Adultery இது எங்கள் வாழ்க்கை!
【69】

⪼ அரவிந்த் & சரண் ⪻

சரண் ஆபீஸில் வேலை பார்க்கும் பிரண்ட் நினைத்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா. ஆபீஸ் கால் என்பான், இதுவரை ஜீவிதா அருகில் இருக்கும் போது சரணிடம் பேச மாட்டான்.

சரண் ஆண் அல்ல சரண்யா என்ற பெண். அவனுடன் வேலை செய்யவில்லை. அது அரவிந்த் நண்பன் தாமுவின் மனைவி. சரண்யா அரவிந்த்க்கும் மனைவி என்ற விஷயத்தை ஜீவிதா அறியவில்லை.

அரவிந்த் தன் ஹோட்டல் அறைக்கு வந்து சரணை அழைத்தான். சரணுக்கு அரவிந்த் பற்றி எல்லோரையும் விட அதிகமாக தெரியும். அரவிந்த் அனைத்து விசயங்களையும் பகிரும் ஒரே ஆள் சரண் தான். அவன் ஜீவிதாவுடன் எந்த ஹோட்டலில் எந்த அறையில் இருக்கிறான் என்பதுவரை சரணுக்கு தெரியும்.

என்னடா? எல்லாம் ஆச்சா...?

சொல்லுடி..

1 1/2...

அது என்ன பாதி..? வர்றதுக்குள்ள போதும்னு ஸ்டாப் பண்ணிட்டாளா?

ஆமா. கிளம்பிட்டா...

சரி, சரி... நைட் என்ஜாய்... டேய் மண்டே வீட்டுக்கு வா. கொஞ்சம் வெளிய பர்சேஸ் போகணும்...

அவ்ளோ தானா? என்ன கூலி, எவ்ளோ கூலி?

கூட வந்தா கூலி உண்டு. விவரமா எல்லாம் தெரியாம சாரு வர மாட்டாரு என அரை மணி நேரத்துக்கு மேல் பேசினார்கள். அதில் ஜீவிதா பற்றிய விஷயங்கள் அதிகமாக இருந்தன.

சரிடா ஈவினிங் ஹோட்டல் வந்த பிறகு கால் பண்ணு என சொல்லி கட் செய்தாள்.

⪼ இரண்டாவது நாள் வகுப்பு ⪻ 

⪼ ஜீவிதா & மஞ்சு ⪻

ஜீவிதா மற்றும் மஞ்சு இருவரும் அருகருகே உட்கார்ந்தார்கள். அவர்களால்  பெரிதாக கவனம் செலுத்த முடியவில்லை. மனம் வெவ்வேறு விஷயங்களை நினைத்து அலைபாய்ந்தது.

ஜீவிதா நேற்றும் இன்று காலையும் நடந்த விஷயங்களை யோசிக்க, மஞ்சுவோ தன் கணவனுக்கு துரோகம் செய்துவிட்ட குற்ற உணர்வில் இருந்தாள்.

ஜெகன் தன் கணவனை விட தன்னை நன்றாக தூண்டி சுகம் கொடுத்த எண்ணமும் மஞ்சு மனதில் வந்தது. ச்ச, அந்த ஆள் செய்ததை இப்படி ரசிக்கிறோமோ என நினைக்கும் போதே மஞ்சுவுக்கு அவள் மேலேயே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியது. இன்று இரவு என்ன நடக்கும் என்ற பயம் வேறு. திரும்பவும் ஊருக்கு போன பின் படுக்க கூப்பிட்டால் என்ன செய்ய? ஜெகனை தட்டிக் கழிக்க முடியுமா? என பல குழப்பங்கள்.

டீ பிரேக்கில் பேசிக்கொண்ட ஜீவி அண்ட் மஞ்சு இருவரும், ஒண்ணுமே புரியலை என்றார்கள். பார்க்க ரொம்ப களைப்பாக இருக்கீங்க, நைட் சரியா தூங்கவில்லையா என்ற பரஸ்பர கேள்விகள் வேறு.

மதிய இடைவேளையில் ஜீவி அரவிந்துடன் பேசினாள். . காலையில் செய்தது போல மாலை அறைக்குள் நுழைந்த உடனே அவனாக விட்டதை தொடர்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்த தருணம் அவளது மயிர்க்கால்கள் எழுந்தன.

ஜீவிக்கு அவன் தன் தேவைகளை மட்டும் மனதில் வைத்து முரட்டுத்தனமாக ஆரம்பம் முதல் முடியும் வரை செய்வதில் விருப்பம் இல்லை. பரத் மாதிரி சாஃப்ட்டாக இல்லாமல் இப்படி முரட்டுத்தனமாகவும் இல்லாமல் இரண்டும் மாறி மாறி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.

⪼ ஜெகன், பாலு & மஞ்சு ⪻

ஜெகன் தன்னுடைய மீட்டிங் முடிந்து மஞ்சுவுக்கு கால் செய்தான். உணவு இடைவேளைக்கு பிறகு உள்ள வகுப்பை கட் செய்துவிட்டு வர சொன்னான். மஞ்சு பயந்தாள்.

சார் பிரச்சனை எதுவும் வராதா?

எனக்கு தான் இன்ஃபர்மேஷன் குடுப்பாங்க மஞ்சு.

நெகட்டிவ் ரிமார்க் இருக்குமே சார்..

அதெல்லாம் சும்மா சொல்வாங்க..

கண்டிப்பா வரணுமா?

வந்தா நல்லா இருக்கும், ஃபிரண்ட் வருவான்.

புரியல..

என் ஃபிரண்ட் வருவான் மஞ்சு.

சார், அப்ப நான் கிளாஸ் அட்டென்ட் பண்றேன்.

உனக்கு புரியலையா மஞ்சு.

கிளாஸ் கட் பண்ண. சொன்னீங்க, அப்புறம் ஃபிரண்ட் வரார்ன்னு சொல்றீங்க. நான் அங்க வந்து என்ன பண்ண.

அவன் உன்னை பார்க்க வர்றான்.

என்னை பார்க்க அவரு எதுக்கு வரணும்.

இன்னுமா புரியலை?

புரியலை சார், என்ன ஏன் அவங்க பார்க்கணும்?

அவனும் ஒரு பொண்ணு கூட வருவான், நீயும் வந்தா நாலு பேரும் ஜாலியா இருக்கலாம்.

சார் என்ன சார் பேசுறீங்க என்று கண்கள் கலங்க நின்ற மஞ்சுவின் காதுகளுக்கு ஜெகன் அதன் பிறகு பேசிய வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை.

எதிர்முனையில் ஹலோ ஹலோ என்ற ஜெகனிடம், ஃபோன் கட் பண்ணு. அவளுக்கு இப்ப நீ எது சொன்னாலும் கேட்காது என பாலு சைகை செய்தான்.

ஜெகன் : நீ அவ போட்டோ பார்த்து ஆசைப்பட்டியேன்னு கேட்டேன்டா..

பாலு : அதை விடு, நான் பொம்மைக்கு சேலை கட்டுனா கூட தான் ஆசைப்படுவேன்.

ஜெகன் : ஹா ஹா, என்ன பண்ண. நம்மள அப்படி படச்சுட்டான்..

பாலு : நீ என்ஜாய் பண்ணு.

ஜெகன் : எங்க பாலு, நிறைய ஆசை இருந்தது. பார்க்க பாவமா இருக்கா..

பாலு : ஓஹ்! நாஸ்டிய எதுவும் ட்ரை பண்ணலயா?

பாலு : லாங் டேர்ம் யூஸ் பண்ற பிளான்?

ஜெகன் : ஆமா, ஆனா இப்ப சொதப்பல்..

பாலு : ஒண்ணும் சொதப்பல் ஆகல. ஜஸ்ட் சாரி கேளு.

ஜெகன் : ஜஸ்ட் சாரி எப்படி யூஸ் ஆகும்..

பாலு : உனக்கு தெரியாதா ஜெகா.

ஜெகன் : அதுவும் சரிதான்.

பாலு : இவ மிஸ் ஆகுறது ஓகே. அந்த சீமை பசு (ஜீவிதா) கிடைக்கும் போது என்னை மறந்துடாத..

ஜெகன் : ஏன், அவள தான் பிடிச்சுருக்கா?

பாலு : எனக்கு இவளை விட அவளதான் பிடிச்சுருக்கு

ஹம், ட்ரைனிங் முடிஞ்சு ஊருக்கு போகாமல் இங்கேயே இருந்தா டின்னர்க்கு கூப்பிடலாம்.

இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.

மஞ்சு : ஜெகன் வேலை பறிபோகும் என்பதால் தான் பயந்து அவனுடன் படுக்க சம்மதம் தெரிவித்தாள். ஆனால் இப்போது அவன் இன்னொரு ஆளுடன் என நினைக்கும் போதே அவளுக்கு வருத்தம்.

முதலில் தனக்கு மட்டும் ஒரு இரவு என்றான். அதன் பிறகு செ‌ன்னை‌யி‌ல் ட்ரைனிங் என்பதால் இரண்டு இரவு, ஒரு பகலும் அதனுடன் சேர்ந்தது. இப்போது இன்னொரு ஆளும் என்கிறான். இப்படியே போனால் சென்னையை விட்டு ஊருக்கு போன பிறகும் தன்னை விடமாட்டான் என்ற பயம் வந்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை இன்னொருவருடன் (மூன்றாவது ஆள்) படுக்க மாட்டேன் என தீர்க்கமான முடிவெடுத்தாள். கிளாஸ் கட் செய்யவில்லை.

ஜெகன் அவளிடம் செல்போனில் அவனுடன் படுக்க கூப்பிட்ட விஷயங்கள் பற்றி பேசுவதில்லை. இன்று ஜெகன் பேசுவதை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வரவில்லை. ரெக்கார்ட் செய்து அது கணவனுக்கு தெரிந்தால் என்ன செய்ய என்ற பயம் வேறு. காலையில் கவனம் சிதறியது என்றால் இப்போது கவனம் 0% நிலையில் இருந்தது.

⪼ ஜீவிதா , அரவிந்த் & மஞ்சு ⪻

சுமார் 2 மணி அளவில், டிரெய்னர் இன்றைய வகுப்பு 3:30 அளவில் முடியும் என்றார். டிரெய்னர் குட்டி பிரேக் எடுக்கும் போது ஜீவிதா அரவிந்த்க்கு வாட்ஸ்ஸாப்பில் மெசேஜ் செய்தாள். அவன் தான் வெளியே இருப்பதாகவும் 6 மணிக்கு ரூம் வந்துடறேன் என ரிப்ளை அனுப்பினான்.

அரவிந்த் வெளியே எங்கும் போகவில்லை. அவன் ஹோட்டல் அறையில் தான் இருந்தான். வேறு வேலை இருக்கிறது என்று சொன்ன பிறகு, உனக்காக அவசரமாக வேலையை முடித்துவிட்டு அல்லது பாதியில் விட்டு விட்டு வந்தேன் என்று சொல்லும் போது அவள் உள்ளத்தில் தன்னைப்பற்றிய எண்ணம் உயரும். அதைவிட முக்கியமாக இரவு நினைத்த விஷயம் எல்லாம் நடக்கும், மறுக்க வாய்ப்பே இல்லை என்பதே.

ஜீவிதா தன் மனதில், அவன் போகவேண்டும் என சொன்ன இடமும் அவள் இருக்கும் இடமும் எதிரெதிர் திசையில் இருக்கிறது. அதனால் அரவிந்த் தன்னை கூப்பிட வர வாய்ப்புகள் இல்லை. இன்று தனியாகத் தான் போக வேண்டும் போல என நினைத்தாள்.

மாலை ட்ரைனிங் முடிந்தது,  ஜீவிதா கிளாஸ் ஓவர் என மெசேஜ் அனுப்பிவிட்டு, சக டிரெய்னிகள் சிலருக்கு பை சொல்லிவிட்டு, மஞ்சுவுடன் பேசிக் கொண்டே வெளியே வந்தாள்.

அரவிந்த் ஜீவிதாவுக்கு கால் செய்தான். வாசலில் வெயிட் பண்ணுவதாக சொன்னான். ஜீவிதாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. வெளியே வந்தவளுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்த அடுத்த நொடி வெட்கம்.

மஞ்சுவை அறிமுகம் செய்து வைத்தாள். ஜீவி அவனை பாய் பிரண்ட் என அறிமுகம் செய்ய, பார்க்க குழந்தை பெற்றவள் போல இருக்கிறாள். பாய் பிரண்ட் என்கிறாள் என மஞ்சுவுக்கு சிறு குழப்பம்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【69】 - by JeeviBarath - 21-04-2024, 08:45 AM



Users browsing this thread: Manojbrave, 5 Guest(s)