❤️ ஆலிஷா ❤️
#64
ஆலிஷாவின் சம்மதத்தினை ஒரு மாதிரியாக பெற்றாகியாச்சு.. ஆனால், சிவாவுக்கு என்ன வாங்கிக்கொண்டு செல்வது என்று பெரும் யோசனை.. வழமை போன்று ஐஸ்கிரீம், சாக்லேட் என்று வாங்கிக்கொண்டு செல்வதா...? இல்லை என்றால் வித்தியாசமாக ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வதா என்ற குழப்பம் அவனுக்கு..
ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் பெண்கள் அடிக்கடி சாப்பிடுவார்கள்.. பிரியாணி வாங்கலாம் என்று பார்த்தால் அது முஸ்லிம்கள் வழமையாக உண்ணும் ஒரு உணவு.. என்ன வாங்கலாம் என்று மண்டையைப் போட்டு அலசி ஆராய்ச்சி செய்து கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான்..

பணப்பற்றாக்குறையும் கொஞ்சம் இருந்ததனால் தனது க்ளோஸ் பிரெண்ட் ஆதியிடம் கொஞ்சம் பணத்தினையும் கடனாக வாங்கிக்கொண்டு இன்னொரு நண்பனிடன் ஒரு பேக்கினையும் வாங்கி ஒரு கொரியர் போய் போல தோளில் மாட்டிக் கொண்டு பைக்கினை நேராக பீட்ஸா ஹட்டினை நோக்கி செலுத்தினான் சிவா.. அங்கு லார்ஜ் சைஸ் சிக்கன் பீட்ஸா ஒன்றினை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு.. ஒரு ப்ளூபெர்ரி கோன் ஐஸ்கிரீம் மற்றும் சில சாக்லேட்களையும் வாங்கிக்கொண்டு ஆலிஷாவின் வீட்டினை அடைந்தான் சிவா..

ஆலிஷா சிவாவை வீட்டிற்கு வருமாறு கூறி இருந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் லேசான ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது.. யாராவது பார்த்து விட்டால் தன்னை தவறாக நினைத்து விடுவார்களே என்ற ஐயம் அவளுக்கு..
பேசாமல் கால் பண்ணி சிவாவை வரவேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்றும் அவளுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது.. இருந்தாலும், அதற்குள் அவளது வீடு வந்து சேர்ந்தான் சிவா..

சிவா வருவான் என்று எதிர்பார்த்து வீட்டிற்கு வெளியிலேயே உட்கார்ந்திருந்த ஆலிஷா அவன் பைக் வந்து கேட் பக்கத்தில் நின்றதுமே போய் கேட்டினைத் திறந்தாள்..

பிங்க் நிற சுடிதாரும் வெள்ளை நிற ஷாவ்லும் வெள்ளை நிற பான்ட்டும் அணிந்திருந்த ஆலிஷாவைப் பார்த்ததும் மறுபடியும் மெய்மறந்தான் சிவா.. தேவதைகள் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டான்.. ஒரு சிறிய பெருமூச்சுடன் மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக் கொண்டு..

"இந்தாங்க.."
என்று கொண்டு வந்த பார்சலை நீட்டினான் சிவா..

யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அதனை வாங்கினாள் ஆலிஷா..

"தேங்க்ஸ் சிவா.. அண்ட் ஐ ஆம் சாரி.. உங்கள கஷ்டப்படுத்திட்டேன்.."

"ச்சே.. ச்சே.. இதுல என்ன கஷ்டம்..? அதெல்லாம் ஒண்டும் இல்ல.."

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ் சிவா.. உள்ள கூப்பிடலன்னு எதுவும் நினைக்க வேணாம்.. உங்களுக்கே தெரியும்ல..?"

"ஹ்ம்ம்.. இட்ஸ் ஓகே.. பரவால்ல.. நா கிளம்புறேன்.. நீங்க சாப்டுட்டு எப்புடி இருக்குன்னு சொல்லுங்க.. பை.."

"பை.. ஹாப்பி பிலேட்டட் பர்த்டே சிவா.."

"தேங்க்ஸ்.."
என்றவாறு பைக்கினை ஸ்டார்ட் செய்தான்.. இறுதியாக அவளை இன்னும் ஒரு முறை பார்த்து விட்டு "பை" என்றவாறு பிரிய மனம் இன்றி பிரிந்து சென்றான் சிவா..

சிவா கிளம்பியதும் உள்ளே சென்று பார்சலைப் பிரித்தாள் ஆலிஷா.. தான் ஒருத்திக்காக பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட்ஸ் என இவ்வளவு செலவழித்திருக்கின்றானே என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவளுக்கு.. தனக்காக இவ்வளவு வாங்கிக்கொண்டு வந்திருந்த அவனை வீட்டினுள் கூப்பிடாமல் வெளி கேட்டுடனேயே திருப்பி அனுப்பியது அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. அதுவும் இல்லாமல் இவ்வளவு பெரிய பீட்ஸாவை தான் ஒருத்தியால் சாப்பிட்டு முடிக்க முடியாது என்பதனால் என்ன செய்யலாம் என யோசித்தாள்.. பின்னர், உடனடியாக சிவாவுக்கு போன் செய்தாள்..

கால் வரும் சத்தம் கேட்டதும் பைக்கினை ஒரு நிழலில் நிறுத்திவிட்டு பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தான் சிவா.. அவளிடம் இருந்து கால் வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல சற்று நக்கலான சிரிப்புடன் போனை எடுத்து காதில் வைத்தான்..

"ஹலோ.."

"என்ன சிவா இது..? நா ஒருத்தி தானே இங்க இருக்கேன்.. இவ்வளவு பெரிய பீட்ஸா எடுத்துட்டு வந்திருக்கீங்க..? அதுல மேக்ஸிமம் ஒன்னு இல்லன்னா ரெண்டு பீஸ் தான் என்னால சாப்பிட முடியும்.."

"ஓஹ்.. அப்புடின்னா மிச்சத பிரிட்ஜ்ல வச்சி அப்புறமா உங்க ஹஸ்பண்ட் வந்ததும்
சூடு பண்ணி ரெண்டு பேருமா சாப்பிட்டுக்கோங்க.."

"ஐயோ சிவா.. அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன ஏதுன்னு கேப்பாரு.."

"ஏதாச்சும் சொல்லி சமாளிக்கலாம்ல...?"

"என்ன சொல்ல...?"

"ஆர்டர் பண்ணி எடுத்தேன்னு சொல்லுங்க.. இல்லன்னா ப்ரெண்ட்ஸ் யாராச்சும் குடுத்தாங்கன்னு சொல்லுங்க.."

"அப்புடி பொய் எல்லாம் சொல்ல எனக்கு வராது.. நா பொய் சொன்னாலே பொய் தான் சொல்றேன்னு அவரு கண்டுபிடிச்சிருவாரு.. அது மட்டுமில்லாம பொய் சொல்றது பாவம்.. இது அவருக்கு தெரியாமலே இருக்கட்டும்.. நீங்க மறுபடியும் இங்க வாங்க.. நா வேணும்னா ஒரு 2 பீஸ் எடுத்துட்டு மிச்சத தாரேன்.. நீங்க கொண்டு போய் சாப்பிடுங்க.."

"என்னங்க இது..? தந்த ஒரு பொருள திருப்பி தாரேன்னு சொல்றீங்க..? அதெல்லாம் வேணாம்.. அப்புடின்னா.. நீங்க சாப்பிட்டது போக மிச்சத வீசிடுங்க.. இல்லன்னா பக்கத்து வீட்ல யாருக்காச்சும் குடுத்துடுங்க.."

"பக்கத்து வீட்ல குடுத்தாலும் என்ன ஏதுன்னு கேப்பாங்க சிவா.. இந்த பகல் நேரத்துல யாராச்சும் பீட்ஸா சாப்பிடுவாங்களா என்ன...? அது மட்டும் இல்லாம.. இவ்வளவு காஸ்ட்லி சாப்பாட்ட எப்புடி வெளிய வீச சொல்றீங்க...? எனக்கு மனம் வரல.. ப்ளீஸ்.. நீங்களே வந்து எடுத்துட்டு போய்டுங்க.."

"குடுத்த டிரீட்ட திரும்ப எடுத்துட்டு போக சொல்றீங்களே.. இது உங்களுக்கே ஞாயமாப் படுதா என்ன...? தயவு செஞ்சி நீங்களே அத வச்சி சாப்பிடுங்க.. ப்ளீஸ்.."

"ஐயோ.. சிவா... அது முடியாதுன்னு தானே உங்கள கொண்டு போக சொல்றேன்.."

"என்னால முடியாது.. ப்ளீஸ்.."

"சரி.. நீங்க வீட்டுக்கு வாங்க.. திரும்ப கொண்டு போக லாம் வேணாம்.. ஆனா.. நீங்களும் என்கூட சேர்ந்து புள்ளா சாப்பிட்டு போங்க.."

"ஹாஹா.. யாராச்சும் பாத்துட்டா என்ன பண்ணுவீங்க...?"

"கேட்டா கிருஷ்டினாவோட தம்பின்னு சொல்றேன்.. வேற என்ன தான் பண்ண..?"

"அதுவும் பொய் தானே..?"

"பொய் இல்ல.. கிருஷ்டினாவோட தம்பி பிரண்டு தானே நீங்க.. சோ.. நீங்களும் அவ தம்பி மாதிரித் தானே.."

"ஹாஹா.. சரி ஓகே.. இதோ வரேன்.."

போனை வைத்தவன் நீண்ட ஒரு பெரு மூச்சு விட்டான்.. தன்னாலேயே அரைவாசி கூட சாப்பிட முடியாத லார்ஜ் பீட்ஸாவை அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் இது தான் நடக்கும் என தான் நினைத்தது போலவே நடந்ததனை நினைத்து பெருமிதம் அடைந்தான்.. உள்ளுக்குள் சத்தமாக சிரித்துக் கொண்டு பைக்கைத் திருப்பினான்..
[+] 6 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 31-03-2024, 01:56 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by New man - 31-03-2024, 03:49 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 31-03-2024, 08:43 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by New man - 31-03-2024, 09:36 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 01-04-2024, 02:04 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 01-04-2024, 03:43 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 01-04-2024, 10:21 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 01-04-2024, 07:40 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 01-04-2024, 10:19 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 01-04-2024, 08:59 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by drillhot - 01-04-2024, 09:29 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 01-04-2024, 11:43 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 01-04-2024, 11:17 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 01-04-2024, 11:42 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 02-04-2024, 02:25 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 02-04-2024, 06:26 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 02-04-2024, 09:59 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 02-04-2024, 10:32 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 02-04-2024, 09:53 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by zulfique - 03-04-2024, 06:37 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 03-04-2024, 02:42 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 04-04-2024, 09:16 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 05-04-2024, 11:43 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 06-04-2024, 01:18 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 06-04-2024, 01:50 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Bigil - 06-04-2024, 07:56 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 06-04-2024, 08:30 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 06-04-2024, 09:58 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 06-04-2024, 02:02 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 06-04-2024, 07:13 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 07-04-2024, 02:36 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by XmanX - 07-04-2024, 07:30 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 08-04-2024, 01:09 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 08-04-2024, 01:34 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 08-04-2024, 01:38 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 08-04-2024, 02:50 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 08-04-2024, 05:25 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 08-04-2024, 06:47 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 08-04-2024, 07:48 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 08-04-2024, 07:46 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 08-04-2024, 09:01 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 09-04-2024, 09:06 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 10-04-2024, 02:34 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 11-04-2024, 01:55 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 11-04-2024, 06:03 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 11-04-2024, 10:09 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 11-04-2024, 01:47 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 11-04-2024, 02:12 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 11-04-2024, 05:01 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 11-04-2024, 07:07 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 12-04-2024, 02:28 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 12-04-2024, 06:40 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 12-04-2024, 10:38 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by drillhot - 13-04-2024, 09:59 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 13-04-2024, 05:52 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 15-04-2024, 01:32 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 15-04-2024, 01:35 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 15-04-2024, 01:40 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 15-04-2024, 07:47 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by guruge2 - 15-04-2024, 09:21 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 16-04-2024, 02:44 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 16-04-2024, 04:57 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by guruge2 - 16-04-2024, 07:44 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 16-04-2024, 06:09 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by StephenGe0 - 16-04-2024, 06:31 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by kangaani - 16-04-2024, 10:09 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Yesudoss - 16-04-2024, 10:28 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 16-04-2024, 11:44 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 17-04-2024, 12:04 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 17-04-2024, 12:41 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 17-04-2024, 12:52 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Yesudoss - 17-04-2024, 05:43 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 17-04-2024, 09:36 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 17-04-2024, 02:27 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by zulfique - 17-04-2024, 10:05 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 18-04-2024, 12:50 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 18-04-2024, 12:50 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 18-04-2024, 01:12 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 18-04-2024, 06:06 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Losliyafan - 18-04-2024, 06:22 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Sarran Raj - 18-04-2024, 06:45 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 18-04-2024, 03:08 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Vasanthan - 19-04-2024, 11:43 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 19-04-2024, 07:32 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 20-04-2024, 12:11 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 20-04-2024, 12:41 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 20-04-2024, 01:08 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 20-04-2024, 01:36 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 20-04-2024, 03:17 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Dorabooji - 20-04-2024, 07:54 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by zulfique - 20-04-2024, 01:20 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ammapasam - 20-04-2024, 02:23 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 21-04-2024, 02:45 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 22-04-2024, 03:27 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 23-04-2024, 02:17 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by sexycharan - 23-04-2024, 06:44 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 23-04-2024, 09:57 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ddak14 - 23-04-2024, 10:00 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 23-04-2024, 10:06 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 23-04-2024, 10:07 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 23-04-2024, 10:07 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ddak14 - 23-04-2024, 10:07 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 23-04-2024, 10:07 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 23-04-2024, 10:54 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by ju1980 - 24-04-2024, 02:36 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Gilmalover - 24-04-2024, 09:52 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Yesudoss - 26-04-2024, 08:27 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Samadhanam - 26-04-2024, 10:06 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 27-04-2024, 08:59 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 27-04-2024, 08:58 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 28-04-2024, 01:31 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 28-04-2024, 08:20 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by zulfique - 28-04-2024, 09:18 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 29-04-2024, 01:14 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 05-05-2024, 02:17 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 05-05-2024, 02:38 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 05-05-2024, 09:11 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 05-05-2024, 03:12 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 05-05-2024, 03:16 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by NovelNavel - 05-05-2024, 04:13 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 05-05-2024, 07:12 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 06-05-2024, 09:16 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 07-05-2024, 08:09 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 08-05-2024, 09:33 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Yesudoss - 10-05-2024, 10:30 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 11-05-2024, 06:47 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 18-05-2024, 12:33 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 19-05-2024, 01:41 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 19-05-2024, 01:41 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 19-05-2024, 02:33 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by AjitKumar - 19-05-2024, 10:53 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by guruge2 - 20-05-2024, 12:41 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Yesudoss - 20-05-2024, 06:39 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 24-05-2024, 01:23 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Ishitha - 24-05-2024, 10:52 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by NityaSakti - 23-05-2024, 11:06 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 24-05-2024, 01:19 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Karmayogee - 25-05-2024, 02:17 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by siva92 - 28-05-2024, 03:47 PM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Priyaram - 29-05-2024, 12:26 AM
RE: ❤️ ஆலிஷா ❤️ - by Bigil - 08-06-2024, 08:58 AM



Users browsing this thread: 4 Guest(s)