Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
#1
Heart 
நான் எழுதும் நெஞ்சை தீண்டும் அம்பு...! கதையுடன் இந்த கதையும் ஏற்கனவே எழுதி நிறைவு செய்த உன்னால் தவிக்கும் மனமே...! கதையும் இணைந்து பயணிப்பதால் முதலில் திமிருக்கு மறுபெயர் நீதானே...! கதையை நிறைவு செய்துவிடலாம் என்று நினைத்து மீண்டும் தொடங்குகிறேன்.

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.


திமிருக்கு மறுபெயர் நீதானே...!

1


இது ஒரு கற்பனை கதை
 
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு அழகான பௌர்ணமி இரவில் அந்த தெருவுக்குள் வேர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருந்தேன்.
 
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் மின் கம்பத்தில் விளக்குகள் சரியாக எரியவில்லை.
 
இருட்டில் தனியாக செல்வது எனக்கு பயமாக இருந்தாலும் நிலவொளியின் துணையோடு எனது கால்களின் வேகத்தை மட்டும் அதிகரித்தேன்.
 
நான் இப்படி ஓடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
 
அந்த தெருவின் ஆரம்ப பகுதியில் என் ஆருயிர் காதலி மதுமிதா மயங்கி கிடக்கிறாள்.
 
ஒரு கேடுகெட்ட பொறுக்கி அவளுக்கு துன்பம் விளைவித்து விட்டான்.
 
எனது நண்பர்களை மதுமிதாவுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு அவனை தீவிரமாக தேடிக்கொண்டு இருக்கிறேன்.
 
அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் போதும்!
 
அந்த நிமிடமே அவனை குழி தோண்டி புதைத்து விடுவேன்.
 
இப்படி வெறியோடு தேடும்போதே அந்த தெரு முடிவடையும் இடத்தில் அவன் தனியாக நிற்பதை கண்டேன்!
 
அவனும் என்னை பார்த்துவிட்டான்!
 
நான் வேகமாக காலடி எடுத்து வைத்ததும் அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.
 
“டேய்! நீ எங்க போனாலும் உன்னைய உயிரோட விடமாட்டேன்டா”
 
கோபத்தில் எனது நெஞ்சம் துடித்தது.
 
மிக வேகமாக அவனை துரத்திக்கொண்டு ஓடினேன்!
 
அவன் என்னைவிட அதிவேகத்தில் ஓட்டமெடுத்தான்.
 
என்னால் ஈடு கொடுக்க முடியாமல் போனது.
 
நான் கொஞ்சம் சோர்வடைந்ததும் அவன் கண்ணில் இருந்து மறைந்துவிட்டான்.
 
“பொறுக்கி பயலே! எங்கடா போனே ?”
 
அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்திக்கொண்டே நான்கு சாலைகள் இணையும் இடத்திற்கு வந்தேன்.
 
அதன் மத்தியில் நின்றபடி கண்களை சுழற்றி அவனை தேடினேன்.
 
அப்போது திடீரென்று எனக்கு பின்னால் ஒரு சலசலப்பு கேட்டது.
 
சட்டென்று திரும்பி பார்த்தேன்.
 
நான் எதிர்பார்த்தது போலவே அவன்தான் என் எதிரில் நின்றான்.
 
அவனை ஓங்கி அடிப்பதற்காக கையை அசைத்தேன்.
 
ஆனால் அவன் கையில் ஒரு பெரிய உருட்டு கட்டை வைத்திருந்தான்.
 
நான் அதை கொஞ்சம் தாமதமாகத்தான் கவனித்தேன்.
 
“ஏன்டா! நீ என்னைய உயிரோட விடமாட்டியா ? இந்தா வாங்கிக்கோ”
 
பெயர் கூட தெரியாதவன் நான் சுதாரிப்பதற்குள் உச்சந்தலையில் கட்டையால் பலமாக தாக்கினான்.
 
“ஐயோ!”
 
நான் தலையில் கை வைத்தபடி கத்தினேன்.
 
அவன் என்னை தாக்கிவிட்டு விலகி ஓடுவது போல் தெரிந்தது.
 
என் கண்ணில் இருந்து அவனது உருவம் அகன்றதுமே நான் சுய நினைவை இழந்து கீழே விழுந்தேன்.
 
எனது இமைகள் தானாக மூடப்பட்டது.
 
நான் மொத்தமாக மயங்கி போனேன்.
 
என்ன நடக்கிறது ?
 
எந்த நிலையில் இருக்கிறேன் ?
 
இப்படி எந்த ஒரு சிந்தனையும் இல்லை.
 
ஆனால் திடீரென்று என் இமைகள் தானாக திறந்துகொண்டதை மட்டும் உணர்ந்தேன்.
 
இப்போது எனக்கு நன்றாக நினைவு வந்துவிட்டது.
 
என்னை சுற்றி அதிக வெளிச்சம் தெரிந்தது.
 
ஒரு அறைக்குள் இருந்த கட்டிலில் படுத்து கிடப்பதை அறிந்தேன்.
 
அந்த சூழலை வைத்து பார்க்கும்போது மருத்தவமனையில் இருப்பது போல் தோன்றியது.
 
அந்த நொடியே! எனக்கு மதுமிதாவின் நினைவு வந்தது.
 
அவளுக்கு என்ன ஆயிற்று ?
 
நான் எப்படி இங்கே வந்தேன் ?
 
யார் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது ?
 
எனது நண்பர்கள் எங்கே ?
 
இப்படி விடை தெரியாத பல கேள்விகளுடன் கட்டிலில் இருந்து எழுவதற்கு முயற்சி செய்தேன்.
 
என்னால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.
 
எனது கழுத்தை மெல்ல அசைத்து தலையை திருப்பி பார்த்தேன்.
 
எனக்கு பக்கத்தில் ஒரு நாற்காலி இருப்பதை கவனித்தேன்.
 
அதில் ஒரு பெண் உட்கார்ந்தபடி உறங்கிக்கொண்டு இருந்தாள்.
 
அவள் நல்ல சிவந்த நிறத்தில் கொஞ்சம் சதைபிடிப்புடன் அழகாக இருந்தாள்.
 
அந்த பெண் இருக்கும் நிலையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.
 
மேலே மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் கீழே நீல நிறத்தில் தொடைகள் தெரியும் நைட் பைஜாமாவும் அணிந்துகொண்டு படு கவர்ச்சியாக இருந்தாள்.
 
மேலும் அந்த பெண்ணின் முலை காம்புகள் டாப்ஸில் முட்டிக்கொண்டு நன்றாக தெரிந்தது.
 
அவள் நெஞ்சில் காய்த்து குலுங்கும் மாங்கனிகளுக்கு ப்ரா போடவில்லை.
 
ஒருவேளை ஜட்டியும் இல்லாமல்தான் உறங்கிக்கொண்டு இருப்பாளா என்று நினைக்கும்போதே எனது உடல் உஷ்ணம் அடைந்தது.
 
இப்படி ஒரு அழகான பெண்ணை நான் இதுவரை எங்குமே பார்த்தாக நினைவில் இல்லை.
 
இவள் மதுமிதாவின் சொந்தமாக இருக்குமோ என்று தோன்றியது.
 
பிறகு இதுபோல் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை ரசிப்பது தவறான விஷயம் என புரிந்ததும் அவளை மெல்ல அழைக்கலாம் என்று முயற்சித்தேன்.
 
“ஹலோ! மேடம்!”
 
கொஞ்சம் சத்தமாக அழைத்தேன்.
 
அவள் உடனடியாக விழித்துகொண்டாள்.
 
அவளது நீள் வட்ட முகத்தில் ஒரே பரவசம்.
 
திராட்சை போன்ற விழிகளால் என்னை அதிசயமாக பார்த்தாள்.
 
அடுத்த நொடியே அவளது ரோஜா நிற இதழ்கள் வேகமாக அசைந்தது.
 
“அங்கிள்! விக்ரம்! எழுந்துட்டான்!”
 
எனது பெயரை சொல்லிகொண்டே துள்ளிக்குதித்து எழுந்தவள் இடுப்புக்கு கீழ் புட்ட சதைகள் குலுங்க அறை கதவை திறந்துக்கொண்டு வெளியே ஓடினாள்.
 
உள்ளே ஜட்டி போடவில்லை என்கிற சந்தேகம் எனக்கு முழுவதுமாக தீர்ந்தது.
 
ஆனால் இவள் யாரென்று இன்னும் தெரியவில்லை என்பதால் சோகத்துடன் அப்படியே படுத்து கிடந்தேன்.
 
சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பெண் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள்.
 
அப்போது எனக்கு இன்பம் தரும் ஒரு நிகழ்வு நடந்தது.
 
அவளுக்கு பின்னால் எனது அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வந்து அறைக்குள் நுழைந்தனர்.
 
இவர்கள் இருவரும் ஊரில் இருந்து எப்போது வந்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
 
“நீங்க எப்போ வந்தீங்க ?”
 
“இப்பதான் வந்தோம் விக்ரம்! நீ எப்படி இருக்கே ?”
 
அம்மா என்னை அன்போடு விசாரித்தார்கள்.
 
“ஹ்ம்ம் பரவாயில்லமா”
 
நான் பதில் சொல்லிவிட்டு அப்பாவை பார்த்தேன் சிரித்த முகத்துடன் இருந்தார்
 
“வெளிய போகும்போது பாத்து போக கூடாதா ?” 
 
மீண்டும் அம்மாதான் பாசத்துடன் கேட்டார்கள்.
 
"நான் பாத்துதான் போனேன். அது சரி நீங்க எப்படிமா இங்க வந்தீங்க. என்னோட ஃப்ரண்ட்ஸ் ஃபோன் பண்ணாங்களா ? இப்போ மதுமிதா எங்க இருக்கா ?”
 
“டேய்! விக்ரம்! யாருடா அவங்கலாம் ?“
 
அந்த அழகான பெண் கேட்டாள்.
 
“ஆமா நீ யாரு ?” என்றேன்.
 
“பாத்தீங்களா அங்கிள்! என்னையே யாருன்னு கேக்குறான்”
 
கொஞ்சம் கோபத்துடன் பேசினாள்.
 
“அடிபட்டதுல எல்லாத்தையும் மறந்துட்டியா விக்ரம் ?”
 
அம்மா பதறினார்கள்.
 
“ஐயோ! என்னம்மா சொல்றீங்க ? நான் எத மறந்தேன் ? இவ யாருனே எனக்கு ஞாபகம் இல்லமா” என்று கத்தினேன்.
 
நான் சொன்னதை கேட்டதும் அவள் கண்களை கசக்கிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.
 
அந்த நொடி மீண்டும் அவளது குண்டி குலுங்குவதை பார்த்தேன்.
 
இந்த முறை ஜட்டிக்குள் இருப்பவன் எழுவதற்கு முயன்றான்.
 
அதை கடினப்பட்டு அடக்கி கொண்டேன்.
 
“டேய்! விக்ரம்! எங்கள யாருனு தெரியுது! ஆனா அவள மட்டும் உனக்கு தெரியலையா ? பாரு அவ எப்படி அழுதுட்டு போறானு. இருந்தாலும் உன்னோட விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சுடா”
 
என்ன இவர்கள் என்னை போட்டு இப்படி குழப்புகின்றனர்.
 
நான் எங்கே இருக்கிறேன் ?
 
என்னுடைய நண்பர்கள் எங்கே ?
 
மதுமிதா எங்கு சென்றாள் ?
 
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே என்று யோசித்துவிட்டு பேசினேன்.
 
“என்னப்பா நீங்களும் இப்படி சொல்லுறீங்க! நிஜமாவே எனக்கு அவ யாருனே தெரியல”
 
“என்னங்க சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க! நம்ம பையனுக்கு என்னமோ ஆகிருச்சு”
 
அம்மா கண் கலங்கினார்கள்.
 
“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. கொஞ்சம் அமைதியா இரு. நான் பேசி பாக்குறேன். இங்க பாரு விக்ரம்! அவ என் நண்பனோட பொண்ணு! பேரு நந்தினி! அவ உனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். இப்பவாச்சும் ஞாபகம் வருதா ?”
 
எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.
 
அது மட்டும் இல்லாமல் வெகுதூரத்தில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் எப்படி இவ்வளவு விரைவாக என்னை பார்க்க வந்தார்கள் என்று புரியாமல் தவித்தேன்.
 
“நீங்க சொல்லுறது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லப்பா. நான் எவ்வளவு நாளா ஹாஸ்பிட்டல்ல இருக்குறேன் ?”
 
“டேய் நேத்து நைட் பைக்ல போகும்போது ஸ்லிப் ஆகி பள்ளத்துல விழுந்துட்டே! உன்னோட கால்ல சின்ன ஃப்ராக்சர் ஆகிருக்கு! உனக்கு மெடிசின் குடுத்து கால்ல கட்டு போட்டுருக்காங்க! ஒரு பத்து மணி நேரமா நல்ல தூக்கத்துல இருந்தே. அதுக்கு அப்புறம் இப்பதான் நீ கண்ண திறந்தே பாக்குறே” என்றார்.
 
என்ன எனக்கு காலில் அடிபட்டதா ?
 
குழப்பத்துடன் கீழே பார்க்கும்போதுதான் வலது காலில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது.
 
அதனால்தான் கட்டிலில் இருந்து எழுவதற்கு முடியவில்லை என்பது புரிந்தது.
 
மேலும் மதுமிதாவை துன்புறுத்திய அந்த பெயர் தெரியாதவனை துரத்தி செல்லும்போது அவன் என்னை தலையில் தாக்கியதும் மயக்கம் அடைந்தது எனக்கு நன்றாக நினைவில் பதிந்து இருக்கிறது.
 
ஆனால் இவர்கள் ஏதோ புதிதாக கதை சொல்கின்றனர்.
 
என்னால் எதையுமே நம்ப முடியவில்லை.
 
மெல்ல எனது கையை எடுத்து உச்சந்தலையை தொட்டு தடவி பார்த்தேன்.
 
ஒரு கட்டும் போடவில்லை.
 
மேலும் சிறு காயம் கூட ஏற்படாமல் சாதாரணமாக இருந்தது.
 
இதெல்லாம் எப்படி சாத்தியம் ?
 
எனக்கு தலையே வெடித்து சிதறிவிடும் போல் இருந்தது.
 
“என்னைய யாருப்பா இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது ?”
 
“நந்தினிதான் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டு உன்னைய அட்மிட் பண்ணுனா. அவள போயி தெரியாதுன்னு சொல்லுறியேடா”
 
“யாருப்பா அந்த நந்தினி ?”
 
“நந்தினி உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்னு இப்பதானே சொன்னேன்! திரும்ப அதையே கேக்குறியே!”
 
“ஐயோ! எனக்கு ஒண்ணுமே புரியலையே. சரி நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்கபா. மதுமிதாவுக்கு என்ன நடந்துச்சு ? அப்புறம் என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எங்கதான் போனாங்க ? கெஞ்சி கேக்குறேன் தயவு செஞ்சு சொல்லுங்கப்பா”
 
“என்னடா விக்ரம்! கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம பேசுறே! யாருடா இந்த மதுமிதா ?”
 
“அம்மா நீங்க எல்லாத்தையும் மறந்துட்டீங்களா ?”
 
“நான் சென்னைல பி.டெக். படிக்கிறேன்.”
 
“நேத்து மிட் நைட் ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமா பாத்துட்டு வரும்போது என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் மதுமிதாவ எவனோ ஒருத்தன் துரத்திட்டு வந்தான்.”
 
“அப்போ அவ அந்த இடத்துலயே மயங்கி விழுந்துட்டா!”
 
“நான் அவன ஏன்டா துரத்துனேன்னு கேட்டதும் அந்த இடத்த விட்டு ஓடிட்டான்!”
 
“அப்புறம் நான் ஓடி போயி அவன தேடுனேன்!”
 
“அந்த டைம்ல அவன் எனக்கு பின்னாடி வந்து என்னோட தலையில உருட்டு கட்டையால அடிச்சுட்டு எஸ்கேப் ஆகிட்டான்”
 
“என்னங்க நம்ம பையனுக்கு நிஜமாவே என்னமோ ஆகிருச்சு! இப்பவாச்சும் டாக்டர கூப்பிடுங்க”
 
நான் விபரமாக சொன்னதை கேட்டு அம்மா மீண்டும் பதறினார்கள்.
 
“ஆமா! நீ சொல்லுறதும் கரெக்ட்தான். நான் உடனே போயி டாக்டர அழைச்சுட்டு வரேன்” என்று அப்பா கூறினார்.
 
அய்யோ! எனக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டது என முடிவு செய்துவிடுவார்களோ என்று பயந்து பேச ஆரம்பித்தேன்.
 
“ஒரு நிமிஷம் நில்லுங்கபா! நீங்க எப்போ சென்னைக்கு வந்தீங்க ?”
 
“அடேய்! விக்ரம்! நாம பல வருஷமா மும்பைல இருக்கும்போது சென்னைக்கு எதுக்குடா போகணும் ? நீயே மும்பைல இருக்குற யூனிவர்சிட்டிலதான் பி.டெக். படிக்கிறே! ஏன்டா எங்கள இப்படி போட்டு கன்ப்யூஸ் பண்ணுறே ?”
 
என்னது மும்பையா ?
 
அதை நான் வரை படத்தில் மட்டும்தானே பார்த்திருக்கிறேன்.
 
எப்படி எனக்கே தெரியாமல் பல வருடமாக இங்கே இருந்துள்ளேன் ?
 
ஒன்றுமே விளங்கவில்லையே!
 
“அப்பா நீங்க சொல்றது எதையுமே என்னால நம்ப முடியல”
 
“இனி சரிப்பட்டு வராது. நான் டாக்டர அழைச்சுட்டு வரேன்” என்று அறையைவிட்டு வெளியேறினார்.
 
“அம்மா! நீங்க சொல்றத கேக்கும்போதே பயமா இருக்கு. அதோட உங்களுக்கு மதுமிதாவ ஞாபகம் இல்லையா ? அவ நம்ம வீட்டுக்குலாம் வந்துருக்காமா”
 
“விக்ரம்! உனக்கு நிஜமாவே என்னமோ ஆகிருச்சுடா! இப்ப எதுவும் பேசாம ரெஸ்ட் எடு! எதுவா இருந்தாலும் டாக்டர் வந்ததும் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அம்மாவும் அறையைவிட்டு வெளியில் சென்றார்கள்.
 
இப்போது நான் மட்டும் அறையில் தனியாக படுத்து கிடந்தேன்.
 
இவர்களுக்கு நான் சொல்வது எதுவுமே புரியவில்லை.
 
அதோடு அம்மாவும் அப்பாவும் பேசுவது அனைத்துமே எனக்கும் சுத்தமாக நினைவில் இல்லை.
 
பிறகு எப்படி மதுமிதாவுடன் பழகிய நினைவுகள் அனைத்தும் மனதில் இருந்து அழியாமல் நன்றாக பதிந்து இருக்கிறது ?
 
அப்படியென்றால் நிஜமாகவே மதுமிதா என்பவள் யார் ?
 
என்னுடைய கற்பனையா ?
 
நான் பலத்த சிந்தனையோடு இடது கையை மடித்து என்னுடைய நெற்றியில் வைத்துகொண்டேன்.
 
அப்போது மணிக்கட்டில் ஒரு கைக்கடிகாரம் இருப்பதை கவனித்தேன்.
 
அது எனக்கு மதுமிதா அளித்த பரிசு என்கிற விஷயம் நினைவுக்கு வந்ததும் உடல் முழுவதும் மகிழ்ச்சி பரவி உற்சாகம் பிறந்தது...
[+] 2 users Like feelmystory's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மிகவும் அற்புதமான தொடக்கம் நண்பா நன்றி
Like Reply
#3
Super start friend.
Like Reply
#4
திமிருக்கு மறுபெயர் நீதானே...!

2


ஓர் நகரத்தில் இருக்கும் பள்ளியில் இறுதித்தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தேர்வு அறையைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த கூட்டத்திற்குள் இருந்த ஒருவன் மிகவும் பதட்டத்துடன் அனைவரையும் இடித்துக்கொண்டு வேகமாக ஓடினான்.
 
எதற்காக இவன் இப்படி ஓடுகிறான் என்று புரியாமல் எல்லோரும் கோபத்துடன் திட்டினர். அவன் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்கள் எல்லோரையும் தாண்டி வேர்க்க விருவிருக்க பள்ளி மைதானம் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.
 
இப்போது அவனுடைய வேகத்தை சற்று குறைத்துக்கொண்டு மெதுவாக நடந்து வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு சென்றான்.
 
அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு மிதிவண்டியை பிடித்துக்கொண்டு பயங்கரமாக மூச்சு வாங்கினான்.
 
சில நொடிகளில் அவனுடைய மூச்சு சீரானது. பிறகு முகத்தில் வழிந்த வேர்வை துளிகளை கைக்குட்டையால் துடைத்துவிட்டு பயத்துடன் அங்கேயே நின்றான்.
 
ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடிவந்தேன் என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள்.
 
அதை சொல்வதற்கு முன் என்னை பற்றியும் கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றியும் கூறுகிறேன் கேளுங்கள்.
 
என் பெயர் விக்ரம்.
 
எங்கள் வீட்டில் தாய், தந்தை மற்றும் நான் என மூவர் மட்டுமே.
 
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சொந்த ஊரான சேலத்தில்.
 
என்னுடைய தந்தை அங்கே இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். அம்மா என்னையும் வீட்டையும் கவனித்துக்கொண்டார்கள்.
 
வீட்டிற்கு ஒரே பிள்ளை என்ற காரணத்தால் என்னை மிகவும் பாசத்துடன் வளர்த்தனர். அதனால் நான் கேட்பது அனைத்தும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் உடனுக்குடன் கிடைத்தது.
 
மேலும் எந்த மனச்சிதறலும் இல்லாமல் படிப்பில் மட்டுமே முழு கவனமும் செலுத்தினேன். இப்படியே என்னுடைய வாழ்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.
 
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றேன்.
 
வீட்டில் அம்மா அப்பா இருவருக்கும் மகிழ்ச்சி. இருந்தாலும் மாவட்ட அளவிலாவது முதல் மாணவனாக வந்திருக்கலாம் என்று கொஞ்சம் கவலை அடைந்தனர்.
 
மேல்நிலை இரண்டாம் ஆண்டில் நடக்கும் இறுதி தேர்வில் இதை விட நல்ல மதிப்பெண் எடுக்கிறேன் என உறுதியளித்தேன். அது அவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தது.
 
பிறகு அதே ஊரில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து நன்றாக படித்தேன்.
 
அந்த வருடமும் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த வேளையில் எனது தந்தை பரப்பரப்பாக வீட்டிற்குள் நுழைந்தார். என்னவென்று அம்மாவும் நானும் விசாரித்தோம்.
Like Reply
#5
அவருக்கு பணி இடமாறுதலுக்கான ஆணை வந்துள்ளது. எங்கள் ஊரில் இருந்து தொலைவில் இருக்கும் விழுப்புரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள் செல்ல வேண்டும் என்று கூறினார்.

சிறு வயதில் இருந்து இங்கேயே இருந்துவிட்டு, இப்போது தெரியாத ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமே என்று நினைக்கும்போது கவலையாக இருந்தது.
 
"அப்பா! நெக்ஸ்ட் இயர் ப்ளஸ் டூ படிக்கணும்! இந்த நேரத்துல திடீர்னு ஸ்கூல் சேஞ்ச் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்குமே"
 
"விக்ரம்! நீ ஒன்னும் கவலைப்படாத! நான் எல்லாம் விசாரிச்சுட்டேன்! நாம புதுசா போக போற விழுப்புரத்துல ஒரு நல்ல ஸ்கூல் இருக்குது! அங்கதான் இனிமே நீ படிக்கணும்!" என்று உறுதியாக கூறினார்.
 
பின்பு நானும் வேறு வழியில்லாமல் அந்த புதிய பள்ளியில் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
 
அடுத்தநாள் காலை எல்லோரும் வீட்டை காலி செய்துகொண்டு விழுப்புரத்திற்கு பயணம் செய்தோம். மாலையில்தான் அந்த ஊருக்கு போய் சேர்ந்தோம்.
 
ஏற்கனவே அப்பாவின் நண்பர் மூலம் ஒரு நல்ல வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தனர். அங்கு சென்று எங்களுடைய பொருட்கள் அனைத்தையும் சரி செய்து எனக்கென்று ஒரு அறையை தேர்வு செய்துக்கொண்டேன்.
 
ஒரு வழியாக வீட்டை ஒழுங்குப்படுத்தி தூங்குவதற்கு இரவு ஆனது, அதனால் சாப்பிட்டுவிட்டு என்னுடைய அறைக்கு சென்று தூங்கினேன்.
 
அடுத்தநாள் காலை அம்மா என்னை சீக்கிரமாக எழுப்பினார்கள். நேற்று நீண்டதூரம் பயணம் செய்துவந்த காரணத்தினால் மிகவும் சோர்வாக இருந்தது.
 
"அம்மா! உடம்பு ரொம்ப வலிக்குது! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு எந்திருக்கிறேன்!"
 
"விக்ரம்! உன்னைய புது ஸ்கூல்ல சேர்த்து விடனும்! உங்க அப்பாவுக்கு இன்னிக்கு மட்டும்தான் லீவ் இருக்கு! ஒழுங்கா எந்திரிச்சு குளிடா!" என்று திட்டினார்கள்.
 
எனக்கு தூங்குவதற்கு வழியில்லை என்று புரிந்தது அதனால் சரி என்று கூறிவிட்டு எழுந்து குளிப்பதற்கு சென்றேன். அதன்பின் பெற்றோருடன் அந்த புதிய பள்ளிக்கு சென்றேன்.
 
நான் ஏற்கனவே படித்த பள்ளியைவிட இது மிகவும் பெரியதாக இருந்ததால் பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது.
 
உள்ளே சென்று பார்த்தோம் பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் கூட்டம் எதுவும் இல்லை. நாங்கள்தான் அட்மிசன் போடுவதற்கு முதல் ஆளாக வந்திருக்கிறோம் என்று புரிந்துகொண்டேன்.
 
என்னுடைய மதிப்பெண்ணை பார்த்து அங்கு இருந்த ஆசிரியர்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே சந்தோசத்தோடு அட்மிசன் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#6
நாங்கள் பள்ளியின் நுழைவாயிலை விட்டு வெளியே வரும்போதுதான் நிறைய பேர் அட்மிசன் போடுவதற்கு உள்ளே சென்றுக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் கூட்டமாக வருவதை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்ததால் மனதிற்குள் கேள்வி ஒன்று எழுந்தது அதை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று மனது துடித்தது.
 
ஆனால் அப்போது கேட்பதற்கான சூழ்நிலை எதுவும் சரியாக அமையாத காரணத்தினால் வீட்டிற்கு சென்றதும் கேட்டுக்கொள்ளலாம் என்று மனதை அடக்கிக்கொண்டேன்.
 
வீட்டிற்கு சென்றதும் அம்மா சமையல் செய்வதற்கான வேலையை தொடங்கினார்கள். அப்பா அலுவலக விஷயமாக மேசையில் வைத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசலாம் என்று முடிவு செய்தேன்.
 
"அப்பா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!"
 
"என்ன விக்ரம் பேசணும்? எதுவும் முக்கியமான விஷயமா?"
 
"ஆமா! ரொம்ப முக்கியமான விஷயம்தான் பேசணும்! இப்ப பேசலாமா?" என்று தயங்கினேன்.
 
உடனே அப்பா அவர் எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு என் அருகில் வந்தார்.
 
"ஹ்ம்ம்... எதுவா இருந்தாலும் சொல்லு விக்ரம்! ஏன் இப்படி தயங்குறே?"
 
நான் என்னுடைய மனதில் வைத்து துடித்துக்கொண்டிருந்த விஷயத்தை கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
 
"சரி சொல்லுறேன்பா இன்னிக்கி நாம அட்மிசன் போட்டுட்டு வெளியே வரும்போது நிறைய பொண்ணுங்க அவங்க அப்பா அம்மா கூட ஸ்கூல் உள்ளே போன மாதிரி இருந்துச்சு ஏன்பா ?"
 
"என்னடா விக்ரம் இப்படி கேள்வி கேக்குற அவங்களும் அட்மிசன் போடதான் வந்துருப்பாங்க"
 
"என்னப்பா சொல்லுறீங்க நான் படிக்க போறது பாய்ஸ் அண்ட் கேள்ஸ் சேர்ந்து படிக்கிற ஸ்கூலா ?" அதிர்ச்சியுடன் கேட்டேன்.
 
"இதுல என்னடா சந்தேகம் ரெண்டு பேரும் சேந்து படிக்கிற ஸ்கூல்தான்” நிதானமாக சொன்னார்.
 
அந்த சமயம் அப்பாவிடம் ஏதோ கேட்பதற்காக அம்மா அழைத்தார்கள்.
 
"வேற எதுவும் கேக்கணுமா விக்ரம் என்று என்னை வினாவினார்."
 
நான் வேறேதும் இல்லை என்று தலை ஆட்டினேன். அதற்கு அவர் சரி என்று கூறிவிட்டு அம்மாவிடம் பேச சமையலறைக்கு சென்றார்.
 
இதுவரை நான் ஆண்கள் மட்டுமே இருக்கும் பள்ளியில் படித்த காரணத்தினால் பெண்கள் இருக்கும் பள்ளியில் எப்படி படிக்க போகிறோம் என்ற பயம் இப்போதே மனதில் தொற்றிக்கொண்டது. அதனால் அந்த அதிர்ச்சி விலகாமல் அங்கேயே சிலை போல் நின்றேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#7
சிறு வயதில் இருந்து பள்ளி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்து மீண்டும் படிக்க தொடங்கி விடுவேன்.

மற்ற நண்பர்கள் வந்து என்னை வெளியில் சென்று விளையாட அழைத்தாலும் என்னுடைய அம்மா செல்வதற்கு அனுமதி தரமாட்டார்கள். இதனாலேயே எனக்கு பள்ளியில் எந்த நண்பர்களும் அமையவில்லை.
 
இப்படி செய்வதால் எனக்கு அம்மா மீது முதலில் கோபம் வந்தது. ஆனால் ஒரே பிள்ளை என்ற காரணத்தினால் நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் செய்கிறார்கள் என பிறகு புரிந்துக்கொண்டேன்.
 
மேலும் வீட்டில் எனது பெற்றோர் நண்பர்கள் போல் பழகுவதால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் பெண்களிடம் பழகுவதற்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. அதனால்தான் என்னவோ இன்று பெண்கள் இருக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கூறியதும் அதிர்ச்சியாக இருந்தது.
 
இவ்வாறு சிந்தித்துக்கொண்டு அங்கேயே சிறிது நேரம் நின்றேன். அப்போது யாரோ வீட்டிற்குள் வருவது போல் இருந்தது. அப்பா உடனே யாரென்று பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.
 
சிறிது நேரம் கழித்து என்னையும் அழைத்தார். எதற்காக என்னை அழைக்கிறார் என்று புரியாமல் கொஞ்சம் தயக்கத்தோடு சென்றேன்.
 
அங்கே அவருடைய நண்பர் வந்திருந்தார். கூடவே அவரின் மகனும் வந்திருந்தார். இருவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
 
இவர்களும் இந்த தெருவில்தான் இருக்கிறார்கள், அவருடைய நண்பரின் மகனும் நான் படிக்கவிருக்கும் பள்ளியில்தான் படிக்கிறான். அவனும் ஒரே வகுப்புதான். இருவரும் சென்று பேசிக்கொள்ளுங்கள் என்று என்னுடைய தந்தை கூறினார்.
 
இப்போது கொஞ்சம் கவலையை மறந்து அவனை என்னுடைய அறைக்கு அழைத்து சென்று பேசினேன்.
 
"ஹேய்! ஐ ஆம் விக்ரம்!”
 
"என்னோட பேரு தினேஷ்!”
 
“ஹ்ம்ம்... நைஸ் நேம்!”
 
“ஆமா! பெரிய வெள்ளைகாரதுரை! இங்கிலீஷ்ல தான் பேசுவீங்களோ! ஒழுங்கா தமிழ்ல பேசுடா!" என்று தினேஷ் கிண்டல் செய்தான்.
 
இதுவரை யாரும் என்னிடம் இப்படி கிண்டல் செய்து பேசியதில்லை. இவன் இப்படி பேசியதும் முதல் முறையாக எனக்கொரு நண்பன் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
 
“சரி தினேஷ் இனிமே தமிழ்லயே பேசுறேன்” என்று சிரித்தேன்.
 
இப்படியே சிறிது நேரம் பேசியதில் அவனை பற்றி நானும் என்னை பற்றி அவனும் நன்றாக புரிந்துகொண்டோம்.
 
பெண்களிடம் பேசினால் எனக்கு கூச்சம் ஏற்படும் என்பதை மட்டும் தவிர்த்து என்னை பற்றிய அனைத்து விசயங்களும் தெரிந்து கொண்டான். அதன் பிறகு அவனுடைய தந்தை அழைத்ததும் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#8
அன்று மாலை தினேஷ் எங்கள் வீட்டிற்கு வந்து விளையாடுவதற்கு அருகில் இருக்கும் மைதானத்திற்கு செல்லலாம் என அழைத்தான்.

எனக்கு செல்வதற்கு ஆசையாக இருந்தது, ஆனால் வீட்டில் என்ன பதில் சொல்வார்கள் என்று அவர்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
 
"பாத்து பத்திரமா போயிட்டு வா" என்று அம்மா சிரித்த முகத்துடன் கூறினார்கள். கூடவே அப்பாவும் தினேஷுடன் செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.
 
எப்படி இவர்கள் விளையாட அனுமதி அளித்தார்கள் என்று மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை பையன் வளந்துவிட்டான், படிப்பு விஷயத்திலும் தெளிவாக இருக்கிறான். இதற்குமேல் இவனை வெளியில் செல்வதற்கு தடை போடக்கூடாது என முடிவு செய்துள்ளார்களோ என்று யோசித்தேன்.
 
அதோடு இருபாலர் பள்ளியில் சேர்த்துவிட்டதே என்னுடைய கூச்ச சுபாவத்தை மாற்றுவதற்கான புதிய முயற்சியாக இருக்கலாம் என அவர்களின் செயல்களை வைத்து புரிந்துக்கொண்டேன்.
 
அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எந்த விதத்திலும் கெடுத்துவிடக்கூடாது. படிப்பில் மட்டும் கவனமுடன் இருக்க வேண்டும் என முடிவுசெய்து மகிழ்ச்சியுடன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தினேஷுடன் கிளம்பினேன்.
 
தினேஷ் அவனுடைய மிதிவண்டியை இயக்கினான் நானும் அவனுக்கு அருகிலேயே வண்டியை இயக்கிக்கொண்டு இருவரும் சாலையில் பயணம் செய்தோம். அப்போது நான் பேச ஆரம்பித்தேன்.
 
"தினேஷ்! அந்த க்ரவுண்ட் எங்க இருக்கு?"
 
"இங்கதான் பக்கத்துல இருக்கு! பத்து நிமிஷத்துல போயிடலாம்!"
 
"ஹ்ம்ம்... அங்க என்னலாம் விளையாடுவீங்க?"
 
"கிரிக்கெட் தான் விளையாடுவோம்!"
 
"எனக்குதான் ஒன்னும் விளையாட தெரியாதே! நான் என்ன பண்றது?"
 
"டேய் விக்ரம்! அதுக்குதான் உன்னைய முதல்ல கூட்டிட்டு போறேன்! ஒன்னும் கவலப்படாத! எங்க கூட நீயும் விளையாடு கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் சீக்கிரம் கத்துக்குவே!" என்று தைரியம் சொன்னதும் மகிழ்ச்சியுடன் அந்த மைதானத்தை அடைந்தோம்.
 
அங்கே எங்களை போன்று நிறைய பேர் வந்திருந்தனர். அனைவரும் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்று தினேஷ் அறிமுக செய்தான். நான் என்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டேன்.
 
பின்பு இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட தொடங்கினர். நானும் அவர்களுடன் ஈடுபாடுடன் விளையாடினேன். பேட்டிங் செய்வதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தார்கள். ஆனால் ஒரு பந்தைகூட அடிக்க முடியவில்லை
 
தினேஷ் என்னை பற்றி அவர்களிடம் சொன்ன காரணத்தினால் என்னை யாரும் கிண்டல் செய்யவில்லை. மேலும் பந்தை சரியாக அடிப்பதற்கு கைதட்டி என்னை ஊக்குவித்தனர்.
 
உடனே கடைசி பந்தை வேகமாக அடித்தேன் அது பெளண்டரிக்கு சென்றது. எல்லோரும் கூச்சலிட்டு என்னை பாராட்டினர். இதுவரை சாதிக்க முடியாத ஒன்றை முதன்முதலாக சாதித்துவிட்டேன் என்று மனதில் மகிழ்ச்சி பொங்கியது.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#9
"நான் கூட என்னமோ நினைச்சேன்! ஆனா மச்சி! நீ சூப்பரா விளையாடுறே!" என்று தினேஷ் உரிமையுடன் பாராட்டினான்.

“தேங்க்ஸ் மச்சி" என்று சிரித்த முகத்துடன் கூறினேன்.
 
பின்பு இதேபோல் தினமும் மைதானத்திற்கு சென்று விளையாடினோம். இதனால் எங்களுக்குள் இருந்த நட்பு மேலும் பலமானது. இப்படியே நாங்கள் முதல் நாள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது.
 
தினேஷும் நானும் எங்களது மிதிவண்டியிலேயே பள்ளிக்கு கிளம்பி பேசிக்கொண்டே சென்றோம்.
 
"மச்சி! நாம கிரிக்கெட் விளையாடும்போது நிறைய பேரு இருந்தாங்களே! அவங்க எல்லோரும் நம்ம கிளாஸ்ல தான் இருப்பாங்களா?"
 
"விக்ரம்! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்டா"
 
"என்ன விஷயம்டா! ஒழுங்கா சொல்லு!"
 
"மொத்தம் அஞ்சு செக்சன் இருக்கு! யார எந்த கிளாஸ்ல போடுவாங்கன்னு தெரியாதுடா! இவ்வளவு ஏன் நானே எந்த கிளாஸ்னு போயி பாத்தாதான் தெரியும்!"
 
"என்னடா தினேஷ்! நாம ஒன்னா படிக்க முடியாதாடா?"
 
"தெரியல மச்சி! முதல்ல ஸ்கூலுக்கு போயி பாக்கலாம்!”
 
நானும் சரி என்று கூறிவிட்டு சோகத்துடன் மிதிவண்டியை செலுத்தினேன். சிறிது நேரத்தில் இருவரும் பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு எங்களுடைய வகுப்பு எங்கு உள்ளது என்று தேடினோம்.
 
அங்கே ஒரு இடத்தில் செக்சன் வாரியாக மாணவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
 
அதில் இருந்த முதல் செக்சனில் தினேஷின் பெயரும், என்னுடைய பெயரும் இருந்தது.
 
அப்போது நான் அடைந்த சந்தோசத்திற்கு எல்லையே இல்லை. தினேஷம் அதே சந்தோசத்துடன் இருந்தான். நாங்கள் இருவரும் வேகமாக எங்களுடைய வகுப்பறைக்குள் நுழைந்தோம்.
 
அங்கே மாணவர்கள் அனைவரும் ஆண்கள் பெண்கள் என்று தனித்தனி வரிசையாக அமர்ந்திருந்தனர்.
 
எல்லோரும் புதிதாக வந்த என்னையே விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
அதிலும் பெண்கள் எல்லோரும் யார் இவன் என்று என்னை சந்தேகத்தோடு பார்த்துகொண்டு இருந்தது எனக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை பார்க்க வேண்டாம் என முடிவு செய்து தினேஷிடம் கேட்டேன்.
 
“எங்கடா உட்காரலாம்?”
 
“அதோ! கடைசி பெஞ்ச் இருக்கு பாரு! அங்க போலாம்!”
 
எனக்கு அது பிடிக்கவில்லை வேறு எங்கு அமரலாம் என்று பார்க்கும்போது அனைத்து பெஞ்சிலும் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் முதல் வரிசையில் மட்டும் இடம் காலியாக இருந்தது.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#10
“தினேஷ்! இந்த பெஞ்ச்ல உட்காரலாம்டா!”

"டேய்! அதெல்லாம் முடியாது! லாஸ்ட் பெஞ்லதான் உட்காரணும்! முதல் பெஞ்ச் எனக்கு பிடிக்காது!"
 
இவனை எப்படியாவது சமாதானம் செய்து இங்கே உட்காரவைக்க வேண்டும் என பேசினேன். நான் எது சொன்னாலும் முடியவே முடியாது என்று தீர்மானமாக இருந்தான்.
 
நாங்கள் இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் கடைசி பெஞ்சில் அமர்ந்து இடத்தை நிரப்பினார்கள்.
 
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
 
அப்படியே தினேஷின் முகத்தை பார்த்தேன் என்னை முறைத்து கொண்டு இருந்தான்.
 
"விடு மச்சி! நாம இங்கதான் உட்காரணும்னு விதி ஏற்கனவே முடிவு பண்ணிருச்சு! டேக் இட் ஈசி!"
 
"நீ முடிவு பண்ணிட்டு விதி மேல பழி போடாத நாயே!" என்று சொல்லிவிட்டு கோபமாக முதல் பெஞ்சில் அமர்ந்தான்.
 
நானும் அவன் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டேன். நீண்ட நேரம் அவன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் அருகில் இருந்த இரண்டு மாணவர்களும் யார் என்று என்னை விசாரித்தார்கள்.
 
அவர்களில் ஒருவன் பெயர் வெங்கட்!
 
இன்னொருவன் பெயர் கார்த்தி!

இருவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள். நானும் அவர்களிடம் அறிமுகம் செய்துக்கொண்டேன்.
 
அதன்பின் தினேஷும் கோபத்தை மறந்து என்னை மற்ற மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
 
பெண்களிடம் மட்டும் அறிமுகம் செய்து வைக்கவில்லை அது சற்று நிம்மதியாகத்தான் இருந்தது.
 
இப்படி நாங்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில்...
 
திடீரென்று!
 
வகுப்பிற்குள் மின்னல் வேகத்தில்!
 
ஒரு பெண் நுழைந்தாள்!
 
அவளது வட்டமான வெண்ணிற முகத்தில் இருக்கும் இரண்டு கண்களும் என்னை அப்படியே கவர்ந்து இழுத்தது.
 
அவள் மெரூன் கலரில் சீருடைதான் அணிந்திருந்தாலும் எனக்கு மட்டும் தேவதைபோல் காட்சி அளித்தாள்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#11
பிறகு வேகமாக யாரையும் கண்டுகொள்ளாமல் என்னை கடந்து சென்று! பெண்கள் வரிசையில் இருக்கும் முதல் பெஞ்சில் அமர்ந்துகொண்டாள்.

எனது கண்கள் மட்டும் அவளைவிட்டு விலக மனமில்லாமல் ஒரு வித குதூகலத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.
 
அதை கெடுக்கும் விதமாக பக்கத்தில் இருந்த ஒரு குரல் என் காதில் மட்டும் விழுவது போல் கேட்டது.
 
"வந்துட்டாயா வந்துட்டா! கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி கரெக்டா வந்துட்டா!"
 
கொஞ்சம் பயத்துடன் தினேஷ் கத்தினான்.
 
"ஏன்டா இப்படி கத்துற!"
 
நான் எரிச்சலுடன் கேட்டேன்.
 
"வந்த முதல் நாளே அவள சைட் அடிக்கிறியா!"
 
பெண்களை பார்த்தாளே கூச்சம் ஏற்படும் எனக்கு அவளை பார்க்கும்போது மட்டும் அப்படி தோன்றவில்லை!
 
ஏன் அப்படி என்று குழப்பமாக இருந்தது.
 
ஆனாலும் அதைப்பற்றி தினேஷுக்கு தெரியப்படுத்த கூடாது என்று தைரியமாக பேசினேன்.
 
"ஹ்ம்ம்... சைட் அடிச்சா என்னடா தப்பு?"
 
"நீ சைட் அடிச்சா தப்பில்ல! ஆனா அவ அடிச்சா நீ தாங்கமாட்ட!" என கூறிவிட்டு சிரித்தான்.
 
"என்னடா சொல்லுற அடிப்பாளா? எதுக்குடா?"
 
"ஹ்ம்ம்... உனக்கு சும்மா சொன்னா புரியாது! கொஞ்சம் விவரமா சொல்றேன் கேட்டுக்கோ! இவகிட்ட பசங்க யாராச்சும் பேச போனா திரும்ப வரும்போது கன்னத்துல கைய வச்சுகிட்டுதான் வருவாங்க!"
 
"ஏன்டா! அவ சோகமாதான் பேசுவாளா?"
 
"விக்ரம்! நீ சரியான தத்திடா! அவளுக்கு பசங்கள பாத்தாளே பிடிக்காது! அவகிட்ட எதாச்சும் போயி பேசுனா முதல்ல அறைதான்! அப்பறமாதான் என்னனு கேப்பா!"
 
"டேய்! நீ சொல்றதெல்லாம் நம்புற மாதிரியே இல்லடா! எவ்வளவு அழகா இருக்கா! இவள போயி இப்படி சொல்றியே!"
 
"ஹ்ம்ம்... அழகு இருக்குற இடத்துலதான் ஆபத்தும் இருக்கும்! இன்னொரு விஷயத்தை சொன்னாதான் நீ கொஞ்சம் நம்புவே”
 
"சரி அது என்னடா விஷயம் ?"
 
"போன வருஷம் கெமிஸ்ட்ரி லேப்ல எல்லாரும் டெஸ்ட்டுயூப் வச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டு இருந்தோம்!”
 
“அப்போ சால்ட் எடுக்க போறதுக்காக ஒருத்தன் அவள கிராஸ் பண்ணி போனான்!”
 
“திரும்ப வரும்போது தெரியாம அவளோட முதுகுல அவனோட முழங்கை நல்லா உரசிரிச்சு!”
 
“உடனே கோபத்துல இவ கையில இருந்த பெரிய டெஸ்ட்டுயூப எடுத்து அவன் தலையிலேயே போட்டு மண்டைய உடைச்சுவிட்டுட்டா!”
 
“அதுல இருந்து எந்த பசங்களும் இவ கிட்ட பேசுறதே இல்ல! இவ வர்றான்னு தெரிஞ்சாலே அங்க இருந்து விலகி போயிடுவாங்க!"
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#12
"தினேஷ்! என்னடா சொல்லுற இப்படிபட்டவள எப்படி ஸ்கூல்ல வச்சுருக்காங்க! யாரும் கம்ப்ளைன்ட் எதுவும் பண்ணலையா?"

"இதுவரைக்கும் அறை வாங்குனவன் எவனும் கம்ப்ளைன்ட் பண்ணல! ஆனா கெமிஸ்ட்ரி லேப்ல மண்டை உடஞ்சு போன பையன் மேல ஏற்கனவே நிறையா பொண்ணுங்க எங்ககிட்டே வந்து அசிங்கமா பேசுறான்னு கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க! அதனால அவன் நிறையா தடவ ஸ்கூல்ல இருந்து சஸ்பென்ட் வாங்கிருக்கான்!”
 
“பாவம் கடைசியா அவன் செய்யாத தப்புக்கு மண்டைய உடச்சு ஸ்கூல விட்டே அவன பயந்து ஓட வச்சுட்டா!”
 
“அதோட இந்த விஷயத்துல டீச்சர்ஸ் எல்லாரும் இவளுக்கு தான் ரொம்ப சப்போர்ட்!”
 
“அதுக்கு காரணம் ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு!”
 
“டென்த் எக்ஸாம்ல நம்ம ஸ்கூல்லயே இவதான் முதல் மார்க் வாங்குனா!”
 
“அதுல இருந்து இவமேல இருந்த மதிப்பு இன்னும் நல்லா கூடிப்போச்சு!"
 
நான் இதையெல்லாம் கேட்டு வாயடைத்துபோய் தினேஷின் முகத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
 
"டேய் விக்ரம்! நீ எதையும் இன்னும் நம்பாம இருக்கேனுதான் நினைக்குறேன்! கடைசியா ஒரே ஒரு மேட்டர் இருக்கு! அத கண்டிப்பா நீ நம்புவே!"
 
"என்ன மேட்டர் சீக்கிரம் சொல்லுடா!” பதற்றத்துடன் பேசினேன்.
 
"இதோ பக்கத்துல இருக்கானே! வெங்கட்! அவளோட அண்ணன்தான்!"
 
"என்னடா தினேஷ்! இவன போயி அண்ணன்னு சொல்லுற! எப்படி ஒரே கிளாஸ்ல படிக்க முடியும்? எதுக்கு நீ இப்படியெல்லாம் உளறிகிட்டு இருக்கே?"
 
"விக்ரம்! நான் ஒன்னும் உளறல! என்னைய முதல்ல பேச விடுடா” என்று கொஞ்சம் கோபமடைந்தான்.
 
"நான் எதுவும் பேசல! யூ கண்டினுயூ!" என்று சிரித்தேன்.
 
"வெங்கட்டும் அவளும் ட்வின்ஸ்டா! ஒரே சமயத்துல அடுத்தடுத்து பிறந்தவங்க! அவளுக்கு பத்து நிமிஷம் முன்னாடி பிறந்ததால வெங்கட் அண்ணன் ஆகிட்டான்! இப்ப புரியுதா?"
 
அதை கேட்டு ஆச்சர்யத்துடன் ஓவென்று வாயை திறந்து அவனை பார்த்தேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#13
"நாயே! வாய மூடு! வாய் குள்ள கொசு எதுவும் போயிட போகுது! இதுக்கு மேல கதைய வெங்கட் சொல்லுவான்! வெங்கி யூ கண்டினுயூ!" என்று தினேஷ் சொன்னான்.

இவ்வளவு நேரம் இருவரும் பேசுவதை பொறுமையாக கேட்டுகொண்டிருந்த வெங்கட் என்னிடம் பேச தொடங்கினான்.
 
"விக்ரம்! ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் என்னோட ரூம்ல உக்காந்து ஹோம் வொர்க் எழுதிட்டு இருந்தேன்! அப்போ! பேனால இங்க் தீந்து போச்சு! பக்கத்துல இருந்த தங்கச்சி ரூமுக்கு போயி அவளோட பேனாவ கேட்டு வாங்கி எழுதலாம்னு போனேன்! ஆனா அங்க அவ இல்ல”
 
“ஓ... நீ என்ன பண்ணே?”
 
“என்ன பண்றது! எனக்கு டைமும் இல்லாத காரணத்துனால அவகிட்ட கேக்காம பேனாவ எடுத்துட்டு போயி எழுத ஆரம்பிச்சேன்! கொஞ்ச நேரத்துல எழுதி முடிச்சுட்டு பேனாவ அவ டேபிள்ல வைக்கலாம்னு போனேன்!” அப்போ சரியா அவளும் ரூமுகுள்ள நுழைஞ்சா! என்னோட கைல இருக்குற அவளோட பேனாவ பாத்துட்டு ரொம்ப ஆத்திரமா என்னய திட்ட ஆரம்பிச்சா!”
 
“ஹ்ம்ம்... நீ உண்மைய சொல்லலையா?”
 
“நான் அவள சமாதானம் செய்ய முயற்சி பண்ணேன்! ஆனா அவ பக்கத்துல இருந்த ஜியோமெட்ரி பாக்ஸ் எடுத்து ஓங்கி என்னோட நெத்தியில அடிச்சுட்டா!"
 
"அப்புறம் என்ன ஆச்சு?"
 
நான் வியப்புடன் கேட்டேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#14
"அப்புறம் என்ன! எனக்குதான் ஆப்ரேஷன்! நெத்தியில ரெண்டு தையல் போட்டாங்க! இன்னும் அந்த தழும்பு கூட அப்படியே இருக்கு!" எனக்கூறி என்னிடம் கட்டினான்.

எனக்கு அதை பார்த்ததும் உடலெங்கும் நடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மேலும் தொடர்ந்து பேசினேன்.
 
"வெங்கி! உங்க வீட்ல இவள கண்டிக்க மாட்டாங்களா?"
 
"ஹ்ம்ம்... அம்மாவும் அப்பாவும் திட்டுவாங்க! ஆனாலும் இவ மேல எங்களுக்கு ரொம்ப பாசம் இருக்குறதுனால எதுவும் சொல்ல மாட்டோம்! அதோட இவ கோபத்தை கட்டுப்படுத்துறதுக்காக யோகா கிளாஸ்ல சேர்த்து விட்டுருக்கோம்!"
 
"அதுக்கப்புறம் கோபம் போச்சா?"
 
“அதெல்லாம் போன மாதிரி தெரியல! ஆரம்பத்துல நான் ஏதாச்சும் அவள வம்பு இழுத்தா கன்னத்துல அடிப்பா! அதெல்லாம் பாசத்துலதான் அப்படி அடிக்குறான்னு நினைச்சு விட்ருவேன்! ஆனா அவ என்னோட நெத்தில அடிச்சு தையல் போட வச்சதுல இருந்து இப்ப வரைக்கும் நான் பேசுறதே இல்ல! அவளும் என்னைய கண்டுக்கிறது இல்ல!"
 
வெங்கட் சோகத்துடன் கூறியதும் எனக்கு அவனுடைய முகத்தை பார்ப்பதற்கே மிகுந்த வருத்தமாக இருந்தது.
 
"வெங்கி! எதுவும் கவலைப்படாத எல்லாம் சரி ஆகிடும்!" என்று ஆறுதல் சொன்னேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#15
"விக்ரம்! நான் கவலைப்படாம இருக்குறது இருக்கட்டும்! நீ அவகிட்ட எதுவும் பேச்சு வச்சுக்காதே! அப்பறம் அடி தாங்கமாட்ட!" என்று எச்சரித்தான்.

நான் கலக்கம் அடைந்தேன்!
 
ஆனாலும் அதை மறைத்துகொண்டு பேசினேன்.
 
"அதெல்லாம் எதுவும் நடக்காது! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்!" என்றேன்!
 
"ஆமா! இவரு கிழிச்சாரு! எல்லாத்தையும் பாத்துகுவாறாம்!"
 
தினேஷ் கிண்டல் செய்தான்.
 
உடனே நான் அவனை பார்த்து முறைத்தேன்.
 
தினேஷ் அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காமல் வெங்கியிடம் பேசினான்.
 
"நான் அப்பவே இவன் கிட்ட கடைசி பெஞ்ச்ல போயி உட்காரலாம்னு சொன்னேன்! பெரிய இவன் மாதிரி முதல் பெஞ்சுலதான் உட்காருவேன்னு அடம்பிடிச்சான்! இப்ப அவ இவனுக்கு பக்கத்துல இருக்குற பெஞ்சுல வந்து உட்காந்ததும் என்னோட மனசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு! இனிமே அவகிட்ட இவன் பேசவே முடியாது!"
 
தினேஷ் கேலி செய்துகொண்டே சொன்னதும் விக்ரம் நொந்து போனான்.
 
அப்போது! இதுவரை பேசாமல் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கார்த்தி! என்னிடம் பேச ஆரம்பித்தான்.
 
"விக்ரம்! அவ என்னையும் ஒரு தடவ கன்னத்துல அறைஞ்சுட்டா!"
 
"எப்படா! எங்க கிட்ட சொல்லவே இல்லையே?”
 
வெங்கியும் தினேஷும் ஒன்றாக சேர்ந்து அதிர்ச்சியுடன் கேட்டனர்.
 
"உங்ககிட்ட சொல்லிருந்தா என்னைய கிண்டல் பண்ணிருப்பீங்க! நாளை பின்னே அவகிட்ட பேசி விக்ரம் அடி வாங்கிற கூடாதுன்னுதான் இதை சொல்லுறேன்!"
 
கார்த்திக் இப்படி கூறியதும் தினேஷ் கொஞ்சம் வேதனை அடைந்தான்.
 
அதற்கு மேல் என்னை கிண்டல் செய்ய விருப்பம் இல்லாமல் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டான்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#16
கார்த்தி அந்த சம்பவத்தை பற்றி கூற ஆரம்பித்தான்.

"போன வருஷத்துல ஒரு நாள் சாயிந்தரம் ஸ்கூல் விட்டதும் அவளோட சைக்கிள எடுத்து ஓட்டிட்டு போனா!”
 
“அப்போ ஸ்கூல் மெயின் கேட் கிட்ட நான் நடந்து போயிட்டு இருந்தேன்”
 
“சரியா என்னைய அவ கிராஸ் பண்ணி போகும்போது அவளோட சைக்கிள்ல இருந்து பேக் கீழே விழுந்துச்சு”
 
“கொஞ்சதூரம் போனதும்தான் பேக் விழுந்தது அவளுக்கே தெரிஞ்சுது”
 
“உடனே பேக் எடுக்க திரும்பி வந்தா”
 
“அந்த பேக் என்னோட கால் கிட்ட விழுந்ததுனால எடுத்துகிட்டு நேரா அவகிட்ட போயி கொடுத்தேன்”
 
“அத வாங்கிட்டு தேங்க்ஸ்தான் சொல்ல போறானு நினைச்சேன்”
 
“ஆனா நடந்தது வேற...”
 
"என்னோட பொருள எடுத்துக்க எனக்கு தெரியும்! எவனும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம்!"
 
“அப்படின்னு சொல்லிட்டு அவளோட கைய எடுத்து ஓங்கி பளார்னு கன்னத்துல ஒரு அடி விட்டா!”
 
“எனக்கு பயங்கர வலியோட அவமானமாவும் இருந்துச்சு!
 
“அதுக்கப்பறம் அவ அங்கிருந்து வேகமா கிளம்பி போயிட்டா”
 
“நான் அடிவாங்குனத யாரும் பாக்கலன்னு உறுதிப்படுத்திட்டு அங்க இருந்து வேகமா கிளம்பி வீட்டுக்கு போயிட்டேன்"
 
கார்த்திக் சோகத்துடன் கூறி முடித்தும் மூவருமே மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.
 
"அவ ஒரு ராட்சசி!"
 
வெங்கட் அவளை திட்டினான்.
 
"ராட்சசி இல்ல! திமிரு பிடிச்சவ! அவ திமிர கண்டிப்பா அடக்கியே ஆகணும்!"
 
தினேஷ் கோபமாக கூறினான்.
 
"விடுங்கடா! அவகிட்ட எந்த பேச்சும் வச்சுக்க வேணாம்! நமக்கு படிக்கிற வேலை நிறையா இருக்கு! இதை இப்படியே விட்டுடலாம்!"
 
கார்த்திக் பொறுமையே பெருமை என்பது போல் பேசினான்.
 
நான் மட்டும் எதுவுமே பேசாமல் அதே பயத்தோடு அமைதியாக இருந்தேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#17
சிறிது நேரத்தில் எங்களது வகுப்பிற்குள் ஆசிரியை ஒருவர் நுழைந்தார்கள்.

மாணவர்கள் எழுந்து நின்று காலை வணக்கம் கூறிவிட்டு அமர்ந்ததும் ஆசிரியை பேச ஆரம்பித்தார்கள்.
 
"என்னோட பேரு தமிழ்செல்வி! கணித ஆசிரியைனு உங்க எல்லாருக்கும் முன்னாடியே தெரியும்! புதுசா வேற யாராச்சும் ப்ளஸ் டூல சேர்ந்து இருந்தா என்னைய பத்தி தெரிஞ்சுகனும்னுதான் சொன்னேன்! அப்படி யாரும் வந்துருக்கீங்களா?”
 
"நான்தான் புதுசு மேடம்"
 
நான் சொல்லிக்கொண்டே பெஞ்சில் இருந்து எழுந்து நின்றேன்.
 
"ஹ்ம்ம்... சரிப்பா! உன்னைய பத்தி சொல்லுபா!"
 
"என்னோட பேரு விக்ரம்!" என்று ஆரம்பித்து என்னை பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி முடித்தேன்.
 
"ஓ நீதான் அந்த விக்ரமா! பத்தாம் வகுப்பு தேர்வுல இந்த ஸ்கூல்ல வாங்குன மார்க்க விட அதிகமா வாங்கிருந்தேனு கேள்விப்பட்டேன்! ரொம்ப சந்தோசம்! உட்காருப்பா!" என்று அன்பாக கூறினார்கள்.
 
அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
 
"ஏய்! ‘மதுமிதா’ உனக்கு போட்டியா மார்க் எடுக்க புதுசா ஒருத்தன் வந்துட்டான்! இனிமே நீ ஹார்ட் வொர்க் செஞ்சு நல்லா படிக்கணும்!"
 
அந்த ஆசிரியை யாரையோ பார்த்து சொல்லிவிட்டு போர்டில் எழுத தொடங்கினார்கள்.
 
"மதுமிதா! பேரு ரொம்ப நல்லா இருக்கே!"
 
நான் அந்த யோசனையுடன் மெல்ல திரும்பி பெண்கள் பகுதியை பார்த்தேன்.
 
அங்கே!
 
வெங்கியின் தங்கை!
 
மதுமிதா!
 
கோபத்துடன் என்னை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.
 
அந்த பார்வையே எரித்து சாம்பல் ஆக்குவது போல் தோன்றியதால் எனது கை கால்கள் அனைத்தும் நடுக்கத்துடன் உதறியது.
 
நான் அதையெல்லாம் சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போதே என்னுடைய மனதிற்குள் ஒரு குரல் ஒலித்தது.
 
“மவனே! இனிமே உன்னைய யாராலயும் காப்பாத்த முடியாது...”
[+] 4 users Like feelmystory's post
Like Reply
#18
Awesome update
Like Reply
#19
Fantastic update bro
Like Reply
#20
Marvellous nanba
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)