Thriller ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed]
ஆருஷ் மச்சிலிக்ஸ் அதற்குள் இந்த செய்தியை வெளியிட்டதை பார்த்து அதிர்ச்சி ஆகி அந்த லிங்கை ஓபன் செய்து முழுமையான செய்தி ஆர்ட்டிகளை படிக்க ஆரம்பித்தான்.

நடிகை த்ரியாவும் ஆரூஸும் யாருக்கும் தெரியாமல் வருடக்கணக்காக லவ் பண்ணி சில மாதம் முன்பு தான் கல்யாணம் பண்ணி கொண்டனர் என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒரு விஷயம். போன மாதம் நடந்த விருது வாங்கும் விழாவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் நடிகை த்ரியா கணவன் ஆருசுடன் செல்லாமல் நடிகர் மனுஷின் காரில் ஏறி சென்ற பின் அவர்கள் இருவருக்குள் இருந்த விரிசல் இன்னும் பெரிதாகி விட்டது. த்ரியா ரொம்னியாவில் ஷூட்டிங்கில் இருக்கும் இந்நேரத்தில் நடிகர் ஆருஷ் பார்ட்டியில் இருந்து மர்மமான ஒரு இளம்பெண்ணை காரில் ஏற்றி கொண்டு பார்ட்டியில் இருந்து பாதியிலே கிளம்பியது த்ரியா ஆருஷ் உறவுக்குள் விரிசல் இருப்பதை உறுதி செய்கிறது.

நல்ல வேலையாக அவன் அனுவை காரில் ஏற்றி கொண்டு போவது போல போட்டோ எதுவும் போடவில்லை. அனுவிடம் அதை காட்டினான்.
“ஐயோ இப்போ என்ன பண்ணுறது” பயத்துடன் கேட்டாள்.

“இது எல்லாம் ஒன்னும் இல்லை. அவனுங்க கிட்ட போட்டோ கூட கிடையாது” அவளின் முதுகை தடவி கொடுத்தான்.

“என் போட்டோ எல்லாம் மீடியால வந்தா அவளோ தான்” அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

“டோன்ட் ஒற்றி. அவனுங்க கிட்ட இப்போதைக்கு ஒரு போட்டோவுக்கு இல்லே இருந்து இருந்தா இந்நேரம் போட்டு இருப்பானுங்க. இனி சேப்டியா இருக்கலாம்”

“ஹ்ம்ம்” தலையை ஆட்டினாள்.

“நான் உடனே கிளம்பனும் அனு. த்ரியா இதை பார்த்த உடனே வீடியோ கால் பண்ணி வீட்டில் இருக்கேனான்னு டெஸ்ட் பண்ணுவா சோ நான் உடனே கிளம்பனும். சாரி டியர். நான் அவ கிட்ட பேசிட்டு உனக்கு போன் பண்ணுறேன்”

தன் உடைகளை போட்டு கொண்டு பார்க் செய்து இருந்த தன்னுடைய காரை வேகமாக விரட்டி வீட்டை அடைந்து உடைகளை மாற்றி முடித்த போது த்ரியாவிடம் இருந்து வீடியோ கால் வந்தது. வேகமாக போய் மினி பாரில் அரை க்ளாஸ் விஸ்கி ஊற்றிவிட்டு போனை அட்டென்ட் செய்தான்.

“ஹலோ டியர், இன்னைக்கு ஷூட் எல்லாம் முடிஞ்சுதா” ஒரு பொய்யான புன்னகையுடன் கேட்டான். அவன் மனதுக்குள் ஒரு சின்ன நெருடல் இருந்தது.

த்ரியா பயங்கர கோவத்தில் இருக்கிறாள் என்பதை அவளின் முகமே காட்டியது. ஆருஷ் ஒன்றும் தெரியாதவனை போல “என்னாச்சு, இன்னைக்கு ஷூட்டிங்ல டைரக்டர் ரொம்ப திட்டிட்டாரா” என்று கேட்டான்.

“ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத ஆருஷ். நான் உன்னை விட பெரிய நடிகை” த்ரியா கடுப்போடு கத்தினாள்.

“வாட் நான்சென்ஸ் த்ரியா. இப்போ எதுக்கு கத்துறே” ஆரூஸும் கோவமாக பேசினான்.

“நியூஸ்ல வந்தது உண்மையா பொய்யா”

“எந்த நியூஸ், என்ன வந்திச்சு” ஆருஷ் தனக்கும் நன்றாக நடிக்க தெரியும் என்பதை நிரூபித்து கொண்டு இருந்தான்.

“மச்சிலீக்ஸ்”

“நான் செல்ப் ட்ரைவ் பண்ணிட்டு போனதாலே பார்ட்டில ட்ரின்க் பண்ணாம டின்னர் மட்டும் சாப்பிட்டு போனை சார்ஜ் பண்ண வச்சிட்டு மினி பாருக்கு வந்துட்டேன். உன் போன் அடிச்ச உடனே தான் போனை கையில் எடுத்தேன்”

“நீ பார்ட்டில இருந்து தனியா வந்தியா இல்லை கூட யாராச்சும் வந்தாங்களா”

“தனியா தான் கிளம்பினேன் அப்போ படத்துல ஒர்க் பண்ண ஸ்டில் போட்டோக்ராபர் ஒருத்தி நின்னுகிட்டு ஆட்டோ வருதான்னு நின்னுட்டு இருந்தா. சரி போற வழி தானே அப்படின்னு ட்ரோப் பண்ணிட்டு வந்தேன்”

“ஹீரோ உனக்கு ஸ்டில் போட்டோக்ராபர் எல்லாம் எப்படி தெரியும்”

“அந்த பொண்ணு எடுத்த ஒரு போட்டோ ரொம்ப நல்லா வந்து இருக்குனு காமேராமன் அவளை கூப்பிட்டு காட்டி போஸ்டரா போடலாமான்னு கேட்டார். அப்படி தான் தெரியும்.”

“ஹ்ம்ம்ம். இந்த காமெராமேன் தானே உன்னோட அடுத்த படம் டைரக்ட் பண்ண போறாரு” ஏதோ யோசித்து கொண்டே சொன்னாள்.

“ஆமா டியர். அப்படி என்ன நியூஸ் வந்திச்சு”

“எனக்கும் உனக்கும் இடையே விரிசல். நான் அன்னைக்கு அவார்ட் வாங்கிட்டு மனுஸை கன்வின்ஸ் பண்ண அவன் கூட போனதுக்கு பதிலடியா நீ யாரோ இளம்பெண்ணை காரில் ஏத்திக்கிட்டு போனே அப்படின்னு போட்டு இருக்கு” த்ரியா கவலையுடன் சொன்னாள்.

“ஹாஹா. ஒண்ணுமே இல்லாத விஷயம் இதுக்கு தான் இவளோ கோவப்படியா” ஆருஷ் எப்படியோ அவளை சமாளித்ததை நினைத்து சாந்தமானான்.

“உன் நெக்ஸ்ட் படத்தோட பூஜை எப்போ சொன்னே”

“நெக்ஸ்ட் வீக்”

“ஹ்ம்ம்ம் சரி”

“உன்னாலே வர முடியுமா”

“இங்கே ஷூட் இன்னும் 3 வாரம் இருக்கே. டைரக்ட்டர் சார் பத்தி தான் உனக்கு நல்லா தெரியுமே”

“தெரியும் அதனால தான் சந்தேகத்தோடா வர முடியுமான்னு கேட்டேன். நீ வந்தா இன்னும் நல்லா இருக்கும் நிறைய கவரேஜ் கிடைக்கும்”

“நீயே இப்போ ரொமான்டிக் ஹீரோ தானே. இந்த படம் வெளியே வந்தா ஆக்சன் ஹீரோவா ஆகிடுவே”

“ஹாஹாஹா”

“லவ் யூ டியர். இன்னைக்கு நைட் ஷூட் மேக்கப் போட போறேன்”

“லவ் யூ டூ டியர். பை”

“குட் நைட்” த்ரியா போனை வைத்தாள்.

பொதுவாக மனிதர்களை பொறுத்தவரை ஒரு பெரிய தப்பை செய்துவிட்டு, ஐயோ இதை செய்துவிட்டோமே என்று அதையே நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் மூளை குழம்பி பைத்தியம் தான் பிடிக்கும். அதனால் தான் என்னவோ மனிதனின் மூளை தன்னை பாதுகாத்து கொள்ள உடனே ஏதாவது ஒரு செல்ப் டிபேன்ஸை ஆக்டிவேட் செய்து இது எல்லாம் அவ்வளவு பெரிய தப்பில்லை என்பது போல நினைக்க வைக்கும். அதனால் தான் இயற்கையாகவே எந்த ஒரு தப்பும் செய்வதற்கு முன்பு மலையை போல தோன்றினாலும் செய்த பின்பு இவ்வளவு தானா என்று ஆகி விடும்.

த்ரியா போன் பண்ணிய போது ஆருஷின் மனதில் இருந்த அந்த சின்ன ஒரு நெருடல் அவளிடம் போனை பேசி முடித்தபோது சுத்தமாக போய் இருந்தது. உண்மையில் ஆருஷை பொறுத்தவரை த்ரியா மனுஷிடம் ஜட்டி கழட்டி கொடுத்ததை தவிர வேற ஆதாரம் இல்லாவிட்டாலும் த்ரியாதான் முதலில் மனுஷிடம் படுத்து சத்தியத்தை உடைத்தாள் அதனால் தான் செய்தது தவறில்லை என்று அவனே உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான். இப்படி தனக்குதானே சொல்லி தேற்றி கொள்வது ஆறுசுக்கு இது ஒன்னும் புதிதல்ல. கூட்டத்தில் ஒருவனாக இருந்து கோரஸ் போட்ட சாதாரண துணை நடிகனில் இருந்து ஹீரோவாக அவன் செய்த தவறை எல்லாம் தப்பில்லை என்று இதேபோல் தான் அவன் தேற்றி கொண்டான்.

போனை வைத்துவிட்டு கையில் இருந்த லார்ஜை குடிக்கும் போது எல்லாம் அவன் நினைப்பு த்ரியாவுக்கு தெரியாமல் அனுவை பாதுகாக்க வேண்டும் என்று மட்டுமே இருந்தது. தனக்கு நடிப்பில் போட்டியாக வரவிருந்த அந்த பெண்ணை த்ரியா எப்படி எல்லாம் அசிங்க படுத்தினாள் என்பது ஆரூஸுக்கு நன்றாக தெரியும். ஏன் அதற்கு பின்னர் தான் இருவருக்கும் இடையான நெருக்கம் இன்னும் அதிகமாகி கல்யாணம் வரை சென்றது. இப்போது தன்னுடைய கல்யாண வாழ்க்கைக்கே ஒருத்தி போட்டி என்று தெரிந்தால் த்ரியா எந்த தூரமும் செல்வாள் அதனால் அனுவை தினம் தினம் அனுபவிக்கும் ஆசை இருந்தாலும் ரொம்ப சேப்டியான இடம் பார்த்து தான் அவளை அனுபவிக்க வேண்டும் என்று யோசித்து கொண்டே லார்ஜை குடித்தான்.

அவன் காதுகளில் அனுவின் முனகல் சத்தம் இன்னும் ஒலித்தது. அவனுக்கு கவிதை ஒன்று தோன்ற உடனே ஆருஷ் போனை எடுத்து ட்ரெஸ் பண்ண முடியாத அந்த ஆப்பை திறந்து அனுவிற்கு டைப் செய்தான்.

காலையிலே கண்விழிக்கையிலே கனவிலும் நினைக்கலயே,
உன்னை முழுதாய் விரும்பி எனக்கு தருவாய் என,
என்ன ஒரு அழுத்தம்,
என்னவோ என்னென்னவோ நீ தந்த முத்தம்,
கட்டிலில் நாம் நடத்திய யுத்தம்,
உன் முனகல் சத்தம்,
எல்லாம் கனவு இல்லையென நினைக்கையிலே,
இன்னுமின்னும் குறுகுறுப்பு ஊருதடி.

“வாவ் சூப்பரா இருக்கு ஆரூஸ்” உடனே ரிப்லை அனுப்பினாள் அனு.

“தேங்க்ஸ்”

“நீ கவிதை எல்லாம் எழுதுவியா” அனு கேட்டாள்.

“முன்னாடி எழுதி இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சி இப்போ தான் எழுதி இருக்கேன்”

“வாவ் எனக்காக என் ஹீரோ எழுதிய கவிதை. இதை பிரேம் பண்ணி வைக்க போறேண்டா. உம்ம்மாஆஆ” என்று அனுப்பி இருந்தாள்.

“ஹாஹஹா”

“கவிதை படிக்க படிக்க ஐ காண்ட் ஸ்டாப் ப்ளாஷிங் ஆருஷ்” என்று போட்டோ ஒன்றை அனுப்பி இருந்தாள் .

[Image: Anu-Emmanuel-Stills-At-Oxygen-Movie-Interview-04.jpg]

அந்த படத்தில் மெல்லிய நைட்டியில் இருந்த அதை பார்த்தவுடன் அவளிடம் அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கிறது என்று அவனுக்கு தோன்றியது.

“வஆவ்வ்வ், அமேசிங்” என்று அணுப்போனான்.

“தேங்க்ஸ் லவ் யூ டியர்” என்று அவள் அனுப்பினாள்.

“லவ் யூ டூ” என்று டைப் செய்துவிட்டு டெலீட் செய்து போனை எடுத்து அனுவுக்கு டயல் செய்தான்.

[அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்]
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Wow super update bro. Pics is super of Anu. Continue

Happy Pongal wishes bro
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
Semmaya poguthu
Like Reply
Nice update
Like Reply
Super bro
Like Reply
Superb
Like Reply
Interesting update
Like Reply
Awesome update. Thank you
Like Reply
Semmmaaaaa
Like Reply
சூப்பர் அப்டேட் நண்பா
Like Reply
Super update. Thanks
Like Reply
Arumai
Like Reply
Superu
Like Reply
Super update bro
Like Reply
Who is the best cheater - Thriya Vs Aarush
Interesting one
Like Reply
ஆருஷ் திரியாவை ரொம்ப நல்லா புரிஞ்சி வச்சி இருக்கான். அருமையான பதிவு
Like Reply
Fantastic episode nice move from aarush
Anu pic superb...
Waiting for much more from this thriller novel story...
Like Reply
mass thla.

pona kathai title naan yaarnu storyoda title la ye herovuku avanai pathi theriyathungira clue vai kodutheenga. ippo start camera actionnu vachi irukkenga kadaisila story mulukka padamnu mudikka poreengala?
Like Reply
Bro, i saw this story in english forum, but its not there now.
Like Reply
Please continue
Like Reply




Users browsing this thread: 23 Guest(s)