Adultery சாது மிரண்டால்
#1
சாது மிரண்டால் - பகுதி - 1

முன்குறிப்பு:
இது காதல் கலந்த காமக் கதை! என்னதான் சிக்கன் பிரியாணி டேஸ்ட்டா இருந்தாலும், அதை வாரத்துல மேக்சிமம் ரெண்டு நாள் தான் சாப்பிட முடியும். அது மாதிரிதான், எவ்ளோதான் வித்தியாசமான காம அனுபவங்களை அடைந்தாலும், அதில் காதல் இல்லாவிட்டால்….?

கதையில் இடம் பெறப்போவது மொத்தமே மொத்தமா இரு ஜோடிகள்தான்! உடனே ஜோடி மாற்றமா, கக்கோல்டா, ஃப்ரீ செக்ஸ் கதையா என்றெல்லாம் கற்பனை பண்ண வேண்டாம். அதை நான் செய்து கொள்கிறேன்.

கதை ஸ்லோவாகத்தான் காமத்தை நோக்கி நகரும்! சற்றே பெரியக் கதை! சோ, நீங்கள் உடனடியாக ஏதாவது எதிர்பார்த்தால் ஒன்றும் கிடையாது!

இது ஒரு வன்காதல் வன்காமக் கதை! கண்டிப்பாக இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!


இன்று எங்களுடைய கல்யாண நாள். கல்யாணம் ஆகி 5 வருடம் முடிகிறது. ப்ராஜக்ட் விஷயமாக 2 நாட்கள் மும்பை சென்று விட்டு, கல்யாண நாளை மனைவி ப்ரியாவுடன் கொண்டாட வேண்டும் என்பதற்க்காகவே, 3 நாள் வேலையை, நைட் அதிகம் கண் விழித்து 2 நாளில் முடித்து விட்டு திரும்பி வருகிறேன். அதுவும், மனைவிக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என்பதற்க்காக, நேற்று இரவு பேசும் பொழுது கூட, சோகமாய் நான் கல்யாண நாளுக்கு உன்னுடன் இருக்க முடியாது ப்ரி என்று ஃபீல் பண்ணி பேசி 12 மணிக்கு, வாழ்த்தெல்லாம் சொன்னேன்.

அவளுக்கும் செம கடுப்பு. இருந்தாலும், ப்ரியாவும் வேலைக்குச் செல்வதால், அதை புரிந்து கொண்டாள். நானும், புன் சிரிப்போடு, காலையில் 11 மணிக்குள் ரிப்போர்ட் சப்மிட் செய்துவிட்டு, மீட்டிங்கையும் முடித்து விட்டு சென்னை வந்தடைந்த பொழுது மணி 3. சர்ப்ரைசிற்க்கான ப்ளான் எல்லாம் ரெடி. மும்பையில் ஏற்கனவே டிசைனர் சாரி வாங்கியிருந்தேன். அவளுக்கு இது மிக எவ்வளவு செக்சியாக இருக்கும் என்று யோசித்து யோசித்து வாங்கியது. மைதிலியிடம் ஏற்கனவே கேக்கினை வாங்கி வரச் சொல்லியாகிவிட்டது. அவள் கேக்குடன் வருவதற்க்கும், நான் வீட்டை அடைவதற்க்கும் சரியாக இருக்கும். நேராக கிண்டியில் இருக்கும் என் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பார்க் பண்ணியிருந்த காரை அடைந்ததும் மைதிலிக்கு கால் செய்தேன்.

ஹாலோ, மைதிலி!

அண்ணா வந்துட்டீங்களா?

பார்க்கிங்லதான் இருக்கேன்!

ப்ரியாவைப் பாக்க அவ்ளோ ஆசையா?

ஏம்மா இருக்கக் கூடாதா?

இருக்கலாண்ணா, தப்பேயில்லை.

சரி மைதிலி, கேக்கு வந்துடுச்சா? இப்ப கிளம்புனாதான் 5 மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியும். ப்ரியா வீட்டுக்கு வர 6.30 ஆயிடும். அதுக்குள்ள சின்ன ஏற்பாடு பண்ண முடியும்!

எல்லாம் ரெடிண்ணா! ஈசியா டெகரேட் பண்ற அயிட்டம்ஸ் வாங்கிட்டேன், ஃப்ரஸ்ஸா இருக்கனும்னு, 3.30 மணிக்கு மேல கேக்கு கொண்டு வரச் சொல்லியிருந்தேன், அதுவும் இப்பதான் வந்துது. நீங்க, ப்ரியா கூட இருக்குற ஃபோட்டோசை சும்மா டேப் போட்டு ஒட்டாம, கொஞ்சம் டிசைனா ஒட்டலாம்னு அந்த ஐடம்சும் ரெடியா இருக்கு. நான் 30 நிமிஷத்துல, நீங்க சொன்ன லைட் டெக்கரேஷனை செஞ்சு கொடுத்திட்டு, நான் வீட்டுக்கு கெளம்பிடுவேன்!

ஏன் மைதிலி, இவ்ளோவும் பண்ணிட்டு கேக் கட் பண்ணதுக்கப்புறம் போலாம்ல?

நமக்கு எதுக்குப்பா உங்க சாபம்லாம், இது உங்க கல்யாண நாள். சார் வேற, 2 நாள் கழிச்சு ஊர்ல இருந்து வரீங்க. இதுல நான் எதுக்கு கரடி மாதிரி?

ஹா ஹா, சரி இப்டியே பேசிட்டிருந்தா போதுமா? நான் பார்க்கிங்லதான் இருக்கேன். நீ சீக்கிரம் வர வேணாமா? இதுலியே லேட் பண்ணிடுவ போல?

அண்ணே, ஒரு 30 நிமிஷம் ஆகும் பரவாயில்லையா? கடைசி நேரத்துல மேனேஜர் வேலை கொடுத்துட்டாரு?!

இன்னும் 30 நிமிஷமா? ஐய்யய்யோ!

நான் என்னண்ணா பண்றது?!

கடுப்பாக இருந்தாலும், மைதிலியிடம் காட்ட மனம் விரும்பவில்லை. பெருமூச்சு விட்ட படியே, சரி மைதிலி நீ சீக்கிரம் முடிச்சிட்டு வா. நான் கார்ல வெயிட் பண்றேன். பை!

காரில் ஏறி உட்கார்ந்து கண்ணை மூடினேன். இரண்டு நிமிடத்திற்குள், யாரோ காரில் ஏறி அமர்ந்தார்கள்.

போட்டிருந்த செண்ட் வாசனையும், அதையும் மீறி தெரியும் அவளுக்கே உரிய உடல் வாசமும், துணிகளின் சர சர ஓசையும், கண்ணைத் திறக்காமலே சொல்லியது, அது மைதிலிதான் என்று!

கண் திறந்து பார்த்தவனை வரவேற்றது, அவளது புன்னகை முகம்!


                    [Image: Sneha+Photos+in+Oggarane+_9_.JPG]

நான் திட்டுவேனோ என்பதனால், கொஞ்சம் முகம் கழுவி வந்திருப்பாள். இல்லாவிடின் இன்னும் சுமாராகவும், கொஞ்சம் வயசானவளாகவும்தான் காட்டிக் கொள்வாள்.

ஹாலோ, உங்களுக்காக இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கேன். ஒரு தாங்க்ஸ் கூட கிடையாதா? என்னிடம் மட்டும் அவளை மீறி எப்போதாவது வெளிப்படும் சின்னக் குறும்பு, அப்பொழுது வெளிபட்டது!

ஏய் வாலு! அப்ப பொய்தான் சொன்னியா என்று கேட்டவனைப் பார்த்து,

நான் வாலா, என்று மிக மிக மெல்லியதாக சிணுங்கினாள்.

எனக்குத் தெரியும், அவளை வாலு என்று சொன்னால் அவளுக்குப் பிடிக்கும் என்று. எவ்வளவுதான் முகமூடி போட்டுக் கொண்டாலும், என்னிடம் மட்டும் சில சமயம் அவளுடைய குழந்தைத் தனங்களை, அவளையும் மீறி வெளிப்படுத்தி விடுவாள்!

சரி சொல்லு, எப்புடி இவ்ளோ சீக்கிரம் வந்த?

நீங்க கால் பண்ணவுடனே, பார்க்கிங்ல இருக்கேன்னு சொன்னீங்க இல்ல! அப்ப, பேசப் பேசவே எல்லாத்தையும் ரெடி பண்ணி காருக்கு வர ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே ரெடியா இருந்துது. பர்மிஷன்லாம் ஏற்கனவே வாங்கி வெச்சிருந்தேன். சும்மா உங்ககிட்ட விளையாடலாம்னு சொன்னது, 30 நிமிஷ வேலைன்னு!

ம்க்கும், எவ்ளோ கஷ்டப்பட்டு, யார் யார் கால்லியோ விழுந்து, எக்ஸ்பீரியன்ஸ்ல லாங் கேப் இருந்தாலும் பரவால்லைன்னு ஒத்துக்க வெச்சு, நான் இருக்குற டெக் பார்க்லியே இன்னொரு கம்பெனில வேலை வாங்கிக் கொடுத்து, அதுக்கு ட்ரீட் கூட இதுவரைக்கும் கேக்காம, இன்னிக்குதான் ஒரு சின்ன ஹெல்ப் கேட்டா, என்னையே ஒட்டுற? எல்லாம் நேரம், என்று மூச்சு விடாமல் பேசிய என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் மைதிலி!

உங்களுக்கு பாட்டு பாடத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். அதுனால, மூச்சு உடாம பாடுற பாட்டுக்கு பதிலா, பேசி ப்ராக்டீஸ் பண்றீங்களா அண்ணா என்றாள் சிரித்துக் கொண்டே!

இந்த மைதிலி எனக்கே கொஞ்சம் புதிதுதான்! என்னதான் அவளை மீறி அவளது சிணுங்கல்களை, குழந்தைத்தனங்களை கடந்த 6 மாதங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், மிக உடனடியாக அவளது கூட்டுக்குள் சுருண்டு விடுவாள். ஆனால், இன்று தொடர்ந்து என்னிடம் வம்பிழுக்கிராள்! அதுவும் எனக்கு பாட்டு பாட வராது என்று!

நான் மிக நன்றாகப் பாடுவதும், என் பாடல்கள் அவளுக்கு மிகப் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியுமென்பது, அவளுக்கும் தெரிந்திருந்தும் வம்பிழுக்கிறாள்!

என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கிறா? வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் ப்ரமோஷனா?

அதெல்லாம் ஒண்ணுமில்லை, இன்னிக்கு உங்க கல்யாண நாள் இல்லையா?! இதுக்காக, நீங்க எவ்ளோ மெனக்கெட்டீங்க. சின்னச் சின்ன விஷயம்னாலும், ப்ரியாவுக்காக எவ்ளோ பாத்து செய்யுறீங்க?! அதைப் பாத்ததும் எனக்குச் சந்தோஷமா இருக்குது!

இதுதான் மைதிலி! அவள் குரலில் மெல்லிய ஏக்கம் இருந்தது! ஆனால் கொஞ்சமும் பொறாமை இல்லை. எனக்கு தெரியும், அவளது மண வாழ்வில், அவளது உணர்வுகள் பெரிதாக மதிக்கப் படவில்லை என்று.

சட்டென்று சுதாரித்த அவள், ஹல்லோ, லேட்டாகும்னு சொன்னப்ப, ஃபீல் பண்ணிட்டு, இப்ப கேள்வி கேட்டே லேட் பண்றீங்க. சீக்கிரம் வண்டியை எடுங்க!

வேளச்சேரி அவுட்டரில் இருந்த அபார்ட்மெண்ட்டை அடைந்த போது மணி சரியாக 5.

என்னிடம் ஒரு சாவி இருந்தது! லக்கேஜையெல்லாம் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று கேக்கினை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததுமே, இருவருக்குமே தெரிந்து விட்டது. ப்ரியா ஏற்கனவே வந்துவிட்டாள் என்று! ஹாலில் இருந்த சோஃபாவில் அவளது லாப்டாப் இருந்தது. பக்கத்திலேயே அவளது ஹேண்ட்பேகும்!

எனக்கு கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது. பாவம் ரொம்ப எதிர்பார்த்திருப்பாள். கடுப்பில் சீக்கிரம் ஆஃபிசிலிருந்து வந்திருக்கலாம். பரவாயில்லை டெகரேட் செய்யாவிட்டாலும், கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து விடலாம் என்றெண்ணி, மைதிலியிடம் சத்தம் செய்யாதே என்று சைகை செய்தேன்.

அவளும் தலையாட்ட, நான் ப்ரியாவைத் தேடி எங்கள் பெட்ரூமுக்கு சென்றேன். எங்களுடையது 3 பெட்ரூம் ஃப்ளாட். நான் வேலைக்குப் போக ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. ஆல்ரெடி, ஊரில் நல்ல வெல்டு டூ, ஏறக்குறைய 8 வருடங்கள் ஆன்சைட்டில் வேலை, இப்பொழுதும் மிடில் மேனேஜ்மெண்ட்டில், நல்ல சம்பளம். ஆகையால் பணத்திற்கு பஞ்சமேயில்லை. கல்யாணத்திற்கு முன்பே, நான் அந்த வீட்டை வாங்கியிருந்தாலும், எங்களது பெட்ரூமாக, கடைசி ரூமை தேர்ந்தெடுத்தது கூட ப்ரியாதான்.

3 பெட்ரூம்களும் ஓரளவே ஒரே சைஸ் என்றாலும்., கடைசி ரூம் ஏனோ மிகவும் உள்ளே இருப்பது போல் தோன்றும் எனக்கு. ஆனால், ப்ரியாவிற்கு அதுதான் ப்ரைவசி என்று அதை அடம்பிடித்து தேர்ந்தெடுத்தாள். நானும் விட்டு விட்டேன்!

பெட்ரூம் முழுதாக சாத்தப்படவில்லை. ஒரு வேளை தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று எட்டிப் பார்த்த என்னை, யாரோ செருப்பால் அடித்தது போல் இருந்தது!

நினைத்தது போல் ப்ரியா தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், தனியாக அல்ல, மைதிலியின் கணவன் ப்ரேமுடன்!

அதை விட முக்கியம், இருவரது உடம்பிலும் வெறும் ஜட்டி மட்டுமே இருந்தது. ப்ரியாவின் முலைகளின் மேல் ப்ரேமின் கைகள் இருந்தது. இருவரது ஆடைகளும் கீழே சிதறிக் கிடந்தது.


இருவர் இருந்த நிலையும் மிகத் தெளிவாகச் சொல்லியது, அவர்களுக்கு இது புதிதல்ல என்று!
[Image: 1323686386630301.jpg]

ECR ரோட்டில் கடலோரத்தில், நானும் மைதிலியும் உட்கார்ந்திருந்தோம். அவளது கண்களில் சாரை சாரையாகக் கண்ணீர். அவளைச் சமாதானப் படுத்த எந்த முயற்சியும் நானும் எடுக்க வில்லை. சொல்லப்போனால், நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை! 
கடலுக்கும் எங்களுக்கும் அதிக இடைவெளி இல்லை. அழுது கொண்டிருந்த மைதிலி, திடீரென எழுந்து கடலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்! அதிர்ச்சியில் இருந்த நான், உடனே சுதாரித்துக் கொண்டேன். கடலில் மிக உள்ளே செல்லும் முன் அவளை பிடித்து விட்டேன்.

விடுங்க என்னை, விடுங்க! என்று கதறி அழுதாள்!

எதுக்கு, திரும்பப் போயி சாகுறதுக்கா?

நான் செத்தா உங்களுக்கென்ன? இன்னும் என்ன இருக்கு வாழ்க்கைல?

போ, போய் சாவு… அங்க ஏற்கனவே உன் புருஷன் பாதி கொன்னுட்டான். மிச்சம் மீதி இருக்கிறதை நீ வாங்கு! எனக்கு கோபமும், அதிர்ச்சியும் உச்சத்தை அடைந்திருந்தது…

ஆமா, உங்க பொண்டாட்டி ப்ரியா, ஒண்ணும் தெரியாத குழந்தை. அவ ஒண்ணுமே பண்ணலை? எல்லாமே என் புருசந்தான் பண்ணாரு?!
கோபத்தில், எங்களுக்குள் சண்டை வந்திருந்தாலும், இவ்வளவு நேரம் பேசியது, இருவருக்குமே கொஞ்சம் நிதானத்தை வரவழைத்திருந்தது!

அதற்குள் தூரத்தில் ஆட்கள் யாரோ வர ஆரம்பித்திருந்தார்கள்!

3 பேர் வந்தார்கள். பார்த்தாலே தெரிந்தது, குடித்திருந்தர்கள், பொறுக்கித் தனம் செய்யக் கூடியவர்கள் என்று.

கண்ணீருடன் இருந்த மைதிலி, அவளது கையை அழுத்தி பிடித்திருந்த நான், என அவர்கள் பார்த்ததும், அவர்களுக்குள் எங்களைக் காட்டி பேச ஆரம்பித்தார்கள்!

சூழ்நிலையின் அபாயம் உணர்ந்தவுடன், மைதிலியிடம், மெதுவாக அதைச் சொன்னேன். ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மைதிலி, பயத்தில் என்னை மிகவும் நெருங்கி நின்றாள்!

அவளது பயத்தை உணர்ந்த நான், கண்ணைத் துடை! என்ன கமெண்ட் அடிச்சாலும், கண்டுக்காதே, முக்கியமாக பயந்த மாதிரி காட்டிக் கொள்ளவே கொள்ளாதே! என்று மென் குரலில் சொல்லி விட்டு, அவளது கையை விடாமல் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றேன்!

அவர்கள் கமெண்ட் அடித்தாலும், கண்டுக்காமல், வேகமாக காருக்கு வந்து சேர்ந்தோம். காரை எடுத்து அந்த இடத்தை நகர்ந்த பின்புதான் தெரிந்தது, மைதிலி, பயத்தில் இன்னும் என்னை ஒட்டியே இருக்கிறாள் என்று!

அவளை ரிலாக்ஸ் செய்து விட்டு, கார் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தது!

திடீரென ஞாபகம் வந்தவனாகக் கேட்டேன், ப்ரேம் இந்த நேரத்துல எங்க வீட்டில் எப்படி? என்று மைதிலியிடம் கேட்டென்…

கண்ணீருடன், என் கிட்ட, ப்ராஜக்ட் மீட்டிங் இருக்கு, வர லேட்டாகும்னு சொல்லிட்டு போனாரு! இப்பதான் புரியுது என்ன மீட்டிங்னு…

எங்கு செல்வது, கொஞ்ச நேரம் தனியாக இருக்க வேண்டும்? நிறைய யோசிக்க வேண்டும்! ஆனால், இன்னும் சில மணி நேரங்களுக்கு இவளைத் தனியாக விடவும் பயமாக இருந்தது!

அப்பொழுதுதான் தோன்றியது, எங்களது இன்னொரு வீட்டிற்குச் செல்லலாம் என்று. உண்மையில், அதுதான் நான் முதலில் வாங்கிய வீடு. கோடம்பாக்கத்தில் இருந்தது. கல்யாணத்திற்கு முன்பு கோடம்பாக்கம் ஃப்ளாட்டில்தான் இருந்தேன். ஆஃபிசுக்கு, வேளச்சேரி வீடு பக்கம் என்பதாலும், காசு அதிகமாகவே இருந்ததாலும், இந்த வேளச்சேரி வீடு புதிதாக வாங்கினோம். கோடம்பாக்கம் வீடு, இப்பொழுது காலிதான். பெயிண்ட் பண்ணி விட்டு திரும்ப ரெண்ட்டுக்கு விடலாம் என்றூ எண்ணியிருந்தது ஞாபகத்திற்க்கு வந்தது.

வண்டி கோடம்பாக்கம் சென்றது. அபார்மெண்ட்டை அடைந்ததும்தான், தாம் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தாள் மைதிலி!

இங்க எதுக்குண்ணா?

சொல்றேன் வா!

என்னை வீட்லியே விட்ருங்கண்ணா!

எதுக்கு, அங்கதான் தூக்கு மாட்டிக்க வசதியா இருக்குமா?

அவள் அதையும் யோசித்திருக்கிறாள் என்பதை அவள் முகமே சொல்லியது.

பேசாம என் கூட வா!

வேறு வழியின்றி, என்னைத் தொடர்ந்தாள்!

வீட்டுனுள் நுழைந்தோம்!


த்ரீ சீட்டர் சோஃபாவில் நான் சாய்ந்து கண்ணை மூடினேன். அவளும் பக்கத்திலிருந்த சிங்கிள் சீட்டரில் அமைதியாக உட்கார்ந்தாள். நான் ஒன்றும் பேசமால், கண்ணை மூடி இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், என்னைக் கூப்பிட்டாள்

அண்ணா!

அவள், குழப்பத்திலும், அதிர்ச்சியிலும், ஓய்ந்து போய் இருந்தாள்! இங்கு எதற்கு வந்தோம் என்றும் அவளுக்குப் புரியவில்லை!

அண்ணா, என்னை வீட்டுலியே விட்டுடுங்கண்ணா. இல்ல வேணாம், நான் ஆட்டொ புடிச்சி போய்க்கிறேன். பக்கம்தான். அவளது வீடு வடபழனியில் இருக்கிறது.

நீ போறதைப் பத்தி எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா, போயி தூக்கு மாட்டிக்கிறது இல்ல வேற ஏதாவது வழியில தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுறியா?

உண்மையில் மைதிலி, வாழ்க்கையே வெறுத்திருந்தாலும், தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. கடலில் விழப்போனது கூட, வாழ்க்கையின் மீதான வெறுப்பும், துரோகம் கொடுத்த வலியினாலும்தான். ஆனாலும், திரும்பத் திரும்ப நான் அதைச் சொன்னதும், அவளுக்கு கோபம் வந்தது.

என் வாழ்க்கை. என் இஷ்ட்டம்! கட்டிகிட்ட புருஷனே, எவ கூடவோ இருக்காரு. உங்களுக்கு என்ன வந்தது? என் வாழ்க்கையில குறுக்கிட நீங்க யாரு?

எனக்கும் கோவம் வந்தது. நீ எக்கேடோ கெட்டுப் போ. நான் என்ன முடிவு எடுக்குறதுன்னு எனக்குத் தெரியலை. எனக்கு மட்டும் என்ன, குளு குளுன்னு இருக்கா என்ன?. ஒரு ஆம்பளையா எனக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா? அவளுக்காக, எவ்ளோ யோசிப்பேன் தெரியுமா? எனக்கு ஆசையா இருக்குறப்பல்லாம், 4 தடவை கூப்ட்டா, ஒரு தடவைதான் ஓகே சொல்லுவா. மீதி நாளெல்லாம், டயர்டு, தலை வலி, கால் வலி, நாளைக்கு ஆஃபிஸ் சீக்கிரம் போகனும்,3 நாள் அப்படின்னு கதை சொல்லுவா.

கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் அவ இஷ்டம் இல்லாம தொடக் கூடாதுன்னு, என் ஆசையை அடக்கிட்டு கம்முனு இருப்பேன். இப்ப என்னான்னா, எவன் கூடவோ படுத்துட்டு இருக்கா , அதுவும் ஒட்டுத் துணியில்லாம.

மைதிலி எதுவும் பேசவில்லை. ஆனால், மவுனமாக அவளது வாழ்வு நினைவில் வந்து போனது. ப்ரேம், என்னிக்கும், அவளது விருப்பத்தை கேட்டதில்லை. அவனுக்கு தேவைப்பட்டால், இவள் ஓகே சொல்ல வேண்டும். அப்பிடி சொன்னாலும், அவள் என்னமோ, அவனுக்கு திருப்தி கொடுக்காதது போன்றே பேசுவான். இவளும் பொறுத்துக் கொள்ளுவாள்! ஆனால், அப்படி இருந்தும் இன்று வேறொருவளுடன் படுத்துக் கிடக்கிறான்.

மைதிலியின் மவுனத்தை, அவள் இன்னமும், தற்கொலை ஞாபகத்தில் இருக்கிராள் எனத் தவறாகப் புரிந்த, நான், இன்னும் கடுப்பானேன்.

கோபத்தில், போ, போய் தூக்கு போட்டுட்டு சாவு. உன்னைக் கூட்டிட்டு வந்தது நான்னு நிறைய பேருக்கு தெரியும். நான், மும்பைல இருந்து சீக்கிரம் வந்ததும் உடனே தெரிஞ்சிரும். நீ தற்கொலை பன்ணதுக்கப்புறம், நாந்தான் உன்னை ஏதோ பன்ணிட்டேன், அதுனாலதான் நீ தற்கொலை பண்ணிகிட்டன்னு போலீஸ் சொல்லும். என்னையும் புடிச்சி ஜெயில்ல போட்டுடுவாங்க. அப்புறம் அவிங்க ரெண்டு பேரும் நம்மை பேரைச் சொல்லி, இன்னும் ஜாலியா இருப்பாங்க. இதான உனக்கு வேணும்? போ, போயி சாவு!

மெல்ல மைதிலிக்கும் உண்மை உறைக்க ஆரம்பித்தது. ஆதங்கத்தில் பிதற்ற ஆரம்பித்தாள்.

இல்லண்ணா, என்னால, உங்களுக்கு எந்த வருத்தமும் வர உட மாட்டேண்ணா. உங்களை ரொம்ப உசரத்துல வெச்சிருக்கேண்ணா. என்னால உங்களுக்கு சங்கடமா? நீங்க என்ன சொல்றீங்களா அதே மாதிரி செய்யுறேண்ணா. என்னை மன்னிச்சிருங்கண்ணா.

அதிர்ச்சி, துரோகத்தின் வலி, என்னுடைய கோபம் எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி ஆக்கியிருந்தது. விடாமல் கண்ணீரில் பிதற்றிக் கொண்டிருந்தாள்!


பாட்டிலில் இருந்த தண்ணீரை நீட்டினேன். அவள் குடித்து மெல்ல அமைதியானாள்.

அவளது கையைப் பிடித்து, பெட்ரூமிற்க்கு அழைத்துச் சென்றேன். அவள் அமைதியாக வந்தாள்.

நீ ரொம்ப அதிர்ச்சில இருக்க, கொஞ்ச நேரம் படுத்திரு. ஒரு மணி நேரம் கழிச்சு 8 மணிக்கு கிளம்பிடலாம். எப்டியும் ப்ரேம் வர லேட் ஆகுமே என்றேன் கடுப்புடன்.

அவள், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீங்கதாண்ணா, ரெஸ்ட் எடுக்கனும். எனக்கு மட்டுந்தான் அதிர்ச்சியா? என்னை விட உங்களுக்குதான் வருத்தமா இருக்கும். நானும் ப்ரேமும் வாழ்ந்த வாழ்க்கையோட லட்சணம் உங்களுக்கே தெரியுமே! ஆனா, நீங்க ப்ரியா மேல எவ்ளோ பாசமா இருந்தீங்க? அப்படி இருந்தும் அவளால் எப்பிடி இப்பிடி?

-----

கவலைப்படாதீங்கண்ணா, அடுத்து நாம என்ன செய்யனும்ங்கிரதை யோசிச்சி செய்யலாம். இப்போதைக்கு எதுவும் நடக்காத மாதிரிதான் இருப்பேன். நானும் எதுவும் செஞ்சுக்க மாட்டேன்.

நீங்க படுங்கண்ணா, என்னால உங்களை, இப்பிடிப் பாக்க முடியலண்ணா! அவள் கண்ணீரில் இருந்த அன்பு என்னை மறு பேச்சு பேசாமல் படுக்க வைத்தது!

நீ என்ன பண்ணப் போற?

அப்படியே தரையில் அமர்ந்த அவள், அப்படியே கட்டில் பெட்டின் மேல் தலையை வைத்தாள். நானும், சும்மா கொஞ்ச நேரம் கண்ணை மூடி இருக்கேண்ணா. நீங்க, கொஞ்சம் தூங்குங்க ப்ளீஸ்!

அதிர்ச்சியில் கூட ஆடாத மனது, அவளது அன்பில் இலேசாக ஆட்டம் கண்டது. லேசாக என் கண்களும் கலங்கியது!

அதைப் பார்த்த மைதிலி, பதறி எழுந்து மெத்தையின் மேல் அமர்ந்து, என் கண்ணீரைத் துடைத்தாள்.

நீங்க ஏண்ணா, அழறீங்க? உங்க கண்ணீருக்கு அவ தகுதியே இல்லைண்ணா. நீங்க கண் கலங்காதீங்கண்ணா, ப்ளீஸ்!

உன் கண்ணீருக்கு மட்டும் ப்ரேம் தகுதி வாய்ந்தவனா?

மைதிலிக்கு பதில் தெரியாவிட்டாலும், என் தலைவிதி, அழுது பழகிடுச்சி. இன்னிக்கு ஒட்டு மொத்தமா அழுதுட்டேன். இனி அழமாட்டேன். ஆனா, நீங்க மட்டும் அழக்கூடாது. நானே அழுதாலும், நீங்க அழக்கூடாது! நீங்க தைரியமா இருக்கனும்! உங்க பேரு மட்டும் ராஜா இல்லை! உண்மையாலுமே ராஜா! (ஆம், என் பெயர் ராஜாதான் – அப்பா, இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் ஹீரோ பேரு சொல்லிட்டாங்கப்பா)

அவளது குழந்தைத்தனம் கலந்த பரிசுத்தமான அன்பில், என் மனம் நெகிழ்ந்தது. ஏதோ ஒரு விதத்தில், அது எனக்கு பெரிய தெம்பைத் தந்தது.

கட்டிலில் அமர்ந்தவாறே, அவளது கைகள், என் கண்களை துடைத்து விட்டது. என் கேசத்தை தடவி விட்டது. இத்தனைக்கும் நடுவேயும், அவள் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

என்னாலும், அவளை அப்படி பார்க்க முடியவில்லை.

என்னையறியாமல் என் கை உயர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தது. நான் துடைத்தவுடன், அவளது கண்ணீர் அதிகமானது. அது என்னை மிகவும் பாதித்தது.

எழுந்து கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்து, அவளை எனது மார்பில் மெல்ல சாய்த்துக் கொண்டேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்… ஒண்ணுமில்லை. அழாத.

என் மார்பில், அவளையறியாமல் இன்னும் ஒண்டிக் கொண்டாள். எனது கன்னம், அவளது முன் நெற்றியில் இருந்தது. அவளது கை, எனது சட்டையை பிடித்திருந்தது. எனது ஒரு கை, அவளது தலையை தடவிக் கொடுத்தது. இன்னொரு கை, அவளை தழுவிக் கொள்ள விரும்பினாலும், நான் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

அந்த அணைப்பில் காமம் இல்லை! ஏன் காதலும் இல்லை. எதுவும் இல்லாமலும், அதே சமயம் எல்லாம் நிறைந்தும் இருந்தது.


5 நிமிடம் கழித்து சுய உணர்வு அடைந்த மைதிலி, மெல்ல விலக ஆரம்பிக்க,

ஸ்ஸ்ஸ்… என்ன ஆச்சு இப்ப?. அப்டியே இரு கம்முன்னு. அவளை விடமால் அவளது தலையை மார்போடு தள்ளி, மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஏனோ மைதிலியும், அதன் பின் விலகவில்லை. அந்த நெருக்கமும், அணைப்பும் இருவருக்குமே தேவையாய் இருந்தது!

எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்று தெரியாது. எங்கேயோ கேட்ட சத்தம், எங்களை சுய உணர்வுக்கு கொண்டு வந்தது. மெல்ல விலகினோம்.

மைதிலி!

என்னைப் பார்த்த, அவள் கண்களில்தான் எத்தனை உணர்ச்சிகள்!

என்னண்ணா?

தைரியமா இருக்கனும். நான் இப்ப உன்னை வீட்டுல விட்டுடுவேன். அடுத்து என்ன செய்யுறதுன்னு நான் யோசிச்சி சொல்ற வரைக்கும் நீ நார்மலா நடந்துக்கனும். அவிங்களுக்கு எந்த சந்தேகமும் வரக் கூடாது. எல்லாத்தையும் விட, நீ, எந்த தப்பான முடிவுக்கும் போகக் கூடாது. ஓகே?

இப்பொழுதும் தனக்காக யோசிப்பவனைக் கண்ட மைதிலிக்கும், மிகப் பெரும் பலம் கிடைத்தது போல் இருந்தது.

இல்லண்ணா, இதுக்கு மேலயும், இவிங்களுக்காக ஃபீல் பண்ற அளவுக்கு, அவிங்களுக்கு தகுதி இல்லண்ணா! எனக்கு இன்னமும், என்ன பண்றதுண்ணு தெரியலை. ஆனா, என்ன பண்ணாக் கூடாதுன்னு நல்லா தெரியுதுண்ணா! அவிங்களுக்காக இல்லீன்னாலும், உங்களுக்காக இருப்பேன்! கவலைப் படாதீங்க. வாங்க போலாம்!

ஏனோ, அவ்வளவு பெரிய அதிர்ச்சியையும், துரோகத்தையும் சந்தித்திருந்த எங்களது மனது, இப்பொழுது லேசாயிருந்தது!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
சாது மிரண்டால் - by johnypowas - 11-06-2019, 09:58 AM



Users browsing this thread: 1 Guest(s)