Adultery இது எங்கள் வாழ்க்கை!
#76
【43】

❖∘ ஏப்ரல் ∘❖

⪼ ஜீவிதா ⪻

ஜீவிதா மேனேஜராக பொறுப்‌பேற்றுக் கொண்ட சில வாரங்களில் வங்கியின் வட்டார அலுவலகத்தில் (ரீஜினல் ஆபீஸ்) வட்டார மேலாளர் ஜெகன் தலைமையில் நடந்த மீட்டிங் அட்டென்ட் செய்தாள். அங்கே வந்திருந்த நபர்களில் அவளுக்கு தெரிந்த முகங்கள் என யாருமில்லை. புதிதாக பல மேனேஜர்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த மீட்டிங்கில் , வேறு ரீஜியனில் இருந்து சமீபத்தில் பணி மாறுதல் வாங்கி வந்த சில புது மேலாளர்களை அறிமுகம் செய்து கொள்ளுமாறு ஜெகன் சொல்ல, ஜீவிதாவுடன் சேர்ந்து மூன்று பேர் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

ஜீவிதா எப்போதும் போல அன்றும் மிக நேர்த்தியாக உடையணிந்திருந்தாள், அவளுக்கு நல்ல உடல்வாகு. அந்த மீட்டிங் அட்டென்ட் செய்த பலரது கண்கள் அவளை மேய்ந்தன. குறிப்பாக ஜெகன் கண்கள்.

இந்த மாதிரி மீட்டிங்குகளில் எப்போதும் வாராக் கடன்களை வசூல் செய்வது, கஸ்டமர்களுக்கு இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட திட்டங்கள், மற்றும் பல சேவைகளை விற்பதன் அவசியம் பற்றி பேசுவார்கள் என ஜீவிதாவுக்கு தெரியும். அவள் நினைத்த மாதிரியே இங்கேயும் நடந்தது. மீட்டிங் முடிந்த பிறகு புதிதாக வந்த மூன்று பேரையும் தனித்தனியாக தன் அறைக்கு அழைத்துப் பேசினார் ஜெகன்.

அடுத்தடுத்த நாட்களில் தன் வாழ்க்கை என்னவாகப் போகிறதோ என்ற டென்ஷன், வேலைப் பளு, வாராக் கடன் பற்றிய ஜெகனின் கேள்விகள் என ஜீவிதாவுக்கு ஏகப்பட்ட டென்ஷன்.

எல்லாவற்றுக்கும் மேலாக கிராமப்புற மக்களுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களை விற்பது அவளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அக்கவுண்ட்ல இருந்த காசு காணவில்லை என சண்டை போடும் நபர்கள் கூட்டம் என அவளுக்கு எல்லா பிரச்சனைகளும் ஒருசேர தன் தலையில் விழுந்த ஒரு எண்ணம் இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல ஜீவிதா தன் கணவனை பிரிந்து வந்த விஷயம் அங்கே வேலை செய்யும் நபர்கள் மட்டுமல்லாமல் நிறைய கஸ்டமர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. எல்லா பெண்களையும் போல அவளையும் கண்களால் கற்பழிக்கும் கூட்டம் அதிகமாகியது.

ஜீவிதா எவ்வளவோ முயற்சி செய்தும் வாராக் கடன்களை பெரிதாக வசூல் செய்ய முடியவில்லை. அவளுடைய ரீஜினல் மேனேஜர் ஜெகனிடம் அடிக்கடி பேச்சுக்கள் வாங்கிக் கொண்டிருந்தாள். என்னம்மா இப்படி இருந்தா எப்படி என பேசுவார். 

அது கிராமப்புற கிளை என்பதால் பெரும்பாலும் நகை கடன் மட்டுமே. பெரிதாக புது லோன் நிறைய கொடுக்கணும் அப்பத் தானே நமக்கு லாபம் என்பார் ஜெகன். ஆனால் வாராக் கடன்களால் ஏற்படும் பிரச்சனையால் புதுக் கடன்களை கொடுப்பது பற்றி ரொம்ப யோசிக்க ஆரம்பித்தாள்.

⪼ பரத் ⪻

வீட்டை காலி செய்ய சொன்ன நண்பர் அவரது வீட்டின் அருகிலேயே பரத்துக்கு ஒரு வீடு பார்த்து கொடுத்தார். ஏப்ரல் மாதம் அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தான். பரத்துக்கு அந்த ஏரியாவை சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த வீடு ஏற்கனவே இருந்த வீட்டை விட கொஞ்சம் சிறியது. ஆனால் வாடகை 60% குறைவு. அதிக வட்டி கொடுக்கும் கடனை அடைக்கும் வரை அங்கேயே இருக்கலாம் என முடிவு செய்தான். வங்கிகள் அங்கே தேடிவரும் வாய்ப்புகளும் குறைவு என்ற நம்பிக்கையும் அதற்கு முக்கிய காரணம்.

குடிவந்த சில நாட்களுக்கு பிறகு சுனிதாவின் அப்பா பார்க்கும் நேரங்களில் நலம் விசாரிக்க ஆரம்பித்தார். பேசுவதைக் கவனித்த வனிதா என்னும் வாயாடி அவ்வப்போது எதாவது பேசுவாள். ஆனால் பார்க்கும் போதெல்லாம் அவளும் அவளது தாயாரும் புன்னகை செய்தார்கள். அதே போல் ராஜா மற்றும் அவனது மனைவியும் பார்க்கும் நேரங்களில் புன்னகை செய்வார்கள்.

ஆனால் சுனிதா மட்டும் பரத்தைப் பார்க்கும் நேரங்களில் சிரிக்க மாட்டாள். பரத்துக்கு காரணம் தெரியவில்லை. சுனிதாவின் பிறந்தநாள் அன்று கேக் அண்ட் ஸ்வீட் எடுத்துக் கொண்டு வாயாடி வந்தாள். என்ன உங்க அக்கா வரமாட்டாளா என பரத் கேட்க அவளுக்கு உங்க மேல கோபம் என சொல்லிவிட்டு சென்றாள் வாயாடி. யோசிக்க யோசிக்க பரத்துக்கு என்ன காரணம் என புரியவில்லை.

⪼ ஜெகன் ⪻

ஜீவிதாவை மீட்டிங்கில் முதன் முறையாக பார்த்தான். அவளைப் பார்த்தவுடன் அனுபவிக்கும் ஆசை வந்தது. ஏற்கனவே இன்னொரு மேனேஜரான மஞ்சுவை ஓக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறான். இப்போது அந்த வரிசையில் ஜீவிதாவை சேர்த்துக் கொண்டான். ஜீவிதாவை பார்த்த மறுநாள் காலை ரஞ்சிதத்தை புரட்டி எடுத்தான்.

யாரைப் பார்த்து இந்த வெறி எனக் கேட்ட ரஞ்சிதத்துக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.

⪼ சுனிதா ⪻

பரத் எங்கள் காம்பவுண்டுக்கு குடிவந்த நாள், கேட் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். நான் வெளியில் சென்ற போது அவர் என்னைப் பார்த்த பார்வையே சரியில்லை. நான் என் அம்மாவிடமும் ரெஜினா அக்காவிடமும் அந்த ஆளு (பரத்) மோசமான ஆளு, பார்வையே சரியில்லைன்னு சொன்னேன். ரெண்டு பேரும் வந்த உடனேயே அப்படி முடிவு பண்ணாதன்னு சொல்லிட்ட்டாங்க.

என்னுடைய பிறந்தநாளன்று அப்பா கேக் அண்ட் ஸ்வீட் குடுக்க சொன்னாங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். என் தங்கச்சி அந்த ஆளுக்கு எல்லாம் கொண்டு போய் கொடுத்தாள்.
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【43】 - by JeeviBarath - 13-04-2024, 10:37 PM



Users browsing this thread: 6 Guest(s)