்க மனைவியின் நலனுக்காகவும் நீங்கள் எல்லாவற்றையும் எவ்வாறு பொறுத்துக்கொண்டீர்கள் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். ”
 
"அந்த நேரத்தில் எல்லாவற்றையும் பற்றி உனக்கு தெரிந்திருந்தால், ஏன் நீ எதுவும் அப்போதே சொல்லவில்லை அல்லது செய்யவில்லை" என்று சரவணன் கேட்டான்.
 
கோமதி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள், பின்னர் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "இது எனக்கு அப்போது எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது என்பதை நீங்க சற்று யோசிக்க வேண்டும். உங்க மனைவிக்கும் என் கணவருக்கும் இடையிலான கள்ள உறவு முடிவுக்கு வருவதை பார்க்கிறேன் என்று அப்போது உணர்ந்தேன். அவர்களுக்கிடையில் பெரும்பாலும் எங்கள் திருமணத்திற்கு முன்பே நடந்தது என்று அறிந்தேன், ஆனால் கடைசியாக என் கணவர் எண்ணுக்கும் நேரடியாக துரோகம் செய்துவிட்டார். எனக்கு உண்மையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் என் பெற்றோர், என் குடும்பம் மற்றும் என் மாமியார் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்தால், அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பை பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று என் மனசாட்சியுடன் போராடினேன். ”
 
"என்னை இப்படி ஏமாற்றிவிட்டார் என்று எனக்கும் தான் அவமானமாக இருந்தது. அதோடு சேர்ந்து கோபமும் வந்தது."
 
“பிறகு இப்போது என்ன நடந்தது. இதையெல்லாம் இப்போது ஏன் கொண்டு வர வேண்டும்? ” சரவணன் கேட்டான்.
 
“அது மெதுவாக எனக்குள் நச்சரிப்பான பாதிப்பை ஏற்படுத்தியது. இதை பற்றி என் கணவரிடம் நேரடியாக கேட்காமல் இருக்க மன அழுத்தமாக இருந்தது. பல மாதங்கள் ஒடின. என்னுள் எல்லாம் புதைத்து வைத்திருந்தேன். என்னால் உங்களை போல இருக்க முடியவில்லை. இறுதியாக, என்னால் அதை இனி பொறுக்க முடியவில்லை. என் கணவருடன் எனக்கு ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரிந்திருந்தாலும், என் கணவர் உங்கள் மனைவியுடனான நடந்த அனைத்தையும் அவரை வற்புறுத்தி காக்க வைத்தேன். ”
 
இந்த விஷயங்கள் அனைத்தும் மீண்டும் திறந்த வெளியில் சொல்லும்போது மீராவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. அது மீண்டும் பிரபுவுடனான அவளது மோசமான நடத்தையை வெளிப்படுத்தியது. அவள் இன்பங்கள் அனுபவிக்க  சுயநலமாக நடந்து, அவள் எவ்வளவு பாவம் செய்தாள் என்று அவள் வெட்கப்பட்டாள். அவள் அப்போதைய  நடவடிக்கைகள் அவள் கணவரை ஆழமாக காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அது மற்றொரு அப்பாவி பெண்ணையும் காயப்படுத்தியது.
 
"என் கணவரிடமிருந்து அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்ட  பிறகு, உங்கள் மீதான என் மரியாதை மிகப்பெரியது அளவுக்கு பெருகியது. நீங்க எவ்வளவு கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். இதுபோன்ற ஒன்றை சகித்துக்கொள்ள உங்கள் மனைவியை நீங்கள் எவ்வளவு நேசித்திருக்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு மனிதன் தற்கொலை செய்திருப்பான் அல்லது அவனது மனைவியை அல்லது அவளுடைய காதலனை, அல்லது இருவரையும் கொன்றிருப்பான் என்று தான் நான் எப்போதுமே நினைத்திருந்தேன், ஆனால் அவசரத்திலும் கோபத்திலும் எடுக்கப்பட்ட குருட்டு நடவடிக்கைகளால் விட்டு சென்றவர்களுக்கு ஏற்பட்ட போகும்  மிகப்பெரிய பேரழிவை நீங்கள் சிந்தித்திருக்கிங்க."
 
வேற  ஒருவர் அவள் கணவன் செய்த மகத்தான தியாகத்தையும், அவள் மீது  வைத்திருந்த அன்பையும் மீண்டும் நினைவூட்டும் போது மீராவின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக ஓடத் தொடங்கியது.
 
"என் கணவர் மீண்டும் இங்கு வராவிட்டால், உங்கள் மனைவியிடம், அவர்கள் செய்த துரோகம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எப்போதும்மே வெளிப்படுத்தியிருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்க அவமானத்தையும் வேதனையையும் சகித்துக்கொண்டீர்கள், உங்க மனைவிக்கு எந்த  வேதனையும் வர கூடாது என்று நீங்க காப்பாற்ற விரும்பினீர்கள். இப்படியும் ஒரு மனிதன்னா."
 
இதைக் கேட்ட மீராவின் வாயிலிருந்து ஒரு வேதனை புலம்பல் தப்பியது. டாக்டர் அருள் மீராவுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் எடுத்துக்கொண்டாலும் முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருந்தபோது, இவை அனைத்தும் மீண்டும் அவன் மனைவியை மோசமாக பாதிக்கும் என்று சரவணன் அச்சப்பட்டான்.
 
"இது எல்லாம் முடிந்துபோன கதை, இப்போது ஏன் இந்த கேவலமான  யோசனையுடன் இங்கே வந்திருக்க" என்று சரவணன் கோபமாக கூறினான்.
 
"கடந்த மூன்று, நான்கு மாதங்களாக நான் இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். இது தொடர்பாக என் கணவருடன் நான் பல முறை சண்டை போட்டிருக்கேன். அவர் செய்த காரியத்துக்கு இதை எதிர்க்க  அவருக்கு எந்த தார்மீக உரிமை இல்லை. தாய்மை அடையும்  உரிமையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன். என் விருப்பத்துக்கு அவர் ஒப்பு கொள்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. அவர் என்ன செய்தார் என்பதை எனது குடும்பத்தினர் அறிந்து கொண்டால், இன்னும் மோசமான விளைவு ஏற்படும். ”
 
கோமதி சொல்வதை சரவணன் பொறுமையின்றி கேட்டான்.
 
"அப்படி என்றால் வேறு யாரையாவது தேர்வு செய்ய வேண்டியது தானே. உங்க குடும்ப வட்டாரத்தில் தகுதியான ஆள் கிடைப்பார்கள், என்னை ஏன் சங்கட படுத்திறீங்க, ”சரவணன் கோபமாக பதிலளித்தான்.
 
“ஏன் நீங்க…  என்ன நீங்க எப்படி பட்ட மனிதர் என்பதால். உங்கள் நிலையில்  உள்ள வேறு எவரும் என் கணவர் செய்ததற்கு பழிவாங்க விருப்பத்துடன் இதற்க்கு தயாராக இருப்பார்கள். உங்களுக்கு அவரிடம் எந்த பகையும் இல்லை. நீங்க நேர்மையானவர், கண்ணியமானவர், உயர்ந்த எண்ணம் கொண்டவர்.  என் குழந்தைக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்பும் அத்தனை குணங்கள் உங்களிடம் இருக்கு. ”
 
"மற்றொரு காரணம் என்னவென்றால், உங்களால் நடந்தால் மட்டுமே இது ஒரு ரகசியமாக வைக்கப்பட முடியும், மேலும் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது."
 
சரவணன் திடீரென்று மிகவும் அமைதியாக இருந்தான். அவன் ஆழ்ந்து சிந்தித்து தனது எண்ணங்களைச் சேகரிப்பதை காண முடிந்தது. மீராவும் அவள் கணவர் என்ன சொல்வார் என்பதில் மிகுந்த பதற்றத்துடன் காத்திருந்தாள், ஆனால் அவள் உணர்வுகள் எப்படி இருக்குது என்பதை அவளால் உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுக்குள் முரண்பட்ட உணர்ச்சிகள் இருந்தன. சரவணன் மெதுவாக, பொறுமையாக, உறுதியாக பேச ஆரம்பித்தான்.
 
"உன் கணவனை எனக்கு எந்த பழிவாங்கலுக்கும் எண்ணமும் இல்லை என்பதை நீ அறிவாய், ஏனென்றால் அவன் நான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, எனக்கு அவன் ஒண்ணுமே இல்லை. எல்லோரும் தங்கள் செயல்களுக்கு எப்படியோ ஒரு வழியில் எப்போது ஒரு காலத்தில் பாதிக்க படுவார்கள் என்று நான் நம்புகிறேன். பழிவாங்குவதில் நான் ஆறுதல் அடைந்தால் எனக்கும் அவனுக்கும் என்ன வித்யாசம்."
 
அவர்கள் மூவரும் சரவணன் பேசுவதைக் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் முதன்முறையாக தன்னை பற்றி வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், அவன் ஆழ்ந்த எண்ணங்கள், அவனை உருவாகின அவன் குணங்கள், தெளிவு படுத்திகொண்டு இருந்தான். மீரா கூட அவள் வாழ்க்கையிள் பல வருடங்கள் அவருடன் வாழ்ந்த பிறகும் முதல்முறையாக அவரை பற்றி புது விஷயங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறாள்.
 
"ஒருவரின் சொந்த நேர்மையான நடத்தை ஒரு நபரை வரையறுக்கும் என்று நான் நம்புகிறேன். வேறு எந்த நபரின் நடத்தையும் உங்கள் சொந்த தன்மையை வடிவமைக்கக் கூடாது. எனது கொள்கைகள் எனக்கு முக்கியமாக உள்ளன. அதற்க்கு உண்மையாக இருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். நான் சொன்னது போல் உன் கணவர் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவனுக்கு என்ன நடக்க போவதும் முக்கியமில்லை, அவனை தண்டிப்பது எனது விருப்பமும் இல்லை. ஒரு வேலை இப்போது இல்லை என்றாலும், அவன் செய்த செயல்களுக்கு அவன்  உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய ஒரு காலம் வரும். ”
 
எனக்கு முக்கியமானது என் குடும்பம். எனது குழந்தைகளின் எதிர்காலம். என் மனைவி மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி. நீங்க உண்மையிலேயே அவர்கள் மேல் அக்கறை மற்றும் பாசம் இருந்தால் அவர்களை ஒருபோதும்  காயப்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள். என் மனைவி வாழ்க்கையில் தவறுகளை செய்திருக்கலாம். அந்த தவறுகள் நடக்க நான் ஓரளவு கூட காரணமாக இருக்கலாம், ஆனால் அவள் என்மீது வைத்திருக்கும் அன்பு எப்படியும் குறைந்துவிடவில்லை என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது நம் வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறான  செயல்களையும் கடந்த காலத்திள் நடந்தை நினைத்து நினைத்து வாழ்வது எதிர்காலத்திற்கு ஒருபோதும் நல்லதாக இருக்காது. நான் என் மனைவியை நேசிக்கிறேன், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதனால் வேறொரு பெண்ணுடன் நான் சேர்வதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படி இல்லையென்றால் எனக்கும் பிரபுவுக்கும் என்ன வித்தியாசம். ”
 
சரவணன் உண்மையில் பிரபுவைப் பற்றி நேரடியாக இழிவான எதையும் சொல்லாமல் அவமானப்படுத்தியிருந்தான்.
 
கணவர் பேசுவதைக் கேட்டு மீராவின் இதயம் அப்படியே உடைந்து போனது. அவளிடம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் இருந்தது, அனால் அதை தான் அவளுக்கு பாதுகாக்க தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நபருக்கு அவள் எப்படி தகுதியாவாள். கணவனிடம் அன்பால் அவள் இதயம் நிரம்பி இருந்தது. அவள் என்ன செய்ய முடியும் .. அவள் என்ன செய்ய வேண்டும்… மீரா முன்பை விட இப்போது மேலும் குழம்பி போனாள்.
[+] 5 users Like game40it's post
Like Reply
AWESOME update
Like Reply
Semma twist .... Ana prabhu poi kadasila epdi oru pottaiya pathitingale... Semma manmadhan ga avaru... Thalaivar epdi pannitngale... Meera um peabhu um semma pair avungala enga pirichinga....
Like Reply
No words to say. A perfect man with good qualities is still waiting for his wife love and avoid to punish them directly.
[+] 1 user Likes praaj's post
Like Reply
Super bro fantastic continue bro
Like Reply
Super sago
Like Reply
Semma thala. vera level
Like Reply
Super bro. Waiting for the final nail.
Like Reply
Wonderful narration
Like Reply
Arumai. Nigavum arumai
Like Reply
Super update Nanba,
kadhaiya gethaa mudinga. please yarukkum punishment illai nu mokkai aakidathinga.
Saravanan meera kooda padukura maathiri solli avana innum asingapaduthidathinga. Avan munnadi sonna maathri kadaisi varai pondattiya thodama roshathoda iruntha nallathu.
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)