Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கா
#3
அட கடவுளே
இது கொழுந்துவிட்டு எரியும் புகைப்படங்கள் இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளது. இதனால் அங்கு பல்லாயிரம் விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் பல லட்சம் மரங்கள் இதனால் எரிந்து சாம்பல் ஆகி இருக்கும் என்கிறார்கள்,


Quote:[Image: IYOLHf2I_normal.jpg]
[/url]Shekhar [img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]@Shekhar_O7





The Amazon Forest produces more than 20 percentage the world’s oxygen and is home to more than half of the world’s species of plants, animals and insects. It has been burning for 3 weeks and we have just found out about it! [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f63f.png[/img] #PrayForTheAmazon #AmazonFire
[Image: ECjSv1iUYAATGvE?format=jpg&name=360x360][Image: ECjSw6RVAAAeKOn?format=jpg&name=360x360][Image: ECjSxH4UIAA6j4E?format=jpg&name=360x360][Image: ECjSxYtU0AAApC1?format=jpg&name=360x360]


792
முற்பகல் 11:11 - 22 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 727 பேர் பேசுகிறார்கள்





முக்கியம்
உலகில் மொத்தம் உருவாகும் ஆக்சிஜன்களில் 20% ஆக்சிஜன் அமேசான் மூலம்தான் உருவாக்கப்படுகிறது. அதேபோல் உலகில் உள்ள விலங்குகளில் 40% விலங்குகள் இந்த காட்டில்தான் இருக்கிறது. இதனால்தான் இந்த அமேசான் காட்டை ''பூமியின் இருதயம்'' என்று குறிப்பிடுகிறார்கள். இதுதான் பூமி வெப்பம் அடைவதை தடுத்து வருகிறது.


Quote:[Image: j6wZfm9-_normal.jpg]
Saddam Yawar@ShayarSaddam





Terrifying to think that the Amazon is the largest rain forest on the planet, Creating 20% of the Earths oxygen, basically the lungs of the world, has been on fire and burning for the last 16 days running, with literally No Media coverage whatsoever! Why???
#PrayForTheAmazon
[Image: ECjLtnjUIAEy8K2?format=jpg&name=360x360][Image: ECjLtnjUYAA_TvH?format=jpg&name=360x360]


33
முற்பகல் 10:40 - 22 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


இதைப் பற்றி 43 பேர் பேசுகிறார்கள்

[url=https://twitter.com/ShayarSaddam/status/1164404497931624453]



மிக மோசம்
தற்போது அந்த ''பூமியின் இருதயம்'' புகையால் மூடப்பட்டு நெருப்பில் வெந்து கொண்டு இருக்கிறது. இதை தடுக்க முடியாமல் மனித இனமும் கையாலாகாத நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. அமேசான் காட்டில் இப்போது ஏற்படும் இழப்பை சரி செய்ய பல நூறு வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள்.


[Image: icebergs-32-1566453804.jpg]

எப்படி ஐஸ்
ஒரு பக்கம் அண்டார்டிக்காவில் ஐஸ் வேகமாக உருகிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் தற்போது அமேசான் காடுகள் எரிந்து கொண்டு இருக்கிறது. இயற்கையின் இந்த கோபம் உலக அழிவிற்கான அறிகுறியாக இருக்குமோ என்று இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கா - by johnypowas - 23-08-2019, 09:45 AM



Users browsing this thread: 1 Guest(s)