07-01-2020, 12:31 AM
Awesomeeee
Thriller ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed]
|
07-01-2020, 01:31 AM
என்னுடைய நண்பர் ஒருவர் என்னுடைய கதைகள் எல்லாவற்றையும் ஆப் வடிவில் கொடுப்பதற்கான ஆப்பை பணிகளை ஆரம்பித்து உள்ளார். இதை எனக்கு முற்றிலும் இலவசமாகவே பண்ணி கொடுப்பதாக சொன்ன அவரின் ஒரே ஒரு கோரிக்கை கூகிள் பிளே ஸ்டோரில் அவரின் ஆப்பிற்கு ரேட்டிங் வாங்கி தருவது மட்டும் தான். அவரின் இரண்டு சமையல் ஆப்பின் லிங்கை கீழே கொடுக்கிறேன் நீங்கள் ஆண்ட்ராய்டு போன் உபயோகித்தால் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துவிட்டு உங்கள் ரிவ்யூ எழுதிவிட்டு "For N2H" என்று கடைசியில் இடுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
இரண்டு ஆப்பின் லிங்கும் கீழே கொடுத்து உள்ளேன். http://tiny.cc/poydiz http://tiny.cc/tpydiz
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி காமத்தின் விளைவுகள் நான் யார்? ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன் அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
07-01-2020, 11:35 AM
கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய விடுப்பு நாளையுடன் முடிந்து மீண்டும் வேலையில் பணியில் சேர போகிறேன் அதனால் பதிவுகள் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி காமத்தின் விளைவுகள் நான் யார்? ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன் அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
07-01-2020, 11:46 AM
Ok bro but try give update of ur both story when it gets time eagerly waiting for update of your two stories.
08-01-2020, 08:25 AM
(This post was last modified: 08-01-2020, 08:26 AM by naughty2hotty. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆருசும் த்ரியாவும் உடலுறவு கொண்டு குளித்து முடித்து வர ஓரு மணி நேரம் ஆகி இருந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் ராசியாகி இருந்தார்கள். அன்று சாயங்காலம் மனுஷ் த்ரியா நடிக்கும் புதிய படத்திற்கான லான்ச் ஈவெண்ட்டிற்கு த்ரியா கருப்பு கலர் டிசைனர் புடவையும் ஸ்லீவ் இல்லாத ஜாக்கெட்டும் போட்டு கொண்டு செல்ல ஆரூஸும் தனக்கு அன்று சூட்டிங் இல்லாததால் டைரக்ட்டர் பாலரத்னம் அழைத்ததன் மரியாதை நிமித்தமாக த்ரியாவுடன் சென்றான்.
படம் லான்ச் அறிவிப்பின் போது இந்த படத்தின் 90% சதவீதம் ஐரோப்பாவில் உள்ள ரோமானியாவில் ஷூட் பண்ண போவதாக டைரக்டர் அறிவித்து கொண்டு இருந்த அதே நேரம் மனுஷ் ஸ்லீவ் இல்லாத ஜாக்கெட் போட்டு இருந்த த்ரியாவின் கைகளை தடவி தோள் மேல் கைபோட்டு தடவி கொண்டு இருந்தான். அதை எல்லாம் பார்த்த ஆரூசுக்கு கோபம் இன்னும் அதிகம் ஆனது. இருவரும் லான்ச் ஈவென்ட் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த போது த்ரியா தான் பேச்சை ஆரம்பித்தாள் . “டைரக்டர் சார், இந்த படம் முழுக்க முழுக்க ரோமணியால எடுக்க போறேன்னு சொல்லி இருக்காரு ஆருஷ். பார்ஸ்ட ஸ்கெடுல் மட்டும் 40 நாள். நீயும் கூட வாயேன்” “நான் எப்படி டியர் எனக்கு ஷூட்டிங் இருக்கே, என்னாலே எப்படி வர முடியும்” “ஐ அம் கோயிங் டு மிஸ் யு டியர்” “இந்த மனுஷ்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோ. இப்போவே தடவிகிட்டு இருந்தான்” “நீ இந்த மாதிரி பொசெசிவ்வா இருந்தா, உன்னை அப்படியே கடிச்சி திங்கணும் போல இருக்கு பேபி” என்று முத்தம் கொடுத்தாள். த்ரியா கேட்ட கேள்விக்கு விடை கொடுக்காமல் அவளின் செக்ஸ்சுவாலிட்டியை வைத்து அவனை திசை திருப்பிகிறாள் என்று ஆரூசுக்கு அப்போது தான் விளங்கியது. அப்படி என்றால் காலையில் அவள் வெறும் பேண்டியை மட்டும் தான் கொடுத்தேன் என்று சொன்னது உண்மை இல்லாமல் இருக்குமோ மெல்லிய ஒரு சந்தேகம் தோன்ற யோசனையில் மூழ்கினான். அடுத்த நாள் காலையில் படத்தின் முதல் ஷாட் எடுக்க அதிகாலையில் போக வேண்டும் என்பதால் த்ரியா சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆரூஸ் மினி பாரில் உட்கார்ந்து அந்த போர்போன் விஸ்கியை ஊற்றி குடிக்க தொடங்கி கொண்டே இப்போது அவன் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் கமெராமேன் ஆரூஸ் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் சொல்லி கொடுத்த அந்த ஆக்சன் படத்தின் ஸ்கிரிப்ட் எடுத்து படிக்க தொடங்கினான். ஸ்கிரிப்ட் அவனுக்கு பிடித்து போக ஊற்றி வைத்து இருந்த சரக்கை கூட குடிக்காமல் மூழ்கி போனான். இடைவேளை பாகம் வந்த போது தான் ஊற்றி வைத்து இருந்த விஸ்கி கண்ணில் பட அதை எடுத்து கொண்டு பால்கனி சென்று குடித்துக்கொண்டே படித்த ஸ்கிரிப்டில் தன்னை நினைத்து பார்த்தான். அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. போனை எடுத்து காமெராமேனுக்கு “ஸ்கிரிப்ட் பாதி படிச்சிட்டேன். எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு. ப்ரொட்யூசர் கிட்ட சொல்லிடுங்க படத்துக்கு பூஜை போட்டுடலாம்” என்று மெஸ்ஸஜ் அனுப்பிவிட்டு டிவிட்டர் ஓபன் செய்த போது தான் தனக்கு அனுவிடம் வந்து இருந்த டி.எம்மை பார்த்தான். “தாங்க்ஸ். போட்டோஸ் எல்லாம் நல்லா இருந்து என்ன பண்ண எங்கேயும் அதை வச்சி வேலை தான் வாங்க முடியல. நீங்க உங்க இன்ப்ளுயென்ஸ் வச்சி ஏதாச்சும் வாங்கி தர முடியுமா” என்று அனுவிடம் இருந்து மெஸ்ஸஜ் வந்து இருந்தது. மெஸ்ஸஜ் அத்துடன் முடிந்து இருந்தாள் ஆருஷ் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு போய் இருந்து இருப்பான், ஆனால் அந்த ஒரு மெஸ்ஸஜ் இல்லாமல் இன்னொரு மெஸ்ஸஜும் அவளிடம் இருந்து வந்து இருந்தது. “போட்டோ கேட்டு இருந்தீங்கள்ள நானே ரொம்ப கஷ்டப்பட்டு கேமெராவை பார்க்காமல் எடுத்த போட்டோ” என்று அவளின் படத்தையும் அனுப்பி இருந்தாள். நீண்ட கழுத்து கொண்ட அந்த டீஷர்ட்டின் மைய பகுதியில் தெரிந்த பிளவு அவனை கவர்ந்து இழுக்க அந்த போட்டோவை இரண்டு முறை ஜூம் செய்து பார்த்தான். பின்னர் மீண்டும் ஸ்கிரிப்டை படிக்க தொடங்கினான் ஆனாலும் முலை பிளவுகள் மீண்டும் மீண்டும் கண்ணில் வர போனை எடுத்து அவ்வப்போது அதை பார்த்து விட்டு ஸ்கிரிப்ட்டை முழுதாக படித்து முடித்தான். அடுத்த சில நாட்களில் த்ரியா அவள் நடிக்க போகும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக ரொமானியா செல்லும் வேளைகளில் மூழ்க ஆருஷ் நடித்து கொண்டு இருக்கும் படப்பிடிப்பும் சென்னை புறநகர் பகுதியில் ஆரம்பித்தது. ஒரு ஷாட் முடிந்தபின் இடைவேளையின் போது கேமெராமேன் ஆருஷிடம் வந்தார். “சார் ப்ரொட்யூசர் கிட்ட எல்லாம் பேசிட்டேன். நீங்க டேட்ஸ் சொன்னா உடனே ஷூட்டிங் ஆரம்பிச்சிடலாம்” “இந்த படம் 15 நாள் தானே இருக்கு. அது முடிஞ்ச உடனேயே பூஜை போட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம். ஸ்கிரிப்ட்ல எந்த செஞ்சும் வேணாம்” “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கிளம்பிய காமெராமேனை “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினான். “என்ன சார்” என்று காமெராமேன் கேட்டார். “எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா. ஸ்டில்ஸ் போட்டோ எல்லாம் நல்லா எடுக்குற பொண்ணு, அவளுக்கு ஏதாச்சும் வேலை இருக்குமா” “இது கூட உங்களுக்கு பண்ண மாட்டேனா சார். இங்கேயே வர சொல்லுங்க நான் பாத்துக்குறேன்” உடனே ஆருஷ் அனுவுக்கு மெஸ்ஸஜ் அனுப்பினான். “காமெராமென் கிட்ட பேசிட்டேன் அனு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட்கு வந்து பாரு” என்று லொகேஷனை அனுப்பினான். “வாவ் தேங்க்ஸ்” என்று உடனே ரிப்ளை வந்தது. “ஷூட்டிங் ஸ்பான்டனா உங்களை பார்க்கலாமா” அடுத்த மெஸ்ஸஜ். “தெரில” “நீங்க அங்கே இருப்பீங்கன்னா, நான் வெயிட் பண்ணி ஒரு செல்பி எடுத்திட்டு தான் போவேன்” என்று ரிப்லை மெசஜ் அனுப்பி இருந்தாள். தன் மீதும் இவ்வளவு தீவிரமான ரசிகைகள் இருப்பதை பார்க்கும் போது இவன் நடிகை த்ரியாவை கல்யாணம் செய்த போது இவனின் பால்ய நண்பன் ஒருவன் “என்னடா மச்சி உன் பிராண்ட்னு சொன்னாலே செமத்தியான குட்டிங்க எல்லாம் வந்து வலியுறப்போ உன்னோட ரேஞ்சுக்கு த்ரியா எல்லாம் கம்மி தாண்டா” என்று சொல்லியது தான் ஞாபகம் வந்தது. அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அனு வந்த போது மொத்த யூனிட்டுமே ஒரு கணம் ஸ்தம்பித்தது. லிட்டில் ப்ளாக் ட்ரெஸ்ஸில் வந்த அவளை டெக்னிசியன்கள் தொடங்கி அசிஸ்டன்ட் டைரக்ட்டர் வரை சைட் அடித்தனர். “ஸ்டார்ட் காமெரா.. ஆக்சன்!!” என்று டைரக்டர் கத்தியது கூட கேட்காமல் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த அனுவை பார்த்து கொண்டு இருந்த இரண்டு துணை நடிகர்களுக்கு பளார் என்று டைரக்டர் ஒன்று விட்டுவிட்டு, கடுப்பான டைரக்டர் கோவத்தில் அசிஸ்டன்ட்களை திட்ட ஷூட்டிங் அதன் பிறகு மும்முரமாக போய் கொண்டு இருந்தது. கேமெராமேன் அவளை கூப்பிட்டு பேசி கொண்டு இருப்பதை ஆருஷ் தூரத்தில் இருந்து பார்த்தான். அடுத்த ஷாட் எடுத்து முடிந்து பிரிவியூ பார்க்கும் போது காமெராமேன் “நாளையில் இருந்து அந்த பொண்ணை வர சொல்லிட்டேன்” என்று கேமெராமேன் ஆருஷிடம் சொன்னார். அடுத்த இரண்டு ஷாட் எடுத்து முடிக்கும் வரை அனு ஓரமாக நின்று தன்னையே வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை ஆருஷ் கவனித்தான். மூன்றாவது ஷாட் எடுக்கும் முன்பு டைரக்டர் சற்று ஓய்வு விட ஆரூஸ் அனுவை அழைத்தான். “வாவ் என்னாலே நம்பவே முடியல” அனு குதூகலித்தாள். “நீ செல்பி எடுக்காம போகவே மாட்டே போல” என்று அவளை பக்கத்தில் அழைக்க அவள் போனை எடுத்து செல்பி ஒன்றை எடுத்து கொண்டு “தேங்க்ஸ்” என்றாள் சிரித்து கொண்டே. “காமெராமென் என்ன சொன்னார்” ஆருஷ் கேட்டான். “என்னோட போர்ட்போலியோ பார்த்துட்ட, நாளையில இருந்து வாம்மா ஆனா இந்த மாதிரி டிரஸ் மட்டும் போட்டு வராதேன்னு சொன்னார்” சொல்லி சிரித்தாள். “ஆமா அனு, எல்லாரும் உன்னையே பார்த்துட்டு டைரக்டர் கிட்ட திட்டு வாங்குறானுங்க” “நான் ஒன்னும் அவனுங்க பார்க்க இந்த ட்ரெஸ் போட்டு வரல” “பின்ன” “....” முறைத்தாள். “நல்லா இருக்கு அனு. யூ லுக் நைஸ் இன் திஸ் லிட்டில் ப்ளாக் டிரஸ்” “தேங்க் யூ சோ மச்” என்று சொல்லும் போது டைரெக்ட்டர் "சாட் ரெடி” என்று மைக்கில் கத்திய அதே நேரம் “ஊஊஒஹூஹூ” என்று ஆருஷ் தன்னை புகழ்ந்ததை நினைத்து அதைவிட சத்தமாக கத்திக்கொண்டு துள்ளி குதித்து சென்றாள் அனு.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி காமத்தின் விளைவுகள் நான் யார்? ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன் அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
08-01-2020, 08:56 AM
Super update bro. Anu is looking hot than Thriya.
08-01-2020, 09:00 AM
Anu summa gummunu irukka. appadiye sapidalam pola irukku. super
08-01-2020, 09:02 AM
Interesting. Is Anu playing any trick on Aarush. waiting to see for more.
|
« Next Oldest | Next Newest »
|