Romance கண்ணான கண்ணே
#1
Heart 
என் பெயர் காவ்யா. இது நடக்கும் போது என் வயது 20. நான் கொஞ்சம் சுவலட்சுமி போல ஹோம்லியாக இருப்பேன். என் வாழ்க்கையின் திருப்புமுனை நடந்த ஆண்டு அது. என் வாழ்க்கை மட்டுமல்ல எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் அது திருப்புமுனையே. ஆம். 2007 ம் ஆண்டு நவம்பர் 21 ம் நாள் என் திருமண நாள். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என் திருமணத்திற்கு. மாப்பிள்ளை வீட்டார் ஒரு மாதம் முன்பு வந்திருந்தனர். நான் பி.எஸ்.சி இறுதியாண்டு படிக்கிறேன். என்னை பார்க்க வந்தவர் பேங்க் ல் பனி புரிகிறார். என்னை பார்த்ததும் அவருக்கு பிடித்து போனது. அவர் பெயர் ராஜா, லைட் ஆக விக்ரம் போல இருப்பார். கொஞ்சம் பிட் ஆக இருப்பார். அவருக்கு 28 வயது. பெண் பார்க்க வந்த போது என்ன படிக்கறீங்க என்று கேட்டதை தவிர அவர் எதுவும் கேட்டதில்லை. அப்போதெல்லாம் மாப்பிள்ளையும் பெண்ணும் திருமணதிற்கு முன்பு பேசிக்கொள்ளும் பழக்கம் பொதுவாக இருந்ததில்லை. ஆனால் என்னவருக்கு என்னை எவ்வளவு பிடித்திருக்கிறது என்றாவது அறிந்து கொள்ளும் ஆசை இருந்தது. ஆனால், அதெல்லாம் நிறைவேறாமலேயே ஒரு மாதம் நிறைவேறியிருந்தது. ஒரு மாதமாக அவ்வப்போது என் அப்பாவின் செல்போனில் அழைப்பதும் அவரிடம் மட்டும் நலம் விசாரிப்பதும் நடக்கும். பேச்சுக்கு கூட ‘நீ பேசுறியாம்மா’ என்று கேட்கமாட்டார். அவர் பேசும்போது அதை அறிந்து கொண்டு நானும் “அப்பா coffee வேணுமா?” என்று சத்தமாக கேட்பேன். அப்பாவுக்கு தான் புரியவில்லை, அவருக்கு கூடவா புரியவில்லை என்று தோன்றியது.  இதெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் போதே திருமண நாள் வந்தது. எங்கள் ஊரில் திருமணமான நாள் பெண் வீட்டில் தங்குவார்கள். ஒரு வாரம் மணமகனும் பெண்ணும் சேரகூடாது என்று தனித்தனியாக தங்கவைப்பார்கள். அவருக்கு மாடியில் இருக்கும் என் அறையை ஒதுக்கினார்கள். நான் அம்மாவுடன் படுப்பேன் என்று உறுதியானது. அன்று முழுவதும் ஓரக்கண்ணால் பார்ப்பதே சந்தோஷமாக இருந்தது. ஆனால் பேசக்கூட விடாததே அநியாயம். அவருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். இரவு நெருங்கியது. வீட்டின் விருந்தினர்கள் எல்லாரும் உறங்கச்சென்றனர். இந்த இரவு எனக்கு கலவையான உணர்வுகளுடன் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு அம்மாவுடன் படுப்பதாகட்டும், என் அறையிலல்லாமல் மற்றொரு அறையில் படுப்பதாகட்டும். அறைக்குள் நுழைந்ததுமே உடல் களைப்பில் கட்டிய சேலையோடு பொத்தென்று கட்டிலில் விழுந்தேன். ஐந்து நிமிடம் சென்றிருக்கும் அம்மா வந்தாள். “என்னடி இப்படி படுத்திருக்கே, போய் குளிச்சிட்டு nighty போட்டு படு” என்றாள். எரிச்சலாக இருந்தது. “ஏன்மா, தூங்க கூட விடமாட்டியா?” என்றவுடன் பக்கத்தில் வந்து, “நேத்துவரைக்கும் நீ இருந்த மாதிரி இனிமே இருக்க முடியாது காவ்யா, மாப்ள வீட்ல உன்ன குதம் சொல்ல மாட்டாங்க, என்ன தான் சொல்லுவாங்க. ஒழுங்கா போய் குளிச்சிட்டு படு ” என்றாள். அவள் சொன்னதும் எனக்கு என் வாழ்க்கை ஒரு நாளிலேயே மாறிப்போய்விட்டது என்று தோன்றியது. தலையிலிருந்த வாடிப்போன பூக்களை மேஜை மேல் வைத்துவிட்டு, குளியலறை சென்றேன். எனக்காக Dove சோப் வைத்திருந்தாள் அம்மா. கதவை தட்டினாள்.. “ஏய் காவ்யா, துண்டு எடுத்திட்டு போக மாட்டியா?. இப்டியே இருந்தா கஷ்டம் டி, இனிமே பொறுப்பா இருந்துக்கோ ” என்றாள்.
வாஷ்பேசினில் முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்தேன். ஈர முகத்தில் ஒட்டிய முடிகளை துண்டால் துடைத்தேன். இப்போது குளித்துத்தான் ஆக வேண்டுமா என்று மீண்டும் தோன்றியது.
மீண்டும் கதவு தட்டும் சத்தம், “காவ்யா குளிக்கிறியா இல்லியா, குளிச்சா அலுப்பு போயி நல்லா தூக்கம் வரும் டி ”.
“சரிம்மா.. சரிம்மா.. நீ படு நான் குளிச்சிட்டு வரேன்” சேலையை கழட்டி பாத்ரூம் ஹேங்கர் ல் போட்டேன். காலையிலிருந்தே போட்டிருந்த பச்சை நிற பட்டுப்புடவை. அவன் ஒரு முறை நேராக பார்த்து சிரித்ததோடு சரி. அந்த பார்வையில் காதல் தெரிந்ததா என்று யோசித்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. ஆசை இருந்ததா? அதுவும் தெரியவில்லை. பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனை நான் பலமுறை ஓரக்கண்ணால் ரசித்தும் அவன் பார்க்கவில்லை. ஒரு முறை நான் ஓரக்கண்ணில் பார்த்ததும், நேராக திரும்பி என் கண்களை பார்த்து என்ன என்று பண்ணாலே கேட்டான். நான் பே பே என்று முழிக்க கண்ணாலேயே சிரித்தான். அந்த சிரிப்பு என்னை என்னமோ செய்தது. இதுவரை இல்லாத ஒரு ஈர்ப்பு அவனோடு உருவானது.
இதெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ஹீட்டர் ல் தண்ணீர் சூடாகி சிகப்பு லைட் எரிய, ஹீட்டரை அணைத்து, குழாயினை திறந்துவிட்டேன். ஆவி பறக்க தண்ணீர் கொட்ட, நான் அணிந்திருந்த பட்டு ஜாக்கெட் ஐ கழட்டி சேலையோடு போட்டேன். அழகான பச்சை நிற எம்ப்ரோய்டரி செய்யப்பட ப்ரா அது, என் 34 அளவு மார்பை கவ்விப்பிடித்திருந்தது. வாஷ்பேசின் அருகே இருந்த இடுப்பளவு கண்ணாடியில் என்னை பார்த்தேன். ‘அழகி டி நீ..’ என்று மனதில் கர்வம் தோன்றி மறைந்தது. ஆனால் எந்த பெண்ணின் அழகுமே அவளைக்கொண்ட ஆண் ரசிக்கும் போது தானே முழுமை அடைகிறது. என்னவனிடமிருந்து, “நீ அழகாய் இருக்கிறாய்” என்ற ஒரு வார்த்தைக்காக மனம் ஏங்கியது.
கற்பனைகளில் இருந்து விடுபட்டவுடன், வாளியில் சுடு தண்ணீரும் பச்சைதண்ணீரும் கலந்து மிதமான சூட்டில் தயாராக இருந்த தண்ணீரை என் காலில் விட்டு பார்த்தேன். பச்சை நிற உள் பாவடையை கழட்டி சேலையுடன் வைத்தேன்.. தலைமுடியை கலைத்துவிட.. அது களைந்து என் ஜட்டியை தொட்டது. முடியை முன்னே போட, என் தொப்புளை மறைத்து, அடிவயிற்றில் உரசியது. பின் ஜட்டியை கழற்ற, நான் சுத்தமாக வைத்திருக்கும், என் அழகான முக்கோண பிரதேசம், வழுவழுவென காட்சி தந்தது. பச்சை தண்ணீரை என் மர்மதேசத்தில் ஊற்ற, ஜில் என்று இருந்தது. Dove சோப்பு போட்டு மென்மையாக கழுவிய பிறகு, இவ்வளவு நேரம் அவஸ்தை தந்த என் ப்ரா வை கழட்டினேன். மெதுவாக தோளில் இருந்து விடுதலையான ப்ரா வை கழட்டி சேலையுடன் வைத்துவிட்டு திரும்ப கண்ணாடியில் வந்து என் மார்பழகை பார்த்தேன். கச்சிதமான வடிவத்தில் கொஞ்சம் கனத்து, காம்புகள் இருபுறமும் நோக்க, நான் மென்மையாக தடவிப்பார்த்தேன். எனக்கே கொஞ்சம் ஆசை வந்தது என்மேல். ஒரு இருவது வயது பெண் தன்மேல் தானே கொள்ளும் காதல். ஆனால், இதுவும், அவள் கணவனோ காதலனோ ரசிதாலன்றி முழுமை பெறாது. மிதமான சுடுதண்ணீர் என் மேனியில் சிதற, வியர்வை மணம் அகன்று, ஒரு சுகந்த மணம் என் மேனியெங்கும் பரவியது. துண்டை வைத்து மேனிமுழுவதும் மென்மையான அழுத்தம் கொடுத்து சுத்தமாகியபோது, மார்பில் புரண்ட தாலி, நீ ராஜா வுக்கு சொந்தமான சொத்து காவ்யா என்று மனம் சொன்னது. என் மனம் குதுகலத்தில் துள்ள, ‘முன்பே வா என் அன்பே வா’ என்று மனம் முணுமுணுக்க துவங்கியது. இந்த உணர்வு எனக்கு பிடித்திருந்தது.
காலையில் அவன் அணிவித்த மெட்டி, என் வழு வழுப்பான கால்களை காதலால் கட்டி போட்டதாக உணர்ந்தேன். அம்மா எடுத்து வைத்திருந்த cotton nighty யை போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்தபோது, மணி 12.00. இந்த நாள் எனக்கு என்னென்ன சந்தோஷத்தை வைத்திருக்கிறது என்று ஆர்வத்துடன் கண்ணை மூடினேன். விடிந்து மீண்டும் என் கணவனுடன் காதலில் விழத் தயாராக....


இதற்கு மேல் நான் அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்
[+] 5 users Like Kavya1988's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Nice start good flow continue
[+] 1 user Likes Krish126's post
Like Reply
#3
Good start.what category this story is?
[+] 1 user Likes Gopal Ratnam's post
Like Reply
#4
அருமையான தொடக்கம். தொடருங்கள்.
[+] 1 user Likes praaj's post
Like Reply
#5
Nice start boss
Like Reply
#6
Good beginning
Like Reply
#7
Very good narration
Prose is excellent
Like Reply
#8
Nice start
[+] 1 user Likes Sparo's post
Like Reply
#9
Part 2

ஒரு பெண் ஆளாவதில் இருந்து ஆரம்பமாகிறது அவளுக்கான எதிர்பார்ப்புகள். நான் ஆளாகி, திருமணமாகி, என் கணவருடன் காதலில் விழுந்த கதை இது. காலை 6 மணிக்கு அம்மா எழுப்பினாள்.
“காவ்யா எந்திரி டி, இன்னைக்கு மாப்பிளைக்கு coffee குடுக்கணும்”.
கண் எரிச்சல் ஆக இருந்தது. ‘5 நிமிஷம் மா’ என்று கேட்டபிறகும் விடாமல் எழுப்பினாள்.
பெட்ஷீட் ஐ நீக்கி விட்டு, முழங்கால் வரை ஏறியிருந்த nighty ஐ இறக்கி விட்டேன். புதிதாக போட்டிருந்த மெட்டி, விரலை கவ்வி பிடித்திருந்ததால் லேசாக வலித்தது.
“மெட்டி வலிக்குதும்மா”, அம்மாவிடம் கொஞ்சலாக சிணுங்கினேன். முறைத்தாள்.
“கல்யாணமான பொண்ணு இப்டி சொல்லலாமா, வென்னி வச்சிருக்கேன், சீக்கிரமா குளிச்சிட்டு coffee போட்டு குடு ”, என்றாள்.
“coffee ஆ, என்னடி கல்யாணி இது புதுபழக்கம்” என்று அம்மாவின் காதை திருக, அவள் அடிக்க கை ஓங்கினாள். நான் பயந்தது போல பாவனை கொடுத்து, bathroom க்குள் தஞ்சமானேன்.
வெளியில் இப்படி பேசினாலும். எனக்கு என்னவனை பார்க்கும் ஆசை நேற்றை விட இன்று மேலோங்கி இருந்தது. என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். கன்னம் பெருதுப்போனதோ இல்லை வெட்கத்தில் வீங்கித்தெரிகிறதோ என்று யோசித்தேன். எதுவானால் என்ன என்று. தண்ணீரில் கால்களை நனைத்தேன். மெட்டி போட்ட இடத்தில் மெதுவாக நீர் ஊற்ற, எனக்கானவன் எனக்கே போட்ட மெட்டி என்னை பார்த்து சிரித்தது. மார்புகளுக்கிடையில் உரசிய தாலியை எடுத்து nighty க்கு வெளியே போட்டேன். ஒரு பெருமிதம் தொற்றிக்கொண்டது.
அம்மா கதவை கொட்டினாள், “சீக்கிரம் வா காவ்யா, மாப்ளைக்கு coffee குடுத்திட்டு, கோயிலுக்கு போற விஷயத்த சொல்லு” என்றாள்.
“ஓ இன்னைக்கு outing ஆ, இன்னைக்கு மட்டும் பேசாம இருந்து பாரு!!”, என்று மனம் காதலால் உளரிகொட்டியது.
இன்று முழுவதும் என்னவனுடன் பழகலாம் என்றதுமே, nighty ஐ உருவி, bucket ல் போட்டேன். உள் பாவடையை நாடாவை பிடித்து இழுக்க அது வட்டமடித்து கீழே விழுந்தது. அதையும் bucket ல் போட்ட பின்னர், இரவு முழுவதும், என் முன்னழகை தாங்கி பிடித்த bra வை கழட்ட அது விடுதலையாகி முன் பக்கம் வர, கைகளால் அதையும் கழற்றி bucket ல் போட்டு ஜட்டி யையும் கழட்டி போட்டேன். நேற்று செய்த ஷேவிங் ல், மென்மையான முடிகள் முளைக்கும் சாத்தியக்கூறுகளோடு இருந்த என் பெண்மையை soap போட்டு கழுகினேன். சவரம் செய்யப்பட்ட அக்குளிலும், உடல் முழுவதும் soap ஆல் கழுகி, துண்டால் துடைத்தேன். ஏனோ விடைத்து நின்ற காம்புகள் அவஸ்தையை தந்தன. மார்புகளை புதிதாக கொண்டு வந்திருந்த bra வுக்குள் அடைத்து, புதிய ஜட்டி யும் பாவடையும் அணிந்து கொண்டேன். ரோஸ் நிற nighty ஐ போட்டுக்கொண்டு. வெளியே வந்தேன். தலைமுடியை சுற்றி துண்டை கட்டி இருந்தேன்.
வெளியே வந்து சமையலறை நோக்கி ஓடினேன், அடுப்பில் பால் வைத்திருந்தாள் அம்மா. அதில் coffee தூள் ஐ யும் சக்கரையும் போட்டு ருசித்து பார்த்தேன், சக்கரை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. ‘பரவாயில்லை’ என்று நினைத்துக்கொண்டுவெளியே வந்தால், கோலம் போட்டு முடித்த அம்மா வந்து,
“என்னடி இது” என்று கேட்க.
“அவருக்கு coffee” என்று வழிந்தேன்.
“அது தெரியுது, nighty அஹ கழட்டி போட்டு பட்டு சேலை எடுத்து வச்சிருக்கேன், அதை கட்டிட்டு போ ” என்றாள்.
ஹால்’ன் மேஜையில் coffee கப் ஐ வைத்துவிட்டு, அம்மாவின் அறைக்குள் ஓடி அவள் எடுத்து வைத்திருந்த மாம்பழநிறத்து பட்டு சேலையை அணிய ஆரம்பித்தேன். ‘பாவி, ஒரு coffee தர்ரதுக்கே இப்படி கஷ்டபடுத்துறியே, உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று மனதுக்குள் செல்லமாக கடிந்துகொண்டேன்.
‘தூங்கிக்கொண்டிருக்கும் அவன் கன்னத்தில், ஒரு துளி coffee ஐ வைப்பது’ என்று எண்ணி சேலை கட்ட ஆரம்பித்தேன்.
‘வயிறு மூடி சேலை கட்டலாமா? இல்லை தெரிய சேலை கட்டலாமா?’ என்று யோசித்தேன். பின்னர் ஒரு முடிவோடு ஒரு பென்சில் அளவு மட்டும் வயிறும் இடுப்பும் தெரியும் அளவுக்கு சேலையை கட்டி கண்ணாடியை பார்த்தேன். சேலைக்குள் மறைந்திருந்த தாலியை வெளியே போட, என்னுள் ஒரு பெருமிதம் ஒட்டிக்கொண்டது.
வளையல்கள் சிணுங்க மெல்ல அறை நோக்கி coffee கப்போடு நடந்தேன். கதவை தட்ட, தாள் போடாத கதவு மெல்ல திறந்தது.
உள்ளே எட்டிப்பார்த்தேன்.
“வா காவ்யா” என்றான் மிடுக்கோடு. வேட்டி சட்டை கட்டி கட்டிலில் அமர்ந்திருந்தான்.
எனக்கு பயங்கர ஷாக். என்னடா, எழும்பி குளித்து ready ஆக உக்காந்திருக்கிறானே என்று. முகச்சவரம் செய்து, மிடுக்காக உட்கார்ந்திருந்தவன் கையில், coffee என்று கொடுத்தேன். என் கண்களை பார்த்து சிரித்தான். அந்த சிரிப்புக்கு நான் clean bowled ஆகிட்டேன். எங்கிருந்தோ வந்த வெட்கம் என்னை தொத்திக்கொண்டது. வெட்கத்தில் கன்னம் சிவந்து, மென்மையான ஒரு புன்னகை என் முகத்தில் ஒட்டிக்கொண்டது.
coffee வாங்கிவிட்டு “உக்காருங்க” என்று படுக்கையில் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை: உக்காரலாமா, இல்லை வேண்டாமா என்று. “பரவாயில்லை” என்றேன்.
“இல்ல பரவல்ல, உக்காருங்க” என்றார்.
‘பரவாயில்லை, என்னையும் மதிப்பவன் தான்’ என்று பெருமையாக இருந்தது. ஓரமாக உட்கார்ந்தேன். உங்களுக்கு ஒன்னு வாங்கி வந்திருக்கேன் என்று தன்னுடைய suitcase ஐ திறந்தார்.
ஒரு பெரிய kitkat சாக்லேட்.
“உனக்கு பிடிக்குமே என்று வாங்கினேன்”.
எனக்கோ surprise. இவருக்கு எப்படி தெரியும் என்று.
கையில் வாங்கியபின் மெல்ல கேட்டேன், “உங்களுக்கு எப்படி தெரியும்?”
விடை தெரிய அவர் கண்களை கூர்ந்து நோக்கினேன்.
“பொண்ணு பாக்க வந்தப்போ உங்க வீட்ல kitkat கவர் தான் நிறைய இருந்திச்சு”
கேட்டதும், பக் என்று சிரித்து விட்டேன்.
மெல்லிய புன்னகையோடு, “உன்ன பத்தி தெரிஞ்சி வச்சிக்ரதுல தப்பில்லல்ல” என்றார்.
எனக்கு மனம் நிறைய சந்தோஷமும் காதலும் பெருகி வழிந்தது. அப்போதே அவன் கன்னத்தில் ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க தோன்றியது.
“உங்களுக்கு என்ன சாக்லேட் பிடிக்கும்?” மென்மையாக குரல் நடுங்க கேட்டேன். காதல் ஜுரம் ஆக இருக்கலாம். குளிர துவங்கியது.
“எனக்கும் kitkat தான்”, கண்களை பார்த்து புன்னகைத்தான்.
“same pinch” என்றேன் சிரித்துக்கொண்டே.
“எங்கே கிள்ளவே இல்ல” என்றார் சிரித்துக்கொண்டே.
இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
மனதுக்குள், “எனக்காக பிறந்தவனே, பேரழகா ” என்று பாட்டு ஓடியது.
எனக்கு திடீர் என்று தோன்ற, அவர் தந்த kitkat ஐ பிரித்து, பாதி முறித்து அவரிடமே தந்தேன். இருவரும், சிரித்துக்கொண்டே சாப்பிட்டோம்.
“காவ்யா” அம்மா அழைத்தாள்.
“வந்துட்டேன் மா” பதிலுரைத்தேன்.
“கோயில் போக நீங்க ready ஆ”.. மனம் ஏனோ குதூகலித்தது; பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன்.
“Ready..” மீண்டும் புன்னகைத்து, என் முகத்தில் வெட்கப்புன்னகை படரவிட்டான்.
நண்பர்களே; இது என் சொந்த அனுபவம் ஆதலால் நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்; இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்
[+] 3 users Like Kavya1988's post
Like Reply
#10
(02-06-2020, 12:25 PM)jspj151 Wrote: Very good narration
Prose is excellent

Thanks jspj.. Kindly share.. which is your favourite line, prose, narration etc.. I will be happy to know..
Like Reply
#11
(02-06-2020, 11:22 AM)Gopal Ratnam Wrote: Good start.what category this story is?

This is a straight.. couple romance story.. I wanted to share what I felt and also I wanted couples to read to together and enjoy without any guilt..
Like Reply
#12
(02-06-2020, 10:50 AM)Krish126 Wrote: Nice start good flow continue

Thanks Krish.. Kindly share what you liked in the story.. I will be happy to know
Like Reply
#13
(02-06-2020, 12:00 PM)praaj Wrote: அருமையான தொடக்கம். தொடருங்கள்.

நன்றி.. உங்களுக்கு எது பிடித்தது என்று பகிர்ந்தால்... நிச்சயம் மகிழ்வேன் Smile
Smile
Like Reply
#14
(05-06-2020, 03:46 PM)Kavya1988 Wrote: நன்றி.. உங்களுக்கு எது பிடித்தது என்று பகிர்ந்தால்... நிச்சயம் மகிழ்வேன் Smile
Smile

update more ! atleast oru 5 posts happy
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#15
Nice update good start
Like Reply
#16
Part 3

ஒன்பது மணிக்கு tata sumo வில் எங்கள் பயணம் தொடர்ந்தது.
முன்னிருக்கையில் அப்பா, நடுவில் நாங்கள், பின்னிருக்கைகளில் அம்மாவும், பாட்டியும்.
வழிநேடுகவே அம்மாவும் பாட்டியும் அவரிடம் கேள்வி கேட்டும் காமெடி என்ற பெயரில் ஏதோ சொல்லி சிரித்தும் என்னை பேசவிடாமல் பண்ணி விட்டனர்.
ஒரு மணி நேரத்தில் கோவில் வந்தடைந்தது. கோவில் ஒரு மலை மேல் இருந்தது. அப்பா கோவில் குருக்களை பார்க்க வேண்டும் என்று கடகடவென்று ஏறி விட்டார். நானும், என்னவரும், பாட்டியும், அம்மாவும் மெல்ல ஏற ஆரம்பித்தோம். அவருடன் பேச ஆசையாக இருந்ததால் அவர்களை முன்னே ஏற விட்டு, நான் மெல்ல பின்வாங்கினேன். அந்த மரமண்டைக்கு புரிந்ததாக தெரியவில்லை. என்னவென்றே தெரியாமல் முழித்தான்.
அம்மாவும், பாட்டியும், “என்ன காவ்யா” என்று கேட்க, “கஷ்டமா இருக்குமா” என்று இவரை பார்த்துக்கொண்டே சொன்னேன். இப்போது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
“நான் கூட்டிட்டு வரட்டுமா அத்தை” என்று அவர் என் அம்மாவிடம் கேட்க. “சரி தம்பி, நீங்க பொறுமையா வாங்க” என்று சொல்லிவிட்டு மெல்ல மேல்நோக்கி நடந்தனர்.
நான் ஏற கஷ்டபடுவதை போல பாவ்லா காட்டி, பாசமாக அவனை பார்க்க. தன் கைகளை அவன் நீட்டினான். சின்ன தயக்கத்தோடு அவன் கைகளை பிடிக்க, என்னை கை பிடித்து அழைத்து சென்றான்.
இனி காதல் ஆரம்பம்.
நான் மெல்ல ஆரம்பித்தேன் “நீங்க இந்த மாதிரி மலை எல்லாம் ஏறி இருக்கீங்களா?”
“ஹ்ம்ம்.. நாங்க friends சேந்து அடிக்கடி ட்ரெக்கிங் போவோம், பட் அது காட்டுக்குள்ள போவோம்.”
“ஓஹோ.. அப்போ அது தான் உங்க fitness ரகசியமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க..
“ஓஹ்.. அப்போ பிட் ஆ இருக்கேனா?” மெல்லிய புன்னகையோடு என் கண்களை பார்த்துக்கொண்டே கேட்க.. நான் திரும்பவும் clean bowled..
படிகளை பார்த்துக்கொண்டு வெட்கத்தில் சிரித்துக்கொண்டே நடந்த என்னிடம், அடுத்த கேள்வி கேட்டார்..
“என்னை பிடிச்சிருக்கா?”
ஒரு கணம் நின்று ஓரக்கண்ணால் பார்த்தேன்.. என் முகத்தையே கூர்மையாக பார்த்தான்..
“ஹ்ம்ம்..” தலைகுனிந்தே தலையாட்டினேன்.
ஒரு நிமிட மௌனம்.. படிகளை பார்த்தே நடந்தோம் இருவரும்.. நான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று அவனுக்கு நான் சொல்லாமலேயே புரிய வேண்டும் என்று மனம் ஏங்கியது.
என் கைகளை இறுக்க பிடித்தான்.. அவன் கண்களை பார்த்தேன்.. “உன்னை முதல் தடவ பாக்கும்போதே எனக்கு உன்ன பிடிச்சு போச்சு காவ்யா”
எனக்குள் கலவையான உணர்ச்சிகள்.. கோவில்.. நமக்கு பிடித்த ஆண்.. நம்மை விரும்புவது. வானில் பறப்பது போன்று இருந்தது.
“நீயும் ரொம்ப அழகா இருக்க காவ்யா.. உன்கிட்ட பிடிச்சதே உன் சிரிப்பும் குழந்தைத்தனமும் தான்”..
இந்த வார்த்தைகளுக்கு உலகில் ஈடே இல்லை..
முதன்முதலாக அவன் கைகளை காதலால் மென்மையாக இறுக்கினேன்.
கொஞ்ச நேரத்தில் மலை உச்சியில் போய் சேர்ந்தோம். அங்கே சென்று சேரும் வரையில் அவர் கைகளை நான் விடவில்லை. அங்கே அம்மாவும், அப்பாவும், பாட்டியும் எங்களுக்காக காத்திருந்தனர். தண்ணீர் வைத்திருந்தனர். முதலில் எனக்கு வாங்கி தந்தான், பின்னர் எனக்கு தந்தான். ஒவ்வொரு கணத்திலும் என்னை உருக வைத்துக்கொண்டிருந்தான்.. சாமி கும்பிட்டு கீழே இறங்க முயலும் போதும். “நாம லாஸ்ட் ஆ போலாமா?” இம்முறை உரிமையோடு கேட்டேன்.
“சரி காவ்யா, எனக்கும் உன்கூட பேச சான்ஸ் கெடச்ச மாதிரி இருக்கும். பெரியவங்களை பாத்துகிட்ட மாதிரியும் இருக்கும்” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடன் பேச வாய்ப்புக்காக ஏங்குபவனை பார்த்து மகிழ்வதா? இல்லை.. என் வீட்டு பெரியவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்ந்து பெருமை கொள்வதா?
அவருடைய கல்லூரி கதைகள், என்னுடைய கல்லூரி கதைகள் எல்லாம் பேசி மலையிலிருந்து கீழே இறங்கியபோது எனக்கு அவர் மேல், காதலை தாண்டி அன்பும், அன்யோன்யமும், மரியாதையும் அதிகரித்திருந்தது. இவர் நமக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நம் மேல் அன்பும், நம் குடும்பத்தினர் மேல் மரியாதையும் வைத்திருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை உருவானது. வீட்டிற்கு திரும்ப வந்தபோது வண்டியில் அசதியில் தூங்கி போனேன்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த போது தான், நான் அவர் தோளிலேயே தூங்கிப்போயிருந்ததை அறிந்தேன். எனக்கு வெட்கம் ஒரு புறம் பெருமிதம் ஒரு புறம். அவரிடம் “sorry..” என்றேன்.. மென்மையாக சிரித்து“எதுக்கு” என்றார்.. நான் மனதுக்குள் ‘அடப்பாவி’ என்று நினைத்து. “சும்மா” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டேன்.
மனம் முழுக்க சந்தோசமாக இருந்தது.
அசதியில்.. சேலையுடனேயே உறங்கிப்போனேன்.. கண்விழித்தபோது மணி 4.00. வியர்வையாலும் பட்டுசேலையாலும், கச கச வென்று இருக்க. உடல் அலுப்பு தீர குளிக்க சென்றேன். வெதுவெதுப்பான நீரில் குளியல் போட்டு, என்னிடமிருந்த வான் நீல காட்டன் சுடியும், அதற்கு matching ஆக வெள்ளை நிற bra வும், அடர் நீல panties ம், சிம்மீஸ் ம் அணிந்துகொண்டேன். வெள்ளை நிற shawl அணிந்து கொண்டு ஹால் க்கு வந்தேன்.
அம்மா அழைத்தாள், “காவ்யா, மாப்ளைக்கு coffee குடு டி”.. இதற்காகவே காத்திருந்தது போல “சரி ம்மா” என்று மகிழ்ச்சியாக coffee வாங்கிக்கொண்டு எங்கள் அறையை நோக்கி நடந்தேன். ஆம் இனிமேல் அது எங்கள் அறை என்று தோன்றியது. கதவை தட்டினேன். தாழ் போடப்படவில்லை. தள்ளினேன்.. திறந்துகொண்டது. அவர் பனியன் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். நல்ல அழகான புஜங்கள். உள்ளே சென்று கதவை தாழ்பாள் போடாமல் சாத்தினேன். சத்தம் கேட்டு எழும்பி விட்டார். என்னை பார்த்து மென்மையாக சிரித்தார். “coffee” என்றேன் நானும் ஒரு மென் புன்னகையோடு. அவர் கட்டிலில் எழும்பி அமர்ந்தார். அவர் சொல்லாமலேயே கட்டிலின் மறுபக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன். இப்போது அவரை பார்க்கும்போது பயம் இல்லை, மாறாக ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. படபடப்பு இல்லை, ஆனால் ஒரு தோழமை இருந்தது. என்ன ஆனாலும் இவர் நம்மை கை விடமாட்டார் என்று நம்பிக்கை வந்தது.
“ஒரு நிமிஷம் காவ்யா..” என்று எழுந்து bathroom சென்றார். பெட் ஐ சீர்படுத்தி வைத்தேன்.. வெளியே வந்தவர்.
“நீ coffee சாப்டியா” என்றார். “இல்ல கிட்சேன் ல இருக்கு” என்றேன் மரமண்டையாக.
“பரவால்ல.. நாம இத ஷேர் பண்ணிக்கலாம்” என்றார்.
‘அட.. இத முதல்லையே சொல்லியிருந்தா, வீட்ல coffee யே இல்ல ன்னு சொல்லி இருப்பனே’ என்று தோன்றியது.
அவர் ஒரு சிப், நான் ஒரு சிப் என்று coffee உடன் காதலையும் சேர்ந்து பருகினோம்.
பத்து நிமிடம் பருகியிருப்போம்.. coffee குறைந்தாலும் எங்களுக்குள் காதல் பெருகியிருந்தது.
பின்னர்.. “ஒரு நிமிஷம்” என்று அவர் trolley ஐ திறந்தார். “இது உனக்காக” என்று ஒரு கவர் ஐ தந்தார். கவர் க்குள் எட்டிப்பார்த்தேன். நான்கு kitkat சாக்லேட். ஒரு நோக்கியா மொபைல் போன். ஒரு அழகான பிங்க் நிற பட்டு சேலை இருந்தது.
எனக்கு கண்ணீர் முட்டியது. முதல்முறையாக, ‘இவன் அன்பிற்கு நான் தகுதியானவளா’ என்று என்னையே கேட்டேன். நா எழாமல் இருந்த என்னை பார்த்து. என்ன என்றார்.
கவர் க்குள் கை விட்டு kitkat ஐ மட்டும் எடுத்துக்கொண்டு, “எனக்கு இது போதும்” என்றேன்.
“ஏன்?” என்றார்.
“அப்பா திட்டுவாங்க..”
“புருஷன் வாங்கித்தந்தா கூடவா?”
அவனை அப்படியே கட்டிக்கொள்ளலாம் போல இருந்தது. மென்மையாக சிரித்தேன். ‘ஆமாம்’ என்று தலையாட்டினேன். “அப்பா முன்னாடி வச்சு தாங்க.... வாங்கிக்கறேன்” என்றேன்.
என் கண்ணில் இருந்து நீர் வருவதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும் என்று தோன்றியது.
“சரிங்க நான் கீழ போறேன்” என்று சொல்லி கீழே அம்மாவின் அறைக்குள் வந்து பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியை பார்த்தேன்.
ஒரு துளி நீர் என் கன்னம் வருடி கீழே இறங்கியது. மனதில் பாரம் இல்லை. மாறாக மனம் முழுக்க அவர். மனம் முழுக்க மகிழ்ச்சி. என்னை விட இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவள் யாரும் இல்லை என்று மனம் கர்வம் கொண்டது. முகம் கழுவி, துண்டைக்கொண்டு துடைத்தேன். பவுடர் போட்டுக்கொண்டு. shawl அணிந்து கொண்டேன். அவர் கீழே வரும் சத்தம் கேட்க, என்னை அழைக்க காத்திருந்தேன். “காவ்யா, இங்க வாம்மா” அப்பா அழைத்தார். “தோ.. வரேன் பா”.. ஹால் க்கு சென்றேன்.
“மாப்ள, உனக்கு செல்போன் ம், சேலையும் வாங்கி வச்சிருக்காராம், வாங்கிக்கோம்மா” என்றார்.
“நான் புன்னகையோடு அவர் கண்களை நேராக பார்த்து வாங்கினேன்”, மீண்டும் கண்களை பார்த்து புன்னகைத்தார்.
‘எனக்காக நீ பிறந்தால், உனக்காக எத்தனை ஜென்மத்திலும் நானே பிறப்பேன்’ என்று மனதில் தோன்றியது.
[+] 1 user Likes Kavya1988's post
Like Reply
#17
Super bro nice update
Like Reply
#18
Part 4:

அறைக்குள் அவர் தந்த கவரோடு நுழைந்த போது என் இதயம் என்னிடமிருந்து பறிபோனதை உணரவில்லை. அவரை பார்த்தால் தான் நான் முழுமை பெற்றவளாக இருப்பதாகவே உணர்ந்தேன். அதற்குள்ளாகவே என்னில் ஒரு பாதியாகியிருந்தான்.
அவன் எனக்காக வாங்கி வந்த பரிசை பார்க்கவேண்டும் என்றல் ஆசை மேலோங்கியிருந்தது. கவரில் இருந்து சேலையை வெளியே எடுத்தேன். மிக அழகாக இருந்தது. செல்போன் பாக்ஸ் ஐ எடுத்து பார்த்தேன். நோக்கியா என்று எழுதியிருந்தது. உள்ளே இன்னொரு கவர் இருந்தது. மாடியில் வைத்து பார்த்தபோது, இந்த கவர் இருந்த ஞாபகம் இல்லை. என்னவாக இருக்கும் என்ற ஆவல் தொற்றிக்கொள்ளவே.. வேகமாக பிரித்தேன்.
உள்ளே ஒரு greeting கார்டு இருந்தது. சிகப்பு வண்ணத்தில் அழகாக இருந்த greeting கார்டு ஐ தொட்டு வருட.. அவனை தொடுவதை போலவே இருந்தது. மனம் சிறு பிள்ளை போல் துள்ளியது. இதுவரை யாரும் எனக்கு greeting கார்டு பரிசளித்ததில்லை. முதன் முதலாக நான் விரும்பும் ஒருவனிடமிருந்து, இவ்வளவு அழகான greeting கார்டு.
எவ்வளவு நேரம் ரசித்தேன் என்று தெரியவில்லை. சரி, உள்ளே என்ன எழுதியிருப்பான் என்று பார்க்க ஆசை வர, greeting ஐ பிரிக்க பிரிக்க ஹார்ட் ஹார்ட் ஆக மலர்ந்து, ஒரு ஹார்ட் பொக்கே போல மாறியிருந்தது. என் மனசெல்லாம் மத்தாப்பு கொளுத்தியதை போன்று உணர்ச்சிகள். வெட்கத்தில் முகம் சிவந்திருந்தாலும், அன்பின் குளிர்ச்சியும், காதலின் சூடும் கலந்து மனம் பாரமானது. கட்டிலில் படுத்துக்கொண்டே greeting ஐ கண் விரிய பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது தான் கீழே எழுதியிருந்ததை கவனித்தேன்.
“என் சிரிப்பழகி காவ்யா, உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், பூப்பது இந்த ஹார்டின்கள் மட்டுமல்ல, என் ஹார்ட் ம் தான் ” அவ்வளவு நேரம் கனத்திருந்த இதயம், காதலால் வெடித்து என் மேனியெங்கும் மணம் வீசியது. ‘நாம் நேசிக்கும் இதயம், அதை விட பல மடங்கு நம்மை நேசிக்கும்போது கிடைக்கும் சுகத்தை அன்று தான் அறிந்தேன்’. இப்போது அவனை பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு மணிநேரம் போல் தோன்றியது. அவனை உடனே பார்க்க வேண்டும் போல் தோன்றியது.
அறைக்கு வெளியே வந்தேன். அவனைக்காணவில்லை. திரும்ப மாடிக்கு சென்றிருக்கலாம். அம்மாவும் அப்பாவும் ஹால் ல் coffee அருந்திக்கொண்டிருந்தனர். இவர்களிடம் எப்படி டா கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அம்மா கேட்டாள், “என்னடி”
“ஒண்ணுமில்லியே” என்றேன்.
பேசாமல் வெட்கத்தை விட்டு கேட்டுவிடலாமோ என்று தோன்றியது.
அப்போது தான் பொறி தட்டியது, அறைக்குள் சென்று அவன் பரிசளித்த செல்போன் ஐ எடுத்து ஆன் செய்தேன்.. நோக்கியா லோகோ வந்தது. எனக்கு பொறுமை இல்லை. எப்போதுடா ஸ்க்ரீன் தெரியும் என்று காத்திருந்தேன். ஸ்க்ரீன் வந்தது.. contacts ல் பார்க்க இரண்டு நம்பர் மட்டுமே இருந்தது. ஒன்று ‘ராஜா’, இன்னொன்று ‘காவ்யா ராஜா’. என் மனதில் ஒரு பெருமை தொற்றிக்கொண்டது. நான் ராஜாவுக்கு உரியவள் என்ற பெருமை.
ராஜா என்ற நம்பர் க்கு டயல் செய்தேன். அவருடன் பேச வேண்டும் என்று மனம் நிறைய ஆசையோடு காத்திருந்தேன்.
full ரிங் அடித்து முடித்தும் எடுக்கவில்லை.
மனம் ஏனோ பதைபதைத்தது.
திரும்ப டயல் செய்தேன்.. எடுக்கவில்லை.. அவர் அறைக்கு சென்று பார்க்கலாமா? என்று தோன்றியது.
அம்மா கேட்பாள்; என்ன காரணம் சொல்லுவது. திரும்ப அழைத்தேன்.. எடுக்கவில்லை..
முடிவெடுத்தேன் மேலே சென்று பார்ப்பது என்று.. கொடியில் கிடந்த வெள்ளை shawl எடுத்து மார்பை மறைத்து, அறையை விட்டு வெளியே வர எத்தனித்த போது. செல்போன் அழைத்தது.
‘ராஜா calling’ கோபமும் அழுகையுமாக வந்தது.
ஆன் செய்து காதில் வைத்தேன் “ஹலோ”.. கிசுகிசுத்தேன்.
“ஹாய் பொண்டாட்டி..” சிரித்துக்கொண்டே சொல்ல.. எனக்கு வந்த கோபமும் அழுகையும், சந்தோஷமும் சிரிப்புமாக மாறியது. கண நேரத்தில் என் அழுகையை சிரிப்பாக மாற்றிவிட்டானே.
“எங்க போனீங்க” கண்ணோரங்களில் நீர் சுரந்திருந்தது.
“தூங்கிட்டிருந்தேன் மா”
“ஹ்ம்ம்”
‘உங்களை பார்க்க வேண்டும், பேச வேண்டும், உன் கூடவே இருக்க வேண்டும்’ என்று சொல்ல கூச்சமாய் இருந்தது.
“கொஞ்சம் பொருள் வாங்கணும். வெளிய போலாமா?” இதை விட உன்கூட இருக்கணும் என்று நாசுக்காய் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. “ஆனா அப்பா கிட்ட உங்களுக்கு பொருள் வாங்கணும் ன்னு சொல்லுங்க, ஊர் தெரியாது, காவ்யா வ கூப்டுக்கவா னு கேளுங்க”
“ஏன் காவ்யா”
என்ன சொல்வதென்று தெரியவில்லை “லேடீஸ் விஷயம்”.. கிசுகிசுப்பாக சொன்னேன்.
“ஹான் ஓகே ஓகே, 5 mins காவ்யா”
நான் முகம் கழுவி, பவுடர் போட்டு தயாராக இருந்தேன்.. ஐந்து நிமிடம், ஐந்து மணி நேரம் போல் இருந்தது.
அவர் இறங்கி வரும் சத்தம் கேட்டது.
எட்டிப்பார்த்தேன்.. ஓரக்கண்ணால் என்னை தீண்டிச்சென்றார்.
“மாமா”
“சொல்லுங்க மாப்ள”
“கொஞ்சம் பொருள் வாங்கணும், டவுன் வரைக்கும் போகணும், போயிட்டு வரட்டுங்களா ”
“போயிட்டு வாங்க மாப்ளே”
“ஊர் புதுசு.. அதான்..”
“அய்யயோ காலிலேயே சொல்லியிருந்த யாரையாவது தொணைக்கு ஏற்பாடு பண்ணி இருப்பனே”
“காவ்யா வ கூட்டிட்டு போகட்டும்களா” அப்பா என்ன சொல்லபோகிறார் என்று கூர்ந்து கவனித்தேன்.
“காவ்யா வா.. சரி மாப்ள.. கவனமா போயிட்டு வாங்க” கொஞ்சம் யோசனையோடேயே சொன்னார்.
ஆனால், அவர் சம்மதித்ததே போதும்.
“அம்மா காவ்யா..”
ஹால் க்கு விரைந்தேன் “சொல்லுங்கப்பா..”
“மாப்ளைக்கு ஏதோ பொருள் வாங்கணுமாம், டவுன் க்கு கூட்டிட்டு போயி கடை எதாவது காமி மா”
“ஹ்ம்ம்.. சரிப்பா..”
“பங்காளிங்க யாராவது கேட்டா, அப்பா கூட்டிட்டு வர சொன்னாரு ன்னு சொல்லு.”
“சரிங்கப்பா”
“பைக் எடுத்துக்கோங்க மாப்ளே..” ஆணியில் மாட்டியிருந்த சாவியை அவர் கையில் தந்தார்.
எனக்கு மனதெல்லாம் மகிழ்ச்சி. ஆனால் வெளியில் காட்டக்கூடாது.
“ஒரு நிமிஷம் வந்திடுறேன் பா” ஓடிசென்று முகத்தை கண்ணாடியில் பார்த்து, சாமி பக்கத்தில் இருந்த செந்தூரத்தை வைத்துக்கொண்டேன். போட்டு வைத்து. அம்மா வாங்கி வைத்திருந்த பூவை சூடிக்கொண்டேன்.
அவர் முன்னே நடக்க, நான் பவ்யமாக பின்னே நடந்தேன்.
பைக் ஐ ஸ்டார்ட் பண்ணி என் கண்ணை பார்த்தார், அவர் பார்வையிலேயே செத்துபோய் மறுஜென்மம் எடுத்தது போல் இருந்தது. purse ஐ மடியில் வைத்து, ஒருபக்கமாக அமர்ந்து, எங்கே பிடிப்பது என்று பார்த்தேன். அவர் இடுப்பிலேயே வளைத்து பிடிக்கலாமா என்று தோன்றியது. இல்லை தோளில் பிடிக்கலாமா. இறுதியில் பைக் பிடியிலேயே பிடித்துக்கொண்டேன்.
ஊர் எல்லையை தாண்டியதும், மெல்ல அவர் தோளில் கை வைத்தேன். ‘மனுஷன் எப்டி பீல் பண்றார்’ என்று கண்ணாடி வழியாக பார்த்தேன். முகமெல்லாம் சந்தோஷமும் வெட்கமும். ‘தன்னை பார்த்து சந்தோஷமும் வெட்கமும் படும் கணவர் இருக்கும் எந்த பெண்ணுமே பாக்யசாலி தான்’. ஒரு கர்வம் தோன்றி மறைந்தது.
ஆண்களுக்கான துணிக்கடைக்கு அழைத்து சென்றேன். அவர் எனக்கு வாங்கித்தந்த பட்டு சேலைக்கு matching ஆக ஒரு பட்டு சட்டை வாங்கினேன்.. “பிடிச்சிருக்கா?” அவர் கண்களை பார்த்து கேட்டேன். அவர் முகத்தில் சிரிப்பு. “பிடிச்சிருக்கு”.. சிரித்தார்.. “இதுக்குதான் கூட்டிட்டு வந்தியா?”
நான் புன்னகையே பதிலாக தந்தேன்.
திரும்பி வந்துகொண்டிருந்தோம்.
“உனக்கு எதுவுமே வாங்கலையே” என்றார்.
“அதான், saree வாங்கி தந்தீங்களே”
புன்னகைத்தார்..
“நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க” ....”அப்பப்போ சிரிங்க”
“ஹா...” என்று வாய் விட்டு சிரித்தார்..
“ஹே சத்தம் போடாதீங்க” என்று தோளில் பிடித்திருந்த கையாலேயே தோளில் கிள்ள..
“ஆ..” என்றார்.
“ஹே sorry pa sorry pa” என்றேன்.
திரும்ப பவ்யமாக...பூனைக்குட்டி போல் அவர் பின்னாலேயே நடந்தேன். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் கிண்டலாக பார்வை வீச.. நான் விட்டதில் ஓடிய fan ஐ பார்த்து சிரிக்க. இருவரும் மகிழ்ச்சியாக. அவரவர் அறைக்குள் சென்றோம்.
ஆனந்தமாக ஒரு குளியல் போட bathroom க்குள் சென்றேன்..
உடைகளை களைந்து, வெற்றுடம்புடன் குளிர்ந்த shower ல் நிற்க.. என் மேனி பூ போல் பூத்துக்குலுங்கியது போல் உணர்ந்தேன். பூவில் விழும் பனித்துளி போல், என் மேனியில் விழுந்த நீர்த்துளிகள், விழ மனமில்லாமல் ஒட்டி இருந்தன.
புது nighty ம் உள்ளாடைகளும் அணிந்து கொண்டு. இரவு உணவு சாப்பிட போனோம். அவர் track pants அணிந்திருந்தார். எதேச்சையாக அமர்வதுபோல், பேசிக்கொண்டே அவர் அருகில் அமர்ந்துகொண்டேன். குளிர்ந்த நீரில் குளித்ததாலோ இல்லை அவர் அருகில் அமர்ந்திருப்பதாலோ, என் மேனியெங்கும் மயிர் கூச்செறிந்தது. அவ்வப்போது என்ன சாப்பிடுகிறார் எப்படி சாப்பிடுகிறார் என்று அவர் தட்டையும் பார்த்துக்கொள்வேன். அப்படியாக சாப்பிட்டு கை கழுவி முடித்தும் அவர் பக்கத்திலிருந்து எழும்ப மனமில்லை.
இந்த சம்ப்ரதாயம் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், எங்களை யாராலும் பிரித்து வைத்திருக்க முடியாதே என்று தோன்றியது.
எல்லாரும் தூங்க செல்லலாம் என்று எழும்ப, குட் நைட் காவ்யா என்று சொல்லி கையில் ஒரு பாக்ஸ் ஐ திணித்து செய்கை காட்டினான். நானும் கையில் மூடி வைத்துக்கொண்டு அறைக்குள் சென்று பார்த்தேன். ஒரு அழகான வெள்ளிக்கொலுசு. ‘இப்போதே காலில் அணிந்து கொள்ளலாமா’ என்று யோசித்தேன்... ‘அம்மா ஏதென்று கேட்பாள், இப்போ வேண்டாம்’ என்று தோன்றியது.
செல்போன் ல் மெசேஜ் வந்தது. “குட் நைட் சிரிப்பழகி” வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.
“குட் நைட் சிரிப்பழகா” என்று பதில் அனுப்பினேன்.
“ஐ லவ் யு சிரிப்பழகி ”.
பார்த்ததும்.. மனசுக்குள் ஆயிரம் கலர் கலர் பட்டாம்பூச்சிகள்... வெட்கத்தில் கன்னம் பெரிதாகி வலித்தது.
பக்கத்தில் படுத்திருந்த அம்மா முகத்தில் வெளிச்சம் விழாமலிருக்க. ஒருக்களித்து படுத்தேன்.
nighty க்குள் மார்பை குத்திய தாலியை வெளியே எடுத்து போட்டேன். தாலியை பார்க்க பார்க்க எனக்கு அவன் மேல் அன்பு பெருக்கெடுத்து. தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
அவர் அனுப்பிய மெசேஜ் வந்து மூன்று நிமிடங்கள் ஆகியிருந்தன.
சந்தோஷமாக பதில் அனுப்பினேன், “ஐ லவ் யு சிரிப்பழகா”
“தூங்கிட்டியா” என்றார்.
“இல்லை படுத்திருக்கேன்” என்றேன்.
“சரி ஓகே குட் நைட்.” என்றார்.
“எப்போ எழும்புவீங்க” என்றேன்..
“5.30 க்கு ”
நாளை காலை அவருக்கு surprise கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்..
அனால் கடவுள் அதற்கும் மேலே எழுதி வைத்திருப்பார் என்று அந்த இரவில் எனக்கு தெரியவில்லை.
[+] 1 user Likes Kavya1988's post
Like Reply
#19
Super story
Like Reply
#20
Part 5

நாளை அவனை எப்படி எப்படி surprise பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே என்னை அறியாமல் தூங்கிப்போனேன். விடியலின் ஆச்சர்யங்கள் இருட்டுக்கு புரிவதில்லை கன்னியின் கனவுகள் சுகமாக இருக்கும் வரை. காலை 4.30 மணிக்கே அலாரம் வைத்து, அம்மாவுக்கு கேட்காமல் இருக்க vibration ல் வைத்திருந்தேன்.
குளித்து முடித்து அவன் தந்த சேலையை உடுத்தி அவன் முழிக்கும் போது சென்று surprise தரலாம் என்று எண்ணி இருந்தேன்.
துண்டையும் சேலையையும் எடுத்துக்கொண்டு bathroom சென்று மெல்ல தாழிட்டேன். இரவில் பிரஷர் க்கு மாத்திரை எடுத்துக்கொண்ட அம்மா கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். வெந்நீர் இல்லை, குளிர்ந்த நீரிலேயே குளியல் போடவேண்டும்.
ஒரு mug தண்ணீர் எடுத்து காலில் ஊற்றிப் பார்த்தேன். நல்ல குளிராக இருந்தது.
குளிக்க வேண்டுமா என்று திரும்பவும் மனதில் கேள்வி எழுந்தது.
‘உன்னவன் வாங்கித்தந்த சேலையை அணிந்து அவனை பார்க்கச் செல்லும்போது, சுத்தமாகவும் அழகாகவும் மணம் வீசவேன்டாமா? காவ்யா’ என்று ஏற்கனவே அவனுடன் காதலில் விழுந்துவிட்ட காவ்யா உள் மனதில் கண்டிஷன் போட, சிரித்துக்கொண்டே nighty யுடன் பாவாடையையும் உயர்த்தி முழங்கால் வரை தண்ணீர் ஊற்றிக்கொண்டேன்.
என் வழு வழு கால்களில், தன் குளிரை போக்கியது தண்ணீர். கொஞ்சம் நம்பிக்கை வர, nighty ஐயும் உள்ளாடைகளையும் கழற்றி, hanger ல் போட்டு, முன் தொடைகளையும் பின் தொடைகளையும் குளிர்ந்த நீரால் நனைத்தேன். பற்கள் நடுங்கி தாளமிட, ‘இனி பொறுத்து பயனில்லை’ என்று, மடக் மடக் என்று இரண்டு mug நீரை, கழுத்து வழியாக இடப்பக்கமும், வலப்பக்கமும் ஊற்ற, கொஞ்சம் நடுங்கி சமநிலைக்கு வந்தாலும், காம்புகள் விறைத்து திண்மையாகி ஒரு வித அவஸ்தையை தந்தன.
இன்னும் நான்கு ஐந்து mug நீரை தலை வழியாக ஊற்றி தலைமுடியை மீரா ஷாம்பூ போட்டு கழுவினேன். உடல் ஓரளவுக்கு குளிருக்கு பக்குவப்பட்டிருந்தது. அக்குளை தொட்டு பார்த்தேன், முடி முளைக்கும் சாத்தியங்கள் தென்படாததால் விட்டுவிட்டேன். என் பெண்மையை தொட்டு பார்க்க, லேசாக முரு முரு முடியின் நுனி வெளிவரதுவங்கியிருந்தது.
ஐயர் சாந்திமுகூர்தத்திற்கு குறித்த தேதி நாளையே. நாளை shave பண்ணிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.. dove soap போட்டு குளித்து, துண்டால் உடல் ஒற்றி எடுத்தேன், ஈரத்தாலியை துண்டில் ஒற்றி எடுக்க என்னவனின் குறும்பான முகம் என்னுள்ளே வந்து போனது. உள்ளடைகளையும், ஜாக்கெட் பாவாடைகளையும் அணிந்துகொண்டு, சேலையை ஒருவாறு சுற்றி பெட்ரூம் க்குள் வந்தேன். அம்மா இன்னும் கண் விழிக்கவில்லை. இப்போதே 5.10 am ஆகியிருந்தது. சேலையை கட்டும்போது, இடுப்பு பக்கம் கொஞ்சம் loose ஆக விட்டு கண்ணாடியை பார்த்தேன். ‘ஹ்ம்ம்.. பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டும்’ என்று சிரித்துக்கொண்டேன். புது சேலையில் கொசுவம் மடக்க பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது. இத்தனையும் செய்து முடிக்கவே 5.30 am ஆகி இருந்தது. அவசரமாக அவன் வாங்கித்தந்த கொலுசை தேடி எடுத்து அணிந்துகொண்டேன்.
ஐந்து நிமிடத்தில் coffee போட்டு, மெல்ல அவன் அறைக்குள் செல்லும்போது செல்லும் போது மணி 5.40 am ஆகி இருந்தது.
பவுர்ணமி நிலவின் ஒளி அவன் அறையில் சன்னமாக பரவியிருந்தது. அவன் படுக்கையில் இல்லை, குளியலறையில் சத்தம் கேட்டது. குளிக்க சென்று விட்டான் போலும். கட்டிலில் அமர்ந்தேன். படுக்கை விரிப்பை அழகாக மடித்து வைத்திருந்தான். சூடாக இருந்த படுக்கை, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்த எனக்கு கதகதப்பாக இருந்தது. காலை கட்டிலின் மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன்.
ஐந்து நிமிடம் கடந்திருக்கும். தாழ்ப்பாள் விலகும் சத்தம். குளியலறையின் வாயிலை என் கண்கள் மேய. என்னை பார்த்த அவர் shock ஆகி “hey காவ்யா என்ன இந்த நேரத்துல” குறும்பாக கேட்டார்..
அய்யய்யோ இதற்கு பதில் ஏதும் யோசிக்கலையே. அவரை பார்த்தேன்..
நான் வாங்கி தந்த சட்டை, மிக அழகாக இருந்தார்.. அவர் வாங்கி தந்த சேலையில் நானும், நான் வாங்கி தந்த சட்டையில் அவரும்.
ஒரு சிறு புன்னகையுடன், எப்படி இருக்கு என்பது போல் புருவத்தை உயர்த்திக்கேட்க.. நானும்.. சூப்பர் என்பது போல பெருவிரலும் ஆட்காட்டி விரலும் மடித்து கைகளால் சைகை செய்ய.. பக் என்று இருவரும் சிரித்துக்கொண்டோம்.
coffee ஐ அவர் கையில் தந்தேன்.. ஒரு சிப் அருந்தி என் கையில் தர, நான் சந்தோஷமாக வாங்கி ஒரு சிப் அருந்தினேன்.. தலை துவட்டிய துண்டை உதறி திறந்திருந்த ஜன்னலில் காயப்போட்டார். coffee கப் ஐ திரும்ப அவரிடம் நீட்டினேன்.. சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார்..
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”.. சிரித்துக்கொண்டே கேட்டார்..
அவன் என் கொலுசை காணும் விதமாக நான் சம்மணமிட்டிருந்த காலை மெல்ல கட்டிலின் கீழே இறக்கி அவனுக்கு வலபக்கமாக திரும்பி அமர்ந்தேன். அவனுக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை. வயிற்றையும் இடுப்பையும் மூடியிருந்த சேலை லேசாக அகன்றிருந்தது. அவன் அருகிலிருக்கும்போது சரி செய்தால் நன்றாக இருக்குமா என்றொரு குழப்பம். casual ஆக சேலையை இழுத்து இடுப்பை மறைத்துவிட்டேன். ஒரு second அவன் பார்வை என் வயிற்றையும் இடுப்பையும் மார்பையும் வருடிச்சென்றது. நான் வெட்கி தரையை பார்த்தேன். இரண்டு second அறையே அமைதியாக இருந்தது.
“என்கூட பேசக்கூடாது ன்னு முடிவெடுத்துட்டு தான் வந்தியா”.. சிரித்துக்கொண்டே கேட்டான்.
நான் புருவங்கள் உயர்த்திப்பார்க்க, பக் என்று சிரித்து.. “என்ன மொறைக்கிரியா?” என்று கேட்க.. நானும் பக் என்று சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.. பின் வலதுகையால் வாயை பொத்திக்கொண்டு, இடதுகையால் அவன் தொடையில் குத்த.. “ஆ” என்று வலிப்பதுபோல் நடித்தான். நான் வாயால் ஒழுங்கு காட்ட.. என் தொடையில் மென்மையாக குத்தினான்.. எங்களுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது.. நானே கேட்கலாம் என்று முடிவெடுத்து..“கொலுசு எப்படி இருக்கிறது?” சேலையை கணுக்கால் வரை தூக்கிக்காட்டினேன்.. குனிந்து பார்த்தவன் “எங்கே கட்டில் மேலே கால் எடுத்து வை” என்றான்..
கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், இரண்டு கால்களையும் படுக்கையின் மேலே எடுத்து வைத்து அவன் கண்களை பார்த்தேன்.. என் வலது காலை அவன் இடது தொடையின் மேல் அவனாக எடுத்து வைத்துக்கொண்டான். எனக்கு மனம் பதறி, காலை எடுத்தேன்.
“ஏன் காவ்யா ??” நா வரண்டது எனக்கு
“இல்லை.. நா பெட் லையே வச்சுக்கறேன்..”
“இங்க பாரு, இங்க நீயோ நானோ அடிமை இல்லே.. ரெண்டு பேருமே சமம் தான்.. ” ஆச்சர்யம் கலந்த இதயம் வேகமாக துடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
மீண்டும் என் வலது காலை எடுத்து வலது தொடையில் வைத்துக்கொண்டு, கொலுசு உரசிய இடத்தில், ஆட்காட்டி விரலால் மெல்ல கோடு வரைந்தான்.. எனக்கு கூசியது.. நெளிந்தேன்.. மெல்ல கால்களை எடுத்து தன் இடது கையில் தாங்கிப்பிடிப்பது போல் வைத்துக்கொண்டு. பாதங்களை வருட.. வெடுக்கென்று பாதங்களை உருவிக்கொண்டேன்.. “கூசுது” சிணுங்கினேன்.
“காலும் அழகா தான் இருக்கு” குறும்பாக சிரித்தான்.
‘காலும்’ என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, வெட்கத்தில் முகம் சிவந்து தொடையில் மீண்டும் ஒரு குத்து குத்தினேன்.
“இப்போ தெரியுதா முதல்ல எதுக்கு குத்தினேன் ன்னு” வெட்கம் மாறாத சிரிப்பில் சொல்ல..
அவனும் சிரித்து “காலை மட்டுமாவது இன்னைக்கே புடிசிக்கரனே..” என்று கேட்க..
“இனிமே நா இங்க இருந்தா எனக்கு guarantee இல்ல.. நா கெளம்புறேன்”.. நான் சிரித்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழ. என் கைகளை மெல்லக்கோர்த்து என் கண்களில் ஆசையாக பார்த்தான்.. “ஒரே ஒரு தடவை உன்ன கட்டிக்கட்டுமா காவ்யா” ஏக்கமாக என் கண்களில் பார்த்தான். ஒரு நிமிடம் என் இதயமே நின்று போனது. எவ்வளவு ஆசைகளுடன் இருக்கிறான் என்னவன்.
ஆனால் எல்லை மீறிவிடக்கூடதே!! ஆசையாக அழைக்கும் காதல் கணவனிடம் ‘இல்லை’ என்று ஒதுக்கித்தள்ளும் மனத்திடம் எனக்கு இருந்திருக்கவில்லை. ஆனாலும் இதற்கு நானும் ஒரு காரணமோ. நான் தான் அவரை பார்க்க வந்திருக்க கூடாதோ. கண்களில் நீர் முட்டி, குரல் உடைந்தது.
“இந்த ஜென்மம் மட்டுமில்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்களுக்கு தான்.. ஆன இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க.. pls..”
கோர்த்திருந்த கையை மெல்ல பிரித்தான். இறுகிய மனதுடன் நான் வாசலை நோக்கி நடக்க.. என் மனம் என்னைப்பார்த்து கேட்டது, ‘என்றிலிருந்து நீ கல்நெஞ்சக்காரியானாய் காவ்யா.. உன்மேல் காதல் கொள்ளவைத்து, உருகிதவிக்கும் உன் காதல் கணவன் உன்னை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்ளவா என்று தானே கேட்டான். உறவுகொள்ள வா என்று அழைக்கவில்லையே. அவனின் காதல் கண்ணியத்திற்கு நீ கொடுக்கும் காதல் பரிசு இந்த நிராகரிப்பு தானா?’.
மனம் தாங்க வில்லை. வாசல் வரை வந்த நான் திரும்ப ஓடிச்சென்று அவனை இறுக்க கட்டிக்கொள்ள.. என் கண்களிலும் அவன் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.. மனம் மயிலிறகை போல் மாறியது. காலையிலிருந்தே அவஸ்தையை தந்த என் மார்பக காம்புகள் அவன் நெஞ்சில் அழுத்த, அவஸ்தைகள் இன்ப அவஸ்தைகளாக மாறின. காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான மெல்லிய கோட்டை நாங்கள் தொட்டுவிட்டதை உணர்ந்தேன்.
என்னுள் மோக ஊற்று உருவாகி ஆறாக மாறி என்னவன் என்னும் கடலில் கலந்து சாந்தியாவது எப்போது என்று மனம் எங்க துவங்கியிருந்தது.
[+] 1 user Likes Kavya1988's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)