Posts: 613
Threads: 13
Likes Received: 1,351 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
நீலகிரி மாலையை விட்டு இறங்கியபோது தமிழ் மிகவும் களைப்படைந்திருந்தாள். அவன் பின்னால் உட்கார்ந்திருந்தாலும் அடிக்கடி வாயைப் பிளந்து கொட்டாவி விட்டாள்.
"தூக்கம் தூக்கமா வருது" என்று அவன் காதில் உதடுகள் உரசச் சொன்னாள்.
"காபி குடிக்கறியா?"
"ம்ம்"
அவளை அப்படியே ஒரு காபி ஷாப் கூட்டிப் போனான். கேக்கும், காபியும் சாப்பிட்டனர்.
"என்னாச்சு நீ இவ்ளோ டல்லாகிட்ட?" என்று கேட்டான் நிருதி.
"அதான் தெரியல" என்று சிரித்தாள்.
" அப்படி ஒண்ணும் ஓவர் செக்ஸ் வெச்சுக்கலையே?"
"ஓவரா வெச்சுகிட்டா இப்படி ஆகுமா?"
"ஆனா நாம அப்படி வெச்சுக்கலையே"
"தண்ணீல வேற ரொம்ப நேரம் குளிச்தம்ல?"
"ரெண்டும் சேந்து உன்ன டயர்டாக்கிருச்சு இல்லையா?"
"ம்ம்"
"கஷ்டம்தான் போலையே"
"என்ன கஷ்டம்? "
"ஆப்டர் மேரேஜ்"
"புரியலே..?"
"இப்பயே இப்படி டயர்டாகிட்டியே.. ஆப்டர் மேரேஜ் நான் எவ்ளோ கனவு வெச்சிருக்கேன்?"
"எவ்ளோ கனவு வெச்சிருக்கீங்க?"
"எனி டைம்.. உன்ன கட்டிப் புடிக்கணும், கொஞ்சணும், கிஸ்ஸடிக்கணும்'
''அதுக்கென்ன?"
"அதோட இல்ல.. பால் குடிக்கணும், என்ஜாய் பண்ணனும். விதம் விதமா."
"ச்சீ..." அழகாய் நாக்கைச் சுழற்றி வெட்கப்பட்டாள்.
"அதெல்லாம் நடக்குமா?"
"ம்ம்.. நடக்கும் நடக்கும்.."
"நீ தாங்குவியா?"
"அதெல்லாம் தாங்குவேன்"
"நெஜமாவா?"
"அப்ப தெரியும். இந்த தமிழ் யாருனு"
"அப்டின்னா.. இப்ப ஏன் டல்லாகிட்ட?"
"எனக்கு பீரியட்ஸ் டைம் நெருங்கிருச்சுனு நெனைக்கறேன்"
"ஓஓ.."
"அந்த டைம்ல எனக்கு இப்படி ஆகும்"
"அந்த டைம்ல உனக்கு மட்டுமில்ல. எல்லா பொண்ணுகளுக்கும் இப்படி ஆகும்"
"அதுகூட தெரியுமா?''
"நீ எந்த காலத்துல இருக்க?"
"ஆமா.. இப்பத்த பசங்கள்ளாம் சார்ப்தான்"
"உனக்கு இப்ப அங்க பெய்ன் இருக்கா?"
"லைட்டா இருக்கு"
"பழக பழக சரியாகிடும்"
"அது எங்களுக்கும் தெரியும்"
"நெக்ஸ்ட் டைம் காண்டம் யூஸ் பண்ணிக்கலாம்"
"ஒவ்வொரு தடவையும் வேண்டாமே?''
"நானும் நெனைக்கறேன். ஆனா உன்னைப் பாத்துட்டா.. என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியறதில்ல"
"கண்ட்ரோல் பண்ணிக்கோங்க"
"ட்ரை பண்றேன்"
"இப்ப போனா எனக்கு நேரம் சரியாருக்கும்"
"இனி நெக்ஸ்ட் டைம்தானா?"
"என்னது?"
"நாம மீட் பண்ண போறது?"
"ம்ம்.. நெக்ஸ்ட் எப்ப வருவீங்க?"
"வாரம் வாரம் வரது ரிஸ்க்காதான் இருக்கு. ரெஸ்ட் இல்லாம.. பட் என் தமிழுக்காக டெய்லிகூட வரலாம்"
"டெய்லி எல்லாம் வேண்டாம்"
"வீக்லி ஒன்ஸ் ஓகே? "
"ரெஸ்ட் முக்கியம் உங்களுக்கு"
"எனக்கு என் தமிழ் கூட இருந்தா போதும். ரெஸ்ட் முக்கியம் இல்ல"
"ம்ம்.. உங்களை.. சரி போலாமா?"
"கிஸ் கெடையாதா?"
"கிஸ்ஸ்ஸா?"
"என் தமிழோட ஸ்வீட் கிஸ்"
"இங்க எப்படி? "
"வெளில போய்"
"ரோட்லயா?"
"மண்டு.. தனியா ஒரு எடம் பாத்து.. கிஸ் பண்ணிட்டு.."
"எனக்கு தெரியாதுப்பா"
இருவரும் காபி ஷாப்பை விட்டு வெளியேறினர். அவன் விரும்பியதைப் போலவே தமிழை ஒரு தனிமையான இடத்துக்கு அழைத்துப் போனான். அவளின் மெல்லிய சிணுங்கலை ரசித்தபடியே அவளைக் கட்டிப்பிடித்து கொஞ்சி முத்தமிட்டான். இதழ்களைச் சுவைத்து வாயைச் சப்பினான். பத்து நிமிடங்கள் அவனுடன் தனிமையில் தன் காதலைப் பகிர்ந்தபின் தன்னை சீர் படுத்திக் கொண்டாள் தமிழ். அதன்பின் அவளை அழைத்துப் போய் ஸ்கூல் பக்கத்தில் அவளை இறக்கி விட்டு டாடா காட்டி விடைபெற்று தன் வீட்டுக்குச் சென்றான் நிருதி.. !!
Posts: 121
Threads: 6
Likes Received: 103 in 56 posts
Likes Given: 4
Joined: Dec 2019
Reputation:
1
அருமை... அதுவும் நீலகிரி மலையின் பின்னணியில் கதை செல்வது
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,351 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
03-02-2020, 12:44 AM
(This post was last modified: 03-02-2020, 12:48 AM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாலை ஆறு மணி. ரூபா ஆன்லைனில் இருந்தாள்.
'ஓய்' என்று அனுப்பினான் நிருதி.
'என்ன? ' உடனே ரிப்ளே செய்தாள் ரூபா.
'என்ன பண்ற?'
'சும்மாதான். வீட்ல'
'சாப்பிட்டாச்சா?'
'ம்கூம். இனிமேதான்'
'என்ன டின்னர்?'
'மத்யானம் செஞ்சது. நான்வெஜ்'
'என்ன சிக்கனா?'
'ம்ம்'
'நல்லா சாப்பிடு'
'ஓகே'
'என்னாச்சு? '
'ஏன்?'
'டல்லா ரிப்ளே பண்ற?'
'ஒண்ணுல்ல'
'கால் பண்ணவா?'
'வேண்டாம்'
'வீடியோ கால் பண்றேன்'
'பண்ணிடாத ப்ளீஸ்'
'ஏய்.. உன்கூட பேசணும்'
'இப்படியே பேசு'
'உன் முகத்தை பாத்து பேசணும்'
'இப்ப முடியாது'
'உன் குரலையாவது கேக்கணும்ப்பா'
'சான்ஸே இல்ல'
'கருவாச்சி..'
'.........'
'ஏய்.. கோபமா?'
'எதுக்கு? '
'இப்ப நான் பேசினதுக்கு?'
'இல்ல..'
' ஆனா நீ நார்மலா இல்ல'
'........'
'ஓய்.. ரூப்ஸ்'
'ம்ம்?'
'என்னாச்சு? '
'ஒண்ணுல்ல..'
'எனக்கு உன்கூட பேசணும் போலருக்குப்பா'
'நீ என்ன பண்ற?'
'ரெஸ்ட்ல இருக்கேன். ஹாயா படுத்துட்டு'
'ம்ம்'
'செம்ம யடர்டு தெரியுமா?'
'........'
'பட் செம்ம என்ஜாய்'
'........'
'ரூப்ஸ்'
'சொல்லு?'
'ஏதாவது பேசேன்'
'என்ன பேச?'
'என்னாச்சு உனக்கு? '
'ஒண்ணுல்ல'
'ஐ மிஸ் யூ டி'
'என்ன லொள்ளா?'
'நீயும் வந்துருக்கலாம்'
'எங்க?'
'எங்ககூட ஃபால்ஸ்க்கு. எவ்ளோ ஜாலியா இருந்துச்சு தெரியுமா? பட் நீ இல்லேன்ற பீலிங் இருந்துச்சு எனக்கு'
'சும்மா போ. என்னை கடுப்பாக்காத'
'சே.. இல்ல ரூப்ஸ். நெஜமா உன்ன மிஸ் பண்ணேன்'
'இது உனக்கே ரொம்ப ஓவரா இல்ல?'
'எது?'
'நீ உன் ஆள கூட்டிட்டு போய் என்ஜாய் பண்ணிருக்க.. அந்த நேரத்து நீ என்னையெல்லாம் நினைக்கவா போறே?'
'நிச்சயமா நாங்க ரெண்டு பேருமே உன்ன மிஸ் பண்ணோம்'
'நம்பிட்டேன். பிராடு'
'லவ் யூ டி'
'என்ன திடீர்னு ரூட்டு மாறுது?'
'நீ என் கண்ணுக்குள்ளயே இருக்க'
'பேசாம போ'
'கோபமாடி?'
'கோபமில்ல'
'ஐ லவ் யூ'
'..........'
'ஏய் '
'சொல்லு?'
'சரி.. மத்யானம் ஏதோ பிரச்சினைனு தமிழ்கிட்ட சொன்னியே.. என்ன பிரச்சினை?'
'ஏன்.. சொன்னா தீத்துட போறியாக்கும்?'
'என்னால முடிஞ்சா நிச்சயம் தீத்துடுவேன்'
'.......'
'ஏய் ரூப்ஸ்'
'நெஜமாவா?'
'ப்ராமிஸ். என்ன ப்ராப்ளம் சொல்லு?'
'எங்க வீட்ல செம ப்ராப்ளம்'
'என்னது?'
'எங்கக்காவால'
'சொல்லு?'
'நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?'
'சொல்லுப்பா. நிச்சயம் செய்வேன்?'
'இன்னிக்கு நடந்த ப்ராப்ளத்துல எங்கப்பா, எங்கக்காவை அடிச்சிட்டார். பாவம் அவ'
'ஏன்?'
'அவ ஒரு பையனை லவ் பண்றா. இப்போ அவனைத்தான் கட்டிக்குவேனு சொல்றா. அதனாலதான் எங்கப்பா அவளை அடிச்சிட்டார்'
'ஓஓ.. ஸாரி..'
'ம்ம்.. இனி என்ன நடக்குமோ.. நெனைச்சாலே எனக்கு பயமாருக்கு'
'ஏய்.. நீதான் யாரையும் லவ் பண்ல இல்ல. உனக்கென்ன பயம்?'
'லொள்ளுதான்'
'சரி.. இதுல நான் எப்படி உனக்கு உதவ முடியும்?'
'இதுல உதவ வேண்டாம். இதில்லாம இன்னொரு ப்ராளமும் இருக்கு'
'என்ன அது? சொல்லு?'
'உன்கிட்ட கேக்க கஷ்டமா இருக்கு'
'ஏய்.. என்கிட்ட என்ன கேளு?'
'இல்ல இதுக்காக நீ என்னை தப்பா நெனைக்கலாம். அதான் பயம்மாருக்கு'
'ச்ச.. அப்படி நெனைக்காத ரூப்ஸ். கேளு?'
'..........'
'ஏய்.. சொல்லுடி?'
'தப்பா நெனைக்க மாட்டல்ல?'
'மாட்டேன். என் தமிழ் மேல ப்ராமிஸ்'
'தேங்க்ஸ்'
'சொல்லு?'
'வீட்ல பெரிய பிரச்சினையே மணி ப்ராப்ளம்தான்'
'ஏன் வாட்ச் ஓடறதில்லையா?'
'லொள்ளுதான உனக்கு? '
'ஸாரிடி. சொல்லு?'
'இப்போ ஏகப்பட்ட கடன். அப்பா, அம்மா சம்பாரிக்கறது கடன் கட்டவே போயிடுது. அக்காவோட செலவுதான் குடும்பே ஓடுச்சு. இப்போ சண்டை போட்டதுல இனி வேலைக்கும் போக மாட்டேன். பணமும் தர மாட்டேனு சொல்லிட்டா'
'சரி..'
'எனக்கு வேற இந்த டைம் காலேஜ் பீஸ் கட்டணும்'
'ஓஓ.. புரியுது. எவ்வளவு? '
'கடன் வாங்கவும் வழியே இல்ல..'
'எவ்வளவுனு சொல்லு.. நான் ஹெல்ப் பண்றேன்'
'என்னை தப்பா நெனைக்க மாட்டல்ல?'
'ச்ச.. லூஸு.. நீயும் எனக்கு க்ளோஸ் பிரெண்டுதான்டி'
'பட் இது தமிழுக்கு தெரியவே கூடாது. ப்ளீஸ்'
'ஓகே. சரி உனக்கு எவ்வளவு வேணும்?'
'எனக்கு கேக்க கஷ்டமா இருக்குப்பா'
'நான் தமிழ்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கவ்?'
'ஐயோ வேண்டாம்.. ப்ளீஸ்..'
'ஓகே. அப்ப சொல்லு?'
'தமிழ்கிட்ட சொல்ல மாட்டல்ல?'
'மாட்டேன். சொல்லு?'
'இப்ப அர்ஜெண்ட்டா 30000 கட்டணும். இல்லேன்னா என் படிப்பு சிக்கலாகிடும்'
'இவ்ளோதானே.? டோண்ட் ஒர்ரி. எப்ப வேணும்?'
'இன்னும் ஒன் வீக்ல கட்டணும்'
'நாளைக்கு ஓகேவா?'
'கைல இருக்கா?'
'அக்கவுண்ட்ல இருக்கு.'
'ரொம்ப தேங்க்ஸ் நிரு'
'ஏய்.. உனக்காக இதைக்கூட செய்ய மாட்டனா?'
'லவ் யூ ஸோ மச்ப்பா'
'பீல் ப்ரீ.. ஓகே'
'தவுஸன் கிஸ்ஸஸ்..'
'போன்லதானா?'
'பின்ன.. இப்ப நேர்லயா தர முடியும்?'
'நேர்ல வந்தா குடுப்பியா?'
'ம்ம்'
'வரவா?'
'என்னது?'
'நேர்ல வரவா..?'
'எங்க வருவ?'
'உன் வீட்டுக்கு? '
'செருப்படிதான். எங்கக்காளையாச்சும் எங்கப்பா கையால கன்னத்துலதான் அறைஞ்சார். என்னை வெட்டியே போட்டுறுவார்'
'சரி கால் பண்ணியாச்சும் கிஸ் குடு'
'இப்ப நான் எதுவும் செய்ய முடியாது. ப்ரீயா இருக்கப்ப தரேன்'
'எத்தனை கிஸ் தருவ?'
'உனக்கு எத்தனை கிஸ் வேணும்?'
'தவுஸன் கிஸ்ஸஸ்லாம் பத்தாது'
'ம்ம்?'
'ஒன் ஹவர்.. நான் ஸ்டாப்பா கிஸ் குடுக்கணும்'
'ஹா.. போடா.'
'இல்லேன்னா நான் குடுப்பேன்'
'ஓகே. நிரு.. நீ எப்ப டூட்டிக்கு கிளம்புவ?'
'மார்னிங். ஏன்?'
'அப்பறம்.. எனக்கு எப்படி பணம் குடுப்ப?'
'நான் போறப்ப வந்து உன்னை பாத்து குடுத்துட்டு போறேன்'
'எங்க வெச்சு குடுப்ப? நான் வீட்லருந்து கிளம்பினா நேரா காலேஜக்கு பஸ் ஏறிடுவேன். அப்ப தமிழும் என் கூட இருப்பா'
'உன் வீட்டுக்கு வரேன்'
'ஐயோ வேண்டாம்.. நான் மாட்டிப்பேன். மத்த நாளா இருந்தாக்கூட பரவால. இன்னிக்குத்தான் எங்க வீட்ல ஒரு அணுகுண்டு வெடிச்சிருக்கு. அதனால நான் பசங்ககூட பேசினாவே வம்பாகிடும்'
'அப்ப.. நான் குடுக்கற பணத்தை நீ என்ன சொல்லி வீட்ல சமாளிப்ப?'
'அது... எங்கம்மாகிட்ட மட்டும் உண்மையை சொன்னா புரிஞ்சுக்குவாங்க. அதை நான் சொல்லி சமாளிச்சுக்குவேன்'
'யாரு குடுத்தாங்கனு சொல்லுவ?'
'அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன். நீ எப்படி குடுப்பேனு மட்டும் சொல்லு?'
'உனக்கு அக்கௌண்ட் இருக்கா?'
'இருக்கு'
'அதுல போட்டு விடவா?'
'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா'
'எனக்கு இந்த வாய்ல வடை சுடுறதெல்லாம் பத்தாது'
'ம்ம்.. வேற என்ன வேணும்?'
'என்ன கேட்டாலும் தருவியா?'
'தருவேன்'
'நீதான் வேணும்'
'ம்ம்'
'உன்னை தருவியா?'
'தரேன்'
'எப்ப தரே?'
'அதான் தெரியல'
' சரி.. இப்ப நீ என்ன ட்ரஸ்ல இருக்க? நைட்டியா?'
'இல்ல. சுடி'
'என்ன கலர்?'
'லைட் புளூ'
'ஜட்டி? '
'ஏய். இப்ப நான் அந்த மாதிரிலாம் சாட் பண்ண முடியாது. வீட்ல ஆள் இருக்கு'
'இதுக்கு மட்டும் பதில் சொல்லு?'
'ப்ளாக் ஜட்டி. நிரு..'
'சூப்பர் '
'ம்ம்.. என் அக்கௌண்ட் நெம்பர் வேணும்ல?'
'ஆமா குடு'
'இரு. எடுத்து பாத்து மெசேஜ் பண்றேன்'
'கட் பண்றியா?'
'ஆமா. அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு. நான் டீடெல்ஸ் எடுத்துட்டு வெளிய வந்து கால் டண்றேன். ஓகேவா?'
'ஓகே '
Posts: 5
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
0
Touched half century pages. Wish for a century now.
•
Posts: 613
Threads: 13
Likes Received: 1,351 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
இருபது நிமிடங்களுக்கு மேலானது. அதன்பின்பே ரூபா கால் செய்தாள்.
''ஹாய் ரூப்ஸ்"
"ஹாய் அண்ணா.."
"அண்ணாவா?"
"ம்ம்.. என்ன பண்றீங்க?" மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
"பெட்லதான்டி செல்லம். நீ ?"
"நான் இப்ப.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு அக்கா கூட இருக்கேன்"
"அங்க என்ன பண்ற?"
"உங்ககூட பேசணும்னுதான்.."
"ஆள் இருக்காங்களா?"
"ஆமா"
"அவங்களை வெச்சுட்டு என்ன பேசுவ?"
"இல்ல.. அவங்க ரொம்ப நல்ல அக்கா"
"அதனால?"
"நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண போறீங்கனு சொன்னேன். அவங்க ஒரு ஐடியா குடுத்தாங்க"
''என்ன ஐடியா? "
"உங்ககிட்டேருந்து பணத்தை வாங்கி நான் அவங்ககிட்ட குடுத்து வெச்சிருவேன். அப்றம் எங்கம்மாகிட்ட சொல்லி இந்தக்காகிட்ட கடனா கேட்டு வாங்கித் தரச் சொல்லுவேன். அவங்களும் அவங்க சொந்த பணத்தை குடுக்கற மாதிரி குடுப்பாங்க. இதுல யாருக்கும் எந்த பிரச்சினையும் வராதுனு சொன்னாங்க. யோசிச்சு பாத்தா சூப்பர் ஐடியானு தோணுச்சு.. நீங்க என்ன சொல்றீங்ண்ணா?"
"அவங்க அன் மேரிடா?"
"இல்ல.. மேரிடுதான்"
''என்னை பத்தி சொல்லிட்டியா?"
"ம்ம்"
"என்னன்னு சொல்லியிருக்க?"
"என் பிரெண்டு தமிழோட லவ்வர்னு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கனுகூட சொல்லிட்டேன்"
"அவங்களை நம்பலாமா?"
"ஐயோ.. அவங்க ரொம்ப ரொம்ப நல்ல அக்கா.. உண்மைய சொல்றேனே எனக்கு அப்பப்ப அம்பது நூறு குடுத்து ஹெல்ப் பண்றதே அவங்கதான்"
"சரி.. பிரச்சினை எதுவும் வராம இருந்தா சரி"
"எந்த பிரச்சினையும் வராது. நான் பொறுப்பு"
"சரி.. உன் அக்கௌண்ட் டீடெய்ல்ஸ் சொல்லு?"
"வாட்ஸப் பண்றேன். ஓகேவா?"
"ம்ம்.. ஓகே.."
"ஒரு நிமிசம்"
"ம்ம்"
"கட் பண்ணிராதிங்க"
"சரி.."
"என்மேல ஏதாவது கோபமா?"
"சே.. இல்லப்பா"
"எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு"
"ஏன்?"
"இல்ல.. நான் இப்படி பணத்துக்காக பழகறனோனு.."
"ஏய் லூஸு.. "
"என்னை தப்பா நெனைக்கல இல்ல"
"இல்லடி கருவாச்சி"
"கிஸ் குடுக்கவா?" அவள் குரல் கிசுகிசுப்பானது.
"தரியா?"
"ம்ம்"
"அந்தக்கா இல்லியா?"
"நான் இப்ப தனியா வந்துட்டேன். வீட்டுக்கு பின் சைடுல"
"குடு"
"ப்ச்.. ப்ச்.. ப்ச்.. ப்ச்.. லவ் யூ ஸோ மச்"
"ஏய் ரூப்ஸ்"
"ம்ம்"
"எனக்கு ஜிவ்வுனு ஏறுதுடி"
"ம்ம்"
"உனக்கு ஏறலையா?"
"ஏறுதுதான்.."
"உன்ன பாக்கணும் போலருக்குடி"
"எனக்கும்தான் உன்ன பாக்கணும் போலருக்கு"
"மீட் பண்ணலாமா?"
"இப்ப எப்படி நிரு?"
"உங்க வீட்டுகிட்ட வரேன்"
"நீ வரியா?"
"ம்ம்"
"இந்த நேரத்துலயா?"
"மணி என்ன? இன்னும் ஏழுகூட ஆகல"
"எங்க வருவ?"
"உன் வீட்டுக்கு பக்கத்துல வரேன். நீ ஏதாவது கடைக்கு வா"
"கடைக்கா?"
"வாடி.. கருவாச்சி"
"ஐயோ.. என்ன நிரு.."
"வர மாட்டியா?"
"வருவேன். ஆனா டைம்தான்..."
"சும்மா கடைக்கு ஏதாவது வாங்க மாதிரி வா. ரெண்டு நிமிசம் பேசிட்டு ஓடிருவியாம்"
"நீ எப்ப வருவ?"
"அரைமணி நேரத்துல உன் முன்னால இருப்பேன்"
"பாவி.."
"ஏன்பா?"
"பக்குனு இருக்கு எனக்கு "
"அப்ப வர வேண்டாமா?"
"வ்வா... ஆனா....."
"ஆனா.. ?"
"கிஸ் கேப்பியா?"
"கேட்டா குடுக்க மாட்டியா?"
"ஐயோ.. பப்ளிக்ல எப்படிப்பா.. ம்கூம்.. போ..."
"ஏய் ரூப்ஸ்"
"சொல்லு?"
"நான் வந்துட்டு கால் பண்றேன். நீ வா.. முடிஞ்சா கிஸ் குடு. இல்லேன்னா பணத்தை வாங்கிட்டு போயிறு"
"எடுத்துட்டே வரியா?"
"யா.. ஏன் அக்கௌண்ட்லதான் போடணுமா?"
''இல்ல... ல்ல.. எடுத்துட்டே வந்துரு. அதை நான் இந்தக்காகிட்ட குடுத்து எங்கம்மா மூலமா வாங்கிக்கறேன்"
"அப்பறம் ரூப்ஸ்"
"என்ன?"
"கடைக்கு வரப்ப தனியா வா. ப்ளீஸ். அந்தக்காவை ஏதாவது கூட்டிட்டு வந்துடாத"
"ஹா ஹா.. சரி. வா"
"வெய்ட் பண்ணு. வந்துட்டு கால் பண்றேன்"
"ஓகே. தேங்க்ஸ்"
''லவ் யூ டி"
"மீ டூ"
காலை கட் பண்ணி விட்டு உடனே கிளம்பினான்.
Posts: 34
Threads: 0
Likes Received: 6 in 4 posts
Likes Given: 37
Joined: Jun 2019
Reputation:
0
good flow ................
•
Posts: 2,831
Threads: 1
Likes Received: 335 in 308 posts
Likes Given: 1,005
Joined: Dec 2018
Reputation:
10
Sema conversation continue bro
•
Posts: 398
Threads: 0
Likes Received: 153 in 121 posts
Likes Given: 177
Joined: Aug 2019
Reputation:
1
Waiting for the next update