Adultery இது எங்கள் வாழ்க்கை!
【98】

⪼ ஜீவிதா  ⪻

இன்று திங்கள் கிழமை. நான் ஊருக்கு வந்த பிறகு எதிர் கொண்ட மோசமான நாள். நீதிபதி மற்றும் ஜெகனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

நேற்று எதுவும் நடக்காததால் காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து அரவிந்த் வீட்டுக்கு போகலாம் என நினைத்து காலை 7:40 க்கு ரெடி ஆகிவிட்‌டேன். கடந்த முறை நான் நீதிமன்றம் போவத‌ற்கு முன் அரவிந்த் வீட்டுக்கு சென்றது, அதன் பிறகு எனக்கெதிராக எல்லாம் நடந்ததை நினைத்தேன். ஒருவேளை காலை நேரம் அவன் வீட்டுக்கு போவது கெட்ட சகுனம் என நினைத்து போகவில்லை.

அரவிந்த்தை விவகாரத்து வழக்கு முடிந்து கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் என்பதால் "இதுயார்"  என கேட்கும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க ஆரம்பித்து விட்டேன். சென்னையில் புருஷன் பொண்டாட்டியாக இரண்டு இரவு வாழ்ந்த பிறகு எனக்கு அவனை அறிமுகம் செய்து வைப்பதில் தயக்கம் துளியும் இல்லை.

நீதி மன்றத்தில் நான் நேற்று சீக்கிரம் கிளம்பியதாக மனு வித் போட்டோ ஃபைல் செய்தார்கள். அதன் காப்பி ஒன்றை என் லாயரிடம் கொடுத்தார்கள். நீ இப்படி இனி ஒரு நேரம் பண்ணுனா பய்யனை அப்பா கிட்ட குடுத்துடுவேன் என்றார். எனக்கு உயிரே போனது போல இருந்தது. என்னுடைய  லாயர், நீ கூட்டிட்டு போகாம கூட இரு, ஆனால் இப்படி இடையில சண்டை போட்டுட்டு போகாத நமக்கு அது பிரச்சனை என்றார்.

நா‌ன் இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டிருந்தேன். என்னால் நேரத்துக்கு போக முடியவில்லை. ஜெகன் எனக்கு அழைத்து பேசினார்.
நீதிமன்ற விசாரணை முடிந்த பிறகு வந்து பார்க்க சொன்னார்.

நானும் அவரைப் போய் பார்த்தேன். கொஞ்சம் கோபம் நிறைந்து பேசினார். உனக்கு லீவு வேணும்னா கேளு நான் தர்றேன். ஆனா இப்படி 2 மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு இன்னும் 1 ஹவர் 2 ஹவர்னு சொல்லாத என கொஞ்சம் ஒருமையில் பேசினார்.

கொஞ்ச நேரத்தில் எனக்கு கீழ வேலை பார்க்குறவங்க மெண்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம். உங்களுக்கு மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் என்னிடம் கூறுங்கள் என சொல்லி விவகாரத்து வழக்கு பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.  பிரண்ட் மாதிரி நினைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள் என்றார்...

இப்போதைக்கு நீதிமன்ற விசாரணைக்கு வாரம் ஒரு முறை, முதல் பாதி பர்மிஷன் எடுக்க வேண்டி வரும் என்றேன்.

அது ஓகே, முடிந்த வரை சீக்கிரம் சொல்லுங்கள். 1 நாளுக்கு முன்னால் சொன்னால் கூட ஓகே. இல்லைன்னா arrangements பண்ண கஷ்டம் என்றார்.

இன்னைக்கு ஆபீஸ் போறீங்களா? இல்லை லீவு "போட" போறீங்களா..

ஆபீஸ்...

லீவு "போட" வேண்டியது தான...

வேற எதுவும் வேலை வெளியே இல்லை...

"போடுற" அளவுக்கு இல்லை...?

ஆமா என்றாள்...

ரொம்ப கவலையா இருக்குற மாதிரி இருக்கு, வேற ப்ராப்ளம் என்றார்..?

இல்லை என்றாள்...

சரிம்மா நீ கிளம்பு என்றார்..

திட்டி தீர்க்க வர சொன்னான் என நினைத்த எனக்கு 50 வயதை தாண்டியவன் இப்படி இரட்டை அர்த்தம் பேசுவது எரிச்சலை தந்தது. அவனைப் பற்றி சக மேலாளர்கள் சிலர் சொன்ன விஷயம் உண்மை என நினைத்தேன்..

பயங்கர வெக்கையில் நீதிமன்றத்தில் இருக்கும் போதே வியர்த்து துணி எல்லாம் நனைந்து போய் விட்டது. ஒரு குளியல் போட்டால் நல்லா இருக்கும் என நினைத்தேன். சகுனம் பார்த்து எதுவும் நடக்காது என நினைத்தேன். அரவிந்த்க்கு வீட்டுக்கு வந்து குளிக்கணும் என மெசேஜ் செய்தேன். 1:30 ம‌ணியள‌வி‌ல் அரவிந்த் வீட்டிற்கு சென்றேன்.
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【98】 - by JeeviBarath - 25-04-2024, 09:48 PM



Users browsing this thread: 7 Guest(s)