Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
Superrrrrr
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very interesting story. natural.
[+] 1 user Likes Chitrarassu's post
Like Reply
very very nice. Please continue
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
Heart 
29

அண்ணாச்சியம்மா வீட்டில் இருந்து.. கிளம்பிய சசி.. நேராக மொட்டை மாடிக்குப் போய் விட்டான். உடனடியாக அவனுக்கு சிகரெட் தேவைப்பட்டது..!

ஒரு சிகரெட் பற்ற வைத்து  புகைத்த பின்தான்.. அவன் மனம் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது..! அண்ணாச்சியம்மா பற்றி..அவனால் சொல்லாமலும் இருக்க முடியாது. ஆனால் அவளோ சொல்லிவிடாதே என்கிறாள்..!
‘ம்.. பார்ப்போம்..!’

இரவு உணவைக் குமுதா வீட்டில் சாப்பிட்டான். அவன் சாப்பிடும் போது குமுதா கேட்டாள்.
”எங்காவது போறியாடா.?”

”ம்..ம்ம்..”
” எங்க.. சினிமாக்கா..?”
”ம்..ம்ம்..!"
" படுக்க இங்க வரியா.. வீட்டுக்கு போறியா..?”
” வீட்டுக்கு போறேன்..”
”கண்ட.. கண்ட. நேரத்துல.. அங்க இங்க சுத்திட்டிருக்காம படம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போயிரு..” என்றாள்.
அவன் சாப்பிட்டு.. கை கழுவி எழுந்தான்.
”பணம் குடு..”

”எத்தன..?” என்று கேட்டாள்.
”ஐநூறு..”
அவனை முறைத்து விட்டுப் போய் நூறு ரூபாயை எடுத்து வந்து கொடுத்தாள்.
”இதுக்கு பேருதான் உங்க ஊர்ல.. ஐநூறா..?”
”ஐநூறுனு யாரு சொன்னது..? போதும் போ..”
”ஏய்.. இன்னொரு நூறு குடு..”
”போதும்.. போடா…” என்றாள்.
”ஏய்.. குடுடி..! செலவு இருக்கு..!”
”என்ன செலவு..?”
”படத்துக்கு போனா.. வெறும் டிக்கெட் மட்டும் எடுத்தா போதுமா..? வேறெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாமா.? குடு குமுதா..!!” என அவள் தோளைப் பிடித்து தொங்கினான்.
அவனைத் திட்டி விட்டு இன்னொரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.
”தேங்க்ஸ் ” சொல்லி வாங்கிக் கொண்டு கண்ணாடி முன்னால் நின்று தலை வாரினான்.
அவன் பக்கத்தில் வந்து நின்ற குமுதா
”ஏன்டா ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்டாள்.

”இல்லியே…”
” மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி இருக்கு..”
”அதெல்லாம் இல்ல..” தலைவாரி.. திரும்பி மதுவுக்கு ஒரு முத்தம் கொடுத்து.. பையனுக்கு டாடா காட்டினான்.
”போய்ட்டு வரேன்..” என குமுதாவிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினான் சசி.

கீழே இறங்கி.. அண்ணாச்சி வீட்டைக் கடக்கும் போது ஏனோ.. அவனது மனசு நடுங்கியது. அந்த நடுக்கம்.. அவன் நடையைக் கூட பாதித்தது..!
‘என்ன இம்சை இது..? எதற்கிந்த நடுக்கம்..? ஏன் இந்த பயம்..? தப்பு செய்து விட்டோமோ..? ஆம்.. தப்புத்தான்.. என்ன இருந்தாலும் அவள் அடுத்தவன் மனைவி.. வயதிலும் மூத்தவள்.. அவளைப் போய்…? சே.. சே.. அப்படி இல்லை.. அவளும் ஒரு பெண்.. அவள் ஒன்றும் தப்பான பெண்ணும் அல்ல.. இது அவளாக ஏற்படுத்திய வாய்ப்பு.. அதனால் இது… சரிதான்..!’
அவன் மனதில்.. அவனையும் மீறி.. ஒரு போராட்டம் நடந்தது..!
‘இது என்ன சிந்தனை..?’ எனக் குழம்பினான். கிடைத்த அனுபவம்.. சுகமானதுதான்… ஆனால் வழிமுறை…?
‘தப்பு…தப்பு… தப்பு…தப்பு..’ என்றது அவன் மனசு..!!

தியேட்டரில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. திரையில் காட்சிகள் ஓடியபோதும்.. அவன் மனத்திரையில் அண்ணாச்சியம்மாவின்.. நினைவுகளே ஓடியது. அவன் சிலிர்த்துக் கொண்டு உட்கார்ந்தாலும்.. அவனது எண்ணங்கள் மீண்டும் மீண்டும். .. அண்ணாச்சியம்மாவைச் சுற்றியே ஓடியது..!!
‘இருள்.. இருளில் கலந்த.. இனிய.. சுகந்த நறுமணம் கொண்ட பெண்மை.. அவளது வெம்மையான மூச்சுக் காற்றின் வருடல்.. தாகத்தை அதிகப் படுத்திய.. மென்மையான உதடுகளின் அமிர்தச்சுவை.. மூச்சுத் திணறும்படியான.. அவளது ஆவேச அணைப்பு.. நாடி நரம்பெல்லாம்.. அந்து விடும்படியான.. இறுக்கம்… தழுவல்… பின்னல்..! அதிவேக என்ஜினாக… இதய லயம்..! இது மஞ்சுவை அனுபவித்த போது.. கிடைத்திராத சுகம்..! ஆனால்  இன்பம்..!!’
ஆனால்.. ஆனால்...  உள்ளுக்குள் ஏன் இந்த குடைச்சல்..?
திரைக் காட்சியில் மற்றவர்கள் சிரித்தபோது.. பெயருக்கு அவனும் சிரித்து வைத்தான். சசியால் காமெடிக் காட்சிகளைக் கூட ரசிக்க முடியவில்லை.. அடிக்கடி எழுந்து வெளியே போய் தம்மடித்து விட்டு வந்தான்..!
இடைவேளையின் போது.. ராமு கேட்டான்.
”ஏன்டா.. ஒரு மாதிரி டல்லா இருக்க..?”

”இல்லடா..” என சமாளித்தான் சசி.
அவனிடம் விசயத்தைச் சொன்னாலாவது மனசு சாந்தமாகுமோ.. என்னமோ..?
”உங்கக்காகூட ஏதாவது சண்டையா..?”
”சே.. அதெல்லாம் இல்லடா..”
ஐஸ்க்ரீம் வாங்கும் போது வேண்டாம் என மறுத்து விட்டான்.
”ஏன்டா..?” என ராமு கேட்க..
”என்னமோ.. காச்சல் வர மாதிரி இருக்குடா.. ஒடம்பெல்லாம் லைட்டா சுடுது..”
முதல் முறையாக.. படமும் புரியாமல்.. படக் காட்சிகளும் மனதில் பதியாமல் சினிமா பார்த்தான் சசி. அதற்கு.. சினிமா காரணம் அல்ல.. அவன் மன நிலைதான் காரணம்..! என்ன செய்தும் அவன் எண்ணங்கள் என்னவோ.. அண்ணாச்சியம்மாவைச் சுற்றியே உழன்று கொண்டிருந்தது.. !!
முதல் முறையாக அவன் தொட்ட பெண்  மஞ்சு..!  அவள் இது போலெல்லாம் அவன் மனதுக்கு எந்த விதமான குடைச்சலும் கொடுக்கவில்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி..? ஒருவேளை.. புவியாழினி மேல் எற்பட்ட காதலால் இப்படியெல்லாம் தவிக்கிறேனோ..?
‘சே.. என்ன ஒரு அவஸ்தை இது..?’ அண்ணாச்சியம்மாவையும் புவியாழினியையும் நினைத்த போதெல்லாம்.. அவனுக்கு..
‘குப் குப் ‘ பென வியர்த்தது..!!

☉ ☉ ☉
குழந்தை மதுவுடன் சேர்ந்து.. வீட்டுக்குள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான் சசி..! படு சுட்டியான அவள்.. ஒரு இடத்தில் நிற்காமல்.. குதூகலச் சிரிப்புடன்.. துள்ளித் துள்ளி ஓடினாள். சசியும் விரட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். குமுதா குளித்துக் கொண்டிருந்தாள். குமுதாவின் செல்போன் அழைத்தது. சசி எடுத்தான்.
‘காயத்ரி ‘ என்றது டிஸ்பிளே.

சசி எடுத்தான். ”ஹலோ..”
”ஹலோ.. குமுதா இல்லீங்களா.?” பெண்குரல்.
”ம்..ம்ம்.. இருக்கா.. குளிக்கறா.. நீங்க..?”
”அவளோட பிரெண்டு..”
”பேரு..?”
” காயத்ரி..நீங்க..?” அவளை சசிக்கு முதலிலேயே தெரியும்.
”சசி..” என்றான்.
”ஓ.. சசி.. நீங்களா..? எப்படி இருக்கீங்க..?”
”ம்..ம்ம்.. பைன். நீங்க எப்படி இருக்கீங்க..?”
”வெரி பைன்.. குமுதா என்ன பண்றா..?”
”குளிக்கறா..”
”ஓ.. ஸாரி.. ஆமா சொன்னீங்கள்ள..? வீட்லதான இருக்கா..?”
”ஆமாங்க.. வீட்லதான் இருக்கா..! ஏங்க..?”
”இல்ல.. நா அங்க வரேன்..! அதான் வீட்ல இருக்காளா என்னன்னு கேட்டுக்கலாம்னு..”
”வீட்லதான் இருக்கா.. வாங்க..” என பேசிக் கொண்டே பாத்ரூம் அருகே போய் நின்றான்.
”குமுதா போன்..” என்றான்.

உள்ளிருந்து.
”யாருடா..?” என்று கேட்டாள் குமுதா.

”உன் பிரெண்டு.. காயத்ரி..”
”அப்றமா கூப்பிட சொல்லுடா..”
”சரி..” என்று விட்டு போனில் சொன்னான்.  ”அவ வீட்லதான் இருக்கா.. வாங்க.! அப்றம்.. வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க..?”
”எல்லாம் நல்லாருக்காங்க..!”
”ஹஸ்பெண்ட்..?”
”பைன்.. வேலைக்கு போய்ட்டாரு..”
”குழந்தைங்க..?”
”ஒரு பொண்ணு.. ஸ்கூல் போறா..! அப்றம்.. எப்ப மேரேஜ்…?” என அவள் கேட்க .. சட்டென எதுவும் சொல்லத் தோன்றாமல் திணறினான்.
”ஐயோ.. இப்ப என்னங்க அவசரம்..? பண்ணலாம்..” என்று சமாளித்து விட்டு போனை வைத்தான்.
பாத்ரூமிலிருந்து ஈரம் சொட்டும் கூந்தலுடன் வந்தாள் குமுதா.
”என்னடா சொன்னா..?”

” வரேன்னுச்சு..”
”இப்ப வராளா.?”
”ம்..ம்ம்.!”
”சரி நான் போன் பண்ணி பேசிக்கறேன்..” என்றாள்.
”சரி.. நா கெளம்பறேன்..” என்றான்.
”எங்கடா… வீட்டுக்கா.?”
”ம்..ம்ம்..” குழந்தைக்கு முத்தம் கொடுத்து டாடா காட்டி விட்டு.. அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி.
கடைக்குப் போனான். ராமு தைத்துக் கொண்டிருந்தான். டி வி டி பிளேயர் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே போய் சேரில் உட்கார்ந்தான் சசி.
”லன்ஞ்சுக்கு போகலையாடா..?”

”போகனும்.. இத முடிச்சிட்டு..” என்றான் ராமு.
”அப்றம்.. மஞ்சு மேட்டர் எப்படி போகுது..?”
சிரித்தான்.  ”டெய்லி..மெசேஜ் பண்ணுவா.. நானும் அப்பப்போ.. கால் பண்ணி கல்லை போடுவேன்.. மறுபடி மேட்டர் பண்ணலாம்னா.. சரியா சான்ஸ் கெடைக்க மாட்டேங்குது..! அவள கூப்பிட்டா சினிமாக்கு இப்பவே வந்துருவா.. ஆனா.. எனக்குத்தான் பயமாருக்கு..”
”என்னடா பயம்..?”
”பிரகாஷ்.. எப்ப.. எங்கருப்பானு.. சொல்ல முடியாது.. தப்பி தவறி.. அவனுக்கு தெரிஞ்சுதுனு வெய்… என்னாகறது..?”
”கரெக்ட்தான்..” என்றான் சசி.
மேலே எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இந்த விவகாரம் மட்டும் பிரகாஷ்க்குத் தெரிந்தால்.. என்னாகும்..? என நினைக்கவே கஷ்டமாகத்தான் இருந்தது.. !!
சசி.. அண்ணாச்சியம்மாவைப் பார்க்க மிகவுமே கஷ்டப்பட்டான்.! அவளை நினைத்த போதெல்லாம் அவன் உள்ளம் நடுங்கியது. அவனுக்குள் ஏற்பட்டிருக்கும்.. இந்த உணர்ச்சிப் போராட்டத்துக்கு அவனால் எந்த நியாயமான காரணமும் கற்பிக்க முடியவில்லை. அதனால் அவளைப் போய் பார்க்கக் கூட அவனுக்கு… தைரியம் வரவில்லை..! அதனாலேயே அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.. !!
இரவு.. !! ராமுவுடன்.. கடையில் காத்துவும் இருந்தான். சசியைப் பார்த்ததும் காத்து கேட்டான்.!
”நண்பா.. சரக்கடிக்கலான்டா.. இப்பவே போலாமா..?”
”ஏன்டா.. என்னாச்சு..?” சசி கேட்டான்.
”ஒரே டென்ஷனா இருக்குடா..”
”என்ன டென்ஷன்..?” ராமு ”லவ் பண்ணாலே டென்ஷன்தான்.. இல்லடா.. நண்பா..?” என்று காத்துவைக் கிண்டல் செய்தான்.
சசி.  ”என்னடா.. ஏதாவது பிரச்சினையா..?”
”தண்ணியடிப்பமா.. மொத.. அதச் சொல்லு..” எனக் கேட்டான் காத்து.
”சரிடா.. அடிக்கலாம்.. கடைய சாத்த சொல்லு அவன..” என்றான் சசி.. !!
[+] 10 users Like Mr.HOT's post
Like Reply
Very nice. After drinking will sasi tell everything. waiting to see.
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.
[+] 1 user Likes Vidhi Valiyathu's post
Like Reply
sema katha nanba
[+] 1 user Likes Bigil's post
Like Reply
Very nice updatesss
[+] 2 users Like jiivajothii's post
Like Reply
Awesome update
[+] 1 user Likes Krish World's post
Like Reply
Super super
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
Excellent story  happy
[+] 1 user Likes Deepak Sanjeev's post
Like Reply
Interesting update. The story is really cool.
[+] 1 user Likes Vishal Ramana's post
Like Reply
Wonderful story man.
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Lovely updates. Keep posting.
[+] 1 user Likes AjitKumar's post
Like Reply
Superb episodes.
[+] 1 user Likes Karmayogee's post
Like Reply
Nice bro
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
Interesting
[+] 1 user Likes opheliyaa's post
Like Reply
Heart 
30
இரவு.. ஒன்பது மணிக்கு.. நண்பர்களுடன் பாரில் உட்கார்ந்திருந்தான் சசி. எல்லோருமே பீர்தான் குடித்தனர்.!

”என்னடா.. பிரச்சினை..?” என காத்துவிடம் கேட்டான் சசி.
”பிரச்சினைனு பெருசா ஒன்னும் இல்லடா.. ஒரு டென்ஷன்..” என்றான் காத்து.
”அதான் என்ன டென்ஷன். .?”
” ஒன் வீக்கா சினிமா கூப்பிடறேன்.. வர மாட்டேங்கறா..?”
”ஏன்..?”
”பயந்து சாகறா..?”
”அப்படி என்னடா.. பண்ண..?” எனக் கேட்டான் ராமு.
”அத விடுங்கடா.. அதப் பத்தி பேசினா.. மறுபடி நான் டென்ஷனாகிருவேன்..” என பீர் பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்தான் காத்து.
சிறிது விட்டு சொன்னான் ராமு.
”நீ ஒரு வகைல டென்ஷனானா.. நான் ஒரு வகைல டென்ஷனாகறேன்..”

”அப்படியா..?” வாயைத் துடைத்தான் காத்து. ”நீ எந்த வகைல..?”
” மஞ்சுவால…”
”மஞ்சுவா..?” புருவம் உயர்த்தினான் காத்து.
வாய் விட்டுச் சிரித்தான் ராமு. சசியைப் பார்த்து..
”சொல்லிரு நண்பா..” என்றான்.

சசி.. கொஞ்சம் தயங்கி விட்டுச் சொன்னான்.
”அவள கரெக்ட் பண்ணிட்டான்டா..?”

”கரெக்ட்னா..? லவ்வா..?”
”என்னடா.. சொல்றது..?” சசி.. ராமுவிடம் கேட்டான்.
ராமு ”லவ்வா.. போடா.. இது வேற..” என்றான்.
”வேறன்னா..?”
”மேட்டரே முடிஞ்சுதுடா..” என ராமு வழியலாகச் சிரித்தான்.
”அட.. இது எப்ப..? சொல்லவே இல்ல..?” வியந்தான் காத்து.
”எல்லாம் ஒரு பயம்தான்..”
”என்னடா பயம்..?”
”பிரகாஷ்.. நமக்கு பிரெண்டு..”
”சரி.. அவ உன்கூட பழகறா இல்ல..?”
”ம்..ம்ம்..! அவ என்கூடனு இல்லடா.. எவன் கூட வேனா பழகுவா..! என்ன நம்ம நண்பனோட தங்கச்சியா போய்ட்டா.. இல்லேன்னா.. அவள வெச்சு.. நாம.. பிக்னிக் கூட ஏற்பாடு பண்ணிடலாம்..”
காத்து..  ”நெஜமா.. அவள மேட்டர் முடிச்சிட்டியா.?” என மீண்டும் கேட்டான்.
சசி. ”படம் எடுத்து வெச்சிருக்கான்.. காட்றா..” என்றான் ராமுவிடம்.
ராமு.  ”இல்லடா.. அத.. அழிச்சிட்டேன்..” என்றான்.
மறுபடி பீர் குடித்து..
”என்னருந்தாலும்.. அவ அண்ணன்.. நம்ம நண்பன்..” என்றான் காத்து. ” ஆனா அதெல்லாம் பாத்தா.. நாம லைப்ப என்ஜாய் பண்ண முடியாதுடா.."

சசி. ராமு இருவரும்  பேசவில்லை. காத்துவே பேசினான்.
”லுக் நண்பா.. ஒரு விசயத்தை ரொம்ப யோசிக்கக் கூடாது.. பிரகாஷ் நமக்கு நண்பன்தான்.. ஆனா அவன் கை வெக்காத எடமா.? இதெல்லாம் பாத்து.. கெடைக்கற சான்ஸ மிஸ் பண்ணிடாத.. அவ்வளவுதான் சொல்லுவேன்..” என்றான்.

மறுபடி பீர் வர வழைத்துக் குடித்தனர்.
”சரி.. உன் லவ் என்ன கன்டிசன்ல இருக்கு..” என காத்துவைக் கேட்டான் ராமு.
”அது போகுதுடா..”
”எந்தளவு டெவலப் பண்ணியிருக்க..?”
”கன்சிவ் ஆகல.. அவ்ளோதான்டா..” என்று சிரித்தான் காத்து.
”அடப்பாவி.. அப்றம் எப்படிடா.. நீ கூப்டா.. வெளில வரும்.. அந்த புள்ள.?” என்றான் சசி.
”எத்தனை டைம்டா..?” ராமு.
”மாசத்துல ஒரு தடவ.. எனக்கு அவ வேனும்டா..! வெளில் கூட்டிட்டு போயிருவேன்..! இப்ப அதுக்கு பயந்துட்டுதான்.. நான் கூப்பிட்டா.. எங்கயுமே.. வர மாட்டேங்கறா..! அதான் இப்ப பிராப்ளமே..”
”சரி.. அப்ப மேரேஜ் பண்ணிக்க…!”
”பண்ணிக்கலாம்.. ஆனா அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..”
”அப்ப எஸ்ஸாகிரு…”
”வேறவழி.. அதான் கடைசி முடிவு..”
”பிளான்லாம் ஏதாவது வெச்சிருக்கியா..?”
”ம்..ம்ம்..! அவளே அடிக்கடி சொவ்லுவா.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. ஆனா எனக்குத்தான்.. பயமாருக்கு. போறது பெருசில்ல.. அவ சைடுல.. ரொம்ப ரொம்ப.. பிரச்சினை வரும்..!!”
”லவ்வுன்னாலே பிரச்சினைதான்டா.. கூட்டிட்டு போய் தாலிய கட்டிரு.. மத்தத அப்றம் பாக்லாம்..” என்றான் ராமு.
”மில்லுல பசங்களும் அப்படிதான் சொல்றானுக.. எஸ்ஸானாக்கூட அவனுக ஊர் சைடுதான் போகனும்.. எல்லாம் அவனுக பாத்துக்கறேங்கறானுக..”
”எங்கடா..?”
”நாமக்கல்லு.. திண்டுக்கல்லு.. மதுரைனு.. அங்கங்க இருக்கானுக..!”
”அப்ப ஒரு பிளான்லதான் இருக்க..?”
” ஒடனே இல்லடா.. சும்மா பேசிக்கறப்ப இப்படி சொல்லுவானுக.. மத்தபடி இப்ப எதுவும் பண்ற ஐடியா எனக்கு இல்ல..” என்றான் காத்து.
பாரில் இருந்து கிளம்பும்வரை.. பலதும் பேசினார்கள். சசிக்கும் அண்ணாச்சியம்மா விவகாரத்தைச் சொல்லிவிட வாய் துடித்தது. ஆனாலும் உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.. !!
அடுத்த நாள் காலை..!! சசியின் பெற்றோர் தோட்டம் போய் விட்டனர். சசி டிவி முன்னால் உட்கார்ந்திருந்த போது வாசலில் நிழலாடியது. எட்டிப் பார்த்தான்.
புவியாழினி.. அவன் வீட்டுக் கதவருகே நின்று தொருவில் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். கிளிப் பச்சை கலர் சுடிதார் போட்டிருந்தாள்.
”ஓய்…” என்றான்.
அவன் பக்கம் திரும்பினாள். கையில் மண்ணெண்ணைக் கேனும்.. ரேசன் கார்டுமாக இருந்தாள்.
”என்ன.. பாக்ற..?” என்று கேட்டான்.
”கூட்டமாருக்கு..”
”எங்க..?”
”ரேசன் கடைல…”
”அடுத்த தடவ வாங்கிக்க…”
”இந்த மாசத்துக்கு இதான் லாஸ்ட் எண்ணை.. இத விட்டா அடுத்த மாசம்தான். .”
”இப்ப வாங்கியே ஆகனுமா..?”
”ஆமா.. வாங்கலேன்னா எங்கம்மாகிட்ட செருப்படிதான் எனக்கு..”என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் ”இதுக்காகவே.. நா இன்னிக்கு லீவ் போட்டுட்டேன்.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமில்ல..?”
”உனக்கு பண்ணாம.. நா வேற யாருக்கு குட்டி பண்ணப் போறேன்..! சொல்லு.. என்ன ஹெல்ப்..?”  என்று அவளைப் பார்த்தான்.
அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக்கொண்டு நின்றாள். அவள் முகம் திருத்தமாக இருந்தது. அவளை முத்தமிட ஆசை வந்தது.
”ஆம்பளைக லைன்ல கூட்டமே இல்ல.. வந்து பில் மட்டும் போட்டு குடுங்க.. ப்ளீஸ்..” என்று சிணுங்கலாக அழைத்தாள்.
அவள் கையைப் பிடித்தான்.
”உக்காரு..”

”உக்கார நேரமில்ல.. ப்ளீஸ்.. வாங்களேன்..”
”சும்மா எப்படி வரது..?”
”இப்ப ட்ரெஸ்ஸோடதான இருக்கீங்க..?” என்று சிரித்தாள்.
அவள் வயிற்றில் குத்தினான்.
”வாலு..! நா.. இதுகூட இல்லாம இருப்பேன்… ஆனா…”

”சீ… ரொம்ப மொக்க போடாம.. வாங்க ப்ளீஸ்… ப்ளீஸ்…லேட்டான.. எண்ணை தீந்துரும்..” அவன் கையைப் பிடித்து  இழுத்தாள்.
”வரேன்.. பட்..”
”என்ன…?”
” நீ.. ஐ லவ் யூ சொன்னா வரேன்..”
”உடனே ஆரம்பிச்சிருவீங்களே..?”
”அப்ப நா வரல… நீயே போய் வாங்கிக்க…”
”இதெல்லாம் ரொம்ப ஓவர்ணா..” என்றாள்.
”அப்படியே.. ஓகே.. போ..”
‘லொட் ‘ டென அவன் தலையில் தட்டினாள்.
”சொன்னா வந்து பில் போட்டு தருவீங்கள்ள..?”

”ம்..ம்ம்..” அவளைப் பார்த்துச் சிரித்தான் ”வாங்கியும் தரேன்..”
”சரி.. வாங்க…”
” என்ன வாங்க..! ஐ லவ் யூ சொல்லு..”
”சரி.. ஐ லவ் யூ..! வாங்க..!” என்றாள் சிரித்துக் கொண்டு.
புன்னகையுடன் எழுந்தான். அவளை அணைத்தவாறு.. அவள் உதட்டில் முத்தம் கொடுக்கப் போக.. சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. அவள் விலகி.. அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
”சீக்கிரம் வா…”
அவளுடன் போனான் சசி. ரேசன் கடையில் பெண்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. காச் மூச் என்று சத்தம் போட்டு.. சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டம் இப்போதைக்கு குறையாது போலிருந்தது. ஆண்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. அப்படியும் அரை மணிநேரம் வரிசையில் நின்றான் சசி. பில் போட்டு.. அவனே மண்ணெண்ணையும் வாங்கிக் கொடுத்தான்..! அடுத்த சில நிமிடங்களிலேயே.. எண்ணெய் தீர்ந்து விட்டதாக அரிவிக்கப் பட.. பெண்கள் கூட்டம் ரேசன் கடையை முற்றுகையிட்டது. !
வீட்டுக்கு  வரும் வழியில்..
”தேங்க்ஸ்..” என்றாள் புவியாழினி.

”வெறும் தேங்க்ஸ்தானா..?”
”ஆமா…” எனச் சிரித்தாள்.
”என்ன ஆமா..? அரைமணி நேரம் க்யூல நின்றுக்கேன்..”
”ஆ.. அதுக்கு..?”
”கால் வலியே வந்துருச்சு..”
”நானும்தான் நின்னேன்..”
”ஏய்.. என்ன.. ? காரியம் முடிஞ்சுன்னு பேசறியா..?” என அவன் கேட்க.. சிரித்தாள்.
”வீட்ல போய் இருக்கு.. வா.. உனக்கு..”என்றான்.
”என்ன பண்ணுவ..?”
”தெரியும் வா..?”
”ஆ..ஆ.. பாக்கலாம்.. பாக்கலாம்..” என கிண்டல் செய்தாள்.
சசியின் கைகளில் மண்ணெண்ணை வாசம் அடித்தது..! வீட்டுக்குப் போனதும்.. கையை நன்றாக சோப்பு போட்டுக் கழுவினான் சசி.!
புவியாழினியும் அதே போல கையைக் கழுவி வந்தாள்.
”நீங்க மட்டும் இல்லேன்னா இன்னிக்கு எங்கம்மாகிட்ட நான்..செருப்படிதான் வாங்கிருப்பேன்..” என்று ஈரக்கையை உதறியவாறு சொன்னாள்.

அவள் கழுத்தில் இருந்த.. சுடிதார் துப்பட்டாவை.. உருவி எடுத்து கை துடைத்தான் சசி. அவள் மார்புகள் கூராக நிமிர்ந்திருந்தன. அதன் மேல் தன் மோகப் பார்வையை வீசியபடி சொன்னான்.
”நா.. எங்க வீட்டுக்குகூட ரேசன் கடைக்கு போனதில்ல..”

"ஹா ஹா.. இப்ப எப்படி.. ??"
"எல்லாம் என் புவிக்காகத்தான்.. !" என அவள் வீட்டுக்குள் போனான்.
அவன் பின்னாலேயே அவளும் வந்தாள். டிவியை ஆன் பண்ணிவிட்டு அவளைப் பார்த்தான்.
”ஒரு கிஸ் குடு..”

”என்ன…?” அவள் கண்கள் விரிந்தது.
”கிஸ்..மா..! கிஸ்..! லிப் டூ.. லிப்…கிஸ்..!!”
”ச்சீ… போடா..”
”ஓய்.. லவ் பண்ணா பத்தாது கிஸ்லாம் குடுக்கனும்..”
”லவ்வா..? லவ்லாம் யாரு பண்றா..?”
”வேற யாரு..? நீதான்..”
”நானா… யார…?”
”ஏய்.. என்ன வெளையாடறியா… ஐ லவ் யூ சொன்ன இல்ல..?’'
”நா எங்க சொன்னேன்.. சொல்ல சொன்னீங்க.. காரியம் ஆகனுமேனு.. நானும் ஐ லவ் யூ னு சொன்னேன்…” என்று சிரித்தாள் புவியாழினி.. !!
[+] 4 users Like Mr.HOT's post
Like Reply
Nice story
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
Super update
[+] 1 user Likes Rangabaashyam's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)