Adultery இது எங்கள் வாழ்க்கை!
ஆயிரம் கதைகளை படித்து விட்டேன். அதில் ஒன்றாக கடந்து போக முடியவில்லை. ஒவ்வொரு நிகழ்வையும் உள்வாங்கி காட்சிப்படுத்தி பார்க்காமல் இருக்க முடியவில்லை.

எப்படியாவது ஜீவிதா அரவிந்த்க்கு முழுமையாக கிடைக்காமல் தப்பித்து கணவன் உடன் சேர வேண்டும் என்று ஆனால் சேர மாட்டாள் என்று தெரிந்தே அதிக இடங்களில் எமாந்தேன். அப்படி நடந்திருந்தால் வழக்கமான கதைகளில் ஒன்றாக போய்விடும் தான். இருந்தாலும் மனம் அதை தான் தேடுது.

இப்பொழுது அதிக தூரம் கடந்து விட்டாள். இன்னும் எவ்வளவு தூரம் கடக்க போகிறாள் என்று தெரியவில்லை.

ஜீவிதா வாழ்க்கையில் நிகழ்ந்ததை போலவே மெய் காலத்திலும் நிறையவே நடக்கின்றது. அதனால் தான் கதையையும் நிஜைத்தையும் வேறு படுத்தி பார்க்க முடியாமல் என் மனம் புண் படுகிறது. என் வாழ்வில் இப்படி நடந்தால் என்ன ஆவது என்கிற பயத்தை கொடுத்து விட்டீர்கள். இந்த பயமே என்னை என்னை கக்கொல்ட் ஆசையிலிருந்து வெளியே தள்ளுகிறது.

ஜீவிதா வை அப்படியே குறை கூற முடியாது. அவளை கில்ட்டி ப்ளஸர் ஆட்டுவிக்கிறது. அவள் இப்படி ஆனதற்கு அவள் பெற்றோருக்கும் முக்கிய பங்கு உண்டு. கணவன் மனைவி இடையே விரிசல் வர்ற தன்னால் முடிந்த பங்கை ஆற்றினார்கள். செத்தாலும் புருஷன் கையாள சாவு என்று கூறிய அந்த கால பெற்றோர்களிடமிருந்து, அவன் வேண்டாம் டிவோர்ஸ் வாங்கிருவோம் என்று சொல்லும் அளவுக்கு இக்கால பெற்றோர்கள் மாறுபட்டு விட்டனர். வெள்ளம் தலைக்கு வந்த பின்னர் உணர்ந்து என்ன பயன்.

பரத் அங்கு இன்னோர் பெண்ணுடன் உறவு கொண்டால் இவ்வளவு நெருடல் இருக்கவே இருக்காது. வழக்கமான ஆணாதிக்க மனபாவமா இல்லையா என்ன என்று கூற முடியவில்லை.

பரத் ஏன் விவாகரத்து தர மறுக்கிறான். குழந்தைக்காகவா, இல்லை அவளுடன் சேர்ந்து வாழும் எண்ணமா என்று தெரியவில்லை. சேர்ந்து வாழ விரும்பினால் அவளுடைய இந்த மாறுதல்கள் எந்த அளவு பாதிப்பை கொடுக்கும் என்று தெரியவில்லை.

இல்லை அவளை முழுமையாக வெறுத்து அவளுடைய உறவுகள் தெரிய வந்தாலும் அதை எண்ணி வியப்படையாமல் அவளை அறவே வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டானா என்றும் தெரியவில்லை.

ஒருவேளை பரத் ரெஜினாவிடம் உறவு கொண்டால் அதில் என்ன நியாயம் இருக்கும். ராஜா அனுமதியுடன் நடக்க வைத்து நியாயம் காட்டுவீர்களா என்று பல கேள்விகளுடனும் அதற்கான விடையையும் எதிர் பார்த்து உள்ளேன்.

இது நிஜ கதையாக இருக்கலாம். அல்லது கற்பனையாக கூட இருக்கலாம். ஆனால் நிஜத்தை அதிகம் பிரதிபலிக்கிறது. அப்படி நான் உணர்கிறேன்.

Nice Update, Wonderful போன்ற மாதிரியான கருத்துகளை சொல்லாமல் இப்படி நீட்டி நெளிப்பதற்கு இதுவே காரணம்.

இன்னும் உங்கள் எழுத்துக்கள் என்னை எவ்வளவு புண் படுத்தும் என்று அறியாமல் வரும் பதிவுகளுக்கு காத்து இருக்கிறேன்.
[+] 1 user Likes manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! - by manaividhasan - 29-04-2024, 08:24 AM



Users browsing this thread: Balajihot, 6 Guest(s)