Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#17
தன் உணர்ச்சிகளை வெளியே காட்டி விடக் கூடாது என மிகவும் கட்டுப்பாடாக அடக்கி வைத்துக் கொண்டிருந்தான் நவநீதன். 

'' அதுக்காக.. உன்னை எனக்கு புடிக்கலேன்னோ.. உன் மேல எனக்கு  அன்பு இல்லேன்னோ நீ நினைச்சிக்க வெண்டாம். நம்ம அன்பு காதலாத்தான் இருக்கனும்னு அவசியமில்ல. ஏன் நல்ல நட்பாக் கூட இருக்கலாம்.. ! ஒரு அத்தை மக... முறைப் பொண்ணு இப்படி சொல்றத யாரும் ஏத்துக்க மாட்டாங்கதான். ஆனா.. உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்.. அதான்...!!!'' கிருத்திகா அவனைப் பார்த்தபடி பேசினாள். 

வெறுமனே புன் சிரித்தான் நவநீதன். இந்த நேரத்தில் அவள் என்ன சொன்னாலும்.. அதை அவனால் ஏற்க முடியாது என்பது அவனுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது.! 

அதே விதமாக அவள் தொடர்ந்து அவனிடம் பேசினாள். பேசியபடியே.. ஊருக்குப் பின்னால் இருந்த ஒரு சின்ன காட்டுப் பாதையை அடைந்தார்கள். அதற்கு மேல் இருட்டுக்குள் போகாமல்.. ஒரு ஓரமாக நின்று.. அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில்  சொன்னாள் கிருத்திகா.
''உன்கிட்ட.. நான் ரொம்ப.. ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லுவேன். ஆனா.. நீ அதை யாருகிட்டயும் சொல்லக் கூடாது...???''

'' ம்ம்ம்..என்ன சொல்லு.. ???'' சுரத்தின்றி கேட்டான்.

'' வெரி வெரி.. பர்ஸ்னல் மேட்டர்.. உன் மேல நம்பிக்கை வெச்சு சொல்றேன்.. ''

''ம்ம்ம். '' 

அவன் கையை மெதுவாக வருடியபடி.. தூரத்தில் தெரிந்த இருட்டைப் பார்த்துக் கொண்டு சொன்னாள் கிருத்திகா.
'' என் பர்த்டே அன்னிக்கு நான் போட்றுந்தேனே.. ஒரு ட்ரஸ்.. பச்சை கலர் சுடிதார்..? அது அவன் எடுத்து குடுத்ததுதான்..! சுடி மட்டும் இல்ல.. அன்னிக்கு நான்.. என் ஒடம்புல போட்றுந்த அத்தனை திங்க்ஸ்ம்.. அவன் எனக்காக.. என் பர்த்டேக்காக கிப்ட் பண்ணதுதான். நான் போட்டிருந்த வளையல்.. பூ .. பொட்டு.. ஏன்.. என் ஜட்டி.. ப்ரா.. எல்லாமே... !!!''

திகைத்தான்.  '' ஓ..!!!'' நவநீதனின் உடைந்த மனது இன்னும் வலித்து.
'பாவி.. என்னை சாகடிக்காம விட மாட்டா போலிருக்கே ?' 

'' சரி.. போலாமா.. ?'' தன் வலியை உள்ளே மறைத்துக் கொண்டு கேட்டான்.

'' இரு.. இன்னும் நான் பேசவே இல்ல.. உன்கிட்ட இன்னும் சொல்லனும் நிறைய...'' என கதை சொல்லத் தவிக்கும் சிறு குழந்தை போல.. அவன் கையை இறுக்கினாள் கிருத்திகா.

'ஏன்டி பாவி.. என்னை இங்கயே உயிரோட சமாதி கட்டிரலாம்னு முடிவா.?'

'' ம்.. என் பர்த்டே அன்னிக்கு.. நான் மழைல நனைஞ்சிட்டு வந்தேனே.. அன்னிக்கு நான் வேலைக்கு போகல.. ஏன் கம்பெனி பக்கம் கூட போகல..! அப்பறம் நான் எங்க போனேனு கேக்கறியா..?'' மெலிதாகச் சிரித்தாள்.

அவன் முகத்தைப் பார்த்து விட்டு அவன் கையை எடுத்து அவள் தன்  கன்னத்தில் வைத்துக் கொண்டாள். 
'' நீ கேக்க மாட்ட.. ஏன்னா.. நீ ஒரு ஜெம். நானே சொல்றேன் கேட்டுக்க.. அன்னிக்கு நான் கம்பெனிக்கு லீவ் போட்டுட்டு அவன்கூடத்தான் போயிருந்தேன்.. டேட்டிங்...!!!''

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது நவநீதனுக்கு. இவ்வளவு தூரம் போய் விட்டது தெரியாமல் அவளை உருகி உருகி காதலித்துக் கொண்டிருந்தேனே என மிகவும் வேதனைப் பட்டான்.! அவள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் உடைந்தது. !! 

'' இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன் தெரியுமா ?'' என மெல்லிய குரலில் கேட்டாள் கிருத்திகா. ! 

'வேற என்ன.. இந்த ஜென்மத்துல நான் சிரிச்சிரக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான். ' என அவன் மனசு புலம்பியது.

'' நவநி.. நீ ரொம்ப ரொம்ப நல்லவன். உன்ன மாதிரி ஒரு பையன பாக்கறது ரொம்ப கஷ்டம். நீ எனக்கு மாமா பையனா கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்..!! நீ என்கிட்ட.. இப்பவரை.. முறைப் பையன்ங்கற உரிமைல.. தப்பா ஒரு சின்ன மூவ்கூட பண்ணதில்ல.. அது எனக்கு ரொம்ப மரியாதை குடுத்துச்சு உன்மேல..! என் பர்த்டே அன்னிக்கு.. அந்த மழை பெய்யறப்ப நீ என்னை கிஸ் பண்ணதுகூடா நானா குடுத்த எடம்தான். அது தப்புன்னா.. என் தப்புதான். உன் தப்பு இல்லே..! ஸோ... அந்த வகைல.. ஐ லைக் யூ ஸோ மச்.. !!!"

"........."

" அப்பறம்.. இதெல்லாம் நான் உன்கிட்ட சொல்ல முக்கிய காரணம்.. நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மாரேஜ்தான் பண்ணிக்க போறோம். அவன் வீட்ல நிச்சயமா இதுக்கு எதிர்ப்பு வரும்.. ! அப்ப உன் உதவி எனக்கு ரொம்ப தேவையா இருக்கும். !!அந்த சுயநலம்தான்..!!!'' என்றாள். 

நவநீதன் என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.

'' ம்.. அப்பறம்.. அன்னிக்கு.. என் பர்த்டே அன்னிக்கு நான் கம்பெனிக்கு போகாம டேட்டிங் போனேனு சொன்னனே.. எங்க போனேன் தெரியுமா. ?''

'இனி அது தெரிஞ்சு என்ன ஆகப் போகுது.. இப்பவரை தெரிஞ்சுகிட்டத்துக்கே.. எங்க போய் முட்டிக்கறதுனு தெரியல..?' 

அவன் கையால் அவளே தன்  மிருதுவான கன்னத்தில் தடவியபடி மெல்லிய குரலில் சொன்னாள் கிருத்திகா.
''சிவன் மலை போனோம்..!!!''

  நவநீதனுக்கு இது அடுத்த அதிர்ச்சி.!!!

'சிவன் மலை ' ரகசியம் அவன் ஒன்றும் அறியாதது அல்ல.! திருப்பூர் நகர காதல்.. மற்றும் கள்ளக் காதல் ஜோடிகளுக்கு சிவன்மலை ஒரு மிகப்பெரிய புகலிடம்..!! 

'காதல் ' என்கிற பெயரில்.. பல பெண்கள் பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்த தங்கள் பெண்மையை.. ஆண்களுக்கு காட்டியது அங்கேதான்.!!! பல பெண்களின் முதலிரவு.. முதல் பகலானது அங்கேதான்..!!! அப்படிப்பட்ட ஒரு பெருமைக்குரிய இடத்திற்குத்தான் இவளும் போய் வந்திருக்கிறாள்..!!!

'அப்படியானால் இவள் பிறந்த நாள் அன்று.. மழையில் தொப்பலாக நனைந்து வந்தது..? ஈர உடைகளை களைந்து விட்டு.. அவன் இருப்பதைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளாடைகளுடன் நின்றது..? அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ்.. டீ சர்ட் போட்டு காட்டி.. 'மூடு வருதில்ல.. செமையா ரொமாண்டிக் மூடு.?' எனக் கேட்டது.? அவளாக வந்து அவன் மடியில் உட்கார்ந்தது..? அவள் உதட்டில் முத்தம் கொடுக்க அனுமதித்தது .? இது எல்லாவற்றையும் விட.. ஒரு பெண்ணின் உதட்டில் முத்தமிட்டதற்காக.. மகிழ்ந்து பெருமிதப்பட்டோமே..??? அந்த உதடுகள் எச்சில் பட்ட உதடுகளா..??? நான் முத்தமிட்ட உதடுகள் இன்னொருவன் சுவைத்து.. சப்பி.. துப்பிய எச்சில் உதடுகளா.. ??? ச்சீசீ..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 09-08-2019, 10:47 PM



Users browsing this thread: 4 Guest(s)