Posts: 4
Threads: 2
Likes Received: 5 in 2 posts
Likes Given: 0
Joined: Dec 2019
Reputation:
0
நண்பர்களே நான் கதை எழுதுவதில் புதுசு இந்த கதையில் முதலில் நிஷா என்று தான் ஹீரோயினுக்கு பேர் வச்சு இருந்தேன் ஆனா நம்ம டுபாய் சீனு அன்னே தான் நிஷா பேரை வச்சு பட்டய கிளப்புறதால நான் வேற பேர் வச்சு மாத்தி இருக்கேன் இது வெறும் செக்ஸ் கதையாக மட்டுமில்லாம கொஞ்சம் எமோஷனலா கொண்டு போகணும்னு நினைக்கிறேன் நான் நம்ம டுபாய் சீனு அப்புறம் வின்டபர்ஸ்ட் சாரோட தீவிர விசிறி கொஞ்சம் அவங்கள காபி அடிச்சு இருப்பேன் கண்டுக்காதிங்க
•
Posts: 4
Threads: 2
Likes Received: 5 in 2 posts
Likes Given: 0
Joined: Dec 2019
Reputation:
0
இங்கு பல கதைகள் கஃஹோல்டு புருஷன் ஏதோ ஒன்றும் இல்லாதவன் போலவும் பெண் மட்டுமே கள்ள உறவு கொளவ்து போல உள்ளது அதில் இருந்து வித்தியசாயப்படுத்தவும் புருசனும் மனுஷன் தான் ஆம்பிள தான் என இக்கதை கொண்டு செல்கிறேன்
•
Posts: 4
Threads: 2
Likes Received: 5 in 2 posts
Likes Given: 0
Joined: Dec 2019
Reputation:
0
ராஜ் அன்று ஏதோ மனைவியின் சொந்தகார திருமணத்துக்கு வந்து இருந்தான் .ராஜ்க்கு திருமணம் ஆகி 9 மாசமாகி விட்டது .அவள் மனைவி பெயர் சீதா
எல்லாரும் கேட்கும் கேள்விகள் இப்பொழுது ராஜையும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அது வீட்ல என்ன விசேஷமா அப்படி என்றால் மனைவி மசக்கை ஆகிட்டாளா என்று மறைமுகமாக கேட்கிறார்கள்
ஆரம்ப காலகட்டத்தில் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை ராஜ்க்கு ராஜும் புது மனைவி சீதா கூட மூன்று இடங்களுக்கு தேனிலவு சென்று விட்டு வந்தான் ஒன்று கொடைக்கானல் ,டார்ஜிலிங் ,ஆக்ரா ஏன் வெளிநாடான சுவிட்சர்லாந்து கூட போயிட்டு வந்து விட்டான் .
ஆனால் ஆரம்பித்துல இருந்தே சீதா ஒரு கண்டிஷன் தான் போட்டா அது தினமும் ஒரு முறை தான் தொட வேண்டும் மேலும் மாதத்துல 10 நாள் தான் தொட வேண்டும் என்று .சரி அவள் விளையாட்டாக தான் சொல்கிறாள் என்று ராஜ் ஒரு முறை 2 வது முறை தொட போக அவனை தள்ளி விட்டதும் மட்டுமில்லாமல் ஒரு மாசம் பேச வில்லை
சீதா எது சொன்னாலும் கோபிப்பாள் செல்லமாக கூட தொட விட மாட்டா இதெலாம் போக போக அவனுக்கு பழகி விட்டாலும் ராஜ்க்கு ஏண்டா கல்யாணம் முடிச்சோம்னு ஆகிடுச்சு சரி குழந்தை பிறந்தால் சரி ஆகிடும் என்று நினைத்தான் அதுவும் மாதம் மாதம் போனதே தவிர சீதா மாசமாக வில்லை.
சீதா கிட்ட ஒரு முறை வெளிப்படையாக கேட்டான் குழந்தைக்காவது நாம நிறைய செக்ஸ் வைக்கணும் சீதா
நிறைய செக்சா என் பிரண்ட்ஸ் எல்லாம் மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் மாசமாக்கிட்டாளுக அண்ட் காலேஜ்ல ஒரு தடவ பன்னதுக்கே என் பிரண்டு ஒருத்தி மாசமாகிட்டா ஐ திங் வேணும்னா நாம டாக்டர் கிட்ட போவோம் கண்டிப்பா என் மேல எந்த குறையும் இருக்காது உங்களுக்கு தான் கொஞ்சம் சிறுசு ஆச்சே என ஒரு கேவலாமான சிரிப்பை சீதா சிரிச்சா
ராஜ்க்கு உடனே அவளை அடிக்க வேண்டும் போல் இருந்தது ஆனா முன்பு ஒரு முறை கத்தியதற்கே அடிச்சுட்டார்ன்னு ஊரை கூட்டியவள் இதற்கு அவ சூசைட் பண்ணிக்கொண்டு நம்மளை மாட்ட வைத்தாலும் வைத்து விடுவா என மெல்ல கண்ணீரை துடைத்து கொண்டே விட்டு விட்டான் .
இதனால் கிட்டத்தட்ட ராஜ்க்கு 9 மாசத்துல திருமணம் சலிப்பு தட்டி விட்டது .திருமணம் என்பதை ஏண்டா முடிச்சோம் என்றே நினைத்து விட்டான்
ஆனால் சுற்றி இருப்பவர்களோ விடமால் விசேஷமா என்று கேட்பது அவனுக்கு என்னவோ போல இருந்தது இதனாலே இப்போவெல்லாம் ஆபிசில் ஆட்களுடன் இருப்பதை குறைத்து கொண்டான் .ஏன் பிரண்ட்ஸ்க கூட பேசுவதை தவிர்த்தான் .
இந்நிலையில் மனைவியின் சொந்தகார பெண் திருமணம் வீட்டுக்கு போக அங்கோ நடந்தவை
ஏண்டி உன் மவன் 19 வயசுல யாரையோ கூட்டிட்டு ஓடிட்டானாமே என ராஜ் மாமியார் ஒருத்தி கிட்ட ராஜ் காது பட கேட்க
ம்ம் ஓடுனாலும் ஒரே மாசத்துல மாசமாக்கிட்டான் என் பையன் சிங்கக்குட்டி
ஹும் என்ன பண்ண உன் மவன் என் மக வயசு இருந்தா கூட நானும் என் மகளை உனக்கே கொடுத்து இருப்பேன்
ராஜ்க்கு அழுகையே வந்து விட்டது எந்திரிச்சு ஆள் இல்லாத பக்கமாக போயி கொஞ்ச நேரம் அழுதான் .சே இப்படி ஒரு சைக்கோவ எனக்கு கட்டி வச்சுட்டானுகளே என கொஞ்ச தூரம் தனியாக போயி அழுது கொண்டு இருந்தான் .
ஏம்மா சீதா சாப்பிட போகலாம் மாப்பிளையை எங்கம்மா
சீதா ராஜ்க்கு போன் அடிச்சா பிஸின்னு வந்துச்சு
இப்ப என்ன அப்பா அவர் இல்லம்ம சாப்பிடலாம் வாங்க
ஐயோ அது தப்பும்மா ஹ சின்னவளே போயி ஆத்தான கூப்பிட்டு வா
கீதா போயி தேடுனா
ராஜ் ஒரு ஓரமாக போன் பேசி கொண்டு இருந்தான் .
என்ன மச்சி எதுவும் விசேஷமா
நாயே ஏண்டா இப்படி படுத்துறீங்க என அவன் பெஸ்ட் பிரண்ட் கிட்ட போனில் கத்தி கொண்டு இருந்தான் .
ராஜ் கத்துவதை பார்த்து கீதா கூப்பிடமால் மறைந்து பயந்து நின்னா அத்தான் பேசி முடிக்கட்டும் கூப்பிடலாம் என
ஏன்டா மச்சி கோப படுற எதுவும் உங்களுக்குள்ள நடக்கிறது இல்லையா
ராஜ் இப்போ அழுதே விட்டான்
என்னடா எதுவா இருந்தாலும் சும்மா சொல்றா
நடக்குது ஏதோ மெக்கானிக்கலா தான் நடக்குது மேடம் வெறும் குழந்தைக்காக மட்டும் தான் என்னய டச் பண்ண விடுவாங்கலாம் அதுவும் மாசத்துல 10 நாள் தானாம்
என்னடா சொல்ற
ஆமா அவளுக்கு ரொம்ப தொட்டா பிடிக்காதாம்
அப்புறம் எதுக்குடா ஊட்டி ,கொடைக்கானல் ,சிம்லா ,டார்ஜிலிங்ன்னு ரெண்டு பேரும் சூத்தினீங்க
அப்படி கூப்பிட்டு போனா அச்சும் என் மேல ஆசை வரும்னு பார்த்தேன் ஆனா அவ அங்கேயும் போயி வாட்ஸ் அப் ல ஸ்டேட்டஸ் வைக்கவும் facebook ல பிக் ஏத்தி லைக் வாங்குறதுக்கும் தான் வந்து இருக்கா குளிருக்கு கூட என்னைய கட்டிபிடிக்கலடா ஏதோ போட்டோக்கு மட்டும் தான் கட்டி பிடிச்சா
என்னடா சொல்ற
ஆமாடா அவ அப்படி தான் என்ன பண்ண எல்லாம் என் நேரம் இவ தான் இப்படின்னா என் நேரத்துக்கு குழந்தையும் தள்ளி போகுதுடா என ராஜ் அழுதான்
டேய் அழுகாதாடா மச்சி
பாக்குறவங்க எல்லாம் எப்போ விசேஷம் எப்ப விசேஷம் என கேட்டு சாவடிக்கிறானுகன்னா நீயும் ஏண்டா
சாரி மச்சி உன் வொய்ப் திருந்துவாங்க கண்டிப்பா நல்லது நடக்கும்
அட போடா
இதை எல்லாம் ஒட்டு கேட்டு கொண்டு இருந்தா கீதாவுக்கு ராஜ் மேல பரிதாபமும் தன் அக்கா மேல கோபமும் வந்தது.அதற்கும் மேல ராஜை அழுக விட வேண்டாம் என நினைத்து அத்தான் என கீதா கூப்பிட ராஜ் கண்ணீரை துடைத்து விட்டு வெளியே வந்தான்
என்ன கீதா
சாப்பிட வறுவிங்களாம் அக்கா கூப்பிட்டா
இந்தா வாரேன் போ
கீதா முன்னே செல்ல ராஜ் பின்னால் வந்தான் .
போகும் போது அந்த ப்ளோர் வழுக்கி கீதா விழுக போக ராஜ் உடனே அவளை பிடித்தான் .
Posts: 187
Threads: 0
Likes Received: 31 in 25 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
0
Wow wow so beautiful we want more update super super super more update and super ji super ji I
•
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
good luck
continue
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
•
Posts: 1,458
Threads: 12
Likes Received: 1,200 in 686 posts
Likes Given: 787
Joined: Nov 2018
Reputation:
27
update?
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்
எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே
இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன் . நன்றி.
•