Adultery இது எங்கள் வாழ்க்கை!
【74】

⪼ ஜெகன் & மஞ்சு ⪻

மாலை 6 மணி ஆன பிறகும் ஹோட்டல் அறைக்கு மஞ்சு வரவில்லை. ஜெகன் அவளுக்கு ஃபோனி‌ல் அழைத்து, நான் மதியம் சொன்ன எதையும் மனசுல வச்சுக்க வேண்டாம். நீ இங்கே வா என பேசினார்.. நான் என் நிலையை உனக்கு விளக்கமாக சொல்கிறேன் அப்புறம் உன் விருப்பம் என்றார்.

மஞ்சு அவர்கள் தங்கியிருந்த அந்த அறைக்குள் வந்தாள். அவளை உட்கார சொல்ல, அவள் அப்படியே நின்றாள். அவள் தோள் மேல் கைவைத்து அவளை உட்கார சொல்லி மதியம் நண்பருடன் த்ரீசம் செய்ய சொல்லி கேட்ட மற்றும் அவளை வற்புறுத்தி இங்கே அவருடன் தங்க வைத்த காரணங்களுக்காக மற்றும் சில விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டான்.

மஞ்சு பரவாயில்லை சார் என்றாள். அவள் அதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

பாலு தன் நெருங்கிய தோழன் என்றும், தன் மனைவி இறந்த பிறகு சென்னை வரும் நேரங்களில் பாலுவுக்கு தெரிந்த பெண்கள் மூலம் தான் தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்து கொள்கிறேன். இன்னைக்கு எதிர்பாரா விதமாக உன் போட்டோ பார்த்து நீ சூப்பரா இருக்க, டாப் ஃபிகர்னு சொன்னான். எனக்கு என்னவெல்லாம் செய்றான் அவனுக்கும் அப்படின்னு நினைச்சு முட்டாள் மாதிரி உன்கிட்ட அப்படி கேட்டுட்டேன் என காலில் விழுவது போல குனிய..

சார், சார் என அவளை தடுத்தாள்.

இந்த கைய காலா நினைச்சு மன்னிப்பு கேட்கிறேன் என சொல்லி மீண்டும் சாரி கேட்டான்.

பரவாயில்லை சார். அதை விடுங்க.

நா‌ன் உன்கிட்ட என் உதவிக்கு உபகாரமா கேட்ட விஷயம் கூட இப்ப எனக்கு வேணாம். நீ இப்பவே ஊருக்கு கிளம்பலாம். ஆனா என்னை மன்னிச்சுரு.

அவனுக்கு நன்றாக தெரியும், அவள் கிளம்ப மாட்டாள் என்று. எத்தனை நாள் தங்க வேண்டும் என ஏற்கனவே சொல்லிய காரணத்தால் எப்படியும் தன் கணவனிடம் 3 நாள் ட்ரைனிங் என பொய் சொல்லி இருப்பாள் என்ற நம்பிக்க தான் அவன் அப்படிப் பேசுவதற்கான காரணம்.

அந்த வார்த்தையை கேட்டு, அப்பாடா இன்னைக்கு நைட்  இவன் கூட படுக்க வேண்டாம். நேற்று இரண்டு நேரம் பண்ணினது மட்டும் தான் என மஞ்சு மனதில் சந்தோஷம்.

சார் ரிட்டர்ன் டிக்கெட் நாளைக்கு தான் புக் பண்ணிருக்கேன்.

டிக்கெட் காசு நான் தரேன்.

சாரி சார். நாளைக்கு காலையில நான் ஊருக்கு போனா என் மேல டவுட் வரும்.

ஏன்..

நீங்க இங்க மூணு நாள் இருக்கணும்னு சொன்னதால ட்ரைனிங் 3 நாள்னு சொல்லிட்டேன்.

சாரி மஞ்சு, என்னை மன்னிச்சிடு என மீண்டும் சொன்னான்.

எதுக்கு சார் இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட்கிறீங்க, விடுங்க சார்.

தனக்கு மனைவி இல்லை ஏன்பதையும் அதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி யாரிடமாவது உறவு கொள்வேன். உன் பிரச்சனையை எனக்கு சாதகமாக யூஸ் பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிடு என அடிக்கடி சொல்லி தன் மேல் பரிதாபம் உருவாகும் படி பேச ஆரம்பித்தான். நேரம் செல்ல செல்ல, மஞ்சுவின் மனத்தில் அய்யோ பாவம் என்ற எண்ணம் வர ஆரம்பித்தது.

இரவு உணவை 8 மணிக்கெல்லாம் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தார்கள். இரவு சாப்பாடு முடிந்த பிறகும் மனைவி இறந்த பிறகு தன் காம தேவையை தீர்க்க ஆளில்லை என மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து, அவள் எல்லாம் கொடுக்க காலை தயாராக இருக்கிறாள் என்ற எண்ணம் வரும் வரை இதை தொடர்ந்து செய்தான். அவன் நினைத்த விஷயம் கடைசியில் நடந்தே விட்டது.. அழுவது போல அவன் முகத்தை வைக்க, ஜெகனை தன் தோளில் சாய்த்து சமாதானம் செய்தாள்.

மணி 9:30 நெருங்க, அவளாக சார் உங்ககிட்ட ஒண்ணு கேக்கவா?

சொல்லு மஞ்சு..

ஊருக்கு போன பிறகு என்னை எதுவும் கேட்டு டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்க தானே?

என்ன மஞ்சு இப்படி கேக்குற? நான் இப்ப கூட உன்ன டிஸ்டர்ப் பண்ண முடியும். ஆனா எதாவது செய்தனா?

இல்லை, நீங்க டிஸ்டர்ப் பண்ணல.

என் தேவைக்கு முதல் நேரம். நேத்து இரண்டாவது நேரம் உன்மேல் இருந்த ஆசை. இனி உன் சம்மதம் இல்லாம தொடக்கூடாதுன்னு தான் நீ கிளம்பலாம்னு சொன்னேன் என பேசிப் பேசி மஞ்சு மனதை இளக வைத்துவிட்டான்.

கொஞ்ச நேரத்தில், சார் நாம ஊருக்கு போகும் வரை, நீங்க என்ன பொண்டாட்டி மாதிரி நினைச்சுக்கலாம் என சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டாள்.

உண்மையாவா மஞ்சு என அவள் தாடையை பிடித்து தூக்க..

ஆமா என தலையை ஆட்டினாள்.

என் பொண்டாட்டி மாதிரி உன்னை நடத்துனா நீ தாங்கிக்க மாட்ட மஞ்சு..

ஏன் சார்.

அவள் காதில் ஜெகன் சில விஷயங்கள் சொல்ல..

வாயைப் பிளந்து அவனைப் பார்த்தாள்..

இப்ப சொல்லு, நீ கிளம்பும் வரை பொண்டாட்டி மாதிரி இருப்பியா?

இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை. நான்  வேணும்னா ட்ரை பண்றேன். பிடிக்கலைன்னா ஸ்டாப் பண்ணனும்.

திரும்பவும் கேக்குறேன், உனக்கு அந்த மாதிரி ட்ரை பண்ணுனா ஓகே வா..

ஹம்..

இதெல்லம் செய்துருக்கீங்களா?

இல்லை சார், நேத்துல இருந்து எனக்கு நிறைய விஷயங்கள் புதுசா தான் இருக்கு..

அப்ப இன்னைக்கு நைட் உனக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கு மஞ்சு என சொல்லி நினைத்த காரியத்தை சாதித்த சந்தோஷம் மனதில் நிறைந்திருக்க, அவள் உதட்டைக் கவ்வி உறிஞ்சி சுவைக்க ஆரம்பித்தான் ஜெகன்...
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【74】 - by JeeviBarath - 21-04-2024, 10:05 AM



Users browsing this thread: 7 Guest(s)