மச்சக்காரன் by asal
“அதையெல்லாம் சொன்னா... நீ தாங்குவியோ மாட்டியோன்னு ஒரு சின்ன பயம்.....”

“போங்கக்கா!... நீங்க என்ன சொன்னாலும் நான் தாங்கிக்குவேன்.... நீங்க என்ன நடந்ததுன்னு சொன்னா போதும்.... “

“நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்.... ஆனா... அதையெல்லாம் நீ கேட்டுட்டு... அப்புறம் எங்க ரவி அண்ணனை பத்தி தப்பா நினைச்சுட்டீனா?.....””

“ஏங்க அக்கா?... நான் அப்படி பட்ட பொண்ணா?... நான் அப்படி தப்பா நினைப்பேனா?... ரவி அத்தான் எத்தனை பெண்களை தொட்டிருந்தாலும் எனக்கு கவலையில்லை!... நான் அவரைப்பத்தி தப்பா நினைக்கமாட்டேன்.... “ ஒரு கணம் நிறுத்தியவள்...”இதிலே தப்பா நினைக்க என்னக்கா இருக்கு?.... நீங்க நினைச்சிருந்தா இதை எல்லாம் என்கிட்டே மறைச்சிருக்கலாம்.... சிம்பிளாய் ரவி அத்தானுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு சொல்லியிருக்கலாம்.... ஆனா நீங்க அதை சொல்லாம... என் கிட்டே அத்தானை பற்றி புரியவைக்க நீங்க முயற்சி பண்ணுவதுதான் என்னை புல்லரிக்க வைக்குது.... எப்படியாவது அத்தானை அடைஞ்சுடனும்னு வெறி வருது......”

“தேங்ஸ்டி வரூ!... நீ எனக்கு அண்ணியா வந்தா லைப் இன்னும் நல்லா இருக்கும்னு படுதுடி.... ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுவியோன்னு.............”

“ஒருகாலும் மாறமாட்டேன்..... நீங்க மட்டும் என்னையும் ரவி அத்தானையும் சேர்த்து வச்சீங்கனா!... உங்களுக்கு ஒரு அடிமை கிடைச்சுட்டாள்னு நினைச்சுங்குங்க.... உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்.... அத்தான் கூட படுக்கிறது கூட உங்க இஷ்டப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்....” வர்ஷினி உணர்ச்சியில் கொந்தளித்தாள்....

“அடியே வரூ... நான் அந்த அளவுக்கு கொடுமைக்காரியில்லையடி.... நீ எனக்கு அண்ணியா வந்தா... நாம எல்லோரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்டி.... சொல்லப்போனா.... நீ எனக்கு அண்ணியா வந்தாத்தான்... எல்லோருக்குமே நல்லது... அப்போதுதான் லைப் ஸ்மூத்தா இருக்கும்னு படுது.....” பத்மினி பெருமூச்செரிந்தாள்....”ஆனா இது நடக்குமாடி?...”

“நீங்க மனசு வச்சா கண்டிப்பாய் நடக்குமக்கா!.... நீங்க சொன்னா அத்தான் தட்ட மாட்டார்னு படுது... நான் என்சைடு உறுதியா இருப்பேன்.... எங்க கல்யாணம் நடந்தா... நான் அத்தானை எந்த விஷயத்திலும் கட்டுப்படுத்த மாட்டேன்... நான் அவருக்கு கட்டுப்பட்டு நடப்பேன்.... இது சத்தியம்....” வர்ஷினி உணர்ச்சியில் பத்மினியின் கைகளை இறுக்கப்பிடித்து சத்தியம் செய்தாள்....

“தேங்ஸ்டி.....” பத்மினி உணர்ச்சியில் வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.... 

“நானும் உனக்கு ஒரு சத்தியம் பண்ணித்தர்ரேன்... . என் உயிரைக்கொடுத்தாவது உன்னையும் என் அண்ணனையும் சேர்த்து வைக்கிறேன்... ப்ராமிஸ்..” 

பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர்....

“அக்கா!....” வர்ஷினி பத்மினியின் காதில் கிசுகிசுத்தாள்...

“என்னடி வரூ!....” பத்மினி குழைந்தாள்....

“இப்படியே நம்ம ஆட்டத்தை தொடங்கலாமா?....” ஆசையாய் கேட்டாள்....

“டீ... வரூ....” பத்மினி அதிர்ந்தாள்...

“ஆமாக்கா!... நம்ம வீட்டு மொட்டைமாடியிலே பாதியிலே விட்டுட்டு வந்ததில் இருந்து அதே நினைப்பா இருக்கக்கா!..”

“வேண்டாம்டி!.... இந்த இடம் ரிஸ்க்..... கொஞ்சநாள் பொறுத்துக்கோ.... இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியாய் நடக்கட்டும்... அண்ணன்கிட்டேயே சொல்லிடறேன்.... “

“என்னன்னு?...” வர்ஷினி குறும்பாய் கேட்டாள்...

“நான் சொல்லித்தான் வர்ஷினி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா.... அதனால வர்ஷினி எனக்குத்தான் சொந்தம்... நான் அவளை என் இஷ்டம்போல் அனுபவிச்சுக்குவேன்....அப்படின்னு.....”

“அத்தான் கோவிச்சுட்டு என்னை உங்க கிட்டேயே விட்டுட்டாருனா?... “ வர்ஷினி சிரித்தாள்...

“நல்லதா போச்சு!... நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்!...” பத்மினி குறும்பாய் சிரித்தாள்...

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதைபற்றி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை... ஆனால் நாம கல்யாணம் பண்ணிட்டா எனக்கு குழந்தை எப்படி பிறக்கும்?.... அப்புறம் எப்படி நான் குழந்தை குழந்தையா பெத்துக்கறது?...”

“அட ஆமாம்ல்லே?....என்ன பண்ணலாம்?...” பத்மினி முகத்தை சீரியஸாய் வைத்தபடி யோசித்தாள்...

“நல்லா யோசிங்க!... எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வருஷத்துக்கு ஒரு குழந்தை வேணும்...அவ்வளவுதான் நம்ம கண்டிஷன்... அதை நீங்க தந்தாலும் சரி!... உங்க அண்ணன் தந்தாலும் சரி...” வர்ஷினி விட்டேத்தியாய் பேசினாள்..
first 5 lakhs viewed thread tamil
[+] 2 users Like johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:13 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:14 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:14 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:15 PM
RE: மச்சக்காரன் by asal - by johnypowas - 14-08-2019, 10:44 AM



Users browsing this thread: 2 Guest(s)