19-04-2024, 07:36 AM
(This post was last modified: 19-04-2024, 07:37 AM by Subash725. Edited 1 time in total. Edited 1 time in total.)
A காலேஜ் லைஃப் எல்லாம் எப்படி டா உனக்கு போது
K எங்க அண்ணி ஒரே போர் ஆக இருக்கு
A ஏன்டா என்ன ஆச்சு
K உங்கள மாதிரி ஒரு ஃபிகர் யாரும் இல்லை
A சீ போடா நு வெக்க பட்டு உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிடு டா
K உண்மைய தானா சொன்னேனே அண்ணி
A பேச்சை மாற்ற முயற்சி செய்தால் ஆனால் அவனோ
K அண்ணி சொல்லுக நீங்க கண்ணடில உங்கல பார்த்திருக்கீங்களா
பிறகு அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் வெட்கப்பட்டு கொண்டு அவனை நோக்கினால்
அவன் ஓரக்கண்ணால் அவளை நோக்கி கொண்டு காரை ஓட்டிக் கொண்டிருந்தான்