Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கா
#2
[Image: amazon-forest-fire2-1566453405.jpg]

என்ன காரணமும்
அருகாமையில் உள்ள பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், ஏற்பட்ட காலநிலை மாற்றமும், அதீத விவசாய உரத்துக்கு பயன்படும், மீத்தேன் வாயு உருவாக்கமும் இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் இதன் தொடக்கம் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீ பரவுவதை தடுக்கவும் முடியவில்லை.


[Image: fire22-1566454574.jpg]
காட்டுத் தீ எவ்வளவு பெருசு
இந்த காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை பிரேசில், சாவ் பாவ்லோ, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. அந்த அளவிற்கு இந்த காட்டுத் தீ பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது. மிக முக்கியமாக சாட்டிலைட் மூலமாக பார்த்தாலே தெரியும் அளவிற்கு இந்த காட்டுத் தீ விஸ்வரூபம் எடுத்துள்ளது.


Quote:[Image: bWvZpmR3_normal.jpg]
[/url]Naya [img=19.6x20]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1f1-1f1f0.png[/img]@Haenaa__





Something inside of me is breaking #AmazonFire
[Image: ECjWxgxXoAA5iQa?format=jpg&name=small]


15
முற்பகல் 11:29 - 22 ஆக., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை


Naya [img=16.9x17]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1f1-1f1f0.png[/img]-இன் பிற கீச்சுகளைப் பார்க்கவும்

[url=https://twitter.com/Haenaa__]



வாய்ப்பில்லை
ஒருமுறை மழை காடு ஒன்றில் ஒரு மரம் விழுந்தால் அங்கு மீண்டும் அது முளைக்க பல வருடம் ஆகும். இதனால் மழை காடுகளை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மழை காடான அமேசானில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டு அதை அழித்து வருகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கா - by johnypowas - 23-08-2019, 09:44 AM



Users browsing this thread: 1 Guest(s)