Romance சும்மா ஒரு காதல் கதை!!!
ஒரு கொடியில் பல மலர்கள்

அம்ருதா
【04】

நளன் தன் தலையை உயர்த்த அது அம்ருதா கையில் இருந்த மொபைலில் இடித்தது. அவள் தன் மொபைல் ஃபோனை வலது புறமாக சாய்ந்து டேபிள் லாம்ப் இருந்த மேஜையில் வைத்தாள்.

அவள் உட்கார்ந்திருந்த அதே நிலைக்கு மீண்டும் திரும்ப, நளன் தன் தலையை மேல் நோக்கி தூக்க, அவன் தலைமுடி அவளது முலைகளில் உரசியது.

நளன் அவளது தொடைகளுக்கு இரு புறமும் தன் கால்களை ஊன்றி அவளது உதட்டில் உதட்டை வைத்து முத்தம் கொடுத்தான். அவள் தடுக்கவில்லை. அவளது உதடு அசையவில்லை. அவன் மட்டுமே அவளை சுவைத்தான்.

நளன் கொடுத்த இரண்டாவது முத்தமும் அப்படியே. அவன் மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அவன் செயல்களில் விருப்பமில்லை என்பதை உணரவில்லை. மாறாக மௌனம் சம்மதம் என நினைத்து முன்னேறிக் கொண்டிருந்தான்.

அவனது உறுப்பு முழு விறைப்பை அடைந்தது.

அவளது முலைக்காம்புகள் முழு விறைப்பை அடைந்து துருத்திக் கொண்டிருருந்தது.

முத்தம் கொடுத்து நிமிரந்தவன் சற்று தலை குனிந்து பார்த்தான். அவளின் டீ ஷர்ட் மேல் துருத்திக் கொண்டிருந்த காம்பின் மேல் பார்வை விழுந்தது.

அவன் கைகால் எல்லாம் குறுகுறுவென வர தன் வலது கையால் அவளது இடது முலையை பிடிக்க கையை உயர்த்தினான்.

அவனது கையை தன் இரு கைகளாலும் பிடித்தாள். அவன் ஏன் தடுக்கிறாள் என்று நிமிர்ந்து பார்க்க.

நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள், ஏன் செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது என ஆங்கிலத்தில் சொன்னாள்..

சாக்லேட்டை பறி கொடுத்த குழந்தை போல ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

எனக்கு இப்போது உன்னை விட பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கிறது.ஆனால் இது சரியான நேரம் அல்ல என ஆங்கிலத்தில் சொன்னாள்.

நீங்கள் உங்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறீர்களா என பதிலுக்கு நளன் ஆங்கிலத்தில் கேட்டான்

இல்லை நளன், நாம் இருவரும் குடிபோதையில் இருக்கிறோம். ஒருவேளை நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாளை வருத்தப்படலாம்.

இல்லை, இல்லவே இல்லை.

ஹம். ஆனால் நான் வருத்தப்படுவேன்.

இந்த வார்த்தையை கேட்ட நளன் அவளருகில் உட்கார்ந்தான்.

நிதானமாக இருக்கும் போது, உனக்கு என் மேல் இதே உணர்வு இருந்தால், நீ என்னை எடுத்துக் கொள்ளலாம்.

என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

போய் தூங்குங்க... நாளைக்கு தூங்கி எழுந்து உங்களுக்கு எப்போ விருப்பம் வந்தாலும் என்னை எடுத்துக் கொள்ளுங்கள்..

ஏன் இப்போ பண்ணலாமே..

முதல் முறை செக்ஸ் பண்றது உன்னோட நினைவில் கொள்ள வேண்டாமா? நிதானமா இருந்தா தானே அது நடக்கும்..

நளன் அவளைப் பார்த்தான்.

இது உங்கள் முதல் முறை என்று எனக்குத் தெரியும் என சொல்லி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.. அவனுக்கு வாக்குறுதி அளித்தாள்..

அவன் அப்படியே அவள் கட்டிலில் தூங்க அவனைவிட அதிகமாக காமம் தூண்டப்பட்ட நிலையில் இருந்த அம்ருதா நளன் கட்டிலில் படுத்தாள்.

ஆம். அம்ருதா அவனை விட காம உணர்ச்சி பொங்கிப்போய் இருந்தாள். நளனின் முதல் நேரம் அவனுக்கு முழுதும் நியாபகம் இருக்கும் அளவுக்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென அவள் நினைத்ததும் உண்மை.

அவர்களுக்குள் உடலுறவு நடந்தால்  அது அவனுக்கு முதல் முறை...அவளுக்கு அல்ல...

மறுநாள் காலை நளன் எழுந்த போது அம்ருதா சேலை அணிந்து மங்களகரமாக இருந்தாள். அவன் கண்களுக்கு நிச்சயமாக அப்படித்தான் தெரிந்தாள்.

[Image: 7cb1663069ec8d87859ee7d3adf268dd.jpg]

அய்யோ சாரி, டைம் ஆகிடுச்சு என்று சொல்லிய படி தன்னுடைய கீழ் பாதி உடலை ஒரு பெட் ஷீட் கொண்டு மூடிக் கொண்டே பாத்ரூமில் நுழைந்தான்.

அம்ருதா வெட்கப் பட்டாள். காலை நேரம் விறைத்து நிற்கும் என்பதை நன்கு அறிவாள். ஆனால் இப்படி காலை 9 மணிக்கு மேல் விறைத்து நிற்கும் என எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் அந்த வாரத்தின் துவக்கத்தில் "விண்ணை தாண்டி வருவாயா" படத்தில் வரும் அந்த கோவிலுக்கு போகலாம் என முடிவு செய்தார்கள்.

நளனுக்கு அங்கே செல்ல பெரிதாக விருப்பம் இல்லை. அம்ருதா கேட்ட ஒரே காரணத்துக்காக சரி என்று சொன்னான்.

அம்ருதா ஏற்கனவே கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னால் 6 மாதங்கள் அமெரிக்கா வந்த போதே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிவிட்டாள்.  கோவிலுக்கு செல்ல சுயமாக ஓட்ட வேண்டிய வாடகை கார் ஏற்கனவே புக் செய்து விட்டார்கள். காலை 10 மணிக்கு கார் எடுத்த பிறகு கோவிலுக்கு போகும் பிளான்.

நளன் சீக்கிரம் ரெடியாகி விட்டான். ஏற்கனவே புக் செய்த வாடகை கார் நிறுவனம் சென்று அதை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து சேர 11 மணி தாண்டிவிட்டது.

அடுத்த பூஜை நடக்கும் வேளைக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். எனக்கு போரடிக்குது.. நான் வாக்கிங் போறேன் என்றான் நளன். ஆனால் அவளுக்கு சேலையில் அங்கும் இங்கும் நடக்க விருப்பம் இல்லை.

அம்ருதாவை சேலையில் பார்த்த 50 க‌ளி‌ல் வயதுள்ள ஆண்ட்டி. சேலை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு என்றார்.

தாங்க்ஸ் ஆண்ட்டி.

அந்த ஆண்ட்டியும் அடுத்த பூஜைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். நேரம் ஆக ஆக போரடிக்க, அந்த மாமி சின்ன சின்ன பேச்சுக்களை பேச ஆரம்பித்தாள்.

ஹார்ட்லி ஐ கேன் சீ எனி ஒன் இன் சாரீஸ் இன் திஸ் டெம்பிள் யூ நோ..

அம்ருதாவிடம் சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

ஹி இஸ் யுவர் பாய் ஃபிரண்ட் ஆர் ஹஸ்பண்ட்?

ஃபிரண்ட்..

ஹா! ஹி இஸ் கியூட்.. யூ டூ லுக் சோ நைஸ்..

அம்ருதா சிரித்தாள்.

யூ லைக் ஹிம், டோண்ட் யூ

அம்ருதாவுக்கு வெட்கம்..

யூ ஆர் ப்ளஸ்ஸிங்.

அமுதாவின் வெட்கம் இன்னும் அதிகமானது.

சொல்லிட்டியா..

நோ ஆண்ட்டி..

ஏன்?

ரொம்ப காம்ப்ளிக்கேட்டட் ஆண்ட்டி..

வாட் காம்ப்ளிக்கேஷன், மை டியர்.. கேஸ்ட் ப்ராப்ளம் என்றார் அந்த ஆண்டியின் கணவர்.

இல்லை அங்கிள்.. அது ஒரு ப்ராப்ளம் இல்லை. மை பேரன்ட்ஸ் வோன்ட் சே எனிதிங்க்.

அப்புறம் என்ன பிரச்சனை. அந்த பய்யன் பார்க்க நல்லவனா கண்ணியமானவனா இருக்கிறான்.

ஹி இஸ்.. அம்ருதாவுக்கு யாரென்று தெரியாத நபர்களிடம் பேச விருப்பம் இல்லை.

இது உன்னோட தனிப்பட்ட விஷயம், நீ ஏன் பகிர விரும்பவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றார் அங்கிள்.

இல்லை அங்கிள். எனக்கு திருமணமாகி 6 மாதங்கள் இங்கே அமெரிக்காவுல இருந்தேன், அப்புறம் விவாகரத்து வாங்கினேன்.

விவாகரத்து பற்றி நீஅவனிடம் சொல்லவில்லையா??

ஆமாம் மாமா. அவனுக்கு ஒரு காதலியும் இருக்கிறாள்.  அது அவரது ஒரு தலை காதல். அப்புறம் எனக்கு அவன விட 3 வயசு ஜாஸ்தி..

ஹா ஹா.. நீ அவனை விரும்பினால், ட்ரை பண்ணு. நான் இவள லவ் பண்ணுனேன். இவளும் இன்னொரு பையனும் லவ்ஸ். உள்ள புகுந்து தட்டிண்டுண்டேன்.. ஆஸ்க் ஹர்.

கல்யாணம் ஆகி 25 வருடங்களுக்கு மேல் இருக்கும், இருந்தாலும் அந்த மாமி முகத்தில் அப்படி ஒரு வெட்கம்.

ஒரு தலை காதல் எல்லாம் பெருசா.. நீ அவனை விரும்பினாக்க ஆஸ்க் ஹிம்.

அம்ருதா சிரித்தாள்..

அவனுக்கு உன்னை பிடிக்குமா..

தெரியலை. எனக்கு அவரை 5 வாரங்களாக மட்டுமே தெரியும். நான் அவனைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். சோ எனக்கு தெரியலை.

அவரிடம் நான் கேட்கிறேன்.

அய்யோ வேண்டாம் அங்கிள்.

பூஜைக்கு 5 நிமிடம் இருக்கும் போது திரும்ப வந்தான் நளன்.

அம்ருதா ஆண்ட்டி அண்ட் அங்கிளை அறிமுகம் செய்தாள்..

அங்கிள் சும்மா இருக்காமல், நீ அவளை லவ் பண்றியா என்றார்.

இல்லை. அவங்க என் ஃபிரண்ட்..

அப்புறம் ஏன் அவ பார்க்காத நேரம் அவள விழுங்குற மாதிரி பார்த்த என்றார்..

ஷீ லுக்ஸ் சோ பியூட்டிஃபுல் அங்கிள். அதனால தான்.

பொய் சொல்லாத தம்பி. அவா மேல உனக்கு ஒரு கண்ணு.

பூஜை மணி ஒலிக்க..

பாரு, மணியே ஆமான்னு சொல்லுது என அங்கிள் சொல்ல.. அம்ருதா முகம் வெட்கத்தில் சிவந்தது. நளன் அப்படியில்லை என்றான்.

பூஜையில் அம்ருதாவால் கவனம் செலுத்த முடியவில்லை. கோவிலுக்கு அவள் வந்தது வேண்டுதல் செய்ய, ஆனால் கேட்ட கேள்விகளில் அவளுக்கு மனம் அலை பாய ஆரம்பித்து விட்டது..

அவள் கைகள் கும்பிடுவது போல இருந்தது. ஆனால் அவள் மனம் அவனை நினைத்து உருகி வேண்டிக் கொண்டிருந்தது..

கிளம்புவதற்கு முன் ஜோடியாக போட்டா எடுத்தார்கள். நால்வரும் நிற்கும் படி சில படங்கள். அதில் ரொம்ப நெருக்கமாக நளன் மற்றும் அம்ருதா நின்றார்கள்.

அவர்கள் ஜோடியாக நிற்கும் போது போட்டோ எடுத்தது அங்கிள். அவள் கையில் ஃபோன் திரும்ப கொடுக்கும் போது அந்த அங்கிள் சொன்னது யூ லுக் நைஸ்..

⪼ அம்ருதா சென்னையில் ⪻

அம்ருதா அப்படி ஒரு துடிப்பான பொண்ணு. நல்ல புத்திசாலி. அவரது தாய் தந்தை கல்யாண பதிவு தளங்களில் பார்த்து அமெரிக்காவில் வேலை செய்யும் நபரை தேர்வு செய்ய, அவளின் சம்மதத்தின் பெயரில் திருமணம் நடந்தது.

அவள் கணவன் ஆனந்த தாண்டவம் படத்தில் வரும் தமன்னா கணவன் போல.. முதலில் ஒரு பெண்ணுடன் தொடர்பு பற்றி அறிந்த போது, கல்யாணத்துக்கு முன்னர் நடந்த விஷயம் என கணவன் சொல்ல அம்ருதா நம்பி விட்டாள்.

அதே பெண்ணுடன் கல்யாணத்துக்கு பிறகும் அவன் பேசுவதை பார்த்த பிறகு சண்டை வர ஆரம்பித்தது. கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள் முடியும் போது, அவள் கணவன் இன்னும் 2 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறான் என தெரிந்து கொண்டாள். ஆறாவது மாதம் ஊருக்கு வந்து விட்டாள். பாஸ்கரின் மேனேஜர்,அம்ருதா உறவினர். அவர்தான் அம்ருதாவுக்கு வேலையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அடிக்கடி யாராவது உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என சொல்ல சொல்ல அவளால் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர ரொம்ப கஷ்டமாக இருந்தது. விவகாரத்து வழக்கு எல்லாம் முடிந்து 6 மாதங்கள் ஆகியிருந்தது.

கொஞ்ச நாள் வெளிநாடு போனால் ஊர் பேச்சு தன் காது பட கேட்க வேண்டாம் என நினைத்தாள். அவள் தன் உறவினரிடம் தன் விருப்பத்தை சொல்ல, அந்த நேரம் நளன் ப்ராஜக்டில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வர, அந்த ப்ராஜக்ட் வந்தாள்.

அநத ப்ராஜக்ட் சேர்ந்த முதல் நாள் நளன் மாமி சொன்ன விஷயம், அவள் பை டா அம்பி என சொன்ன விசயம் நியாபகம் வர அம்ருதா சிரித்தாள்...
Like Reply


Messages In This Thread
ஒரு கொடியில் பல மலர்கள் ❖ அம்ருதா 【04】 - by JeeviBarath - 03-05-2024, 10:19 AM



Users browsing this thread: 4 Guest(s)