12-01-2019, 05:25 AM
Super bro continue
Adultery தாராயோ தோழி !!
|
12-01-2019, 05:29 AM
Super bro
12-01-2019, 09:33 AM
"கூல்டிரிங்ஸ்.. இல்ல ஐஸ்கிரீம் இந்த மாதிரி ஏதாவது.."
"எனக்கு ஐஸ்கிரீம்" என்றாள் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த ரூபா.. !! கிடைக்கும்.சீக்கிரமே கிடைக்கும். :P
12-01-2019, 05:52 PM
நிருதிக்கு கப் ஐஸ்தான் வேணுமாம். சீக்கிரமே ரெண்டு பேரும் கொடுங்க.
17-01-2019, 12:02 PM
Waiting for more update bro
20-01-2019, 12:01 AM
kalakkal update bro
20-01-2019, 11:15 AM
Update bro
25-01-2019, 12:16 AM
plsss continue ji
26-01-2019, 02:46 AM
பெண்கள் இருவரையும் ஐஸ்கிரீம் பார்லர் அழைத்து சென்றான் நிருதி. ரூபா ஆர்வமாக இருந்தாள். ஆனால் தமிழ்ச்செல்வி கொஞ்சம் பிகு செய்து விட்டு நிருதிக்காக மனமிறங்கியவளைப் போல காட்டிக் கொண்டாள் .
"ஆனாலும் நீ ரொம்பத்தான்டி பண்றே?" என்று தமிழ் மீது பாய்ந்தாள் மனம் பொறுக்க முடியாத ரூபா. "ஏய்.. நான் என்னடி பண்ணேன்?" என்று கேட்டாள் தமிழ். "என்னமோ நீ ஐஸ்கிரீமே சாப்பிட மாட்டாதவளாட்டம் எத்தனை சீன் போடுறே.? பாவம் அந்தண்ணா.. எவ்ளோ ஆசையா இருக்காங்க.. ஆனா நீ.." "ஏய்.. இரு இரு.. மொத ஒண்ணு சொல்லு நீ எனக்கு பிரெண்டா இல்ல அவருக்கு பிரெண்டா?" "உனக்குத்தான். அதனாலதான் இன்னும் மரியாதையா பேசிட்டிருக்கேன். இல்லேன்னு வை.. நீ பண்ற ஏத்தத்துக்கெல்லாம்.." "நீ ஏன்டி தேவையில்லாம இப்போ டென்ஷனாகிக்கறே?" "உனக்கு நெஜமாவே அவரை பிடிக்கலேன்னா.. நீ பண்றதெல்லாம் ஓகேதான். ஆனா அந்தண்ணாவை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு நீயே என்கிட்ட பல தடவை சொல்லியிருக்க. ஆனா இப்ப பாரு உன்னை லவ் பண்றேனு அவரா வாயை தெறந்து சொன்னப்பறமும் நீ என்னமா சீன் போடுற.." ரூபா மூச்சு விடாமல் பேச.. அவளை இடை மறித்தாள் தமிழ். "சரி போதும் . நீ மூடு. இது எங்க ரெண்டு பேரோட பர்ஷ்னல் மேட்டர். அதை நான் பாத்துக்கறேன்" "ஆனா.. நீ இதுக்கெல்லாம் ஒரு நாள் பீல் பண்ணுவேடி" என்று சாபமிட்டாள் ரூபா. நிருதி இடையில் எதுவும் பேசவே இல்லை. ஆனால் அவனுக்காக தன் தோழியிடம் சண்டை போடும் ரூபா மீது ஒரு விதமான வாஞ்சை உண்டானது. மூவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரே டேபிளில் நிருதி பக்கத்தில் தமிழ் உட்கார்ந்தாள். ரூபா அவர்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்தாள். வெண்ணிலா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான். "மிஸ் ரூபா" என்றான் நிருதி. "எஸ் ப்ரோ.." என்றாள் ரூபா. "உன்னை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?" "தாராளமா.." தமிழ் "ஆமா.. இவ பெரிய இவ.." என்று சிரித்தாள். "இப்போதைக்கு இவ என் பிரெண்டு அவ்வளவுதான் போதும் " "பொறாமை.." என்று சிரித்தாள் ரூபா. "ஆமாடி.. அப்படித்தான் வெச்சிக்கோ.. அதுக்கு என்ன இப்போ?" ரூபா நிருதியைப் பார்த்து புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினாள். "செம.." "என்னது?" "உங்க மேல பயங்கர லவ்ல இருக்கா. உஙக முன்னால சும்மாதான் சீன் போட்டுக்கறா.. மத்தபடி வேற எவளையும் கிட்ட நெருங்க விட மாட்டா.." "எனக்கே தெரியுது. இதுக்கெல்லாம் உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்" "எனக்கு எதுக்கு ப்ரோ தேங்க்ஸ்?" "நீ வரலேன்னா.. பொறந்த நாளும் அதுவுமா இன்னிக்கும் என்னை டபாய்ச்சிட்டு போயிறுப்பா." என்று தமிழைப் பார்த்தான். தமிழ் லேசான வெட்கத்துடன் சிரித்தாள். அவன் கை மீது தன் கை வைத்துச் சொன்னாள். "எனக்கு லவ்னாலே புடிக்காது" "அப்றம்?" "ஒன்லி மேரேஜ்.." "அடிப்பாவி.." என்றாள் ரூபா. "பெரிய பிளான்.." ஐஸ்கிரீம் வந்தது. பொதுவாக பேசி ஜாலியாகச் சிரித்தபடி ஐஸ்கிரீம் சுவைத்தனர். நிருதி பாதி சாப்பிட்ட ஐஸ்கிரீமை தன் பக்கம் இழுத்து தன்னுடையதை அவனுக்கு கொடுத்தாள் தமிிழ். "தேங்க்ஸ் டார்லிங் " ரூபா.. "நடத்துங்க.. நடத்துங்க.." என்றாள்.. !!
26-01-2019, 10:10 AM
Super bro
26-01-2019, 10:22 AM
ரூபா நிருதியைப் பார்த்து புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினாள்.
"செம.." "என்னது?" "உங்க மேல பயங்கர லவ்ல இருக்கா. உஙக முன்னால சும்மாதான் சீன் போட்டுக்கறா.. மத்தபடி வேற எவளையும் கிட்ட நெருங்க விட மாட்டா.." "எனக்கே தெரியுது. இதுக்கெல்லாம் உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்" "எனக்கு எதுக்கு ப்ரோ தேங்க்ஸ்?" "நீ வரலேன்னா.. பொறந்த நாளும் அதுவுமா இன்னிக்கும் என்னை டபாய்ச்சிட்டு போயிறுப்பா." என்று தமிழைப் பார்த்தான். செம
26-01-2019, 12:51 PM
Super bro
28-01-2019, 11:08 PM
niruthee returns
02-02-2019, 08:47 PM
(This post was last modified: 02-02-2019, 08:49 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
"என்ன நடத்துறாங்க இப்ப?" என்று மெல்லிய புன்னகையுடன் ரூபாவைப் பார்த்து கேட்டாள் தமிழ் .
"ஐஸ்கிரீம்லாம் மாத்திக்கறீங்க.. இதை விட என்ன நடக்கணும்?" "ஐஸ்கிரீம் மாத்திட்டா?" "அப்பறம் எல்லாமே மாறும்" "ஒண்ணும் மாறாது.." "பாக்கறேன்" "பாரு.." நிருதி சுவைத்த ஐஸ்கிரீம் தமிழுக்கு மிகவும் பிடித்தது. ஐஸ்கிரீம் என்னவோ ஒரே மாதிரியானதுதான் ஆனால் அதில் பாதி அவன் சாப்பிட்டது என்கிற உணர்வுதான் அவளுக்கு படு கிளர்ச்சியை கொடுத்தது. அவளைப் போலவேதான் அவனுக்கும் இருந்தது.. !! அங்கிருந்து கிளம்பி தியேட்டர் சென்றனர். டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்ததும் நிருதியின் கையைக் கோர்த்துக் கொண்டாள் தமிழ். அது நிருதிக்கு வியப்பாக இருந்தது. ஐஸ்கிரீம் சாப்பிடும்வரை பயங்கர சீன் காட்டிக் கொண்டிருந்தவள் அதன் பின் மிகவும் மாறிப் போயிருக்கிறாள். அதற்கெல்லாம் ரூபாதான் காரணமாக இருக்க வேண்டும் . தன் தோழி முன் அவனை விட்டுக் கொடுக்க அவளால் முடியவில்லை. கடைசியில் ரூபா. அடுத்தது தமிழ். அதன்பின் நிருதி என வரிசையாக உட்கார்ந்திருந்தனர். படம் ஆரம்பித்ததும் ரூபா அவர்களை கண்டு கொள்ளவில்லை. படம் பார்ப்பதில் தன் ஆர்வத்தை செலுத்தினாள். தமிழும் கை மட்டும் கோர்த்துக் கொண்டு அமைதியாகத்தான் இருந்தாள். ஆனால் நிருதியால் அப்படி இருக்க முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல அவளிடம் தன் சில்மிச விளையாட்டை ஆரம்பித்தான். அவள் விரல்களை பிண்ணினான். கோர்த்து உள்ளங் கையில் சுரண்டினான். அவள் சிலிர்த்து ரகசியமாக புன்னகைத்தாள். அவள் கையை தன் சீட்டுக்கு எடுத்து..தன் மடியில் வைத்துக் கொண்டான். அவள் விரல்களை நீவி நெட்டை எடுத்து விட்டான். பின் மெதுவாக அவள் கையை மேலே தூக்கி அவளின் உள்ளங் கையில் தன் உதடுகளை பதித்து மென்மையாக முத்தமிட்டான். அவள் சட்டென கையை பின்னால் இழுத்தாள். அவள் கை நடுங்கியது. அவளிடம் கையை விட்டு மீண்டும் தன் பக்கம் இழுத்து மடியில் வைத்துக் கொண்டான். சில நொடிகள் விட்டு அவளின் விரல்களைப் பிண்ணினான். தமிழின் உள்ளங் கையில் வியர்வை ஈரம் படிந்தது. அவள் உள்ளங் கையை விரித்து அதில் இருந்த வியர்வை ஈரத்தை துடைத்தான். பின் மேலே தூக்கி மீண்டும் முத்தமிட்டான். இந்த முறை தமிழ் கையை இழுக்கவில்லை. உடல் சிலிரக்க.. அவனிடமே விட்டு விட்டாள். அவளின் சம்மதம் அவனுக்குள் உற்சாக ஊற்றை பொங்க வைத்தது. அரை மணி நேரம் சென்றது. தமிழ் அவனிடம் கிறங்கிவிட்டாள். படத்தின் காட்சிகள் எதுவும் அவள் மனதில் பதிய மறுத்தது. அவ்வப்போது திரும்பி ரகசியமாக தன் தோழியைப் பார்த்துக் கொண்டாள். நிருதி தன் கையில் கொடுக்கும் முத்தங்களை.. ரகசியமாக சிணுங்கிக் கொண்டே சுகமாக அனுபவித்தாள். நிருதி சூடானான். அவனின் ஆண்மை தண்டு உள்ளே புடைத்து அவனை இம்சித்தது. தான் மிகவும் விரும்பும் ஒரு பெண்.. தனது ரகசிய தீண்டலுக்கு இடம் கொடுத்தால் யாருக்குத்தான் விறைக்காது..?? |
« Next Oldest | Next Newest »
|