Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#68
பிரமிளாவும் திவ்யாவும் காலையிலேயே தயாராகி வந்து விட்டார்கள். திவ்யா சற்று விசேஷமாக தன்னை அலங்கரித்து வந்திருப்பதைப் போலிருந்தது. அவளைப் பார்க்க மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். இருவரின் கூந்தலிலும் நிறைய பூ இருந்தது. 

நவநீதனும் உடை மாற்றி தயாராகி  அவர்களுடன் கிளம்பிப் போனான். பஸ்ஸில் கூட்டமிருந்தது. ஆனாலும் அருகருகே நின்று பேசியபடி பயணம் செய்தனர். அவர்களை பூர்விகா ஷோ ரூம்  அழைத்துப் போய் ரெட் மி யில் நல்லதாகப் பார்த்து  ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்தான். அது பிரமிளாவுக்கு மிகவும் பிடித்தது. அதன் பின்னர் ஹோட்டலுக்குப் போய் லஞ்ச் சாப்பிட்டு விட்டு தியேட்டர் போய் விட்டனர். 

நவநீதன் பக்கத்தில்  உட்கார்ந்தது திவ்யாதான். அவனுக்கு  அதில் சிறிது கூச்சம்  இருந்தது. ஆனாலும் அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. திவ்யா மிகவும் ஜாலியாக இருந்தாள். அடிக்கடி  அவன் பக்கம் தலை சாய்த்து அவனிடம் சிரித்து சிரித்துப் பேசினாள். அவள் தோளை அவன் தோளில்  அழுத்தி தேய்த்து மகிழ்ச்சி  அடைந்தாள். ஆனால்  அதைத் தான்டி எதுவும் நடந்து விடவில்லை. அன்றைய செலவு மொத்தமும் பிரமிளாவுடையதுதான்.

அன்று மாலை. பிரேமிடம் பேசும்போது அதைச் சொன்னான் நவநீதன். அதைக் கேட்ட பிரேமின்  கண்கள் வியப்பில் விரிந்தன.
"என்னடா சொல்ற? அவளுக அப்படி  எல்லாம் அனாவசியமா படத்துக்கு வர மாட்டாளுகளே? நீ எப்படி தள்ளிட்டு போன?"

நவநீதன் சிரித்தபடி சொன்னான்.
"நான் எங்கடா அவளுகள தள்ளிட்டு போனேன்.? அவளுகதான் வந்தது வந்தாச்சு அப்படியே ஒரு படம் பாத்துட்டு போலாம்னு என்னை கூட்டிட்டு போனாங்க"

"செலவெல்லாம் யாரோடது? நீ பண்ணியா?"

"நான் செலவே பண்ணல. எல்லா செலவும் பிரமியோடது"

"அந்த பல்லி அவ்ளோ செலவு பண்ணாளா?"

"சம்பளம் வாங்கியிருக்கா. அதனால புல் ட்ரீட்தான்"

"அவ காசுலதான போன் வாங்கி குடுத்த?"

"ம்ம்ம் "

"அதுக்கு அவ உனக்கு ட்ரீட் வெச்சாளா? என்னடா ஏதாவது ரூட் போடறாளா?"

"யாரு பிரமியா? ச்ச.. நீ ஏன்டா?"

"சரி. உன் பக்கத்துல யாரு  உக்காந்தா? பல்லியா?"

"இல்ல. திவ்யா" என்றான் நவநீதன். 

"அவளா உன் பக்கத்துல உக்காந்தா?" எனக் கேட்ட பிரேமின் முகம் மாறியதைக் கவனித்தான். திவ்யாவை இவன் காதலித்தான் என்று  அன்பு சொன்னது ஞாபகம் வந்தது. 

'இன்னும்  அவளை காதலிச்சிட்டுதான் இருக்கானோ?'
"ம்ம்ம்.."

"அவ... ரொம்ப இதாச்சே?"

"எது?"

"ஒரு மாதிரி.. சென்ஸிடிவ். தெரியாம கை கால் பட்டாலே டென்ஷனாகிருவா."

"அப்படியா? ஆமா. நான்  ஒண்ணு கேள்விப் பட்டேனே. உண்மையா?"

"என்ன?"

"நீ ஏதோ.. திவ்யாள லவ் பண்றதா...."

நவநீதனை ஆழமாகப் பார்த்தான். அவன் நினைவில் திவ்யா தோன்றியிருப்பாள் போல.
"யாரு சொன்னா?"

"கேள்விப் பட்டேன்"

"அடப் போடா.. லவ்வாவது மண்ணாவது" திடுமென சலித்துக் கொண்டான் பிரேம். 

"ஏன்டா என்னாச்சு? "

"அவ அழகாத்தான் இருக்கா. அதனால அவ மேல ஆசைப் பட்டது என்னவோ உண்மைதான். ஆனா செரியான திமிர் புடிச்ச கழுதை. ஓவர் சீன் போடுவா. தேவையில்லாம டென்ஷனாவா. லேசா கை கால் பட்டுச்சுன்னால என்னமோ அவளை ரேப் பண்ணிட்ட மாதிரி பேசுவா. அத்தனை  ஆங்காரம் அவளுக்கு" என்று மனத் தாங்கலுடன் சொன்னான் பிரேம்.

அவன் சொல்வதைப் பார்த்தால் திவ்யாவை காதலித்தது உண்மைதான் என்று தோன்றியது. ஆனால் இவன் எதிர் பார்த்தது நடக்கவில்லை போல. ஹ்ம். !

"சரி. நீ திவ்யாவ லவ் பண்ணியா இல்லையா?"

"பண்ணித் தொலைச்சேன்.  கொஞ்ச நாளு"

"அவளுமா?"

"ஏன்டா. நான் சொல்றதுல நம்பிக்கை  இல்லையா?"

"சே. அப்படி  இல்ல.  அவளும் உன்னை லவ் பண்ணாளானு தெரிஞ்சுக்க கேட்டேன்"

"என்ன எழவோ? ஆனா என்கூட ஆரம்பத்துல நல்லாத்தான் பழகினா. அப்பறம் போகப் போக சண்டை சச்சரவுனு.. எப்பப் பாரு ஒரே டென்ஷன் புடிச்ச வேலையா போச்சு"

"ஓ.. சரி. இப்ப எப்படி? "

"இப்பல்லாம் ஒரு மயிறும் இல்ல"

"எப்படி பிரேக்கப் ஆச்சு?"

"அது.. பெருசா சொலலிக்க ஒண்ணும்  இல்லடா. சும்மா சும்மா சண்டை போடுவா. இல்லாத பிரச்சினையை பேசிப் பேசியே வம்பிழுப்பா. அப்படி வந்த சண்டைல ரெண்டு பேரும்  ஈகோல பேசாம விட்டு.. அதுவே தானா கட்டாகிப் போச்சு.  இப்ப சுத்தமா பேச்சு வார்த்தையே இல்ல. ஏன் பாத்துக்கறதுகூட இல்ல. மத்தபடி ஒண்ணும் இல்ல.  ஈகோதான். நானா வந்து பேசனும்னு அவ நெனச்சா. நான் யாரு?  சரிதான் போடி மயிறுனு விட்டுட்டேன்.."

பிரேம் பல விசயங்களை மறைத்துச் சொல்கிறான் என்று தோன்றியது. ஆனால்  அதற்கு மேல் அவனைத் தோண்டித் துருவிக் கேட்க நவநீதன் விரும்பவில்லை. 

பிரேமே பேசினான்.
"ஒண்ணுல்ல.. சினிமா போலாம்பா. சரினு கூட்டிட்டு போனம்னா அன்னிக்கு அவ கேட்டது எல்லாம் வாங்கித் தரனும். ஷாப்பிங்னு அலைய வெப்பா.  ஹோட்டல் சாப்பாடு. ரெண்டு மூணு ஜூஸ் அது இதுனு கண்டதெல்லாம் கேப்பா. அப்படி போகலேன்னா அங்கயே சண்டை வந்துரும்" எனச் சொன்னவன் சட்டென நிறுத்தி விட்டு நவநீதனைக் கேட்டான்.
"ஆமா. நீ ஏதாவது  அவளை லவ் பண்றியா?"

"சே சே.. அதெல்லாம்  இல்லடா. நீ வேற? நான்  உன் கதைய கேட்டேன்"

"அதான பாத்தேன். நீ எவள வேணா லவ் பண்ணு. ஆனா அவள மட்டும் லவ் பண்ணி தொலைச்சிராத. நொந்து நூலாகிருவ. ராட்சசி" என்றான் பிரேம்.
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 21-09-2019, 09:15 AM



Users browsing this thread: 3 Guest(s)