Adultery மில்டரிகாரன் பொண்டாட்டி
#1
பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள் விமலா. என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாத படபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்பு அதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சே நின்று போய்விட்டது. பேருந்தில் இதுவரை ரசித்துவந்த "எருக்கம் செடியோரம் இறுக்கிப்பிடிச்ச" பாடல் காதில் கேட்கவில்லை. மீண்டும் ஆவேசமாக தேடினாள். கண்கள் விரிந்தன. 

அது ராஜகிருஷ்ணா பேருந்து. பரமத்தி வேலூரிலிருந்து கரூர் செல்லக்கூடிய பேருந்து. புகலூர் காகித தொழிற்சாலைக்கு வெகு அருகே அந்த வாகனம் செல்லும் என்பதால் எப்பொழுதும் அங்கு வேலைக்கு செல்லக்கூடிய விமலா ஏறிக்கொள்வாள். 

"போச்சூ.. எல்லாம் போச்சு.." 

“என்ன விமலா என்ன ஆச்சு?” சில்லறைக்காக பக்கத்து சீட்டில் நீட்டி கை அப்படியே நிற்கக் கேட்டார். வழக்கமாக வருகின்ற நடத்துனர். அதனால் அவளின் பெயரிலிருந்து எல்லாமே அவருக்கு தெரியும்.. அவள் நன்றாக பேசுவாள் எந்த ஆண்கள் என்ற வித்தியாசம் எல்லாம் அவளுக்கு இல்லை. அதனால் அவளுக்கு எப்பொழுதுமே ஓட்டுனருக்கு அருகில் இருக்கும் ஒற்றை சீட் கிடைத்தது. 

நடத்துனரும் எல்லா சீட்டுகளையும் கொடுத்துவிட்டு ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் இன்ஜின் பகுதிக்கு வந்து உட்கார்ந்து கொள்வார் பிறகு மூவரும் எதையாவது பேசிக் கொண்டு வருவார்கள். அவ்வப்போது நடத்துனர் மட்டும் எழுந்து சென்று சீட்டுகளை கொடுத்துவிட்டு வந்துவிடுவார். 

“பர்ஸ்… அண்ணா” என்று மூச்சுத்திணறலுக்கு இடையே சொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது.

“பர்ஸ் எடுக்க மறந்துட்டியா? வீட்டிலை வெச்சிருப்ப…?” என்றார். 

"ஆமா.. " என்றாள் யோசனையாக..

"சரிவிடு.. நான் டிக்கெட்டுக்கு காசு போட்டுக்கிறேன்.."

"வேணாமுங்க. காலையில எழுந்ததிலிருந்தே மனசு சரியில்லை. நான் இறங்கிக்கிறேன்னா.."

"அப்ப வேலைக்கு.."

"லீவுதான்.." என எழுந்து அவர் மேல் உரசியபடி கம்பியை பிடித்து நகர்ந்து பேருந்திலிருந்து இறங்கினாள். 

வேகவேகமாய் ஓட்டமும் நடையுமாய் அவள் செல்வதை ஓட்டுனரும் நடத்துனரும் வேடிக்கை பார்த்தனர். 

"என்னடா செல்வம் இன்னைக்கு உன் ஆளு இவ்வளவு சீக்கிரம் ஓடிப்போயிடுச்சு.."
"மிலிட்டரி வந்துட்டாமலே. அதுதான் சிட்டு சிட்டா பறக்குது.. அங்க பாரு ஓட்டமும் நடையுமா"
"நைட் எல்லாம் சரசம் நடந்து இருக்கு நீ அப்புறம் என்ன இப்ப காலங்காத்தால.."
"அவன் போன ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வருஷத்துக்கு ஒரு தடவை வாரான். இப்ப பஸ்ல வந்து என்னை பார்த்ததும் ஊரல் எடுத்திருக்கும் நினைக்கிறேன்.. அதுதான் என்னை நெனச்சுக்கிட்டு அவன போய் போட போய்ட்டா.."
"ஏன்டா இங்கேயே சொல்லி இருந்தா அந்த மூத்திர சந்துல வச்சு முடிச்சுட்டு இருக்க மாட்ட.."
"ஏன் உனக்கு தெரியுது அவளுக்கு தெரியலையே கொஞ்சம் சொல்லி வை. உன் தங்கச்சி தானே.."
"அவை என்னடா வாய்க்கு வாய் உன்னையும் அண்ணே அண்ணேங்கிறா.. நீ என்னடா உன் டாவுனு சொல்லிக்கிட்டு இருக்க.."
"அவ அண்ணேனு சொல்றதுனால நான் என்ன சொந்த அண்ணன் ஆகிடுவேனா.. போய்யா.."

"சரி அங்க பாரு.. அவ சூத்த ஆட்டிகிட்டு நடக்குற அழகே தனி தான்.." அருகில் உட்கார்ந்து இருக்கும் எந்த பெண்ணிற்கும் கேட்காதவாறு காதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். 
"நான் என் ஆளுன்னு சொல்றப்பையே இப்படி டிரைவர் சீட்டுல உக்காந்துகிட்டு நீ அவளை ரசிச்சிட்டு இருக்குற.. அவ புருஷன் மிலிட்டரி காரன் தெரியுமில்ல.."
"இருந்துட்டு போறான் மிலிட்டரி காரன் வந்து என்னால பண்ண போறான் ஏன் சூத்துல துப்பாக்கி வச்சா சுடப்போறான்"
"அவன் பொண்டாட்டிய இப்படி மாறி மாறி நம்ப ரெண்டு பேரும் ஓக்கறதுக்காக ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கோம்னு தேர்ந்தெடுச்சுன்னு வச்சுக்கோ கண்டிப்பா சூத்துல தாம்லே சூடுவான். மிலிட்டரி காரன் எல்லாம் சொல்றதுக்கு யோசிக்க மாட்டாங்க எத்தனை பேத்த எல்லைல சுட்டு கொன்னுருப்பானுங்கோ.."

"அட நீ வேற ஏண்டா அவன் மிலிட்டரில இருக்கான்னு மட்டும் தான் நமக்கு தெரியும் அவன் உண்மையாலுமே துப்பாக்கி எடுத்து வெளிநாட்டு ஆள சுடறானா இல்ல..உள்ள கேண்டின்ல உக்காந்துகிட்டு தோசை சுடுறானா ரொட்டி சுடுறாங்கன்னு யாருக்குடா தெரியும்"
"நல்லா சொன்னபோது அதுவும் சரிதான்.." ஓட்டுனரும் நடத்துனரும் தங்களுக்குள் அந்தப் பெண்ணைப் பற்றி அவளுடைய கணவனை பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி சிரித்து மகிழ்ந்தார்கள்.

இந்த ஆண்கள் எல்லாம் இப்படித்தான் நாம் வெறுமணியாக அண்ணன் என்று சொன்னதும் அவர்கள் உண்மையாகவே அண்ணனாக மாறி விடுவதில்லை அப்பாவின் உடைய வயதை ஒத்தவர்கள் கூட எப்பொழுது பாப்பாவை ஓக்க வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில் ஆண்களுக்கு எல்லாம் மனதில் ஈரமே இருப்பதில்லை உணர்வுகள் இருப்பதில்லை உறவுகள் புரிவதில்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காமத்தில் ஓப்பது மட்டுமே. 

அவள் வீடு பேருந்து நிலையத்திருந்து நான்கு தெரு தள்ளி இருந்தது. அவளுக்கு வியர்வையில் ஈரமான உடம்பு குளிர ஆரம்பித்தது. அவ்வளவு வியர்வை. சென்ற வருடம் கூட இவ்வளவு வெயில் இல்லை அதுவும் இந்த காலை ஏழரை மணிக்கு.. வியர்வை அவளுடைய கழுத்துப் பகுதியிலிருந்து மெதுவாக இரண்டு துளிகளாக ஊறி அவள் மார்பை நினைத்தது. ஏறக்குறைய அவள் வியர்வையில் குளித்தே இருந்தாள். சூரியனுடைய வெளிச்சம் கண்ணில் படாத அந்த தெருவில் கொள்ளுங்கள் நுழைந்ததும்.. ஹாண்ட் பேக்கை மீண்டும் திறந்து தேடினாள். உள்ளே டிபன்பாக்ஸ் இருந்தது, பர்ஸ் இருந்தது ,கர்சீஃப் இருந்தது.. அதனை மட்டும் காண முடியவில்லை. 

"கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற.."

மூச்சிரைக்க வீட்டுப்படி ஏறினாள். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர் இருக்கக்கூடிய வீட்டில் மாடியில் ஒரு போர்ஷனில் அவளை குடி வைத்திருந்தான் மில்டரிகார கணவன். ஓடி வந்ததிலும் மாடிப்படி ஏறியதிலும் மூச்சு வாங்கியது... ஆனாலும் ஓசைப்படாமல் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனாள். ஹாலில் ஹாண்ட் பேக்கை முன்னம் வைத்திருந்த மேஜைமேல் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. படபடவென்று தேடினாள். 

சமையல் அறை ஓரத்து அறையின் கதவு லேசாக ஒருக்களித்திருந்தது. சிகரெட் மணம் வந்தது. அவளுக்கு இன்னும் இதயத்துடிப்பு அதிகமானது. மில்டரிகாரன் உள்ளே இருக்கிறான். இந்த வாரக்கடைசியில் அவன் விடுமுறை முடிகிறது. ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறான். அவள் விரல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின. 

அவனுடைய ஆஜானுபாகுவான உருவம் அவள் கண்முன்னே வந்து போனது. சாதாரணமாகவே அவனுக்கு முடிக்க எனக்கு கோவம் வந்துவிடும் கையில் இருப்பதை என்னவென்று கூட யோசிக்காமல் தூக்கி எறிந்து விடுவான். இதுவரை இரண்டு செல்போன்களை அவன் உடைத்து உள்ளான். ஒருமுறை கையில் இருக்கும் கத்தியை அவள் மீது வீசினான். ஏதோ நல்ல நேரம் அவள் சுதாரித்து விலக தொலைக்காட்சியில் பட்டு தெரித்தது. அப்போது தொலைக்காட்சியில் விழுந்த வீரலை ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியை அவள் பார்க்கும் பொழுது நினைவுக்கு வரும். இந்த வீரன் அவளுக்காக எறியப்பட்ட கத்தியிலிருந்து பிறந்தது. 

யாரும் இல்லாத தனிமையான நேரங்களில் அவள் அந்த தொலைக்காட்சிகளில் இருக்கும் வீரளை தொட்டு பார்ப்பார் அந்த பிளவின் வழியே இந்த உலகத்தில் இருந்து தொலைக்காட்சிக் கொள்ளும் நம்மால் சென்று விட இயலாதா என ஏங்குவாள். புத்தகத்தை திறந்ததும் அதிலிருந்து ஒரு கை வந்து வேறு ஒரு உலகத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது போல.. சிண்ட்ரெல்லா முயலைத் தேடி ஓடி வேறு உலகத்திற்குள் பிரவேசித்தது போல தானும் இந்த உலகில் இருந்து மறைந்து தொலைக்காட்சிக்குள் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு உலகத்திற்குள் சென்று விட இயலாதா என இயங்குவாள் சில சமயம் கற்பனை செய்திடுவாள்.

மிலிட்டரி காரன் இல்லாத மாதக்கணக்கான நாட்களில் அவளுக்கு துணையாக இருந்தது அந்த ஒரு தொலைக்காட்சி மட்டுமே. வீட்டில் அவளைத் தவிர யாருமே இல்லை. மிகக் கடுமையான தனிமை கொஞ்சம் குழவி மகிழ ஒரு குழந்தை இல்லை. வாலை ஆட்டிக் கொண்டு நக்கி தன் அன்பை வெளிப்படுத்த ஒரு நாய் இல்லை. இங்கும் அங்கும் கண்ணாடி தொட்டிக்குள் ஓடி மகிழ்ந்து விளையாட மீன்கள் கூட இல்லை. மிலிட்டரி காரன் இல்லாத நாட்களில் அவள் தனிமையில் வாடினாள். 

புத்தகங்களில் தேடுவது மிகவும் சிரமாக இருந்தது. எங்கே வைத்தேன் அதை? ஞாபகமில்லை. கைத்தவறுதலாக புத்தகங்களில் எதிலாவது வைத்துவிட்டேனா? அலுவலகத்தில் அந்தப்பெண் மீனாட்சி திண்பண்டத்திற்காக ஹாண்ட்பேக்கை திறந்து பார்க்குமே அவள் எடுத்திருப்பாளா? முருகா…! அவளுக்கு மயக்கமாகவே இருந்தது. 

“என்னது திரும்பி வந்துட்ட?”

அடிபட்டதுபோல் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அறைவாசலில் கதவில் கைஊன்றியபடி மில்டரிகாரன் நின்றிருந்தான். அவன் கண்கள் அவள் மேல் ஊன்றியிருந்தன. அவள் தடுமாறினாள். அவள் கால்கள் நடுங்க தொடங்கின.

”ஒண்ணுமில்ல.. நான்…”

“என்ன தேடறே?” அவன் குரல் இறுக்கமாக இருந்தது. அவள் தன் கால்கள் இன்னும் வேகமாக நடுங்குவதை உணர்ந்தாள். ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் அவளை உற்றுப்பார்த்தான்.

".."

“என்னமோ ரொம்ப அவசரமாத் தேடற மாதிரி இருக்கு. என்னது?”

“அதுவந்து…”

“ஏதாவது கடுதாசியா?”

பளீரென்று நெற்றிப்பொட்டில் ஒரு ஒளி வெடித்து போல் தோன்றியது அவளுக்கு. ஒருகணம் அவன் விழிகளை அவள் விழிகள் வெட்டின. அவளுக்குப்புரிந்தது. அவன் எல்லாவற்றையும் அறிந்தாகிவிட்டது. கடித்தை அவன் பார்த்துவிட்டான்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மில்டரிகாரன் பொண்டாட்டி - by sagotharan - 27-04-2024, 09:47 AM



Users browsing this thread: 1 Guest(s)