Posts: 1,289
Threads: 11
Likes Received: 3,720 in 782 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
174
27-11-2019, 05:50 PM
(This post was last modified: 28-04-2020, 10:10 PM by game40it. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஜாதிமல்லி என்ற கதையின் முதல் அப்டேட் இன்று இரவுக்குள் போடா பார்க்கிறேன். இதுவரைக்கும் கொஞ்சம் எழுதி இருக்கேன். இன்றே முதல் அப்டேட் முடிக்க முடிந்தால், நான் போஸ்ட் செய்கிறேன்.
Posts: 254
Threads: 9
Likes Received: 579 in 108 posts
Likes Given: 344
Joined: May 2019
Reputation:
20
(27-11-2019, 05:50 PM)game40it Wrote: ஜாதிமல்லி என்ற கதையின் முதல் அப்டேட் இன்று இரவுக்குள் போடா பார்க்கிறேன். இதுவரைக்கும் கொஞ்சம் எழுதி இருக்கேன். இன்றே முதல் அப்டேட் முடிக்க முடிந்தால், நான் போஸ்ட் செய்கிறேன்.
ஸ்டார்ட் பண்ணுங்க ப்ரோ. ஆல் தி பெஸ்ட்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்
•
Posts: 347
Threads: 2
Likes Received: 91 in 65 posts
Likes Given: 26
Joined: Jul 2019
Reputation:
0
•
Posts: 1,352
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
சிறப்பான சம்பவமா எழுதுங்கள் சகோதரா வாழ்த்துக்கள்
Posts: 514
Threads: 0
Likes Received: 184 in 160 posts
Likes Given: 293
Joined: Sep 2019
Reputation:
1
சூப்பர் ஜி. ஆரம்பிங்க,
இதுவும் உங்கள் முந்தைய கதையை போல பட்டைய கிளப்பும் னு நம்புறேன்.
இது நீண்ட கதையா இல்லை சிறுகதையா என்பதை மட்டும் சொல்லுவிட்டு தொடங்குங்கள்.
Posts: 1,289
Threads: 11
Likes Received: 3,720 in 782 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
174
(27-11-2019, 08:11 PM)Vishal Ramana Wrote: சூப்பர் ஜி. ஆரம்பிங்க,
இதுவும் உங்கள் முந்தைய கதையை போல பட்டைய கிளப்பும் னு நம்புறேன்.
இது நீண்ட கதையா இல்லை சிறுகதையா என்பதை மட்டும் சொல்லுவிட்டு தொடங்குங்கள்.
எனக்கே தெரியவில்லை. கதை outline மனதில் வைத்து இருக்கேன். எழுத எழுத எவ்வளவு போகும் என்று எனக்கே தெரியாது. நிச்சயமாக சிறிய கதையாக இருக்காது அனால் எவ்வளவு பெரிய கதையாக இருக்கும் என்றும் சொல்லவும் தெரியவில்லை.
Posts: 1,289
Threads: 11
Likes Received: 3,720 in 782 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
174
பிரபு அவன் மாமா பெண்ணை அவசரமாக கல்யாணம் செய்து கொண்டு போன இரண்டு வருடம் மற்றும் சில மாதங்கள் கழித்து ...
"அம்மா பூ வாங்கிக்கிங்கொ மா ... குண்டுமல்லி இருக்கு, வசம்மான ஜாதிமல்லி இருக்கு..."
அந்த பூக்காரி கூவுவதை கேட்டு மீரா திரும்பி அந்த பூக்காரியை பார்த்தாள். 'வாசமான ஜாதிமல்லி' என்று அவள் சொன்னது தான் அவள் கவனத்தை ஈர்த்தது. சற்று நேரம் அவள் கண்கள் அந்த பூக்காரி கூடையில் இருந்த ஜாதிமல்லியை பார்த்துக்கொண்டு இருந்தது. அது அவள் மனதில் அலைபோல் பழைய நினைவுகளை பாய செய்தது. இவ்வளவு காலம் கடந்தும் அந்த நினைவுகள் மறையவில்லை.
அவள் கணவர் வாகனத்தை பார்க் செய்ய சென்றுஇக்கார். வழக்கம் போல வெள்ளிக்கிழமை அன்று புதிஸ்வரர் கோயிலுக்கு வந்து இறுக்கர்கள். இங்கே தானே முதல் முறையாக பிரபுவை சந்தித்தாள். அப்போது அவள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திட்டு செல்வான் என்று தெரியாது. அந்த பாதிப்பில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை.
"என்னமா, அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கீங்க," என்று அவள் மகளின் குரலை கேட்டபின்பு தான் சுயநினைவுக்கு வந்தாள்.
வாகனத்தை பார்க் செய்துவிட்டு அவர்களை பார்த்துக்கொண்டே அவள் கணவன் சரவணன் அவர்களை பார்த்துக்கொண்டே வருவதை பார்த்து அவள் அந்த பூக்காரியிடம், "வேணாம் எனக்கு குண்டுமல்லியே கொடு," என்றாள் அவசரமாக.
அவள் கணவன் வந்து சேர்வதுக்கும், அவள் பூவை அவள் கூந்தலில் சூடுவதுக்கும் சரியாக இருந்தது. சரவணன் அந்த பூக்காரியிடம் பணத்தை நீட்டினான்.
"வாங்க கோயில் உள்ளே போவம், " என்று அவன் குடும்பத்தை உள்ளே அழைத்து சென்றான்.
'கடவுளே, என் குடும்பத்துக்கு பழைய முழு சந்தோஷத்தை கொடு, அவளுக்கு மனா நிம்மதியை கொடு' என்று மனதார வேண்டி நின்றான்.
அந்த கோயில் குருக்கள் வந்து அவர்களுக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு, "ஐயா நல்ல இருக்கீங்களா," என்று கேட்டார்.
"இருக்கேன் குறுக்கால, எல்லாம் அவன் புண்ணியத்தில்," என்றான் சரவணன்.
"நீங்க தாவரம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கும்பத்தோடு வரீங்க, உங்கள் கடவுள் எந்த குறையும் வைக்க மாட்டான். நீங்கள் நினைத்தது போல எல்லாம் நடக்கும்."
நான் நினைத்த மாதிரியா எல்லாம் நடந்து இருக்கு என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான். அவன் வழக்கம்போல் ஒரு தூணில் செய்தபடியே உட்கார்ந்து இருந்தான். இன்று கூட மீரா, பூக்காரியின் குடையில் உள்ள ஜாதிமல்லியை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டு இருந்தாள். அநேகமாக அது அவள் பிரபுவுடன் உல்லாசமாக இருந்த நாட்களை நினைவூட்டிருக்கும் என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான். அதே காரணத்தால் தான் அவனுக்கு ஜாதிமுல்லை பூக்கள் பார்க்கும் போது மனதில் ஒரு வெறுப்பு உண்டாகும். நான் வருவதை பார்த்து அவள் உடனே குண்டுமல்லி பூ வாங்கி சூடிக்கொண்டாள்.
மீரா அவள் குழந்தைகளை கண்காணித்து இருந்தாள். ஆனாலும் அவள் கவனம் முழுதும் அவர்கள் மேலே இல்லாமல் எதோ யோசனையில் இருப்பது போல இருந்தது. அதை கவனித்த சரவணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவள் மறைக்க எவ்வளவு முயற்சித்தாலும், அவளுக்கு பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து வாட்டுவதை அவன் கவனிக்க தவறவில்லை.
"நான் எப்படி பிரபு போன பிறகு எல்லாம் பழைய சந்தோசம்மான நிலைக்கு மாறிவிடும் என்று தப்பு கணக்கு போட்டேன்," என்று அவனுக்கு எப்போதும் வரும் கேள்வி மீண்டும் வந்தது.
அப்போது நடந்த நிகழ்வுகள், அவர்கள் இருவரையும் பாதித்திருக்கு. அவனுக்கு அவன் இதயத்தில் ஒருவித காயமும், அவளுக்கு வேறுவிதமான காயமும் ஏற்படுத்தி இருக்கு. அதில் இருந்து விடுபட தெரியாமல் அவர்கள் இருவரும் தவித்து இருந்தார்கள். திருக்குறளில் சொல்லி இருக்கு, "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு." அனால் சரவணனுக்கு பொறுத்தவரை நாவினால் மட்டும் இல்லை, கண்களால் பார்த்த காட்சிகளும் எப்போது முழுமையாக ஆறது.
அவனுக்கு அந்த நினைவுகள் முழுமையாக மறையவிட்டாலும் அதை மனதில் ஒரு மூலையில் புதைத்து வைக்க முடிந்தது. அனால் மீரா சில நேரத்தில் எதோ பறிகொடுத்தது போல இருக்கும் போது அந்த கசப்பான கொடிய நினைவுகள் மீண்டும் அவனை தாக்கும். அது மட்டும் இல்லாமல், அவளும் முழுதாக நிம்மதியாக இல்லாததை கண்டு அவன் மனமும் வேதனை பட்டது. இத்தனை வருட இல்லற வாழ்க்கையில் இல்லாத ஒரு தாக்கத்தை பிரபு இங்கே இருந்த குறுகிய நாட்களில் ஏற்படுத்தி விட்டான் என்பதிலும் ஒரு வேதனை இருந்தது.
அவ்வளுவு நெருங்கிய உணர்ச்சி கூடல் ஏற்பட்ட பிறகு அது உடனே மறைந்துவிடும் என்று எதிர் பார்ப்பது நியாயம் இல்லை என்று அவனுக்கு தெரியும். அனால் இப்போ சில வருடங்கள் கடந்து சென்றும் அது மறையவில்லை என்பது தான் அவனுக்கு துன்பத்தை தருகிறது. ஒரு வகையில் எப்போது பிரபு நினைவு மீராவுக்கு வந்து இருக்கு என்று சரவணன் யூகித்துக்கொள்வான்.
பிரபு நினைவவு வரும் போது மீராவுக்கு சேர்ந்து குற்ற உணர்வும் வரும் . அதன் காரணமாக, அந்த குற்ற உணர்வை போக்க மற்றும் அதுக்கு ஈடாக அவள் சரவண்ணனை வழக்கத்துக்கு மீறி அன்பாக கவனிப்பாள். இதில் எப்படி மகிழ்ச்சி அடைவுது என்று சரவணன் நொந்து போவான், எனனின் அது பிரபு நினைவு இன்னும் இருக்கு என்று காட்டுகிறது. அவள் பிரபுவை மறக்க ரொம்ப முயற்சி எடுக்கிறாள் என்று சரவணன் உணர்ந்தான் அனால் அவளுக்கு அது இன்னும் பெரும் சவாலாக இருந்தது.
அதற்காக அவள் தன கவனிப்பில் சரவணனுக்கு அல்லது அவள் பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. அவர்கள் எல்லா தேவைகளையும் அவள் நன்று கவனித்துக் கொள்கிறாள். ஆனாலும் சரவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை அவள் நிலை மெல்ல மெல்ல உருவாக்கியது. அவன் முன்பு போல இல்லாமல் அவளை தனிமையில் வாடா விடுவதில்லை. அவள் செய்த தப்பை மனதில் வைத்து அவளிடம் எந்த வெறுப்பும் காட்டியதில்லை. இருப்பினும் அவள் எதுக்கோ ஏங்குகிறாள். பிரபு போல அவளுக்கு உடல் சுகம் கொடுக்கமுடியவில்லை என்று சந்தேகம் அவனை வாட்டி இந்த விஷயத்தில் மெல்ல மெல்ல அந்த தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது.
மீரா தன யோசனையில் இருந்தாள். பிள்ளைகள் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டபின் வழக்கம் போல விளையாடி கொண்டு இருந்தனர். அவர்கள் அவளது பார்வையில் முன் இருந்தாலும் அவள் நினைவுகள் எங்கேயோ இருந்தனர். இன்றைக்கு ஏனோ தெரியவில்லை பிரபுவின் ஞாபகம் வழக்கத்துக்கு மேலே அதிகமாக இருந்தது. அவனை மறக்கவேண்டும், தன் குடும்ப வாழ்க்கைக்கு வந்த பெரும் ஆபத்தில் இருந்து தப்பினோம் என்று நினைத்தாலும் அவன் நினைவு மறையவில்லை.
அதற்க்கு காரணமும் அவள் அரிவாள். அவனுடன் ஏற்பட்ட உறவு சாதாரண உறவு இல்லை. அவள் கணவனுக்கு மட்டும் சொந்தமான உடலை அவன் முழு உரிமை கொண்டாடிவிட்டான். இன்னும் சொல்ல போனால் அவன் அவள் கணவனைவிட அவள் உடலில் அதிகப்படியாக சலுகைகள் எடுத்துக் கொண்டான். அவன் எடுத்தது மட்டும் இல்லை நானே அவனுக்கு முழு சம்மதத்தோடு அதை கொடுத்தேன். அந்த நேரம் ஏற்பட்ட மனக்கிளிர்ச்சி, உடல் ஏக்கம் என்னை திக்குமுக்கா செய்தது என்று நினைத்துக்கொண்டு அவள் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இன்று அந்த ஜாதிமல்லி பூக்கள் பார்க்கும்போது பிரபு அவளுக்கு முதல் முதலில் அவள் கூந்தலில் அவனே அதை சூடிய ஞாபகம் வந்தது. அவன் அதை சூடிய போது அவள் உடல் நடுங்கியது, பயத்திலும் உற்சாகத்திலும் அதிர்ந்தது. அவள் இதைய துடிப்பு கணக்கில்லாத அளவுக்கு எகிறியது. அவன் சூடியபின் அவன் சூடான கைகள், பயத்தில் வேர்த்து இருந்த அவள் குளிர் உடலை, அவள் வெறும் இடுப்பில் பற்றின. அவள் உடல் சிலிர்க்க அவன் தன் முகத்தை அவள் கூந்தலில் புகுர்த்தி ஆழ்ந்த மூச்சு இழுத்தான். அவன் இழுக்க அவள் உடல் அவன் உடலில் ஒட்டிக்கொண்டது. அந்த நினைவுகள் இப்போதும் அவள் பெண்மையில் லேசான கசிவை ஏற்படுத்தியது.
"மீரா, குழந்தைகளை கூப்பிடு, வா சாப்பிட போகலாம்." அவள் கணவனின் குரல் அவள் பழைய நினைவுகலை கலைத்தது.
சாப்பிடும் போது கணவன் மனைவி மற்றும் குழந்தைகள்கூட இருக்கும் வழக்கமான உரையாடலில் ஈடுபட முயற்சித்தாள்.
"மீரா நாம வீட்டுக்கு போகம் முன்பு, போய் பிரபு அப்பாவை பார்த்திட்டு போவோம், அவருக்கு உடல் நிலை சரி இல்லையாம்."
பிரபு பெயரை கேட்ட போது அவள் சில வினாடிகளுக்கு உறைந்து போனாள். பிறகு சுதாரித்துக்கொண்டு, "சரிங்க," என்றாள்.
அவர்களது கார் பிரபுவின் வீட்டை நெருங்கும் போது அவளுடைய கண்கள் தானாகவே பயன்படுத்தப்படாத பழைய வீட்டிற்கு திரும்பின. சரவணன் அதை கவனித்தான். அங்கே தானே அவர்கள் இடையே கள்ள உறவு இருப்பது அவனுக்கு உறுதியாக தெரியவந்தது.
"வாங்க தம்பி, " என்று பிரபுவின் அம்மா சரவணனை அன்போடு அழைத்தாள்.
"வா மா," அந்த அன்பு மீராவை அலைக்கும் போது அந்த குரலில் இல்லை.
"அப்பா எப்படி இருக்கார்?" என்று சரவணன் விசாரித்தான்.
"இப்போதைக்கு தேவல, ரூமில் தான் இருக்கார், போய் பாருங்க."
அவர்கள் ரூம் உள்ளே நுழைந்தார்கள் அங்கே மெத்தையில் படுத்திருந்த பிரபுவின் தந்தை அருகில் பிரபுவின் தங்கை அமர்ந்து இருந்தாள்.
"ஏய் பாப்பு, நீ இங்கே தான் இருக்கியா?" என்றான் சரவணன்.
"வாங்க அண்ணா, வாங்க மதனி, ஹேய் குட்டி பசங்கள வாங்க," என்று எல்லோரையும் வரவழைத்தாள்.
"பாப்பு அவள் அப்பாவை பார்க்க வந்திருக்கு, நாளைக்கு அவள் புருஷன் அவளை அழைத்து செல்ல வருகிறார்," என்று பிரபுவின் அம்மா கூறினார்.
"எப்படி பா உடல் இப்போ இருக்கு," என்று பாசத்தோடு சரவணன் விசாரித்தான்.
"இப்போது பரவாயில்லை," என்று வலுவில்லாத குரலில் அவள் பதில் அளித்தார்.
"எப்படி இருக்கீங்க தாத்தா, " என்று கோரஸாக சரவணன் குழந்தைகள் கேட்டார்கள். அவர்களை பார்த்து பிரபுவின் தந்தை புன்னகைத்தார்.
அவர் தன் மனைவியை அர்த்தத்தோடு பார்க்க அவள், மீரா, பாப்பு மற்றும் குழந்தைகளை, "வாங்க எல்லோரும், ஹாலுக்கு போவோம், காப்பி போட்டு தரேன்," என்று அழைத்து சென்றார்.
பிரபுவின் தந்தை, சரவணனை அவர் அருகில் அமர சொன்னார். சரவணன் கைகளை பற்றிக்கொள்ள அவர் கைகள் நீட்ட சரவணன் அவர் கைகளை முதலில் பற்றிக்கொண்டான்.
"ஐயா, உன்னை பார்க்கும் போது எல்லாம் எனக்கு குற்றமாக இருக்கு. என் குடும்பம் உனக்கு எவ்வளவு தீங்கு செய்துவிட்டது," அவர் மெல்லிய குரலில் சொன்னார்.
"அப்படி சொல்லாதீங்க அப்பா, பிரபு ஒருவன் செய்த தப்புக்கு ஏன் குடும்பத்தையே தப்ப சொல்லுறீங்க. ஏன் இந்த தப்புக்கு மீராவுக்கு பங்கு இல்லையா, அல்லது என் கவனிப்பு இல்லாமையும் எந்த தப்பு உண்டானதுக்கு காரணம் இல்லையா. வேண்டாம் பழைய விஷயங்களை விடுங்க."
"இல்லை ஐயா உன் மேல் எந்த தப்பும் இல்லை, உன் பெரும் தன்மையில் அப்படி சொல்லுற. உன் மனைவி மேலே கொஞ்சம் தப்பு இருந்தாலும், அவளை கெடுத்த என் மகன் மேலே தான் முழுக்க முழுக்க தப்பு இருக்கு."
"விடுங்க அப்பா, உங்கள் உடல் இப்படி இருக்க, இப்போவாவது பிரபுவை உங்களை பார்க்க வர சொல்லுங்களேன்."
"வேண்டாம்," என்று கத்திய பிரபுவின் அப்பா உடனே பலமாக இரும்ப துவங்கிவிட்டார்.
சரவணன் அவருக்கு தண்ணி குடிக்க கொத்தான். இருப்பாளா கேட்டு பிரபுவின் அம்மா உள்ளே எட்டி பார்த்தார். அவளை தன் காய் அசைவில் பிரபுவின் அப்பா போக சொன்னார்.
"வேண்டாம் தம்பி, நான் அவன் முகத்தில் முழுக்க விரும்புல."
"எப்படி இருந்தாலும் அவன் உங்கள் மகன், உங்களுக்கு இந்த நிலை இருக்கும் போது அவன் பார்க்க விரும்புவான்."
அவர் சரவணன் முகத்தை கனிவோடு பார்த்தார். "ஐயா என் சாமி, அவன் உனக்கு இந்த கொடும்மை செய்த பிறகும், அவனுக்காக பேசுற. நீ ரொம்ப நல்லவன். ஆனாலும் ஒன்னு சொல்லுறேன் தம்பி, ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது."
சற்று நேரம் இன்னும் பேசிவிட்டு, சரவணன், "உடலை பார்த்துக்கீங்கோ," என்று சொல்லி விடைபெற்றான்.
ஹாலில் மற்றவர் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
"வா மீரா, கிளம்பலாம், அம்மா போய்ட்டுவாரேன், ஐயாவை பார்த்துக்கோங்க, பை பாப்பு."
"தேங்க்ஸ் அண்ணா, வந்ததுக்கு. பிரபு அண்ணா தான் வரவே மாட்டீங்கிறாரு."
"சும்மா இருடி, " என்று பாபுவை அவள் தாய் அதட்டினாள், "அவன் இப்போது இங்கே வரமாட்டான்." ஒரே கண்ணால் மீராவை பார்த்துக்கொண்டு.
பிரபு பெயர் கேட்ட மீராவின் உடல் ஓரிரு வினாடிகள் இறுக்கியது. அவர்கள் விடைபெற்று வீடு திரும்பினார்கள். அன்று இரவு மீரா தூக்கமின்றி புரண்டு புரண்டு படுப்பதை சரவணன் உணர்ந்தான்.
The following 21 users Like game40it's post:21 users Like game40it's post
• Chitrarassu, Dinesh Raveendran, Dorabooji, Gilmalover, Isaac, Jayam Ramana, Kamalesh Nathan, Karmayogee, Karthik Ramarajan, Maju1929, mtdhy19, NityaSakti, Prabhas Rasigan, Ragasiyananban, Ragu, Rangushki, Sakshi Priyan, Sanjjay Rangasamy, shagabudeen, subbulakshumi, xossipyenjoy
Posts: 1,352
Threads: 0
Likes Received: 197 in 179 posts
Likes Given: 1,348
Joined: Apr 2019
Reputation:
0
Wowww Wowww start story start heartbeat start intrest continue bro
•
Posts: 343
Threads: 0
Likes Received: 133 in 115 posts
Likes Given: 140
Joined: Aug 2019
Reputation:
0
GAME STARTED..................................Super @game40it. Great Start
•
Posts: 538
Threads: 0
Likes Received: 127 in 106 posts
Likes Given: 255
Joined: Jul 2019
Reputation:
2
Super Start Bro. Awesome.
•
Posts: 18
Threads: 0
Likes Received: 4 in 5 posts
Likes Given: 0
Joined: Oct 2019
Reputation:
0
Super Start Bro. Awesome, Expecting some action
•
Posts: 549
Threads: 0
Likes Received: 212 in 173 posts
Likes Given: 349
Joined: Aug 2019
Reputation:
3
சூப்பர் தொடக்கம் ப்ரோ.
நீண்ட கதை னு வேற சொல்லிட்டிங்க அப்புறம் செமயா தான் இருக்கும். சந்தேகமே இல்லை.
முதல் விஷயம் ஒரு முகவுரை கொடுத்து ஆரம்பிச்சி இருக்கலாம்.
ரெண்டாவது அந்த ரெண்டு குழந்தைகளுக்கும் பெயர் வச்சுருங்க. அந்த ஆசிரியர் வைக்க மறந்துட்டாரு. ;)
•
Posts: 549
Threads: 0
Likes Received: 212 in 173 posts
Likes Given: 349
Joined: Aug 2019
Reputation:
3
பாவம் சரவணன்.
அவனை போல ஒரு நிலைமை எதிரிக்கும் வர கூடாது.
•
Posts: 416
Threads: 0
Likes Received: 178 in 153 posts
Likes Given: 244
Joined: Sep 2019
Reputation:
2
Lovely Start Bro.
Sad to see Saravanan caring too much for a wife that has cheated him and still thinking about her secret lover.
Prabu father advise is very true.
"அவனுக்காக பேசுற. நீ ரொம்ப நல்லவன். ஆனாலும் ஒன்னு சொல்லுறேன் தம்பி, ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது."
Where this is going to take him.
Waiting for the next update.
•
Posts: 584
Threads: 0
Likes Received: 236 in 198 posts
Likes Given: 341
Joined: Sep 2019
Reputation:
4
செமயா தொடங்கி இருக்கீங்க.
சரவணன், மீரா ரெண்டு பேரோட மனப்போராட்டத்தை நீங்க சொன்ன விதம் சூப்பர்.
கள்ள உறவு பற்றி தெரிஞ்சும், பிரபு கூட எப்படி மிருகம் மாதிரி பின்னி பிணைந்து துளி கூட வெட்கம் இல்லாமல் மிகவும் விரும்பி உறவு கொண்டாள் என்று தெரிஞ்சும் மீரா கூட சரவணன் உடல் உறவு வச்சிக்கிறது இன்னும் கொடுமை.
அதை விட கொடுமை எதுவுமே நடக்காதது போல நடிக்கிறது. மனதுக்குள் அவள் மீது வெறுப்பு வராமல் கட்டுப்படுத்தி கொள்வது.
சரவணன் நெலமை தான் ரொம்ப ரொம்ப பாவம்.
•
Posts: 802
Threads: 0
Likes Received: 294 in 257 posts
Likes Given: 517
Joined: Aug 2019
Reputation:
0
Nice Start Bro.
Please edit the first post and mention that this story is extension of another story. Otherwise, readers reading this first time will get confused.
•
Posts: 736
Threads: 0
Likes Received: 289 in 250 posts
Likes Given: 410
Joined: Sep 2019
Reputation:
1
நமக்கு புடிக்காதவங்க கூட வாழ்ந்து விடலாம். ஆனால் நமக்கு துரோகம் இழைத்தவர்கள் கூட இருப்பதை போன்ற வலி வேறு எதுவும் இல்லை
பிரபுவின் தாய் இவர்கள் உறவு தெரிந்து ஓரக்கண்ணால் மீராவை பார்த்து கொண்டே சொல்லியது அதை சரவணன் கவனித்தது அருமை.
இப்போது சரவணனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது. அது நிச்சயம் அவனது இல்லற வாழ்க்கையை பாதிக்கும். கணவனின் இயலாமை கண்டு மீராவுக்கு கோபமும் எரிச்சலும் வரும். பிரபு ஞாபகம் கூடும். பிரபு இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பாள். இதே நிலைமையில் போனால் ஒரு கட்டத்தில் சரவணன் மன நோயாளி ஆகி விடுவான். மீரா பிரபு மீது கொண்டு காதலால் அவனை தேடி சென்று விடுவாள், பிள்ளைகள் நடு தெருவுக்கு வந்து பிச்சை எடுக்க வேண்டியது தான். நிச்சயம் இந்த கதை மிகவும் சோகமான ஒரு முடிவை தரும் என்பதில் ஐயமில்லை.
•
Posts: 496
Threads: 0
Likes Received: 149 in 136 posts
Likes Given: 236
Joined: Sep 2019
Reputation:
2
Nice start bro.
Good that you did not take the previous style of story telling.
Surely, it will not give you much freedom to write as you need.
All the best for this story to beat the record set by your previous story.
•
Posts: 735
Threads: 0
Likes Received: 280 in 246 posts
Likes Given: 345
Joined: Sep 2019
Reputation:
0
இவ்ளோ சீக்கிரம் ஆரம்பிப்பீங்கன்னு சத்தியமா நினைக்கல. ஆரம்பமே அமர்களமா இருக்கு. போக போக இன்னும் சூடு பிடிக்கும். சும்மா தெறிக்க விடுங்க ப்ரோ.
•
Posts: 442
Threads: 0
Likes Received: 177 in 147 posts
Likes Given: 220
Joined: Sep 2019
Reputation:
2
Interesting start friend. Looking forward for the upcoming updates.
Hope you saw my comments about this story in your last story.
You have taken a very complex story plot and hope you have good time
Waiting to enjoy your writing. Best of luck.
•
|