Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#3
அப்பா என்று ஒருவர் இருந்தும் அதிகமாக அவரது அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த பெண்.. கிருத்திகா.  அதோடு உடன் பிறப்பு என்று யாரும்  இல்லாமல் போனதால்  சகோதர பாசமும் அறியாதவள். !!

நவநீதன் அவள் வீட்டுக்கு வரும் முன் அவள் மனதில் குடி கொண்டிருந்த ஒரு பெரிய மனக்குறை இப்போது  அவன் மூலமாக காணாமல் போயிருந்தது. அவன் தன் முறைப் பையன் என்றாலும்.. அதையும் தான்டி அவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள் !!

அவனை வம்பிக்கிழுப்பது. அவனை சீண்டுவது அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வது.. என அவள் செய்வது எல்லாம் முறைப் பையன் என்கிற காதலால் அல்ல என்பதை நவநீதனும் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தான். !!!

தன் மடியில் தலை வைத்து படுத்த கிருத்திகாவின் தலையைத் தடவினான் நவநீதன். அவளது கலைந்த தலை முடியை காதோரமாக ஒதுக்கி விட்டான்.
அந்த சுக உணர்வில் கண்களை மூடிக் கொண்டாள் கிருத்திகா !!

அவன் காபி டம்ளரை எட்டி தள்ளி  வைத்தான். 
'' காபி ஆறுது கிருத்தி.. எந்திரிச்சு குடி.. ''

'' ம்ம் ஆறட்டும் '' கால்களை மடக்கி  சுருண்டு படுத்தாள்.

சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன. அவன் கை மட்டும் அவள் தலையை ஒரு வாஞ்சையுடன்  தடவிக் கொண்டிருந்தது.

"ஏய் கிருத்து"

"ம்ம்ம்?"

'' எந்திரி."

'' எந்திரிச்சு ?''

'' என்ன கேள்வி இது ? இன்னிக்கு உனக்கு பொறந்த நாள் இல்ல? ''

'' அதுக்கு என்ன. ? வருசா வருசம் அது வந்துட்டுதான் இருக்கு. ?''
முனகிக் கொண்டே அவன் மடியில் மெதுவாக உருண்டாள்.

செல்லமாய்  அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் நவநீதன்.
'' தூங்காத சோம்பேறி !!''

'' நீயும் ஏன் என்னை வாதிக்கற.. ?''

'' இன்னிக்கு ஒரு நாளாச்சும் கொஞ்சம் சுருசுருப்பா இருந்து பாரு..''

'' ஆஆஆ..!!!!'' என சிணந்து கொண்டு மூடிய கண்களை திறந்தாள். தன் முட்டை கண்களை உருட்டி அவனை முறைத்தாள் ''உன்ன...'' என அவள் புரண்டு எழ.....

'' தொஸ்ஸ்ஸ்ஸ்...''என அடுப்பில் இருந்து குழம்பு பொங்கி அடுப்பில் வழியும் சத்தம் கேட்டது. 

தன் மடியில் இருந்த கிருத்திகாவின் தலையை தூக்கி தலையணை மீது வைத்து விட்டு வேகமாக எழுந்து வெளியே போனான் நவநீதன். நல்ல வேளையாக அடுப்பு அணையாமல் இருந்தது. குழம்புச் சட்டி மீது இருந்த மூடியை அகற்றினான். அடுப்பு சிம்மில்தான் எரிந்து கொண்டிருந்தது.

அவன் அடுப்பை சீராக்கி விட்டு மீண்டும் உள்ளறைக்குள் போனபோது.. கட்டிலில் எழுந்து கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள் கிருத்திகா. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து காபியை பருகிக் கொண்டிருந்தாள் !!

'' ஏய்.. ஊத்த வாயி.. ''

'' ப்ச்...!!'' உதடு சுழித்தாள்.

'' புழு பூச்சி எல்லாம் வயித்துக்குள்ள போகும் ''

'' பாம்பு பல்லியே போனாலும் எனக்கு கவலை இல்ல.. '' 

'' என்ன பழக்கம் இது ?''

சிரித்தாள். அவனைப் பார்த்து உதட்டை லெப்ட் ரைட் காட்டி விட்டு மீண்டும் காபியை உறிஞ்சினாள். !!!

காலை ஏழு மணி !!!

குளித்து விட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன். ஏழு நாற்பது மினி பஸ்க்கு போய் விடுவான். அவனது கம்பெனி கொஞ்சம் தூரம். இரண்டு மினி பஸ்கள் மாற வேண்டும் !!

வாயில் டூத் பிரஷ்ஷை கவ்வியவாறு உள்ளே வந்தாள் கிருத்திகா. அவள் உதடுகள் வெள்ளை நிறத்தை அப்பிக் கொண்டிருக்க.. அவளின் மூக்கு நன்றாக விரிந்திருந்தது ! அவனை கண்டு கொள்ளாமல் பீரோவை திறந்து கருப்பு நிற பிராவை எடுத்து தன்  தோளில் போட்டுக் கொண்டு பீரோவை சாத்தினாள். !!

'' என் பர்த்டேக்கு கிப்ட் எதுவும் இல்லையா ?''
வாயில் கவ்வியிருந்த பிரஷ்ஷை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு அவனிடம்  கேட்டாள் கிருத்திகா !!

புன்னகைத்தான்.
'' இருக்கு !!''

ஆர்வமானாள் ''என்ன? ''
அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

'' ஷாக் ஆகிருவ.. நான் குடுக்கற கிப்ட்ல.. ''

'' நா மாட்டேன் !!'' சிரித்தாள். ''குடு ''

'' இன்ப அதிர்ச்சில''

'' அப்படியா.. ? சரி குடு பாக்கலாம் அதையும் !'' அவள் முகத்தில் ஆவல் தெறித்தது.

அவள் தோள்களில் கை வைத்தான் நவநீதன். அவளை முத்தமிடுவதை போல அவன் முகத்தை அவள் முகத்துக்கு நெருக்கமாக கொண்டு போனான் !!

ஓரடி பின்னால் நகர்ந்தாள் கிருத்திகா. 
'' ஏய் ச்சீ. என்ன பண்ற. ??''

அவள் பயம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான்.
'' பயப்படாத.. !''

எச்சரிக்கையாக நின்று அவனை முறைத்தாள்.
''ஏதோ கிப்ட் தரேன்னு சொன்னியேனு பாத்தா.. கிஸ் அடிக்க வரியே.. ஹே.. நல்ல ஆளுதான்.. இதான் இன்ப அதிர்ச்சியா.. நல்ல ஷாக்தான் !!''

'' ஹ்ஹா.. !! பொரு செல்லம் !!'' அவள் கன்னத்தில் தட்டிவிட்டு போய் பீரோவுக்கு மேல் வைத்திருந்த ஒரு துணிக்கடை கவரை எடுத்தான். அதை அப்படியே எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

'' என் அத்தை மகளுக்காக..!! ஸ்பெஷல் எல்லாம் இல்ல. அது நான் சும்மா சொன்னது. !!''

'' என்னது.. து.. ??''

'' பிரிச்சு பாரு.. !!''

உடனே பிரித்தாள். கையில் இருந்த பிரஷ்ஷை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு அதற்குள் இருந்த உடையை வெளியே எடுத்தாள்.

'' வாவ்வ்வ்.. !!!!!'' அவள் முகம் பிரகாசமானது.

கிருத்திகா நீண்ட நாட்களாக ஆசைப் பட்ட உடை. ஜீன்ஸ் பேண்ட்டும் முழுக்கை பனியனும் !!!

'' ஹை.. சூப்பர்பா இருக்கு.. எனக்கு ரொம்ப ஆசை.. ஜீன்ஸ் பனியன் போடனும்னுட்டு.. ஆனா கூச்சப் பட்டுட்டு வாங்கலே.. '' விரித்து மார்பில் வைத்து பார்த்தாள்.  ''எவ்ளோ ??''

'' அன்புக்கு விலை முக்கியம் இல்லை கிருத்தி.. புடிச்சிருக்கா.. ?''

'' ரொம்ப புடிச்சிருக்கு. . தேங்க்ஸ்.. !!'' என பரவசம் பொங்கச் சொன்னாள் கிருத்திகா !!

நவநீதன் மனதில் இருந்த அவள் மீதான காதல் பொங்கி வழிய.. சட்டென அவளே எதிர் பாராத வகையில் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

'' மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே.. "
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 04-08-2019, 02:45 AM



Users browsing this thread: 3 Guest(s)